To be FEARLESS: HOW? | பயத்தை எதிர்கொள்வது எப்படி ? | Human instinct to be fearful | Dr Ashwin Vijay

FEARLESS : HOW ? | பயத்தை எதிர்கொள்வது எப்படி ?
தோல்வி, பயம், கஷ்டங்களை நாம் எதிர்கொள்ளும் முறையை மாற்றினால் வாழ்க்கை மாறும், நண்பர்களுடன் பகிர்ந்து வளமான சமுதாயம் அமைப்போம்
How are you all doing?
How to be fearless?
All those who have come across many hurdles and struggles in life might have now got used to the term “Fear”. Because they might have overcome so many situations and they already know what is fear.
Only two things can happen in such situations.
Either you fear the situation and lay low down doing nothing. The second is facing such situations boldly without fear. We should practice and develop the habit of fearlessness.
It is human instinct to be fearful. Nothing wrong.
But when you decide to face the situation and learn to tackle the problem, you become a different and powerful person altogether. Most of the time people don’t make such bold decisions.
Take bold steps and face the problems. Nothing is impossible. Everybody has their own problems. Don’t hide away from your issues. Learn to face it boldly and develop a strong mental attitude to overcome such situations.
The more you overcome such hurdles in life, the it is going to be a piece of cake. You will have better clarity to handle your problems.
Hope you all understood. Think about it.
Till then, I’ll meet you soon with a new post.
மருத்துவர் அஷ்வின் விஜய்,
#drashwinvijay #strengthindiamovement
Subscribe: bit.ly/2oRDRoQ
Like us on : / strengthindiamovementt...
Follow us on: / strengthindiamovement_...
If you think this information is useful to you, kindly do share it with your nears and dears.
🙏 Please WhatsApp your name and city to +91 9047793777 to get videos and updates.
Dr Ashwin Vijay | Strength India Movement | Health in Tamil | Motivational | Inspirational | Lifestyle

Пікірлер: 420

  • @simtamil
    @simtamil3 жыл бұрын

    உங்களுக்கு இந்த பதிவு பயனுள்ளது எனில் உங்கள் அன்பர்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள், நன்றி. இந்த தகவலை கைபேசியில் பெற உங்கள் கட்செவி அஞ்சல் (Whats app) இருந்து உங்கள் பெயர +91 9047793777 அனுப்பவும்.

  • @pandianmuthukannan6948
    @pandianmuthukannan69483 жыл бұрын

    உண்மை சகோ எனக்கு 37 வயதுதான் ஆகுது ஆனால் நிறைய தோல்விகளை சந்தித்தேன்.. ஆங்கிலம் தெரியாமல் மற்றும் பணத்தை இழந்தேன்...ஆனால் விடாமல் கடின உழைப்பை கொடுத்தேன் இன்று நல்ல நிலையில் உள்ளேன்... உலக நாடுகளில் அமெரிக்கா என பத்து நாடுகளுக்கு சென்று உள்ளேன்... இப்போ பெர்முடா எனும் நாட்டில் உள்ளேன்... நான் சமயல் கலை படித்தவன்

  • @rojadevi2613
    @rojadevi26132 жыл бұрын

    சின்ன பிள்ளையில் இருந்த தைரியம் பெண்களுக்கு பெரியவர்கள் ஆனாபின்பு தைரியம் இல்லையே பெற்றோர்கள் பயத்துடனே வளர்ப்பதால்

  • @mohamedniyhas1846
    @mohamedniyhas18463 жыл бұрын

    சார் நீங்களும் வேற ரகம்🌟🌟

  • @sudhasriram7014
    @sudhasriram70143 жыл бұрын

    இனிய வணக்கம் சார்,உங்களைப் போன்ற நல்ல மனிதர்கள் அன்பு இருக்கும் பொழுது யாரையும் பார்த்து பயப்படத்தேவை இல்லை

  • @pdsgaming4268
    @pdsgaming42683 жыл бұрын

    உங்க speech கேட்டதற்கு பிறகு தான் என்னோட மிகப்பெரிய சவால்களை எதிர்கொண்டு வந்துள்ளேன் டாக்டர் சார் . மிக்க நன்றி சார்.நான் மட்டுமல்ல என்னைப்போல் நிறைய பேர் வாழ்க்கையில் வெளிச்சம் கொண்டு வந்து இருக்கீங்க.நன்றிகள் பல கோடி.

  • @eniyathendral2728
    @eniyathendral27283 жыл бұрын

    அஸ்வின் தங்கமான மனுசனய்யா நீர். நூறாண்டு வாழனும் நம் சமூகத்துக்காக 🙏🙏 you are such a positive energy. வையத்துள் வாழ்வாங்கு வாழ்பன் நீ ... வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படுவாய் 😁😁😁

  • @sriganeshs2132
    @sriganeshs2132

    Sir..4 years try pana..govt job. Enum kidaikala...vazkaiyea veruthu pochi...ethula.. daily um thali sutral problem vera....parents ku enum eathumea seiya mudila yea nu rombo kavalaiya iruku... adikadi azuka varuthu...evolo than azukarathu...

  • @tharsanmahi1803
    @tharsanmahi1803

    Yepdi bayapadama.... Sandai poduradhu.... Yedhirthu nikkiradhu oruthara irundhalum... Pala pera irundhalum.... Pesuradhu... Nammalayum nammaku vendiyavangalaiyum.. Yepdi protect pandradhu... Sollunga

  • @raginis545
    @raginis5453 жыл бұрын

    Ennoda life nadantha oru visiyatha nenachittu irukka 2 yrs aaguthu but marakka mutiyala mind vittu poga maatikithu .. enna ponnu paakka vantha paiyan than.. jwell problem naala cancle aaituchi . But ennala antha visiyatha marakka mutiyala . Enna pandrathu sir.ethu melayum intrest illama poituchi. Solution solluinga sir

  • @sathishs3263
    @sathishs32633 жыл бұрын

    vanakkam sir ...yenakku marriage aagi 2 years aaguthu yenakku (spearm count test) yeduthu paarthom level kammiya iruntha nala doctor (inner) use panna venam nu sonnga... naan unga video lam parthu ippo than konja naala Gym porean sir .... ippo Gym Pannum pothu (inners) use pannalama ....illa venama sir ?

  • @nisharahman6957
    @nisharahman69573 жыл бұрын

    நன்றி டாக்டர் 🙏

  • @cookwithme5343
    @cookwithme53433 жыл бұрын

    That deep voice with a strong sound hyy guysss makes even more motive😊😀😀😀😀😊😀😀😊

  • @shyamalasengupta4989
    @shyamalasengupta49893 жыл бұрын

    Motivation +strength +courage +good friend=Dr.Ashvin. 🙂👌👌👍👍

  • @suriii2180
    @suriii21803 жыл бұрын

    Uncle sema uncle neenga pesaradha ketale oru energy varudhu

  • @augustinechinnappanmuthria7042
    @augustinechinnappanmuthria7042

    Super super super lovely arumiyana pathivu

  • @kavithamuthu7425
    @kavithamuthu74253 жыл бұрын

    சார் வணக்கம் இந்த பதிவு எனக்காகவே சொன்னமாதிரி இருந்தது இன்று இருக்கும் மனநிலைக்கு உங்களின் பதிவு மிகவும் தெம்பாக இருந்தது மிக்க நன்றி

  • @Balaji.3197
    @Balaji.31973 жыл бұрын

    Rule 1: Be strong to face the fear of failure

  • @nchitra6125
    @nchitra61253 жыл бұрын

    Ennakku sonna mathiri irrunthathu ng dr.thank you so much ng dr

  • @kuttistory1633
    @kuttistory16333 жыл бұрын

    Love to sir &Anna 😍☺😃

Келесі