How to Stop Fear? Dr V S Jithendra

Fear was a defense mechanism but today it has become something that stops us from doing what we want. We will see how to rise above fear and do what we truly want in our lives.
நமது தமிழ் ஆன்லைன் வகுப்புகள் மற்றும் பயிற்சிப்பட்டறைகளின் டிக்கெட்டுகளை இந்த இணையதளத்தில் பெறலாம்.
www.psychologyintamil.com
இந்த சேனலில் வரும் வீடியோக்களை வழங்குபவர் வா.சீ.ஜிதேந்திரா. இவர் உளவியல் நிபுணரும் தலைமை பயிற்சியாளருமாவார். உளவியலில் 10 ஆண்டுகள் அனுபவம் கொண்டவரும் உளவியலில் முதுகலை பட்டம் பெற்றவரும் ஆவார்.
www.drvsj.com
/ psychologyintamil

Пікірлер: 714

  • @ravisravi2672
    @ravisravi26722 жыл бұрын

    நடக்காத ஒரு விஷயம், நடந்துவிடுமோ என்ற உணர்வு தான் பயம்.

  • @techkumar3875

    @techkumar3875

    2 жыл бұрын

    Yes

  • @aravinthsamy6867

    @aravinthsamy6867

    2 жыл бұрын

    @@techkumar3875 💯

  • @jeeva3041

    @jeeva3041

    2 жыл бұрын

    Crct

  • @jannthulfirdhouse1621

    @jannthulfirdhouse1621

    2 жыл бұрын

    Romba kastam padura... Romba payamura adhigama iruka... Suma va iruka mudila... Sathamana Vazhkai vazhva mudila...

  • @nateshkumar4701

    @nateshkumar4701

    2 жыл бұрын

    Enakkum ithe thaan bro problem epdiyavathu ithula irunthu velila varanum yaaravathu sollution sollunga bro plsss

  • @yassararafath.1284
    @yassararafath.12842 жыл бұрын

    அவரவர் வாழ்க்கைக்கு அவரவர்தான் ஹீரோ.அவரவரின் சொந்தப்படம் வரலாறாக்குவோம்.(இன்ஷா அல்லாஹ்).

  • @sathyasundarsathyasundar7275
    @sathyasundarsathyasundar72752 жыл бұрын

    நம் வாழ்நாளின் இறுதியில் நாம் வாழ்ந்ததை நினைக்கும் போது ஒரு உண்மையான மன நிறைவு இருக்க வேண்டும். அதற்கு எதையும் தாங்கும் மன உறுதி, தைரியம், தன்னம்பிக்கை, நமக்கு மகிழ்ச்சி தரும் குறிக்கோள்கள் வேண்டும். அருமையான பதிவு. நன்றி🙏🙏

  • @suseejr100

    @suseejr100

    2 жыл бұрын

    Super

  • @gopijai681

    @gopijai681

    2 жыл бұрын

    👌

  • @vikashraj6959

    @vikashraj6959

    2 жыл бұрын

    Supper

  • @komalalakshmanan8688

    @komalalakshmanan8688

    2 жыл бұрын

    Yes

  • @sureshmari4037

    @sureshmari4037

    2 жыл бұрын

    Thanks

  • @gopalkannan4934
    @gopalkannan49342 жыл бұрын

    ஐயா உலகத்தில் ஆயிரம் ஹீரோ இருக்கலாம் ஆனால் எனக்கு நீங்கதான் ஹீரோ. நன்றி ஐயா

  • @19rekha19

    @19rekha19

    Жыл бұрын

    Very True🤗

  • @dhineshkumarm5340
    @dhineshkumarm53405 ай бұрын

    எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வு மொபைல் போன் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும்

  • @aneesbatcha
    @aneesbatcha2 жыл бұрын

    வாழ்க்கையில் தைரியமாக இருப்பது மிகச் சிறப்பு. ஆதலால் தைரியம் மிகவும் முக்கியம். தைரியம் தன்னம்பிக்கை அதிகப்படுத்தும்

  • @Hussain-zm1qm
    @Hussain-zm1qm2 жыл бұрын

    மனதுதான் அனைத்திர்க்கும் பொதுவானது.💯அதனால் தான் எண்ணம் போல் வாழ்க்கைனு சொல்லுறாங்க.

  • @notbad754
    @notbad7542 жыл бұрын

    அருமையான பதிவு 🔥🔥.. பயத்திற்கு பயப்படாமல், அந்த பயத்தை நமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்..

  • @sathyasathyasathya1753

    @sathyasathyasathya1753

    2 жыл бұрын

    Sariya, sonninga, harikrishna, anna, good, message, love, tha, vara

  • @smartsenthil6187
    @smartsenthil61872 жыл бұрын

    தேவையான ஒன்று நண்பா பயத்தை மட்டும் வாழ்நாளில் தூக்கி எறிய முடியவில்லை எதிர்காலம் மற்றும் பல

  • @syedferozkhan2131
    @syedferozkhan21312 жыл бұрын

    Thank you sir....இன்னைக்கு இந்த வீடியோ என்னகாக போட்ட மாதிரியே இருக்கு.. 😊

  • @celebratethelife364
    @celebratethelife3642 жыл бұрын

    பயம் இல்லாமல் இருக்க எதற்கும், எந்த சூழ்நிலைக்கும், எந்த விளைவுக்கும் தயார் படுத்திக் கொள்ளுங்கள். பயம் சிந்திக்க முடியாத கோழைகளின் அணிகலன்.

  • @arul15099
    @arul15099 Жыл бұрын

    இது முற்றிலும் உண்மை. நான் சிறுவன் தான். ஆனால் பய உணர்வு அதிகம் கொண்டவன். தனியாக வெளியே செல்லவோ மற்றவர்கள் உடன் பழகவோ பயம். கல்லூரி கிடைத்த போதும் மிகவும் தூரமாக இருக்கிறதே பயமாக இருக்கிறது செல்வதற்கு என்ற பயம். எனக்கு ஆங்கிலம் பேச எழுத அவ்வளவாக வராது. கல்லூரியில் அனைத்தும் ஆங்கிலத்தில் இருக்கும் எவ்வாறு படிப்பது என்ற பயம் இது போன்ற பயத்தினால் நான் துன்பப்பட்டதே அதிகம். நானும் தாயை இழந்தவன். இந்த பய உணர்வு உண்மையில் என்னைக் கட்டிப் போட்டுள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். பிறரிடம் சொன்னால் நீ ஆண் பிள்ளைதானே ஏன் பயப்படுகிறாய் வெட்கமாக இல்லையா என்று எள்ளி நகையாடுகின்றனர். இதனால் நான் மிகுந்த வேதனை பட்டுள்ளேன். பய உணர்வினால் அடுத்த அடி வைத்து செல்ல தயங்குகிறேன். இதுதான் வேதனை அளிக்கிறது.

  • @VWFAMILY1M

    @VWFAMILY1M

    2 ай бұрын

    Dhairiyathai valarthukidinga bayangalum atrupogum mana vedanaigalum konjam konjamaga vilagi kalapokil kanamal poividum

  • @arul15099

    @arul15099

    2 ай бұрын

    @@VWFAMILY1M முடிந்த அளவிற்கு அதற்கான முயற்சிகளைச் செய்கிறேன் ஐயா.

  • @neetsimplifiedtamil4382
    @neetsimplifiedtamil43822 жыл бұрын

    I felt like God is within me after watching your video

  • @jayanthiramadoss6916

    @jayanthiramadoss6916

    2 жыл бұрын

    See the song "Fear is a liar" zack williams. JESUS cast out all fear. Put your Trust in the LORD JESUS CHRIST.

  • @saraswathistorealampatiput5180
    @saraswathistorealampatiput51802 жыл бұрын

    கேட்கும்போதே...பயம்..பயந்திடும்...😍😍😍

  • @arrahmanmusicaljourney6186
    @arrahmanmusicaljourney61862 жыл бұрын

    Tomorrow is my presentation...past one week I'm in fear of the results..after seeing this video, i feel like "oru kai paakalam"..👍👍

  • @vijay_jaanu2709

    @vijay_jaanu2709

    Жыл бұрын

    Same problem bro🥺

  • @azhagupandip604
    @azhagupandip6042 жыл бұрын

    This topic is need for current situation... Thank you sir...

  • @jayanthiramadoss6916

    @jayanthiramadoss6916

    2 жыл бұрын

    See the song "Fear is a liar" zack williams. JESUS cast out all fear. Put your Trust in the LORD JESUS CHRIST.

  • @gurumoorthytamizhan6591
    @gurumoorthytamizhan65912 жыл бұрын

    என் வாழ்வில் நான் செய்யும் செயல்கள் . என் கருத்தை மற்றவர்கள் என்ன என்று நினைப்பவர்கள். என்னை என் வீதி மக்கள் எவ்வாறு நினைத்து கொண்டு இருக்கிறார்கள் என்று அச்சம்.. மற்றவர்கள் முன்னிலையில் எவ்வித வேலையும் செய்ய எனக்கு ஓர் தயக்கம் ..

  • @monishaelango4039

    @monishaelango4039

    2 жыл бұрын

    Same feel

  • @manikandarajan9387
    @manikandarajan938729 күн бұрын

    Watching this video now in 2024 when it is really needed for me..Thank you!❤

  • @SanthanamV
    @SanthanamV2 жыл бұрын

    Guys like you are the living gods in our society. Spreading positivity and imposing good habits. Salute to you. Keep up your good work for this society. With love from a Coimbatore guy.

  • @nithi2062
    @nithi20622 жыл бұрын

    Much needed reminder.. excellent way of delivering it crisply. Thank you!

  • @isakthipaints
    @isakthipaints2 жыл бұрын

    எதிலும் பற்று இல்லாமல் வாழ்ந்தால் பயம் இருக்காது. அது முடியாமல் போவதற்கு குடும்பத்திலும், தொழிலிலும் பாசம் அதிகமாகும் போது பயமும் கூடவே வருகிறது. நமக்காக வாழ்வதா? குடும்பத்திற்காக வாழ்வதா? நன்றி டாக்டர்.

  • @vigneshwaran5803
    @vigneshwaran58032 жыл бұрын

    Thanks Nanba. Naanum 2 days aa kolambikutu irunthaan. Correct time la, I got notification to see this video. 🙏🙏

  • @priyasajan1
    @priyasajan12 жыл бұрын

    SUPERB..Forget the Fear நன்றி நன்றி நன்றி

  • @sjfhhsn3hshs
    @sjfhhsn3hshs2 жыл бұрын

    Thanks Sir.. This video aptly coincides with my present days in my life.. I keep on wasting lot of my days by mere fear instead of moving forward.. I will move forward.. I will make the fear as a good tool hereafter..

  • @amsaveni5092
    @amsaveni50922 жыл бұрын

    Your video help me take final decision of one important thing in my life. Thank you 😊😊😊

  • @vasimkhan1697
    @vasimkhan16972 жыл бұрын

    மிகவும் பயனுள்ள வீடியோ... 💯 💯 💯 👌 👌 👌

  • @jayasuryab8383
    @jayasuryab83832 жыл бұрын

    Thank you doctor. Most needed for today's situation.

  • @hajamoideen5533
    @hajamoideen55332 жыл бұрын

    Super Bro. மனதிற்கு நிறைவாக இருந்தது உங்களின் பேச்சு. வாழ்த்துக்கள்.

  • @jananibaskaran4699
    @jananibaskaran4699 Жыл бұрын

    Thanks Dr. For being an inspirational and motivator for all the age groups... blessed to see this video and hear your words

  • @jeyaprakashka
    @jeyaprakashka2 жыл бұрын

    Sema Dr. One of your best videos. The punch in your words is giving the oomph to dare.

  • @vasanthamautofinance8940
    @vasanthamautofinance89402 жыл бұрын

    பயம் பற்றிய ஒரு புரிதல் கிடைத்தது. முயற்சி எடுக்காமல் பயத்துடன் இருப்பதை விட முயற்சி எடுத்து தோற்றாலும் பரவாயில்லை.

  • @6butterfly279
    @6butterfly2792 жыл бұрын

    Thank you Dr. Jithendra Very useful tips

  • @mohamedriskhan8837
    @mohamedriskhan88372 жыл бұрын

    Whenever I see your videos, I feel satisfied with the content. Really helpful for this time for me!

  • @ramadossg3035
    @ramadossg303511 ай бұрын

    நன்றி DR..! மிக மிக எளிமையாக புரிய வைத்தீர்கள்..!

  • @mohanaammu4815
    @mohanaammu48152 жыл бұрын

    Very well said sir, very very much needed at this particular time.... expect more videos on how to deal with anxiety n how to stay strong always

  • @mohmedrafi916
    @mohmedrafi9162 жыл бұрын

    U r right sir im very strong person but recently I can feel more effect of it

  • @pauldoss410
    @pauldoss4102 жыл бұрын

    Beautiful explanation. Thank you for your simple way of explaining the fear factor. God bless you.

  • @sujithkumar7945
    @sujithkumar79452 жыл бұрын

    Well said bro. Much needed solution for many including me.. A Big THANK YOU for that...

  • @rajaa5941
    @rajaa59412 жыл бұрын

    சரியாக சொன்னீர்கள் நூறு வருடம் வாழ்ந்தாலும் அருபது வயது வாழ்ந்தாலும் அர்த்தமுள்ள வாழ்வு வாழ வேண்டும்...

  • @ajmalkhan856
    @ajmalkhan8562 жыл бұрын

    Sir indha enaku thevaiyaana nerathula crcta indha video pottuirukenga thank u so much

  • @madhankumar7174
    @madhankumar71742 жыл бұрын

    Wow... I understand what is fear and how it impacts us through bio feedback... And understand how to be brave and intelligent ... Got the way to approach the fear and use it for our betterments.... Nice hair cut thala.... Thanks a lot for the video...

  • @sachinvasantharaj2675
    @sachinvasantharaj26752 жыл бұрын

    சரியான நேரத்தில் சொன்னீங்க சார். ரொம்ப thanks sir🙏.

  • @aadhinarayanan7088
    @aadhinarayanan70882 жыл бұрын

    Thanks for the valuable information.right video on the right time

  • @dhiyaneshwarchess12Pro
    @dhiyaneshwarchess12Pro2 жыл бұрын

    Thank you so much sir for your video......... Positive Vibrations makes you Awesome Throw away the Negative Vibrations....... Everything is Fine..... All is well..... Do your Best No Fear😊 Always Keep your mind Happy and Smile........ Thank you......😌

  • @jks9475
    @jks94752 жыл бұрын

    Ena vida higher authorities ta pesa palaga enaku fear iruku dhn... intha vdeo aprm kandipa na korachipen... Thankyu so much sir...

  • @georgea3356
    @georgea33562 жыл бұрын

    Very true and touching.... Motivated

  • @erodearulkumar
    @erodearulkumar2 жыл бұрын

    This is on of your best video, thank you..

  • @venkatesank1378
    @venkatesank13782 жыл бұрын

    Thank you for your lovely guide anna ❤️❤️❤️

  • @balajik917
    @balajik9172 жыл бұрын

    பயம் சிறப்பான தலைப்பு மற்றும் மிகவும் அருமையான பதில் அண்ணா உங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னு தெரியலை...மிக மிக அவசியம் மற்றும் முக்கியமானது இந்த தகவல்....

  • @sureshramalingam362
    @sureshramalingam3622 жыл бұрын

    அற்புதமான பதிவு...

  • @dreamer7922
    @dreamer79222 жыл бұрын

    I feel better 👍... Thank you so much

  • @krishnamoorthirsalem7771
    @krishnamoorthirsalem77712 жыл бұрын

    One big Salute Sir 👌

  • @rajasekarankaliyaperumal5229
    @rajasekarankaliyaperumal52292 жыл бұрын

    அருமையான பதிவு ஐயா, மிக்க நன்றி👌👏🙏

  • @anbu1anbu790
    @anbu1anbu79010 ай бұрын

    எனக்கு மிக மிக பயன் தந்த பதிவு மனதுக்கு தெளிவு கிடைத்தது மிக்க நன்றிகள்

  • @anjugamsanjai6393
    @anjugamsanjai63932 жыл бұрын

    Super sir,,,nice thought,,,some time naan neenga sonna idea yaavai follow panren sir ,,super👍👍👍🙏🙏🙏🙏

  • @finlite5169
    @finlite51692 жыл бұрын

    Very Thankful This Topic 🎉 If You No fear Your mind and Body Work to gether. If You Fear and Doubt Your Confidence Means Always doubt full life ... Be confident be aware Take Risk .fight for failure 👍

  • @dhanujam8480
    @dhanujam84802 жыл бұрын

    Really really motivating, I hope I can follow this, and be better with myself.Thanks a lot,your're words mean a lot.

  • @yogeswariyoga1545
    @yogeswariyoga15452 жыл бұрын

    Anna rmba tnks na...sariyana nerathula ungaloda speech kedaichirukku...rmba rmba tnks na...❤️❤️❤️❤️

  • @vickywoodtech5060
    @vickywoodtech50602 жыл бұрын

    எல்லோரும் பயப்படுவது உண்மை தான் sir . என்னையும் உள்பட . இந்த காலகட்டத்தில் எல்லோரும் பயப்படுறாங்கன்றத எப்படி கணிக்கிறீங்க .

  • @asokanmuthu2786
    @asokanmuthu2786 Жыл бұрын

    பயத்தை போக்க உதவும் வழி என்ன என்று சொல்லுங்கள்

  • @Itsmilindhu
    @Itsmilindhu2 жыл бұрын

    Thank you sir... it's very useful to me.

  • @livinginthemoment3371
    @livinginthemoment33712 жыл бұрын

    5:20 -5:37 6:00 -6:35 true sir By watching your video i got lot of clarification towards life sir 🙂

  • @a.p.j1244

    @a.p.j1244

    2 жыл бұрын

    Yes

  • @thayalan6688

    @thayalan6688

    2 жыл бұрын

    🤭

  • @Dineshkumar-qz3rw
    @Dineshkumar-qz3rw2 жыл бұрын

    Thank u for this video . motivate my current situation..

  • @suriyapriya_143
    @suriyapriya_1432 жыл бұрын

    I was nervous for the big and even lil things too...sir... But after watching those solutions...I feel relaxed ...🤗😌 Tq sir...மிக்க நன்றி !! 🖤

  • @MasterOfElectrical
    @MasterOfElectrical2 жыл бұрын

    Enakku eppolam manaslavil romba tired ah feel agudho apo unga video va dhang sir papean பயம் இருக்கணும் எங்க எதுல இருக்கணுமோ அதுல இருக்கணும் அருமையான பதிவு நன்றி

  • @HemaLatha_191
    @HemaLatha_1912 жыл бұрын

    I have this topic correct situation.. Thank you so much sir..

  • @soniyaevarlin698
    @soniyaevarlin6982 жыл бұрын

    I Love your speech sir ❤

  • @NithishKumar-uh3wi
    @NithishKumar-uh3wi2 жыл бұрын

    You are Wisdom factory

  • @natarajans4442
    @natarajans44422 жыл бұрын

    Sir Today's Topic is useful for the current situation tks

  • @suseendhravasanm4644
    @suseendhravasanm46442 жыл бұрын

    Thankyou sir for doing this topic

  • @mohammedriyash1338
    @mohammedriyash13382 жыл бұрын

    A Man Clear as A Risk

  • @kannandi
    @kannandi2 жыл бұрын

    Waiting long time

  • @Aseemei6
    @Aseemei62 жыл бұрын

    I am benefit from your video whenever I am confused or depresesd. Keep continue your good work 👍

  • @palanisamyka4458
    @palanisamyka44582 жыл бұрын

    Thanks,Dr...❤️🙏

  • @udhayanarayanan1400
    @udhayanarayanan14002 жыл бұрын

    Acham thavir...Naiyappudai.

  • @rajkumarvalluvan1131
    @rajkumarvalluvan11312 жыл бұрын

    Much needed topic

  • @Gowsi102
    @Gowsi1022 жыл бұрын

    Thank you sir timely needed vedio

  • @vijayakumar_3
    @vijayakumar_32 жыл бұрын

    Thank you so much for this video

  • @Nanbiyinnanban143
    @Nanbiyinnanban1432 жыл бұрын

    சூப்பர் புரோ நான் எதிர்பார்த்த ஒன்று

  • @s.v7627
    @s.v76272 жыл бұрын

    Exact time as always..!!!!

  • @sasikumar-yz9ct
    @sasikumar-yz9ct2 жыл бұрын

    Rombha nandri anna very useful video

  • @vickyvky8620
    @vickyvky86202 жыл бұрын

    Thanks bro...correct time la enaku kedacha video 😌

  • @sakthivelsakthi3734
    @sakthivelsakthi37342 жыл бұрын

    Migavum thelivaga sonneergal👍

  • @joney1122
    @joney1122 Жыл бұрын

    nalla oru purithal kidachuthu intha video paathuku apro thanks

  • @meenakshisundaram2726
    @meenakshisundaram27262 жыл бұрын

    Thank you Dr 🙏

  • @torojackusman21
    @torojackusman212 жыл бұрын

    Thanks A Lot.. ❤️😌👍

  • @vinothrajiv9158
    @vinothrajiv91582 жыл бұрын

    Sama speech bro அப்படியே எனக்காக பேசனமாதிரி இருக்கு

  • @kumarsomankumarsoman792
    @kumarsomankumarsoman7922 жыл бұрын

    Fear. Super explain. Thank you.

  • @KowciganS
    @KowciganS2 жыл бұрын

    Semma timing sir ❤️

  • @dineshvinayak7
    @dineshvinayak72 жыл бұрын

    Excellent explanation 💯

  • @ManojKumar-zo7qe
    @ManojKumar-zo7qe Жыл бұрын

    Superb sir I was dealing with one anxious situation but got a good clarity

  • @DineshKumar-ix6tz
    @DineshKumar-ix6tzАй бұрын

    "even if we die , let no fear get into the thought" this mentality will abolish fear.... example: fear should be there to not jump off a building but fear to talk in office, talk to wife, taking action should always be gutsy..... actually courage makes life enjoyable

  • @RAVICHANDRAN-kj8lh
    @RAVICHANDRAN-kj8lh2 жыл бұрын

    I am waiting for the series

  • @imamshagulhameed8146
    @imamshagulhameed81462 жыл бұрын

    Thank you Dr 👍

  • @karthickraja2436
    @karthickraja2436 Жыл бұрын

    wonderful series sir, very helpful, Thank you, please do more 👍🏻

  • @thapes6167
    @thapes61672 жыл бұрын

    Thank you for the video. ( missing your energetic, attractive voice) normally when I hear your voice I feel more energetic that missing in this video. Anyway thanks bro😊

  • @VIGNESHVicky-og4ek
    @VIGNESHVicky-og4ek2 жыл бұрын

    Thankful your explanation

  • @mythoughts8678
    @mythoughts86782 жыл бұрын

    It's very useful to me in my situation at this time

  • @sowndharyasowndharya3637
    @sowndharyasowndharya36372 жыл бұрын

    Thnkans sir aruma yana pathiu tqqqq 👌👌👌

  • @manivannannarayanaswamy3867
    @manivannannarayanaswamy38672 жыл бұрын

    Thank you Dr very excellent fear video useful this situation

Келесі