தொடங்கிய நாடாளுமன்றம் | முதல் நாளே அதிரவிட்ட இந்தியா கூட்டனி | ஆடி போன மோ*டி | செந்தில்வேல் வீச்சு

Ойын-сауық

#modi #indiaalliance #ndaalliance #senthilvel #senthilvelveechu #senthilvelspeech #tamilkelvi
நான் ஏன் பாஜக வை எதிர்க்கிறேன்?
புத்தகம் வேண்டுவோர் தொடர்புக்கு : +91 97907 06549 ,
+91 97907 06548
கரம்கோர்க்க வாருங்கள் தமிழ் கேள்வியோடு | Join Button | Tamil Kelvi:
kzread.infojoin
Facebook: TamilKelvi
Twitter: / tamilkelvi
Instagram: / tamilkelvi

Пікірлер: 287

  • @traftff3880
    @traftff3880Ай бұрын

    நீட் வேண்டாம் என்பவர்கள் மெரினா வில் ஒன்றுகூடுங்கள் என அரசு அறிவிப்பு கொடுக்க சொல்லுங்கள்! தமிழ் நாடு வெல்லும்!

  • @nathant382

    @nathant382

    Ай бұрын

    Even Tamil Nadu government should resign to show the opposition for NEET.

  • @manigm3262

    @manigm3262

    Ай бұрын

    Neet vendam

  • @pandianm5841

    @pandianm5841

    Ай бұрын

    Sanghi spotted here​@@nathant382

  • @nathant382

    @nathant382

    Ай бұрын

    @@manigm3262 TNPSC ?

  • @plpazhanisamy6003
    @plpazhanisamy6003Ай бұрын

    இந்தியா கூட்டணி குரல் பாராளுமன்றத்தில் ஓங்கி ஒலிக்கட்டும் அதேபோல செந்தில்வேல் அவர்கள் குரல் ஊடகத்தில் ஓங்கி ஒலிக்கட்டும் என்றும் உங்கள் பின்னால் .நன்று

  • @Mukil-Varma
    @Mukil-VarmaАй бұрын

    நீட் தேர்வு ஒழிக்கப்பட வேண்டும்

  • @G.Koteeswaran
    @G.KoteeswaranАй бұрын

    இந்த நீட் தேர்வில் கலந்து கொள்ள வந்த மாணவ, மாணவிகளின் உள்ளாடைகளையும் களைய வைத்து நடத்திய சோதனை முறை குறித்து நீதிமன்றம் தாமாக முன் வந்து விசாரிக்காமல் என்ன புடுங்கி கொண்டிருந்தது?

  • @Thyagu42

    @Thyagu42

    Ай бұрын

    அதான் 😂புடுங்கிட்டு இருக்குது 😂😂😂

  • @venkatachalamramasamy4823

    @venkatachalamramasamy4823

    Ай бұрын

    All accept you bro

  • @rajamanickamrathnagopal6468

    @rajamanickamrathnagopal6468

    Ай бұрын

    இந்த சோதனை என்ற பெயரில் கெடு பிடி நம் தமிழ் நாட்டில் மட்டும்தான், வடக்கே எதையு‌ம் கள ட்ட மாட்டார்கள்- அவ்வளவு strict,நேர்மை 😂

  • @kboms508

    @kboms508

    Ай бұрын

    எல்லா நீதிபதிகளும் சங்கிகள் என்பதால்

  • @ecityquery6203

    @ecityquery6203

    Ай бұрын

    ​​​@@rajamanickamrathnagopal6468கல்வி நிலையங்களில் ஊடுருவிப் பெண் பிள்ளைகளை நாசம் செய்வதும் மாநிலக்கட்சிகள் ஆட்சி செய்யும் தென் மாநிலங்களில் மட்டுமே நடக்கும் சதி.

  • @murugaiyank2071
    @murugaiyank2071Ай бұрын

    மானங்கெட்ட அண்ணாமலை எங்கே? யார் செத்தாலும் நீட் விலக்கு கிடையாது என்ற தற்குறி

  • @mohamedhashim6059

    @mohamedhashim6059

    Ай бұрын

    பொறு ராஜா ஊ பிக் கொண்டு இருக்கார் இடைவேளையில் வருவான்

  • @asathyamurthy2481
    @asathyamurthy2481Ай бұрын

    மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி என்று 50 ஆண்டுகளுக்கு முன்னரே குரல் கொடுத்தவர் அண்ணா. நீட் தேர்வுக்கு எதிராகவும் எப்போதுமே குரல் கொடுத்தது தமிழ் நாடுதான். மற்ற மாநிலங்கள் தூங்குகின்றன.

  • @ganeshmanik5810
    @ganeshmanik5810Ай бұрын

    திரு செந்தில் அவர்களே நேற்று ரவியை தெறிக்க விட்ட உங்கள் தைரியத்தை பாராட்டுகிறேன்

  • @kumarpremkumar3366

    @kumarpremkumar3366

    Ай бұрын

    நீங்கள் தைய்ரியமாக பேசியதை விட உண்மை பேசி இருக்கிறார் அதான் பெரிது

  • @joserajjoseraj9393

    @joserajjoseraj9393

    Ай бұрын

    ​@@kumarpremkumar3366🖤🖤🖤

  • @masoodns4466
    @masoodns4466Ай бұрын

    தமிழ் நாட்டில் ஒருமணி நேரம் முன்பே தேர்வு மையத்திற்கு வரவேண்டும். ஆனால் குஜராத்தில் அரைமணி நேரம் தாமதமாக வந்ததால் தேர்வு எழுத அனுமதித்ததோடு மட்டுமல்ல, கிரேஸ் மார்க் போட்டு பாஸ் பண்ணி விட்டிருக்கிறார்கள். இன்னும் நம்புங்கள் நீட் தேர்வு நியாயமாக நடக்கிறது என்று.😢😢😢

  • @manimaranganesan4753
    @manimaranganesan4753Ай бұрын

    ஒழித்துக் கட்டப்பட வேண்டியது NEET மட்டுமல்ல. IMC, AICTE, UGC இவை அனைத்தும் நாசகார சக்திகள். கல்வி முழுமையாக மாநிலம் வசம் வேண்டும்.

  • @rkrakshan9408
    @rkrakshan9408Ай бұрын

    அவர்கள் அடங்கும் வரை இது தொடர வேண்டும் ✍

  • @johnkennedy7216
    @johnkennedy7216Ай бұрын

    செந்தில் சார் அருமையான பதிவு இதேபோல வந்து ஓட்டிங் மெஷினை ரத்து பண்ணிட்டா ரொம்ப நல்லதா இருக்கும்.

  • @RajKumar-dm3mf
    @RajKumar-dm3mfАй бұрын

    நீட் உடைக்கப்படும் ... அதிரடி தொடரட்டும் ... நியாயம் வெல்லட்டும் ...🎉🎉🎉🎉

  • @nathant382

    @nathant382

    Ай бұрын

    TNPSC ?

  • @madavansubramaniyan2248

    @madavansubramaniyan2248

    Ай бұрын

    சிதம்பரம் நளினி பதில் சொல்லுவாங்க.

  • @nathant382

    @nathant382

    29 күн бұрын

    @@madavansubramaniyan2248 Nalini Chidambaram.

  • @KannadhasanM-dv1ty
    @KannadhasanM-dv1tyАй бұрын

    நீட் தேர்வில் வேண்டாம் இந்தியா கூட்டணி கூச்சல் ஆரம்பமே அதிர வைத்த இந்தியா கூட்டணி🌹🌹🌹🏆🏆🏆🏆

  • @ganeshmanik5810
    @ganeshmanik5810Ай бұрын

    திரு செந்தில் அவர்களே வணக்கம் விரைவில் நீட் ஒழிய நாட்கள் எண்ணப்படுகிறது வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @DR-vy3km
    @DR-vy3kmАй бұрын

    Senthil இங்க ஒருத்தன் செத்தாலும் Neet ரத்து செய்ய மாட்டோமனு சொல்லிட்டு திருஞ்சனே எங்கே போன அந்த அரைவேகாடு, பேச சொல்லுங்க அவனே

  • @aameenaaafira2126

    @aameenaaafira2126

    Ай бұрын

    அவன்தான் மனிதன்! மனிதன் மாறிவிட்டான்!😅 சாராயத்தை வாயில் உறிஞ்சி(வாதம்) கொண்டுஇருக்கிறான் ! நீட்டை கிழித்தெறிந்து கொண்டிருக்கிறான்😅😅😅 அவர் தலைமையை குளிர வைப்பதற்க்காக! 😅 தமக்கு வந்தா(நீட்)தண்ணி😅 பிறருக்கு (சாராயம்) வந்தா ரெத்தம்😅 இரண்டும் முக்கியம் தான்! 😊😊😊

  • @rajamanickamrathnagopal6468

    @rajamanickamrathnagopal6468

    Ай бұрын

    அவர் ஒரு மானஸ்தன், கண்டுபிடிக்க முடியாது?

  • @mohamedhashim6059

    @mohamedhashim6059

    Ай бұрын

    யாரு ஆடு என்கிற மாமா வை சொல்லுறீங்களா? B L சந்தோஷுக்கு சப்ளை செய்ய போய் இருக்கான்

  • @user-pi5su2rz5c

    @user-pi5su2rz5c

    Ай бұрын

    நீட் கண்டிப்பாக ரத்தாகும் ஏன்னா அவன் தான் வேளாண் சட்டத்தில் புள்ளி கமா கூட மாத்த மாட்டோம்முன்னு சொன்னான் ஆனா என்ன ஆச்சு சட்டம் ரத்தாச்சு அவன் வாய் ராசி கண்டிப்பாக நீட் ரத்தாகும்

  • @mohammedjinnah5823
    @mohammedjinnah5823Ай бұрын

    மானமுள்ள.தமிழனும்.பாஜகவின்காலடியில்.மன்டியிட்டுகிடப்பதுதான்.வேதனை..இனி.மானவர்களாவது.இந்தியாமுளுவதும்.போராடவேன்டும்.

  • @shanthamurthy8967

    @shanthamurthy8967

    Ай бұрын

    அதெல்லாம் ஒரிஜினல் வித்துவா..இருக்காது

  • @mohamedhashim6059

    @mohamedhashim6059

    Ай бұрын

    ​@@shanthamurthy8967அப்போ இந்த கொடுமை களை செய்பவன் ஒரிஜினல் வித்து நீதிபதி நீதிமன்றங்கள் அவனுக்கு துணை போகுது அவன் எல்லாம் ஒரிஜினல் வித்து இல்லையா?

  • @jayaretnakumar176

    @jayaretnakumar176

    Ай бұрын

    இதிலென்ன சந்தேகம் ஜி​@@mohamedhashim6059

  • @HameedKhan-jp5ci
    @HameedKhan-jp5ciАй бұрын

    தேர்தலில் மோசடி. நீட் ல் மோசடி காண்ட்ராக்டில் ுமோசடி.நிதித்துறையில் மோசடி.எல்லாதுறையிலும் மோசடி.இந்த ஆட்சி தேவையா .

  • @murugasans2919
    @murugasans2919Ай бұрын

    ஆங்கிலேயர் யிடம் பிற மக்களுக்கு ஆங்கிலம் கற்றுக் கொடுக்க கூடாது என்று சொன்ன கூட்டம் தான் இந்த முன்னேறிய...... நன்றி

  • @RAMRAM-jf5td

    @RAMRAM-jf5td

    Ай бұрын

    யார் அந்த கூட்டம்... ஆங்கிலேயரிடம் காட்டியும் கூட்டியும் கொடுத்தவர்களா?

  • @mohamedhashim6059

    @mohamedhashim6059

    Ай бұрын

    ​@@RAMRAM-jf5tdசபாஷ் சரியாக புரிந்து கொண்டீர்கள்

  • @MohamedAbuthahir-mq6xz
    @MohamedAbuthahir-mq6xzАй бұрын

    இனிமேல் ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது

  • @panneerselvam1285
    @panneerselvam1285Ай бұрын

    வாழ்த்துக்கள் அண்ணே! கல் ஏறிபவர்கள் ஏறியட்டும் நீங்க மக்களுக்காக பேசிக்கொண்டே இருங்கள். நன்றி

  • @mramakrishnan3117
    @mramakrishnan3117Ай бұрын

    ஜீ மன்றத்துக்கு வந்தால் தானே... அவன்தான் வெளிநாடுகளுக்கு ஓடிருவான்ல...

  • @MohamedAbuthahir-mq6xz

    @MohamedAbuthahir-mq6xz

    Ай бұрын

    இனிமேல் ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது

  • @VENKATFFS

    @VENKATFFS

    Ай бұрын

    How many frauds are there so far passed In neet ??? From neet 1st day

  • @eswaramoorthymani7536

    @eswaramoorthymani7536

    Ай бұрын

    ஜனநாயக கடமையை ராகுல் காந்தி மற்றும் இந்திய கூட்டணி கட்சிகள் தொடர்ந்து கடுமையான போராட்டம் மூலமாக ஆளும் கட்சி மற்றும் மோடிக்கு கடிவாளம் போட வேண்டும்!

  • @mohamednajeeb9453

    @mohamednajeeb9453

    Ай бұрын

    Yes ,ulagam sutrum fraud Kilavan.

  • @smileinurhand

    @smileinurhand

    Ай бұрын

    மோடி அசைக்க முடியாது. நிதிஸ், சந்திரபாபு நாயுடு கட்சி அழிக்ஙப்படும். அதிமுக அழிக்கப்பட்டது 😆.அவர்கள் மாநிலத்தில் தாமரை பெரிதாய் மலரும். கூட்டு சேர்ந்து அழிப்பதே அமிர்ஸா / சனாதன தந்திரங்கள். தேர்தலில் சந்திக்காமல் நிதி அமைச்சர், இது சாணக்கியர் ஆட்சி.

  • @balasubramanian2037
    @balasubramanian2037Ай бұрын

    NEET என்னும் அரக்கன் சாகும் வரை விடக்கூடாது சரியான போராட்டம் வெல்லட்டும் தமிழன் என்றும் தொர்த்தது இல்லை என்பது நிறுவனம் ஆகட்டும்

  • @user-eb3tj3ez6d
    @user-eb3tj3ez6dАй бұрын

    வச்சு செஞ்ச இந்தியா கூட்டனி❤ இனி அடி மரண அடியா விழும் தாஸ்க்கு😂 வாழ்த்துகள் இந்தியா கூட்டனிக்கி❤

  • @arumugammunusamy7099
    @arumugammunusamy7099Ай бұрын

    நீட் பற்றி அவர்களுக்கு கவலையில்லை அவர்கள் பிரச்சினை எதிர்கட்சி எப்படி உடைக்கலாம் எப்படி அதானி அம்பானி இவர்களை எப்படி பாதுக்காப்ப்பது இவர்களின் பிரச்சினை இதுதான் உதார்

  • @karpagamsivasamy8886
    @karpagamsivasamy8886Ай бұрын

    மிகத்தெளிவாகக் கருத்துக்களை முன் வைத்துள்ளார் நண்பர் திரு செந்தில்வேல் . வாழ்க பல்லாண்டு!

  • @palanisamypalanisamy6331
    @palanisamypalanisamy6331Ай бұрын

    வீம்புக்காகவும் & உயர்தட்டு மக்களின் நலத்திற்காக மட்டுமே NEET .

  • @rameshgunasekar9306
    @rameshgunasekar9306Ай бұрын

    அரசியல் தலைவர்கள் முன்பு கல்வியை கொடுத்தார்கள் அனால் தற்போது உள்ள அரசியல் தலைவர்கள் கல்வியை கெடுக்கிறார்கள்

  • @muruganv6118
    @muruganv6118Ай бұрын

    வங்கி, ரயில்வே, தபால் துறை மற்றும் பிற துறைகளில் வட இந்தியர்கள் தமிழ்நாட்டில் இப்போது நுழைந்து விட்டார்கள் . Coaching Class -ல் ஏழைகள் NEET தேர்விற்கு சேர்ந்து படிக்க முடியுமா?

  • @ragupandiv8764
    @ragupandiv8764Ай бұрын

    அண்ணா ஊமைகளின் குறலாயி ஒலிக்கும் உங்களின் செயல் போற்றத்தக்கது 🎉🎉🎉

  • @krishnadoss8751
    @krishnadoss8751Ай бұрын

    தென்னிந்தியாவில் நீட் தேர்வின் போது உள்ளாடை, காதிலிருக்கும் கம்மல், தாலி ஆகியவற்றை கழட்டச் சொன்னார்கள்!வடநாட்டில் பணத்தைக் கழட்டச் சொன்னார்கள்.

  • @RAMRAM-jf5td

    @RAMRAM-jf5td

    Ай бұрын

    பூணூலை தவிர

  • @veerskumarveerakumar234
    @veerskumarveerakumar234Ай бұрын

    வணக்கம் அண்ணா சூப்பர் இந்தியா கூட்டனிக்கு வாழ்த்துக்கள்

  • @balakrishnan4504
    @balakrishnan4504Ай бұрын

    Neet பற்றி குலறுபடிக்கலை மடை மாற்றதான் எடப்பாடி இங்கு போராட்டம் அறிவித்து இருக்கிறார்.

  • @rmsrmsrmsrms9803
    @rmsrmsrmsrms9803Ай бұрын

    மைனாரிடி அல்ல இது சீட்டிங் சர்கார்.

  • @kamarajsathya3418
    @kamarajsathya3418Ай бұрын

    மக்கள் பிளவுபட்டு இருக்கின்றார்கள் என்ன செய்வது

  • @rengarajrengaraj5214
    @rengarajrengaraj5214Ай бұрын

    சார் நீயூஸ் 7 ல் பேசியது மாஸ் தெறிக்க விட்டமின்கள் நன்றி

  • @rajasekarans7192
    @rajasekarans7192Ай бұрын

    இது மோடிக்கு புதுசு. இனி தான் ஆட்டமே இருக்கு

  • @NareshKumar-zb4ud
    @NareshKumar-zb4udАй бұрын

    தோழர்.... கஷ்டப்பட்டு படிக்கிற மாணவர்களுக்கு இந்த நீட் எக்ஸாம் ஒரு தலைவலி........ வரும் காலத்தில் கவர்மெண்ட் எக்ஸாம் எழுதுற கூட பயமா இருக்கு தோழர்.....

  • @hemalakshmananhemalakshman2097
    @hemalakshmananhemalakshman2097Ай бұрын

    வாழ்த்துக்கள் சகோதரர் 600k

  • @akbarbasha7784

    @akbarbasha7784

    Ай бұрын

    அருமை நண்பரே நியாயம் வெல்ல வேண்டும்

  • @murugesandharapuram9673
    @murugesandharapuram9673Ай бұрын

    தேர்தல் முறைகேடு பற்றி பேசவாய் எதிர் கட்சி க்கு எழவில்லை.

  • @harisundarpillai7347
    @harisundarpillai7347Ай бұрын

    Hai Senthil anna good evening ❤🌹💐🎉 ஏன் இவ்வளவு தாமதம் அண்ணா நான் காலையில் இருந்து உங்களுகளின் பதிவிற்க்காக காத்து இருந்தேன் 🌹💐❤🌹👌

  • @DuraisamyGomathi-nn3we
    @DuraisamyGomathi-nn3weАй бұрын

    சுதந்திரபோராட்டத்தைதலைமையேற்றுநடத்தியகாந்தியார்பிறந்தபோர்பந்தர்குஜராத்தில்இன்றுஇந்தியாவின்நூறுகோடிஏழைமக்களின்வாழ்வாதாரத்தையும்குஜராத்தில்பிறந்தநரேந்திரமோடியும்அமித்சாவும்கவுதம்அதானிஅம்பானிமாபெரும்கொள்ளைகாரகூட்டமாகமாறிஇந்தியாவின்வரிவறுவாய்முழுவதையும்கொள்ளையடிக்கும்கொள்ளைகாரன்களின்பிறப்பிடமாகமாறிப்போனதுஇந்திநாட்டின்அவமானம்காந்தியார்என்னும்தியாகிபிறந்தகுஜராத்தில்இன்றுகொள்ளைக்காரன்களின்வாழ்விடமாகமாறியதுஅவலத்தின்உச்சம்..

  • @DeviBalu-xb2iu

    @DeviBalu-xb2iu

    Ай бұрын

    Thirusenthilekannkalankuhuuthppiruñthalmanniyunkall

  • @janakiramanm4448
    @janakiramanm4448Ай бұрын

    சும்மா அதிருதில்ல

  • @bharathiv9582
    @bharathiv9582Ай бұрын

    M l a , MP priminister எல்லோரும் neet exam எழுதித்தான் வரவேண்டும் என இருக்கனும்.🎉

  • @vasudevan4262

    @vasudevan4262

    Ай бұрын

    அருமை

  • @t.senthilkumar5153
    @t.senthilkumar5153Ай бұрын

    ராகுல் காந்தி 🎉🎉❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @AmuthaAmutha-ud2du
    @AmuthaAmutha-ud2duАй бұрын

    Super sir super I am support sir

  • @vcantonnaveen2577
    @vcantonnaveen2577Ай бұрын

    Don't worry Mr. Senthil we will stand with u for ur efforts.

  • @tamilmanip-uh3qq
    @tamilmanip-uh3qqАй бұрын

    கோடீஸ்வர்களுக்கான ஆட்சி

  • @mahaganapathy9194
    @mahaganapathy9194Ай бұрын

    வணக்கம் தோழர் செந்தில் வேல் அவர்களே.

  • @ecityquery6203
    @ecityquery6203Ай бұрын

    மறு தேர்வு எழுதியவர்கள் buy one get one free மாதிரி மொத்தமா கொடுத்தார்களோ

  • @ramdosspraba4464
    @ramdosspraba4464Ай бұрын

    சரியான முறையான பேச்சு பதிவுகள்.

  • @SenthilKumar-uh2zu
    @SenthilKumar-uh2zuАй бұрын

    வேண்டும் வேண்டும் நீட்விழக்குவேண்டும்வாழ்க இந்தியா மருத்துவம் சிறக்கட்டும்

  • @user-co6qr8mw3q
    @user-co6qr8mw3qАй бұрын

    அருமையான பதிவு சார்

  • @ramasamys4894
    @ramasamys4894Ай бұрын

    Very great speak 👏 👌

  • @ponnudurairajagopal7026
    @ponnudurairajagopal7026Ай бұрын

    ஒலிக்கட்டும் தமிழன் குரல்

  • @subramanihemanth4854
    @subramanihemanth4854Ай бұрын

    செந்தில் தம்பி உங்கள் துணிச்சல் பேச்சு மற்றும் விழிப்புணர்வு செய்தி எனக்கும் சிந்திக்ககூடிய மக்களுக்கும் பிடிக்கும் ஸ்ரீமதிக்கும் நீதி கிடைக்க குரல் கொடுங்கள்.

  • @periyavarpandi7716
    @periyavarpandi7716Ай бұрын

    வாழ்த்துக்கள்🎉நண்பா

  • @ssathakathullah7570
    @ssathakathullah7570Ай бұрын

    Senthil sir your speech very great& super.

  • @sonaimuthu3259
    @sonaimuthu3259Ай бұрын

    அருமை செந்நில் அருமையான பதிவு,

  • @user-ph5xs8zr6d
    @user-ph5xs8zr6dАй бұрын

    Sen"Dhil Vel Veechu" Sevaiyai thunindhu thodarga, Senthil. 🎉🎉❤ Vazhthukkal

  • @azrunarumainayagam6586
    @azrunarumainayagam6586Ай бұрын

    I like ur speech, good job

  • @anbarasisundaraj2210
    @anbarasisundaraj2210Ай бұрын

    " வணக்கம் அண்ணா "

  • @tsmani9925
    @tsmani9925Ай бұрын

    வணக்கம் செந்தில்

  • @MohanKumar-te2bt
    @MohanKumar-te2btАй бұрын

    எலிபோனில் மாட்டிக்கொண்ட எலி மோடி

  • @user-ep8vl4ph3d
    @user-ep8vl4ph3dАй бұрын

    தமிழ்நாட்டுமக்களே.நாம்அனைவரும்ஊருக்குமற்றும்அண்டைமாநிலத்திற்குசெல்லபேருந்தில்செல்வோம் ரயிலைபுறக்கணிப்போம்.ரயில்பராமரிப்புஇல்லை.இனிவிபத்துஅதிகம்நடக்கவாய்ப்புமிகமிக அதிகம்.இதுமுழுக்கமுழுக்க உண்மை.நாம்உஷாராவோம்.

  • @BalaSivaprakasam
    @BalaSivaprakasamАй бұрын

    மக்கள் ஏமாளிகள் ஆக இருக்கும்வரைஏமாற்றபவர்கள்ஏமாற்றுவார்ஙள்.

  • @manigm3262

    @manigm3262

    Ай бұрын

    Neet edu

  • @vincydas1460
    @vincydas1460Ай бұрын

    Yes... I too have a doubt someone behind this kallakuruchi incident 😮..god knows

  • @T.sivalingamT.sivalingam
    @T.sivalingamT.sivalingamАй бұрын

    செந்தில் சார் நீங்கள் இன்னொரு கலைஞர்🌹🙏🌹🌹

  • @jayaramanvenugopal4787
    @jayaramanvenugopal4787Ай бұрын

    வாழ்த்துகள்

  • @venkatachalamramasamy4823
    @venkatachalamramasamy4823Ай бұрын

    What are Court doing

  • @alimastaan120
    @alimastaan120Ай бұрын

    GREATEST ANNA

  • @chezhianlistbabu8199
    @chezhianlistbabu8199Ай бұрын

    Vanakkam

  • @PugazhendhiiR
    @PugazhendhiiRАй бұрын

    சூப்பர் சூப்பர் தலைவா வாழ்க

  • @pakkialatchoumynadarajan79
    @pakkialatchoumynadarajan79Ай бұрын

    My Anitha sister will be win.. No nee NEET

  • @rajendranm1159
    @rajendranm1159Ай бұрын

    Super explanation good senthil sir

  • @SanaAjees
    @SanaAjeesАй бұрын

    தமிழன் ஒன்றுபட்டால் உலகத்தையே ஆளலாம்

  • @manokaranthillangatu9426
    @manokaranthillangatu9426Ай бұрын

    International thirudarkal Bjp

  • @ganessannatatajan5829
    @ganessannatatajan5829Ай бұрын

    அருமை அண்ணா

  • @praveenmartin9611
    @praveenmartin9611Ай бұрын

    Neet vandam

  • @kajendrann
    @kajendrannАй бұрын

    NEET To Be BANNED

  • @kumarpremkumar3366
    @kumarpremkumar3366Ай бұрын

    Super Brother to day yestrday speach very good

  • @user-ic9kf9ht5m
    @user-ic9kf9ht5mАй бұрын

    Good evening anna

  • @joshuasundar4768
    @joshuasundar4768Ай бұрын

    601K Subscribers... வாழ்த்துக்கள் தோழர்... 🎉🎉🎉

  • @aravindtr5641
    @aravindtr5641Ай бұрын

    Summa adhirudhu illai.....Good first day i parliament. Vaazhthukkal Sagodharar senthil avargale Arumaiyaana Kanoli

  • @user-pq6gx5mm9m
    @user-pq6gx5mm9mАй бұрын

    Super speech sendilvel sir thanks

  • @viswanathan540
    @viswanathan540Ай бұрын

    Super❤😊😂😢🎉

  • @ravichandran6442
    @ravichandran6442Ай бұрын

    நன்றி

  • @janakiramank2486
    @janakiramank2486Ай бұрын

    Good opening

  • @kesavamoorthyp9050
    @kesavamoorthyp9050Ай бұрын

    Thanks

  • @rajapalanimuthu8095
    @rajapalanimuthu8095Ай бұрын

    பிஜேபிஆட்சியில்தில்லுமுல்லுநடந்திருக்கிறதுஇதைகண்டிக்காமல்தமிழன்சிலபேர்பிஜேபிக்குஅடிமையாக இருக்கிறான்.வெட்ககேடானது

  • @kennadyjaya8929
    @kennadyjaya8929Ай бұрын

    Senthil sir please do your work i salute you sir but i don't think the public will aware about the poolish

  • @jayaramanvenugopal4787
    @jayaramanvenugopal4787Ай бұрын

    செம

  • @brucealvan3330
    @brucealvan3330Ай бұрын

    Super thala

  • @sethuramansihamani8072
    @sethuramansihamani8072Ай бұрын

    Hai Chenthil sir Mr Modi have no courage to face any problem in Parliment simply says he is an jocker not PM

  • @harishtamilgaming4331
    @harishtamilgaming4331Ай бұрын

    Super Bro

  • @nalininanjan3595
    @nalininanjan3595Ай бұрын

    Where is modi?

  • @manibdo1735
    @manibdo1735Ай бұрын

    தமிழிசை மருத்துவர் வானதி வழக்குரைஞர் அண்ணாமலை காவலர் இவர்கள் மூவரும் படித்தவர்களா ? ஏன் இவர்கள் NEET ஐ ஆதரிக்கிறார்கள் ? தமிழ்நாட்டு மாணவர்கள் மத்தியில் இவர்கள் குறித்து தொடர் பிரச்சாரம் செய் யுங்கள் தோழர்

  • @bharathiv9582
    @bharathiv9582Ай бұрын

    🎉

  • @user-cv5wz1jj8v
    @user-cv5wz1jj8vАй бұрын

    ❤🌹❤️🦋👍👌

  • @mohanjayagopal
    @mohanjayagopalАй бұрын

    கள்ளக்குறிச்சி அரகேற்றபட்ட ஒரு நிகழ்ச்சிதான். ஆதாரத்தை கண்டு பிடிக்க வேண்டும் அரசு.

  • @josephselvaraj1382
    @josephselvaraj1382Ай бұрын

    NEET must be abolished immediately without any delay.

Келесі