வெளுத்து வாங்கிய திருச்சி சிவா! | "அந்த ரூ.15,00,000 எங்கே?" | Nirmala Sitharaman Vs. Tiruchi Siva |

வெளுத்து வாங்கிய திருச்சி சிவா! | "அந்த ரூ.15,00,000 எங்கே?" | Nirmala Sitharaman Vs Tiruchi Siva | Karthick MaayaKumar | Big Topic | Episode 1226 |
#DMKvsBJP #Parliament #KarthickMaayaKumar
Follow Karthick MaayaKumar:
@ / k_maayakumar
@ karthick_maayakumar
SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
@ bit.ly/32a9P2M
உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக‌ புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
எல்லாம் மாயை, மாயம்...!
கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
Thanks For Choosing Our Videos...!!!

Пікірлер: 386

  • @MAAYAMSTUDIOS
    @MAAYAMSTUDIOS2 жыл бұрын

    Please support us via ❤ Super Thanks... Instagram ID is : Karthick_MaayaKumar MaayaM Mystery : shorturl.at/dgmJ4

  • @santhosh-h

    @santhosh-h

    2 жыл бұрын

    Hi

  • @teatimecomedytamil6082

    @teatimecomedytamil6082

    Жыл бұрын

    Hi8

  • @muhammadrahimbinabdullah9896

    @muhammadrahimbinabdullah9896

    Жыл бұрын

    Who's control s.india about budget she's unqualified mp really wested woman

  • @kkarthiga1
    @kkarthiga12 жыл бұрын

    Simple question to nirmala. மாநில அரசு என்னைக்காவது வாட் வரிய பெட்டரோல் டீசலுக்கு ஏத்திச்சா? ஏத்தாத வரிய குறைனா எப்பிடி குறைக்க முடியும். மத்திய அரசு மூணு மடங்கு ஏத்திட்டு ஒரு பங்கு மட்டுமே குறைச்சிருக்காங்க. இன்னமும் குறைக்க வேண்டியது மத்திய அரசே மாநில அரசு இல்ல.

  • @jeyapalramasamy7031
    @jeyapalramasamy70312 жыл бұрын

    Very impressive messages from MrShiva. A matured parliamentarian. We proud of him being a tamilian. All the best.

  • @Cizbuvax

    @Cizbuvax

    2 жыл бұрын

    Neermala also from Tamil Nadu but she is against our Tamil people 😡😡

  • @RaviChandran-ns2yq
    @RaviChandran-ns2yq2 жыл бұрын

    அதிகாரத்தில் உள்ள கொள்ளை அடிக்கிறவன் எல்லாருமே பணம் இருந்தால் போதும் நீதிமன்றத்தை விலைக்கு வாங்க கூடிய நிலைமை

  • @selvarajanramasamy4696

    @selvarajanramasamy4696

    2 жыл бұрын

    Tiruchi Siva. Who is this fellow. Has he ever contested an election. CAN he get1000 votes by contesting an election. Pl remember siva. When DMK first contested the election, they promised 3 padi ,,( 5 kilos ) rice per rupee. Erecting a pen at 80 crores, removing the caste name of very popular people building manimandapam in the name of popular figures, and allowing it to be used as a bar , naming people as anjugam , karunanithi etc are your zchievements. Not only you, AIDMK, BJP and other parties do the same thing. You are trying to establish your name by shouting something and try to get a free MP seat. Pl try to do do something useful to Tiruchi by going hand in hand with any ruling party. The town extension roads are very narrow and bring to 200 feet. Compete the circular ring road, ensure atleasr 12 hours of water supply etc. Antagonizing a ruling party at the centre, may fetch you another term ,if that is your aim

  • @balasubrmanian971

    @balasubrmanian971

    2 жыл бұрын

    நீங்கள் சொல்வது திமுக காரன்களுக்கு ரொம்ப பொருந்தும். I mean you correct!

  • @redrose2059
    @redrose20592 жыл бұрын

    இதே மாதிரி நிர்மலாவுக்கு மற்ற மாநில அரசுகள் எலெக்ஷன் மெனிபெஸ்டோவில் சொன்னதை நிறைவேற்றினான்களா என்பது பற்றி பேசவில்லையே ஏன்.

  • @sathiyaraja8851

    @sathiyaraja8851

    2 жыл бұрын

    மறந்து விட்டார் போலும்.

  • @gunas546
    @gunas5462 жыл бұрын

    பிரதமர் நரேந்திர மோடி சொன்ன பதினைந்துலட்ச்சம் வீடியோ போடவேண்டும் அது உன்மையா பொய்யா தெரிந்து கொள்ளவேண்டும்

  • @monymony2961

    @monymony2961

    2 жыл бұрын

    நிதின் கட்கரி ஒரு தேர்தல் பிரச்சாரத்தின் போது நாங்கள் சும்மா தான் சொன்னோம் ஜெயிப்போம் என்று நினைத்து சொல்லவில்லை என்று அவரே மோடி சொன்னதை சொல்லி விட்டார்

  • @TV-er6xl

    @TV-er6xl

    2 жыл бұрын

    பிரதமர் மோடி ஜார்கண்ட் மாநில தேர்தல் பிரச்சார கூட்டத்தில் இந்தியில் பேசினார் ! அப்போது அவர் சொன்னது இது.தான் வெளி.நாட்டில் ஸ்விஸ் வங்கியில் இந்தியர்கள் ஓட்டு வைத்துள்ள கருப்பு பணத்தை மீட்டு.கொண்டுவர முடிந்தால் அது ஒவ்வொருவர் வங்கி கணக்கில் 15 லட்சம் வரும் என்பதே ! பாஜக ஆட்சிக்கு.வந்ததும் எல்லோருக்கும் அவர்கள் அக்கவுண்ட்டில் ,,15 லட்சம் போடுவோம் என்று அவர் எங்குமே சொல்லவில்லை ! தமிழ் நாட்டில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல்/ டீசல் விலையை குறைப்போம் LPG சிலிண்டர் விலையில் 100 ரூபாய் குறைப்.போம் என்று திமுக கட்சி தேர்தல் பிரச்சாரத்தில் சொன் னது !ஆனால் பெட்ரோலியம். அமைச்சர்பொறுப்பை த்ன். வசம் வைத்து ள்ள மத்திய அரசோ. பிரத மர் மோடி. யோ. விலைகுறைப்பு க்குஎவ்விததேர்தல்.வாக்குறுதியும் கொடுக்கவில்லை ! அது.தான் பாஜக !

  • @senapathy1590

    @senapathy1590

    2 жыл бұрын

    @@monymony2961 மக்களை இப்படி ஏமாற்றி ஓட்டு வாங்குவது இவர்களுக்கு அசிங்கம் என்பது தெரியவில்லையா?.

  • @kkarthiga1
    @kkarthiga12 жыл бұрын

    இன்னக்கு இந்த கேள்வி எல்லாம் வரும்னு தெரிஞ்சுதான் அந்த பொம்பள வரல.

  • @sivalingarajapalanisamy7181
    @sivalingarajapalanisamy71812 жыл бұрын

    Trichy Siva is always a pride of DMK

  • @nishathghouse4923
    @nishathghouse49232 жыл бұрын

    எங்களுக்கு‌ எந்த லச்சமும் வேண்டாம் எரிவாயு‌ பெட்ரோல் டீசல் விலையை‌‌ குறைங்கப்பா‌ அது போதும்

  • @selvarajuchinnathambi2265

    @selvarajuchinnathambi2265

    2 жыл бұрын

    அதாணிய.இந்தியாவில்.இருந்து விரட்டுவார்களா.பொதுமக்கள் இலங்கையில்.விரட்டினார்களே தெரியுமா.தெரியாதா.அது.இந்தியாவில்.நடக்கனும்.

  • @sathiyaraja8851

    @sathiyaraja8851

    2 жыл бұрын

    ஆம்

  • @ravi-cj5nu
    @ravi-cj5nu2 жыл бұрын

    ஆட்சிக்கு வந்த பின் எந்த வாக்குறுதிய நிறைவேற்றினிங்க இரண்டு பேரும் ஆட்சிக்கு வரும் முன் எல்லாம் சொல்லூவோம் ஆன நாங்கஊழல் செய்ரது தான வந்தோம்

  • @alizainudeen9611
    @alizainudeen9611Ай бұрын

    சூப்பராக உள்ளது ❤

  • @RaviKumar-oq2im
    @RaviKumar-oq2im2 жыл бұрын

    Nirmala innnaikkku varala vandhurundha vera levellla irundhirukkkkum

  • @shaikabdulkhadar6696
    @shaikabdulkhadar66962 жыл бұрын

    Kudos MayamK. Keep doing this kind of work. We are amazed

  • @esakkimuthu3021
    @esakkimuthu30212 жыл бұрын

    Bro நீக நடுநிலைமையாக செயல்படுகிறர்கள் என்றால். தவறு எந்த இடத்தில் இருந்தாலும் தைரியமா சொல்லுங்கள் bro. அது மாநில அரசும். இருந்தாலும். சரி. மத்திய அரசு இருந்தாலும் சரி. Sollunga bro

  • @tamilselvan9031

    @tamilselvan9031

    2 жыл бұрын

    Spr Thalaiva

  • @muruganperumal3899
    @muruganperumal38992 жыл бұрын

    15லட்சம் பிரதமர் நரேந்திர மோடி போசிய விடியோ ஒளிபரப்பு வேண்டும்

  • @kimpex397

    @kimpex397

    Жыл бұрын

    ஹிந்தி கற்றுக்கொண்ட அவர் என்ன கூறினார் என்று தெரிந்து கொள்ளுங்கள்

  • @jayant2312
    @jayant23122 жыл бұрын

    கொஞ்ச நாளாகவே.திமுகவுக்கு நீங்கள் அனுகூலமாக பேசுவது போல் இருக்கிறது.

  • @leed1354
    @leed13542 жыл бұрын

    இனி தண்ணி க்கு கூட டாக்ஸ் கட்டணும்

  • @manikandanperuvazhishanmug3537
    @manikandanperuvazhishanmug35372 жыл бұрын

    Mass speech... Delivered at right time 👌👌👌👏👏👏👏

  • @prabanjan.pkavaskar.p7449
    @prabanjan.pkavaskar.p74492 жыл бұрын

    Tamil pokkisam , Madhan Gowri வரிசையில் இப்போது Mayaam Studios 👌👌👌

  • @muthulingam3115

    @muthulingam3115

    2 жыл бұрын

    தமிழ் பொக்கிஷம் சேனல் ஓகே ஆனால் மதன் கௌரி? தம்பி இதே வேலையா இருக்கியா?

  • @gardenofwar4257

    @gardenofwar4257

    2 жыл бұрын

    Hi bro one suggestion if yu were in formals then the presentation will be topnotch... 🔥🔥🔥🔥🔥

  • @robotboy7819

    @robotboy7819

    2 жыл бұрын

    True

  • @saravananr5658
    @saravananr56582 жыл бұрын

    வாழிய செந்தமிழ் வாழ்க நற்றமிழளர் வாழிய பாரத மனித் திரு நாடு நமது முன்னோர்கள் தர்மம் தவறாது வாழ பல நீதி நூல்களைப் படைத்தார்கள். அவற்றை கடைபிடித்து நன்றாக வாழ்வோம். நாட்டை உயர்த்துவோம்...

  • @RaviChandran-ns2yq
    @RaviChandran-ns2yq2 жыл бұрын

    மக்களே நீங்க சிந்தித்துப் பாருங்கள் யார் சொல்றது நீங்க நம்பாதீங்க உங்களுக்கு என்ன ஒரு ஒரு தனிப்பட்ட திறமைகளை யோசிச்சு பாருங்க எத்தனை நாள் வரைக்கும் இவ்வளவு நாள் வரைக்கும் நம்ம எல்லாமே மாத்திக்கிட்டு இருந்தா நீங்க எல்லாருமே நம்ம முழுசா மட்டுமே இது சாத்தியமான ஒரு விஷயம் அப்படி இல்லன்னா

  • @subaidan2569
    @subaidan25692 жыл бұрын

    கூடிய சீக்கிரம் நம்ம நாடு இலங்கைமாதிரி ஆக போகுது அது மட்டும் உண்மை. !

  • @sridevainfotechvalli1753
    @sridevainfotechvalli17532 жыл бұрын

    மிகவும் நன்றி நண்பரே

  • @purushothaman4340
    @purushothaman43402 жыл бұрын

    நிர்மலா சீதாராமன் இருக்கும் போது பேசி இருந்து இருந்தால் மட்டுமே சரியான விடை கிடைக்கும்

  • @loganaick386

    @loganaick386

    2 жыл бұрын

    Questions ketathann antha aunty face mariduthu sir

  • @ramachandrannatarajan47

    @ramachandrannatarajan47

    Жыл бұрын

    பயந்து கொண்டு ஓடி ப்போயிருப்பாள்.

  • @muruganperumal9016
    @muruganperumal90162 жыл бұрын

    சிவாவுக்கு தமிழ் தெரியாதா. ?

  • @sukkajeksa3236

    @sukkajeksa3236

    2 жыл бұрын

    Ipa unaku enna pirachnai?..

  • @tsathishkumar2508
    @tsathishkumar25082 жыл бұрын

    இதுக்கு எதிர் தரப்புல என்ன பதில் குடுத்தாங்க அதையும் போடலாமே

  • @lalacrafts4084
    @lalacrafts40842 жыл бұрын

    Why he is not talking in tamil talk in tamil everyone will understand shiva sir.DMK சொத்தா பிரிச்சா தமிழ் தேசியம் எல்லாம் develop aaki iirukum.Take property frm DMK family Tamilnadu will become rich land

  • @sivamani131
    @sivamani1312 жыл бұрын

    eppa da modi 1500000 lakhs podran nu sonnaru ethavathu evidence irukka.....if you have pls reply to me......

  • @jcijay8006
    @jcijay80062 жыл бұрын

    பெட்ரோல் மூலம் வந்த ஏழு லட்சம் கோடிக்கு கடந்த எட்டு வருடங்களாக இந்தியாவில் சாலை மேம்பாடு மற்றும் வளர்ச்சி 80 சதவீதத்தை அடைந்துள்ளது இதற்கு செலவு 6 லட்சம் கோடி இதை சொல்வதற்கு உங்களுக்கு வக்கில்லை.

  • @gunas546
    @gunas5462 жыл бұрын

    இங்கு சொத்துவரி eb கட்டனம் உயர்தியது எங்களைப்போன்ற நடுத்தரமான மக்கள் என்ன செய்வது

  • @arasumani5969
    @arasumani59692 жыл бұрын

    ஆக மொத்தம் எவனும் ஒழுங்கு இல்ல

  • @ester.ester.t8496
    @ester.ester.t84962 жыл бұрын

    🙏❤️👍மேடம் நீங்க கூட ஜெயித்தவுடன் கருப்பு பணத்த மீட்டு எல்லாருக்கும் வங்கி கணக்கில்15 லட்சம் போடுவோம் என்று சொல்லி 8 வருடம் ஆச்சி இன்னும் போடல பணம் வரும் என்று நினைத்து எத்தனையோ பேர் வீடுகள எல்லாம் இடித்துவிட்டார்கள் உங்கள நம்பி இருந்த வீடும் போச்சு ❤️👍🙏

  • @princesam5442
    @princesam54422 жыл бұрын

    Background screen presentation is very nice.keep it up bro

  • @909543006
    @9095430062 жыл бұрын

    தமிழன் என்றுமே திரைமையானவன் வலிமையான வன் தயிரியமானவன்

  • @manirajr7690

    @manirajr7690

    Жыл бұрын

    தமிழன் மட்டுமே திராவிட மாக்கள் அல்ல🤣🤣🤣🤣

  • @Muruganmurugan-zu4uk

    @Muruganmurugan-zu4uk

    Жыл бұрын

    You cannot type tamil Properly! But boasting!

  • @jeyakumar5342
    @jeyakumar53422 жыл бұрын

    ஒரு ஆள் தூங்கிகிட்டு இருக்காரு பாக்கலையா இந்த வீடியோல

  • @balasubramaniankmani3598
    @balasubramaniankmani359827 күн бұрын

    உண்மையை வெகு நாட்களுக்கு ‌மூடி‌மறைக்க‌முடியாது மக்களே

  • @k.panneerselvam2305
    @k.panneerselvam23052 жыл бұрын

    Why them MPS ran away while she was giving reply? Why don't they could have answered there itself?

  • @muruganperumal3899
    @muruganperumal38992 жыл бұрын

    எல்லா இடங்களிலும் அரசியல் நோக்கில் பேசப்படுகிறது

  • @satishnaidu0057
    @satishnaidu00572 жыл бұрын

    Great, please continue posting all imp points discussed in loksabha n Rajyasabha , many thanks 🙏

  • @user-wh9gb5ur2p
    @user-wh9gb5ur2p2 жыл бұрын

    Hi bro மயிலாடுதுறை ல ஒரு பொன்ன வீடு புகுந்து அவங்க அம்மா முன்னாடி கதற கதற கடதிகிட்டு போரங்க WhatsApp ல விடியோ பரவி வருது கொஞ்சம் அதையும் விசாரணை பண்ணுங்க

  • @srinivasancr8650
    @srinivasancr86502 жыл бұрын

    உங்கள்தலைவர்அறிவித்த ஆயிரம் எங்கே சிவா

  • @RaviVeerappan-ky1cw
    @RaviVeerappan-ky1cw3 күн бұрын

    Ugal janal parkka mikawm nalla santhosama erukku sir nan UAE el erukkura taeli prappa good 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌👌

  • @vsubramanian6112
    @vsubramanian61122 жыл бұрын

    Good. This type of clipping is a correct path to reach every citizen those who in ignorance and supporting the fraud leaders and rulers.. 👍.

  • @mohanvelu8621
    @mohanvelu8621Ай бұрын

    Keep it up sir. Thank you. Sir.

  • @niyazrahumann
    @niyazrahumann2 жыл бұрын

    ஊறுகாய் மாமியையே ஊறுகாய் போட்டு விட்டார் திருச்சி சிவா.

  • @nivethanive6993

    @nivethanive6993

    Ай бұрын

    Adhuthan andha aunty varalaye. 😂😂😂😂

  • @prabanjan.pkavaskar.p7449
    @prabanjan.pkavaskar.p74492 жыл бұрын

    இரண்டு நாட்கள் முன்பு நிர்மலா சீதாராமன் அவர்கள் திருமாவளவன் , கனிமொழியை நாடாளுமன்றத்தில் இருந்து ஒட விட்டது மறந்து விட்டீர்களா ???

  • @iamyousuf2216

    @iamyousuf2216

    2 жыл бұрын

    En bro bjp kku support panringa ...unga kitta panam neraya iruntha ...ungalukku kavala illa engala maati vasathi illatha makkalaala 1100 kku kaasu cylinder vaanga mudiyuma

  • @mookaambigai5840

    @mookaambigai5840

    2 жыл бұрын

    Avanga oda vittada ketta kelviku pathil ella... Athan poittanga

  • @kanagarajthangam7067

    @kanagarajthangam7067

    2 жыл бұрын

    மக்கள் நிலை புரியாது பேசும் தமிழன்.

  • @naminami2001

    @naminami2001

    28 күн бұрын

    Appdia

  • @vasanthakumarvasant6097
    @vasanthakumarvasant60972 жыл бұрын

    Great 👌

  • @hajaazad3559
    @hajaazad35592 жыл бұрын

    Siva 💯💯🔥🔥🔥🔥🔥

  • @VaratharajChinnasamy-tg6hj
    @VaratharajChinnasamy-tg6hjАй бұрын

    Super speech

  • @cholanseeman
    @cholanseeman2 жыл бұрын

    எதற்காக... திமுக வுக்கு.. ஒருதலை பச்சம் அகா பேசுரிங்க

  • @nainahameed

    @nainahameed

    Ай бұрын

    உண்மை சொன்னா உடனே....

  • @Ahamedkabeer.M-rd9ms
    @Ahamedkabeer.M-rd9msАй бұрын

    👍Very good 👍

  • @comedygalatta1084
    @comedygalatta10842 жыл бұрын

    Supper big screen 👋👌👍

  • @manoharanideal6130
    @manoharanideal6130 Жыл бұрын

    EXCELLENT SIVA JI SUPER

  • @businessclasstn1442
    @businessclasstn14422 жыл бұрын

    Illatha nerama Pathu Pesitu..Olu Okaraan Trichy Siva

  • @elumalaim7856
    @elumalaim7856 Жыл бұрын

    Veara level karthik bro 👍👏👌

  • @RuckmaniS-u9v
    @RuckmaniS-u9v23 сағат бұрын

    நிர்மலா சீதாராமன் அவர்கள் நடுத்தர வர்க்கம் வாழ்வதை போல வாழ சொல்லுங்க அதுவும் உழைத்து அந்த அம்மா பச்சை எடுத்துருவாங்க சிவா சார் கிழிகிழினுச்சுட்டார் சூப்பர் நன்றி

  • @t.mahindran5340
    @t.mahindran53402 жыл бұрын

    Ok...💐💐💐👍👏👏👏👏👏👏

  • @gsaravanan3639
    @gsaravanan36392 жыл бұрын

    All r the important points MP.Tirchy Siva welll roasted questions to asked the BJP Hat's off Thalaiva.....End of the Speech vera level ex. for Thirukkural

  • @vadivelr1452
    @vadivelr14522 жыл бұрын

    நன்றி நண்பரே

  • @karathickkar7908
    @karathickkar79082 жыл бұрын

    Super 👍👍👍👍👍

  • @vijayalakshmi.r4026
    @vijayalakshmi.r40262 жыл бұрын

    கார்த்திக் உங்களை வேந்தர் டிவியில் பார்த்தேன்.💕💕💕💕

  • @rajeshranganathan8538
    @rajeshranganathan85382 жыл бұрын

    ரூ.15,00,000 was never promised. rate hike explanation was not even heard by them.... no right to accuse any one.

  • @user-zf6bs2bf7i
    @user-zf6bs2bf7i18 күн бұрын

    தமிழக சிங்கப்பெண் நிர்மலா மேடம் அவர்கள் சொல்வது நூற்றாறு உண்மை ஜெய் ஹிந்த் ஜெயபாரதம்

  • @fashionfancyvenkat8629
    @fashionfancyvenkat86292 жыл бұрын

    பயனுள்ள வீடியோ தொடர்க...

  • @maheshwarin7600
    @maheshwarin76002 жыл бұрын

    Trichy Siva correct takaa thaan solluraru 1 yr thaan aakuthu Stalin CM maga vanthu 🌹modi PM maga vanthu 8 varusam aakuthu yennathai kilichithu???? Corporate thaan nalla iruku farmer's are struggling why????? 🙏🙏 Indian government suthamaga waste 😭😭😭 rural areas are totally wash out😭😭😭excellent shiva sir speech 🙏🙏🙏

  • @Om..NamaSivaya

    @Om..NamaSivaya

    2 жыл бұрын

    Unga Masoothila sonnangala appadi?? Don't spread rumours like this..

  • @balaprabha1273

    @balaprabha1273

    2 жыл бұрын

    Nee appo Pakistan ku odidu.

  • @sindhujasudhakar5216

    @sindhujasudhakar5216

    2 жыл бұрын

    @@Om..NamaSivaya why you are taking like idiot? Avar sonnadhula enna thappu??oru Muslim ah irundha avaroda karuththai kooda solla urimai illaya? Udane masudhi ellam pesureenga,thirundhave maatingala?? Ippo naan enakku thondriyadhai solli irukken enna kelunga, unga Kovil la sonaangala ippadi pesa sollinnu.oru velai kettaal adhukkum ippove badhil solren amam unnala enna seiya mudium???😡😡

  • @sindhujasudhakar5216

    @sindhujasudhakar5216

    2 жыл бұрын

    @@balaprabha1273 andha akkaavukku vali theriyaadhaam first neenga poi kaattunga apram avanga povaanga

  • @TheHaridharan

    @TheHaridharan

    2 жыл бұрын

    Are u a alien. India is one of the strongest nation in the world. This is because of this current government. This cannot be achieved in a day. 8years is very short period. Before 8years if say Indian in other countries they will think very low. But it changed now. No other country is in position to question us or even have guts. For example just hear EAM jaishankar answers to foreign media you can understand the power of India. Don't just blame for sake. Stalin vanthu 1year thaan aakuthu but corruption level mindblowing. If central government have followed this path India would have been crashed way back. But we are still one of the few strong economy currently even after pandemic effect where even developed nations are suffering.

  • @thavipavicsha9075
    @thavipavicsha90752 жыл бұрын

    எப்படி ராசா கடைசி இரண்டு மாசம் குடுத்து கணக்க ஒப்பேத்திடுவீங்களா...

  • @kanagarajthangam7067
    @kanagarajthangam70672 жыл бұрын

    அட பாவிகளா... மக்கள் நிலை 😳... போச்சு...

  • @pasupathim786
    @pasupathim7862 жыл бұрын

    Ena sonnalum tmk karan thirudan than siva avarkal mattum nalla vara avarum nalla ulal vathithan

  • @shahulhameed351
    @shahulhameed3512 жыл бұрын

    Good speach sir 😄😄😄

  • @thevijayraj34
    @thevijayraj342 жыл бұрын

    Kudos to him

  • @alliswell6421
    @alliswell64212 жыл бұрын

    Great video sir..pls note pls do one video for ujwaala gastove scheme had fraud bad quality gas stove which has two set of duplicate valves in all gas stoves which are all very dangerous leaking lpg gas in all ujwala stoves to all house hold families makes worst quality gas stove ..pls put video on feedback of every family ladies on ujwaala bad quality leaking govt stoves pls sir

  • @josephvictor4042
    @josephvictor4042Ай бұрын

    கனிமொழி மக்களால் தெரிவு செய்யப்பட்ட வர். அவர் மக்களவையில் அமரலாம். அது நியாயம். நிர்மலா அமைச்சராக இருந்தாலும் மாநிலங்களவையில் அமர்ந்து பேசட்டும். இதுதான் நியாயம். தேர்தலில் வெற்றி பெற்றால் மட்டுமே அமைச்சராக முடியும் (எந்த கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும்) என்ற சட்டம் கொண்டு வரப்பட வேண்டும்.

  • @panbhu648
    @panbhu6482 жыл бұрын

    Where is the debate between Nirmal and Shiva?

  • @Imagine_Explorer
    @Imagine_Explorer2 жыл бұрын

    Credited ah bro money successfully???

  • @premnath-bv5sd

    @premnath-bv5sd

    2 жыл бұрын

    Super bro

  • @KKK-vv7yn
    @KKK-vv7yn2 жыл бұрын

    Arumai siva sir

  • @NaturalHealthFoodTips
    @NaturalHealthFoodTips2 жыл бұрын

    Background screen is not clear bro

  • @gunashekar2711
    @gunashekar27112 жыл бұрын

    Good questions

  • @Muruganmurugan-zu4uk
    @Muruganmurugan-zu4uk Жыл бұрын

    GOOSE!

  • @sattanathankrg2540
    @sattanathankrg2540 Жыл бұрын

    Hats off Mr. Siva, correct answers to BJP Govt, and finance minister

  • @afrosebeguma3362
    @afrosebeguma3362Ай бұрын

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @murthys5095
    @murthys50952 жыл бұрын

    We hope chanakiya Mr. HOME minister might have heard this speech of MP Siva ji

  • @athisayamathisayam5637
    @athisayamathisayam563714 күн бұрын

    மீட்ட கறுப்பு பணம் எங்கே மாமி சொல்லுங்க

  • @user-uq6hn1xm5c
    @user-uq6hn1xm5cАй бұрын

    ❤❤❤❤🎉🎉🎉🎉

  • @user-yr3od4uu9e
    @user-yr3od4uu9e2 жыл бұрын

    70,% எப்ப என்ன வாக்குறுதி நிறைவேற்ற பட்டது எங்களுக்கு தெறியல அப்புறம் கேள்வி கேட்டு இடம் வேறு நீங்கள் பதில் கூறும் இடம் வேறு இதில் நீங்கள் பெறுமை படுவது?? நாங்கள் கோ பேக் மோடி யும் பார்த்தோம் இன்று வெல்கம் மோடி????

  • @dineshmsd7

    @dineshmsd7

    2 жыл бұрын

    Yara sonaa welcome Modi nu punda ..

  • @devph.d991
    @devph.d9912 жыл бұрын

    True Anna

  • @SenthilKumar-bq5wo
    @SenthilKumar-bq5wo2 жыл бұрын

    Rs 200 paid maayam studio maaya kumar

  • @sathishkumarkumar2591
    @sathishkumarkumar25912 жыл бұрын

    Mmm

  • @sankara.1956-ml1ic
    @sankara.1956-ml1icАй бұрын

    Tiruchi NP,Siva,You are a Dobby??? Heading is like that,Velutthu Vaanghinaar❤Good Job,Vontinue

  • @todayearningtamil1684
    @todayearningtamil16842 жыл бұрын

    ஆக மொத்தம் எவனும் மக்களுக்கு செய்ய மாட்டிங்க

  • @kavithaguru9984
    @kavithaguru99842 жыл бұрын

    Nice video

  • @devanand4857
    @devanand48572 жыл бұрын

    மாதம் மாதம் மின்கட்டணம் எப்போது?

  • @sowmiyashanker150
    @sowmiyashanker1502 жыл бұрын

    This is not TN assembly

  • @kajendhirankaja1790
    @kajendhirankaja17902 жыл бұрын

    இந்தியாவை ஆட்சி செய்வதும் ஒரு மாநிலத்தை ஆட்சி செய்வதும் ஒன்றா bro பிஜேபி ஆட்சி மோசம் சரி tmk ஆட்சி அருமையா இருக்கா வெளியில் மக்கள் மனநிலையை புரிந்து பேசுங்க bro

  • @dineshdinesh1263

    @dineshdinesh1263

    Жыл бұрын

    Dai loosu koothi athu tmk illa DMK lovedegobal

  • @yamunaramasamy7305
    @yamunaramasamy73052 жыл бұрын

    Avlo amlithumli poito pakkathula oruthar thungito irukkaru🤣🤣

  • @lathamuthuvinayagamlathamu1227
    @lathamuthuvinayagamlathamu12272 жыл бұрын

    தம்பி கார்த்திக் இன் று நீங்கள் உண்மையில் உண்மையை அழகாக சொன்னீர்கள் நன்றி

  • @karuppaiahperiyasamy102
    @karuppaiahperiyasamy102 Жыл бұрын

    சார். நிதியே.பத்தி.அந்த.அம்மாவுக்கு.தெரியாதுனு. ஐயா.சுப்பிரமணியசாமி. சோன்னபிறகும். இந்தியாவின்.முக்கியமன. பதவியே.மோடிஜி.வச்சி. இருகிறர்னா..புத்திசாலி. இல்லைனு.அர்த்தம். இந்தியா. நிதிஜெய்பத்.ஒருவர் இருந்தார். அருஷெட்லி. பவம்.அவர். இப்போ. இல்லை.டி.மாஸ்ட்டர். க்கு. புருஞ்ச.சரி

  • @atozcellparkindia7782
    @atozcellparkindia77822 жыл бұрын

    கனிமொழி, ஜோதிமணி அவர்களின் விவாதம் மிக அருமையான பதிவு அவர்கள் சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை

  • @sathiyaraja8851

    @sathiyaraja8851

    2 жыл бұрын

    உண்மை

  • @Anantharaj
    @Anantharaj2 жыл бұрын

    Welcome to minister thirchi Shiva speaking

  • @kannakrishna9104
    @kannakrishna91042 жыл бұрын

    Hi bro

  • @arunmani7098
    @arunmani70982 жыл бұрын

    தேவைப்படுபாவருக்கு தேவைப்படுவதை தருவது -உதயநிதி க்கு பதவி,அடுத்தவர் உணர்வை மதிப்பது -இந்து கோவில் மட்டும் இடிப்பு, மக்களை பாதுகாப்பது- ஐ டோன்ட் கேர்

  • @prenganathanperumal1592

    @prenganathanperumal1592

    2 жыл бұрын

    மிக அழகாக கூறினீர்கள் நன்றி நண்பரே.

  • @chandranshanmugam2498

    @chandranshanmugam2498

    2 жыл бұрын

    உணாநதுகொள் செயயாமல் விட்டதை உணர்ந்து நல் ஆட்சி கெ எடு இல்லையென்றால் வெளியேறிவிடு அது நீ தேசததிற்கு செய்யும் மிகப்பெரும் நன்மை

Келесі