TNSTC small hill bus in ஆபத்தான கல்லட்டி சாலை | Ooty to Moyar via Masinagudi | Ooty EP 3

Ooty to Moyar via Masinagudi in TNSTC small bus | A complete Experience
Follow me on Instagram
/ transit_bites
Watch this Full Ooty and mysore Series ( click here ) - • Ooty and mysore
Watch this full winter Ladakh and Kashmir series - • Winter ladakh 2022
Support to explore more - UPI ID - ajaysudharsan98@okaxis ( just type this upi id in phonepe, google pay, paytm and support )

Пікірлер: 240

  • @karunakarangownder2614
    @karunakarangownder26142 жыл бұрын

    தம்பி. இப்போது சாலை நன்றாக உள்ளது.. 1992 ஆண்டு வாக்கில்

  • @gangaacircuits8240
    @gangaacircuits82402 жыл бұрын

    ஊட்டியில் இருந்து கல்லட்டி வழியாக முதுமலை போகிறவர்கள் அனுபவம் வாய்ந்த ஓட்டுனரை ஓட்டசொல்லவேண்டும். தாறுமாறாக ஓட்டி விபத்துக்குள்ளாகின்றனர். முதல் மற்றும் இரண்டாவது கியரில் மட்டும் தான் ஓட்டவேண்டும். அருமையான வழித்தடம். பயணம் சிறக்க வாழ்த்துக்கள்.

  • @senthamizhselvan681
    @senthamizhselvan6812 жыл бұрын

    உங்க background music 🎵 மாற்றி விடாதீர்கள் நண்பா. அருமையாக உள்ளது.

  • @Munuswamy.G
    @Munuswamy.G2 жыл бұрын

    செம திரில்லிங்கான பயணம் ஜெய். அருமையான இயற்கையின் அழகை ரசிக்க வைத்த காணொளியை தந்தீர்கள். நன்றி.

  • @rajeshr2499
    @rajeshr24992 жыл бұрын

    எங்க ஊரு Neelgiris 💛

  • @kartthiks
    @kartthiks2 жыл бұрын

    I have drove through this route in the year 2008, your video remains me of the memories of those days and I was hearing the same ilayaraja and ARR hits . Thanks for bringing in those old memories..

  • @immaculategethsia7276
    @immaculategethsia72762 жыл бұрын

    Ooty is my native 😍♥️ i can just feel the vibe antha songs+scenic places just feels like heaven...enaku video

  • @sudhakar35gm
    @sudhakar35gm Жыл бұрын

    13:25

  • @nagavishnunagavishnu9181
    @nagavishnunagavishnu9181 Жыл бұрын

    நீலகிரி மாவட்டம் என்றாலே அழகு தானே. நீலகிரி மாவட்டத்தில் மொத்தம் 4நகராட்சிகள் உள்ளது.1-உதகை மண்டல நகராட்சி 2.குன்னூர்நகராட்சி3.கூடலூர்நகராட்சி. 4.கோத்தகிரி நகராட்சி.

  • @VinothKumarTravel
    @VinothKumarTravel2 жыл бұрын

    I am trying to travel this bus last 1 year but i am wighting more than 2 hr in ooty bus stand bus not coming and come back to my native amazing travel route

  • @mageshsubramani4518
    @mageshsubramani45182 жыл бұрын

    Bro samaa bro bus la song+sceneries vara Laval 🔥🥰, video full explanation kuduthudu varing,Anga yanna erukoo atha solring really good 👍

  • @soundar.r
    @soundar.r2 жыл бұрын

    தம்பி அவங்க கன்னட மொழி பேசல. ஊட்டி மலை கிராமத்தில் மலை வாழ் மக்கள் அதிகம் பேசும் மொழி தமிழ் மற்றும் படுக மொழி

  • @gangaacircuits8240
    @gangaacircuits82402 жыл бұрын

    பயணம் என்றாலே இளையராஜா பாடல்களே. ஓட்டுனருக்கு மன அழுத்தம் இல்லாமல் பயணிகளுக்கும் இனிமையான பயணம் செய்ய உதவும்.

  • @ABD-vh8wd
    @ABD-vh8wd2 жыл бұрын

    Bus la play panra songs Elam semaya iruku ❤️❤️❤️ drive rasanai ❤️❤️❤️

  • @thinkofunity952
    @thinkofunity9522 жыл бұрын

    Ajay bro .... Valparai to maanampalli power house .. route try panuga broo.. bayagarama reserve forest🔥

  • @nikkyedith381
    @nikkyedith3812 жыл бұрын

    Eagerly waiting for next ride vlog...seekkiram update pannunga ayya.....

  • @logusrecords
    @logusrecords2 жыл бұрын

    I have travelled this route 3 years back, very beautiful and dangerous road..

  • @mohamedkhudarathullah1291
    @mohamedkhudarathullah12912 жыл бұрын

    Nice greenish plantations Ooty mini bus route is a very pleasant journey thro ghats section. Ajay.

  • @barathkumar3534
    @barathkumar35342 жыл бұрын

    Masinagudi is my native 😍😍😍

  • @AceAlgorithmsPrasanth
    @AceAlgorithmsPrasanth2 жыл бұрын

    TNSTC Small Hill Bus Journey Very Very Beautiful Capture 🏵️🏵️🥭🥭🙏🏿🙏🏿

Келесі