No video

மரண பயத்தை காட்டும் பேய் சாலை ? உயிர்பலி வாங்கும் மர்ம சாலை - Tirupur Mohan

Mail ID: tirupurmohandon@gmail.com
Instagram:
www.instagram....
Facebook page
www.facebook.c.... மரண பயத்தை காட்டும் பேய் சாலை ? உயிர்பலி வாங்கும் மர்ம சாலை - Tirupur Mohan #tmf. #ooty #kallati #dangerous #danger #dangerzone #dangerousroad #accidenttruck #accident #ootyroad #ootyaccident #ootykallatiaccident #kallatiaccident #tmf #tirupurmohan #don #trend #google #tamil #trending

Пікірлер: 213

  • @sritharanjagadeeshmainkand3197
    @sritharanjagadeeshmainkand31972 ай бұрын

    Congratulations and thank you very much for sir 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 உங்கள் விழிப்புணர்வு உங்கள் வீடியோ பதிவுக்கு நன்றிகள் வாழ்த்துகள் பல்லாண்டுகள் வாழ்க

  • @Coimbatorevengat
    @Coimbatorevengat5 ай бұрын

    அண்ணா நீங்கள் சொல்வதைப் போல் அங்கு அவ்வளவு பயமாக இருக்காது அங்கு இருப்பவர்களை தவிர வேற யாரையும் உள்ள விடுவதில்லை அதற்கு காரணம் வாகனம் ஓட்டத் தெரியாதவர்கள் வாகனத்தை கொண்டு போய் குளியல் தள்ளி விடுகிறார்கள் அதுமட்டுமின்றி நிறைய விபத்துக்கள் ஓட்ட தெரியாதவர்கள் நாளையே நடக்கிறது

  • @thirumoorthy.m8948

    @thirumoorthy.m8948

    5 ай бұрын

    உண்மையான கருத்து

  • @user-hw3zi3zm2c
    @user-hw3zi3zm2c5 ай бұрын

    நான் இந்த சாலையை 2005ல் முதல் முறையாக டாட்டா சுமோ ஓட்டியுள்ளேன்.அதன் பிறகு நிறைய முறை பயனித்துள்ளேன்.

  • @sivarajang406

    @sivarajang406

    3 ай бұрын

    நானும் சுமோ ஈசி மாடல்

  • @Nagabalajibe1988
    @Nagabalajibe19885 ай бұрын

    2 நாளைக்கு முன்னாடி ooty சென்றோம்.. கோத்தகிரி வழியில் ஏறினோம்.. போகும் போது பெரிதாக வண்டிகள் இல்லை... ஆகையால் புதிதாக ஏறுபவர்கள் இந்த வழியை பயன்படுத்தலாம்... திரும்பி வரும்போது conoor வழியாக வந்தோம்... பல வண்டிகள் பொறுமையே இல்லாமல் ஓட்டினார்கள்.. குறிப்பாக வளைவுகளில் overtake எடுக்க முயற்சித்து பல வண்டிகளிடம் வசை வாங்கி பல பேர் சென்றனர்... கொடுமை என்னவென்றால் ஒரு பெரிய tourist வண்டியை overtake எடுத்தே ஆக வேண்டும் என்று 4 5 வண்டிகள் மிகவும் மோசமாக வண்டி ஓட்டினர்... நல்ல வேளை யாருக்கு எதுவும் ஆகவில்லை....

  • @jagadeeshkumar2429

    @jagadeeshkumar2429

    4 ай бұрын

    Nala driver ku intha road lam oneum illai,daily 5yeats ku malyla intha road use panuran oru accident illamal

  • @Nagabalajibe1988

    @Nagabalajibe1988

    4 ай бұрын

    @@jagadeeshkumar2429 நல்லது தான்..

  • @Siva-kd4lh
    @Siva-kd4lh5 ай бұрын

    அண்ணா உங்கள் பயணங்கள் முடிவதில்லை மென் மேலும் தொடர்ந்து பதிவுகள் வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன் அருமை நன்றி 😊

  • @giridharshanmohan2323
    @giridharshanmohan23234 ай бұрын

    I have touched this road thrice to reach ooty from Masinagudi… all the time this road is haunting if you don’t have confident in your car. Unless the car performs well in hills and pulls flawlessly with super good breaks please take else don’t risk yourself. Last time i went in my Jazz but i didn’t have confidence to take him up hill therefore i took the long route. Stay safe.

  • @sritharanjagadeeshmainkand3197
    @sritharanjagadeeshmainkand31972 ай бұрын

    Congratulations and thank you very much for sir 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 உங்கள் விழிப்புணர்வு உங்கள் வீடியோ பதிவுக்கு நன்றிகள் வாழ்த்துகள் பல்லாண்டுகள் வாழ்க

  • @kannaa1567
    @kannaa15674 ай бұрын

    சார் 20 வருடங்கள் முன்பு நான் என்னுடைய Matiz காரில் இந்த வழியில் நான் ஒட்டும் போது Coolant tube burst ஆகி வண்டி நின்று விட்டது. ஒரு மணிநேரம் கழித்து ஒரு ஜீப் tow பன்னி மேல் கொண்டு சென்றார்கள். வழகையில் மறக்க முடியாத சம்பவம்.

  • @starsroofchennai
    @starsroofchennai5 ай бұрын

    வணக்கம் ஐயா நான் முதன் முதலாக இந்த சாலையில் 2008 ம் வருடம் டாடா இன்டிகாவில் ஊட்டியில் இருந்து தலைகுந்தா கல்லட்டி வழியாக இறங்கி இருக்கிறேன்! அப்போது எல்லாம் இந்த அளவிற்கு கெடுபிடி கிடையாது! கல்லட்டி செக்போஸ்டில் வாகன சோதனை நடத்துவார்கள்! வாகனத்தில் டிஸ்க் சூடாக இருந்தால் சிறிது ஓய்வு எடுத்துக் கொண்டு இறங்க சொல்லுவார்கள்! இந்த மலைப்பாதை மிகவும் ஆபத்து நிறைந்த கடினமான பாதையாகும் மிகவும் கவனமாக வாகனம் ஓட்ட வேண்டும்! மலையில் இருந்து கீழே இறங்கிய பிறகு மசினகுடி அருகில் நல்ல மழை பெய்து கொண்டே இருந்தது நாங்கள் சற்றும் எதிர்பாராத விதமாக மசினகுடி பாலத்தின் அருகில் காட்டுயானைகள் கூட்டமாக நின்று கொண்டு இருந்தது! எங்களுக்கு சந்தோஷமான அதிர்ச்சி! மலை எவ்வளவு அழகானதோ! அவ்வளவு ஆபத்து நிறைந்தது! மிகவும் கவனமாக பயணம் செய்யுங்கள்! மசினகுடி ஒரு நல்ல மனநிம்மதி அளிக்கக் கூடிய சுற்றுலா தலம்! நாங்கள் 2014 க்கு பிறகு Scorpio S10 வாகனம் வாங்கி இருந்தோம் அதில் இருந்து ஓவ்வொரு ஆண்டும் தவறாமல் மசினகுடி, முதுமலை சென்று வருவோம்! கடந்த 2022 ம் வருடம் சுற்றுலா சென்று வந்தோம்! அப்போது நிறைய வனவிலங்குகளை கண்டு ரசித்தோம் அந்த விடியோ லிங்கை இதில் பதிவிடுகிறேன் நம்ம TMF தவறாமல் பாருங்கள்! எனது மகன் you tube சேனலுக்கு தொடர்ந்து subscribe செய்து ஆதரவு தாருங்கள்! kzread.info/dash/bejne/lXd-w7OFdKS_dbA.htmlsi=rOTQxSnEpTFAhTJu நான் மீண்டும் பதிவிடுகிறேன்! மலைகள் எவ்வளவு அழகானதோ! அவ்வளவு ஆபத்து நிறைந்தது!

  • @siddhucbe7154
    @siddhucbe71544 ай бұрын

    நான் 10 வருடம் முன்பு வரை மாருதி வேனில்,ஹூண்டாய் காரில் பலமுறை சென்று இருக்கிறேன்.. எனக்கு பயம் ஏற்பட்டது இல்லை.. நான் மேட்டுப்பாளையம்.. கார் பைக் ஓட்டி பழகியது ஊட்டி ரோட்டில் என்பதால் பெரிய சிரமம் இல்லை.. ஆனால் இப்போது நான் சென்றால் விட மாட்டார்கள்.. என்னிடம் இருப்பது கோவை லைசன்ஸ் பிளேட்ஸ்

  • @Kokkichan
    @Kokkichan5 ай бұрын

    I’ve driven my Honda City from Mysore-masinagudi-kalhatti-ooty route. Such a scenic and thrilling route indeed. One who enjoys driving must drive on this roads. Perfectly safe to go uphill to ooty . The most steepest roads and hairpin bends I’ve ever experienced. Would drive there again for sure. It’s not that scary like these media people show but it’s thrilling indeed.

  • @skrish79

    @skrish79

    4 күн бұрын

    how did the city do in the uphill/downhill ?

  • @godseyestudio7131
    @godseyestudio71315 ай бұрын

    நான் தினமும் இந்த பாதையில் தான் பயணிக்க வேண்டும்....நான் licence வாங்குணதே intha மலை யே எறதான்.....

  • @rameshvelusamy251
    @rameshvelusamy2515 ай бұрын

    Last year I used this route from Mysore to Ooty via kalhatty in my grand i10 to climb the hills. No fear you drive using proper gears. I used only 1st and 2nd gears for uphill driving with four adults and with full luggage. I reached thala kunda in 40 minutes. Easy to reach Ooty in a short time but you need to be more careful in hairpin bends with downhill vehicles. In my view kolli hills with 70 hairpin bend road is more risky compared to kalhatty road.

  • @santhipsengottuvel

    @santhipsengottuvel

    2 ай бұрын

    When you are climbing uphit is not a problem but while you are downhilling it is not a Easy road. Prior accident records may prove it

  • @user-ok8sl3ul9k
    @user-ok8sl3ul9k21 күн бұрын

    11:00 இந்த இடத்தில் எதிர்திசையில் செல்லாமல் இருக்க டயர் பஞ்சர் கருவியை பதிக்க வேண்டும் மற்றும் அபராதம் விதிக்க கேமரா வைக்க வேண்டியது அவசியமாக உள்ளது

  • @naga1585
    @naga15854 ай бұрын

    Miss this route badly becoz of restrictions. I have been in this road many times since 2007 in Tata sumo, contessa, honda city, swift, Rx100, pulsar 220 and Roadking.

  • @g.metheleshiv.b4479
    @g.metheleshiv.b44794 ай бұрын

    I travelled to this route with my Celerio with full family members myself self-driving and my wife and two kids aged 10 and 9 yrs.As you rightly pointed out sir with my faulty driving my vehicle got break failed due to overheating of discs, my vehicle and another vehicle stopped at the checkpost and advised to cool the break pad and after passing one hour at the checkpost the forester advised to run the vehicle with proper gear that is 1st and 2nd gear only with his advise i driven the vehicle with cautious to reach the final destination Massinagudi.While returning there is no issue at all,.Thanks to the forest guard who advised me at right time and😊 right place.So take care while driving in the hilly area.This incidence taken place two years back 2022 March

  • @mubarakRide
    @mubarakRide5 ай бұрын

    மோகன் அண்ணா நான் 2019 மாருதி ஆம்னி யில் மசினகுடியில் இருந்து ஊட்டி வரை பயணம் சென்றது மறக்க முடியாதது அந்த சமயத்தில் பனி மூடி இரண்டு மணி நேரம் உயிர் பயத்தை காட்டிவிட்டது அந்த செங்குத்து மேட்டில் புதிதாக வாகனம் ஓட்டுபவர்கள் தவிர்த்து விடலாம்

  • @ArumugamSivakumar-fj8st
    @ArumugamSivakumar-fj8st3 ай бұрын

    மிகவும் பயங்கரமான ரோடு தான சாரு நல்லதொரு செய்தியை தந்தீர்கள் நன்றி

  • @explorewithiftu
    @explorewithiftu5 ай бұрын

    Nice video....Up hill also Very Dangerous Route.... With Experience u can go up hill and car also good condition

  • @stephensonvetharajs6772
    @stephensonvetharajs67725 ай бұрын

    நாங்கள் September 23 மாதம் இந்த ரோட்டில் முதுமலை வனவிலங்கு சரணாலயம் இருந்து மசினகுடி வழியாக மலை ஏறி தல குந்தா கடவுள் கிருபையால் பாதுகாப்பாக வந்து சேர்ந்தோம் (Self driving). நானும் மனைவியும் மட்டுமே. வண்டி Brezza, 1st & 2nd gear ல் மட்டுமே மிகவும் திணறியது. நிறைய hair pin bed. Very steep slope. மலை ஏறும்போது வண்டி நின்றால் மிகவும் சிரமப்பட்டு ஏறியது. சில இடங்களில் ரோட்டில் மிகவும் அருகில் யானை மற்றும் காட்டு மாடு நின்றன. Most unsafe road to climbing also. Better avoid this route. THRILL KILLS.

  • @annadurai1772
    @annadurai17725 ай бұрын

    நாங்க ஜந்து மாதத்துக்கு முன்பு போயிருந்தோம். இந்த கல்லட்டி ரோட்டில் மிக பொருமையாக வண்டி ஓட்டினால் மிக அருமையான ரோடு.ரசித்து ஓட்டலாம்.

  • @senthilkumar.favouritevide8091
    @senthilkumar.favouritevide80914 ай бұрын

    கூடலூரில் இருந்து அவசரமாக மருத்துவ உதவிக்கு இந்த சாலை தான் எளிமையான வழி பல முறை ஜீப்பில் சென்று வந்துள்ளேன்.எந்த சாலையும் விதிகளை மதித்து கவனமாக ஓட்டினால் நல்ல சாலை தான்.

  • @muhammadghafoor113
    @muhammadghafoor1135 ай бұрын

    கொஞ்சும் கொங்குத் தமிழ் பேசும் கோமகரே...! திகட்டாத தித்திக்கும் பேச்சுடைய திருப்பூர் திருமகரே...! லடாக் பயணச் சாதனைச் சகாப்தம் எங்கள் மதிப்பிற்குறிய டான் அண்ணா திரு.மோகன் அண்ணா❤❤❤🙏 அவர்களே எப்படி இருக்கீங்க அண்ணி❤❤❤🙏 எப்படி இருக்காங்க தம்பி ரித்திக்❤❤❤ எப்படி இருக்காரு நல்ல விழிப்புணர்வு வீடியோ பயனுள்ள தகவல்👍❤ தேசிய நெடுஞ்சாலையானாலும் சரி இதுபோன்ற மலைப்பாதையானாலும் சரி. விபத்து நடக்க இரண்டு காரணங்கள்தான் இருக்கும். 1,,,,, 0%கூட யாரைப்பற்றியும் எதைப்பற்றியும் கவலைப்படாம எந்த ஒரு சின்ன சாலை விதிமுறைகளையும் பின்பற்றாமல் காட்டுமிராண்டித்தனமா நீயா நானானு போட்டி போட்டுக்கொண்டு வேகமாக வண்டி ஓட்றதால நிச்சயம் விபத்து நடக்கும். 2,,,,, 1000% பொறுமையாக பாதுகாப்போட எல்லாவிதமான சாலை விதிகளையும் பின்பற்றி மதிப்போட கவனத்தோட வண்டி ஓட்டினாலும்? நம்ம தலைவிதி என்னவோ அதுபடிதான் நடக்கும்🤲🙏 அதுனால முடிந்தவரைக்கும் TMF நாம எல்லாரும் எல்லாவிதமான சாலைகளிலும் 100% கவனத்தோட விழிப்புணர்வோட பயணத்தை மேற்கோள்வோம் அது மட்டும்தான் நாம செய்ய வேண்டியது👍 என்றும் அன்புடன் உங்கள் தம்பி🙏 என்றும் அன்புடன் உங்கள் TMF🙏 ரா.முஹம்மது கபூர் (சென்னையில் இருந்து)

  • @sivakumarbalasubramanian5925
    @sivakumarbalasubramanian59255 ай бұрын

    Drew February 2024 from mysore, Masinagudi - kalhatty - Ooty, My driving experience is morethan 3 lakh kilometers and 25 years. Drew my Ciaz 4 years old amazing experience never traveled such steep with U Turn Road, enjoyed, every driver should experience it, It will difficult for inexperience drivers. There are vehicles breakdown since can't withstand such steep roads, saw Ritz, I 10, Magnite, recovery vans stationed middle of the hill to help. Enjoyed hot Tea and Varkey near 24th bend. Wonderful experience, My Ooty trip from chennai is Just to explore that kalhatty road, since traveled to mysore stayed overnight started next day morning to Ooty via kalhatty. Sema experience. Forgot to mention Most of the time in First Gear and second gear.

  • @Abulkalam-hw7wh
    @Abulkalam-hw7wh4 ай бұрын

    I also drove through this road with my family. That experience was fabulous and it didn't give me any discomfort, now only many of them are speaking about this place weirdly

  • @cibivarshan64
    @cibivarshan643 ай бұрын

    ஐயா நான் இந்த சாலையில் 2012 ம் வருடம் எங்கள் குடும்பத்துடன் முதுமலை சென்று வந்தோம் இனிமையான தருணம் மறக்கமுடியாது

  • @malaipandiyan9277
    @malaipandiyan92775 ай бұрын

    பெரிய பெரிய வண்டி எல்லாம் திணறுது நீங்க கள்ளட்டி செக்போஸ்டில் நிற்கும் போது ஒரு குட்டி நானோ கார் அழகாக போகிறது😮😮

  • @mohanraj-jl9se

    @mohanraj-jl9se

    5 ай бұрын

    Caract naanum paarthen pro...

  • @anbalaganb3894
    @anbalaganb38945 ай бұрын

    அருமை சிறப்பு அண்ணா. ⚘

  • @Vijay-tk4uj
    @Vijay-tk4uj2 ай бұрын

    அருமை அருமை அண்ணா அருமையான பதிவு 👌👌👌 உங்கள் பயணம் சிறப்பாக அமையட்டும் அண்ணா👍

  • @balasubramaniym2172
    @balasubramaniym21725 ай бұрын

    கொல்லி மலை யை விட பெரிய ஹில்ஸ் கிடையாது. நான் பரமத்தி வேலூர், எங்க ஊரு கொல்லி மலையில் கார் ஓட்டி பாருங்க 😊 70hairpin பெண்டு. கொல்லி மலையில் ஒரு வீடியோ போடுங்க. அப்புரம் சொல்லுங்க

  • @soundar5136

    @soundar5136

    2 ай бұрын

    Yes, you are correct. All sharp bends , 34 th bend very narrow, no mirrors in hair pin bends .

  • @sadhasivamsadhasivam9742
    @sadhasivamsadhasivam97424 ай бұрын

    நான் அந்த வழியில் லாரியில் அளவு லோடு ஏற்றி 15 வருடத்திற்கு முன்பு சென்று வந்துள்ளேன்.

  • @vijay-hc6hu

    @vijay-hc6hu

    4 ай бұрын

    இந்த ஆக்சிடென்ட் எல்லாம் காரணம் இருக்கு என்ன தெரியுங்களா எல்லாம் டபுள் ரோடு பைபாஸில் ஓட்டிட்டு ஹில்ஸ் ஏறுவது ஹில்ஸ் இறங்குவது ஒரே ரோட்ல சரியா உங்களுக்கு ஓட்ட தெரியவில்லை டிரைவிங் ஸ்கூல்ல கத்துக்கிட்டு ஓட்ற நாதா சிங்கிள் ரோட்ல எல்லாம் எப்படி ஓட்ட தெரியும் அதனாலதான் அவர்களுக்கு மழை ஏறவும் தெரியல மழையிலிருந்து எப்படி இறங்கினாலும் தெரிய

  • @josymambra
    @josymambra4 ай бұрын

    I'm from Kerala. I was living in Coonoor for long term. So I was allowed to travel by this route by showing my Aadhaar card and residential address. It's really a dangerous road. Take maximum care and try to drive only in second gear.

  • @rgokul3007
    @rgokul30075 ай бұрын

    அடிப்படை காரணமே எல்லோரும் ஒரே மாதிரியாக வண்டி ஓட்ட கற்றுக்கொள்வதில்லை சரியான பயிற்சி இல்லை 5 கியர் போடத்தெரிந்தால் வண்டி கொண்டு வந்து விடுகிறார்கள் 2016 ல் figo diesel மேல் ஏறி வந்தேன் 1 அண்ட் 2 கியர் இல் ஏறினோம்

  • @sgowrisankar

    @sgowrisankar

    4 ай бұрын

    Correct bro

  • @lakshminarasimmanr877
    @lakshminarasimmanr8774 ай бұрын

    "I ascended a hill along Kalladi Road in May 2023, and at that moment, my car's engine heated up and came to a halt. It appeared as though the engine had seized. Subsequently, I relocated the occupants of my car to another vehicle. After a brief interval, I proceeded up the hill alone, driving the car in second gear. Following this, the car restarted smoothly, just as it had before."

  • @user-rx7vs4bu8n
    @user-rx7vs4bu8n2 ай бұрын

    மிகவும் பயனுள்ள வகையில் இருந்தது நன்றி

  • @villavang4799
    @villavang47995 ай бұрын

    மிகவும் பயனுள்ள தகவல்கள்

  • @krishnakumarp7021
    @krishnakumarp70215 ай бұрын

    நான் இந்த சாலையில் 2011ல் என்னுடைய புதிய Maruti Swift ல் இறங்கி இருக்கிறேன்...அந்த PSG Hospital அருகே வரும் போது எனது காரின் Brake Drum சூடாகி விட்டது அதனால் அந்த வளைவில் என்னால் வண்டியை நிறுத்த முடியவில்லை... எனது நண்பர் உதவியுடன் வண்டியை நிறுத்தினேன்... சிரிது நேரம் கழித்து தான் வண்டியை எடுக்க அனுமதித்தார்கள் அருகில் இருந்த Local People...Be careful while taking this route...நான் திரும்பி வரும் போது கூடலூர் வழியாக பயணித்தேன்.

  • @natesanp112
    @natesanp1125 ай бұрын

    It is not a dangerous road. TNSTC buses are running safely.Following road rules and signals driving is very nice.

  • @godseyestudio7131
    @godseyestudio71315 ай бұрын

    Gear இல் தான் இரங்கனும், அது மட்டுமல்ல brake ஐ ரொம்பவும் apply pannakudathu....gear இல் தான் இரங்கணும்.....இரண்டும் சமமாக apply செய்ய வேண்டும்.....maximum gear இல் இறங்குவது சரி.....

  • @Prakathisvaran422
    @Prakathisvaran4224 ай бұрын

    Thoppur kanvai podunga anna

  • @nagarajannagarajan1513
    @nagarajannagarajan15135 ай бұрын

    Super ❤😢அருமையான பதிவு 🌹

  • @alexplatoa
    @alexplatoa3 ай бұрын

    எத்தனை ஏக்சுவல் முடியல

  • @karthikkumarg441
    @karthikkumarg4414 ай бұрын

    I drive pongal time 2024 Oty-kalhatty-Masinagudy-Theppakadu🚗 mostly use 2nd gear & 1gear while driving keep slow aftr reach theppakadu then only i know Kalhaty history 🙄

  • @Rajasekar-bb1qi
    @Rajasekar-bb1qi5 ай бұрын

    usage of engine breaking, clutch handling and RPM matching is very important, and it should happen with flow. Heard of dangers roads , near Ooty and Masanakudi and other locations are in Hosur, and in a different remote location, where road is at 45 degree angle.

  • @PraveenKumar-yl7rn
    @PraveenKumar-yl7rn4 ай бұрын

    Sir my home town masanagudi Nothing to fear while driving in first and second gear Ghost ellam onum ella nala built up kudupanga 😅

  • @vasanth1682
    @vasanth16825 ай бұрын

    Careful n experience drivers nallatha poga mudiyum.....1 or 2nd gear la porathu safe....braking athikama panna theva erukathu....naraya time nan keela , Mella vanthu eruken ....new to this route persons over speed panni ctrl panna mudiyama velliya poiranga....vandi condition romba mukkiyam

  • @karthickmohanraj6490
    @karthickmohanraj64905 ай бұрын

    Hi anna. All you said about this route is true. I am basically brought up in ooty and learned this route through my father. Had a couple of experiences driving through this route. Last time o travelled through this route with my wife. The road was blocked for outstation vehicles but got police recommendation to go through it. As you said newbie drivers are not recommended to drive through this route. Only experience drivers in hill stations.

  • @realstate3724
    @realstate37245 ай бұрын

    Sirappu migavum sirappu ayya,nalla video great travel good intentions for all drive thurst people

  • @SETHU...
    @SETHU...2 ай бұрын

    நான் 97 ம் ஆண்டு சாலை மிக மோசானதாக உள்ளபோதே போய் வந்தாச்சு ஒரு சில இடங்களில் கினருபோல இருக்கும்

  • @priyatravelsholidaysholida6774
    @priyatravelsholidaysholida67742 ай бұрын

    அண்ணா நான் கோயம்புத்தூரில் கTபோர்ட் டிரைவர் இந்த கள்ளட்டி ரோட்டுல நிறைய டைம் போயிருக்கிறேன் இப்ப விடுறது இல்ல காரணம் ஓன் போர்டு வாகனத்தினால்

  • @Arunmozhi81
    @Arunmozhi815 ай бұрын

    Kalhatty. Only allowed to local people of Nilgiris district licence holders.

  • @Rudhran2000
    @Rudhran20004 ай бұрын

    I have travelled several times. Really challanging ghat section. Sure it is not for beginners. Atmost care needed for driving in this line. Reckless driving is the cause. Vehicle condition is most important. Under estimation and over confidence to be avoided. Awareness video is need of the hour. Thanksji.

  • @rajkumar-zh6fq
    @rajkumar-zh6fq3 ай бұрын

    நான் பலமுறை சென்று வந்து விட்டேன்

  • @MohaKrishmaddy
    @MohaKrishmaddy4 ай бұрын

    Thanks for useful information Don 👌🏻 Please keep spreading awareness regarding motors and traffic discipline.. keep up the good work 👌🏻👌🏻👍👍

  • @Reddylion
    @Reddylion5 ай бұрын

    Nice from delhi. Roads in south are like heaven, like thai etc. roads here in hindi belt are disgusting. South must form its own country. High time. Jai hind dakshin.

  • @joe-9106
    @joe-91064 ай бұрын

    I travelled in this route with ny Kwid.. kwid did it like a boss 😎

  • @mrkumar7777
    @mrkumar77772 ай бұрын

    Sorgam road, bike drive Vera level

  • @k.k.krishnamoorthykaruppas1763
    @k.k.krishnamoorthykaruppas17634 ай бұрын

    That road so nice. Eanaku avalavi payam illa. .

  • @Basumathavan
    @Basumathavan5 ай бұрын

    Anna indha route romba nalla irukum anna, but very dangerous road, nan 2006 la irundhu indha route la ottirukaen, adhuvum ennoda alto la poirukaen na, weekly once indha road la povom na,, control illana romba risk. Even nanga mid night la dhan maximum povom, apo ivalov strict illa, andha check post la dhan stop pannuvanga, edhavadhu solli dhan poganum, but very risky road. Better avoid. Thrilling ah irukum but risk venam makkalae ..

  • @sabarirajm4928
    @sabarirajm49285 ай бұрын

    அண்ணே இறங்குவதை காட்டிலும் மலையேறி வருவது இன்னும் மிரட்டலா இருக்கும்,

  • @ManiChellya1995-fh6vb

    @ManiChellya1995-fh6vb

    5 ай бұрын

    😊😮🎉😂 1:22 😊😮😂 1:22

  • @ManiChellya1995-fh6vb

    @ManiChellya1995-fh6vb

    5 ай бұрын

    😊😮😂 1:34 😊😮🎉😂 1:34

  • @user-ky3nw2jd1b

    @user-ky3nw2jd1b

    2 ай бұрын

    S na.correct

  • @AnandAnand-rt6sh
    @AnandAnand-rt6sh5 ай бұрын

    அருமையான பதிவு அண்ணா 🤝🙏

  • @alfared3824
    @alfared38245 ай бұрын

    கொஞ்சம் தள்ளி போனீங்கன்னா ஒரு அம்மா கமம்மங்கூல் விப்பாங்க ரொம்ப அருமையா இருக்கும்

  • @murugesanb6471
    @murugesanb64712 ай бұрын

    வாகன ஓட்டுனர்கள் விழிப்புடன் பாதுகாப்பாக இயக்க இந்த வீடியோ பெரிதும் உதவும் நன்றி

  • @rajkumar-mz8gf
    @rajkumar-mz8gf3 ай бұрын

    அருமையான பதிவு

  • @sabarinathan5238
    @sabarinathan52383 ай бұрын

    அண்ணே கொடைக்கானல் டூ மூணார் மிகவும் பயங்கரமான ஆபத்தான சாலையாம் அதை போடவும்

  • @user-qh2gb7ul7p
    @user-qh2gb7ul7p4 ай бұрын

    சூப்பரானாஅணுபவம்நன்றி

  • @WilsonPrabhu-diyajesus
    @WilsonPrabhu-diyajesus3 ай бұрын

    Nice Awareness video Anna thankyou so much

  • @everydaylifeasitis
    @everydaylifeasitis3 ай бұрын

    there is danger...but not so much if careful. tatasumo is good on this road. driven this road from 2004 till now. but this is nothing when compared to Uttarakhand hill roads,especially from Sonprayag to Chopta ,tunganath and Gopeshwar. if you want thrill of driving in hills, please go to Uttarakhand. you will need " hill driving endorsement" to your DL here. No night driving allowed there.

  • @gamingwithsri9207
    @gamingwithsri92074 ай бұрын

    Anna naa indha ooru than

  • @nishartalks3457
    @nishartalks34575 ай бұрын

    Mohan sir really super very interested make many vedio like that

  • @ramanniga1750
    @ramanniga17505 ай бұрын

    அருமையான பதிவு்…

  • @sonofrathinamlakshmi2321
    @sonofrathinamlakshmi23215 ай бұрын

    அருமையான பதிவு அண்ணா

  • @samsonprabhu5880
    @samsonprabhu58805 ай бұрын

    Anna. Irangi iruken yeri iruken. Renault pulse disel la and en Dio la. 2021 la irundhu than one way panitanga...

  • @ottmustwatch4
    @ottmustwatch45 ай бұрын

    Ooty la drive panrathey romba difficult!!

  • @Chennaicleaning
    @Chennaicleaning4 ай бұрын

    Old actor Ashokan mathiri erukinga

  • @sathiyarajsathiyaraj4406
    @sathiyarajsathiyaraj44062 ай бұрын

    TN 54 yercaud hills vandilam alowd irukka Anna

  • @aanandlancer8306
    @aanandlancer83065 ай бұрын

    Thank you for your information anna

  • @TSRAJ775
    @TSRAJ7755 ай бұрын

    டான் சார்க்கே , அட்வைஸ் தேவைப்படுது ....

  • @Kulothungan-bp2vh
    @Kulothungan-bp2vh4 ай бұрын

    அருமை🎉அருமை

  • @Houses900
    @Houses9005 ай бұрын

    Super awareness mohan sir

  • @multimaster5968
    @multimaster59684 ай бұрын

    Drone view super.... 👍🏼

  • @gokulganesan5037
    @gokulganesan50375 ай бұрын

    Good review very useful information 👍😊

  • @rainpearl7297
    @rainpearl72974 ай бұрын

    We have travelled up and down through honda shine bike 8 years back bro...

  • @Sharveshvaran1807
    @Sharveshvaran18074 ай бұрын

    as he said rly our sacred driver holding on brakes alway and at a deep slope just next to the 'no of death NH warning board' our car brakes failed with smoke underhood...for gods sake with no vehicle upward at tht time we managed to stop....really dangerous road not advisable to travl😶‍🌫

  • @bosesathiyaseelan4044
    @bosesathiyaseelan40445 ай бұрын

    I was also traveled with my family from Mudumalai to back to Ooty by my self driving in this road without knowing anything about the history of this road But I was surprised

  • @venkatesans7796
    @venkatesans77965 ай бұрын

    Very nice sir🎉all aways rocking

  • @someshkyuvaraj4105
    @someshkyuvaraj41054 ай бұрын

    மேனுவல் கார் ஓட்டுவதில் எனக்கு 10 வருட அனுபவம் உண்டு. நான் i20 asta (O) 2022 automatic காரை வாங்கினேன். பெங்களூரில் இருந்து ஊட்டிக்கு செல்ல திட்டமிட்டுள்ளேன். மைசூர் மாசனகுடி பாதையில் உள்ள பாதை. Breaks பயன்படுத்தாமல் automatic காரில் மலையிலிருந்து கீழே ஓட்டுவது எப்படி என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது?

  • @joshuavertijoshuavetrivel6115

    @joshuavertijoshuavetrivel6115

    3 ай бұрын

    எனக்கும் இதுதான் பெரிய சந்தேகம் அதுமட்டுமல்ல மின்சார வாகனங்களை எந்த முறையில் ஓட்ட வேண்டும் அதில் எது சூடாகும் மற்றும் இருசக்கர வாகனங்கள் என்ன செய்வது என தெறியவில்லையே ?.

  • @es5613
    @es56132 ай бұрын

    Speed korachale gear change Panna time irukum

  • @ThayeLan
    @ThayeLan3 ай бұрын

    Super sir❤

  • @surajravindrababu8986
    @surajravindrababu89865 ай бұрын

    New drivers please go and come via Coonoor. The kothagiri route descends sharply after crossing kothagiri.

  • @sambathkumarm2539
    @sambathkumarm25394 ай бұрын

    😅enga ooru mr 43 belongs to tn43. Only tn 43 license iruntha poolam. Massive turns. Heaven

  • @sriagniaudios8081
    @sriagniaudios80815 ай бұрын

    Bolero old 4 wheel drive vesurunthingana low gear la vandiya irakalam ithu mains la truck irakuvanga intha murai la ithu ungluku grip athigamagavum normal 1,2 gear vida low ah irangum evlo irukamaga irunthalum naan kallu road la senkuthaga irakiruken break suthamaga nikathu low gear tha use panuvom ungaluku ithu therinthal anaivarukum sollunga

  • @OnlineEarningsTamil199
    @OnlineEarningsTamil1993 ай бұрын

    Turning bend la break apply panni thana aganum ???

  • @selvamanisks
    @selvamanisks5 ай бұрын

    Masinagudi to ooty uphill 2 times with My Tata Indica 2010 Model😍😍

  • @jeevanandamduraiappan596
    @jeevanandamduraiappan5963 ай бұрын

    நான் 1997ல் டாடா எஸ்டேட் ல் சிங்கிள் ரோடு இறங்கி ullain செகண்ட் கியர்il இறங்க வேண்டும்

  • @user-ky3nw2jd1b
    @user-ky3nw2jd1b2 ай бұрын

    Anna 14 seater vandila malai yerunathu uyir poi vanthuruchu na....😮

  • @prasannak1945
    @prasannak19454 ай бұрын

    Sir trone shoot kku approval vankitingalaa forest office la

  • @ponnusamytp3847
    @ponnusamytp38472 ай бұрын

    Respect all road users first of all

  • @user-hb2pr7nb2x
    @user-hb2pr7nb2x4 ай бұрын

    Appo enga oorula enna panduvinga anthiyur to Karnataka hills road

  • @loganathanr5942
    @loganathanr59425 ай бұрын

    Hai Anna ❤❤...logu from Gobichettipalayam........... வாழ்த்துக்கள் ♥️🙏🙏🙏

Келесі