No video

TN Private Medical Colleges list | தமிழ்நாட்டில் எந்த சமூகம் அதிக மருத்துவக் கல்லூரிகளை நடத்துகிறது?

TN Private Medical Colleges list | தமிழ்நாட்டில் எந்த சமூகம் அதிக மருத்துவக் கல்லூரிகளை நடத்துகிறது? Which caste people runs more Medical Colleges in Tamilnadu #Tamilnadu, #Medicalcollegelist, #castelist,
Follow us on / newsclock1

Пікірлер: 628

  • @amalaselvan2460
    @amalaselvan24606 ай бұрын

    மருத்துவம் அல்லாது மற்ற அதிக பள்ளி,கல்லூரிகளை நடத்தி வருவது 💙💚💥 நாடார்💥💙💚சமூகம் மட்டும் தான் 👌💯👑👑👑

  • @prabhakaran5196

    @prabhakaran5196

    6 ай бұрын

    இல்லை வேளாளர் சமுதாயம்

  • @amalaselvan2460

    @amalaselvan2460

    6 ай бұрын

    @@prabhakaran5196 நான் சொன்னது மருத்துவம் அல்லாது மற்ற பள்ளி கல்லூரிகள்.

  • @prabhakaran5196

    @prabhakaran5196

    6 ай бұрын

    @@amalaselvan2460 அது தான் சகோ நானும் சொல்வது.கொங்கு மண்டலங்களில் தான் தமிழ்நாட்டில் அதிக கல்லூரி பள்ளிக்கூடங்கள் உள்ளது.கவுண்டர்கள் தான் அதிகம் வைத்துள்ளனர்

  • @amalaselvan2460

    @amalaselvan2460

    6 ай бұрын

    ​@@prabhakaran5196இந்த வீடியோல கடைசியா சொல்லாங்க பாருங்க ப்ரோ,தமிழகத்தில் அதிக பள்ளிமற்றும் கலை,தொழில்நுட்ப,பொறியியல் கல்லூரிகளை நடத்துவது நாடார் தான் முதலிடம்.

  • @user-vz4cf8sp6o

    @user-vz4cf8sp6o

    10 күн бұрын

    Arasel penameda vellara

  • @palanisamyramasamy2599
    @palanisamyramasamy2599 Жыл бұрын

    எந்தெந்த மருத்துவ கல்லூரிகள் எந்தெந்த அரசியல்வாதிகளின் பினாமி கல்லூரிகள் என்பதையும் பதிவிடவும்

  • @sakunthalabalu7446

    @sakunthalabalu7446

    Жыл бұрын

    கோயம்புத்தூர் கம்ம நாயுடு சமூகம் நடத்தும் பிஎஸ்ஜி மருத்துவ கல்லூரி எந்த அரசியல்வாதிக்கும் பினாமி அல்ல

  • @antoinegarnier8883

    @antoinegarnier8883

    11 ай бұрын

    இவை அனைத்து சாதிகள் விபரம் மக்கள் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். மேலும் கேரளம் மலையாளி சமுகம் மற்றும் ஆந்திரா தெலுங்கு தேச சாதியினர். மருத்துவ கல்லூரிகள் மற்றும் பல. ம.க.விடுபட்டு உள்ளது.ஆகவே எவ்வளவு பணம் படைத்தவர்கள் உள்ளனர் என்பன போன்று தகவல் அறிந்து கொள்வதில் தவறில்லை.

  • @karpannanar440

    @karpannanar440

    11 ай бұрын

    ​@@sakunthalabalu744688888î77 ko hu CT CT

  • @johnryder7035

    @johnryder7035

    11 ай бұрын

    Adhu lam pota avanoda kudumbathaye alichuruvanunga bro.

  • @thiruvengadamm6572

    @thiruvengadamm6572

    6 ай бұрын

    ​@@antoinegarnier8883MAKKALIDAM SURANDAPPATTAVAI

  • @bala7461
    @bala7461 Жыл бұрын

    பின்புலத்தை பார்த்தால் அனைவரும் அரசியல்வாதிகளாகத்தான் இருப்பார்கள்

  • @user-uw1pp1xp3l

    @user-uw1pp1xp3l

    6 ай бұрын

    yes except PSG

  • @saravanancn4291

    @saravanancn4291

    5 ай бұрын

    Not everyone

  • @srinidhi4553

    @srinidhi4553

    3 ай бұрын

    Kmch kovai not politician he is doctor nalla palanisamy.

  • @thondaimanbaskara4900

    @thondaimanbaskara4900

    13 күн бұрын

    Christian medical college serving to public from 1900

  • @lucianisaac2982
    @lucianisaac2982 Жыл бұрын

    My opinion - all private Medical colleges / universities should be taken over by the respective State Governments and should be run as Government Institutions to ensure medical education is provided to all communities at subsidized fees, followed by World Class Treatment, Medicine, Surgery, etc absolutely free of cost for all.

  • @gdrgdr4177

    @gdrgdr4177

    Жыл бұрын

    All education take govt❤😂🎉😢😮😅😊😊

  • @MrJeganje

    @MrJeganje

    Жыл бұрын

    Karpagam medical belongs to kamma naidu

  • @ganeshannanjil2415

    @ganeshannanjil2415

    Жыл бұрын

    Education has become a lucrative business since the dirudargal munnetta Kompany rule in 1967

  • @kiy3165

    @kiy3165

    Жыл бұрын

    Unaka ammava puplic ka mathuviya

  • @pumu7752

    @pumu7752

    Жыл бұрын

    Correct

  • @user-bj4vo9vw8d
    @user-bj4vo9vw8d22 күн бұрын

    ஐயா எந்த ஜாதி கல்லூரி இருந்தாலும் ஏழ்மையான மாணவர்கள் மாணவிகளை படிக்க அனுமதி கொடுங்கள் ஐயா நீங்கள் நல்லா இருப்பிங்க வாழ்த்துக்கள்

  • @spselladurai2380
    @spselladurai2380 Жыл бұрын

    ஒரு சமூகத்தை ஊருக்குள்ள வராத என கூறிவிட்டு 🤼 வந்தவன் . இருந்தவன்... சுருட்ட வேண்டியது தான்😭

  • @user-qt6px9pe2q
    @user-qt6px9pe2q Жыл бұрын

    தப்பு...யாதவர்களுக்கு 2 மருத்துவ கல்லூரி உள்ளது சென்னையில்...முத்துக்குமரன் மற்றும் மீனாட்சி மருத்துவ கல்லூரி...அதன் chairman காலம் சென்ற ராதகிருஷ்ணன் அவர்கள்....தயவு செய்து திருத்திங்க

  • @DurgaramProfDhawan

    @DurgaramProfDhawan

    Жыл бұрын

    Yes, Information is Given wrong in Video. Shri.Radha krishnan Sir Founder💯

  • @sambasivamr7530

    @sambasivamr7530

    Жыл бұрын

    உங்களின் செய்தி உண்மை இரு கல்லூரிகளின் உரிமையாளர்கள் யாதவர்கள்

  • @yaromanithan828

    @yaromanithan828

    Жыл бұрын

    True. radhakrishnan pillai.pillai only title.he belongs to yadhava.

  • @natarajans3594

    @natarajans3594

    Жыл бұрын

    உண்மை உண்மை உண்மை

  • @pazhanisachin2132

    @pazhanisachin2132

    Жыл бұрын

    தங்களின் தகவலுக்கு நன்றி

  • @sundar36
    @sundar36 Жыл бұрын

    சாதியை வளரப்பதுக்கு இந்த மாதிரி சேனல் போதும் யாராவது இதை கேட்டாங்களா?.

  • @KuzandaivelVel-bl5gu

    @KuzandaivelVel-bl5gu

    3 ай бұрын

    இது அவசியம் முதலில் நீ எந்த ஜாதி

  • @arumugamkrishnan9912

    @arumugamkrishnan9912

    12 күн бұрын

    ​@@KuzandaivelVel-bl5guஅருமை.நன்றி.சாதியை மறைப்பவன் திருடன்.

  • @SelvaRaj-sf7jw
    @SelvaRaj-sf7jw Жыл бұрын

    எல்லா கல்லூரிகளையும் அரசு எடுத்துக்கொண்டு விட்டால் இந்த சமூக பிரச்சினை வராது அல்லவா

  • @saandror

    @saandror

    5 ай бұрын

    வேணும்னா அரச புதுசா கட்ட சொல்லுடா வெண்ண

  • @natarajans3594
    @natarajans3594 Жыл бұрын

    காஞ்சிபுரம் மீனாட்சியம்மன் மருத்துவ கல்லூரி யாதவ சமுதாயம் சார்ந்தவர் நடத்துகிறார்.

  • @lakshmilokanathan7381

    @lakshmilokanathan7381

    Жыл бұрын

    Yadhava entral konara entru parkkavendum kollal maniyan eruman ippadi thelunkarkalum yadhava kuroopil varum.

  • @pazhanisachin2132

    @pazhanisachin2132

    Жыл бұрын

    Really? I'm also from Yadav community

  • @KavinKumar-nu8mg
    @KavinKumar-nu8mg Жыл бұрын

    இதில் பல கோடி மூலதனம் . கக்கன் .காமராஜ் போன்றவர்கள் இது போன்ற உயர் கல்வி நிறுவனங்களை நடத்த முடியாது .

  • @ilaiyarajar4580
    @ilaiyarajar4580 Жыл бұрын

    இதில் ஆதிகுடியினர் பூர்வீக குடியினர் எந்த கல்லூரியும் நடத்தவில்லையே இது கேட்பதற்கு மிகவும் வறுத்தமாக உள்ளது .

  • @mathimk649

    @mathimk649

    Жыл бұрын

    Avagal arasidam adhigaramaga vanngi thinbavargal mattumay Ackrosamaga dalith arasiyal seyyum arasiyalvathigal ruling party jalra adithu avargalidam pitchai eduppar.

  • @user-st3fu1ot9f

    @user-st3fu1ot9f

    Жыл бұрын

    சாதிவெறி பிடிச்ச தறுதலை தான் இதுபோன்ற பதிவுகளை போட்டு சாதிவெறியை தூண்டுகிறான்..

  • @mohankanickam4423

    @mohankanickam4423

    Жыл бұрын

    Poda porukki caste biased

  • @King-px2hu

    @King-px2hu

    Жыл бұрын

    ​@@mathimk649 நீ எந்த சாதினு தெரிஞ்சுக்கலாமா

  • @pkm586

    @pkm586

    Жыл бұрын

    😢😢😢😢😢😢😢

  • @dhanasekarant4527
    @dhanasekarant4527 Жыл бұрын

    காமராஜர் அவர்களின் பெயர் உள்ள கல்லுரி எதுவும் இல்லை ஏழைகளுக்கு மக்களுக்கு காமராஜர் அவர்களின் பெயரில் கல்லூரி திறக்க வேண்டும்

  • @sureshkumarg7639

    @sureshkumarg7639

    Жыл бұрын

    தூத்துக்குடியில் உள்ளது.

  • @copiermoh

    @copiermoh

    Жыл бұрын

    Madurai KAMARAJ university

  • @tamilmanipv4026

    @tamilmanipv4026

    Жыл бұрын

    சாதியற்ற தமிழ்நாட்டை உருவாக்க திமுக பாடுபடும் வேளையில் சாதிப் பிரச்சினையை கிளப்புகிறீரே நியாயமா ???

  • @AkMareesh

    @AkMareesh

    3 ай бұрын

    நாடார் இன மக்கள் சொந்தியோங்கள்

  • @Selvaraj_mutharasi

    @Selvaraj_mutharasi

    7 күн бұрын

    காமராஜர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சுரண்டை. (தென்காசி மாவட்டம்)

  • @ambujamramiah4973
    @ambujamramiah4973 Жыл бұрын

    I never know that so many private medical colleges are run by different communities.Only through this video, I come to know the names of different casts

  • @kthirumoorthi5126
    @kthirumoorthi5126 Жыл бұрын

    அய்யா இந்த சமூகம் என்று குறிப்பிட்டால் அது அந்த சமூகம் மட்டும் நடத்தவில்லை. எனவே அந்த கல்லூரியின் நிறுவனர் அல்லது முதலாளி பற்றிய குறிப்புகளையும் இணைத்து வழக்குகள் அது மிகவும் நன்மையாக இருக்கும் அனைவருக்கும்

  • @charumathisanthanam6783

    @charumathisanthanam6783

    Жыл бұрын

    Why wen u people mention bramins as preists why not v mention this by caste

  • @VK-uf5gz

    @VK-uf5gz

    Жыл бұрын

    Bayam you tube

  • @pravesh313
    @pravesh313 Жыл бұрын

    99% of colleges are governed/maintained by politicians, cinema-influenced people, high money holders, etc.,

  • @user-mj8ju4ie2i
    @user-mj8ju4ie2i6 ай бұрын

    இனி தான் ஆரம்பம் 10 மருத்துவக் கல்லூரிகள் எல்லாமே இலவசமாக வழங்கப்படும்ய நாடார் கல்லூரி

  • @rajamanickam3397
    @rajamanickam3397 Жыл бұрын

    கொள்ளையடித்துபதுக்கல் பணம் வைத்திருந்தால்தான் மருத்துவக்கல்லூரி நடத்த முடியும்!!!

  • @selvanshanmugam9416

    @selvanshanmugam9416

    24 күн бұрын

    அதனால்தான் திமுக காரன்நடத்துறான்

  • @balusp2993
    @balusp299320 күн бұрын

    ஏன்னா நாடார்களுக்கு தெரியும் பத்து மெடிக்கல் காலேஜ் வச்சு நடத்துவதும் வருமானத்தை விட இரண்டு எலிமெண்டரி ஸ்கூல் வச்சி நடத்துவதுல வர வருமானம் அதிகம் என்பது நாடார்களுக்கு நன்றாக தெரியும் தெரியும்

  • @aswathamanaswathaman6901
    @aswathamanaswathaman690111 ай бұрын

    அதிக அளவிலான மருத்துவக் கல்லூரி வேளாளர் சமுதாய மக்களுக்கும் முக்குலத்தோர் மக்களுக்கும் வாழ்த்துக்கள்

  • @user-dl1rt5gz6s

    @user-dl1rt5gz6s

    11 ай бұрын

    அதான் நாடு நாசாமா போய் கொண்டு இருக்கிறது

  • @naveens1759

    @naveens1759

    3 ай бұрын

    Mukuluthor 1thanya iruku...😅

  • @charlesnelson4609
    @charlesnelson4609 Жыл бұрын

    Very good information 👌 Very useful for NEET failures, and aspirants for MBBS degrees 😀 👍

  • @Valour-qh9ie
    @Valour-qh9ie Жыл бұрын

    Very informative video. Next please make a video about arts and science, engineering colleges held by various castes👍🏻👍🏻

  • @simbu3425
    @simbu3425 Жыл бұрын

    வேளாளர் வெள்ளாளர் 🙏🏻

  • @nithishyadav5095
    @nithishyadav509511 ай бұрын

    கலை & அறிவியல் கல்லூரி என்றால் நாடார் & கோனார் தான் அதிகம்

  • @vrchandrasekaran56
    @vrchandrasekaran56 Жыл бұрын

    கல்லூரிகளின் பங்கு தாரர்கள் எந்தக் கட்சியைச் சார்ந்தவர்களாக , எத்தனை சதவீத பங்குகளை யாருடைய பெயரில் இருக்கின்றன என்பதை வசதியாக மறைத்து விட்டீர்களே?

  • @VK-uf5gz

    @VK-uf5gz

    Жыл бұрын

    The fear about political parties No fear from caste

  • @Valour-qh9ie
    @Valour-qh9ie Жыл бұрын

    வேளாளர் தான் அதிக மருத்துவக்கல்லூரி நடத்துகின்றனர்.

  • @ManiMani-vw3bj
    @ManiMani-vw3bj Жыл бұрын

    விநாயகா மருத்துவக் கல்லூரி தமிழ் செட்டியார் சமூகத்தைச்சேர்ந்தது.. கற்பகம் மருத்துவகல்லூரி நாயுடு சமூகத்தை சேர்ந்தது...

  • @user-df1hf5yv9r

    @user-df1hf5yv9r

    11 ай бұрын

    Kommati chettiyar only

  • @ManiMani-vw3bj

    @ManiMani-vw3bj

    11 ай бұрын

    @@user-df1hf5yv9r எது கோமட்டி செட்டியார் காலேஜ்

  • @user-df1hf5yv9r

    @user-df1hf5yv9r

    11 ай бұрын

    @@ManiMani-vw3bj Vinaya Mission Ariya Vysia Chettiyar or Kommati Chettiyar .. Karpagam - 24 Manai Telugu Chettiyar .. Some says Vinaya is aaira vysiyar Chettiyar Tamil but Sri Annapoorani collage Salem list as Telugu Minority collage part of Vinnayaka Mission Salem .. That's only confusion

  • @user-uw1pp1xp3l

    @user-uw1pp1xp3l

    5 ай бұрын

    @@user-df1hf5yv9r ..karpagam is kamma naidu my friend studied there...dont tell lies

  • @vijaykumar_Muthusamy
    @vijaykumar_Muthusamy4 ай бұрын

    Chettiar 🇨🇬🔱 Community Owns more Medical Colleges🇨🇬🔱🔥👑

  • @mmtravelsmarthandam1418
    @mmtravelsmarthandam14184 күн бұрын

    ஐயா News 24....இதெல்லாம் சரி தான்.எல்லோருக்கும் தெரிந்தது தான்.இதில் கிராமத்து, தாழ்த்தப்பட்ட, பிற்ப்படுத்த ,பட்டியல் இன மக்கள் எத்தனை பேர் என்று தகவல்களை அல்லவா சொல்ல வேண்டும்.

  • @gdrgdr4177
    @gdrgdr4177 Жыл бұрын

    67 சதவிகிதம் உள்ள மக்கள் அம்பேத்கார் கல்வி நிறுவனங்களைத் தொடங்க வேண்டும் தொல் திருமாவளவன் அவர்கள் தங்கள் மக்களின் ஒருநாள் அன்றாட செலவு 200 ரூபாய் தலைக்கு என்று வைத்துக் கொண்டாலும் தங்களுக்கென்று ஒரு கல்வி நிறுவனம் நிறுவனங்களையும் மெடிக்கல் காலேஜ் செய்யும் கட்ட வேண்டும் தொல் திருமாவளவன் அவர்கள் ஏகப்பட்ட பினாமி சொத்து வைத்துக் கொண்டுள்ளார் உன் மனசாட்சி தொட்டு சொல்லு தன் மக்களுக்கு என்ன செய்தாய்❤😂🎉😮😮😅😊😊😮🎉😂😂❤

  • @lakshmilokanathan7381

    @lakshmilokanathan7381

    Жыл бұрын

    Aadhi thamiz kudiyana parayar samooga makkalai cholkireerkala Ambedgar thamizar illaye kakkan mathiri thamiz thalaivarkal peyarai chollalam.

  • @garsamy-ms1gv

    @garsamy-ms1gv

    11 ай бұрын

    ஜி ரோ

  • @KuzandaivelVel-bl5gu

    @KuzandaivelVel-bl5gu

    3 ай бұрын

    சரியான கேள்வி எல்லாரும் போய் கேளுங்க நான் உடையார்

  • @vijayakumarm4613

    @vijayakumarm4613

    21 күн бұрын

    குருமாவுக்கே குடும்பம் இல்ல வங்காளி பணத்தை என்னதான்யா பண்ணுவான்

  • @goodlife6116
    @goodlife6116 Жыл бұрын

    *இது 90% Correct*

  • @rvrmaurice
    @rvrmaurice10 ай бұрын

    எந்த சாதி என்பதை விட யார் எந்த கட்சிக்காரர் எந்த கட்சிக்காரர் உடைய பினாமி கல்லூரிகளை தெரிந்துகொள்ள வேண்டும்.

  • @user-zb1ow7ry1y

    @user-zb1ow7ry1y

    5 күн бұрын

    Amalle dravadathe vumbumnaaygalthan 99/ nadaththugirargal kallavinthukku sonthakarargal

  • @godas55
    @godas55 Жыл бұрын

    Very good information. Thanks.

  • @navaneetharaju5348
    @navaneetharaju5348 Жыл бұрын

    Good 👍. Identifie which political party ppl.

  • @balamurali2237

    @balamurali2237

    Жыл бұрын

    ❤❤❤

  • @viswakarmaweddingplanner436
    @viswakarmaweddingplanner436Ай бұрын

    தனியார் மருத்துவக் கல்லூரிகளை அரசு நடத்தும் காலம் ஒரு நாள் நிச்சயம் வரும் அப்போது நாமெல்லாம் இருக்க மாட்டோம்.

  • @balak.622
    @balak.622 Жыл бұрын

    அப்பாடி தலைசுற்றுகிறது,சாதரணகல்லூரிநடத்தமுடியுமா அடுத்தமாநிலங்களில் நம்மவர் சாதரணகல்லூரிநடத்தமுடியுமா ?எல்லாக்கல்லூரிகளும் அரசுடமைஆக்கப்படவேண்டும்.

  • @rajagopalsanjeev2390
    @rajagopalsanjeev2390 Жыл бұрын

    அம்மா எல்லாம் தீமூகா மேனேஜ் மென்ட் -60%பங்குதாரர் அவங்க மில்லாமல் ஒன்னும் பண்ண முடியாது

  • @padmanabanarumugam2407

    @padmanabanarumugam2407

    Жыл бұрын

    அப்போ அதிமுக?

  • @selvamdct7882

    @selvamdct7882

    Жыл бұрын

    ​@@padmanabanarumugam2407 90சதவிதம் மருத்துவ கல்லூரி அதிமுக காரனுடையது தான் அதனால் பெயரை போடாமல் தடுக்கிறாங்க

  • @hariharanr2140
    @hariharanr2140 Жыл бұрын

    Will these great institutions give free or low cost medical treatment to the needy and deserving irrespective of caste, religion, language etc?

  • @sleepyran3945

    @sleepyran3945

    Жыл бұрын

    Freeya kudutha Evan doctor ku salary kodukrathu.

  • @lakshmananv4450
    @lakshmananv4450 Жыл бұрын

    காருண்யா பல்கலைக்கழகம் கிருஸ்துவர்களால் நடத்தப் படுகிறது. பால் தினகரனுடையது.

  • @vijayrajan4353

    @vijayrajan4353

    Жыл бұрын

    Christian nadar

  • @rcramarrcramar1600

    @rcramarrcramar1600

    Жыл бұрын

    Inthukalukke kulam kothiram matham maarri

  • @ravikumar-zk8ue

    @ravikumar-zk8ue

    11 ай бұрын

    மத பைத்தியம் கிளம்பி விட்டான்

  • @sivaramsingh1451
    @sivaramsingh1451 Жыл бұрын

    Also one more video with regard to which religion/ community is doing more gold business in TN.

  • @srishar526

    @srishar526

    Жыл бұрын

    Gold selling is business. Educational institutions are different.

  • @TV-er6xl

    @TV-er6xl

    Жыл бұрын

    விசி க தலைவர் திருமா சொல்லிய வர்ணாசிரம படி.வியாபாரம்(., பிசி னஸ் )வைசியர்களுக்குக்கு ( செட்டி யார்) உறியது ! ஆனால்.இப்போது எல்லா சாதிகளும். வியாபாரம் செய்கிறார்கள்! தங்க/ வெள்ளி/நவரத்தின வியாபாரத்தில் அதி கம். இருப்பவர்கள் ராஜஸ்தான் மார்வாரி கள் ( சேட்) மற்றும் செட்டியார்கள் தான்!

  • @godas55

    @godas55

    Жыл бұрын

    Nowadays education too is a business.😊

  • @user-ct1uq4pe6r

    @user-ct1uq4pe6r

    11 ай бұрын

    ஏண்டாப்பாவிகளா. அமைதியா இருக்க ஊருக்குள்ள சாதிமத மோதல்களை உரிவாக்க விஷ விதையைத் தெளிக்கிறீர்கள். காசு வேணும்னா போய் பிச்சை எடுங்கள். பொழுது போக வில்லை என்றால ஒரு கோழிய வாவ்கி அதன் இறகுகளைக்கயால் பறித்துப் பழகுங்கள்.

  • @ravikumar-zk8ue

    @ravikumar-zk8ue

    11 ай бұрын

    மத பைத்தியம் கிளம்பி விட்டான்

  • @Anbu_varman
    @Anbu_varman3 ай бұрын

    சென்னை தாகூர் கெமிக்கல் காலேஜ் வன்னியகுல ஷத்ரியர் சமூகத்தை சார்ந்த திமுக MP.ஜெகத்ரட்சகன் அவர்களுடையது....

  • @Nurture_Well
    @Nurture_Well4 күн бұрын

    இந்த அறிவிப்பாளர் தமிழ்ச்சொல் உச்சரிப்புகளை சரியான முறையில் கற்று பின்னர் பேசுவது நல்லது!

  • @rajeshiyer6597
    @rajeshiyer6597 Жыл бұрын

    How many political family , caste wise, OBC MBC, Brahmins do you have list to publish

  • @coolbreezel1659
    @coolbreezel16596 ай бұрын

    Madam, Chritians ஒரு சாதி என்று நாங்கள் அர்த்தம் கொள்ளனுமா?.

  • @user-cn6jq5zk4i
    @user-cn6jq5zk4i Жыл бұрын

    வேளாளர் சமூகத்தைச் சேர்ந்த மருத்துவக் கல்லூரிகள் இன்னும் அதிக அளவில் திறக்கப்பட வேண்டும்

  • @natarajand6653
    @natarajand6653 Жыл бұрын

    அதென்ன சமூகம்? நாயுடு ஜாதி, ரெட்டியார் ஜாதி என்று சொல்ல தைரியம் இல்லையா?

  • @akhandh4057
    @akhandh405711 ай бұрын

    இது போன்ற பதிவுகளை பதிவிடும் அன்பர்கள் பார்ப்பவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். அதே நேரத்தில் மற்ற மாநிலங்களில் இல்லாமல் நமது தமிழகத்தில் இருப்பது நமக்கு பெருமையே! திராவிட கட்சிகள் ஆண்டதால் தமிழகம் இவ்வளவு முன்னேறி உள்ளது. மற்ற மாநிலங்களை ஒப்பிட தமிழகம் தலை நிமிர்ந்த மாநிலமாக உள்ளது இதை மட்டும் ஏற்றுக்கொள்ள வேண்டும்

  • @thangamuthunatarajanganesh6245

    @thangamuthunatarajanganesh6245

    11 ай бұрын

    அதனால் தான். நீட் ஒழிப்பு தொடர்ந்து பேசப்படுகிறது .

  • @thiruvengadamm6572

    @thiruvengadamm6572

    6 ай бұрын

    எலிக்கு கோவணம்..கட்டு..

  • @valaiyapathiv941
    @valaiyapathiv941 Жыл бұрын

    Tamilnadu is not for Thamilargal only for Telugu people's.ok.This is fate Tamilagam.

  • @seethav7216
    @seethav721624 күн бұрын

    இதையே எந்த அரசியல்வாதி நடந்துகிறார், அவர் எந்த கட்சியை சேர்ந்தவர்கள், அவருக்கு இவ்வளவு பணம் எங்கிறிந்து வந்தது? என்று கேளுங்கள்.

  • @tamil_movies777
    @tamil_movies777 Жыл бұрын

    Gounder❤

  • @user-xe7jl2vx4u
    @user-xe7jl2vx4u22 күн бұрын

    நோயில்லாத சமூகம் தேவை 1939முதல் 1960 வரை நகரங்களில் எத்தனை மருத்துவர்கள் இருந்தனர் இன்று

  • @user-gq2qe5gm9j
    @user-gq2qe5gm9j Жыл бұрын

    Also if the details about which politicians owns what will be more informative.

  • @PounnathanAntony
    @PounnathanAntony5 ай бұрын

    Vote for seman Anna next Tamil nadu CM seman Annan

  • @Ytm23230
    @Ytm2323023 күн бұрын

    பள்ளிகள் லிஸ்டில் முதலில் கொங்கு வேளாளர்.

  • @ambethrajan3965
    @ambethrajan39654 ай бұрын

    நல்ல தகவல்கள் நன்றி

  • @businessopportunitiesintam1628
    @businessopportunitiesintam1628 Жыл бұрын

    அண்ணன் திருமா எத்தனை கல்லூரிகளை நிறுவி அவரது சமூகத்துக்கு சேவை செய்கிறார் ? 🤔

  • @koilmani3641

    @koilmani3641

    Жыл бұрын

    நாங்க நாட்டு வைத்தியம்தான்

  • @jayakumarjaya2303

    @jayakumarjaya2303

    Жыл бұрын

    அதானே

  • @m.krishnan8598

    @m.krishnan8598

    Жыл бұрын

    Idhilirundhe Neengal purindhukollavendama! Pattiyalil ullavargal evvalavu pinnokki irukkirargal.Thiruma pondravargal thaan avargay orey Aarudhal.

  • @45911112

    @45911112

    Жыл бұрын

    அவர் வைத்தியம் செய்யாமலே நாட்டுக்கு மிகுந்த உதவி செய்கிறார்.

  • @carolinrathinum2311

    @carolinrathinum2311

    Жыл бұрын

    The richest man high caste man Thiruma 35 pass pass .

  • @shankaraniyer7440
    @shankaraniyer744022 күн бұрын

    Postmortem of each private medical colleges to be scanned mainly on binamis as well assets.

  • @tilakshekar6150
    @tilakshekar6150 Жыл бұрын

    வினாயகா மருத்துவ கல்லூரி சேலம் எடப்பாடி அருகே உள்ளது காட்ட வில்லை?

  • @ganesanvelan9241
    @ganesanvelan9241 Жыл бұрын

    ஏன்டா சாதி சாதின்னு தொலச்சு எடுக்கி ரிங்க சாதி இரண்டொழிய வேரில்லை என்று அன்றே ஒருவன் சொல்லிட்டு போயிட்டான் ஒன்றே குலம் என்ற உணர்வுக்கு வாங்கடா

  • @godas55

    @godas55

    Жыл бұрын

    குடி பெயர் சொன்னால்தான் தமிழரா இல்லையா என்பது தெரியும்.

  • @rsv6603
    @rsv66035 ай бұрын

    Bro, do u know which community students r more in govt medical Colleges after 94'? Do u know how much students from this list have a yearly income of 3.60 lakhs or less?

  • @lavanya7630
    @lavanya763022 күн бұрын

    திருச்செந்தூர் ஆதித்தனார் மருத்துவக்கல்லூரி உள்ளது நாடார் சமூகத்தினர்

  • @chllpndn
    @chllpndn Жыл бұрын

    ஆதி மருத்துவர் குலத்தினருக்கு மருத்துவ படிப்பில் 5% இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். அதுவே சமூக நீதி.

  • @Prking12346
    @Prking12346 Жыл бұрын

    Meenakshi medical College kanchipuram la iruku ...athu epdi Chennai la vanchu

  • @andrewsgregory8297
    @andrewsgregory8297 Жыл бұрын

    Thank you 🙏

  • @rved7778
    @rved7778 Жыл бұрын

    What is the background of the owners of the medical colleges and their sources

  • @jothimaniekambaram
    @jothimaniekambaram Жыл бұрын

    Vanniyars. Melmaruvathur Drm Ramadas Jagath velu and so on.

  • @TSR64

    @TSR64

    Жыл бұрын

    மேல் மருவத்தூர் பங்காரு ...தெலுங்கு..தமிழர் இல்லை. அன்புமணி ராமதாஸ் தெலுங்கு...

  • @vagheeson5229
    @vagheeson522918 күн бұрын

    Which party men is running the midical & engineering colleges in tamilnadu ?

  • @s.v.ravichandran9824
    @s.v.ravichandran9824 Жыл бұрын

    ஒண்டிவீரன் பெயரில் ஒரு மருத்துவ கல்லூரி திறக்க வேண்டும்.

  • @ansariansari3104

    @ansariansari3104

    Жыл бұрын

    அதெல்லாம் அறிவார்ந்த மக்கள் செய்கிற வேலை

  • @muthamilselvanannadurai1635

    @muthamilselvanannadurai1635

    Жыл бұрын

    ஒரு மருத்துவ கல்லூரி திறப்பதற்க்கு பதில் வேற யாராவது கட்டி வைத்திருக்கும் கல்லூரியை ஆட்டைய போடலாம், அதான் உங்களுக்கு சரியாக வரும்.

  • @hemanthm8900

    @hemanthm8900

    Жыл бұрын

    Poda Sakkili Punda

  • @s.v.ravichandran9824

    @s.v.ravichandran9824

    Жыл бұрын

    ​​​@@muthamilselvanannadurai1635குருநாத... எப்படி என்று நீ ஆட்டையை போட்ட வித்தையை சொல்லவும்.எல் . முருகன் மற்றும் அண்ணாமலை அண்ணன் இடம்.

  • @muthamilselvanannadurai1635

    @muthamilselvanannadurai1635

    Жыл бұрын

    @@s.v.ravichandran9824 அது ஒன்னுமில்லை சீடா, பண்ணாடிகள் எப்படி தங்களுக்கு சம்பந்தமே இல்லாத வேளாளர்கள் பெயரை ஆட்டைய போட்டாங்களோ அதே மாதிரிதான். வரலாற்றையே திருடும் போது இது என்ன சுன்டக்கா காலேஜ்.

  • @saravanancn4291
    @saravanancn42915 ай бұрын

    Saveetha University-kongu Vellalar gounder

  • @Sk5678.

    @Sk5678.

    Күн бұрын

    Vanniyar dmk mp jegathratchagan

  • @kongunandha
    @kongunandha Жыл бұрын

    Kongu vellala gounder 🔥🇵🇹🇨🇬

  • @ramadossbala6384
    @ramadossbala638411 ай бұрын

    சாதி வேண்டாம். அரசியல்வாதிகளின்(எந்த கட்சி) கல்லூரிகளை பிரித்து கூறவும். நன்றி

  • @gopalsamykannan2964
    @gopalsamykannan2964 Жыл бұрын

    கல்வி நிறுவனங்களுக்கு சாதிப் போர்வை போர்த்துவது கடும் கண்டனத்திற்குரியது.

  • @godas55

    @godas55

    Жыл бұрын

    What is wrong? Let it get exposed.

  • @balasubramanikr1223

    @balasubramanikr1223

    Жыл бұрын

    அரசுதான் இதை ஊக்கப்படுத்தியது.இன்றைக்கு புலம்பி பயனில்லை. ஆனால் ஒன்று....

  • @selvanidhi4102

    @selvanidhi4102

    Жыл бұрын

    Saathi vechchu thaane arasiyal, vaaipukkal..appuram ithai expose seyvathu muraiye

  • @k.r.seetharaman8855

    @k.r.seetharaman8855

    11 ай бұрын

    இந்த நிறுவனத்தின் அடிப்படையே ஜாதி தானே

  • @k.r.seetharaman8855

    @k.r.seetharaman8855

    11 ай бұрын

    இந்த நிறுவனத்தின் அடிப்படையே ஜாதி தானே

  • @danj926
    @danj926 Жыл бұрын

    Medical College ulla Blood blank il jaathi illai, illavae illai...

  • @TSR64

    @TSR64

    Жыл бұрын

    இந்தியா என்ற அடையாளம் கூட இரத்தத்தில் இல்லை. மடையா. இப்படி குடி அடையாளங்களை அழித்துத்தான் இன்று யார் தமிழர் என்ற கேள்வி எழுகிறது. தமிழ் குடிகள் அடிமையாக உள்ளனர். மாற்று மொழியினர் தங்களின் உண்மை அடையாளத்தை மறைத்து தமிழர் போல வேடமிட்டு ஏமாற்றுவது நடக்கிறது. மடையா..நீ வந்தேறி போல தெரிகிறது...

  • @ka73670

    @ka73670

    Жыл бұрын

    இட ஒதுக்கீடு ஜாதிய நக்கி தான வாங்குற... அது மட்டும் பரவால்லியா? இந்த மெடிக்கல் காலேஜ் ஓனர்கள் 99 சதவீதம் மிகப் பிற்பட்ட/பிற்பட்ட சமுதாயம் தான். அந்த ஜாதியினர் அந்தச் சலுகைகளை/ஸ்காலர்ஷிப் எல்லாம் அனுபவித்துக் கொண்டுதானே உள்ளனர்.

  • @sundararajansuposriman996
    @sundararajansuposriman996 Жыл бұрын

    நம்பகத்தன்மை குறைவு . எமக்கு தெரிந்த வரையில் நான்கு தவறானவை . எனவே இதனால் ஒரு பயனும் இல்லை .

  • @gopalsamykannan2964

    @gopalsamykannan2964

    Жыл бұрын

    தகவல்கள் தவறாகவேயிருக்கட்டும். கல்வி நிறுவனத்திற்கு/வியாபார நிறுவனத்திற்கு சாதிச் சாயம் பூசுவது ஏற்புடையதல்ல.

  • @kabilanrajagopal5336
    @kabilanrajagopal5336 Жыл бұрын

    நாடார் மருத்துவ கல்லூரி சீமான் தலைமையில் தொடங்குகிறது...

  • @Mass_Dmk

    @Mass_Dmk

    5 ай бұрын

    😂😂😂 ward member aaga sollu avana first

  • @user-dm3iz8er5s
    @user-dm3iz8er5s5 ай бұрын

    எந்த ஊடகமும் வெளிப்படையாக தரவுகளைத் தருவது இல்லை,பத்திரிக்கை சுதந்திரம் இங்கே இருந்தும் பணத்திற்காக மட்டுமே செயல்பாடு உள்ளது வேதனையாக உள்ளது.

  • @SagittariusPrem
    @SagittariusPrem Жыл бұрын

    Tagore Medical college - Vanniyar

  • @Sk5678.

    @Sk5678.

    6 ай бұрын

    எஸ் ஜெகத்ரட்சகன் mp

  • @yaromanithan828

    @yaromanithan828

    6 күн бұрын

    Run by தம்பி துரை Ex minister.thuluva VELLALA

  • @SagittariusPrem

    @SagittariusPrem

    6 күн бұрын

    @@yaromanithan828 No ஜெகத்ரட்சகன்

  • @cricketupdate5008
    @cricketupdate5008 Жыл бұрын

    Ellam telungu karanunga than athigam

  • @aka-30
    @aka-30 Жыл бұрын

    நாம் கிழட்டு சீமான் 💪💪💪🔥🔥🔥🔥

  • @Sanjay-ni9il

    @Sanjay-ni9il

    11 ай бұрын

    Kundi eriyudho

  • @aka-30

    @aka-30

    11 ай бұрын

    @@Sanjay-ni9il 🤣🤣🤣🤣🤣

  • @ambujamramiah7142
    @ambujamramiah714211 ай бұрын

    Meenakshi medical college was found by one Rathakrishnan who belonged to Yathava community. You have said that it is run by cellars mudaliar? Which is correct?

  • @user-df1hf5yv9r

    @user-df1hf5yv9r

    11 ай бұрын

    Yathava only correct .. but need identify Telugu or Tamil .. Muthukumar Collage is run by same trustee got Telugu Minority status

  • @user-de4tl2yo2f

    @user-de4tl2yo2f

    3 ай бұрын

    யாதவ கிடையாது கோனார்😂😂😂😂😂

  • @ambujamramiah7142

    @ambujamramiah7142

    3 ай бұрын

    @@user-de4tl2yo2f yathava and konar is the same community.

  • @yaromanithan828

    @yaromanithan828

    6 күн бұрын

    அவர் யாதவ் என்று போடாமல் பிள்ளை என்று போட்டு உள்ளார்.அது அவர் தவுறு.

  • @Chnchn1212
    @Chnchn1212 Жыл бұрын

    அவனவன் சொந்த உழைப்பில் உயர்ந்து இருப்பான். இதில் ஜாதி எதற்கு

  • @godblessyou70

    @godblessyou70

    Жыл бұрын

    சீட்டுக்கு லட்சம் லட்சமாக நன்கொடைக் கொள்ளையை சொந்த உழைப்பு என கைதட்டும் சமூக சமத்துவ நண்பருக்கு ஜோரா ஒரு கைதட்டல் போடுங்கோ😢

  • @Thuraisamymanoharan

    @Thuraisamymanoharan

    Жыл бұрын

    அரசியல்ப் பின்புலம் .

  • @Chnchn1212

    @Chnchn1212

    9 ай бұрын

    ​@@godblessyou70college arambicha piragu thaney neenga solrathu

  • @user-pz1gp4dh2r

    @user-pz1gp4dh2r

    5 ай бұрын

    ஐயா அடிப்படை கல்வியில் இருந்து உயர் கல்வி வரைக்கும் மக்களுக்கு நியாயமாக கழிவாக ஒரே சமுதாயம் நாடார் சமுதாயம் மட்டுமே

  • @Thamizhthesam

    @Thamizhthesam

    4 ай бұрын

    சொந்த உழைப்பில் இல்லை , புறம்போக்கு நிலங்களை ஆக்கரமித்து கட்டப்பட்டது பல.

  • @mukunthannarayanasamy4773
    @mukunthannarayanasamy4773 Жыл бұрын

    சரி இப்போது அதை வைத்து என்ன செய்யப் போகிறோம்?!

  • @ka73670

    @ka73670

    Жыл бұрын

    இந்தக் கல்லூரி ஓனர்களின் ஜாதியை மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் அல்லது ஷெட்யூல்டு வகுப்பில் சேர்ப்போம்.

  • @north_ammapettai_Cricket
    @north_ammapettai_Cricket5 ай бұрын

    Udayar 👑👑👑

  • @KuzandaivelVel-bl5gu

    @KuzandaivelVel-bl5gu

    3 ай бұрын

    உடையார் உடையார் தான்

  • @balasubramanikr1223
    @balasubramanikr1223 Жыл бұрын

    உழைப்பு. பிறகு நமது தமிழ்நாட்டில் தமிழரை தவிர இன சிறுபான்மை/மொழி சிறுபான்மை என்ற பெயரில் பல கல்லூரிகள் தொடங்குவதற்க்கு அரசே ஆதரவு கொடுத்து இன்றைக்கு அவர்களுக்குதான் அதிகம் இருக்கும் தமிழர்களை தவிர.

  • @Vivek-jy5gv
    @Vivek-jy5gv Жыл бұрын

    நமக்குதான் ஜாதி சண்டை போட நேரம் சரியாக இருக்கு

  • @justineanthony7499

    @justineanthony7499

    Жыл бұрын

    😁😁😁😁😁👍

  • @ramanchandran6685
    @ramanchandran66852 күн бұрын

    கருணாநிதி குடும்பத்திற்கு உலகிலேயே அதிக மருத்துவ கல்லூரிகள் உள்ளன

  • @bluesignal2334
    @bluesignal233423 күн бұрын

    Coimbatore karpagam college run by Naikar community

  • @ramakrishnan1516
    @ramakrishnan151611 ай бұрын

    ஒவ்வொரு நிர்வாகம் எந்த கட்சியை சார்ந்தவர் பதில் தரமுடியுமா

  • @vijayaraghavanvr6586
    @vijayaraghavanvr6586 Жыл бұрын

    ஆச்சரியமாக உள்ளது. Naturally the standard is going down in medical colleges. Horrible. . God only can save us

  • @UmmaPathi-u4v

    @UmmaPathi-u4v

    12 күн бұрын

    Satiele sooniyam vaikka poda

  • @thansinghk8463
    @thansinghk8463 Жыл бұрын

    எந்தவொரு சமூகம் நடத்தினாலும் படிப்பவர்கள் அந்த குறிப்பிட்ட சமூகத்தினர் மட்டுமே அல்ல என்பதையும் கூறவேண்டும், கல்வி சேவை என்பது வருங்கால சந்ததியினர் மீது அவர்கள் வைத்திருக்கும் சமூக சிந்தனையாகும், மன்னர்கள் ஆட்சியில் ஒருவன் கூட விழிப்புணர்வு ஏற்படுத்தும் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் கோவில் மட்டுமே கட்டி ஒரு குறிப்பிட்ட சமுதாயத்துக்கு மட்டுமே உழைக்காமல் சாப்பிடும் உறுதியான வழிமுறைகளை செய்து வைத்தனர்

  • @murugank.murugan7691
    @murugank.murugan7691 Жыл бұрын

    Very good

  • @GAVENKATESHAN
    @GAVENKATESHAN Жыл бұрын

    கல்லூரிகள் நடத்தும் நபர்கள்யெப்படி அவரது சமூகத்தின் முகமாக பார்ப்பீர்கள்.😅

  • @user-gq8vk9qq1h
    @user-gq8vk9qq1h6 күн бұрын

    Coimbatore கற்பகம் மருத்துவக் கல்லூரி செட்டியார் சமூகத்தின் உடையது அல்ல கம்மவார் நாயுடு சமூகத்தின் உடையது

  • @dhamobeckzdhamoo5847
    @dhamobeckzdhamoo5847 Жыл бұрын

    VIT ???

  • @venkatachalamc5344
    @venkatachalamc5344 Жыл бұрын

    Annapoorna and vinayaka missions group are Tamil speaking Vaania chettiar community mean Aayiram vysya , not Telugu speaking Aarya vysya..komutti chettiar

  • @user-df1hf5yv9r

    @user-df1hf5yv9r

    11 ай бұрын

    Salem Annapoorna collage is registered as Telugu Minority Collage .. confirm it

  • @sathishraja2943

    @sathishraja2943

    7 ай бұрын

    Tamil chettiyar

  • @arulrajsesuraj1986
    @arulrajsesuraj1986 Жыл бұрын

    Muthukumaran and Meenakshi medical college are run by same community.

  • @user-df1hf5yv9r

    @user-df1hf5yv9r

    11 ай бұрын

    Tamil or Telugu .. Muthukumaran collage is registered under Telugu Minority collage list in Tamil Nadu .. do he belongs to Tamil or Telugu

  • @m.punniyamoorthym.punniyam8328

    @m.punniyamoorthym.punniyam8328

    4 ай бұрын

    Yadav

  • @pazhanisachin2132
    @pazhanisachin2132 Жыл бұрын

    Very knowledgeable video

  • @MuruganS-yp1tb
    @MuruganS-yp1tb Жыл бұрын

    Government do not have money to run even Government colleges.

  • @WinstonSaga
    @WinstonSaga6 ай бұрын

    Velloor Medical College is run by the CSI of Tamil Nadu.

  • @user-wx2wg8xb1g
    @user-wx2wg8xb1g Жыл бұрын

    தெலுங்கு செட்டியார் என்று நீங்கள் சொல்கிறவர்கள் மொழி சிறுபான்மையினர் அல்ல! அவர்கள் தாய்மொழி தமிழ் அன்றி தெலுங்கு அன்று. சில விபரங்களை பொது அறிவை பயன்படுத்துதல் நன்று.

  • @user-df1hf5yv9r

    @user-df1hf5yv9r

    11 ай бұрын

    But their collages are registed under telugu minority benifits in Tamil Nadu

Келесі