TM சௌந்தர்ராஜனின் வீழ்ச்சியும் KJ ஜேசுதாஸின் வளர்ச்சியும் திட்டமிடப்பட்டதா? - ஆலங்குடி வெள்ளைச்சாமி

Ойын-сауық

ஜெசுதாஸ் வளர்ச்சியும் சௌந்தர்ராஜன் வீழ்ச்சியும்
#tm_sondharrajan
#kj_jasudhas

Пікірлер: 591

  • @seenuvasan3063
    @seenuvasan30632 жыл бұрын

    Tms இன் குரலுக்காக மட்டுமே படங்களை பார்த்தேன்.இணையற்ற குரல்.அது இறைவனால் அருளப்பட்ட அழகான குரல்.

  • @ravivenki

    @ravivenki

    2 жыл бұрын

    Super 👏👏உங்கள் கருத்து கண்டு மனம் குளிர்ந்தேன். Tms தெய்வீகப் பாடகர். தமிழர்களின் இதயத்தில் நிரந்தர இடம் பிடித்தவர் 🙏🙏

  • @rangarajank4677
    @rangarajank46772 жыл бұрын

    காற்று உள்ளவரை TMSன் ஆண்மையான குரல் ஒலித்துக்கொண்டே இருக்கும்.

  • @ramani.g390
    @ramani.g3902 жыл бұрын

    ஞான ஒளி படத்தில் தேவனே என்னை பாருங்கள் எனும் TMS பாடலை யாராலும் பாடமுடியாது.

  • @unnikrishnann437
    @unnikrishnann4372 жыл бұрын

    டி.எம்.ஏஸ்..சிவாஜி..எம்.ஜி.ஆர்..உடல் என்றால் எங்கள் டி.எம்.எஸ்...உயிராக ஜொலித்தவர்...எத்தனை நூறாண்டு கடந்தாலும் இம்மண்ணில் சிம்மக்குரலோன் டி.எம்.எஸ்.குரல் நின்று பேசும்..தமிழ் திரையிசை சகாப்தம்..Golden Voice எங்களுயிர் T.M.செளந்தர்ராஜன்...great legendary singer..All time our favourite..🙏👍❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @sumathipandian4852

    @sumathipandian4852

    Жыл бұрын

    Yes truely

  • @padmanabhanp.t.40

    @padmanabhanp.t.40

    Жыл бұрын

    ¹¹

  • @gvenkataramaujam4454

    @gvenkataramaujam4454

    Жыл бұрын

    TMS never downfall.This is true.He is uncomparable.He is the only singer pronounced tamil correctly.

  • @sadhurthi9180
    @sadhurthi91802 жыл бұрын

    பாடல் உணர்ச்சிகரமான இருந்தால் தான் அதற்கேற்ப நடிக்க முடியும்...வசந்தமாளிகை படத்தில் ஏன் ஏன் ஏன்...பாடலை மற்றவர்கள் பாடி சிவாஜி நடித்தால் எப்படி இருக்கும் என்று நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை...பாடல்காட்சிகளில் நடிப்புக்கு தன் குரலால் களம் அமைத்துக் கொடுத்தவர் டி.எம்.எஸ்...இன்றைக்கும் நடிகர்களை நினைவு படுத்துகிறது அவர் குரல்...குரலில் பல விதமான உணர்வுகளைக் காட்டிய மாமேதை...

  • @sankaranarayanane740
    @sankaranarayanane7402 жыл бұрын

    வசந்த மாளிகை...யாருக்காக...இது யாருக்காக....எவராலும் பாடவே முடியாது

  • @user-ct1uq4pe6r

    @user-ct1uq4pe6r

    2 жыл бұрын

    என்ன இந்தியக் குடிமகனே! குடிமகனே பெருங்குடிமகனே வுக்கு என்ன குறைச்சல் . இரண்டுமனம் வேண்டும் இறைவனிடம் கேட் கிறேன் . - உங்களின் ஒருமனம் கொள்ளையடிக்கப்பட்டதா! மயக்கமென்ன இந்தமௌனமென்ன மணிமாளிகை தான் கண்ணே கேட்டு மயங்காதமனமும் உண்டோ? இல்லை ஆடாதமனமும் உண்டோ ..... கேட்டு ஆடாதமனமும் உண்டோ.

  • @SubramaniSR5612

    @SubramaniSR5612

    2 жыл бұрын

    அருமை அருமை நீங்கள் சொன்னது. மூடர்களெல்லாம் திரையுலகை ஆக்கிரமித்து விட்டனர் 1970 களின் இடையிலிருந்து.

  • @venkatachalamvajravelu7323

    @venkatachalamvajravelu7323

    2 жыл бұрын

    ANAAL IRUPATHO ENRA IDATHIL SIVAJIKUM TMSKUUM VARIATION KANDUPIDIPPATHU KADINAM

  • @TSN-rj4yd
    @TSN-rj4yd2 жыл бұрын

    நீங்கள் பேசியதில் விட்டுப்போனதாக நான் நினைப்பது என்னவென்றால் முதன்முதலில் தமிழ்த் திரைப்படப் பாடல்களில் பாடலுக்கு ஏற்ற உணர்வைக் கொடுத்து ராகத்தோடு உணர்வும் முக்கியம் என்ற பாணியை உருவாக்கியவர் TMS அவர்கள்தான்.

  • @ananthaniyer541
    @ananthaniyer5412 жыл бұрын

    இசையென்பது மனதை அமைதிப்படுத்தி உணர்ச்சிகளைத்தூண்டி உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் நம்பிக்ககையையும் வளர்த்தெடுப்பது. குரலும் இசையும் இணைந்து காலத்தை மறக்கச்செய்தாலே சிறந்த இசையாகும். ஜேசுதாஸ் சிறந்த சாஸ்திரீய சங்கீத பாடகர் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. அவரது இசையை ரசிக்க மனமொன்றி கருத்துடன் கண்முடி ஒன்றவேண்டும். எல்லா வயதினரும் ஒருசேர ரசிப்பதென்பது சாத்தியமில்லாதது. டிஎம்எஸ் பாடல்கள் வயது, பாலினம், ஜாதி மத இன பாகுபாடுகளை கடந்து அனைவரையும் தன்வசப்படுத்தி தாளமிட வைக்கும். பக்தி முதல் காதல் வரை அனைத்து ரசங்களையும் இருவரும் பாடியுள்ளனர். ஒப்பீடு தேவையும் அவசியமும் இல்லை. அனைத்துவிதமான இசைரசிகர்களையும் கவர்ந்த, பாமர மக்களிடம் இசையைச் சேர்த்து புகழும் பெயரும் பெற்ற டி எம் எஸ் முன்னிலை வகிப்பதை மறுக்க இயலாது. ஒரே கண்ணதாசனைப்போல் ஒரே டிஎம்எஸ்தான்.

  • @kanakachidambaram6605

    @kanakachidambaram6605

    Жыл бұрын

    திருவாளர் அனந்தன் ஐயர் அவர்களின் மதிப்பீடு அருமை.நான் TMS ஐயாவை பூஜிப்பவன். நல்ல விமர்சனம்

  • @svrajendran1157

    @svrajendran1157

    Жыл бұрын

    தெளிவான பதிவு

  • @kkseenivasan9549

    @kkseenivasan9549

    Жыл бұрын

    Well said

  • @karpasurya

    @karpasurya

    Жыл бұрын

    Only because the voice of TMS alone matched closest to Sivaji. Unfortunately none of the playback singers voices matched with MGR. That is why he tried many voices without success. To compare KJY with TMS is not apt bec in no way TMS can match the mellifluous voice of KJY a multi talented singer. In fact I have been listening only to MKT, PBS, A.M.Raja and Ghandshala and TMS voice being so loud it hardly can be called as music. His best rendition are two- first is his first song Oru mada madhu in movie Pattinathar and Tirupugazh song Muthaithiru patthithirunagai where he has flawless Tamil diction which KJY does not have.

  • @manikandanseeranguram7661

    @manikandanseeranguram7661

    Жыл бұрын

    TMS தனித்துவம் வாய்ந்த பாடகர்

  • @srinivasangopalan7962
    @srinivasangopalan79622 жыл бұрын

    TMS is an excellent singer. He will adjust his voice both MGR , shivaji, Jai Shankar, Ravi Chandran and many actors. K.J Yehudas can't be compared with T.M.S. His melodies are very pleasant. Good luck to all. I never Forget " Aerikkarain Meley Pohravale Pen Mayiley" in the Rsg Aarabi. With Greetings, Good luck JaiHind.

  • @hemanthakumar5822
    @hemanthakumar58222 жыл бұрын

    TMS is a legend. His deep,rich, full throated voice is unique. The vareity that he has given is without comparison. Well Jesudas also sang,ok. But the legend TMS is uncomparable.

  • @savithrykrishnan3632

    @savithrykrishnan3632

    Жыл бұрын

    ⁰i

  • @nausathali8806
    @nausathali88062 жыл бұрын

    குரல் இறைவன்... அது, T.M.சௌந்தரராஜன் அவர்கள் மட்டுமே...!

  • @thendralsangam7035

    @thendralsangam7035

    2 жыл бұрын

    இது மாதிரி சொல்லித்தான் அவர் கடைசி காலத்தில் உருப்படாமல் போனார்

  • @KrishnaKumar-hc2hk

    @KrishnaKumar-hc2hk

    2 жыл бұрын

    @@thendralsangam7035 TMS PUGAL EVARALUM AZHIYADU. URUPADAMAL PONAR ENA THAVARAGA KOORAVENDAM. TAMIL MUSIC ILAPPU

  • @ravivenki

    @ravivenki

    2 жыл бұрын

    @@thendralsangam7035 அபத்தம். உலகெங்கும் உள்ள தமிழர்களின் இல்லங்களில் என்றும் ஒலித்துக் கொண்டிருப்பது அந்த மாமனிதரின் குரல் தான். நீர் ஏன் அபஸ்வரம் பாடுகிறீர்?

  • @rajappas4938

    @rajappas4938

    2 жыл бұрын

    TMS ayya is music God

  • @nausathali8806

    @nausathali8806

    2 жыл бұрын

    @@rajappas4938 உண்மையான ஒன்று...!

  • @MarimuthuAR
    @MarimuthuAR2 жыл бұрын

    ஆளுமையான குரல் ஐயா டி எம் எஸ் 🙏🙏🙏🙏🙏🙏

  • @kanakachidambaram6605
    @kanakachidambaram6605 Жыл бұрын

    நான் எந்த பாடகரின் பாட்டையும்குறைவாக மதிப்பிடுவன் அல்ல ஆனால் TMS அவர்களின் இசையை குன்றின் உச்சியில் சுடர் விடும் விளக்கு போல் பார்கிறேன்

  • @manikumaresh3243
    @manikumaresh32432 жыл бұрын

    TMS குரலுக்கு என்றும் அழிவில்லை. அது காலம் கடந்தும் ஒலித்து கொண்டிருக்கும்.

  • @chandrasekaran2061

    @chandrasekaran2061

    Жыл бұрын

    என்னது TMS வீழ்ச்சியா!அது என்ன குரலன்னு கேட்டவர்க்குப் புரியும்.. அவருக்கு ஈடு இணையான இனிய கம்பீரமான குரல் வளம் எங்கேயும் எப்போதும் இருந்ததில்லை

  • @mmarifmmarif4205
    @mmarifmmarif42052 жыл бұрын

    தயவுசெய்து T M S சோடு யாரையும் ஒப்பிட வேண்டாம்

  • @vishnuhoney5919

    @vishnuhoney5919

    2 жыл бұрын

    சூப்பர் 👌👌👌

  • @syedalifathima1422

    @syedalifathima1422

    2 жыл бұрын

    சூப்பர்

  • @stehenkjyesudas8961

    @stehenkjyesudas8961

    Жыл бұрын

    One and only Ganagndharvan Dr. K. J. Yesudas

  • @johnsonkumar1631
    @johnsonkumar1631 Жыл бұрын

    TMS is an evergreen singer, he is a legend, I am the ardent fan of great singer TMS. He is a gift for our Tamil cinema.

  • @vasumathiravindran5233
    @vasumathiravindran52332 жыл бұрын

    அபாரமான பதிவு ஜி . TMS இசைத் தெய்வம் . அவருக்கு நிகர் அவரே .

  • @NeelakantanCS
    @NeelakantanCS2 жыл бұрын

    TMS....True Male Singer. தமிழ் உச்சரிப்பு கச்சிதமாக இருக்கும். -30 வருடம் கொடி கட்டி பறந்தவர் தமிழ் திரையுலகில் - பக்திப் பாடல், குறிப்பாக, முருகனின் - பக்தி பாடல்-மிக பிரமாதமாக பாடியவர். - MGR எனைதான் குறை சொன்னாலும் - அவரது குரல் MGR க்கு மிக நன்றாக உதவியது என்பது மறுக்க முடியாத உண்மை. -

  • @manikrishnanAmmukkutty

    @manikrishnanAmmukkutty

    Жыл бұрын

    MGR வளர்ச்சிக்கு TMS legend குரல்வளம் உதவியது பாடல்களால் உயர்ந்தார்

  • @kkseenivasan9549

    @kkseenivasan9549

    Жыл бұрын

    Very true

  • @rgovindasamisami4622
    @rgovindasamisami46222 жыл бұрын

    டிஎம்எஸ் தெய்வக் குரலை நாம் தான் சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ளவில்லை..

  • @SubramaniSR5612

    @SubramaniSR5612

    2 жыл бұрын

    நீங்கள் சொல்வது சரியில்லை. TMSன் கம்பீரக் குரலில் விளந்த பல நூற்றுக்கணக்கான பாடல்களை கேட்டுமா இப்படி சொல்ல தோன்றுகிறது உங்களுக்கு? கல்வியா செல்வமா, பாட்டும் நானே, பட்டினத்தார், அருணகிரிநாதர் படங்களின் அனைத்து பாடல்கள், அறிவுக்கு விருந்தாகும் திருக்குறளே, அண்ணன் காட்டிய வழியம்மா, ஓஹோஹோஹோ மனிதர்களே, யார் தருவார் இந்த அரியாசனம், மாதவி பொன்மயிலாள், ஒரு தாய் மக்கள் நாமென்போம், நில்லடி நில்லடி சீமாட்டி, உள்ளத்தின் கதவுகள் பாடல்களை மீண்டும் கேளுங்கள். உங்கள் கருத்தை மாற்றிக்கொள்வீர்கள். மேலும் கணக்கற்ற பாடல்களை என்னால் சொல்ல முடியும். இடம் போதாது. அவர் இன்னும்கூட பாடியிருப்பார். ஆனால் கழிசடைகளும் சாத்தான்களும் திரையுலகை ஆக்கிரமித்துவிட்டன.

  • @sridharr4251
    @sridharr42512 жыл бұрын

    TMS வாய்ப்புகள் குறைந்ததற்கு இரண்டு காரணங்கள் - வித்தியாச திரை இசை வடிவங்கள் 80 களில், வித்தியாசமான சினிமா களம் 80 களில்.

  • @raghusharma7054

    @raghusharma7054

    Жыл бұрын

    உண்மைதான் !

  • @wolfsr9259

    @wolfsr9259

    Жыл бұрын

    குரல் மிகவும் உடைந்து விட்டது.mgr சிவாஜி fieldல் இல்லை.

  • @rajappas4938
    @rajappas49382 жыл бұрын

    TMS ayya is isai Theivam no singer can stand before him even after thousand years no singer will be like TMS ayya

  • @venkatachalamvajravelu7323
    @venkatachalamvajravelu73232 жыл бұрын

    NEVER COMPARE TMS BECAUSE HE IS LEGEND TILL DATE NO VOICE REPLACED HIS PLACE. EVERY SINGERS HAD A VERSTILE NATURE SO EACH OF THEM HAS THEIR OWN CREDITS

  • @sranganathans6560
    @sranganathans65602 жыл бұрын

    Please remember till now nobody can match TMS' he-man voice. He was inimitable.

  • @umanarasimhan7043

    @umanarasimhan7043

    2 жыл бұрын

    There may be a few more. with no opportunity. I have seen a stenographer by name Rajamani. He sings exactly like TMS. He sung in a farewell party for a Russian Engineer at Drive in Woodlands Hotel. All those eating there crowded around him with their tiffin plates in their hand. He was my colleague.

  • @lotus5295
    @lotus52952 жыл бұрын

    TMS, இவருக்கு வீழ்ச்சி என்று சொல்லமுடியாது.சிவாஜி,mgrஎவ்வளவு சாதித்தார்களோ அவ்வளவு இவரும்வேண்டியது சாதித்து விட்டார்.ஆண்மை உள்ள கம்பீரமானசிவாஜி,mgr,ரவி, ஜெய் போன்ற நடிகர்கள் market முடிந்ததும், இவரும் ஒதுங்கி கொண்டார்.

  • @aanmigaarularul6816
    @aanmigaarularul68162 жыл бұрын

    உண்மையில் அடுத்த தலைமுறை ஹீரோக்களுக்கு கம்பீர குரல் சற்றே குறைவு.எனவே டி.எம்.எஸ். வீழவில்லை.தமிழ் சினிமா பாடல்களும் அதற்கு பின் நீண்ட காலம் வாழவில்லை. ஈசல் பூச்சிகளாக சிறகொடிந்து மடிந்து விட்டன.இது என் தாழ்மையான கருத்து. நன்றி.

  • @vishnuhoney5919

    @vishnuhoney5919

    2 жыл бұрын

    சிறப்பாக சொன்னிங்க 👌👌👌

  • @thiagarajahkadotgajan5114

    @thiagarajahkadotgajan5114

    2 жыл бұрын

    Perfect remarks

  • @rajappas4938

    @rajappas4938

    2 жыл бұрын

    True

  • @SubramaniSR5612

    @SubramaniSR5612

    2 жыл бұрын

    மிகவும் தன்மையாக சொன்னீர்கள். ஆனால் very effective.

  • @pichuveni6296

    @pichuveni6296

    2 жыл бұрын

    நீங்கள் சொல்வது சரியான கருத்து

  • @user-vm9nk4mp7e
    @user-vm9nk4mp7e2 жыл бұрын

    யார் எழுதினாலும், யார் இசை அமைத்தாலும் >> ரி.எம்.எஸ் குரல் கொடுத்தாலே அவர்களின் பெயர் உச்சம் தொடும். பாடலும் உலக வலம் வரும் நிலைக்கும் . என்பது நான் கண்ட உண்மை . வைரமுத்துவின் பெயர் கண்ணதாசன் , மருதகாசி, பட்டுக் கோட்டை கல்யாண சுந்தரம், வாலி போன்றவர்களுக்கு நிகராக இராததன் காரணம், அவரின் பாடல்களை ஐயா ரி.எம்.எஸ் பாடாததே. வந்தவுடன் சில நாட்கள் முணு முணக்கப்பட்டு மக்கள் மறப்பது இளையராஜா , வைரமுத்து , ரகுமான், பாலசுப்பிரமணியம் பாடல்களை. ஆனால் என்றும் நிலைப்பது மகிழ்வூட்டுவது ஐயா ரி.எம்.எஸ் குரலில் வந்த பாடல்களே. இதுதான் உலக உண்மை . அவரை விஞ்ச இன்றுவரை யாருமில்லை . யாருக்கும் அடிபணியாத தன்மானம் அவரை பிறர் புறக்கணிக்க வைத்தது. ஆயினும் உலகத்தமிழர்கள் ரி.எம்.எஸ் குரலையே பெரும்பாலும் கொண்டாடுகிறார்கள் .

  • @svrajendran1157

    @svrajendran1157

    Жыл бұрын

    சரியான பகிர்வு

  • @yogiraja3126
    @yogiraja31262 жыл бұрын

    T M S ஆண்மை க்குரிய குரல் மற்றும் அவரின் ஞான செருக்கு அதனால் அவருக்கு சிறு தடங்கல்கள் வந்தது உண்மை ஆனால் யாரும் அவரை பின்தள்ள முடியாது பின் காலத்தில் அவரின் முதுமையும் ஒரு காரணம் 80-90 கால கட்டத்தில் ஜேசுதாஸ் கோலோச்சிய காலம் காரணம் அந்த குரலும் ஓர் காந்த குரலே இந்த உலகில் எவரும் நிரந்தரம் அற்றவர்

  • @vishnuhoney5919

    @vishnuhoney5919

    2 жыл бұрын

    சரியாக சொன்னிங்க 👌👌👌

  • @gandhan

    @gandhan

    2 жыл бұрын

    Yes sir, your opinion is correct

  • @RajeshS-pi3su

    @RajeshS-pi3su

    2 жыл бұрын

    Correct

  • @SubramaniSR5612

    @SubramaniSR5612

    2 жыл бұрын

    மிகவும் தன்மையான பதிவுதான். இவ்வுலகில் எதுவும் நிரந்தரமில்லை; மாறுதலுக்குட்பட்டவைதான். ஆனால் இந்த 30/40 வருடங்களாக ரசிகர்கள் மேல் திணிக்கப்பட்டுவிட்ட திரை இசை இரைச்சல்களையும் நடனங்கள் என்று சொல்லப்படுகிற வலிப்பு ஆட்டங்களையும் அப்படி எடுத்துக்கொள்வதற்கில்லை. சாபக்கேடுதான்.

  • @SubramaniSR5612

    @SubramaniSR5612

    2 жыл бұрын

    @@Balajebalaje645 பாராட்டுக்கு மிக்க நன்றி. வாழ்க வளமுடன்.

  • @manohargp3173
    @manohargp31732 жыл бұрын

    No one can replace TMS who is unique singer for Tamilians across the World.

  • @SubramaniSR5612

    @SubramaniSR5612

    2 жыл бұрын

    Not an exaggeration Sir. Correctly said. It is naked truth.

  • @parameshwarashiva9034
    @parameshwarashiva9034 Жыл бұрын

    TMS is great. No one can sing like him especially for MGR n Sivaji ganesan

  • @apalaniappanchettiyar6454
    @apalaniappanchettiyar64542 жыл бұрын

    முதல் பாட்டிலே எல்லோரையும் வசீகருத்தவர் டி. எம்.எஸ். நீயும் பொம்மை நானும் பொம்மை இது ஜேசுதாஸ்

  • @gnnagarajanlic225
    @gnnagarajanlic2252 жыл бұрын

    TMS க்கு வீழ்ச்சி இல்லை , பாடகர்களின் முதல்வன் TMS ஐயா அவர்களே....

  • @rajappas4938

    @rajappas4938

    2 жыл бұрын

    True

  • @durainaripalayam1815

    @durainaripalayam1815

    2 жыл бұрын

    டிஎம்ஸ்க்குநிகர்டிஎம்ஸ்தான்

  • @geethakarnan5825
    @geethakarnan58252 жыл бұрын

    எனக்கு பிடித்த குரல். டி.எம்.எஸ்... சுசிலா மட்டுமே.

  • @mahalingamkuppusamy3672

    @mahalingamkuppusamy3672

    2 жыл бұрын

    True

  • @mahalingamkuppusamy3672

    @mahalingamkuppusamy3672

    2 жыл бұрын

    Absolutely well said.

  • @ravivenki

    @ravivenki

    2 жыл бұрын

    உங்களுக்கு மட்டுமல்ல. 99% தமிழக மக்களைக் கவர்ந்த காந்தக் குரல்கள் அவை 🙏🙏

  • @SubramaniSR5612

    @SubramaniSR5612

    2 жыл бұрын

    ஆமாம். ஒரே முடிவு; தெளிவான முடிவு

  • @naveenkumarp1954
    @naveenkumarp19542 жыл бұрын

    TMS king don't compare jdass

  • @radjaganabadycodandaramoun3214
    @radjaganabadycodandaramoun32142 жыл бұрын

    என்னதான் சிறப்பாக பாடினாலும் நடிகர் திலகத்திற்கும், புரட்சி நடிகருக்கும் பொருத்தமான குரல் செளந்தர்ராஜன் குரல் மட்டுமே; வேறு யார் பாடினாலும் திரையில் பார்க்கும்போது ஒன்று காதை மூடிக்கொள்ளவேண்டும்; அல்லது கண்ணை மூடிக்கொள்ளவேண்டும். காரணம் வேறு குரல்கள்அவர்களுக்கு எடுபடாது.

  • @rajappas4938

    @rajappas4938

    2 жыл бұрын

    True sir

  • @sadhurthi9180

    @sadhurthi9180

    2 жыл бұрын

    நல்லா சொன்னீங்க....👌🏻

  • @SubramaniSR5612

    @SubramaniSR5612

    2 жыл бұрын

    Super சார். இப்போது வரும் படங்களைப் பார்த்தால் காதையும் கண்ணையும் பொத்திக்கொள்ளத்தான் தோன்றுகிறது. அதனால்தான் தியேட்டர்கள் பக்கம் ஒரு நாதியும் வருவதில்லை. வீடுகளில் கூட அந்த கருமத்தை நிறுத்து என்ற குரல்கள்தான் கேட்கின்றன. இதில் அவனுக்கு இத்தனை கோடியாம், இவளுக்கு அத்தனை கோடியாம்; உதவாக்கரைகள்.

  • @vishnuhoney5919

    @vishnuhoney5919

    2 жыл бұрын

    உண்மையான வார்த்தைகள் சார்

  • @nithyanandana.s.v6228

    @nithyanandana.s.v6228

    2 жыл бұрын

    Lofer

  • @mediamanstudio5977
    @mediamanstudio59772 жыл бұрын

    1982 ல் விஜயகாந்த்க்கு சிவப்பு மல்லியில் டிஎம்எஸ் எரிமலை எப்படி பொறுக்கும் ...பாடல் சூப்பரா இருக்கும்! ❤️

  • @nps8235

    @nps8235

    Жыл бұрын

    எரிமலை எப்படி பொருக்கும் பாடல் மலேசியா வாசுதேவன்.

  • @Sivakumaran61

    @Sivakumaran61

    Жыл бұрын

    @@nps8235 எரிமலை எப்படி பொறுக்கும் பாடலை டி.எம்.எஸ் மற்றும் மாஸ்டர் மகராஜன் (திருச்சி லோகநாதன் மகன்) இருவரும் பாடினார்கள்.

  • @thegoldencity4986
    @thegoldencity49862 жыл бұрын

    டிஎம்எஸ் .எம் எஸ் வி கண்ணதாசன் Golden preead no one Beat ஜேசுதாஸ் is one more golden singer

  • @satchin5724
    @satchin57242 жыл бұрын

    TMS is a legend in tamil cinema.

  • @nrajendrannarayanaswamy8753
    @nrajendrannarayanaswamy8753 Жыл бұрын

    யார் வேண்டுமானாலும் யேசுதாஸைப்போல் SPB போல் PBS போல் பாடிவிடலாம் ஆனால் TMS என்ற சிங்கத்தைப்போல் பாடக்கூடிய ஒரேயொரு பாடகரை காட்டுங்கள் பார்ப்போம் எத்தனை ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் இவர் போல் பாட யாராலும் முடியாது இவருடைய பாடல்களை கேட்கும் போதே எந்த நடிகருக்கான பாடல் இது என்று கூறி விடலாம் ஆனால் மற்ற பாடகர்கள் அனைவரும் அவரவர் குரலில் ஒரே மாதிரியாக பாடியுள்ளார்கள் இவருக்கு இணை இவர் தான்

  • @rajarajan4972

    @rajarajan4972

    Жыл бұрын

    Yes

  • @maheshwarijeyaprakash97
    @maheshwarijeyaprakash972 жыл бұрын

    MGR...padam என்றால் பாட்டு தான்... சிவாஜி...கூட.. இன்னும் MGR...Sivaji... பெயர் நிற்கிறது என்றால் பாட்டு தான்... TMS தான்

  • @videovasan2286
    @videovasan22862 жыл бұрын

    TMS அவர் இடத்தை யாரும் நிரப்ப முடியாது

  • @rajappas4938

    @rajappas4938

    2 жыл бұрын

    True

  • @rkmobile32
    @rkmobile322 жыл бұрын

    பல்லாண்டு.வாழ்க.படத்தில்.கடைசிபாடல்.புதியதோர்உலகம்செய்வோம்.என்றபாடல்.டி.எம்எஸ்.பாடிஉள்ளார்.

  • @SubramaniSR5612

    @SubramaniSR5612

    2 жыл бұрын

    ஆம். அந்த பாடல் வந்தபின்தான் பாடலைக் கேட்கிறோம் என்ற உணர்வே வந்தது.

  • @kanakarajmuthuswamy1596

    @kanakarajmuthuswamy1596

    2 жыл бұрын

    TMS Pola kural yarukkum illi

  • @murugesanmurugesan6603
    @murugesanmurugesan66032 жыл бұрын

    T.M.S ஐயா அவர்கள்K.J.Yasuthas ஐயா அவர்கள் இருவரும். எங்களுக்கு பிடிக்கும்.இருவர் குரலும் இனிமை இனிமை.

  • @raviramanujam3627
    @raviramanujam36272 жыл бұрын

    T. M. S. இந்த சொல்லுக்கு என்றுமே வீழ்ச்சி இல்லை.

  • @prathakutti2183
    @prathakutti21832 жыл бұрын

    I am so proud TMS sir is from my sourastra community from my hometown madurai

  • @siddiquemohamed8731
    @siddiquemohamed8731 Жыл бұрын

    யார் என்ன சொன்னாலும் அகிலெங்கும் தமிழ் உச்சரிப்பு க்கு உரமூட்டிய ஒரே குரல் என்றால் அது TMS தான்! அதே வேளையில் பாடலில இராகம், இனிமை தந்து பரவசம் வழங்கிய பங்கு ஏனைய எல்லா பாடகர்களுக்கு நிறையவே உண்டு. இலங்கையில் இருந்து நட்புடன்....

  • @ganeshang9555
    @ganeshang95552 жыл бұрын

    TMS என்ற கம்பீரம் என்றும் வீழ்ச்சி அடையாது தமிழ் உச்சரிப்புக்கு அவரை தவிர எந்த பாடகருக்கும் பொருந்தவில்லை

  • @kv1104
    @kv1104 Жыл бұрын

    பக்தி, வீரம், தத்துவம், அறிவுரை, பாசம், நேசம், சோகம், கவலை, ஆதங்கம், பாவம், பச்சதாபம், காதல், வாஞ்சை, சல்லாபம், கேலி, கிண்டல், தாலாட்டு, தெம்மாங்கு, கும்மி, காவடிச்சிந்து இன்னும் பலவகைகளில் பல குரல்களில் பல சகாப்தங்களாக தமிழ் திரை இசையை மட்டுமல்ல தமிழையே தமிழன் வாழும் உலகெங்கும் பரப்பிய சரித்திர புருஷன். அச்சம் என்பது மடமையடா அஞ்ஞாமை தமிழன் உடமையடா என்ற டி.எம்.எஸ். அய்யா குரல் தமிழன் உள்ளவரை அகிலமெங்கும் ஒலித்துக்கொண்டே இருக்கும். டி.எம்.எஸ். அய்யா குரலுக்கு எந்த நிலையிலும் வீழ்ச்சியுமில்லை மரணமும் இல்லை. தமிழனுக்கு தருகின்ற செவியின்பத்திற்கு ஈடு இணையில்லை. வாழ்க நின் புகழ்.

  • @AmSwomynatharr
    @AmSwomynatharr Жыл бұрын

    நான் தங்களின் பதிவுகளை பார்த்து வருகிறேன். இங்கு ஒரு சிறு திருத்தம். பல்லாண்டு வாழ்க படத்திலும் TMS மற்றும் வாணி ஜெயராமின் ஓரு பாடல் உண்டு. அது "புதியதோர் உலகம் செய்வோம், கெட்ட போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்".

  • @sumathirapur1573
    @sumathirapur15732 жыл бұрын

    TMS is the ultimate tamizh male voice followed by seergazhi

  • @arivuselvam5914
    @arivuselvam59142 жыл бұрын

    Both of Big Legend! ♥️♥️♥️

  • @ayyapanayyapan140
    @ayyapanayyapan1402 жыл бұрын

    Thank you very super msg

  • @ilamughilanjayabal7072
    @ilamughilanjayabal70722 жыл бұрын

    Tms and jesudoss. Don't cooperative. Tms. வேற லெவல்

  • @vishnuhoney5919

    @vishnuhoney5919

    2 жыл бұрын

    சிறப்பான விமர்ச்சனம்

  • @palanishockkalingam3835
    @palanishockkalingam38352 жыл бұрын

    தங்கள் பதிவில் பல்லாண்டு வாழ்க திரைப்படத்தில் அனைத்து பாடல்களையும் ஏசு தாஸ் பாடியதாக கூறியுள்ளீர்கள் அதில் " புதியதோர் உலகம் செய்வோம்" என்று கம்பீரமான குரலில் பாடியவர் T M S அவர்கள் அதற்கென பிறந்தவர் அவர் தான்

  • @rajappas4938

    @rajappas4938

    2 жыл бұрын

    True

  • @panneerselvamselvam491
    @panneerselvamselvam4912 жыл бұрын

    டி.எம்.எஸ்.க்கு வீழ்ச்சி இல்லை. அவர் விஜயகாந்த்(உழவன் மகன்) சத்தியராஜ்க்கு வரை பாடியுள்ளார். டி.ராஜேந்தர் படத்திலும் பாடினார்.

  • @vishnuhoney5919

    @vishnuhoney5919

    2 жыл бұрын

    தெளிவான விளக்கம் கொடுத்து உள்ளீர்கள், நன்றி

  • @viswanathans1066

    @viswanathans1066

    2 жыл бұрын

    6b cy

  • @gandhan
    @gandhan2 жыл бұрын

    என்ன தான் யேசுதாஸ் பாலசுப்ரமணியம் , அவர்கள் குரல் கேட்கும்படி இருந்தாலும் டி எம் சௌந்தரராஜன் அவர்கள் குரலில் உள்ள கம்பிரமான ஆண்மை தன்மை இன்று வரையில் கேட்க முடிகிறது . அது உண்மையும் கூட , மறுக்கமுடியாது .

  • @SubramaniSR5612

    @SubramaniSR5612

    2 жыл бұрын

    Very moderate பதிவு. ஆனால் உண்மை பளிச்சிடுகிறது.

  • @VRChandrasekaran5616
    @VRChandrasekaran56162 жыл бұрын

    TMS மற்றும் இளையராஜா என்று குறிப்பிட்டிருக்க வேண்டும்.இருவருமே தத்தம் தொழிலில் நம்பிக்கையுடன் இருந்தவர்கள். இருந்தபோதிலும் இளையராஜா தன் இசையின் மூலமாகவே TMS குரலை வெளிவராமல் பார்த்துக் கொண்டார்.

  • @ravivenki

    @ravivenki

    2 жыл бұрын

    Tms ஐ எந்த நடிகராலும் இசை அமைப்பாளராலும் ஒதுக்க முடியவில்லை. அதுவே அவரின் வெற்றி.

  • @VRChandrasekaran5616

    @VRChandrasekaran5616

    2 жыл бұрын

    @@ravivenki இளையராஜா ஏன் ஒதுக்கினார்?அதை வெளியிடாமல் யேசுதாஸ் அவர்கள் மீது பழியைப் போடுகின்றார்‌.

  • @PammalRaaja

    @PammalRaaja

    2 жыл бұрын

    nearly 20 songs sung by TMS for ilayaraja in the early days of Raaja sir. Bhairavi, Thyagam,Deepam etc.....

  • @ravivenki

    @ravivenki

    2 жыл бұрын

    @@PammalRaaja yes. முதல் படமான அன்னக்கிளியிலேயே Tms பாடினாரே! Tms ஐ இளையராஜாவால் ஒதுக்க முடியவில்லை என்பதே உண்மை.

  • @nsktamil317
    @nsktamil3172 жыл бұрын

    TMS. பாடும் அனைத்து பாடல்களும் உணர்வுபூர்வமாகவும் குரல்மூலமாக நடித்துபாடகூடியவர்

  • @chandruthiraviam8320
    @chandruthiraviam83202 жыл бұрын

    TMS குரலில் எத்தனை அனுக்கங்கள் இருக்கும் அவர் போல் பாடமுடியா து அவர் ராகத்தை பின் பர்ட்ரி பாடுவார்

  • @rpalanirpalani7912
    @rpalanirpalani79122 жыл бұрын

    உழவன்மகன் படத்தில் விஜயகாந்த்திற்க்கு பாடி இருக்கிறார்

  • @PPEvergreenEntertainment
    @PPEvergreenEntertainment2 жыл бұрын

    டி ௭ம் ௭ஸ் ௮வா்வகளுக்கு ஈடு இணை யாரும் இல்லை ௮வா் குரல் சொல்ல வார்த்தை இல்லை ௮வா் பாடும்போதே ௮டுத்து வ௫ம் வரிகள் தாமாகவே நமது வாயில் வ௫ம் ௮துமட்டுமல்ல யா௫க்காக பாடல் ௨ச்சத்தில் இ௫க்கும் ௮தே சமயம் ௨ன் கண்ணில் நீர் வழிந்தால் பாடல் மிகவும் மெலிதாய் வேதனையுடன் பாடும் ௮ந்த குரல் நமது டி ௭ம் ௭ஸ் ௮வா்களைத் தவிர வேறு யாரால் முடியும்

  • @ravichandranr5992

    @ravichandranr5992

    Жыл бұрын

    Tms.... Don't compare others

  • @rajasekar2236
    @rajasekar22362 жыл бұрын

    நீங்கள் சொல்வது சரிதான். டிஎம்எஸ் அவர்கள் கபடமில்லாதவர் (அவர்களின் கடைசி காலத்தில் அவருடன் பழகியவரை)

  • @manomanoharan9529

    @manomanoharan9529

    2 жыл бұрын

    Thavaru Bro Sariyana Head Weight Thaan Enum Garvam ullavar, marainthavar patri Solla Koodathu Sorry

  • @KrishnaKumar-hc2hk

    @KrishnaKumar-hc2hk

    2 жыл бұрын

    @@manomanoharan9529 vanjaga ennam ullavargal head weight illadadu pol nadipparagal. Velippadaiyaga manadil pattadai pesubavar. Pidikkavillai endrall dislike padivu seialam. Sorry thevaillai.

  • @ravivenki

    @ravivenki

    2 жыл бұрын

    @@manomanoharan9529 மிக மிக தவறு. Mgr சிவாஜி இருவரின் புகழுக்கு முக்கிய காரணமே Tms ன் கம்பீரக்குரல் தான். ஆனால் அவரை ரசிகர்கள் கொண்டாடிய அளவுக்கு அவரால் பயனடைந்தவர்கள் கொண்டாடவில்லை. அந்த நன்றி கெட்ட செயலை அவர் சிலசமயம் ஆதங்கமாக வெளிப்படுத்தியுள்ளார். ஆணவமாக அல்ல. Tms என்றும் இமயம். அவர் போல் ஒரு பாடகர் இனி பிறக்கப்போவதில்லை 🙏🙏

  • @josephmanohar9202
    @josephmanohar9202 Жыл бұрын

    TMS என்ற மூன்றெழுத்து இசை உலகில் ஒரு சகாப்தம். காலத்தால் அழியாதவர் TMS. குரல் வளமையால் அனைவரையும் கட்டி சிறைபிடித்தவர் TMS.

  • @sreenidhies7910
    @sreenidhies79102 жыл бұрын

    சிவாஜி எம்ஜிஆர் இருவரு‌ம் டி எம் எஸ் விஷயத்துல வஞ்சகர்களே இது சத்தியமான உண்மை யாராக இருந்தாலும்கூட மறைக்க மறுக்க இயலாது

  • @lotus4867

    @lotus4867

    2 жыл бұрын

    சிறிதும் நன்றியுணர்வு இல்லாதவர்கள்

  • @vasumathiravindran5233
    @vasumathiravindran5233 Жыл бұрын

    TMS ஒரு இசை தெய்வம் ஏசுதாஸ் மலையாளத்தில் மற்ற பாடகர்களை வளரவிடாமல் செய்தவர்தான் . அப்படி TMS செய்யாமல் இருந்தது ஒரு அருமையான குணம் . காரணம் TMS க்கு தன் குரல் மீது இருந்த நம்பிக்கை . மற்றவர்களை வளரவிடாமல் செய்யும் எண்ணம் இல்லாதவர் . TMS வுடன் எந்த குரலையும் ஒப்பிட முடியாது

  • @chidambaramn7327
    @chidambaramn73272 жыл бұрын

    Tms ஐயாவுக்கு இனையாக பாட யாரும் இதுவரையிலஇல்லை இன்னும் பிறக்கவும் இல்லை.mgrக்கு பழிவாங்கும் குணம் மிக அதிகமாக இருக்க தேவையென்றால் கட்டிபிடிப்பார். யாருக்காக பாடல் அப்பப்பா என்ன கம்பீரமாக பாடுகிறார் tms

  • @kchandru7169
    @kchandru71692 жыл бұрын

    வயது கூடலாம் வாய்ப்புகள் குறையலாம். ஆனாலும் TMS ஜேசுதாஸ் இருவரது பாடல்களும் நிரந்தரமானவை. போற்றத்தக்கவை.

  • @babudhakshina8311

    @babudhakshina8311

    2 жыл бұрын

    இதுதான் உண்மை.நமக்கு TMS எப்படி உசத்தியோ அதுபோலவே மலையாளிகளுக்கு யேசுதாஸ்.இரு கண்களில் நாம் ஏன் பேதம் காண வேண்டும்.

  • @srinivasanrs1705
    @srinivasanrs17052 жыл бұрын

    Really great tms only

  • @savijayakumar3457
    @savijayakumar3457 Жыл бұрын

    Excellent unbiased analysis with carefully chosen words.

  • @ravichandran-pf5qf
    @ravichandran-pf5qf2 жыл бұрын

    No doubt TMS remained a Lifetime achiever in Tamil Film Industry. He deserved Oscar award but for the western world do not understand our culture and tradition the achievements of Legendary Uga Purush of the Tamil filmdom was notrecognised.

  • @maniganeshs2720
    @maniganeshs27202 жыл бұрын

    டி.எம்.எஸ்.குரலுக்கு முன் எந்த குரலும் நிற்காது. யார் வேண்டுமானாலும் வரலாம். பாடலாம்.பாரத ரத்னா விருதும் வாங்கலாம். ஆனால் தமிழ் இசை உலகில் டி.எம்.எஸ். நீங்கி எந்த பாடலும் இல்லை. TM.S குரல் இறைவனின் குரல்.

  • @ravivenki

    @ravivenki

    2 жыл бұрын

    ஆகா Super 👏👏மறுக்க முடியாத உண்மை. வாழ்க உமது அன்பின் ரசிகத்தன்மை. Tms எந்தப் பாடகரும் நெருங்க முடியாத சாதனையாளர்.

  • @dr.a.ashokkumar

    @dr.a.ashokkumar

    2 жыл бұрын

    @@ravivenki இதுதான் உண்மை....

  • @rajaganesh269

    @rajaganesh269

    2 жыл бұрын

    முற்றிலும் உண்மை. 👌👌👌

  • @rajappas4938

    @rajappas4938

    2 жыл бұрын

    Really true sir TMS is esai theivam

  • @sivsivanandan748

    @sivsivanandan748

    2 жыл бұрын

    TMS க்கு நிகர் யாரும் இல்லை . எத்தனையோ பாடல்களுக்கு உயிர் கொடுத்த குரல். ஈடு செய்ய முடியாது. காலமாற்றம் என்ன செய்ய?

  • @murthymahalingamkrishna1342
    @murthymahalingamkrishna13422 жыл бұрын

    எந்த காலத்திலும் TMS க்கு வீழ்ச்சி என்பதெல்லாம் கிடையாது. சிவாஜி MGR மார்க்கெட் முடிந்த பின் tms ஒதுங்கி vittaar

  • @davidstella3937

    @davidstella3937

    2 жыл бұрын

    1977 mgrchiefminstar market mudiyavillai superstarmgr

  • @rajappas4938

    @rajappas4938

    2 жыл бұрын

    MGR got name because of TMS ayya voice

  • @SubramaniSR5612

    @SubramaniSR5612

    2 жыл бұрын

    அவருக்கும் வயது ஆகிவிட்டதல்லவா. ஓய்வும் தேவைப்பட்டது. அவர் பாடியவையே போதும் தமிழ் ரசிகர்களின் ஏழேழு ஜென்மங்களுக்கும்.

  • @sreenidhies7910

    @sreenidhies7910

    2 жыл бұрын

    சிவாஜி எம்ஜியார் இவர்களுக்கான குரலாக பல்லாயிரக்கணக்கான ரசிக உள்ளங்களை கொள்ளை கொண்ட டி எம்எஸ் க்கான அரசு அங்கீகாரமற்ற நிலையை யாருமே கண்டுகொள்ளவில்லை வஞ்சக உலகத்துல இது சாத்தியமே

  • @jaganathanramachandran4372

    @jaganathanramachandran4372

    2 жыл бұрын

    TMS மிக நீண்ட காலம் வரை சிவாஜி எம் ஜி ஆர் இருவருக்கும் சிறப்பாக பாடினார். வயதாகவும் விலகி கொண்டார். மக்கள் மனதில் என்றும் நீங்காத இடம் பெற்றவர். மாற்றம் என்றும் நிரந்தரம்.

  • @palanidhandapani8473
    @palanidhandapani84732 жыл бұрын

    Singers may come singers may go.But TMS.voice and his songs will go on for ever.No singers can be compared with TMS.He is the only singer who has male voice.

  • @sivakumarsubramanian2661
    @sivakumarsubramanian26612 жыл бұрын

    மாற்றம் ஒன்றே மாற்றம் இல்லாததது .. மாற்றத்தை ஏற்று கொள்ளும் மனம் வேண்டும் ..

  • @shariharan8637
    @shariharan86372 жыл бұрын

    Super analisation true one. குறிப்பாக tms அவர்கள் எப்படி தன் பெருமை பற்றி பேசினார் என்பதை நாசுக்காக உரைத்தது shows your talent.

  • @C77K77
    @C77K772 жыл бұрын

    *மூக்கிலேயே அருமையாக பாடுவார் டிஎம்ஸ்* 👌👌

  • @radhakrishnansubramanian6279
    @radhakrishnansubramanian62792 жыл бұрын

    திரு. சௌந்தரராஜன் அவர்கள் ஒரு அற்புதமான உணர்வு பூர்வமான பாடகர். அவர் பாடி உயிர் கொடுத்த பாடல்கள் ஏராளம்.சின்னஞ்சிறிய வண்ணப்பறவை பாடலை பற்றிய சிறு தகவல். இந்த பாட்டு ஒரிஜினல் டியூன் அதிக கமக்கங்கள் கொண்டது. சௌந்தரராஜன் இந்த டியூனை கேட்டு விட்டு தனக்கு எளிமையான பிருஹாஸ் மட்டுமே பாடமுடியும் தன்னால் இந்த கஷ்டமான கமக்கங்கள் கொண்ட பாட்டை பாடுவது கஷ்டம் என்று நிராகரித்து அவரே இதை சீர்காழி கோவிந்தராஜன் அவர்களை வைத்து பாடிக்கொள்ளுமாறு பரிந்துரை செய்து கிளம்பி விட்டார். இந்த பாடலை திரு. கேவிம் மாமா அவர்கள் திரு.கோவிந்தராஜன் அவர்களை வைத்து பாட்டை ரெக்கார்ட் செய்து அதை திரு. சிவாஜியிடம் கொடுத்த போது, பாடலை கேட்ட சிவாஜிக்கு திருப்தி இல்லை. குழந்தை பாடுவது போல் உள்ளது நீங்கள் மீண்டும் இந்த பாடலை சௌந்தரராஜன் அவர்களை வைத்து அவர்களால் எவ்வளவு முடியுமோ அந்த அளவு பாட வைத்து ரெக்கார்ட் செய்து விடுங்கள் என்று சொல்லி விட்டார். பல மாற்றங்களுக்கு பிறகு வந்த பாடலே இவ்வளவு அருமையாக இருந்தால்.....

  • @jspsoundarapandian4052
    @jspsoundarapandian40522 жыл бұрын

    எல்லா பின்னணிப்பாடகர்கள் பாடிய பாடலையும் அந்தந்த பாடகர்களின் குரலில் அப்படியே பலர் பாட நாம் கேட்டிருக்கிறோம். TMS அவர்கள் பாடிய பாடலை அப்படியே அவர் குரலில் பாட இதுவரை யாருமே பிறக்கவில்லை இனி பிறந்தால் அது அதிசயம் ஆச்சரியம்.

  • @tilakshekar6150
    @tilakshekar61502 жыл бұрын

    இன்று வரை எந்த பாடகரும் டிஎம் சௌந்தரராஜனை போல் தமிழை உச்சரித்து பாட எவனும் கிடையாது குரலிலும் சரி. ஆயிரம் ஆண்டுகள் டிஎம் சௌந்தரராஜன் பாடல்கள் ஒலித்துக் கொண்டே இருக்கும்.

  • @user-ct1uq4pe6r

    @user-ct1uq4pe6r

    2 жыл бұрын

    எவனும் கிடையாது - நியாயமான கோபம்.

  • @user-ct1uq4pe6r

    @user-ct1uq4pe6r

    2 жыл бұрын

    பொம்மையெல்லாம் உண்மையாகாது.

  • @SubramaniSR5612

    @SubramaniSR5612

    2 жыл бұрын

    ஆமாம். சரியாகச் சொன்னீர்கள். நாளை உலகை ஆள வேண்டும் என்ற பாடல் MGR க்கு சிறிதும் பொருந்தாமல் கேலிக்கூத்தாக போனது என்னைப் போன்ற MGR ரசிகனுக்குத்தான் புரியும். TMS தவிர வேறு எந்த பாடகர்கள் பாடினாலும் எடுபடவே படாது என்ற உண்மை, காதல் வாகனம் படத்தில் இங்கே வா இங்கே வா என்று PBS பாடியபோதே நிருபிக்கப்பட்டதுதான். MGR அப்படி வேறுவிதமாக நினைத்து செயல்பட்டது உண்மையென்றால் அது அவர் செய்த மகத்தான தவறுதான் என்பதை வேதனையுடன் உணர்கிறேன்.

  • @mahalingamkuppusamy3672

    @mahalingamkuppusamy3672

    2 жыл бұрын

    மாறா பொறந்தா காட்ட்டுக்கு ர்ராணி

  • @mahalingamkuppusamy3672

    @mahalingamkuppusamy3672

    2 жыл бұрын

    சாரி மானா

  • @sindhukarthikeyan4522
    @sindhukarthikeyan45222 жыл бұрын

    Bro, as usual very nice video ❤️👍👍❤️👍

  • @srk8360
    @srk8360 Жыл бұрын

    இருவருமே மிகுந்த திறமை சாலிகள் தான்.

  • @ox3lea
    @ox3lea2 жыл бұрын

    Andha naal nyabagam nenjile vandhathe nanbane nanbane, uyarndha manithan song TMS paadum bothu, asal nadigar thilagam sivaji paaduvathai polave irrukum..

  • @rasapoopathypuvanenthiran31
    @rasapoopathypuvanenthiran312 жыл бұрын

    சிவாஜி மற்றும் எம் ஜி ஆர் இவர்கள் இருவருக்கும் மிக 100 க்கு 100% பொருந்திய குரல்

  • @gkumaran4597
    @gkumaran45972 жыл бұрын

    Always Music King TMS

  • @balabaskaran2032
    @balabaskaran20322 жыл бұрын

    Excellently said. Good research work was done. Yea I agree with you fully. Keep up your good work.

  • @ravichandranbalasubramania2120

    @ravichandranbalasubramania2120

    2 жыл бұрын

    No jesudos in moondru mudichu. Jesus is sang in ulagam suttrum valiban 1973

  • @chandrasmithorg
    @chandrasmithorg2 жыл бұрын

    பல்லாண்டு வாழ்க படத்தில் புதியதோர் உலகம் செய்வோம் என்ற பாடல் TMS பாடியது

  • @nageswaranp7753
    @nageswaranp77532 жыл бұрын

    TMS அவர்களை வீழ்த்த ஒருவன் எப்போதும் பிறக்க மாட்டான்

  • @subramanianiyer2731
    @subramanianiyer27312 жыл бұрын

    Nice information about the old playback singers.

  • @gop1962
    @gop19622 жыл бұрын

    Good analysis Thank you Bro

  • @hairmalliga4311
    @hairmalliga43112 жыл бұрын

    No down fall for TMS, only age factor

  • @SekarSekar-mr4qj
    @SekarSekar-mr4qj2 жыл бұрын

    என்னதான் மாத்தினாலும் பாமர மக்கள் டி எம் எஸ் பாடலைதான் MGRபாட்டு சிவாஜி பாட்டுன்னு சொல்லுவாங்க ஜேசதாஸ் mgrபடத்தில் முதலில் பறக்கும் பாவை படத்தில் பாடியுள்ளார் பிறகு உ சு வாலிபன் படத்தில்பாடியுள்ளார்

  • @ravichandranbalasubramania2120

    @ravichandranbalasubramania2120

    2 жыл бұрын

    In parakkum pavai it was for chandra babu only.

  • @SekarSekar-mr4qj

    @SekarSekar-mr4qj

    2 жыл бұрын

    @@ravichandranbalasubramania2120 அந்த படத்தில TMS. MGRக்கும் சந்திரபாபுவிற்கு ஜேசுதாசும் பாடிருப்பார் எம்ஜியாருக்கு முதல்ல பாடியது உ சு வாலிபன் படத்திலதான்

  • @subramaniansrithaar7425
    @subramaniansrithaar74252 жыл бұрын

    ஜேசுதாஸ் திறமைசாலி. ஆனால் டிஎம் எஸ் அளவுக்கு இல்லை. ஒப்பீடு செய்யவே முடியாது

  • @vishnuhoney5919

    @vishnuhoney5919

    2 жыл бұрын

    100% நீங்க சொன்னது உண்மை ஐயா 👌👌👌

  • @stehenkjyesudas8961

    @stehenkjyesudas8961

    Жыл бұрын

    24 ஸ்டேட் அவார்ட் யாரு வாங்குன?

  • @palanishockkalingam3835
    @palanishockkalingam38352 жыл бұрын

    ஆயிரக்கணக்கான பாடகர்கள் வந்தாலும் மிமிக்ரி செய்யும் பல குரல் மன்னர்கள் கூட T M S குரலை நெருங்க முடியாது பாடலை கேட்டாலே எந்த நடிகர் எனச்சொல்லி விடலாம் தமிழை சரியாக உச்சரிக்கக்கூடிய இறைவன் அருள் பெற்ற பாடகர் குரலையே நடிக்கச் செய்யும் பாடகர் ஆதவன் ஒன்றே ஒன்றுதான் T M S அது கலையுலகில் என்றும் எவரும் தொடமுடியாத ஒரே ஆதவன்

  • @vishnuhoney5919

    @vishnuhoney5919

    2 жыл бұрын

    அருமையான கருத்து சார்

  • @ravivenki

    @ravivenki

    2 жыл бұрын

    அருமை. அருமை. அந்த மாமனிதரை எவ்வளவு புகழ்ந்தாலும் தகும் ஐயா. 🙏🙏

  • @SRIDEVI0369
    @SRIDEVI0369 Жыл бұрын

    எந்த குரலுக்கும் அயர்வு... என்பதை ஏற்க இயலாது உதாரணம்... SP B Sir குரல் அயர்வை போக்கும் குரல்

  • @natarajanseshadri6829
    @natarajanseshadri68292 жыл бұрын

    சிறந்த பாடகர் யார் என்று கேட்டால் சிறிதும் யோசிக்காமல் கூறிவிடலாம் அது டி எம் எஸ் தான் என்று என்னதான் ஏசுதாஸ் அவர்கள் கர்நாடக இசையில் தேர்ச்சி பெற்றிருந்தாலும்

  • @shakthithurai17
    @shakthithurai17 Жыл бұрын

    தமிழ் அழகாக அவரோடு விளையாடியது,முத்தமி ழுக்கு சொந்தக்காரர் TMS ! நான் செய்த பாக்கியம் 1992 இலங்கையில் அவரை ஆரத்தழுவினேன்.

  • @radjaganabadycodandaramoun3214
    @radjaganabadycodandaramoun32142 жыл бұрын

    நவரச குரலுக்கு சொந்தக்காரர்; வெங்கல குரல்.... சிம்மக்குரல் செளந்தர்ராஜன் அவர்கள்; ஜேசுதாஸூக்கு பக்தி, சோகம் சிறப்பாக வெளிப்படும்; அவரது அனைத்து பாடல்களிலும் கண்ணுக்குத்தெரியாத ஒரு சோகம் இராகம் இழையோடும்.

  • @ravindrakumarsivasamy7455
    @ravindrakumarsivasamy74552 жыл бұрын

    super sir

  • @Sivakumaran61
    @Sivakumaran612 жыл бұрын

    பல்லாண்டு வாழ்க படத்தில் "புதியதோர் உலகம் செய்வோம்" என்ற பாரதிதாசன் பாடலை டி.எம்.சௌந்தரராஜன் பாடியிருக்கிறார்.

  • @solomonchitra1932
    @solomonchitra19322 жыл бұрын

    அருமை ஐயா...

  • @kkseenivasan9549
    @kkseenivasan9549 Жыл бұрын

    Thank you so much sir for reminding TMS

Келесі