திருவனந்தபுரம் பெருமாளை போன்ற பிரம்மாண்ட பெருமாள் , ரங்கநாதர் கோயில் , சிங்கவரம் , செஞ்சி , Gingee

This video shows Senji Singavaram Ranganatha Temple , hope you like the video
location : g.co/kgs/oZjhNB
for enquiries : ganeshraghav522@gmail.com
if you like to support or sponsor me, you can do it through
Google pay upi id : ganeshraghav522@okaxis
paypal : www.paypal.me/ganeshraghav
facebook: / ganeshraghav. .
twitter: / ganeshraghav2
instagram: / ganeshragha. .
#Senji #Singavaram #GaneshRaghav

Пікірлер: 124

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT2 жыл бұрын

    மிகவும் சிறந்த கோவில்... அருமையான பதிவு அண்ணா

  • @Hemalatha-vu9du
    @Hemalatha-vu9du2 жыл бұрын

    தம்பி.பெருமாள்.அருமையாஇருந்தார்.தம்பி.நன்ரி.தம்பி

  • @jacqulinjansi5043

    @jacqulinjansi5043

    2 жыл бұрын

    நன்றி idhu varum

  • @user-ko2rn8dc8q
    @user-ko2rn8dc8q9 ай бұрын

    மிக அருமை அருமை அருமை மிக்க நன்றிகள் பல ஜெய் ஶ்ரீ ராம்

  • @natarajans5512
    @natarajans55122 жыл бұрын

    அருமை தம்பி.மிக்க நன்றி.

  • @tharani.k8743
    @tharani.k87432 жыл бұрын

    Arumai

  • @user-ko2rn8dc8q
    @user-ko2rn8dc8q9 ай бұрын

    தலைமலை கோவில் பற்றிய அற்புதங்களை தங்கள் சேனல்களில் பதிவிட்டால் மிகவும் நன்றாக இருக்கும் 🙏 ஹரி ஓம் நமோ நாராயணாய வாழ்க வாழ்க ✴️🏹✴️🏹🌳🧘🐍🦅🙏

  • @radhanandagopal572
    @radhanandagopal5722 жыл бұрын

    உங்கள் பரிபாஷை பேச்சு அழகாக இருக்கிறது. கோவிலில் பற்றிய தகவல்கள் நன்றாக இருக்கிறது. வராஹன் பன்றி அவதாரம் தானே.

  • @ManickkavasakamTMV
    @ManickkavasakamTMV2 жыл бұрын

    Long length river of tn paalaar. பார்ப்பதற்கே மிகவும் அருமை மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது..

  • @anuradhakrishnan6321
    @anuradhakrishnan63212 жыл бұрын

    அருமை ஜெய் ஸ்ரீராம் 🙏🌺

  • @parvathid4001
    @parvathid40012 жыл бұрын

    பெறும் பாக்கியம் பெற்றோம், மிக்க நன்றி அண்ணா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ushadesikan8450
    @ushadesikan84502 жыл бұрын

    Sooooooooooper Ragav for introducing the olden temples great service

  • @HariAcmech
    @HariAcmech2 жыл бұрын

    நாங்க போன வாரம் ராமேஸ்வரம் போனோம்

  • @shenbagavallimuhesh5463
    @shenbagavallimuhesh54632 жыл бұрын

    Excellent Ragav. Thanks. God Bless You. Thirumeyyam Pola. 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @gangaramd4355
    @gangaramd43552 жыл бұрын

    சுவாமியை தரிசனம் செய்வதில் மிக்க மகிழ்ச்சி மிக்க நன்றி

  • @padmanabanpadmanaban378
    @padmanabanpadmanaban3782 жыл бұрын

    அருமையான வீடியோ அமைப்பு கோவில் பற்றிய முகவுரை அமைப்பு அருமை🌹👍

  • @rekhalogaraj4075
    @rekhalogaraj40752 жыл бұрын

    மிகவும் நன்றாக இருந்தது கடவுளே பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல் இருந்தது நன்றி தம்பி

  • @dhoniranjith
    @dhoniranjith2 жыл бұрын

    Thanks Bro 😄 Finally Gingee Singavaram Kovil Vlog Potutinga 🙏

  • @rajanmk4823
    @rajanmk48232 жыл бұрын

    சரியான வீடியோ, சரியான விவரிப்பு அருமையான பதிவு நன்பா.

  • @anushyadevi4813
    @anushyadevi48132 жыл бұрын

    Om Namo Narayanaya namaga .🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @loguskitchen1673
    @loguskitchen16732 жыл бұрын

    Om namo narayana 🙏🙏 Nice sharing bro

  • @jayaramchakravarthi8659
    @jayaramchakravarthi86592 жыл бұрын

    Beautiful. Thanks for sharing this.🙏

  • @ganeshkumar657
    @ganeshkumar6572 жыл бұрын

    Arumaiyana villakkam bro. Super explanation. Nice temple.

  • @kalaiarasib6599
    @kalaiarasib65992 жыл бұрын

    Migàvum arumai Yana temple thagaval super thambi balaji

  • @pushpalathasoundararajan6584
    @pushpalathasoundararajan65842 жыл бұрын

    Thank you Ganesh for showing the temple

  • @sheeladevivijayakumar534
    @sheeladevivijayakumar5342 жыл бұрын

    arumai bro...nerla pogamuyathavanga unga pathivai parthu santhosapattirom...🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-ko2rn8dc8q
    @user-ko2rn8dc8q9 ай бұрын

    ஹரி ஓம் நமோ நாராயணாய வாழ்க வாழ்க 🌳✴️🏹🙏

  • @nallanmohan
    @nallanmohan2 жыл бұрын

    கணேஷ், உங்க‌ friend பாலாஜி மாரிவிட்டாரே. வேரே‌லேவல்லே இருக்கார். தாடி எல்லாம் இருக்கு. உங்க cover video super ஆ இருக்கு. வீடியோ நல்லா இருக்கு.

  • @nkbalaji3824

    @nkbalaji3824

    2 жыл бұрын

    🤗thanks

  • @SriNivasan-js4ex
    @SriNivasan-js4ex2 жыл бұрын

    Wonderful brother nice service pls keep doing well all the best

  • @vijayalakshmi4032
    @vijayalakshmi40322 жыл бұрын

    Super bro intersting ah irunthuchi story i like u r speech nice to see this 🥰😍

  • @vijayakannan3054
    @vijayakannan30542 жыл бұрын

    Thank you. Very nice.👌👌🌹🌹🙏🙏

  • @RAGHAVmoorga
    @RAGHAVmoorga2 жыл бұрын

    very nice..god bless you..

  • @jayathiganesh8728
    @jayathiganesh87282 жыл бұрын

    Hai Ganesh brother

  • @shanthiselvaraj6810
    @shanthiselvaraj68102 жыл бұрын

    Nalla pathivu thq bro 💐🙏🙏🙏

  • @kamatchip5744
    @kamatchip57442 жыл бұрын

    ஓம்.நமோ.நாராயணாய.நான்.இந்த.கோவிலுக்கு.இரண்டு.முரை.சென்றேன்.மிகவும்.அழகான.கோவில்.பக்கம்தான்

  • @kamatchip5744

    @kamatchip5744

    2 жыл бұрын

    .எங்கள்.ஊர்.மேலச்சேரி.பூர்விகம்.அருமையாக.இருக்கும்.அனைவரும்.சென்றுபார்க்கவும்

  • @panneerselvam570
    @panneerselvam5702 жыл бұрын

    Super Very good effort All the best Ragavan Balaji

  • @ananyaa3246
    @ananyaa32462 жыл бұрын

    Super bro now only I got answer for my question.Please bro explain the statues in all your vlogs.Every one can show the temple but only YOU can explain it in detail

  • @Pari_G
    @Pari_G2 жыл бұрын

    Super 🙏🙏🙏🌹🌹🌹மிக்க நன்றி 🙏🙏🙏🙏🌹🌹🌹🌹

  • @damodaramr9724
    @damodaramr97242 жыл бұрын

    Thank you Ganesh I want to travel with you at least once .you are doing great service 🙏🙏🙏

  • @tamillady8749
    @tamillady87492 жыл бұрын

    Om namo narayana

  • @kmeenakshi6965
    @kmeenakshi69652 жыл бұрын

    Nice ambience

  • @realme-pl3po
    @realme-pl3po2 жыл бұрын

    I am a great fan of yours...

  • @anuradhasekar917
    @anuradhasekar9172 жыл бұрын

    Thank you for your videos it's very useful 🙏🙏

  • @jeyakumar2320
    @jeyakumar23202 жыл бұрын

    ஓம் நமோ நாராயணாய

  • @hemakumarhemakumar5150
    @hemakumarhemakumar51502 жыл бұрын

    மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி டெம்பிள்

  • @mohanapriya9049
    @mohanapriya90492 жыл бұрын

    Super semma bro

  • @lakshmimunikannu503

    @lakshmimunikannu503

    2 жыл бұрын

    B*;

  • @ushasrinivasan9379
    @ushasrinivasan93792 жыл бұрын

    God bless you, it's all ur blessings of God

  • @jdb35
    @jdb352 жыл бұрын

    Super bro

  • @brindhavenu2551
    @brindhavenu25512 жыл бұрын

    அருமை. நான் வேலூர்வாசிதான். ஆனால் கேள்விபட்டுள்ளேன் பார்த்தது இல்லை. வள்ளிமலைகாட்டுங்கள் ராகவன்

  • @dillimano143
    @dillimano1432 жыл бұрын

    Supr bro

  • @gvenkateshgvenkatesh340
    @gvenkateshgvenkatesh3402 жыл бұрын

    Nice temple and nice explanation. And you can see bigger than this in Bangalore next to Dina Thandi Press Rajajinagar 6th Block once you visit and realize that you.

  • @ushasrinivasan9379
    @ushasrinivasan93792 жыл бұрын

    great Raghav Bhai, u r so curious to do this and dedication with all unknwn koil, place and history

  • @mp5402
    @mp54022 жыл бұрын

    Brother திருநெல்வேலி district நாங்குநேரி என்ற ஊரில் ஸ்ரீவானுமாமலை பெருமாள் கோவில் உள்ளது அதைபற்றி கொஞ்சம் சொல்லுக அண்ணா அக்கோவில் தேர்திருவிழா வரும் மே 12 ஆம் தேதி வருகிறது சிறப்பாக இருக்கும்

  • @karthitravel1088
    @karthitravel10882 жыл бұрын

    Super

  • @subadhradevivaidyanathan1572
    @subadhradevivaidyanathan15722 жыл бұрын

    Brother.unga jaadagam la evlo kovil poi pakkanum nu erukku.adhistasaali neega.kadavul arul ungalukku paripooranam

  • @sugandhigovind8100
    @sugandhigovind81002 жыл бұрын

    Thanks Anna. 🙏🌺🙏 .

  • @ravime2192
    @ravime21922 жыл бұрын

    மிக சிறந்த கோயில்...

  • @kishorekumar-ty5xi
    @kishorekumar-ty5xi2 жыл бұрын

    Bro kundrathur murugan temple video podunga

  • @siluvaianthony5294

    @siluvaianthony5294

    2 жыл бұрын

    Fe

  • @choodig3582

    @choodig3582

    2 жыл бұрын

    Sir Raghav Ganeshan neenga konjam Srirangam kovil paarunga I am from Hyderabad I know to read Tamil but when I read the situation of Srirangam temple my heart burns all Christians are dominating our hindu temple one fellow is from Tanjavur his a Christian he wants to convert Srirangam temple yo Christianity after D M K coming these Christians are dominating our Hindu temples that fellow is breaking coconut closing the door of the temple what Jeeyar is doing where are the priests please Uma Anand Councillor and Annamalai Sir please take up the matter

  • @bamaahobilam3503
    @bamaahobilam35032 жыл бұрын

    Very good

  • @rathiesh568
    @rathiesh5682 жыл бұрын

    Super raghav... ithu matiri Perisa vellila teriyatha temples ah cover panni makkalukum sollunga... Glld work...

  • @karthicks7495
    @karthicks74952 жыл бұрын

    Best wishes brother

  • @turquoiseblue9605
    @turquoiseblue96052 жыл бұрын

    🌷🌷🌷 Hi Ganesh! 🌷🌷🌷

  • @jayasivagurunathan9241
    @jayasivagurunathan92412 жыл бұрын

    ஓம் நமோ நாராயணாயநம🙏

  • @radhanandagopal572
    @radhanandagopal5722 жыл бұрын

    தொய்மையான கோவில்

  • @shanthibalasundaram4699
    @shanthibalasundaram46992 жыл бұрын

    சிங்கவரம் பெருமாளைபார்த்தது திருப்தியாக இருந்தது இரண்டு முறை போய்இருக்கோம் அங்குஉள்ள மேஜையில் விளக்கு ஏற்றும் போதுமேல் கம்பியில் குரங்குகள் குதித்தது மறக்க முடியாதது பையில் ஏதோ உள்ளது என அட்டகாசம் செய்ததுகள் உங்கள்பதிவால் திரும்பவும் மலரும் நினைவுகள் நன்றி

  • @vaithilingamvankatgood7866
    @vaithilingamvankatgood78662 жыл бұрын

    Good

  • @kesarihariharandhoraikannu8446
    @kesarihariharandhoraikannu84462 жыл бұрын

    Arpudam

  • @saikumarsaikumar7347
    @saikumarsaikumar73472 жыл бұрын

    ஓம் நமோ நாராயணா 🙏🙏🙏🙏🙏🙏

  • @jayaramts4320
    @jayaramts43202 жыл бұрын

    Great service , u are doing Ganesh Raghav ji...🙆... Love to have darshan of Sri Ranga... What are the temple timings????

  • @prabakarksat2724
    @prabakarksat27242 жыл бұрын

    Om Namo Narayana

  • @muruganrajagopal3508
    @muruganrajagopal35082 жыл бұрын

    I went to this temple bro

  • @user-np8kr9ve1l
    @user-np8kr9ve1l2 жыл бұрын

    🙏🙏👌👌👍👍💐💐

  • @mp5402
    @mp54022 жыл бұрын

    And நெல்லையப்பர் கோவில் அதுவும் சிறப்பாக இருக்கும்

  • @BeastProPlayer55
    @BeastProPlayer552 жыл бұрын

    Thambi enga ungaloda vedio for kanchi Garuda sevai.

  • @vishalinikamlithafuntime7636
    @vishalinikamlithafuntime76362 жыл бұрын

    ஓம் கம் கணபதியே நமஹ ஓம் சரவணபவ ஓம் சக்தி நமசிவாயம் ஓம் லட்சுமி நாராயணா ஓம் பிரம்மா சரஸ்வதி இதை படியுங்கள் நல்லது நடக்கும்

  • @lakshmananthangam4645
    @lakshmananthangam46452 жыл бұрын

    Mihavum arumai koil rombavae azhahu

  • @dhanalakshmimurugan7184
    @dhanalakshmimurugan71842 жыл бұрын

    Gingee singavaram 🔥🔥🔥

  • @rajalakshmiseshadri1842
    @rajalakshmiseshadri18422 жыл бұрын

    Thank you drothers

  • @archanamani4308
    @archanamani43082 жыл бұрын

    🙏🙏🙏🙏

  • @ramanilakshmikanthan4739
    @ramanilakshmikanthan47392 жыл бұрын

    Last sunday we went to this temple🙏🙏🙏🙏

  • @karthikrajaram126

    @karthikrajaram126

    2 жыл бұрын

    temple timings pls

  • @vcmahendran4138
    @vcmahendran41382 жыл бұрын

    Tan q for yr information. Route pl from cbe.

  • @naturelover9690
    @naturelover96902 жыл бұрын

    🙏🙏🙏

  • @radhanandagopal572
    @radhanandagopal5722 жыл бұрын

    கோவில் நடை திறப்பு, மூடும் விவரம் மற்றும் பட்டாச்சார்யா வசிக்கும் இடமும் சொல்ல கேட்டு கொள்கிறேன். மொபைல் number கொடுத்தீங்கள்னா, தொடர்பு கொண்டு, அவரையும் கூட்டி கொண்டு போகலாம். உங்கள் பதிவுக்கு நன்றி.

  • @suganthilc2993

    @suganthilc2993

    2 жыл бұрын

    Time and availability of priest and also mode of transport to be informed pl.

  • @nanthakumarg9811

    @nanthakumarg9811

    2 жыл бұрын

    Excellent

  • @saraswati3476

    @saraswati3476

    2 жыл бұрын

    🙏🙏🙏🙏🙏🙏

  • @tamilselvih1151
    @tamilselvih11512 жыл бұрын

    Brother mahadava malai pathiena details poduga

  • @farookbasha3178
    @farookbasha31782 жыл бұрын

    Melsitthamur jain temple video podungha bro

  • @Hariharan-pf5yl
    @Hariharan-pf5yl2 жыл бұрын

    Brother please visit Thiru meyyam pudhukottai you can see a very big Ranganathar and also it is one of the Divya Desam God bless you Vazhga Valamudan Ella nalamum Valamum petru Needudi vazhga

  • @srimathi2452

    @srimathi2452

    2 жыл бұрын

    புதுக்கோட்டை திருமையம் 108 திவ்யதேசத்தில் வராது

  • @padmajothipadmajothi2402
    @padmajothipadmajothi24022 жыл бұрын

    Sir Thirumayam ponga. Sathyamoorthy perumala parunga.enna oru bramandamana Perumal theriyuma.vara manasae varathu.innum koncha neram parthukondae irukkalam pola irukkum

  • @kavinmohanraj7190
    @kavinmohanraj71902 жыл бұрын

    🙏🙏🙏🙏🙏

  • @j2lgaming942
    @j2lgaming9422 ай бұрын

    பேருந்து வசதி உள்ளதா??

  • @meenakshipeetammeenakshipe5434
    @meenakshipeetammeenakshipe54342 жыл бұрын

    Ganesh please come our temple

  • @MrRajarammohanrao
    @MrRajarammohanrao2 жыл бұрын

    Bro, Can i join you when you visit your next Temple?.

  • @navilkaya3701
    @navilkaya37012 жыл бұрын

    Bro unga bike sound miss panurom 🤗

  • @karthikrajaram126
    @karthikrajaram1262 жыл бұрын

    temple timings pls

  • @raghulraghavi274
    @raghulraghavi2742 жыл бұрын

    Voice very low bro sometimes

  • @BaskarRaju
    @BaskarRaju2 жыл бұрын

    story same as Thirumeyyam!!

  • @renganayakisuresh8236
    @renganayakisuresh82362 жыл бұрын

    Thirumayam perumal avlo periyavar. Ivar chinna perumal. Srirangam perumal madhiri irukar

  • @slncreativevlogs4280
    @slncreativevlogs42802 жыл бұрын

    செஞ்சி 🚌 பேருந்து நிலையத்திலிருந்து எப்படி செல்வது சகோ.

  • @raghunathanr1213

    @raghunathanr1213

    2 жыл бұрын

    டவுன் பஸ் போகிறது

  • @slncreativevlogs4280

    @slncreativevlogs4280

    2 жыл бұрын

    @@raghunathanr1213 நன்றி

  • @raghunathanr1213

    @raghunathanr1213

    2 жыл бұрын

    ஷேர் ஆட்டோ அடிக்கடி போகிறது 20ரூபாய் தான் 4 கீமீ தூரம் தான்

  • @555shekha
    @555shekha2 жыл бұрын

    It might be built by Hoysala dynasty king sri Visbnavarthna in late 12th century as adviced by MahaGuru sri sri Ramanujaachriya, He was built so many SriRanganatha temples in the bankks of Kaveri river or his son or grandson ßri Narasimha Ballaha who ruled sri kanchi as captain city for 18 more years or sri sri Rajasimha pallava grandson of sri Narasimha pallava might have been built. Experts can clarify

  • @sundararajanthirumalai6888

    @sundararajanthirumalai6888

    2 жыл бұрын

    Though I am interested to visit temples in our country, due to ageing and other domestic problems,i couldn't.But u r great, bringing all Hindu temples in front of us.Kings have not built their home'palaces,but built home for Almighty,the reason,is that it will never decade,but will exit as long as He' remains in our heart.Think about its labour & money required. OMG.lots to tell abt...pl carry on ur Nobel work..god bless u.

  • @user-st3fu1ot9f

    @user-st3fu1ot9f

    2 жыл бұрын

    As per the inscription said that the main temple was built by Pallavas in 7th century..Later the entire temple was built by Krishnappa Nayakkar of Senji Nayak dynasty in 15th Century...

  • @murugeshmdasamy833
    @murugeshmdasamy8332 жыл бұрын

    அனுமத் ஸ்வாமி பக்கமிருப்பது ஜாம்பவான் போல்தெரிகிறது

  • @hemaraman1581
    @hemaraman15812 жыл бұрын

    For safety purpose go by car

  • @parameshwarankr1509
    @parameshwarankr15092 жыл бұрын

    Your service is incredible to our family members and good information

Келесі