திருப்பதி பிரசாத லட்டு. அருமையான சுவையில் எளிமையான முறையில் 👌

Ойын-сауық

லட்டு செய்வது எப்படி
திருப்பதி லட்டு செய்யும் முறை
தீபாவளி பலகார ரெசிபி
இனிப்பு வகைகள்

Пікірлер: 135

  • @guruchelvithangavelu5733
    @guruchelvithangavelu573311 ай бұрын

    🙏அக்கா. இன்று நான் உங்கள் வீடியோ மூலம் கற்கண்டு சேர்த்து லட்டு செய்வதை தெரிந்து கொண்டேன். நிச்சயம் நன்றாக சுவையாக இருக்கும். உங்கள் நேரத்தை ஒதுக்கி எங்களுக்கு செய்து காட்டியமைக்கு நன்றி அக்கா ❤❤❤

  • @sudhasriram7014
    @sudhasriram701411 ай бұрын

    இனிய வணக்கம் அம்மா நமஸ்காரம் நானும் முதல் முறையாக புரட்டாசி சனிக்கிழமை பிரசாதம் திருப்பதி லட்டு செய்தேன் அம்மா செம சூப்பர் சூப்பராக எனக்கும் வந்தது அம்மா சூப்பர் சூப்பர் மா நீங்கள்

  • @rameezamohideen1896
    @rameezamohideen189611 ай бұрын

    அருமையான லட்டு.வாழ்த்துக்கள்

  • @maryaugustine6148
    @maryaugustine614810 ай бұрын

    நீங்க பேசுறது ரொம்ப அருமையா இருக்கு

  • @SivaKumar-gu5qj
    @SivaKumar-gu5qj11 ай бұрын

    Arumai akka laddu recipe super 🎉🎉🎉❤❤❤

  • @meenam4391
    @meenam439111 ай бұрын

    அருமையான பதிவு அக்கா ❤❤ எனக்கு ரொம்ப பிடிக்கும் அக்கா 🤤🤤🤤🤤🤤🤤 ரொம்பவே ஈஸியா இருக்கு அக்கா

  • @raoraghavendran8488
    @raoraghavendran848811 ай бұрын

    சூப்பர் மிகவும்ஈசயாகவும்நன்றாக உள்ளது முதியோரை ஆதரிப்போம் மனிதநேயம் நீடுடிவாழ்கவளர்க

  • @vaangapalagalam
    @vaangapalagalam11 ай бұрын

    Looks yummy 😋🎉🎉🎉🎉❤❤❤❤❤

  • @ashokuma9581
    @ashokuma958111 ай бұрын

    அருமை அருமை👌👌👍

  • @santhiyakumar8856
    @santhiyakumar885611 ай бұрын

    அருமை❤❤❤

  • @tamilsong3781
    @tamilsong378111 ай бұрын

    Leelavathy pondy hi sis good evening today vlog super useful vlog laddu sweet receipt super different style super laddu sis thanks for shareing this video

  • @santhisanthidanya4516
    @santhisanthidanya451611 ай бұрын

    சூப்பர் அக்கா வாழ்த்துக்கள் ❤❤

  • @Saraswathi.R786
    @Saraswathi.R78611 ай бұрын

    Super sister very nice very easy to prepare i will try Amma

  • @sudharaman8758
    @sudharaman875810 ай бұрын

    I wld like to meet u ...such a simple hard working very much honest person ,no colorful talks ,no self marketing talks ,like the way u work with whatever u hv ,sos many ...god bless u with good health ...I am senior person ...I see u like a daughter ...🎉🎉 very proud of u ....

  • @beaulahrussell8367
    @beaulahrussell836711 ай бұрын

    Semmaiyana laddu ❤

  • @priyasuresh6608
    @priyasuresh660811 ай бұрын

    Looks yummy ma vera level 😋

  • @bakkiyalakshmi9501
    @bakkiyalakshmi950111 ай бұрын

    Super Amma..❤

  • @rajalakshmidevarajan2254
    @rajalakshmidevarajan225411 ай бұрын

    Very nice. Niraya video podunga

  • @kavithakarthikeyan8615
    @kavithakarthikeyan861511 ай бұрын

    Valga valamudan sister

  • @PadmaVenkatesh-ku1tw
    @PadmaVenkatesh-ku1tw11 ай бұрын

    Enaku unkala romba pudikum neenka kala kapadam ilai super

  • @anugpappu5175
    @anugpappu517511 ай бұрын

    yummy my only favourite laddu i eat.

  • @maduneshavijayraviy5352
    @maduneshavijayraviy53529 ай бұрын

    Madam you are very simple and very sincere in your work. Pure at 💜 ❤️ heart. Agathin Azhagu mugathil threyum. Unga thotram unga nalla ullathai as solkirathu.

  • @Priya-ny2nk
    @Priya-ny2nk11 ай бұрын

    Super yummy ❤❤❤ammma

  • @gunasenthildharu5511
    @gunasenthildharu55114 ай бұрын

    Unga video super

  • @SureshKumar-nw2bp
    @SureshKumar-nw2bp11 ай бұрын

    Wow Sema good

  • @jeyakishor
    @jeyakishor3 ай бұрын

    சூப்பர் சகோதரி

  • @anithar2195
    @anithar219510 ай бұрын

    Supar beautiful❤

  • @rayansa7282
    @rayansa72829 ай бұрын

    God bless you, you're very natural and sincere.

  • @user-lo2hh8kc7m
    @user-lo2hh8kc7m9 ай бұрын

    அக்கா சூப்பர் ❤🎉😊

  • @kaniyanu2324
    @kaniyanu232411 ай бұрын

    சூப்பர் வாழ்த்துக்கள்🎉🎉

  • @rohinik9049
    @rohinik904911 ай бұрын

    Super amma 👍 yummy 😋

  • @malarkodi3554
    @malarkodi35549 ай бұрын

    Laddu 👌👌👌👌 thank u madam

  • @MuraliAARTHIHOTEL
    @MuraliAARTHIHOTEL9 ай бұрын

    Akka neega soldra vitham nalla iruku ❤❤❤❤

  • @saigrannyremedies4296
    @saigrannyremedies429611 ай бұрын

    🎉 wow nice

  • @deepamadhavan8826
    @deepamadhavan882611 ай бұрын

    Super ma yummy😍

  • @subramanians7097
    @subramanians709722 күн бұрын

    Very nice

  • @user-vd6vp9gu8i
    @user-vd6vp9gu8i11 ай бұрын

    🎉supper 😊

  • @rukmanivelusamy34
    @rukmanivelusamy348 ай бұрын

    சூப்பர் அக்கா அருமை

  • @shanthiraj5086
    @shanthiraj508610 ай бұрын

    Sema super

  • @UmaraviUmaravi-fq1wm
    @UmaraviUmaravi-fq1wm8 ай бұрын

    அருமை அக்கா சுப்பர்

  • @vijayasuburamaniyan3777
    @vijayasuburamaniyan37779 ай бұрын

    Rompa athartham spch supper akka

  • @hemalathasa9133
    @hemalathasa913311 ай бұрын

    Super ma...

  • @Saivendhan228
    @Saivendhan22811 ай бұрын

    Super amma very yummy amma❤❤❤

  • @gokilavel200
    @gokilavel2009 ай бұрын

    Very good 👍

  • @hanusumathihanu6927
    @hanusumathihanu692711 ай бұрын

    Super❤❤❤

  • @rahavendra6555
    @rahavendra65559 ай бұрын

    Akka super 👌 👍 😍

  • @jayabaskar9752
    @jayabaskar975210 ай бұрын

    Super sister 👌🥰

  • @jamunaraju8382
    @jamunaraju838210 ай бұрын

    Super 👍

  • @shriepanimallur8634
    @shriepanimallur863411 ай бұрын

    No words to express my feelings about you 🎉🎉🎉🎉🎉❤❤❤❤sis happy to see you always

  • @remasubramanian1293
    @remasubramanian129311 ай бұрын

    Super👌👌

  • @dhinarthdhinarth3869
    @dhinarthdhinarth386911 ай бұрын

    Super sister 🎉

  • @punithafromcoimbatore1166
    @punithafromcoimbatore116611 ай бұрын

    Wow😋😋😁😁

  • @Saijas25
    @Saijas2510 ай бұрын

    My favourite laddu pakum bothu sapdanum pola eruku . ethu pola bakery style muruku karama cripya seedai elladai lam seainge kaminga

  • @MdRayyaan.
    @MdRayyaan.11 ай бұрын

    Supper sister

  • @noname-uq7pk
    @noname-uq7pk10 ай бұрын

    ஓம் சாய் ராம் சூப்பர் சகோதரி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன்

  • @EbiebinesarKumar-dh6ny
    @EbiebinesarKumar-dh6ny8 ай бұрын

    சூப்பர் அக்கா லட்டு

  • @user-ez5ls4qu7u
    @user-ez5ls4qu7u9 ай бұрын

    Super akka

  • @PramilaSana
    @PramilaSana11 ай бұрын

    I like your slang and the way you talk.. so sweet..cheringala.,sariya.. 😂😂 super ladddu ma.. i will definitely try

  • @user-zf5rt3sf2e
    @user-zf5rt3sf2e11 ай бұрын

    Beautiful

  • @chakkaravarthinimahendran7497
    @chakkaravarthinimahendran74974 ай бұрын

    அருமை சகோதரி, தோழி❤ வாழ்க வளமுடன்😊 சக்கரவர்த்தினி from உசிலம்பட்டி

  • @vimalaamarnath6060
    @vimalaamarnath606011 ай бұрын

    Excellent laddu

  • @nagalakshmisarangapani2230
    @nagalakshmisarangapani22305 ай бұрын

    Sirichi kitte pandradule ellame nalla irukum .nalla manasod pandradu le romba romba super ma 👌👌👌👌👌👍👍👍👍👍🤍🤍🤍🤍🤍

  • @sureshd8840
    @sureshd884011 ай бұрын

    Sweet so Sweet

  • @SathishKumar-sf7jl
    @SathishKumar-sf7jl11 ай бұрын

    உங்க வீடியாே சூப்பர்

  • @srinivasanvasantha2120
    @srinivasanvasantha21209 ай бұрын

    Super

  • @roshanakitchensv5527
    @roshanakitchensv552711 ай бұрын

    😋😋😋😋

  • @maryaugustine6148
    @maryaugustine614810 ай бұрын

    😋😋😋

  • @ezhilarasir6456
    @ezhilarasir645611 ай бұрын

    👌👌👌👌

  • @user-mg4hy1hh6r
    @user-mg4hy1hh6r8 ай бұрын

    சுப்பர்க்காலட்டு

  • @UmaraviUmaravi-fq1wm
    @UmaraviUmaravi-fq1wm11 ай бұрын

    Supr AKka

  • @muruganjana5992
    @muruganjana599210 ай бұрын

    Suber good

  • @Saijas25
    @Saijas2510 ай бұрын

    Hai amma . Thank you so much .

  • @devasenal9979
    @devasenal99798 ай бұрын

    அருமையான லட்டு

  • @ranjanithiyagarajah7495
    @ranjanithiyagarajah749511 ай бұрын

    👌👌👌👌👌👌👌❤❤❤❤❤

  • @negizhdesigns5754
    @negizhdesigns57549 ай бұрын

    nega solathu la seyiunm tho nu thu akka . i love you your recipes

  • @nancyl633
    @nancyl6336 ай бұрын

    ❤❤❤❤

  • @pushpavallikpushpa.5710
    @pushpavallikpushpa.571011 ай бұрын

    🎉

  • @negizhdesigns5754
    @negizhdesigns57549 ай бұрын

    unga patha enaku enga amma napagam varuthu ga amma nan chennai erukka enga amma romapa i miss panara amma enga ooru nammkkal amma . my name sutha amma

  • @TamilarasiR-xp5ws
    @TamilarasiR-xp5ws9 ай бұрын

    😅very nice ma

  • @suriya-cs4el
    @suriya-cs4el11 ай бұрын

    When I see this laddu video I got Tirupati laddu from my neighbour mom 😁, it's look yummy 😋❤️

  • @vasanthiv3142

    @vasanthiv3142

    8 ай бұрын

    Super mam

  • @NRJVSTTD

    @NRJVSTTD

    8 ай бұрын

    மிகவும் அருமையா இருக்கு லட்டு திருப்பதியில் லட்டு மாதிரியே பார்த்ததே சாப்பிட்ட மாதிரி இருக்கு

  • @ganesanm5519
    @ganesanm55195 ай бұрын

    AMMA❤❤

  • @jayalalitharavi1023
    @jayalalitharavi102311 ай бұрын

    💖💖💖💖💖👌🔥🔥🙏🙏🙏

  • @soniabala4654
    @soniabala465411 ай бұрын

    Too good ma excellent work if u teach me how to cook❤

  • @arunsindu9010
    @arunsindu901011 ай бұрын

    Amma munthiri grapes gheela varuthu thana poduvanga

  • @sureshdevi5942
    @sureshdevi59429 ай бұрын

    Akka❤❤❤

  • @soniabala4654
    @soniabala465411 ай бұрын

    How l can buy ma if lam in other cities

  • @sivakamim300
    @sivakamim30011 ай бұрын

    Hi. Mam unhal porutkal vendum eppady vanguvathu?

  • @user-zf6il3jf3b
    @user-zf6il3jf3b25 күн бұрын

    Thank you so much

  • @girijagirija3061
    @girijagirija306111 ай бұрын

    Onion vadagam.1kg enna rate sollungama

  • @vijaysankar7663
    @vijaysankar766310 ай бұрын

    Milk sakura nala loddu vambapogatha akka

  • @manigandan1073
    @manigandan10739 ай бұрын

    Thirupati laddu video is very super how much ghee 1kg please send me the rate thankyou

  • @vishalashisuresh1560
    @vishalashisuresh15609 ай бұрын

    முந்திரி,திராட்சை நெய் ஊற்றி வறுத்து போட்டாலும் இன்னும் நல்லா இருக்கும்

  • @viji5148
    @viji514810 ай бұрын

    சிரிச்ச முகத்தோடு பேசுறிங்கல அது தான் சக்சஸ் Sister

  • @user-ru4tk8yr6l
    @user-ru4tk8yr6l10 ай бұрын

    😂❤❤❤❤❤😊😊😊

  • @mahaavishnumahaavishnu-eh7zx
    @mahaavishnumahaavishnu-eh7zx11 ай бұрын

    Super amma❤1kg how much amma

  • @sarojinisaro3543
    @sarojinisaro3543Ай бұрын

    Sister. Thristi surhipottukkonka pls MP

  • @renukadevi3448
    @renukadevi344811 ай бұрын

    mam kalkandu instead sugar podalam a

  • @Nan_katrathu

    @Nan_katrathu

    11 ай бұрын

    Yes ma

  • @narendrakumarb8776
    @narendrakumarb877610 ай бұрын

    Thaivem ladu saiumpothu thaivegha vasanythan varum

  • @pavithrapavithra9994
    @pavithrapavithra999411 ай бұрын

    வணக்கம் அம்மா 🙏. தெய்வீக மணம் நீங்கள் பிடிக்கும் லட்டு உருண்டையிலிருந்து கமழ்வதாகக் கூறினீர்கள். தெய்வத்தின் கையிலிருக்கும் இனிப்பிலிருந்து தெய்வீக மணம் கமழ்வதில் வியப்பொன்றும் இல்லையே.

  • @Nan_katrathu

    @Nan_katrathu

    11 ай бұрын

    🙏🙏🙏🙏

  • @buvanakumarimurugan416
    @buvanakumarimurugan41610 ай бұрын

    அழகா பதமா செய்யறிங்கமா. லட்டு சீக்கிரம் கெடாம இருக்கணும் எனவே பாகுபதம் பார்த்து தான் செய்யனும். 1 கம்பி பதம் இருக்கனும். மேலும் கிராம்பை எடுத்து லேசாக நசுக்கி சேர்த்தால் லட்டு வாசம் கமகம என்றிருக்கும் .உங்கள் முன்னேற்றத்திற்க்காக share செய்கிறேன்.

  • @Nan_katrathu

    @Nan_katrathu

    10 ай бұрын

    Ok ma sure

Келесі