பால்கோவா செய்முறை விளக்கத்துடன்

Ойын-сауық

Пікірлер: 173

  • @dr.maickbalahamed5816
    @dr.maickbalahamed58169 ай бұрын

    பால் கோவாவை விட உங்கள் பேச்சும், உண்மைத் தன்மையும், சமையல் அறை விதமும் மிக நன்றாக இருக்கிறது. இதுதான் REALITY. மக்கள் இதைத்தான் விரும்புவார்கள். ALL THE VERY BEST. THANK YOU.

  • @kumaravelc5548
    @kumaravelc5548 Жыл бұрын

    உங்களுடைய இந்த எதார்த்தம் சந்தோஷம் தான் எல்லோருக்கும் வாழ்க்கைல பல நம்பிக்கை அளிக்கிறது

  • @rupeshnantha

    @rupeshnantha

    10 ай бұрын

    😮

  • @aakashradha745

    @aakashradha745

    6 ай бұрын

    😊

  • @raoraghavendran8488
    @raoraghavendran8488 Жыл бұрын

    சூப்பர் திறமை க்கு வாழ்த்துக்கள் முதியோரை ஆதரிப்போம் மனிதநேயம் நீடுடிவாழ்கவளர்க

  • @parvathiseshadri9094
    @parvathiseshadri90949 ай бұрын

    நீங்கள் மிகவும் அழகாக இருக்கிறீர்கள் சிரித்த முகக் குரலும் சூப்பர்💕

  • @vilathaisamayal
    @vilathaisamayal10 ай бұрын

    Wow yummy palkova preparation sema

  • @gowrigowri4453
    @gowrigowri44539 ай бұрын

    உங்களுக்கு நல்ல பால் போன்ற மனது எனக்கு சின்ன வயசு ல இருந்து பால்கோவா ரொம்ப பிடிக்கும் அம்மா 😍

  • @ummunazeera4565
    @ummunazeera456511 ай бұрын

    Sister உங்கள் பேச்சி கேட்க இனிமையாக இருக்கு நீடூடி வாழ்த்துகள்

  • @kavitha2547
    @kavitha2547 Жыл бұрын

    வாழ்க வளமுடன்.👌அக்கா. உங்கள் தொழில் மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்

  • @periasamyathiappan4564
    @periasamyathiappan45649 ай бұрын

    உங்கள் பேச்சும் உங்கள் செயலும் எதார்த்தமாக உள்ளதும்மா வாழ்த்துக்கள்

  • @rajsounds6652
    @rajsounds66529 ай бұрын

    அக்கா எது செஞ்சாலும் அடுப்ப கீழவச்சி பண்ணுங்க ஏன்னா நீங்க அதிகமாக செய்ரீங்க இல்லயா..... உங்க பாதுகாப்புக்குதான்.... ❤

  • @muralirajkr2566
    @muralirajkr256610 ай бұрын

    சிரித்து கொண்டே உங்க பணி செய்வது சிறப்புதான் பெண்ணுக்கு முக சிரிப்பு முக்கியம்.. வெற்றிக்கு. வழி

  • @tamilsong3781
    @tamilsong3781 Жыл бұрын

    Leelavathy pondy hi sis good evening today vlog super useful vlog palkova sweet receipt super different style thanks for shareing this video

  • @Mr..Playboy
    @Mr..Playboy11 ай бұрын

    எனக்கு மிகவும் பிடித்த இனிப்பு பால்கோவா..மிக்க நன்றிகள் ❤

  • @Shathicknisha
    @Shathicknisha7 ай бұрын

    Vara lavel anty unga video ennaku ungala romba pudikum i meen unga speech

  • @ammabanumakitchenvlog9114
    @ammabanumakitchenvlog9114 Жыл бұрын

    இயல்பான பேச்சி யதார்த்தமான சமையல் ஆனாலும் உடனே ஜெயிக்கவில்லை காத்திருந்தார் இந்த சகோதரி காலம் கைகொடுத்தது மக்கள் மூலமாக...... நானும் காத்திருக்கிறேன்.....

  • @Nan_katrathu

    @Nan_katrathu

    Жыл бұрын

    Yes ma

  • @vennilaponuswamy4935
    @vennilaponuswamy4935 Жыл бұрын

    வணக்கம் சகோதரி நீங்கள் செய்த பால்கோவா மிக அருமை நன்றி வாழ்க வளர்க🍋🌻👌

  • @sumathijaishankar4994
    @sumathijaishankar499411 ай бұрын

    அக்கா பாதி எலுமிச்சை சாறு போட்டா தான் திரி திரியா வரும் இது பார்க்க அல்லவா மாதிரி இருக்கு நான் வீட்டில் செய்துள்ளேன் அருமையாக வந்தது எலுமிச்சை சாறு சேர்த்து செய்தேன்

  • @VaniVani-jh1dj
    @VaniVani-jh1dj Жыл бұрын

    Wow super akka 👌 Vazhga valamudan 🙏

  • @rajabraphavathi9825
    @rajabraphavathi982510 ай бұрын

    நன்றி அக்கா மிக ஈசியாக பால்கோவா செய்து அசத்தீட்டீங்க, வாழ்க வளமுடன்.

  • @SivaKumar-gu5qj
    @SivaKumar-gu5qj Жыл бұрын

    Navil echil oorudu palkova va parthadum arumai super akka ❤❤❤🎉🎉🎉🎉.

  • @amiliadraian772
    @amiliadraian77210 ай бұрын

    பேசுவது சூப்பரா இருக்கு

  • @johnjeyaraj7135
    @johnjeyaraj713510 ай бұрын

    Neenga cook panrathu ellamey. Super amma❤. Congrats

  • @My_favorite.actress
    @My_favorite.actress Жыл бұрын

    Semaiya senjinga ,Vera level iruku parkavae👌👌👌👌👌👌😋

  • @pavithrapavithra9994
    @pavithrapavithra9994 Жыл бұрын

    வணக்கம்மா🙏. உங்க வீடியோ வந்துட்டுது அப்டின்னா கையும் ஓட மாட்டேங்குது காலும் ஓட மாட்டேங்குது. முதல்ல அந்த வீடியோவ பாத்துட்டு தான் மறு வேலை. பால்கோவா ரொம்ப ரொம்ப சூப்பர் சூப்பர். எத்தனை ஆயிரம் ரூபா கொடுத்தாலும் இப்படியெல்லாம் ஸ்வீட் எங்கேயுமே கிடைக்காது. இதையெல்லாம் சாப்பிட போன ஜென்மத்தில புண்ணியம் செஞ்சிருக்கணும்.

  • @Nan_katrathu

    @Nan_katrathu

    Жыл бұрын

    Address pls

  • @jaidipshikha1128

    @jaidipshikha1128

    11 ай бұрын

    Mobile number

  • @selvycgl
    @selvycgl Жыл бұрын

    God bless your heard work ma👍💪❤

  • @vaangapalagalam
    @vaangapalagalam Жыл бұрын

    Yummy pal kova.... Enakku jollu urudhu akka.....

  • @lilymj2358
    @lilymj235811 ай бұрын

    Romba pudikkum. Nalla taste. 🎉🎉🎉

  • @Priya-ny2nk
    @Priya-ny2nk Жыл бұрын

    Wow yummy supper palkova❤❤❤❤amma

  • @pollachifoods6517
    @pollachifoods6517 Жыл бұрын

    அக்கா அருமை நன்றி

  • @naliniparthiban216
    @naliniparthiban2169 ай бұрын

    Nice mam always teaching good very useful for new learns

  • @pavalakodimd4651
    @pavalakodimd465110 ай бұрын

    God bless you akka🎉❤keep it up...pls upload more videos

  • @positivepraveen9141
    @positivepraveen9141 Жыл бұрын

    Wow,you have learned a lot about cooking....

  • @sudhasriram7014
    @sudhasriram7014 Жыл бұрын

    இனிய வணக்கம் அம்மா நமஸ்காரம் அருமை அருமை அருமை அம்மா பால்கோவா செம மாஸ் சுகமே சூழ்க 🍫🍫🍫 அம்மா

  • @chakkaravarthinimahendran7497
    @chakkaravarthinimahendran74974 ай бұрын

    உங்கள் பேச்சு அருமை . உங்கள் Video எனக்கு பிடிக்கும் nice yumm பால்கோவா . வாழ்க வளமுடன் தோழி, சகோதரி😊 சக்கரவர்த்தினி from உசிலம்பட்டி❤

  • @rakshanm1603
    @rakshanm1603 Жыл бұрын

    Super Akka enaku rompa pidikum ❤️❤️

  • @omsairam9116
    @omsairam911611 ай бұрын

    Chlakutti akka❤️ yetharthamana peychu ungaluku..siripum apdiye..love u akka❤️nanr😍 nanri 👍

  • @Priyapriya-rc9ee
    @Priyapriya-rc9ee Жыл бұрын

    Super amma pakkave supera iruku

  • @syedlifran447
    @syedlifran44710 ай бұрын

    Super sis balkova with unga speech

  • @brzeelife
    @brzeelife9 ай бұрын

    Yummy mouth watering 👌

  • @GaneshKumar-to9dn
    @GaneshKumar-to9dn Жыл бұрын

    Palkova my favorite, super akka epdi irukinga, epavum work work work work super

  • @deepamadhavan8826
    @deepamadhavan8826 Жыл бұрын

    Wow yummy 😋super ma

  • @d.vanajad.vanaja7256
    @d.vanajad.vanaja7256 Жыл бұрын

    Yummy 😋 super akka ♥️

  • @santhiyakumar8856
    @santhiyakumar8856 Жыл бұрын

    அருமை❤❤❤

  • @vijayanarayanan7738
    @vijayanarayanan773811 ай бұрын

    Hi akka ippa than naan ungaludaya channel parkiraen.super akka congrats akka super recipe

  • @rohinik9049
    @rohinik9049 Жыл бұрын

    Super 👍 vera leaval ❤

  • @Call_me_suryapurple
    @Call_me_suryapurple10 ай бұрын

    Super akka congratulations 👏

  • @deenadeena7686
    @deenadeena76869 ай бұрын

    ரொம்ப நன்றி

  • @UmaraviUmaravi-fq1wm
    @UmaraviUmaravi-fq1wm Жыл бұрын

    அக்கா அருமை சுப்பர்

  • @balasundari1732
    @balasundari173210 ай бұрын

    நீங்கள் சிரித்து கொண்டே செய்து காட்டுவது அழகோ அழகு...என் மகனுக்கு மிகவும் பிடித்த ஸ்வீட் பால்கோவா❤

  • @subasubashini1218
    @subasubashini1218 Жыл бұрын

    Potato paal kootu recipe video podunga , my likes that recipe but don't know how to do pls?

  • @SumithraSekar-os5ru
    @SumithraSekar-os5ru Жыл бұрын

    Wow yummy 😋

  • @alexanderjoseph6095
    @alexanderjoseph60959 ай бұрын

    சிறப்பு

  • @saigrannyremedies4296
    @saigrannyremedies4296 Жыл бұрын

    I like this 😅 எங்க பொண்ணுக்கு ரொம்ப பிடிக்கும் 😅

  • @thasneemshahul5147
    @thasneemshahul5147 Жыл бұрын

    Semma pakum bodhey tempt aaguthu❤yummy😋

  • @karthicksekarsekar396
    @karthicksekarsekar396 Жыл бұрын

    Super amazing very very nice

  • @karthikvijay7753
    @karthikvijay775310 ай бұрын

    Neega super pesuriga .. 😊

  • @usdhath3334
    @usdhath3334 Жыл бұрын

    Yummy 🤤🤤🤤🤤😋😋😋 my favourite டிஷஸ் 🤤🤤🤤🤤

  • @selvir5471
    @selvir547111 ай бұрын

    வாழ்கவளர்க

  • @positivepraveen9141
    @positivepraveen9141 Жыл бұрын

    Jigarthanda recipe request❤❤❤❤

  • @user-eg4go4mo9b
    @user-eg4go4mo9b Жыл бұрын

    நைஸ் அருமை 😊❤❤❤சிஸ்டர்

  • @priyanambi7773
    @priyanambi777311 ай бұрын

    Hi akka I like ur way of talk.very casual

  • @JayalakshmiR-gh4hu
    @JayalakshmiR-gh4hu2 ай бұрын

    ரொம்ப நல்லா இருக்கு அக்கா பால்கோவா

  • @hemaprakash8500
    @hemaprakash8500 Жыл бұрын

    Wow mouth watering

  • @selvarani3614
    @selvarani3614 Жыл бұрын

    Yummy sweet.. 🎉🎉😍😍👌👌

  • @jothip6153
    @jothip615311 ай бұрын

    அம்மா..சூப்பர்மா.

  • @packialakshmir8008
    @packialakshmir800811 ай бұрын

    எங்க ஊர் திருவில்லிபுத்தூர் பால்கோவா

  • @regiscookingtamil7329
    @regiscookingtamil7329 Жыл бұрын

    Super super Vicky sis

  • @user-km3it7zy3c
    @user-km3it7zy3c2 ай бұрын

    Super very nice

  • @homemakerfoodideas26
    @homemakerfoodideas2611 ай бұрын

    So yummy ❤

  • @DallyDally-sg2im
    @DallyDally-sg2im11 ай бұрын

    Super akkaa ❤❤

  • @soffe.1
    @soffe.111 ай бұрын

    Superb 😋😋😋😋👍🏼

  • @saraspathykatamuthu-nj9ii
    @saraspathykatamuthu-nj9ii9 ай бұрын

    Very nice 👍

  • @selviS-nx5tv
    @selviS-nx5tv8 ай бұрын

    Super👌Amazing Milk kova My Favourite❤❤❤❤😋👌👌🤝🤝💪Dipawali Wishes Aunty❤❤

  • @ifrahherbalsanitarynapkins8343
    @ifrahherbalsanitarynapkins834311 ай бұрын

    Sis sugar ku pathil nattu sakarai use panalama

  • @raduvedi
    @raduvedi9 ай бұрын

    Akka you have such a beautiful smiling face

  • @punithafromcoimbatore1166
    @punithafromcoimbatore1166 Жыл бұрын

    Wow,sooooper sis 😍😍🥰

  • @bharathis717
    @bharathis71711 ай бұрын

    Super sister

  • @rajeshwarip1231
    @rajeshwarip1231 Жыл бұрын

    Superr

  • @jayanthidhanasekar1585
    @jayanthidhanasekar15859 ай бұрын

    Super akka

  • @RajanAC-ey8nw
    @RajanAC-ey8nw Жыл бұрын

    Excellent

  • @ayeramr9597
    @ayeramr959711 ай бұрын

    Mam super ah pesringa

  • @indhuv6992
    @indhuv699210 ай бұрын

    Neega semaya irukiga

  • @VasanthamVMN
    @VasanthamVMN8 ай бұрын

    Yummy😋 👍

  • @kokilaimman3580
    @kokilaimman35809 ай бұрын

    Super sales vunda

  • @prasanthprasanth8572
    @prasanthprasanth85728 ай бұрын

    Super ❤️😘

  • @meenam4391
    @meenam4391 Жыл бұрын

    சூப்பர் அக்கா அளவோடு விளக்கமா சொன்னீங்க சூப்பர் அக்கா பால்கோவா பார்க்கும் போதே 😋😋🤤🤤🤤🤤

  • @sappu2939
    @sappu293911 ай бұрын

    Super sweet sister

  • @subhiahvs4277
    @subhiahvs427711 ай бұрын

    Super

  • @ganapathysundharam9900
    @ganapathysundharam990010 ай бұрын

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ Very very superrrrrrrrrr Rempa Rempa veruppam saappida

  • @geethasivasundar5371
    @geethasivasundar537111 ай бұрын

    Chinna spoon paalukkulla pottutteenganna aduttha velaiya paathukitte rediyaayirum

  • @srirakshanas3352
    @srirakshanas33528 ай бұрын

    super sister❤❤

  • @ktstamivlog
    @ktstamivlog9 ай бұрын

    👍👍❤️❤️

  • @subhadilip377
    @subhadilip3779 ай бұрын

    Neenga iyalbaga pesuradu dan keka arumaya irukkuna akka...

  • @jenigladyse
    @jenigladyse11 ай бұрын

    Butter கிடைக்குமா

  • @RojaBari-ep8rz
    @RojaBari-ep8rz Жыл бұрын

    அரூமையா இருக்குஅக்கா❤

  • @shanthirajasekaran7664
    @shanthirajasekaran766411 ай бұрын

    I bought milk kova from you this week. Aaha super.Sema taste. I’ve had it from so many places but it Never tasted as good as yours. Packing kooda nalla irundhuchu. Worthy purchase.. ❤️❤️

  • @Nan_katrathu

    @Nan_katrathu

    11 ай бұрын

    🙏🙏

  • @byravi100

    @byravi100

    9 ай бұрын

    Price please

  • @samraj5508

    @samraj5508

    7 ай бұрын

    Price

  • @LakshmiKrishna-nq2qz
    @LakshmiKrishna-nq2qz8 ай бұрын

    😍😍

  • @Annskarthik
    @Annskarthik8 ай бұрын

    Wow yummy

  • @kokilaramesh7320
    @kokilaramesh73209 ай бұрын

    Amma idli mavu alavu sollunga please 🙏

  • @ponmayilmanikandan4665
    @ponmayilmanikandan4665 Жыл бұрын

    👌👌♥️♥️

Келесі