திருமணப் பதிகம் | நீறுவரி ஆடரவொடு | திருவேதிக்குடி பதிகம் |

Музыка

3 ஆம் திருமுறை
திருஞானசம்பந்தர் தேவாரம்
திருவோதிக்குடி பதிகம்
நீறுவரி யாடரவொ டாமைமன வென்புநிரை பூண்பரிடபம்
ஏறுவரி யாவரு மிறைஞ்சுகழ லாதிய ரிருந்தவிடமாம்
தாறுவிரி பூகமலி வாழைவிரை நாறவிணை வாளைமடுவில்
வேறுபிரி யாதுவிளை யாடவள மாரும்வயல் வேதிகுடியே 01
சொற்பிரிவி லாதமறை பாடிநட மாடுவர்தொ லானையுரிவை
மற்புரி புயத்தினிது மேவுவரெந் நாளும்வளர் வானவர்தொழத்
துற்பரிய நஞ்சமுத மாகமு னயின்றவ ரியன்றதொகுசீர்
வெற்பரையன் மங்கையொரு பங்கர்நக ரென்பர்திரு வேதிகுடியே 02
போழுமதி பூணரவு கொன்றைமலர் துன்றுசடை வென்றிபுகமேல்
வாழுநதி தாழுமரு ளாளரிரு ளார்மிடறர் மாதரிமையோர்
சூழுமிர வாளர்திரு மார்பில்விரி நூலர்வரி தோலருடைமேல்
வேழவுரி போர்வையினர் மேவுபதி யென்பர்திரு வேதிகுடியே 03
காடர்கரி காலர்கனல் கையரனன் மெய்யருடல் செய்யர்செவியில்
தோடர்தெரி கீளர்சரி கோவணவ ராவணவர் தொல்லைநகர்தான்
பாடலுடை யார்களடி யார்கண்மல ரோடுபுனல் கொண்டுபணிவார்
வேடமொளி யானபொடி பூசியிசை மேவுதிரு வேதிகுடியே 04
சொக்கர்துணை மிக்கவெயி லுக்கற முனிந்துதொழு மூவர்மகிழத்
தக்கவருள் பக்கமுற வைத்தவர னாரினிது தங்குநகர்தான்
கொக்கரவ முற்றபொழில் வெற்றிநிழல் பற்றிவரி வண்டிசைகுலாம்
மிக்கமரர் மெச்சியினி தச்சமிடர் போகநல்கு வேதிகுடியே 05
செய்யதிரு மேனிமிசை வெண்பொடி யணிந்துகரு மானுரிவைபோர்த்
தையமிடு மென்றுமட மங்கையொ டகந்திரியு மண்ணலிடமாம்
வையம்விலை மாறிடினு மேறுபுகழ் மிக்கிழி விலாதவகையார்
வெய்யமொழி தண்புலவ ருக்குரைசெ யாதவவர் வேதிகுடியே 06
உன்னியிரு போதுமடி பேணுமடி யார்தமிட ரொல்கவருளித்
துன்னியொரு நால்வருட னானிழ லிருந்ததுணை வன்றனிடமாம்
கன்னியரொ டாடவர்கண் மாமணம் விரும்பியரு மங்கலமிக
மின்னியலு நுண்ணிடைநன் மங்கைய ரியற்றுபதி வேதிகுடியே 07
உரக்கரநெ ருப்பெழநெ ருக்கிவரை பற்றியவொ ருத்தன்முடிதோள்
அரக்கனை யடர்த்தவனி சைக்கினிது நல்கியரு ளங்கணனிடம்
முருக்கிதழ் மடக்கொடி மடந்தையரு மாடவரு மொய்த்த கலவை
விரைக்குழன் மிகக்கமழ விண்ணிசை யுலாவுதிரு வேதிகுடியே 08
பூவின்மிசை யந்தணனொ டாழிபொலி யங்கையனு நேடவெரியாய்த்
தேவுமிவ ரல்லரினி யாவரென நின்றுதிகழ் கின்றவரிடம்
பாவலர்க ளோசையியல் கேள்விய தறாதகொடை யாளர்பயில்வாம்
மேவரிய செல்வநெடு மாடம்வளர் வீதிநிகழ் வேதிகுடியே 09
வஞ்சமணர் தேரர்மதி கேடர்த மனத்தறிவி லாதவர்மொழி
தஞ்சமென வென்றுமுண ராதவடி யார்கருது சைவனிடமாம்
அஞ்சுபுலன் வென்றறு வகைப்பொரு டெரிந்தெழு விசைக்கிளவியால்
வெஞ்சின மொழித்தவர்கண் மேவிநிகழ் கின்றதிரு வேதிகுடியே 10
கந்தமலி தண்பொழினன் மாடமிடை காழிவளர் ஞானமுணர்சம்
பந்தன்மலி செந்தமிழின் மாலைகொடு வேதிகுடி யாதி கழலே
சிந்தைசெய வல்லவர்க ணல்லவர்க ளென்னநிகழ் வெய்தியிமையோர்
அந்தவுல கெய்தியர சாளுமது வேசரத மாணைநமதே 11
.
.
.
.
.
பவதாரணி குணசேகரனின் வலையொளி தளத்தின் தொடர்பு
/ %e0%ae%aa%e0%ae%b5%e0%...
தமிழினி அருள்ராஜ் ன் வலையொளி தளத்தின் தொடர்பு
• தமிழினி அருள்ராஜ்
செல்வி. சபரி ஸ்ரீ சக்திவேல்
• திருக்குட நன்னீராட்டுப...
.
.
.
.
.
#உமாநந்தினி #உமாநந்தினிதேவாரம்
#கௌமாரமடாலயம் #ஆரூர்அடிகள்
#தேவாரம் #திருஞானசம்பந்தர் #சுந்தரர் #மாணிக்கவாசகர் #திருநாவுக்கரசர் #umaakanna
#umanandhinidevaram
#umaanandini
#gowmaramadalayam
#aaruradigal
00:00 - பதிக சிறப்பு
02:22 - பதிகம்

Пікірлер: 71

  • @dillibabu.c5373
    @dillibabu.c53732 жыл бұрын

    ஆஹா அருமையான பாடல் வரிகள். ஞாணசம்பந்த பெருமகனார் அருளிய பாடலை அழகாக பாடிய அன்பு சகோதரிக்கு அடியேனின் சிவ வணக்கங்கள்❤️🌷🙏🙏🙏🙏

  • @krishnavenimanikandaswamy6302
    @krishnavenimanikandaswamy63022 жыл бұрын

    அருமை யான குரல். எளிமையாக கற்றுக் கொள்ள முடிகிறது. சிறு குறை. வேதி குடியே என்பது வேதி கூடியே என்று பாடுவது போல உள்ளது

  • @sankarmadha6195
    @sankarmadha61952 жыл бұрын

    திருசிற்றம்பலம், வேதபுரிஸ்வரர் திருவடிகள் போற்றி போற்றி.

  • @natarajansubramaniyan
    @natarajansubramaniyan2 жыл бұрын

    குடியே கூடியே என்று ஒரு சில இடங்களில் ஒலிக்கிறது சக உயிரே... சிவபெருமான் அருள் பரிபூரணமாக உங்களுக்கு கிடைக்கட்டும் தெய்வீக இசை அரசியே

  • @sankarganesh3237
    @sankarganesh32372 жыл бұрын

    உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் சிவாய திருச்சிற்றம்பலம்

  • @pravinrajsanthanam7203
    @pravinrajsanthanam72032 жыл бұрын

    சக்தியே உங்கள் தொண்டு தொடர பிரார்த்திக்கிறேன்

  • @pooventhiranathannadarajah1557
    @pooventhiranathannadarajah15573 жыл бұрын

    மிகவும் அற்புதம். சிவன் அருள் நிறைவாகப் பெற்று நீடுவாழ வாழ்த்துகிறோம்

  • @kumarthirumalai2657
    @kumarthirumalai26573 жыл бұрын

    இறைவன் இசையாக இருப்பதை உணர்ந்தேன்

  • @user-xh1tl7xl3z
    @user-xh1tl7xl3z3 жыл бұрын

    நீங்கள் வாழ்க பல்லாண்டு....வளர்க மேன்மேலும்.... உங்களால் பலர் வாழ வேண்டும்... நமச்சிவாய வாழ்க

  • @divyam1064
    @divyam10643 жыл бұрын

    திருச்சிற்றம்பலம்🙏இனிய சித்திரை திருநாள் நல்வாழ்த்துக்கள் தங்கம்🌼வளர்க நின் திருத்தொண்டு💐💐

  • @sekarsvm8686
    @sekarsvm86863 жыл бұрын

    அம்மா நந்தினி அவர்களே உங்களுக்கு சிவன் அருள் பரிபூரணமாக அமைய நான் பிரார்த்திக்கிறேன் திருச்சிற்றம்பலம்

  • @lakemistturtles5113

    @lakemistturtles5113

    2 жыл бұрын

    திருச்சிற்றம்பலம் !

  • @kalasaravanan1998

    @kalasaravanan1998

    Жыл бұрын

    குடியே என்பது கூடியே என்று சொல்கிறீர்கள் சிவா. இனிமை.அருமை👌👌🤚🙏🙏

  • @ramasamyloganath3955
    @ramasamyloganath39553 жыл бұрын

    God Bless this CULTURAL YOUNG DISCIPLE.

  • @geethasub
    @geethasub2 жыл бұрын

    திருச்சிற்றம்பலம்🌹🙏🏽 மிகவும் அருமை. உங்களுக்கு ஆண்டவனின் பரிபூர்ண அருள் உள்ளது. வாழ்க வளமுடன்.🙏🏽

  • @user-zs3xt7yr4f
    @user-zs3xt7yr4f2 жыл бұрын

    திருச்சிற்றம்பலம் சிவாயநம அன்பே சிவம் வாழ்க நலத்துடன் வாழ்க வளத்துடன் வாழ்க வையகம் திருச்சிற்றம்பலம் 💐🌼🌺🍁🌹👣🙏

  • @vasanthakumaranparamasivam9554
    @vasanthakumaranparamasivam95543 жыл бұрын

    🙏🏾🌹Namasivayam Thiruchitrambalam Thiruneelakandam.

  • @user-lg5yy8sd2w
    @user-lg5yy8sd2w3 жыл бұрын

    எம்பிரான் திருஞானசம்பந்தர் மலர் திருவடிகள் போற்றி போற்றி ❤️ இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அம்மா 🙏🙏🙏

  • @vijayalakshmirao1725
    @vijayalakshmirao17252 жыл бұрын

    Very nice

  • @malarraja2262
    @malarraja22622 жыл бұрын

    இறைவன் திருவருளால் மேன்மேலும் சிறக்க வாழ்த்துகிறேன்

  • @devendranmothilal4336
    @devendranmothilal43362 жыл бұрын

    இனிமையான குரல்

  • @kishorekumar5151
    @kishorekumar51512 жыл бұрын

    ஏங்க உங்க பாட்டுக்கெ நானும் அடிமை.குரல் வளம் மிக அருமை.மனபாடமா பாடுறீங்க.உண்மைலியே பெரிய விசயந்தாங்க.எல்லாம் அவன் செயல்.திருச்சிற்றம்பலம்.தில்லையம்பலம்.சிவ சிதம்பரம்.சிவ சிவ.ஒம் சக்தி,பரா சக்தி.

  • @ckvda2.017
    @ckvda2.0173 жыл бұрын

    அருமை அருமை ஓம் நமசிவாய சிவாய நம ஓம்

  • @Suresh-ij9ds
    @Suresh-ij9ds2 жыл бұрын

    Vazga Amma...vazthukkal

  • @mageshg2058
    @mageshg2058 Жыл бұрын

    தடைன்றி ஓடும் நதியின் வெள்ளப் பிரவாகம் போல் தமிழின் இசை வெள்ளம்.

  • @bhuvaneshwarikirubakaran3974
    @bhuvaneshwarikirubakaran39742 жыл бұрын

    வாழ்த்துக்கள் மா. 💐💐💐💐💐💐

  • @sundaramoorthys4943
    @sundaramoorthys49432 жыл бұрын

    அருமை திருச்சிற்றம்பலம்

  • @neilvisumbuvasudevan9591
    @neilvisumbuvasudevan95913 жыл бұрын

    நெஞ்சம் நிறைந்த பாடல்கள்!

  • @sivakumars6802

    @sivakumars6802

    2 жыл бұрын

    சிவ சிவ

  • @jayavishwanathanjayavishwa6867
    @jayavishwanathanjayavishwa6867 Жыл бұрын

    ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏💐

  • @vimalkumarm8908
    @vimalkumarm89082 жыл бұрын

    Very sweet voice

  • @senthilnathanbalaji5814
    @senthilnathanbalaji58143 жыл бұрын

    Arumai sagothari, vazhalththukkal Thiruchitrambalam

  • @sreeramanvl8160
    @sreeramanvl8160 Жыл бұрын

    வேடம் ஒளியான பொடி பூசி இசை மேவு திரு வேதிகுடியே.....

  • @sivailavarasusivailavarasu6177
    @sivailavarasusivailavarasu61772 жыл бұрын

    Thiruchitrambalam thennadudaya shivane potri, yennattavarkkum iraiva potri vazhga valamudan nooruvayathu sivailavarasu oviyan

  • @Adiyarkuadiyen1
    @Adiyarkuadiyen13 жыл бұрын

    சிவ சிவா Super amma 🙏

  • @prabhanjan_
    @prabhanjan_ Жыл бұрын

    ஓம் நமசிவய மீனாட்சி 🫶🏼🙏🏽✨பரிபூரணமான பவித்ரம் நீ மீனாட்சி! சிவ சிவ போற்றி ஓம் நமசிவய 💫🙏🏽🙏🏽

  • @narasimhavarmanpallavan473
    @narasimhavarmanpallavan47311 ай бұрын

    AmpalavanaRey saranam

  • @K_Shanmuga_Sundaram
    @K_Shanmuga_Sundaram Жыл бұрын

    Om namasivaya

  • @dhanabalakrishnanm8019
    @dhanabalakrishnanm80192 жыл бұрын

    திருச்சிற்றம்பலம் வாழ்க வளமுடன்

  • @nature9059
    @nature9059 Жыл бұрын

    சகோதரி தாங்கள் திருமுறை பதிகம் பாடுபவர், ஆரம்பிக்கும் போது உற்சாகமாக பாடி தொடங்குங்கள்

  • @Baveshvision
    @Baveshvision3 жыл бұрын

    அருமை, மிகவும் சிறப்பான பதிவு வாழ்த்துக்கள்

  • @kiranshiva5175
    @kiranshiva51753 жыл бұрын

    Nice 🙏🙏🙏🎊🎊🎊🎊

  • @PalaniSamy-yw4ww
    @PalaniSamy-yw4ww2 жыл бұрын

    I like the song and temple..madam..

  • @vaigaijeyabalan7105
    @vaigaijeyabalan71052 жыл бұрын

    அருமை

  • @kalpanasathishkumar5924
    @kalpanasathishkumar5924 Жыл бұрын

    👌👌👌🙏

  • @harsathwaves
    @harsathwaves3 жыл бұрын

    அருமை 👏👍

  • @sreeramanvl8160
    @sreeramanvl8160 Жыл бұрын

    திருவேதிகுடி அத்தனை ஆரா அமுதினை நாம் அடைந்து ஆடுதுமே..........

  • @dillibabu.c5373
    @dillibabu.c53732 жыл бұрын

    ஓம் நமசிவாய போற்றி போற்றி வாழ்க வாழ்க🌹☘️🌸🌺🏵️🌼🌷🙏🙏🙏🙏🙏🙏

  • @gshivasundram7006
    @gshivasundram70063 жыл бұрын

    Super ma

  • @sivakumars6802

    @sivakumars6802

    3 жыл бұрын

    OM NAMASIVAYA

  • @user-xi3ef8jp9u
    @user-xi3ef8jp9u9 ай бұрын

    சிவனடியார் சிவ.பா.உமாநந்தினி அவர்களின் பொன்னார் மலர் சேவடிகளை போற்றியும் வாழ்த்தியும் மகிழும் அடியேன் சிவசிவ சிவசிவ.திருச்சிற்றம்பலம்.🙏🙏

  • @user-zc2tr1mi1z

    @user-zc2tr1mi1z

    4 ай бұрын

    ❤miga arumai

  • @vijayalakshmirao1725
    @vijayalakshmirao17252 жыл бұрын

    🙏🙏🙏🙏🙏🙏

  • @vadivadisivam5551
    @vadivadisivam55513 жыл бұрын

    🙏🙏🙏

  • @kasiarumaiselvam3385
    @kasiarumaiselvam33852 жыл бұрын

    🙏🙏🙏🙏🙏

  • @Nirthaa
    @Nirthaa2 жыл бұрын

    Amma sarees better suited for your mission ஆள் பாதி ஆடை பாதி it will empower your appearance

  • @kannansendhalai3571
    @kannansendhalai3571 Жыл бұрын

    திருச்சிற்றம்பலம்

  • @senthilnathanbalaji5814
    @senthilnathanbalaji58143 жыл бұрын

    Iniya Tamil puththandu nalvazhalththukkal

  • @ravi.vazhka.valarkaravi2904

    @ravi.vazhka.valarkaravi2904

    2 жыл бұрын

    திருச்சிற்றம்பலம்.இறைவன்.அருளால்.தங்கள்.பணி.தொடரா

  • @ravi.vazhka.valarkaravi2904

    @ravi.vazhka.valarkaravi2904

    2 жыл бұрын

    வாழ்க.வளர்க.நன்றி

  • @sivailavarasu7096
    @sivailavarasu70962 жыл бұрын

    Ponnu Muruga ungal appavinpugazhai padungal aishunooru omnamashivayAm

  • @sivailavarasu7096

    @sivailavarasu7096

    2 жыл бұрын

    Shivani pad

  • @sivailavarasu7096

    @sivailavarasu7096

    2 жыл бұрын

    Aishunooru shivanukku penkuzhanthai neengalthan samy vazhga shivathondugal needodzhi vazhga valamudan

  • @jayabalk2914
    @jayabalk29144 ай бұрын

    சிவாய நம ஓம்

  • @gajalakshmi9333
    @gajalakshmi93333 жыл бұрын

    சிவா உங்க. கழுத்தில் கண்டமணி போடுங்க. சிவா உங்களுக்கு கண்டமணி நன்றகா இருக்கிறது போடுங்க சிவா

  • @manikammanikam8372
    @manikammanikam83722 жыл бұрын

    Adha aandavai parkiren

  • @user-mn4hw7em7j
    @user-mn4hw7em7j8 ай бұрын

    Vilambaram podathinga kaduppa erukku

  • @kavithal6651
    @kavithal6651 Жыл бұрын

    🙏🙏🙏

  • @sakthisakthisakthisakthi1864
    @sakthisakthisakthisakthi18642 жыл бұрын

    திருச்சிற்றம்பலம்

  • @rvrbags6843
    @rvrbags68432 жыл бұрын

    திருச்சிற்றம்பலம்

Келесі