திருமணம் இல்லாத ஜாதகம் ! by Dindigul P.Chinnaraj Astrologer INDIA

Dindigul P.Chinnaraj Astrologer INDIA
Subscribe : bit.ly/32y9MkT
Get More Great Videos - Subscribe ➜ goo.gl/AQnzSO
Share this Video: ➜ goo.gl/bwojdB
Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
Popular Playlist in this Channel! ➜
friday videos ➜goo.gl/AZStxp
Tamil Amutham ➜goo.gl/lrE305
Arivom Jodhidam ➜goo.gl/5h0pQx
Guru 2014 ➜goo.gl/txEsUF
Special Article ➜ goo.gl/VtAiPW
Temple and Glory ➜ goo.gl/Oi39AN
Contact US
email: a9842108500@gmail.com
www.astrochinnaraj.in
dindigulchinnaraj

Пікірлер: 236

  • @sumathimano4341
    @sumathimano43414 жыл бұрын

    அய்யா வணக்கம் தங்களின் திருவாயால் எங்கள் அனைவரையும் ஜோசியர் என வாழ்த்தியதற்கு சிரம் தாழ்த்தி வணங்குகிறேன் .நன்றி.

  • @jegankaruna147

    @jegankaruna147

    2 жыл бұрын

    Podi lusu

  • @alagarsamyp2027
    @alagarsamyp20273 жыл бұрын

    நான் வசிக்கும் ஊர் ஈரோடு பிறந்தது மதுரை நம்ம ஊர் பேச்சால் நீங்கள் கூறும் ஜாதகவிளக்கம் அருமை !

  • @anandfranc2594
    @anandfranc25944 жыл бұрын

    Good one sir. May god bless him with a marriage life 🙏

  • @Sharmila1968
    @Sharmila19684 жыл бұрын

    திருச்செந்தூர் முருகன் துணை, ஐயா வணக்கம், நான் விஜயலட்சுமி ஆசிரியை, எத்தனையோ பேருக்கு சோதிட ஒளி காட்டுகிறீர்கள், என் மகள் ஜாதகம் பற்றி வீடியோ போடுவதாக கூறினீர்கள், இன்று வரை எதிர்பார்க்கிறேன், நம்பிக்கையுடன், நன்றி 🙏

  • @sivasamy3707
    @sivasamy37073 жыл бұрын

    ஜோதிடத்தில் உங்கள் கருத்துகள் மிக அருமையாக உள்ளன நீங்கள் ஜோதிடத்தை தெளிவாக கற்றுக் கொண்டுள்ளனர்

  • @suriyakaran4652
    @suriyakaran46524 жыл бұрын

    ஐயா வணக்கம், என் பெயர் கரண். பிறந்த நாள் இருந்தே சோதனை. அப்பா என் சிறுவயதிலேயே தவறிவிட்டார். எவ்வளவுவோ கட்டப்பட்டு வெளிநாடு வந்து 13 வருடமாகியும் வீசா கிடைக்க வில்லை. இரண்டு நாடுகள் தாண்டி மூன்றாவது நாடு வந்து இங்கும் இன்னும் வீசா இல்லை. ஊருக்கு திரும்பவும் வழியில்லை. அப்படி சென்றால் இந்த 13 வருடம் நான் பட்ட கஸ்டத்துக்கு எந்த பலனும் இல்லை. மற்றும் என்ற உறவினர் முன் முகங்கொடுக்க முடியாது. என் குடுப்பம் பிரிந்து விட்டது. நிலையான வேலை, தங்க இடம், பணம், குடும்பம் மொத்தத்தில் எதுவும் இல்லை. இந்த வெளிநாட்டு வாழ்கை நரகமாகிவிட்டது. மனைவி பிரிந்து விட்டார். என் அம்மா யாரும் அற்ற அனாதையாக ஊரில் வாடுகிறார். ஐயா எனக்கு எப்பொழுது விசா கிடைக்கும். என் அம்மாவை எப் பொழுது என்னிடம் அழைத்துக் கொள்ள முடியும். என் ,அம்மா மிதுனம் ராசி . அவருக்கு சுக்கிரன் தசை நடக்கிறது. என் பிறந்த திகதி 06.02.1976 (10.20p.m chilaw Sri-Lanka ) வெளிநாடு சென்று இன்னும் சாதிக்காத ஜாதகம் என்னுடையது . மனதில் உள்ள குறைகளை எழுத்தால் எழுத முடிய வில்லை. என் கேள்வி உங்கள் கண்ணில் பட்டால் தயவு செய்து பதில் தரவும்.நன்றி

  • @rajeswarichandran2328
    @rajeswarichandran23284 жыл бұрын

    வணக்கம் சார் இன்றைய பதிவில் திருமணம் இல்லாத நிலயைப் பற்றி அருமையாக விளக்கியிருந்தீர்கள்.இதற்கு காரணமான கிரகங்களின் வக்ர நிலை பற்றி கூறியிருந்தீர்கள். வக்ர கிரகங்களின் யோகத்தைப் பற்றி நேற்றும் இன்று பாதிப்பை பற்றியும் அழகாக விளக்கினீர்கள் மிகவும் பயனுள்ள தகவல்கள் மிக்க நன்றி சார்

  • @lakshmicm628
    @lakshmicm6284 жыл бұрын

    Well said sir. Most of astrologer only watching these types of video.

  • @deviv7318
    @deviv73184 жыл бұрын

    Very good explanation Anna 🙏 really great you are 🙏

  • @ramanathanvaidyanathangane8628
    @ramanathanvaidyanathangane86284 жыл бұрын

    Brilliant explanation sir

  • @summerwind3217
    @summerwind32174 жыл бұрын

    ரொம்ப சிம்பிள். எனக்கும் இத மாதிரி அமைப்பு தான். நேர பட்டாயா போங்க. அங்க சூப்பர் fi__ure கடல் கன்னி மாதிரி. Oru தடவை தான். அப்புறம் எல்லாம் கிர கங்க வெடிச்சு செத்த டும். உலகத் தில் உள்ள இந்த அமைப்பு உள்ளவர்கள் எல்லாம் அங்க ஒரு முறை வருகிறார்கள். சீக்கிரம் break பண்ணுங்க. இதான் பரிகாரம். Life is short. அப்புறம் எல்லாம் தேடி வரும் பாருங்க. நீங்களே வியப்படை வீர்கள். அந்த ஊர்ல இந்த ராகு, கேது இதற்கெல்லாம் வேலையே இல்லை. மன்னிக்க. தரித்திரம் எல்லாம் இங்கதான்.

  • @samediarts

    @samediarts

    3 жыл бұрын

    😊

  • @hat_awesome21
    @hat_awesome21 Жыл бұрын

    he has no child bagyam cuz' mars saturn in 5th house , and jupiter and venus in aspecting each other which stops either marriage or child birth .

  • @athisomasundaram9817
    @athisomasundaram98174 жыл бұрын

    வணக்கம் 🙏 நன்றி சிறப்பாக உள்ளது உங்கள் படமும் நிழலாக

  • @vishnu4973
    @vishnu49733 жыл бұрын

    Great explanation nd clear super ayya

  • @saravana6632
    @saravana66322 жыл бұрын

    சரியான விளக்கம்

  • @aruldevkey
    @aruldevkey Жыл бұрын

    Sir,I am following you and learning a lot from your instructions. I have a doubt. குற்றவாளிகளை கண்டுபிடிக்க ஜாதகம் உதவுமா ?

  • @prabakar-easyenglishtips2380
    @prabakar-easyenglishtips23804 жыл бұрын

    Excellent prediction

  • @samediarts
    @samediarts3 жыл бұрын

    என்னுடைய ஜாதகத்திற்கு இவ்வளவு நீண்ட விளக்கம் கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. மிக்க நன்றி! ஒரு சின்ன சிக்கல்... பிறந்த நேரம் 2:14AM (சென்னை) இருக்க வேண்டும். போன ஜாதகத்தினுடையதை வைத்துவிட்டீர்கள் போலும். இருந்தாலும் திசை புக்திகள் அதிகம் மாறாததாலோ என்னவோ, சொல்வது கிட்டத்தட்ட ஒத்துப் போகிறது. நீங்கள் சொல்வதிலிருந்தே ஆறுதலையும் எடுத்துக்கொள்ள முடிகிறது... நேரம் மாறினால் லக்னம் மாறும், கிரக நிலைகள் மாறும் அதனால் பலன் மாறுபடும் என்கிறீர்கள். அதன்படி, சரியான நேரம் வைத்துப் பார்த்தால் பலன் இன்னும் இலகுவாகலாம் அல்லது கடுமையாகலாம். அதையும் தெரிந்துகொள்ளும் ஆர்வம் இருக்கிறது. சூழல் ஒத்துழைக்குமா தெரியவில்லை. ஜோதிட மாணவர்களுக்கு மேலும் தகவல்கள்: 1999-2002: இளங்கலைப் படிப்பு (ஆங்கிலம்) 2002-2006: மருத்துவ துறை சார்ந்த Medical Transcription வேலை 2006-2008: முதுகலைப் படிப்பு (ஊடகத் துறை) 2007 Oct: போட்டியில் பங்குபெறுவதற்காக மூன்று நாள் அமெரிக்க பயணம். 2010 Oct: மீண்டும் போட்டியில் பங்குபெறுவதற்காக மூன்று நாள் அமெரிக்க பயணம். 2011 Feb: இருதய கோளாறு காரணமாக தந்தைக்கு stent placement 2013 Jun முதல் தற்போது வரை பேராசிரியர் பணி 2014 Sep: புதிய நான்கு சக்கர வாகனம் 2012 - 2016: இரண்டு இடங்களில் அதிக விலை பெறாத காலி மனைகள். 2019 Jan: தந்தைக்கு இருதய அறுவை சிகிச்சை 2020Oct: பேராசிரியர் பணி இல்லை. வேலை இல்லை. திருமணம்: 2008 முதல் பெண் பார்க்கும் படலம் நடந்து வருகிறது. எதிர்பார்ப்புகள் அதிகம் என்பதால் இன்று வரை இழுபறியில் உள்ளது. சூழல் வாய்க்குமானால் சில நாட்கள் கழித்து என் நிலையை இங்கு பதிவிடுகிறேன். அதுவரை, மீண்டும் நன்றி கூறி அமைகிறேன். வணக்கம்!

  • @itsnura

    @itsnura

    2 жыл бұрын

    நீங்கள் சொன்ன Time-க்கு , லக்கனமே மாறுகிறது. மீன லக்னம் வருகிறது. உண்மையில் உங்கள் லக்னம் தான் என்ன?

  • @samediarts

    @samediarts

    2 жыл бұрын

    @@itsnura மீன லக்னம் தான் சார்

  • @ganeshkumar5632

    @ganeshkumar5632

    2 жыл бұрын

    @@samediarts ..... அண்ணா, தற்போது குரு தசை உங்களுக்கு நடக்கிறது.... இப்போது திருமணம் நடந்ததா ??

  • @samediarts

    @samediarts

    2 жыл бұрын

    @@ganeshkumar5632 இன்னும் திருமணமாகவில்லை. 2021 ஏப்ரல் மற்றும் செப்டம்பர், அக்டோபரில் வந்த திருமண வரன்களை வேண்டாமென்று சொல்லிவிட்டேன். பெண் பார்க்கும் படலம் தொடர்கிறது.

  • @anandandeiv6297
    @anandandeiv62973 жыл бұрын

    Hi sir, intha amaipula, Sukran 11il utcham Petral eppadi palangal tharum guru disai? Guruvum sukranum parivarthanai aahuthalum, 5il sani sevvai serkaiyai sukran endra subar 11il irundhu paarpathum palangalai yevvaru tharum? Please clarify.

  • @rubeshganesh2845
    @rubeshganesh28454 жыл бұрын

    அருமை அண்ணா 🙋🙋🙋

  • @ammuniya
    @ammuniya3 жыл бұрын

    Sir, how to recognise that type of jathagam. 9.10pm. 26.5.1987..how to overcome enemy and how to adjust life for child adoptation..

  • @kumaresandevalingam6937
    @kumaresandevalingam69373 жыл бұрын

    A bold prediction that it is not possible of marriage in this life time .rare example thnks sir

  • @govindraj-wu4ts
    @govindraj-wu4ts4 жыл бұрын

    வணக்கம் சின்ன ராஜ்🌹 கோவிந்தராஜ் சேலம்🌹🌹 பின் பக்கம் இருக்கும் பேக்கிரவுண் அருமை அருமை!!

  • @avavetri11
    @avavetri114 жыл бұрын

    Superrr superr always superrr❤️🙏🏻

  • @saraswathysusarla8466
    @saraswathysusarla84664 жыл бұрын

    Thank you

  • @manikandan-qq7yf
    @manikandan-qq7yfАй бұрын

    ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை....

  • @sasikumar4168
    @sasikumar41683 жыл бұрын

    Excellent

  • @sudhakaranrs3872
    @sudhakaranrs38724 жыл бұрын

    நன்றி சார்

  • @kongumoorthi5380
    @kongumoorthi53804 жыл бұрын

    Background awesome sir 👌👌

  • @rajamanickamsekar6960
    @rajamanickamsekar69604 жыл бұрын

    I am watching your all video past 3 years sir. Pls

  • @chandrakumarps2039
    @chandrakumarps20394 жыл бұрын

    உண்மை அண்ணா

  • @dillimanohar4552
    @dillimanohar45524 жыл бұрын

    Vanakkam Sir !

  • @DhineshKumar-yx4nf
    @DhineshKumar-yx4nf Жыл бұрын

    நன்றி ஐயா 🙏🙏🙏🙏

  • @karuppusamy8309
    @karuppusamy83093 жыл бұрын

    Supper

  • @elangop6680
    @elangop66804 жыл бұрын

    Sir degree wise saturn and sevvai 10 degree different so no possible to marriage?

  • @babutvbabu8942
    @babutvbabu89424 жыл бұрын

    Super sir👌👌👌

  • @user-vh3el5yo5p
    @user-vh3el5yo5p Жыл бұрын

    வணக்கம் ஐயா.உங்கள் திண்டுக்கல் தமிழ் மொழிக்கு இந்த தமிழ்ச்செல்வன் அடிமை. பெருமைக்காக சொல்லவில்லை. உண்மையிலேயே உங்கள் தமிழுக்கு நீங்கள் தமிழ்பேசும் பாங்கு இதெல்லாம் எனக்கு ரொம்ப பிடிக்கும். ஒருவரின் பேச்சு பிடித்திருந்தால் மட்டுமே அவர் கூறும் கருத்துக்களில் நாட்டம் வரும். அப்படி இருக்கும் போது நீங்கள் கூறும் அனைத்து ஜோதிட கருத்துக்களையும் நான் கவனமுடன் கேட்பது உண்டு.

  • @venkatesanjayaraman4633
    @venkatesanjayaraman46334 жыл бұрын

    Sir. Me too. I know his pain. I am venkatesan from villupuram. I born 24.07.1981 at 4.56 pm in pondycherry. I am also in his position.yenna sir intha vazhkai. Naan murpiraviyel seitha karma. Oru oru naalum thunbam ana valkai.

  • @samediarts

    @samediarts

    3 жыл бұрын

    என்ன பொறுத்தவரைக்கும் துன்பமெல்லாம் ஒண்ணுமில்ல சார்... ஜாலியாதான் இருக்கேன்

  • @AyyaluSamyRamaSamy-ch8nf
    @AyyaluSamyRamaSamy-ch8nf9 ай бұрын

    சூப்பர்👍👍

  • @ravikumar4989
    @ravikumar498911 күн бұрын

    In guru dasa and guru bhuti, he has to compromise by choosing her girl of widow or divorce, being Guru in 8th aspects 6th lord - dispute marriage may be possible

  • @illangovanchokalingam4734
    @illangovanchokalingam47344 жыл бұрын

    My daughter i.shrimathi,23.6.2007,11.45am,Coimbatore,Rahu dasa is going to started soon ,Rahu in sathayam nakshatra in 7 th house,Jupiter and mercury retrograde,Jupiter is Kendra to Rahu and mercury is Kona to rahu.will she be a Doctor or IAS or auditor or any other gov.services last week also I had tried but I had no luck

  • @deviv7318
    @deviv73184 жыл бұрын

    Background super Anna 🙏 very nice background

  • @GaneshKumar-df2ef
    @GaneshKumar-df2ef4 жыл бұрын

    Guru sitting in sukran house and guru seen by sukran has a chance of marriage in guru dhasa sir..

  • @sivasubramanians2234
    @sivasubramanians22344 жыл бұрын

    Thanks sirs

  • @sksannukds1957
    @sksannukds19574 жыл бұрын

    sir,request you to please suggest me which one is better in my life...Amavasi பிறந்தவர்களைப் பற்றிய ஒரு பதிவு இடுங்கள்...1992 3.feb ,8.56am, dindigul... laknam, rasi ,7vetu athipathi anaithum 12il maraivu..epadi pada vazhkai enaku.... திருமண வாழ்க்கையில் நினைக்கும் பொழுதே பயமாக உள்ளது.... எப்படிப்பட்ட வாழ்க்கை துணை அமையும் என்று எண்ணியே நான் திருமணத்தை நிராகரிக்கிறேன்... நான் திருமணம் செய்து கொள்ளலாமா வேண்டாமா.....

  • @premamurugesan1804
    @premamurugesan18044 жыл бұрын

    ஐயா அருமை, அவருடைய மனநிலை வருத்தமாக இருக்கும். ஐயா அவருக்கு கூடிய சீக்ரம் திருமண நடக்க வேண்டிக்கொள்வோம்.

  • @samediarts

    @samediarts

    3 жыл бұрын

    தங்கள் வேண்டுதலுக்கும் ஆறுதலுக்கும் நல்லாசிக்கும் நன்றி! தங்கள் வேண்டுதல் நிறைவேறும்போது கூடுமானால் இந்த வீடியோவில் comment பதிவிடுகிறேன்.

  • @kannan.m3950
    @kannan.m39503 жыл бұрын

    Nice

  • @thegreat6994
    @thegreat69944 жыл бұрын

    My DOB: 30/07/1987 1:30am தஞ்சாவூர் In my chart Rishaba lagnam Sun, Mars,mercury, Venus third house, moon and kethu 5 th house Saturn 7 th house, ragu 11 th house, Jupiter 12 house. 1,2,4,5,6,9,10 and ragu in Saturn's leg moon in sun leg, Jupiter in kethu leg vargothamam, Saturn self leg vargothamam, kethu in moon leg. How is my next sevvai buththi and after that Guru dhesa ?????? S.parthipan.

  • @manickvisha
    @manickvisha3 жыл бұрын

    ji, take my friend jathagam also, 6/sep/1983 for unmarried example. for more than 22 years, he never get opportunity to attend marriage also. அவனது அக்காவின் திருமணம் 2008ல் நடந்தது, அதுதான் அவன் பார்த்த கடைசி திருமணம். நல்ல வாய்ப்புகள் வந்தும் அவன் தவறவிட்டேன். his sister also widow now... god written his jathagam in left hand

  • @TheGopathy
    @TheGopathy4 жыл бұрын

    Sir , raghu in 8 th house in my astrology, by R. Gopathy from Vandavasi, 30.6.1988

  • @lavanyaparamasivam2209
    @lavanyaparamasivam22094 жыл бұрын

    Sir ..pls tell how your appointment sir

  • @VijayKumar-rj7wd
    @VijayKumar-rj7wd4 жыл бұрын

    Sir , vanakkam sani dasa ragu puthiyil thirumanam seiyalama makara laknam

  • @latharagunathan6167
    @latharagunathan61674 жыл бұрын

    Iam Ramya studying in final year chemical engineering Iam interested in doing PhD in America will I succeed Dob 21.,10.98 place Pune time 2.01 pm trying for many days

  • @indrajaanand8593
    @indrajaanand85934 жыл бұрын

    My daughter DOB is 1 10 2003 ,10:53pm chinnalapatti neet eluthapora kidaikuma Vera enna padikalam kalyanampatriyum sollunga sir please sollunga sir

  • @krithvik7614
    @krithvik76144 жыл бұрын

    Ayya vanakam Enaku rishaba lakan 2am idathil sevvai kethu 8am idathil raagu ethanai thirumana seithalum pirinthu viduvoma??? Date 25.4.1991 time 7.30am tiruppur.... Konjam vilakkam tharungal ayya

  • @vc4706
    @vc47062 жыл бұрын

    My brother also has more or less similar scenario born on Apr 1980, viruchiga lagnam and kanni rasi. No marriage and not interested in marriage .

  • @murugann4227
    @murugann4227 Жыл бұрын

    வணக்கம் ஐயா.அருமை.

  • @subashini7302
    @subashini73024 жыл бұрын

    ஐயா, எனது மகள் 25.06.2005/ 6.12 A.m milano Italy யில் பிறந்தார். வைத்தியராகும் அமைப்பு உள்ளதா? கூடவே விஞ்ஞானி ஆகும் ஆசையும் உண்டு. பாதகாதிபதி குரு தசை எப்படி இருக்கும்? தயவு செய்து கூறவும். நன்றி

  • @RajeshRajesh-ej7ly
    @RajeshRajesh-ej7ly4 ай бұрын

    Sir 3.7.11.thirumana sthanam moontril maandhi bhagavaan irukku

  • @dhanapaln3662
    @dhanapaln36624 жыл бұрын

    sir I am try for government job and married life future,I am loard of proplams in kuru desa and love failure 4-8-1992,8.46 PM, Erode

  • @sumathi9363
    @sumathi93634 жыл бұрын

    Sir this horoscope looks like my daughter's , horoscope please clarify sir ,15 .06.2006 birthtime,04 .32 AM madurai, please explain about her studies ,job and marriage life,

  • @vram5853
    @vram58534 жыл бұрын

    Will you please analyze the horoscope of PM Modiji, please

  • @bhanumathirajagopal1927
    @bhanumathirajagopal19273 жыл бұрын

    3-1-1985 Place -pollachi Time-10.20 Sir, என் மகனுக்கு திருமணம் நடக்குமா? நடந்தால் எப்போது ஆகும் தயவுசெய்து சொல்லுங்கள். நன்றி

  • @lakshmydeviapsethamparam3229
    @lakshmydeviapsethamparam32293 жыл бұрын

    Sir, can prayers change...

  • @rknagency9313
    @rknagency93134 жыл бұрын

    super super ...

  • @user-xn1xp3de7k
    @user-xn1xp3de7k4 жыл бұрын

    Respect sir, i wanted to know that there is a possibility for me to do m.a and ph.d in tamil & i wanted to live a single life without getting married DOB:08/08/2000 TIME:03:46pm Place:CHENNAI

  • @planetinfluencedk5360
    @planetinfluencedk53604 жыл бұрын

    sir same as you wish please see my dob 24/02/1976 2:20AM thalassery kerala i followed you lot but didint get faith, if possible give any solution in this last stage of my life vrishchika rasi dhanu legnam help me , we meet erod manad befor

  • @gdsrh9339
    @gdsrh93392 жыл бұрын

    Thulaam lacnam, meena rasi, nachathiram uthratathi,1pathaam, lacnathil suryan, puthan vakram, sukran vakram,2il sani,4il sevaai uchaam, 5 IL guru,6il ragu, Chandran,12il kethu erukku marriage erukka sir illaya sir.d.o. b. 12.11.1986 sir no married sir

  • @ratheeshr2807
    @ratheeshr28074 жыл бұрын

    Sir..neesam vs vakram planet oru video podunga sir

  • @chitrasrinivasansalem8276
    @chitrasrinivasansalem82764 жыл бұрын

    வணக்கம் ஐயா சித்ரா:என் மகன் ஜாதகம் 27/06/2005.9:54am சேலம். டெக்டைல்ஸ் துறை தேர்ந்து எடுக்கலாமா?

  • @karthikk8130
    @karthikk81304 жыл бұрын

    கவிஞரே எனக்கும் 2 இல் ராகு 8 கேது 18.1.77 இரவு 11 மணி கன்னி லக்னம் தனுசு ராசி பூராடம் நட்சத்திரம் பலன் கிடைக்குமா

  • @sakthikongu6937
    @sakthikongu69374 жыл бұрын

    ஐயா நான் மிதுனராசி, திருவாதிரை நட்சத்திரம் ,கடகலக்கிணம்,3.11/1985.திருமணம் எப்போதுநடக்கும் ,காதல் திருமணம் நடக்க வாய்ப்பு இருக்கா?

  • @geethasri4929
    @geethasri49293 жыл бұрын

    Hi sir .. this same horoscope for my sister .. but she got married and have baby .. but baby have autism and he is 8 yrs old

  • @SelvaKumar-dt5cb
    @SelvaKumar-dt5cb4 жыл бұрын

    Sir vanakkam guru+sukran parivarthanai +guru+ragu saraparivarthanai +guru varam ucham Petra suryan parvai thanam tharuvara thankkaragn 8il sevvai vakram +sani vakram ayulai pathikuma sir pathil tharungal vanakkam do 4.5.1982 taim 1.55am

  • @TamilFunVideosCWC
    @TamilFunVideosCWC4 жыл бұрын

    Sir, I am Rahul dob 7.7.2003. higher education what sir

  • @User01029
    @User010294 жыл бұрын

    Very nice explanation sir. Of all the negatives you said, I think the main reason for all this is the very severe puthra dosham in the 5th place.

  • @samediarts

    @samediarts

    3 жыл бұрын

    5th house might change because my birth time is actually 2.14AM.

  • @GaneshKumar-df2ef

    @GaneshKumar-df2ef

    2 жыл бұрын

    @@samediarts .... is this your horoscope sir ??

  • @samediarts

    @samediarts

    2 жыл бұрын

    @@GaneshKumar-df2ef Yes Sir. It's mine

  • @sathiyapazhaniraj553
    @sathiyapazhaniraj5534 жыл бұрын

    Dear sir l am krishnapriya my dob 11.11.2002 time 12.47 pm (afternoon ) place kanchipuram my family situation very bad financial crisis, jobless, Court case, debts etc I have successfully completed in +2 what about my higher studies and my career when I will get jobs please help me Sir thank you

  • @aegansridhar
    @aegansridhar4 жыл бұрын

    Nice & clearexplanation sir

  • @jkjeyakaran6343
    @jkjeyakaran63432 жыл бұрын

    ஜெயகரன் 26/01/1982 2:50 PM மதுரை. எனக்கும் இந்த அமைப்பு உள்ளது.ஆனால் சுக்கிரன் வக்கிரம் புதன் வக்கிரம் ஆனால் புதன் சனி பரிவர்த்தனை அமைப்பில் உள்ளது. எனக்கு திருமண யோகம் உள்ளதா????

  • @varunsuresh9737
    @varunsuresh97374 жыл бұрын

    My brother completed 47 years yesterday. Is there any prospects for marriage in his horoscope? If so when? birth details: 6th august 1973 4:30 a.m. chennai, Living in the US since 2006.

  • @chithra94

    @chithra94

    Жыл бұрын

    Is he married now?

  • @ushabalan4437
    @ushabalan44373 жыл бұрын

    Sir my son date of birth is 26 12 90 Revathy Chennai 5a.m could you tell me his marriage time

  • @sreedharm7545
    @sreedharm75454 жыл бұрын

    அன்புள்ள ஐயா, எனது தற்போதைய கேது திசையில் நான் வேலையை இழந்தேன், வேலை திருப்தியுடன் ஒரு புதிய வேலை கிடைக்குமா? சொந்த தொழில் செய்ய ஏதேனும் வாய்ப்பு உள்ளதா? எனது அடுத்த சுக்ரா திசையும் கேதுவின் சரத்தில் உள்ளது. சுக்ரா திசையில் எனது குடும்பம் மற்றும் நிதி நிலைமை பற்றி தயவுசெய்து கூறுங்கள்.04-07-1991, 02.33PM, மேட்டுப்பாளையம்.

  • @Sankarps1982
    @Sankarps19823 жыл бұрын

    🙏🙏 ஐயா என் ஐதகத்தில் திருமணம் தடை படுகிறது எப்போது திருமணம் நடக்கும். P. சங்கர் .14.1.1982 TIME 5.30AM THANJAVUR.

  • @karthiramakrishnan3641
    @karthiramakrishnan36414 жыл бұрын

    Hi sir i m karthi My DOB 04.04.86 05.23 am at Erode Dt any benefits in Guru jupiter period kindly help me sir

  • @sivabalachchandrankanamirt247
    @sivabalachchandrankanamirt2474 жыл бұрын

    நன்றி ஐயா இந்த பதிவுக்கு. எனது ஜாதகத்தை உதாரண யதாகமாக எடுத்து பலன் சொல்ல முடியுமா? 1993. 8. 29 1. 46pm பிறந்த இடம் சிறிலங்கா யாழ்ப்பாணம். வேலையில் நிரந்தரமில்லை திருமணம் ஆகவில்லை. ராகு திசையில் காதலால் பிரச்சனையாக உள்ளது. எப்போது திருமணம் ஆகும் ஐயா? சனி வக்கிரம் எனது யாகத்தில் நல்லமா? பரிகாரம் ஏதும் செய்யணுமா ? Plz எனக்கு உதவுங்கள் ஐயா

  • @truesoulbekind1994
    @truesoulbekind19942 жыл бұрын

    Suriyan and sukran in the similar degree . Suriyan 21: 16:44 and sukran 21:26:44...how to marry ??

  • @prabukarthik6555
    @prabukarthik65554 жыл бұрын

    Ayya my date of birth 13.10.1983, time 4.20 evening, ramanathapuram.

  • @rajamanickamsekar6960
    @rajamanickamsekar69604 жыл бұрын

    Sir.gm,03.01.1987 magaram rasi virchiga laknnam yeannkku yeapothu marriage nadakkum . 2 year poannu pakkurangha sir yeathuvum amyailla.veadu kuda katta mudiyalla yeathallam yeappoathu nadakkum my life vv kashttamma erukku yeannkku kala sarba thoasam erukknnu soallurangha pls yeannkkaga oru vedio podingha.

  • @villupurampigeonranjithsar7579
    @villupurampigeonranjithsar75793 жыл бұрын

    Sir (1982) August friend 6. 30 morning Friday

  • @sumathir979
    @sumathir9794 жыл бұрын

    Sir please sir please magal kulanthi pakiyam kidkga oru pathil solunga sir please 16 8 91 time9 17 PM Madurai please sir please

  • @rvsivabalan7303
    @rvsivabalan73034 жыл бұрын

    🙏

  • @moneyrupee
    @moneyrupee4 жыл бұрын

    இந்த ஜாதகம் உண்மையான ஒரு நபருடையது என்றால், குரு தசையில் திருமணம் உண்டு! கவலை வேண்டாம்!! நல்ல வாழ்கை துணை அமையும்!!

  • @lakshmiramesh5876

    @lakshmiramesh5876

    4 жыл бұрын

    ஐயா என் மகளுக்கு மறுமணம் உண்டா எப்போது நடக்கும் DOB 24/07/96 TOB 11.20am POB Chennai தயவு செய்து பதில் கூறுங்கள்

  • @har85haran

    @har85haran

    4 жыл бұрын

    கன்டிப்பா

  • @lakshmiramesh5876

    @lakshmiramesh5876

    4 жыл бұрын

    @@har85haran எப்போது திருமணம் நடக்கும். வாழ்க்கை எப்படி இருக்கும்.

  • @samediarts

    @samediarts

    3 жыл бұрын

    ஆறுதலுக்கு நன்றி! உண்மையில் நான் பிறந்த நேரம் 2.14am. அதனால் லக்னம் மாறுபடும். மற்றபடி அவர் சொல்வதில் சில விஷயங்கள் ஒத்துப் போகிறது.

  • @moneyrupee

    @moneyrupee

    3 жыл бұрын

    samediarts லக்கினம் மாறினால் வாழ்கையே மாறும் அன்பரே! ஜோதிடர்களின் வாய் ஜாலத்தால் அனைத்து ஜாதகத்திற்க்கும் சில விசயங்கள் ஒத்துபோகும்.

  • @NARESHKUMAR-ew1zr
    @NARESHKUMAR-ew1zr Жыл бұрын

    Sir.., 1982....born peoples r suffering same issue

  • @ajaiajai7017
    @ajaiajai70173 жыл бұрын

    🙏eanakum apdithaan

  • @kraja758
    @kraja7584 жыл бұрын

    புத்தியில் திருமணம் நடக்க வாய்ப்பில்லையா சார்? புத்தியை எந்த மாதிரி விசயத்திற்கு எடுத்துக்கொள்ள வேண்டும்?

  • @Sharmila1968
    @Sharmila19684 жыл бұрын

    திருச்செந்தூர் முருகன் துணை, ஐயா வணக்கம் நான் விஜயலட்சுமி ஆசிரியை, என் மகள் வேலை திருமணம் எதிர்காலம் பற்றி கூறுங்கள் 03.12.1992 இரவு 8.47 சென்னை நன்றி ஐயா

  • @sivavadivel1043
    @sivavadivel10434 жыл бұрын

    ஐயா வணக்கம் வாழ்த்துக்கள் வழுவூர் கஜசம்ஹாரமூர்த்தி ஆசியுடன்

  • @gowsalyasekar1604
    @gowsalyasekar16044 жыл бұрын

    🙏🙏 பல நாள் முயற்சி தயவு செய்து பதில் கூறுங்கள் அண்ணா அண்ணா வணக்கம் எனக்கு மாங்கல்ய தோஷம் உள்ளதா... 7ல் செவ்வாய் சூரியன்... 8ல் ராகு..... ரிஷப லக்னம்... ரிஷப ராசி... லக்னாதிபதி ராசி.. அதிபதி நீசம் ஆயுள் எப்படி ...ஒரு பெண் குழந்தை உள்ளது... லக்னத்தில் சந்திரன் உச்சம் மாரகாதிபதி... பொருளாதார கஷ்டம் வாழ்க்கை எவ்வாறு இருக்கும் வாழ்க்கையில் பொருள் செல்வம் எப்போது சேரும் குரு சனி தசைகள் எப்படி தெளிவுபடுத்துங்கள் அண்ணா... 23.11.1991 6.37pm கேரளா குமுளி...🙏🙏 நன்றி அண்ணா🙏🙏 .....என் கணவர் 04.06.1985 7.37am சென்னை... என் கணவருக்கு கடன் தொல்லை தொழில் நஷ்டம் வாழ்க்கை எவ்வாறு இருக்கும் லக்னத்தில் செவ்வாய் செவ்வாய் அஸ்தங்கம் ஏழாம் அதிபதி குரு நீசம் என் கணவர் மிதுன லக்னம் தனுசு ராசி புதன் அஸ்தங்கம் சனி வக்ரம் செவ்வாய் ராகு தசைகள் எப்படி அண்ணா வாழ்க்கை எவ்வாறு இருக்கும் தயவு செய்து பதில் கூறுங்கள் அண்ணா நன்றி வணக்கம்🙏🙏🙏🙏

  • @mkzola5219
    @mkzola52194 жыл бұрын

    🙏❤️🙏

  • @rajarathinamnatarajan7713
    @rajarathinamnatarajan7713 Жыл бұрын

    பல திருமணம் நடந்தும் இல்லற சுகம் மறுக்கப்படும் ஜாதகம் உண்டா சார்

Келесі