ஜாதகத்தில் சில பாவகங்கள் கெட்டிருப்பது திருமண பந்தத்துக்கு முக்கிய காரணம்| Aditya Guruji | Astrology

Ойын-сауық

ஜாதகத்தை வைத்து ஒருவருக்கு திருமணமாகுமா? என்பதை சொல்லிவிட முடியுமா? | Aditya Guruji | Astrology
ஆதித்ய குருஜி ஜோதிடத்தை விஞ்ஞான பார்வையில் அணுகுபவர். அவரிடம் ஜோதிடம் சம்மந்தமாகக் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு எளிமையாக பதில் சொல்லி நம் சந்தேகங்களைப் போக்குகிறார். இந்த முறை கேட்கப்பட்ட கேள்வி,
திருமணமே ஆகாது என்று ஜோதகத்தில் கணிக்க முடியுமா ? - Aditya Guruji
astrology, aditya guruji, astro, planets, vedic astrology, horoscope predictions, ஜாதகம், marriage time, ஜாதகத்தில் திருமணம் நடைபெறும் காலம் எப்போது, when will marriage, திருமண காலம், marriage horoscope matching, marriage prediction by date of birth, thirumanam eppo nadakum, lateral thinking in tamil, marriage life, puthira thosam pariharam, aanmegam, family problems, health problem, marriage prediction astrology
#ஆதித்யகுருஜி #AdityaGurujiAstrologyanswers #stars #AdityaGuruji #திருமணம் #marraigelife #குமுதம்​​#Kumudam​​#KumudamDigital​​#KumudamOnline​​#KumudamWeb​​#KumudamTV​​#KumudamMagazine​​#Kumudam​​.com#kumudamvideos
Stay tuned to Kumudam for the latest updates on Cinema and Politics. Like and Share your favorite videos and Comment on your views too.
Subscribe to KUMUDAM: bit.ly/2Ib6g5b​​
Also, Like and Follow us on:
Facebook ➤ / ​​
Instagram ➤ / kumudamonline
Twitter ➤ / ​​
Website ➤ www.kumudam.com​​

Пікірлер: 76

  • @rajeekum8735
    @rajeekum87354 ай бұрын

    என் மகளுக்கு 46 வயது ஆகிவிட்டதுதிருமணம் ஆகாமல்வந்த வரன் அனைத்தும்ஏதோ காரணத்தால் தள்ளிப் போய்விட்டதுஇனி திருமணமே வேண்டாம் என நினைக்க பெண்ணுக்கு என்ன செய்வது

  • @kavithaalamelu8006
    @kavithaalamelu80062 жыл бұрын

    Thanks sir

  • @ssridevi-fc7ig
    @ssridevi-fc7igАй бұрын

    Apr2-1984, 12. O5 pm pls tell me about my marriage life

  • @amuthan349
    @amuthan3492 ай бұрын

    31 1 1979 2.45pm marrige aguma sir pls .

  • @saibaba172
    @saibaba1722 жыл бұрын

    💐🌹

  • @rajeekum8735
    @rajeekum8735Ай бұрын

    6.6.76.ஞாயிற்றுக்கிழமை. பகல்.12.45திருமனம்ஆகவில்ல.காரனம்.ஏன்

  • @Kuberan_22
    @Kuberan_22 Жыл бұрын

    Lateral Thinking ✅

  • @theerthanarayanan6930
    @theerthanarayanan69302 жыл бұрын

    🙏

  • @user-wy3jt7su6c
    @user-wy3jt7su6cАй бұрын

    ஒரு ஆய்வு சாதகத்தை காட்டினால் பணம் எப்படி சம்பாதிப்பது நன்றி

  • @srinivasanmahalingam9946
    @srinivasanmahalingam99462 жыл бұрын

    Ye guruji Rahu kethu second place and no subathvam no marriage

  • @user-dj6rg3wc3l
    @user-dj6rg3wc3l4 ай бұрын

    தங்கள் நம்பர் தெரிவிக்கும் படிகேட்டுகொள்கிறேன்

  • @janakip5195
    @janakip51952 жыл бұрын

    Sima lagnam kumpa rashi 8 athipathi asdamathil irunthal

  • @kamalisrig2019
    @kamalisrig20192 жыл бұрын

    😊😊

  • @venkittaramanujamn5590
    @venkittaramanujamn55902 жыл бұрын

    சூப்பர் குருஜி ஐயா

  • @meenusunder3018
    @meenusunder30182 жыл бұрын

    வணக்கம் குருஜி🙏🙏🙏🙏🙏

  • @sathish9705

    @sathish9705

    2 жыл бұрын

    Hi mam how are you?

  • @durairajua6411

    @durairajua6411

    8 ай бұрын

    உண்மையசொன்னீர்கள்

  • @anandaraj3366
    @anandaraj33662 жыл бұрын

    பிருகு நாடி சோதிடம் வைத்து உடனே கூறலாம்

  • @user-bg5sq8xp5m
    @user-bg5sq8xp5m3 ай бұрын

    நீங்கள் சொன்னதை திரும்ப சொல்ல முடியுமா

  • @gurumurthy919
    @gurumurthy9192 жыл бұрын

    கேட்ட கேள்விக்கு பதில் இல்லை

  • @ranajira

    @ranajira

    2 жыл бұрын

    Theliva than solrar.

  • @revathishankar946
    @revathishankar9462 жыл бұрын

    Kattayam jadakam pathu marriage Ashima illaya nu kandippa sollidalam

  • @muralirajkr2566
    @muralirajkr25662 жыл бұрын

    நீங்கள் சொல்வது சரி என்றாலும்.. விளக்கம் அணைத்து. குழம்பு ஒன்றாய் சேர்த்து கலக்குவது போல் உள்ளது இதை விட உண்மை ஜாதகம் அமைப்பு உள்ள ஒருவர். ஜாதகம் வைத்து நிரூபிக்க முடியுமா

  • @anandharaj1436

    @anandharaj1436

    2 жыл бұрын

    உண்மை சார்

  • @vhari6045
    @vhari60452 жыл бұрын

    Now times hv changed. There can be children without marriage also. What about live-in? Extra-marital? Harrassing and non-harrassing men and ladies?

  • @pramodhkumar4148

    @pramodhkumar4148

    Жыл бұрын

    Possible.. marriage is a institution setup for and by the society.

  • @krubendran168
    @krubendran1682 жыл бұрын

    எப்போதுமே அவர் அப்படி த்தான். வழவழா கொழகொழா.. காஸ்ட்லி ஜோசியர். கோடிகோடியாக சம்பாதித்துவிட்டார்.

  • @user-wy3jt7su6c
    @user-wy3jt7su6cАй бұрын

    சாதகம் நிச்சயம் சொல்லிவிடும் இது உங்களுக்கு தெரியுமா தெரியாது நன்றி வணக்கம்

  • @08guru73
    @08guru732 жыл бұрын

    எனக்கும் ஒரு ஜோதிடர் திருமணமே ஆகாது என்று கூறினார் ஆனால் எனக்குத் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளது இதனால் எதிர்காலத்தில் ஏதேனும் பிரச்சனைகள் ஏற்படுமா

  • @kumjagt5524

    @kumjagt5524

    2 жыл бұрын

    Nothing

  • @MARSOU210

    @MARSOU210

    2 жыл бұрын

    குருபலன் உண்டு

  • @srinivasanmahalingam9946

    @srinivasanmahalingam9946

    2 жыл бұрын

    Astrologer fake

  • @yaskir2114

    @yaskir2114

    2 жыл бұрын

    Astrologer doesn't have proper knowledge

  • @thanu-go1ts

    @thanu-go1ts

    Жыл бұрын

    Not everyone is same or true. Also u have free will against the karma

  • @indiranis420
    @indiranis4202 жыл бұрын

    உதாரணத்துடன் விளக்கவும்

  • @uththamanuththaman1934
    @uththamanuththaman19342 жыл бұрын

    9.5.1989 மாலை 6 திருவாரூர் திருமண வாய்ப்பு உள்ளதா

  • @mudhalmozhi8204

    @mudhalmozhi8204

    2 жыл бұрын

    என்ன கேள்வி இது?

  • @lemontree5717

    @lemontree5717

    2 жыл бұрын

    Verithanam🤣🤣🤣love panna aaramikkalaya❓❓

  • @karthik14983

    @karthik14983

    2 жыл бұрын

    Bro, 2026 you will be in abroad.

  • @saravananvelayutham4962

    @saravananvelayutham4962

    5 ай бұрын

    Raghu thasa is not good for you. I predict that your marriage life is causing so much problems, you are in trouble now. Also approaching court or police station to solve the problem. Give your response if true

  • @ramasubramanian36
    @ramasubramanian362 жыл бұрын

    over head Wight gurugeee....

  • @elangomalavan2276

    @elangomalavan2276

    Жыл бұрын

    😂😂

  • @Angappan1986
    @Angappan19862 жыл бұрын

    Poya youv

  • @vickyviews6451
    @vickyviews64512 жыл бұрын

    ஜாலம் காட்டும் சாய கிரகங்கள் kzread.info/dash/bejne/p2dp0aOHl6e4p7g.html

  • @raghavendransrihari5673
    @raghavendransrihari56732 жыл бұрын

    12 ல் கேது இருந்தாலோ அல்லது குரு சுக்ரன் நேர் ஏழாம் பார்வை இருந்தாலோ திருமணம் ஆகாத நிலை.

  • @pushparajm4786

    @pushparajm4786

    2 жыл бұрын

    நான் கன்னி லக்னம் லக்னத்தில் தனித்த குரு... லக்னத்திற்கு 7ம் வீடான மீனத்தில் குருவினுடைய வீட்டில் சுக்கிரன் உச்சம் பெற்று அமர்ந்துள்ளார்.. நீங்கள் சொல்வது போல் லக்னத்தில் இருக்கும் குரு சுக்கிரனை 7-ஆம் பார்வையாக பார்க்கிறார்... அதேபோல் மீனத்தில் இருக்கும் சுக்கிரன் ஏழாம் பார்வையாக லக்னத்தில் இருக்கும் குருவைப் பார்க்கிறார்... எனக்கு வயது 30.. பெண் அமையவே மாட்டேங்குது.. அதுபோக ஒரு பெண்ணை வேறு விரும்புகிறேன்.. ஆனால் அந்தப் பெண்ணிடம் காதலை இதுவரை சொல்லக் கூடிய சூழ்நிலை கூட அமையவில்லை... எனக்கு திருமணம் ஆகுமா... ஒன்பதாம் வீடான ரிஷபத்தில் கேது உள்ளார்.. ஒன்பதாம் பார்வையாக கேதுவை குரு பார்க்கிறார் ...

  • @anandaraj3366

    @anandaraj3366

    2 жыл бұрын

    @@pushparajm4786 நீங்கள விரும்புவீர்கள் காதலை சொல்ல மாட்டீர்கள் குரு சுக்கிரன் நேர் நேர் பார்வை திருமணம் நடக்கும் ஆனால் ஓரே பிரச்சினையா சந்தை கடையா 🙄 இருக்கும் இதுக்கு தனியா இருந்து இருக்கலாம் என்று தோன்றும் 🤔மனைவி உங்களை தலை கீழா தொங்கவிட்டு 😠ரசிப்பா. எனவே திருமணம் ஒரு கடமை என்கிற ரீதியில் பெரிய கணவு இன்றி திருமணம் செய்து கொள்ளுங்கள் மனோபலம் தேவை

  • @Thamizhpiriyan

    @Thamizhpiriyan

    2 жыл бұрын

    Nope. My 2 friends have guru sukran 7/7 paarvai. Both married

  • @sharavanasharavana844

    @sharavanasharavana844

    2 жыл бұрын

    எனக்கு மிதுனம் லக்கினம் சுக்கிரன் 12இல், 6இல் குரு சம சப்தம பார்வை திருமண ஆகல வயசு 40

  • @anandaraj3366

    @anandaraj3366

    2 жыл бұрын

    @@sharavanasharavana844 ஏழாம் அதிபதி அதற்கு பன்னிரண்டு மறைவு இதனால தாமதம் ஆனால் திருமணம் நடக்கும்

  • @kumjagt5524
    @kumjagt55242 жыл бұрын

    He is not good astrologer please don't want your money

  • @havisskumar8530
    @havisskumar853012 күн бұрын

    Waste

Келесі