திருமா-னா கோமணம் கட்டிட்டு, சாணி வாரிட்டு இருப்பேன்னு நினைச்சாங்க! அத உடைச்ச SECRET இதான்! தீ பேட்டி

Фильм және анимация

விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன் தன் வாழ்க்கை மற்றும் அரசியல் பக்கங்கள் குறித்து லட்சுமி ராமகிருஷ்ணன் மற்றும் மக்களுடன் நேர்காணல்
#thirumavalavan #lakshmyramakrishnan #behindwoodso2
___________________
MAX GOLD
CASH FOR GOLD
WWW.MAXGOLD.CO.IN
தங்க நகை விற்று பணம் பெற மேக்ஸ் கோல்டு
Phone no : 044 45 45 45 45
_________________
Vgp -
/ vgpmarinekingdo. .
Vgpmarinekingdom.in
call @ 8939932222
_________________
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
Click here to advertise: bwsurl.com/adv
Reviews & News, go to www.behindwoods.com/
Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
For more videos, interviews ↷
Behindwoods TV ▶ bwsurl.com/btv
Behindwoods Air ▶ bwsurl.com/bair
Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
Behindwoods Ice ▶ bwsurl.com/bice
Behindwoods Ash ▶ bwsurl.com/bash
Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
Behindwoods Ink ▶ bwsurl.com/bink
Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

Пікірлер: 861

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2 Жыл бұрын

    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.

  • @naveenrajan936

    @naveenrajan936

    Жыл бұрын

    I love thalaivaa ❤️❤️❤️thiruma

  • @a.kalaimuhilanmuhilan944

    @a.kalaimuhilanmuhilan944

    Жыл бұрын

    @@prithiviraj3911 God bless you your family

  • @harambhaiallahmemes9826

    @harambhaiallahmemes9826

    Жыл бұрын

    Brahmin Tiruttu Tevdiyapasanga 👍

  • @harambhaiallahmemes9826

    @harambhaiallahmemes9826

    Жыл бұрын

    Brahmin Tiruttu Tevdiyapasanga 👍

  • @gopirathinasamy1137

    @gopirathinasamy1137

    Жыл бұрын

    ஏசப்பா காப்பாற்றுவார் தாழ்ந்த பணிவன்புடன் வாழ வளர வாழ்த்துக்கள்

  • @9383812
    @9383812 Жыл бұрын

    மிகத் தெளிவாக யார் மனமும் புண்படாத வகையில் உள்ளதை உள்ள படி கூறுகிறார் பாராட்ட வேண்டிய தலைவர்

  • @rebel6042

    @rebel6042

    Жыл бұрын

    Ungalukkum serthu thaa koori ullaar

  • @user-wv1mm8gq3m
    @user-wv1mm8gq3m Жыл бұрын

    திருமா அண்ணன் எடுத்துறைக்கும் விதமும். தெளிவான சொல்லாற்றலும் மிகவும் அருமை. அதே போல் அண்ணன் கூறும் உண்மைகளை சகோதரி உள்வாங்கி உணர்வதும் அருமை.

  • @ananthakumar8844
    @ananthakumar8844 Жыл бұрын

    திருமாவளவன் காலத்திலே இருக்கிறது நினைச்சா பெருமையா இருக்கு

  • @k1a2r3t4h5i5
    @k1a2r3t4h5i5 Жыл бұрын

    என்ன ஒரு Well Matured Statement.. இவரின் இந்த ஒவ்வொரு வாதமும் வாக்கியங்களாக்கப்பட வேண்டியவை.. இப்படி ஒரு Intellectual, அறிவார்ந்த தலைவரை கொண்டிருப்பது தமிழகத்திற்கு பெரும் பலம். #வாழ்க_திருமா! #ஜெய்பீம்!!

  • @pugazhyazhkurumbugal5016
    @pugazhyazhkurumbugal5016 Жыл бұрын

    அண்ணன் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையும்.. ஒரு மாணவன் போல் கேட்டு கொண்டுள்ளேன்... சகோதரி லட்சுமி அவர்கள் சிறப்பாக நேர்முககாணல் எடுத்துள்ளார்.... வாழ்த்துக்கள் 💓💓💓💓

  • @immanuelsugumar2689
    @immanuelsugumar2689 Жыл бұрын

    திருமா முதல் கேள்வியையே பறக்க விட்டாரு.. வேற லேவல்..

  • @AkAk-ct9yk

    @AkAk-ct9yk

    Жыл бұрын

    @@murugesanthirumalaisamy5613 ama unga amma pavadaiya

  • @ummuabdhullah1597

    @ummuabdhullah1597

    Жыл бұрын

    @@murugesanthirumalaisamy5613 ungaloda Arivin valimai terigirathu

  • @balajin4097

    @balajin4097

    Жыл бұрын

    @@murugesanthirumalaisamy5613 hey you dropped this 🧠

  • @darkinvader3658

    @darkinvader3658

    Жыл бұрын

    @@balajin4097 avan kitta yen bro english la pesitu irukinga... Andha alavukku avanuku arivu irukum nu nenachingla...

  • @kannanc8939
    @kannanc8939 Жыл бұрын

    திரு.திருமா வாழும் பல்கலைக்கழகம்💐💐💐💐💐💐💐👌👌👌👌👌

  • @dhanushraji158
    @dhanushraji158 Жыл бұрын

    பகுத்தறிவு கடல் அண்ணன் Dr. தொல் திருமாவளவன் அவர்கள். லக்ஷ்மி அவர்கள் கேட்ட கேள்விக்கு சற்றும் தயங்காமல் யார் மனதும் புண்படாத வகையிலும் சிறப்பான தெளிவான பதிலளித்தார் அண்ணன் அவர்கள்.அவருக்கு நிகர் அவரே.... 💙❤

  • @harambhaiallahmemes9826

    @harambhaiallahmemes9826

    Жыл бұрын

    Brahmin Tiruttu Tevdiyapasanga 👍

  • @harambhaiallahmemes9826

    @harambhaiallahmemes9826

    Жыл бұрын

    Brahmin Tiruttu Tevdiyapasanga 👍

  • @harambhaiallahmemes9826

    @harambhaiallahmemes9826

    Жыл бұрын

    Brahmin Tiruttu Tevdiyapasanga 👍

  • @harambhaiallahmemes9826

    @harambhaiallahmemes9826

    Жыл бұрын

    Brahmin Tiruttu Tevdiyapasanga 👍

  • @Userseven77
    @Userseven77 Жыл бұрын

    தாழ்த்தபட்டதாய் சொல்லும் படித்த அறிவாளிக்கும், வழிவழியாக படித்த அக்ரஹாரா பெண்ணுக்கும் போராடுவது அண்ணன் திருமா அவர்களே....

  • @awslearning951

    @awslearning951

    Жыл бұрын

    செம்ம காமெடி

  • @user-ie4dg4ly7x

    @user-ie4dg4ly7x

    Жыл бұрын

    இன்னா போராடினாரு . ஆசன வாய் கேஸ் பிரியப் போராடினாரா

  • @arimsamyable

    @arimsamyable

    Жыл бұрын

    முழுக்க முழுக்க பொய். நிலம் அரசர்கள் எல்லா தொழில் சார்ந்த பிரிவுகளுக்கும் கொடுக்கப்பட்டது. ஒரு காலத்தில் வாங்குதல் விற்பன்னர்கள் இல்லாத காலத்தில் ஒவ்வொரு பிரிவுக்கும் நிலம் கொடுக்கப்பட்டது. அதேபோல் பிராமணர்களுக்கும் நிலம் கொடுக்கப்பட்டது. ஜாதி அடையாளம் இந்து மதத்திற்கு சம்மந்தமே இல்லை. தொழில், குலம், கோத்திரம், இடம், அரச குடும்ப அடையாளம், அரச குடும்ப கிளைகள், அரசர்களால் கொடுக்கப்பட்ட பட்டம் மற்றும் பல இயற்கையாக உருவான அடையாளங்கள். இவை பிர நாட்டவர்கள் இடையே இன்றும் இருக்கிறது. ஐரோப்பா, வளைகுடா நாடுகள், யூதர்கள், பர்மா தொட்டு சீனா வரை நிரந்தர surname முறையில் கோத்திரம், குலத் தொழில், இட அடையாளம், அசர குடும்ப அடையாளம், பட்டம் இருந்து வருகிறது. இவை எல்லாம் பிராமணர்கள் உருவாக்கியதா. இந்தியாவில் 4000 ஜாதிகளும் 25,000 பிரிவுகளும் உள்ளன. இவை பிராமணன் உருவாக்கியதா. ஒரு காலகட்டத்தில் வைதீகம் தனி மதமாக இருந்த போது சூத்திரன் என்ற சொல் பிற நம்பிக்கை உடையோரை குறிப்பிட உபயோகிக்கப்ட்டது. ஆக வைதீக நூல்களை இவர்களிடம் போதிக்க தேவை இல்லை. பிறகு வந்த நூல்களில் சூத்திரர்களுக்கு போதிக்கவும் சூதிதிரர்கள் பிராமணர்களுக்கு போதிக்கவும் ஏற்றுக்கொள்ள பட்டது‌. அர்த்தசாஸ்த்திராவில் சூத்திரர்கள் வைசியர்களுக்கு மேல் வைத்துள்ளது. சமஸ்கிருத நூல்களில் உள்ள மொழி பிரயோகம் தான் பிரச்சினையாக உள்ளது என்று அன்னிய ஆராய்ச்சியாளர்களும் சொல்கிறார்கள். இவர் கூறும் கருத்துகளை அன்னிய ஆராய்ச்சியாளர்களும்‌ நம்புவதில்லை. விக்கிப்பீடியாவில் பதிவாகி உள்ளது. எப்படியும் தொல்காப்பியத்தில் 7 படிநிலைகள் கூறப்படுகிறது. ஜாதிகளுக்கான மூலம் அங்கேயும் உள்ளது. ஆக தமிழையும் தொல்காப்பியத்தையும் தூக்கி வீசலாமா.

  • @harikrishnan9370

    @harikrishnan9370

    Жыл бұрын

    Pesa content illana ipdidhan bro ... Theva illama pesa thonum

  • @abduljaffar4326
    @abduljaffar4326 Жыл бұрын

    என்ன அருமையான பாடம் நடத்திய திருமா. வாழ்க!...

  • @arimsamyable

    @arimsamyable

    Жыл бұрын

    முழுக்க முழுக்க பொய்.

  • @Hsjdmdbksksm

    @Hsjdmdbksksm

    Жыл бұрын

    ​@@arimsamyable poi vera polappe parunge da yaru enna pannurange yaru enna pesurange nu atuthavene kora sollurathukke eruppeya

  • @manivenkimanivenki3460
    @manivenkimanivenki3460 Жыл бұрын

    எழுச்சித்தமிழர் அவர்கள் ஒவ்வொரு கேள்விக்கும் அவர் சொல்கின்ற பதில்கள் அழகாகவும் பாமரனும் புரிந்து கொள்ளும் வகையில் இருக்கின்றது இன்றைய தமிழக அரசியல் கட்சித் தலைவர்களில் முதன்மை யானவராக திகழ்கின்றார்

  • @manisenthilkumar3402
    @manisenthilkumar3402 Жыл бұрын

    சமூக நல மருத்துவர் அய்யா தொல். திருமாவளவன் புகழ் வாழ்க 🙏

  • @Damo19691
    @Damo19691 Жыл бұрын

    திருமாவின் அறிவு கூர்மை,பேட்ச் சாற்றல் என்னை வியக்க வைக்கிறது,வைகோ,நெல்லை கண்ணன்,அடுத்து திருமா தான், super அருமை அருமை. சீமானின் பேச்சாற்றல் மிக சிறப்பாக இருக்கும்.என்னை கவர்ந்தவர்கள் இந்த" நால்வர்" மட்டுமே.அறிவாளிகள் என்றும் வெற்றி பெற வேண்டும், வாழ்க வளமுடன்.

  • @7sairam

    @7sairam

    Жыл бұрын

    இவர் ஒரு ஹிந்து மத எதிர்ப்பாளர். அவ்வளவுதான். சனாதனதை எதிர்க்கிறேன் ஏன் என்றால் அதில் சம உரிமை இல்லை என்கிறார். தன்னை அதனால் இஸ்லாமியன் என்கிறார். இஸ்லாதில் தான் இன்றளவும் பல தார திருமணம் உள்ளது. அங்கு பெண்களுக்கு இழக்க பட கூடிய அநீதிகளுக்கு அளவே கிடையாது. பல இஸ்லாமிய நாடுகளில் இன்றளவும் பெண்கள் அதிக அளவில் துன்புறுத்த படுகிறார்கள். பேசுவாறா? சரி எல்லா வற்றிலும் அரசியல். ஒரே வித்தியாசம் இவர் கூறுவதற்கு அங்குள்ள அனைவரும் கை வேற தட்டுகிறார்கள். அப்போ ஒருத்தருக்கு கூடவா தெரியவில்லை இவர் கூரும் பலவற்றில் உண்மை இல்லை என்று.

  • @harambhaiallahmemes9826

    @harambhaiallahmemes9826

    Жыл бұрын

    Brahmin Tiruttu Tevdiyapasanga 👍

  • @anbarasuanbarasu6808

    @anbarasuanbarasu6808

    Жыл бұрын

    சீமான்...???????

  • @arunkumar-cq9ob
    @arunkumar-cq9ob Жыл бұрын

    இவர் ஒரு சமூகத்தின் தலைவர் என்பதை விட இவர் தமிழர்களின் தலைவர் என்பது தான் என்பதுதான் உண்மை

  • @shinningart9349
    @shinningart9349 Жыл бұрын

    அருமையான கலந்துரையாடல். இன்று நிறைய பேர் தனக்கென இல்லாமல் தன் உறவுகளை இழக்க முடியாத நிலையில் (உறவுகளை உதறி தான் விரும்பியதை அடைவது என்பது குடும்ப உறவு, சமூக ஒற்றுமையை சிதைத்து விடும் ) முழுமையாக வெளிப்பட முடியாமல் இருப்பதே உண்மை. தொடரட்டும் இது போன்ற கலந்துரையாடல் கூட்டங்கள். வாழ்த்துகள். நன்றி அண்ணன் அவர்களுக்கும் சகோதரி அவர்களுக்கும்.

  • @rajanraja7695
    @rajanraja7695 Жыл бұрын

    லட்சுமி ராமகிருஷ்ணனின் கேள்விக்கு.. திருமாவின் பதில்கள் அருமை...

  • @dhanushraji158
    @dhanushraji158 Жыл бұрын

    அறிவார்ந்த தலைவர் அண்ணன் Dr. தொல் திருமாவளவன் அவர்கள் சமூக நீதி தலைவன்... 💙❤

  • @user-nw3dj1pc4j
    @user-nw3dj1pc4j Жыл бұрын

    Behindwoods க்கு 👍👍👍👍🙏🙏🙏🙏🙏 இது போன்ற விழிப்புணர்வு விவாதங்கள் இன்றைய தலைமுறைக்கு பயன் தரும்

  • @user-bo7ln4dv8f

    @user-bo7ln4dv8f

    Жыл бұрын

    😂

  • @musicstation9365
    @musicstation9365 Жыл бұрын

    பன்முக ஆற்றல் கொண்ட தலைவர்... எளிமையான தலைவர்.... 🔥🔥👌🏼👌🏼👌🏼👌🏼

  • @harambhaiallahmemes9826

    @harambhaiallahmemes9826

    Жыл бұрын

    Brahmin Tiruttu Tevdiyapasanga 👍

  • @TN-ie3oh
    @TN-ie3oh Жыл бұрын

    நல்ல விளக்கம் அளித்துள்ளார் எங்கள் அண்ணன் திருமா அவர்களுக்கு வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊

  • @7sairam

    @7sairam

    Жыл бұрын

    உண்மைக்கு புறம்பாக எந்த ஆதாரமும் இல்லாம அனைவரையும் சம்மதிக்க வைக்க முடியும் என்று நினைப்பில் ஏதேதோ பேசிக் கொண்டே செல்கின்றார். இவர் பேசும் பல விஷயங்கள் ஆதார மற்றவை. கற்பனையை உண்மை போல் பேசுகின்றார். இவர் பேசும் விஷயங்களை அந்த துறை சார்ந்த அறிஞர்களிடம் கேட்டு தெளிவு பெறுவதை விட்டு தான் எதோ அனைத்தும் அரிந்தவர்போல பேசுகிறார். பாவம் இவரை நம்பி இருக்கும் இளைஞர்கள். வளர்ந்தவர்களை பற்றி கவலையில்லை. அவர்களுக்கு இவர் ஒரு அரசியல் ஆதாயம். இருக்கும் வரை கூடவிருப்பார்கள்

  • @vasanth164

    @vasanth164

    Жыл бұрын

    @@7sairam makkaluku theriyum yar yepdi yendru 😂

  • @mohanram9328

    @mohanram9328

    Жыл бұрын

    @@7sairam sanghiii

  • @7sairam

    @7sairam

    Жыл бұрын

    இப்படி மத மாற்ற பிரச்சாரத்தை விட சங்கி எவ்வளவோ மேல். எதோ ஒரு மதம் சார்ந்து இருக்க வேண்டும். எதற்கு உண்மைக்கு புறம்பானது பேச வேண்டும்.

  • @7sairam

    @7sairam

    Жыл бұрын

    ரெண்டாயிரம் வருஷம் என்று குறிப்பிடுகிறார். எதாவது ஆதாரம். யாரோ போற போக்குல ஒரு நாள் சொன்னாங்க. இப்போ அனைவரும் அதே டயலாக். இது அப்பட்டமான ஆதார மில்லாத விஷயம் என்று சிந்திக்க கூட திராணி இல்லாம ஆயித்டோம் இவரு பேசரதுக்கு மண்டைய ஆட்டி.

  • @Socratescph
    @Socratescph Жыл бұрын

    Thiruma is the most eligibile politician right now..but surprising to see lakshmi taking this interview.. it really takes guts..having being trolled already

  • @user-dt9tc2vt4c
    @user-dt9tc2vt4c Жыл бұрын

    நீ மட்டும் ஏன் அண்ணா மனிதனாக பிறந்தாய் கடவுளாக இருந்தால் உன்னை வணங்குவதே என் வாழ்நாள் கடமையாக செய்திருப்பேன் பரவாயில்லை உன்னை என்னுள் முழுமனதாக ஏற்றுக்கொண்டேன்

  • @s.s.k_indian__tn

    @s.s.k_indian__tn

    Жыл бұрын

    இறைவன் என்று பின்பற்றுகிற எல்லாரும் மனிதவடிவில் உலகத்துக்கு வருவதுதான் இறை கோற்பாடு திருமா அண்ணனும் இறைவன் அனுப்பிய தூதுவன்

  • @shankarsubrahmaniyum8519

    @shankarsubrahmaniyum8519

    Жыл бұрын

    @@s.s.k_indian__tn 🙄

  • @arivuselvam.a9427

    @arivuselvam.a9427

    Жыл бұрын

    He is greater than God.

  • @shankarsubrahmaniyum8519

    @shankarsubrahmaniyum8519

    Жыл бұрын

    @@arivuselvam.a9427 👌 Height of Ignorance

  • @navinjo
    @navinjo Жыл бұрын

    படிப்பு ஒரு மனிதனை உயர்த்தும் என்பதற்க்கு அண்ணன் ஒரு உதாரணம்.... 🙏🙏

  • @balukavi3636
    @balukavi3636 Жыл бұрын

    எழுச்சித்தமிழர் டாக்டர் திருமா ஒடுக்கப்பட்ட மக்களின் ஒப்பற்ற தமிழின தலைவர் 👌👍💐💐💐

  • @rebel6042

    @rebel6042

    Жыл бұрын

    Read news in the past 2 yrs

  • @user-bo7ln4dv8f

    @user-bo7ln4dv8f

    Жыл бұрын

    Balu kavi காமெடி சூப்பர் 😂

  • @parthibanp1484
    @parthibanp1484 Жыл бұрын

    உலகம் வியக்கும் தலைவர் அண்ணன் திருமாவளவன் அவர்கள்

  • @harambhaiallahmemes9826

    @harambhaiallahmemes9826

    Жыл бұрын

    Brahmin Tiruttu Tevdiyapasanga 👍

  • @harambhaiallahmemes9826

    @harambhaiallahmemes9826

    Жыл бұрын

    Brahmin Tiruttu Tevdiyapasanga 👍

  • @shrikanspeaks7631

    @shrikanspeaks7631

    Жыл бұрын

    entha ulagam nu mattum kakathinga!!!!!

  • @Rajakumaran-bk1mm

    @Rajakumaran-bk1mm

    Жыл бұрын

    @@shrikanspeaks7631 Kanavulagam 🤣

  • @karuppursgc5585
    @karuppursgc5585 Жыл бұрын

    சாதி தலைவரும் இல்லை.சாதாரண தலைவரும் இல்லை.நீங்கள் சாதனை படைத்த தலைவர்

  • @rajanraja7695

    @rajanraja7695

    Жыл бұрын

    சூப்பர் bro

  • @abdurrazik4684

    @abdurrazik4684

    Жыл бұрын

    அருமையான பதிவு.

  • @harambhaiallahmemes9826

    @harambhaiallahmemes9826

    Жыл бұрын

    Brahmin Tiruttu Tevdiyapasanga 👍

  • @harambhaiallahmemes9826

    @harambhaiallahmemes9826

    Жыл бұрын

    Brahmin Tiruttu Tevdiyapasanga 👍

  • @karthiknagarajan9092

    @karthiknagarajan9092

    Жыл бұрын

    nadaga kadhal groupa nee

  • @vinodjagadish5883
    @vinodjagadish5883 Жыл бұрын

    #Dr_Thiruma_MP 😍 The Master of Masters 😍

  • @iraiparai4816
    @iraiparai4816 Жыл бұрын

    இது ஒரு நல்ல ஆரோக்கியமான உரையாடல்... திருமிகு. லட்சுமி அவர்களை பாராட்டுகிறேன். நேர் எதிரான சமூகங்கள் என அடையாளப் படுத்தப்படும் இரு ஆளுமைகள் ஒரு நல்ல முயற்சி.

  • @easwaripradhaamunusamy9689
    @easwaripradhaamunusamy9689 Жыл бұрын

    இவரை போன்றவர்களை தமிழ் நாட்டுக்கு முதல்வராக வரவேண்டும் , எல்லா தகுதியும் இருந்தும் இவர்கள் போன்ற தலைவர்களை தமிழர்களே நிறாகிருக்கின்றனர் வந்தால் சும்மா அதிரும் இல்ல

  • @beastsquardsrf4729
    @beastsquardsrf4729 Жыл бұрын

    I'm Muslim I like thirumavalan sir most simply man most mind set Man

  • @rebel6042

    @rebel6042

    Жыл бұрын

    Until he talks about ur women n their clothings

  • @a.kathirvelmurugan6147
    @a.kathirvelmurugan6147 Жыл бұрын

    எங்களின் வழிகாட்டி பேராசான் எழுச்சித்தமிழர்....!

  • @saifdheensaifdheensyed4694
    @saifdheensaifdheensyed4694 Жыл бұрын

    திருமா வளவன் அய்யா 👌❤👍

  • @milkybala1422
    @milkybala1422 Жыл бұрын

    What a lecture... What a lecture..... Great leader...

  • @sellamuthukathaiyan9632
    @sellamuthukathaiyan9632 Жыл бұрын

    எங்க அண்ணன் எப்பவுமே அழகு தான். 🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @ansarijs2388
    @ansarijs2388 Жыл бұрын

    எங்கள் அண்ணன் பெரியாரின் மறுபிறவி...இந்த போலி சமூகத்தில் ஒரு உண்மையான சமூக போராளி...Hats off to Annan...

  • @ariyasamyl8518
    @ariyasamyl8518 Жыл бұрын

    Thiruma sir great speech....🔥🔥🔥🔥

  • @balarajabalaraja6274
    @balarajabalaraja6274 Жыл бұрын

    Mass speech ..wounderfull leader

  • @rajaprabu9341
    @rajaprabu9341 Жыл бұрын

    மக்களின் தலைவர் மக்களுக்கான தலைவர் அண்ணன் திருமா ஒருவரே

  • @venkatesannithya1000
    @venkatesannithya1000 Жыл бұрын

    மிகவும் சிறப்பு வாய்ந்த பேச்சு ஐயா சூப்பர் வாழ்த்துக்கள் 🌹🌹🌹

  • @thirulogasundarir12
    @thirulogasundarir12 Жыл бұрын

    He is great future leader in India Jai Hind sir

  • @TamilTamil-mi1di
    @TamilTamil-mi1di Жыл бұрын

    Very nice Thalaiva 💙💞🌹💕💕

  • @SantoshSantosh-wd1fm
    @SantoshSantosh-wd1fm Жыл бұрын

    சூப்பர் 🙏🏾🙏🏾🙏🏾அண்ணா 🌹🌹வாழ்த்துக்கள் 🌹🌹🌹மாஸ் அண்ணா

  • @user-kp5dv5xc9n

    @user-kp5dv5xc9n

    Жыл бұрын

    அக்ரஹாரம் Full of Muslims now.

  • @RajuBhai-lt8op

    @RajuBhai-lt8op

    Жыл бұрын

    @@user-kp5dv5xc9n so what?

  • @karthickvima2979
    @karthickvima2979 Жыл бұрын

    அறிவரின் அனல் தெறிக்கும் இடி முழக்க பேச்சு இந்தப் பதிவின் தொடர்ச்சியை காண ஆவலுடன் காத்திருக்கிறேன்

  • @samueljoseph4106
    @samueljoseph4106 Жыл бұрын

    எப்படி ஐயா?? இப்படி. வாழ்த்துக்கள் 🙏🏿🙏🏿. அருமையான பேச்சு..

  • @rajarajacholan2350

    @rajarajacholan2350

    Жыл бұрын

    அண்ணனை வாழ்த்த்வதவர்க்கு நமக்கு தகுதி இல்லை,ஆனால் வணங்குவோம்

  • @vasanth164

    @vasanth164

    Жыл бұрын

    @@rajarajacholan2350 👌👌👌

  • @ravans73
    @ravans73 Жыл бұрын

    What a clarity of thoughts and choice of words both in English and Tamil!!

  • @rksharmi109
    @rksharmi109 Жыл бұрын

    மிகவும் அறிவார்ந்த தலைவர் அண்ணன் திருமா.

  • @sureshkumar-gw4tp
    @sureshkumar-gw4tp Жыл бұрын

    Thiruma ❤️

  • @victoriaantony6717
    @victoriaantony6717 Жыл бұрын

    Dr. Thiruma is great leader....highly educated, decent and eloquent!!! Above all great human being...much respected leader

  • @madhavanu1627
    @madhavanu1627 Жыл бұрын

    valthukkal sir..🤗🤗🤗

  • @karupasamy234
    @karupasamy234 Жыл бұрын

    Great leader thiruma 💯

  • @rathinampoochi4153
    @rathinampoochi4153 Жыл бұрын

    What a clear explanation and thought process

  • @nivedaa7366
    @nivedaa7366 Жыл бұрын

    This is the best interview. This man is great.

  • @anilkumarkumar6207
    @anilkumarkumar6207 Жыл бұрын

    Mr.Thiruma sir...i salute for you...🙏🙏🙏🙏🙏👍👍👍

  • @semubeem7645
    @semubeem7645 Жыл бұрын

    சாதிய தலைவன் இல்லை எங்க அண்ணன் திருமா சாதிக்கபிறந்தவர் தான் திருமா உலகதலைவர் திருமா

  • @7sairam

    @7sairam

    Жыл бұрын

    ஒரு பள்ளிக்கூடம் ஒரு கல்லூரி இவர் பெயரில் கட்டிவிட சொல்லுங்கள். அதில் இவர் சார்ந்த சமூகத்திற்கு இலவசம் என்ற அறிவிப்போடு. அப்போது யேற்று கொள்ளலாம் உங்கள் கருத்துக்களை. வெறும் உணர்ச்சிகள் வேலைக்கு ஆகாது.

  • @DeepakKumar-su4tr

    @DeepakKumar-su4tr

    Жыл бұрын

    2-3 சீட்டுக்கு பிச்சை எடுக்குற தலவைர்

  • @eazwarvenkat1557

    @eazwarvenkat1557

    Жыл бұрын

    @@7sairam Free ah vidunga bro.. i can feel you !! He is such a bullshit..

  • @tamilan2560

    @tamilan2560

    Жыл бұрын

    @@DeepakKumar-su4tr Manga boy

  • @sriarunm1348

    @sriarunm1348

    Жыл бұрын

    ULLAGA THALAIVEN THAI MANNIL TAMIL MANNIL THANIYAGA NINTRU ORU SEATAVATHU VETRI PERALAMA

  • @mohankst3037
    @mohankst3037 Жыл бұрын

    Super speech anna மாஸ் thirumavalavan

  • @manisenthilkumar3402
    @manisenthilkumar3402 Жыл бұрын

    அக்ரஹாரத்து அம்பேத்கர் தொல் திருமா 🙏

  • @Mr_123
    @Mr_123 Жыл бұрын

    He is not politician... He is headmaster of parliament.... #Knowledgeful_Thiruma

  • @vasanth164

    @vasanth164

    Жыл бұрын

    👌👌👌👌👌👌👌👌👌

  • @Mr_123

    @Mr_123

    Жыл бұрын

    @@vasanth164 thank 🙏

  • @vasanth164

    @vasanth164

    Жыл бұрын

    @@Mr_123 sangingala kathara vidrathu la thiruma va adichukka aale illa bro😂💪💪

  • @tamilvananvanan6701
    @tamilvananvanan6701 Жыл бұрын

    திரு மா 💐 மிக நல்ல தலைவர்

  • @kathir.m9612
    @kathir.m9612 Жыл бұрын

    அண்ணன் திருமா அவர்களின் நேர்காணலை பார்த்துக் கொண்டே இருக்கணும் போல் உள்ளது ♥️

  • @Mr_KK_Channel901
    @Mr_KK_Channel901 Жыл бұрын

    Good speech

  • @haridharan6454
    @haridharan6454 Жыл бұрын

    one and only ideology leader anna thiruma

  • @shankarsubrahmaniyum8519

    @shankarsubrahmaniyum8519

    Жыл бұрын

    😂

  • @harambhaiallahmemes9826

    @harambhaiallahmemes9826

    Жыл бұрын

    Brahmin Tiruttu Tevdiyapasanga 👍

  • @meenakshiiyer7153
    @meenakshiiyer7153 Жыл бұрын

    பேரறிஞர் திருமா!

  • @dinakaran4863
    @dinakaran4863 Жыл бұрын

    Thiruma a Gem 💎

  • @abdulwahafj1303
    @abdulwahafj1303 Жыл бұрын

    Real leader 👍❤️

  • @kaviprasath8893
    @kaviprasath8893 Жыл бұрын

    Annan all so great ❤❤❤🙏🙏🙏

  • @JaiSingh-vf4fr
    @JaiSingh-vf4fr Жыл бұрын

    I salute u .. my respects to u dear laxmi madam and I’m not a Dalit nor belong to any of ur caste order .., but Thiruma is a leader is one among the few who has inspired me .. much love from the americas

  • @nareshv7628
    @nareshv7628 Жыл бұрын

    Thiruma is great leader... எப்போதும் பிஜேபி யிடம் விலை போகாத ஒரே தலைவர் திருமா..

  • @vijaysuresh7518

    @vijaysuresh7518

    Жыл бұрын

    2014

  • @--Iyarkai__Ulavu__youtube.8495

    @--Iyarkai__Ulavu__youtube.8495

    Жыл бұрын

    Ithu enda periya uruttta irukku....,,🤔🤔

  • @manor5211

    @manor5211

    Жыл бұрын

    நீ உருட்டு பா உன் நல்ல மனசுக்கு நீ தான் ஜெயிப்ப

  • @Moulik563

    @Moulik563

    Жыл бұрын

    திராவிட கும்பல்கிட்ட விலை போயிட்டான் சொல்றா 🤦‍♂️🤦‍♂️🤦‍♂️

  • @Bbyyjbh

    @Bbyyjbh

    Жыл бұрын

    அந்த கிரீஸ் டப்பா எங்களுக்கு வேண்டாம் திமுகவில் பழைய பிளாஸ்டிக் சேர் போட்டு அதில் உக்காந்து பேசிட்டே இரு மாமாவளவன்

  • @muthuking3194
    @muthuking3194 Жыл бұрын

    I like leader thiruma anna

  • @karthikv7317
    @karthikv7317 Жыл бұрын

    Hat's off to sir thiruma Sure it's not be dilemma This could be societical Just take it as practical

  • @TamilTamil-mi1di
    @TamilTamil-mi1di Жыл бұрын

    Very nice Thalaiva 🌹💞💙💙💙

  • @balarajabalaraja6274
    @balarajabalaraja6274 Жыл бұрын

    I need next part please

  • @semubeem7645
    @semubeem7645 Жыл бұрын

    அம்பேத்கர் எங்களுக்கு விட்டுச்சென்ற அறிவு அமுது நீங்கதான் அண்ணா

  • @rajarajacholan2350

    @rajarajacholan2350

    Жыл бұрын

    உண்மை சகோ

  • @7sairam

    @7sairam

    Жыл бұрын

    அம்பேத்கர் மெத்த படித்தவர் அந்த நாட்களிலேயே. சமஸ்கிருதம் தேசிய மொழி ஆக்க பட வேண்டும் என்று கூறியவர். சட்ட அமைப்பின் தலைவர். அவரோட இவரை எப்படிங்க? இவரை உசத்தி புடிங்க உங்களுக்கு புடிச்சு இருந்தா

  • @ooo-ud9pu
    @ooo-ud9pu Жыл бұрын

    Great leader sir thank u for working for poor people sir we love u all

  • @vivicreation7980
    @vivicreation7980 Жыл бұрын

    வாத்தியார் 💯👌🔥

  • @a.senthiltamilmaran24
    @a.senthiltamilmaran24 Жыл бұрын

    Excellent explanation Anna

  • @ponnivelgow8266
    @ponnivelgow8266 Жыл бұрын

    Thalaiva great mass

  • @preethi69
    @preethi69 Жыл бұрын

    விளிம்புநிலை ஏழை மக்கள் கூட்டத்தின் ஒரே சிம்ம சொப்பனம் திரு.திருமா அவர்கள். The way he explains step by step was his complete intelligence.

  • @le...le...6488
    @le...le...6488 Жыл бұрын

    தமிழனின் தங்க தலைவர் அண்ணன் திருமாவுக்கு இனிய வாழ்த்துக்கள் ..💐💐

  • @anandsami28
    @anandsami28 Жыл бұрын

    சிறப்பான உரையாடல்

  • @Kathir87
    @Kathir87 Жыл бұрын

    Thiruma sir always great 😎 😎😎

  • @kalaiyarasi214
    @kalaiyarasi214 Жыл бұрын

    அண்ணா ❤️

  • @somamary725
    @somamary725 Жыл бұрын

    அன்பு அண்ணா தங்கள் கருத்து முற்றிலும் உண்மை.

  • @surendardeva7943
    @surendardeva7943 Жыл бұрын

    நீ சாதிய தலைவன் அல்ல சாதித்த தலைவன்......‌‌❤️❤️🙏🙏🙏

  • @dr.farmer221
    @dr.farmer221 Жыл бұрын

    Great leader should be protected

  • @lvjayashree9718
    @lvjayashree9718 Жыл бұрын

    Mr Thiruma really shares some insights about socially driven shackles we are stuck at - be it sanathanam or Manusmriti. Well said Sir.

  • @mohanrs3082

    @mohanrs3082

    Жыл бұрын

    Whatever he talks it's just talks...no need to take it seriously....Nothing is followed by him or his partymen in real life.

  • @shankarsubrahmaniyum8519

    @shankarsubrahmaniyum8519

    Жыл бұрын

    @@mohanrs3082 True

  • @Shashikumarmanjunathan
    @Shashikumarmanjunathan Жыл бұрын

    Thirumaa Love you

  • @bharathirathinam9330
    @bharathirathinam9330 Жыл бұрын

    Annna is a big leader of this society

  • @siddhartha5186
    @siddhartha5186 Жыл бұрын

    Great courage by anchor Lakshmy madam for taking up topic that was very dicey to begin with. Open mind is the best for learning.

  • @praveenv407
    @praveenv407 Жыл бұрын

    Lakshmi mam is crying inside , 😢

  • @KA_Thamizhan
    @KA_Thamizhan Жыл бұрын

    The great humanity and politicians, Thiruma is modern Ambetkar of india.

  • @Sara-eu6jb
    @Sara-eu6jb Жыл бұрын

    Clarity of thought and reasoning...Thiruma Rocks

  • @prakashraj7112
    @prakashraj7112 Жыл бұрын

    திருமா 💥💥💥

  • @manivelraaj2787
    @manivelraaj2787 Жыл бұрын

    Hat's off thiruma

  • @tamilselvia9283
    @tamilselvia9283 Жыл бұрын

    ஆக்ரோஷம்இல்லாத ஒரு தனி மனிதன். இவரைப் போல் உள்ளவர்களை மக்கள் தேர்ந்தெடுங்கள்.

  • @maskman2028
    @maskman2028 Жыл бұрын

    One of the greatest interview and we can see the intellectual context with excellent humanitarian finest questions and answers maybe you are supporting him in politics but you never ever ignore his excitement ideology war in the democratic way what a man he is...( இது தமிழாக்கம் அல்ல)-நான் சமீபத்தில் பார்த்த கேட்ட மிகச் சிறந்த நேர்காணல் மற்றும் சிறந்த மனிதம் கொண்ட பகுத்தறிந்து பார்க்கும் தன்மை கொண்ட அகன்ற எண்ணங்கள் கொண்ட மனிதர் நெறியாளருக்கு நிச்சயமாக இவரை பற்றிய நன்மதிப்பு கூடியிருக்கும்.. பொதுப் புத்தியில் இவரை பற்றிய வன்மங்கள் ஆங்காங்கே இருக்கும் ஆனால் அதுவெல்லாம் கால் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் காரணம் இவர் நல்ல மனிதர் அரசியல் தலைவர் கற்றறிந்த முன் மாதிரியான நபர் இவரைப் பின் தொடரும் நபர்கள் இவரை பெருமைப்படுத்த கூட வேண்டாம் ஆனால் ஒரு போதும் உங்கள் செயல்களால் அவரை சிறிதும் சிறுமைப் படுத்த வேண்டாம் காரணம் களபாபோராளியாக எளிய மனிதர்களுக்கு உழைக்கும் ஒரு மனிதருக்கு இடையூறாக இருக்க வேண்டாம் என்று தாழ்மையோடு கேட்டுக் கொள்கிறேன்... வாழும் போதே சிலர் மட்டும் உயரிய நிலையில் இருப்பர் எண்ணத்தால் இவரும் தான்..

  • @rakshithamanikandan2169
    @rakshithamanikandan2169 Жыл бұрын

    He is the knowledgeable among current politicians no doubt But her questions not fair

  • @SK-uj6tp
    @SK-uj6tp Жыл бұрын

    சிறந்த நேர்காணல்.....

  • @balajikappala9296
    @balajikappala9296 Жыл бұрын

    Pls put full video. Excellent speech by thiruma

  • @12cproduction26
    @12cproduction26 Жыл бұрын

    He is high level matured

Келесі