திருச்சி - சென்னை 4லே மணி நேரத்தில் | தேஜஸ் விரைவு ரயில் | Tejas train| Super உணவு | Super வேகம்

Train between trichy and Chennai.

Пікірлер: 443

  • @Saleem80s
    @Saleem80s Жыл бұрын

    ஐயா வாழ்த்துக்கள் குவைத்தில் இருந்து நான் முதல் முறையாக இப்படி ஒரு வீடியோவை நான் காண்கிறேன் மிகவும் சிறப்பாக இருந்தது ஒரு அழகான பயணம் தூய்மையான வசதி ஒரு எந்தவித அலட்டலும் இல்லாமல் அழகான பதிவு சிறப்பாக பேசி இருந்தீர்கள் இந்த முறை தாய் நாடு வரும்பொழுது அவசியம் இந்த ரயில் பயண மேற்கொள்ள மனது ஆவல் கொள்கிறது மிக்க நன்றி ஐயா அன்புடன் சலீம்

  • @tamilcoupletravellers

    @tamilcoupletravellers

    Жыл бұрын

    உங்கள் மனந்திறந்த பாராட்டிற்கு நன்றி❤️. உங்கள் வாழ்வும், பணியும், பயணமும் சிறந்து விளங்க வாழ்த்துக்கள்.

  • @bhonuslifestyle2432
    @bhonuslifestyle2432 Жыл бұрын

    நல்ல பதிவு! வெளியீடு செய்த நண்பர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்! திருச்சி -சென்னை க்கு நான்கு மணிநேரம்! சென்னை-திருச்சி க்கு மூன்று மணி நாற்பது நிமிடம் தான் ஆகிறது. நல்ல திட்டம், நல்வாழ்த்துக்கள்

  • @tamilcoupletravellers

    @tamilcoupletravellers

    Жыл бұрын

    Thank you!

  • @akbarrestaurant5804

    @akbarrestaurant5804

    Жыл бұрын

    @@tamilcoupletravellers p P0

  • @revathishankar946
    @revathishankar946 Жыл бұрын

    Very nice to see Trichy railway station Very neat and comfortable

  • @tamilcoupletravellers

    @tamilcoupletravellers

    Жыл бұрын

    Yes, true

  • @renukavictor8634

    @renukavictor8634

    Жыл бұрын

    It is my native.Birth place.I traveled four times. Expecting periodically maintenance..

  • @chithrarajagopal716

    @chithrarajagopal716

    9 ай бұрын

    BJP 🎉

  • @bharathiabirami8474
    @bharathiabirami8474 Жыл бұрын

    அருமையான பொறுமையான விரிவான விளக்கம். வாழ்க வளமுடன்.

  • @tamilcoupletravellers

    @tamilcoupletravellers

    Жыл бұрын

    மிக்க நன்றி😊

  • @pandikumarjeyalakshmi1417
    @pandikumarjeyalakshmi1417 Жыл бұрын

    மாலை வணக்கம் சார் ரயில் சுத்தமாக உள்ளது அதை விட உங்களது நிதானமான பேச்சு மனதிற்கு இதமாக உள்ளது நான் ராக்ஃப்போர்ட் ரயில் தான் பயணம் செய்திருக்கிறேன் அடுத்த தடவை இந்த ரயிலில் பயணம் செய்கிறேன் நன்றி சார்.

  • @tamilcoupletravellers

    @tamilcoupletravellers

    Жыл бұрын

    உங்கள் உற்சாகப்படுத்தலுக்கு மிக்க நன்றி!

  • @oops1476
    @oops1476 Жыл бұрын

    Looks good The Trichy rail station looks grand and clean and neat

  • @tamilcoupletravellers

    @tamilcoupletravellers

    Жыл бұрын

    Yes! Thank you 🙏

  • @jayaramanpn6516
    @jayaramanpn6516 Жыл бұрын

    Trichiraappllli rly.station staff working together.Blessings.Guide lines fine.Good coverage.

  • @tamilcoupletravellers

    @tamilcoupletravellers

    Жыл бұрын

    Good to know. Thank you 🙏

  • @priyankachandrasekaran1325
    @priyankachandrasekaran1325 Жыл бұрын

    Trichy railway station looks so good 😍😍

  • @tamilcoupletravellers

    @tamilcoupletravellers

    Жыл бұрын

    Thank you 😊

  • @simsonsilvestar.a-224
    @simsonsilvestar.a-224 Жыл бұрын

    I love Trichy 💕

  • @tamilcoupletravellers

    @tamilcoupletravellers

    Жыл бұрын

    மிக்க நன்றி😊

  • @ourhealthtips6851
    @ourhealthtips6851 Жыл бұрын

    சூப்பர் ரயில் பயணம்... அருமை அருமை நீங்கள் சொல்வது அற்புதம்.... வாழ்த்துக்கள்

  • @tamilcoupletravellers

    @tamilcoupletravellers

    Жыл бұрын

    மிக்க நன்றி!

  • @soundrarajanjagadeesan7792
    @soundrarajanjagadeesan7792 Жыл бұрын

    நான் கோயமுத்தூர், கடந்த மாதம் ஸ்ரீ ரங்கம் குடும்பத்துடன் வந்தோம்.திருச்சி ரயில் நிலையம் நல்ல பராமரிப்பு. Clean and neat

  • @tamilcoupletravellers

    @tamilcoupletravellers

    Жыл бұрын

    நன்றி ஐயா!

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 Жыл бұрын

    💖💓💖 touching speeches videography editing and presentation.

  • @tamilcoupletravellers

    @tamilcoupletravellers

    Жыл бұрын

    Thank you Ayya for your appreciation.

  • @venkatajalapathip.r6348
    @venkatajalapathip.r6348 Жыл бұрын

    பி.ஆர்.வெங்கடாஜலபதி.மிகவும்.வசதியாக.உள்ளது.நன்றி.

  • @tamilcoupletravellers

    @tamilcoupletravellers

    Жыл бұрын

    நன்றி!

  • @devigathangaraju8965
    @devigathangaraju8965 Жыл бұрын

    Kaadhukku ketkka inimaiyaaga irundhadhu.sorkkamae endralum adhu nam naattukku eedaaguma.paadal ninaivukku varudhu sir.your voice very nice.very 😊 happy.thanku.i am in Trichy.

  • @tamilcoupletravellers

    @tamilcoupletravellers

    Жыл бұрын

    உங்கள் அன்பிற்கும் பாராட்டுதலுக்கும் மிக்க நன்றி! நீங்களும் திருச்சி என்பதில் மகிழ்ச்சி😊

  • @sivasubramanian3247
    @sivasubramanian3247 Жыл бұрын

    சார் அருமையான பதிவு நன்றி.

  • @tamilcoupletravellers

    @tamilcoupletravellers

    Жыл бұрын

    மிக்க நன்றி சார்

  • @kparisamy9713
    @kparisamy9713 Жыл бұрын

    பயனுள்ள தகவல் ஐயா

  • @tamilcoupletravellers

    @tamilcoupletravellers

    Жыл бұрын

    மிக்க நன்றி 😊

  • @mangalammaindhan4789
    @mangalammaindhan4789 Жыл бұрын

    பதிவிற்கு நன்றி ஐயா.!

  • @tamilcoupletravellers

    @tamilcoupletravellers

    Жыл бұрын

    மிக்க நன்றி 😊

  • @Abijesus986
    @Abijesus986 Жыл бұрын

    Thank you sir i love trichy🔥 my birth place and Na anga Hello Fm la rj va iruntha.. Trichy enaku nalla vaipu kuduthathu fm la pesrathuku. Appa railway la trichy golden rock la work panaru. Ena vaazha vaitha oor trichy🔥 but ipo chennai la iruka sir. Chennai egmore Railway station announcer sir. Irunthalum ena vaazha vaitha oor trichya marakavemudiyathu. Trichyla thillainagar KAPV school la Multitalent exam award 2012 la vangiruka. 🙏🙏romba nandri sir old memories varavachathuku

  • @tamilcoupletravellers

    @tamilcoupletravellers

    Жыл бұрын

    Thank you so much for your wonderful feedback. We too love Trichy. Comparatively peace loving City. So happy to know you have so many memories. We are also very delighted to know that you were RJ in Trichy and now an announcer. சென்னை எக்மோர் ஸ்டேசனைப்பற்றி | ஸ்டேசனில் உள்ள வசதிகள் பற்றி மக்களுக்குத் தெரியாத தகவல்கள் இருக்கிறதா? இருந்தால் மக்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறோம். Thank you for your bubbling Spirit 🙏.

  • @Abijesus986

    @Abijesus986

    Жыл бұрын

    @@tamilcoupletravellers thank u very much sure sir 🔥

  • @radhakrishnankrishnargod2163
    @radhakrishnankrishnargod2163 Жыл бұрын

    அருமை சூப்பர் ரயில் வாழ்க என் ஆசைவழங்கள்🌞✋🌹👌🎈🎁✌🏾👍

  • @tamilcoupletravellers

    @tamilcoupletravellers

    Жыл бұрын

    நன்றி!

  • @yoyo-nu7fy
    @yoyo-nu7fy Жыл бұрын

    Super experience...thank you

  • @tamilcoupletravellers

    @tamilcoupletravellers

    Жыл бұрын

    Thank you!

  • @malarkodi845
    @malarkodi845 Жыл бұрын

    அருமை முதலில் உங்களுக்கு ஒரு நன்றி அருமையான பதிவுஇவ்வளவு தெரியாத விஷயத்தையும் தெளிவாக கூறினீர்கள்🙏

  • @tamilcoupletravellers

    @tamilcoupletravellers

    Жыл бұрын

    உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி 😊!

  • @durairaj5269
    @durairaj5269 Жыл бұрын

    சூப்பர் நல்ல தகவல்கள்

  • @tamilcoupletravellers

    @tamilcoupletravellers

    Жыл бұрын

    மிக்க நன்றி!

  • @inbajerome8613
    @inbajerome8613 Жыл бұрын

    அருமையான பதிவு நன்றி ஐயா 🎉🎉

  • @tamilcoupletravellers

    @tamilcoupletravellers

    Жыл бұрын

    மிக்க நன்றி🙏

  • @RameshRamesh-rq1fo
    @RameshRamesh-rq1fo Жыл бұрын

    அருமையான பதிவு

  • @tamilcoupletravellers

    @tamilcoupletravellers

    Жыл бұрын

    மிக்க நன்றி 😊

  • @bharathinaesan4560
    @bharathinaesan4560 Жыл бұрын

    Timing is not comfortable in thejas train. It is suitable for business visitors from Chennai who needs to do some work in Trichy or Madurai. They can left Chennai in the morning, do the work and return back that day night. But in this direction, visitors and business people are less. Instead, if Thejas starts in Madurai at 4.00 a.m reach Chennai by 10.00 a.m and leave from Chennai by 4.00 p.m and reach Madurai by 10.00 p.m it will attract more passengers. Business visitors, educational, official visitors are more in this direction. It will encourage them to take this train because they can cut short lodging expense in Chennai, do there work and return. Railway should change the timing, or it should have Thejas in both the direction, simultaneously.

  • @tamilcoupletravellers

    @tamilcoupletravellers

    Жыл бұрын

    Thank you so much for the detailed analysis and recommendations. Very good suggestions. Hope the management takes note of this.

  • @sensonsenson3053
    @sensonsenson3053 Жыл бұрын

    Nalla thagaval, nalla sollirukkinga

  • @tamilcoupletravellers

    @tamilcoupletravellers

    Жыл бұрын

    மிக்க நன்றி! பார்த்ததிற்கும், உங்கள் பாராட்டிற்கும்!!

  • @sivalingamkanapathypillai2755
    @sivalingamkanapathypillai2755 Жыл бұрын

    My friend Nadarajah and myself travelled in this train from Chennai to Trichi on 2nd April 2022, and Trichi to Channai on 4th April 2we had a super journey

  • @tamilcoupletravellers

    @tamilcoupletravellers

    Жыл бұрын

    Thank you!

  • @jothilab9066

    @jothilab9066

    Жыл бұрын

    தாம்பரமத்தில் நிற்கவில்லையே

  • @francisyagappan7345
    @francisyagappan7345 Жыл бұрын

    சார் திருச்சி ரயில்வே ஸ்டேஷன் எப்பவுமே நல்லா தான் இருக்கும்..

  • @tamilcoupletravellers

    @tamilcoupletravellers

    Жыл бұрын

    Thank you

  • @kjayaraman1498

    @kjayaraman1498

    Жыл бұрын

    Your madurai people?

  • @kjayaraman1498

    @kjayaraman1498

    Жыл бұрын

    Trichy to chennai ticket🎟 ?

  • @gayathiris5522
    @gayathiris5522 Жыл бұрын

    வாழ்த்துக்கள். இந்த சேவை சம்பந்தப் பட்ட அனைவருக்கும் நன்றி.

  • @tamilcoupletravellers

    @tamilcoupletravellers

    Жыл бұрын

    Thank you 🙏

  • @noorulameenameen4482
    @noorulameenameen4482Ай бұрын

    I saw trichy railway station good very neat and clean I thing only ttichy

  • @tamilcoupletravellers

    @tamilcoupletravellers

    Ай бұрын

    Yes. Thank you for watching and sharing your thoughts!

  • @muruganradha5587
    @muruganradha5587 Жыл бұрын

    Sir, your voice is like Actor M.S.BASAKSR SIR, SO NICE.

  • @tamilcoupletravellers

    @tamilcoupletravellers

    Жыл бұрын

    Thank you so much 🙏

  • @kanesanparamanathan7904
    @kanesanparamanathan7904 Жыл бұрын

    Excellent super

  • @tamilcoupletravellers

    @tamilcoupletravellers

    Жыл бұрын

    Thank you so much!

  • @sheikentertinermi6782
    @sheikentertinermi6782 Жыл бұрын

    Vaigai 4.40 hrs..better innu speed panalam ..north side shadabdi and gathiman express matiri 130 to 160 kmph clock panalam..3 hrs kulla pogalam sir ..

  • @tamilcoupletravellers

    @tamilcoupletravellers

    Жыл бұрын

    உங்கள் கருத்திற்கு நன்றி! பல்லவன் ரயில் சென்னையில் 3.45 மணிக்கு புறப்படுகிறது. இரவு 9.25க்குத்தானே திருச்சி வருகிறது. அப்படியானால் 5 மணி நேரம் 40 நிமிடம் ஆகிறது அல்லவா?

  • @g.gajendran.gajendran9568
    @g.gajendran.gajendran9568 Жыл бұрын

    Thiru.... Chi place of turning point. Thayum Aana swamigal irukkumidam. Sri Ranganathar Urangumidam. Inda stula sareeram sugam ketkirado! Valarga ungal pani.

  • @tamilcoupletravellers

    @tamilcoupletravellers

    Жыл бұрын

    Thank you!

  • @ananthasubramaniam2511
    @ananthasubramaniam2511 Жыл бұрын

    This Train does not stop at Tambaram It will be highly beneficial for lot of commuter Tambaram has now become Corporation also

  • @Nonecares452

    @Nonecares452

    Жыл бұрын

    Yes . It will be useful , if it stops at Tambaram.

  • @tamilcoupletravellers

    @tamilcoupletravellers

    Жыл бұрын

    உங்கள் கருத்திற்கு நன்றி!

  • @saralaadevi2998

    @saralaadevi2998

    Жыл бұрын

    Consider to have stop at Tambaram it would be very useful .pls mention train number nd name so that we can also see useful video

  • @tamilcoupletravellers

    @tamilcoupletravellers

    Жыл бұрын

    @@saralaadevi2998 Train Number: 22671 | 22672 Tejas Express

  • @subramaniyanmanimaran8373

    @subramaniyanmanimaran8373

    Жыл бұрын

    Then we can ask to stop all stations on this root and the train become passenger

  • @ubaidullahkhan6223
    @ubaidullahkhan6223 Жыл бұрын

    சூப்பர் அரூமையானபதிவூ

  • @tamilcoupletravellers

    @tamilcoupletravellers

    Жыл бұрын

    மிக்க நன்றி!

  • @padmavathigovindarajan7891
    @padmavathigovindarajan7891 Жыл бұрын

    சென்னையில் இருந்து திருச்சி எப்பொழுது கிளம்பும்

  • @romansam224

    @romansam224

    Жыл бұрын

    Early mrng 6am except Thursday

  • @tamilcoupletravellers

    @tamilcoupletravellers

    Жыл бұрын

    சென்னையில் காலை 6 மணிக்கு புறப்பட்டு காலை 10.05க்கு திருச்சி வந்தடையும்.

  • @lovelife1209
    @lovelife1209 Жыл бұрын

    ஐயா இப்படி எல்லாம் கூட வீடியோ போடலாம் என்பதை அழகாக சொல்லி இருக்கீங்க எத்தனையோ time திருச்சி போயிருக்கேன் நானும் பார்த்திருக்கேன் ஆனா இவ்வளவு விஷயத்தை கவனமா நீங்க தான் பதிவு பண்ணி இருக்கீங்க 👌

  • @tamilcoupletravellers

    @tamilcoupletravellers

    Жыл бұрын

    உங்கள் உற்சாகப்படுத்துதலுக்கு மிக்க நன்றி🙏

  • @godsson701
    @godsson701 Жыл бұрын

    மிகவும் தெளிவாக பேசி உள்ளீர்கள் ஐயா. நன்றிங்க ஐயா.

  • @tamilcoupletravellers

    @tamilcoupletravellers

    Жыл бұрын

    Thank you!

  • @rituvicky2731
    @rituvicky2731 Жыл бұрын

    Super sr...

  • @tamilcoupletravellers

    @tamilcoupletravellers

    Жыл бұрын

    மிக்க நன்றி 😊!

  • @jothir1746
    @jothir1746 Жыл бұрын

    அருமையான பேச்சு வாழ்த்துக்கள்

  • @tamilcoupletravellers

    @tamilcoupletravellers

    Жыл бұрын

    மிக்க நன்றி!

  • @BhaskaranGiyer
    @BhaskaranGiyer Жыл бұрын

    Senravaaram naan chennayil irunthu thiruchiku thejas trainil payanam seithen super

  • @tamilcoupletravellers

    @tamilcoupletravellers

    Жыл бұрын

    Thank you 🙏

  • @elangosrinivasans1635
    @elangosrinivasans1635 Жыл бұрын

    Super

  • @tamilcoupletravellers

    @tamilcoupletravellers

    Жыл бұрын

    Thank you 🙏

  • @ljebaraj7226
    @ljebaraj7226 Жыл бұрын

    But from egmore to trichy, it takes 3.45 hours only as running time.

  • @tamilcoupletravellers

    @tamilcoupletravellers

    Жыл бұрын

    Great. Thank you for the information.

  • @geethanarasimhan3709

    @geethanarasimhan3709

    Жыл бұрын

    Great

  • @subhashinis2546
    @subhashinis2546 Жыл бұрын

    Super sir

  • @tamilcoupletravellers

    @tamilcoupletravellers

    Жыл бұрын

    மிக்க நன்றி 😊

  • @rajendranchellaperumal2505
    @rajendranchellaperumal2505 Жыл бұрын

    நல்ல தகவல்

  • @tamilcoupletravellers

    @tamilcoupletravellers

    Жыл бұрын

    மிக்க நன்றி!

  • @nawabdawood1705
    @nawabdawood1705 Жыл бұрын

    Wow super

  • @tamilcoupletravellers

    @tamilcoupletravellers

    Жыл бұрын

    Thank you 🙏

  • @srikanths2741
    @srikanths2741 Жыл бұрын

    when train was launched, it was provided with headsets. People have stolen the headsets although railway refilled it. That's why they stopped the TV facility. It's us to be blamed. Railway has improved in last seven years in terms of various new trains also on the service under current central govt. no big improvement in first sixty + years. It's our responsibility to keep the train clean and dirt free. I saw a person who was peeling the upper layer of the groundnut and thrown underneath his seat when I was speaking in video call with my friend. seems fare is same for both Trichy and Madurai. if u opt out food not sure how much would be reduced. Probably Rs.200 will be reduced.

  • @tamilcoupletravellers

    @tamilcoupletravellers

    Жыл бұрын

    Agree! Thank you for your feedback.

  • @ajaym2361
    @ajaym2361 Жыл бұрын

    Super super bro

  • @tamilcoupletravellers

    @tamilcoupletravellers

    Жыл бұрын

    Thank you 🙏

  • @manimekhalaisiddharthar2115
    @manimekhalaisiddharthar2115 Жыл бұрын

    வைகை தான் நமது பொருளாதார வசதிக்கு ஏற்றது...

  • @tamilcoupletravellers

    @tamilcoupletravellers

    Жыл бұрын

    Okay.

  • @johnbalasundaram2484

    @johnbalasundaram2484

    Жыл бұрын

    மக்கள் செல்கிற ரயில்களைப் பற்றி யாரும் பேசுவதில்லை. பணக்காரர்க்களுக்கான ரயில்களைப் பற்றித்தான் வீடியோ போடுகிறார்கள்.

  • @sampathkm3896

    @sampathkm3896

    Жыл бұрын

    நல்ல சொன்னீர்

  • @VIJAYKUMAR-xv2vx

    @VIJAYKUMAR-xv2vx

    Жыл бұрын

    உண்மை👍

  • @abishekimmanuel6606

    @abishekimmanuel6606

    Жыл бұрын

    ​​@@johnbalasundaram2484 Ethuvum train than sir ethula varavangala ambani oda relation illa evangalum middle class than .... Unga kita kasu iruntha atha micham pananum nu kanja thanam panama konjam entha madiri trains la poi parunga ethuvum oru anubhavam than ... Poranthathula irunthu pichakaran madiri pesa vendam

  • @pravinjain5040
    @pravinjain5040 Жыл бұрын

    very nice 👍 good

  • @tamilcoupletravellers

    @tamilcoupletravellers

    Жыл бұрын

    Thank you 🙏

  • @SampathKumar-de6nk
    @SampathKumar-de6nk Жыл бұрын

    தேஜாஸ் எக்ஸ்பிரஸ் பகலில் (சென்னைக்கு)உண்டா?நான் இன்னும் தேஜாஸில் பயணிக்கவில்லை?ஆனால் என் மகளும்,பேத்தியும் பயணம் செய்துள்ளார்கள். பணிபுரியும் நபர்கள் அதிகளவில் வட இந்தியர்களாக இருப்பதால் சிறிது மொழி பிரச்சனையாகள்ளது.திராவிட கட்சிகளால் ஹிந்தி கற்றுக் கொள்ள இயலவில்லை. நமக்கு ஆங்கிலம் தெரிந்து இருந்தும்,பணிபுரியும் நபர்களுக்கு ஆங்கிலம் தெரியாததால் பிரச்சினையே!வாழ்த்துக்கள். பாரத ரயில்வேயின் சேவைக்கு பாராட்டுக்கள்.வாழ்த்துக்கள். 🤔👍🤗🤝🦚🙏🏻

  • @tamilcoupletravellers

    @tamilcoupletravellers

    Жыл бұрын

    மதுரையில் மதியம் 3 மணிக்கு புறப்பட்டு 9 மணிக்கு சென்னை வந்தடைகிறது.

  • @SampathKumar-de6nk

    @SampathKumar-de6nk

    Жыл бұрын

    கடந்த 14/8/22இரவு மங்களூர் விரைவண்டியில் எக்மோர்ல் இருந்து திருச்சிக்கு ஸ்லீப்பர் தூங்கும் வசதி கொண்ட (2 and cl 3 tier)ல் முன் பதிவு செய்து வந்தேன்.இரவு 2315 க்கு 7 வது பிளாட்பாரத்தில் இருந்து புறப்பட்டது.ஏறத்தாழ நான் பிரயாணம் செய்த கோச்சில் 15 (சுமாராக) வட இந்தியர்கள் (ஒரிஸா மாநிலம்)இருந்தார்கள். டிக்கெட் பரிசோதகர் வரும் போது எங்கேயாவது சென்றுவிட்டு ,இவர் போனவுடன் திரும்பி வந்துவிடுவது என்று நடந்து கொண்டார்கள். அதிகபட்சமாக 7,8இருக்கைகள் மட்டுமே ரிசர்வ் செய்து இருந்தார்கள். பரிசோதகர் செனற பிறகு 6 படுக்கைகளில் தலா 2 பேராக பயணம் செய்தனர்.கீழேயும் 2 பேர் படுத்து இருந்தார்கள். பரிசோதகர் இடம் கூறும் பட்சத்தில்,விழுப்புரம் வந்தவுடன் காவலர்கள் (Railway police)வந்து இறக்கிவிடுவார்கள் என்றார்.விழுப்புரம் வந்தது,ஒரே ஒரு காவலர் ,வந்தார்.ஒரே ஒரு பயணிடம்(ஒரிஸாக் காரனிடம்)என்னமோ கேட்டுவிட்டு சென்று விட்டார். இவர்களில் எத்தனை பேர் டிக்கெட் எடுத்து இருந்தார்கள் என்பது யாருக்கு தெரியும்?!பொதுவாக தற்போது தமிழகத்தில் வட இந்தியர்கள் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. கொலை,கற்பழிப்பு,கொள்ளை இப்படி செய்து விட்டு (விமானத்தில் வந்து,மீண்டும் இங்கே செய்ய வேண்டியதை செய்துவிட்டு திரும்பி விடுகிறார்கள்)காவல்துறையோ லஞ்சத்தில் திளைக்கிறது.பொதுமக்களுக்கு யார் பாதுகாப்பு அளிப்பார்கள்?!🤔👎😥🙄😫😣😭🚂🚝

  • @jothijothi1530
    @jothijothi1530 Жыл бұрын

    Super iya

  • @tamilcoupletravellers

    @tamilcoupletravellers

    Жыл бұрын

    Thank you!

  • @ganesanp9590
    @ganesanp9590 Жыл бұрын

    Sir super super

  • @tamilcoupletravellers

    @tamilcoupletravellers

    Жыл бұрын

    Thank you sir🙏

  • @RDDevotional
    @RDDevotional Жыл бұрын

    Bro pothigai express vlog podunga bro

  • @tamilcoupletravellers

    @tamilcoupletravellers

    Жыл бұрын

    ஓகே. முயற்சிக்கிறேன்.

  • @selvibabu2622
    @selvibabu2622 Жыл бұрын

    Supera clean pannegitte irukkagga

  • @tamilcoupletravellers

    @tamilcoupletravellers

    Жыл бұрын

    ஆமா. நானும் அதை கவனித்தேன். நன்றி!

  • @muthu1120
    @muthu1120 Жыл бұрын

    சூப்பர்

  • @tamilcoupletravellers

    @tamilcoupletravellers

    Жыл бұрын

    மிக்க நன்றி!

  • @ramasamydp2758
    @ramasamydp2758 Жыл бұрын

    அருமை இந்திய ரயில்வே

  • @tamilcoupletravellers

    @tamilcoupletravellers

    Жыл бұрын

    நன்றி

  • @sivalingamsiva9775
    @sivalingamsiva9775 Жыл бұрын

    எங்க ஊரு ஐயா மகிழ்ச்சி

  • @tamilcoupletravellers

    @tamilcoupletravellers

    Жыл бұрын

    நன்றி ஐயா🙏

  • @srilakshmir8203
    @srilakshmir8203 Жыл бұрын

    Intha train vitathu la irunthu na poitu rukean aanal menu athey menu than inniku varikum athai maatrinal nalla irukum.morning breakfast la perisa onnum irukathu.idli sambar keasari vadai than piragu coffe aanal evening nirya kodukiragal.sarvice super. seat double ok.three seats not ok.idichikituthan utkara veandiyathu ullathu.irunthalum entha tierd illamal pogurathey theriya viilai nalla usefull than intha train

  • @tamilcoupletravellers

    @tamilcoupletravellers

    Жыл бұрын

    Thank you!

  • @sayamvera3824

    @sayamvera3824

    Жыл бұрын

    இந்த வண்டியில் நான் இரண்டு தடவை பயணம் செய்திருக்கின்றேன். 3 வருடம் முன்பு முதல் தடவை டிபன் காப்பி சூப்பர். 4 மாதம் முன்பு டிபன் காப்பி கன்றாவி. இட்லி மிகவும் பிடித்தவர்கள் அதை சாப்பிடுவதை விட வேண்டும் என்றால் காசிக்கு போக வேண்டாம். தேஜாஸ் இட்லி சாப்பிட்டால் போதும்!!!!!

  • @nirmalanila311
    @nirmalanila311 Жыл бұрын

    super sir

  • @tamilcoupletravellers

    @tamilcoupletravellers

    Жыл бұрын

    Thank you!

  • @josepht9174
    @josepht9174 Жыл бұрын

    வெளியிட்ட நன்பருக்கு நன்றி. இதுபேல வேளாங்கன்னிக்கு ஒரு Train விட்டால் நல்ல வரவேர்ப்பு இருக்கும்.

  • @tamilcoupletravellers

    @tamilcoupletravellers

    Жыл бұрын

    மிக்க நன்றி!

  • @Azagan
    @Azagan Жыл бұрын

    ஐயா நீங்க. ஒரு யூடிப் சனலை 'ஊர் சுற்றிபார்க்க ' நடத்தலாம்! இந்த பதிவு மிக தெளிவாக சுருக்கமாவும் நேர்த்தியாவும் இருத்தது நன்றி.

  • @tamilcoupletravellers

    @tamilcoupletravellers

    Жыл бұрын

    உங்கள் பாராட்டிற்கு மிக்க நன்றி ஐயா!

  • @balamurugankalimuthu2300
    @balamurugankalimuthu2300 Жыл бұрын

    It may be extended up to Nagercoil and it will be profitable to the govt

  • @tamilcoupletravellers

    @tamilcoupletravellers

    Жыл бұрын

    Yes agree!

  • @gokulshiva9511

    @gokulshiva9511

    Жыл бұрын

    Difficult bro we are having only one tejas so it should complete it journey on the day itself

  • @magicalvoice9508
    @magicalvoice9508 Жыл бұрын

    When you don't opt for food, then your fare will be reduced by Rs. 300. Ticket price will be 700 something. So if you bring home food, then you can save some money.

  • @tamilcoupletravellers

    @tamilcoupletravellers

    Жыл бұрын

    Agree! Thank you 🙏

  • @balachandarmuthu7405
    @balachandarmuthu7405 Жыл бұрын

    Exactly Chennai to Trichy 3 hours 45 minutes and FYI all Local passenger trains are running.

  • @tamilcoupletravellers

    @tamilcoupletravellers

    Жыл бұрын

    Yes it comes early!

  • @fathima4335

    @fathima4335

    Жыл бұрын

    3.45 hours not minits

  • @ramadossramanathan877
    @ramadossramanathan877 Жыл бұрын

    It is our responsibility to keep the train clean and neat.

  • @tamilcoupletravellers

    @tamilcoupletravellers

    Жыл бұрын

    Yes Agree

  • @palania6792

    @palania6792

    Жыл бұрын

    ​@@tamilcoupletravellers 1aaaàaaaÀ№S ji

  • @valliammaivalliappan6934
    @valliammaivalliappan6934 Жыл бұрын

    Arumayana pathivu azgana vizakam but expect your journey will end at madurai I'm very disappoint okay anyway very very nice 👍👍👍

  • @tamilcoupletravellers

    @tamilcoupletravellers

    Жыл бұрын

    மிக்க நன்றி! எனது ஊர் திருச்சி. அதனால் அங்கு இறங்கிவிட்டேன். ஒரு முறை மதுரையில் இருந்து சென்னைவரை வந்து விடுபட்ட பல தகவல்களுடன் வேறு ஒரு வீடியோ போடுகிறேன்.

  • @veeramaniponaiya4207
    @veeramaniponaiya4207 Жыл бұрын

    ஐயா வீடியோ அருமை எப்படி மற்ற சத்தத்தை எல்லாம் நீக்கினீர்கள்? சிங்கப்பூர் போல நாடு வந்துருமோ?

  • @tamilcoupletravellers

    @tamilcoupletravellers

    Жыл бұрын

    ஐயா VN என்று ஒரு எடிட் செய்யக்கூடிய app உள்ளது. அதில் எளிதாக எடிட் செய்யலாம் ஐயா!

  • @thannishmohammed.s8622
    @thannishmohammed.s8622 Жыл бұрын

    What times from trichy to Chennai, how much price

  • @tamilcoupletravellers

    @tamilcoupletravellers

    Жыл бұрын

    5.00 pm at trichy. 1093 rupees including non veg food.

  • @arun6face-entertainment438
    @arun6face-entertainment438 Жыл бұрын

    தூய்மையாக உள்ளது...

  • @tamilcoupletravellers

    @tamilcoupletravellers

    Жыл бұрын

    Thank you 🙏

  • @selvibabu2622
    @selvibabu2622 Жыл бұрын

    Naan naraya times pooi irukkiren theyjas la super train super servise

  • @tamilcoupletravellers

    @tamilcoupletravellers

    Жыл бұрын

    நன்றி!

  • @sriranganathanchannel1118
    @sriranganathanchannel1118 Жыл бұрын

    Erode to trichy viraivu bus or train kidaikuma intha thagaval therinthal podunga brother

  • @tamilcoupletravellers

    @tamilcoupletravellers

    Жыл бұрын

    ஓகே. முயற்சிக்கிறேன்.

  • @dharshandharshan2629
    @dharshandharshan2629 Жыл бұрын

    வீடியோ நன்றாகத் தான் உள்ளது அதே போன்று சாதார மக்கள் செல்லும் பொதுப்பெட்டிகளை பற்றி வீடியோ போடுவிற்களா?

  • @tamilcoupletravellers

    @tamilcoupletravellers

    Жыл бұрын

    இந்த ரயிலில் பொது பெட்டி இல்லை. பொதுபெட்டி உள்ள ரயில் பற்றியும் வரும் நாட்களில் போடுகிறேன்.

  • @dharshandharshan2629

    @dharshandharshan2629

    Жыл бұрын

    @@tamilcoupletravellers நன்றி...

  • @manikandangurusamy741
    @manikandangurusamy741 Жыл бұрын

    Tejas espress is actually departs from madurai 3.30 PM afternoon

  • @tamilcoupletravellers

    @tamilcoupletravellers

    Жыл бұрын

    மதுரையில் 3 மணிக்கு புறப்பட்டு 2 மணி நேரம் பயணித்து 5 மணிக்கு திருச்சி வந்தடைகிறது.

  • @sri1977sri
    @sri1977sri Жыл бұрын

    My favourite MAQ MAS EXPRESS Super speed in express fare

  • @tamilcoupletravellers

    @tamilcoupletravellers

    Жыл бұрын

    Thank you 🙏

  • @mahadevangopalan6727
    @mahadevangopalan6727 Жыл бұрын

    Seating only two seats are convenient for travelling. Three seats not good for passengers travelling long jouney

  • @tamilcoupletravellers

    @tamilcoupletravellers

    Жыл бұрын

    True. Same in flight too.

  • @poovalingammuthaiah3740

    @poovalingammuthaiah3740

    Жыл бұрын

    How wonderful activities and good luck with the best travel on Tiruchi to Chennai performs wonderful jpourney in this train all indians like the manufacturing of it sir mp

  • @tamilcoupletravellers

    @tamilcoupletravellers

    Жыл бұрын

    @@poovalingammuthaiah3740 Thank you!

  • @renukavictor8634

    @renukavictor8634

    Жыл бұрын

    Yes.I do feel the same. 2+2 seats in a row will be convenient

  • @HariHaran-he3hg
    @HariHaran-he3hg Жыл бұрын

    Trichy mass 🚩

  • @tamilcoupletravellers

    @tamilcoupletravellers

    Жыл бұрын

    மிக்க நன்றி 😊

  • @vijayakumar8131
    @vijayakumar8131 Жыл бұрын

    அனைத்து ரெயில்களும் இது போன்ற இயக்கிட இயலும் ஆனால் சாலை போக்குவரத்து குறிப்பாக தனியார் இயக்கம் பேருந்துகள் நஷ்டம் ஏற்படும் என்பதற்காக ரயில்வே தாமதமாக வே இயக்கிறது

  • @tamilcoupletravellers

    @tamilcoupletravellers

    Жыл бұрын

    உங்கள் கருத்திற்கு நன்றி!

  • @fathima4335

    @fathima4335

    Жыл бұрын

    உண்மை .தனியார் Bus முதலாளிகளுக்கு பாதகம் இல்லாமல் அரசு பார்த்துக் காெள்ளுகிறது .இல்லயென்றால் தேர்தல் நிதி கிடைக்காது

  • @mohanrajraj9424
    @mohanrajraj9424 Жыл бұрын

    👌👌👌👌👌

  • @tamilcoupletravellers

    @tamilcoupletravellers

    Жыл бұрын

    Thank you 🙏

  • @rajalingamt7798
    @rajalingamt7798 Жыл бұрын

    Thanks Anna

  • @tamilcoupletravellers

    @tamilcoupletravellers

    Жыл бұрын

    Thank you dear brother!

  • @saipriyadharshinisairam5145
    @saipriyadharshinisairam5145 Жыл бұрын

    Thejus is a hyped train. For 50% hike in Sadhapti fare the returns are not proportionate. 1. Train interior very good 2. Seat is not comfortable. AC chair car in any Tejas

  • @saipriyadharshinisairam5145

    @saipriyadharshinisairam5145

    Жыл бұрын

    AC chair car seat in any other train is comfortable. 3. Food snacks are good but Dinner is waste. Any Vegitarian will feel disappointed. Horrible food. I travelled in pondian AC 2 tier so comfortably on Friday. Except substandard cleaning journey was very good. But for 1300 Rs in Thajas except clean toilet and interiors nothing is good 5. The video is hyping the Train. Not worth. Sadhapti is better than this train. 6. Seating and food should be attended immediately. Otherwise this will also one among a lot. 7. Just by privatising nothing will improve. Some one has to really work hard. Thajas is Best example.

  • @tamilcoupletravellers

    @tamilcoupletravellers

    Жыл бұрын

    Thank you for your feedback.

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 Жыл бұрын

    Super 🚆 train and super foods but costly train fare.

  • @tamilcoupletravellers

    @tamilcoupletravellers

    Жыл бұрын

    Yes agree.

  • @annathomas724
    @annathomas724 Жыл бұрын

    👍👍👍👍💐💐💐🇨🇵

  • @tamilcoupletravellers

    @tamilcoupletravellers

    Жыл бұрын

    மிக்க நன்றி 😊!

  • @barnabasghi8548
    @barnabasghi8548 Жыл бұрын

    Thank you

  • @tamilcoupletravellers

    @tamilcoupletravellers

    Жыл бұрын

    Thank you 🙏

  • @georgen9755
    @georgen97554 күн бұрын

    Busy universities ?!

  • @anandtobra
    @anandtobra Жыл бұрын

    தமிழ் நாட்டில் என்ன வெங்காயத்து க்கு ஹிந்தி பேரில் இரயில் அவசியம்...

  • @tamilcoupletravellers

    @tamilcoupletravellers

    Жыл бұрын

    உங்கள் கருத்திற்கு நன்றி!

  • @gnanamparamasivam1460

    @gnanamparamasivam1460

    Жыл бұрын

    ஏரி மேல கோச்சிக்கிட்டு,,,,,,, கழுவாம போனா தப்பு இன்னும் மொழியவிடாம புடிச்சிக்கிட்டு பொழப்பக்கெடுக்காத அதனால் தமிழ் தன்மானம் குறையாவிடாம பாத்துக்க

  • @srikanths2741

    @srikanths2741

    Жыл бұрын

    thambi unnoda peru enna? TN la tamil kaaranga mattum dhan irukkangala? indha maadri kirukku thanama comment poduradha vittuttu look at how railway is advancing and transforming over the years.

  • @selvibabu2622
    @selvibabu2622 Жыл бұрын

    Saappida kuduthugitte iruppaagga nammakitta kaasu vaagginalum nalla food kudukkuraagga

  • @tamilcoupletravellers

    @tamilcoupletravellers

    Жыл бұрын

    ஆமா! ஆமா!!

  • @salominmary9374
    @salominmary9374 Жыл бұрын

    Only Ac coach mattum than iruka sir

  • @tamilcoupletravellers

    @tamilcoupletravellers

    Жыл бұрын

    ஆம்!

  • @thahirabegam5861
    @thahirabegam5861 Жыл бұрын

    Super mhasha Allah

  • @tamilcoupletravellers

    @tamilcoupletravellers

    Жыл бұрын

    Thank you 🙏

  • @mmarimuthu2463
    @mmarimuthu2463 Жыл бұрын

    ஐயா வாழ்த்துக்கள் இது போல சென்னை to madurai. சென்னை to பரமக்குடி வழியாக ராமேஸ்வரம் செல்ல உதவுங்கள் 🙏

  • @tamilcoupletravellers

    @tamilcoupletravellers

    Жыл бұрын

    நன்றி ஐயா! அந்த வழியாக செல்லும் ரயில் பயண வீடியோ போட முயற்சிக்கிறேன்.

  • @ramamurthyvenkatraman5800
    @ramamurthyvenkatraman580026 күн бұрын

    பல்லவன் தான் சீப் அண்ட் பெஸ்ட்

  • @lpattabhiraman1041
    @lpattabhiraman1041 Жыл бұрын

    Is there no lift in trichy junction ?

  • @tamilcoupletravellers

    @tamilcoupletravellers

    Жыл бұрын

    They are working on it Sir. Hope it comes soon.

  • @taurusvirischigam
    @taurusvirischigam4 ай бұрын

    வேகம் சரி... உணவு மட்டம்...

  • @tamilcoupletravellers

    @tamilcoupletravellers

    3 ай бұрын

    உண்மை.

  • @venkataramankrishnamurthy9468
    @venkataramankrishnamurthy9468 Жыл бұрын

    Departure thaniya arrival rhaniya display pannanum

  • @tamilcoupletravellers

    @tamilcoupletravellers

    Жыл бұрын

    Okay!

  • @kuttanr7423
    @kuttanr7423Ай бұрын

    How about lift for old people in train station??

  • @tamilcoupletravellers

    @tamilcoupletravellers

    26 күн бұрын

    They have lifts as well as movingsteps.

  • @Saravanan-tb2kj
    @Saravanan-tb2kj Жыл бұрын

    First views

  • @tamilcoupletravellers

    @tamilcoupletravellers

    Жыл бұрын

    Thank you 🙏

  • @kotteswarikrishnaswamy3872
    @kotteswarikrishnaswamy3872 Жыл бұрын

    Mumbai to Chennai- 4 hours travel train- when it ll happen

  • @tamilcoupletravellers

    @tamilcoupletravellers

    Жыл бұрын

    Not sure 🤔

  • @aravindanrajagopal6678
    @aravindanrajagopal6678 Жыл бұрын

    Thank you common

  • @tamilcoupletravellers

    @tamilcoupletravellers

    Жыл бұрын

    Thank you!

  • @nallusamyduraisamy1289
    @nallusamyduraisamy1289 Жыл бұрын

    திருச்சி to Chennai நல்ல வசதி உள்ளது வைகை அந்த பல்லவன் தான்

  • @tamilcoupletravellers

    @tamilcoupletravellers

    Жыл бұрын

    உங்கள் கருத்திற்கு நன்றி!

Келесі