வந்தே பாரத் - கொந்தளிப்பா? குதூகலமா?அவசியம் வேணுமா?

#tirunelveli #indianrailways #vandebharatexpress
சென்னை - திருநெல்வேலி வந்தேபாரத் ரயில் சேவை பலன் கொடுத்ததா?
சுவாரஸ்ய தகவல்களின் தொகுப்பு
www.youtube.com/@indruoruthag...
Support us : Join this channel to get access to perks
/ @indruoruthagaval360
Chapters:
0:00 Introduction
1:18 Vande bharat new train number
2:46 Train routes in Tamilnadu
5:10 Chennai central to New Delhi Trains
7:30 Maharaja express
7:52 Over take - vaigai express or vande bharat
8:28 Who booked more vande bharat express
9:33 Kochuveli to mangalore vande bharat express
10:55 why Kanniyakumari dint get vandebharat?
11:50 Ticket fare is Fair or Unfair?
15:13 Train route map
15:35 Bus transport facilities in Tamilnadu
18:05 Train journey
19:01 Vande bharat - Train facilities
ரயில்வே தகவல்களின் தொகுப்பு :
• குறைந்த கட்டணத்தில் ரய...
Website : indruoruthagaval.in
Facebook : / indruoruthagaval.in
Interesting Videos : / messageoftheday
இன்று ஒரு தகவல் 360 - indru oru thagaval 360

Пікірлер: 340

  • @swaminathanramamoorthy403
    @swaminathanramamoorthy4039 ай бұрын

    தமிழ்நாட்டில் பேருந்துகள் அதிக அளவில் அரசியல்வாதிகள் கையில் உள்ளது.. அவர்கள் பாராளுமன்றத்தில் புகைவண்டி வசதிகளை கேட்பதில்லை..மக்களும் வீட்டு வாசலில் பேருந்து நிற்பதால் அதில்தான் பயணம் செய்வார்கள்... இப்போது பேருந்து கட்டண உயர்வால் மக்கள் இரயில் பயணத்திற்கு மாறுகிறார்கள்.. சொகுசு பயணம் என்றால் கட்டணத்தை பார்க்கக்கூடாது. நன்றி

  • @viki19910

    @viki19910

    9 ай бұрын

    Minsara vandi pugai vandi pochuga

  • @pjai8759

    @pjai8759

    9 ай бұрын

    Evlo tha kettalum kidaikathu kadasi idam enbathal 😂😂

  • @rajaseenivasan8929

    @rajaseenivasan8929

    9 ай бұрын

    சூப்பர் ஐயா சரியாக பதில்

  • @swaminathanramamoorthy403

    @swaminathanramamoorthy403

    9 ай бұрын

    @@pjai8759 நாம் முயற்சி எடுக்க வேண்டும்.. தமிழ்நாட்டில் தான் அகலரயில் பாதை தாமதமாக கடைசியாக வந்தது..

  • @kannan2523

    @kannan2523

    9 ай бұрын

    Vande barath ticket price is toooo high

  • @prahladnatchu
    @prahladnatchu9 ай бұрын

    ஒரு காலத்தில் வைகை எக்ஸ்பிரஸ் இன்றய தேஜஸ் எக்ஸ்பிரஸ் ஓட அழகா இருந்தது , அதுவும் மீட்டர் Guage பாதையில், மற்றும் டீசல் என்ஜின் என்ன வேகமாக செல்லும் அதில் பயணம் செய்த பயணிகள் கண்டிப்பா அதை மறைக்க முடியாது அதை போல் பல்லவன் கூட ❤

  • @sridharmohan7878
    @sridharmohan78789 ай бұрын

    அருமையான விளக்கப் பதிவு ஐயா.!! குறிப்பாக சென்னையில் இருந்து வடமாநிலங்கள் செல்லும் இரயில்களை பிடிக்க முந்தைய நாள் இரவு புறப்பட்டு வர வேண்டும்; ஆனால் தற்போது வந்தே பாரத் இரயில் மூலம் அன்றைய தினமே , வடமாநில இரயில்களை பிடிக்க இயலும் என விளக்கம் அளித்தது சிறப்பு.

  • @rajinikalyan270
    @rajinikalyan2709 ай бұрын

    ரயில் கட்டணத்தை விட பேரூந்து கட்டணம் அதிகம் என்பதாலும். ரயிலில் பயணிக்கின்றனர். பாமர மக்கள் பயணத்துக்கு தான் தினசரி நிறைய ரயில்கள் (திருநெல்வேலி டூ சென்னை) இருக்கின்றதே. அதிலும் அனைத்து பெட்டிகளுகளும் முன் பதிவில்லாத பெட்டிகளாக(19பெட்டிகள்) நாகர்கோவில் டூ சென்னை தாம்பரம் ரயில் ஓடுகிறது(அந்த்யோதயா) இதில் திருநெல்வேலி டூ தாம்பரம் கட்டணம் 260மட்டுமே. ஒரு கேரேஜிலிருந்து அடுத்த கேரேஜிக்கு செல்லும் வசதி உள்ள முன் பதிவில்லாத ரயில் இது மட்டுமே.

  • @i5955
    @i59559 ай бұрын

    நம் மக்களோட மனநிலையை அருமையாக எடுத்து சொன்னீர்கள் ஐயா நம் மக்களுடைய மனநிலையை அருமையாக புரிந்து வைத்து உள்ளீர்கள்

  • @sekarsundari7934
    @sekarsundari79349 ай бұрын

    தேர்வு செய்யப்பட்ட பார்ளுமன்ற உறுப்பினர்களுக்கு கார் வசதி பிளேன் வசதி எல்லாம் கிடையாது ரயிலில் தான் டில்லி வரவேண்டும் என்று மத்தியில் உள்ள பிரதமர் சொன்னால் போதும் தேர்ந்து எடுக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் ரயிலை பற்றி பேசுவார்கள்

  • @arumugamb5844
    @arumugamb58449 ай бұрын

    சூப்பர் நீங்க சொல்வதுபோல் டெல்லி வாரணாசி வந்தேபாரத், டெல்லி கட்ரா வந்தேபாரத் காலை 6 மணிக்கு கிளம்பி இரவு 11 மணிக்கு போய் சேரும் நீங்கள் சொல்வது போல் நிறுத்தங்கள் அதிகம் ஆகும் போது பயண நேரம் அதிகரிக்கும்.யாருக்கு எந்த வசதி இருக்கோ அதற்கு தகுந்தால் போல் பயணத்தை தொடங்கவேண்டும்.70களில் 3ம் வகுப்பு,2ம் வகுப்பு,1ம் வகுப்பு, குளிர்சாதன வகுப்பு என்று உண்டு.குஸன் சீட் இல்லாமல் கட்டை சீட் இருக்கும்.நீராவி இன்ஜின் மற்றும் டீசல் என்ஜின் தான் இருக்கும்.இப்போது நாம் எவ்வளவோ முன்னேறி உள்ளோம்.

  • @oridinaryoneofu
    @oridinaryoneofu9 ай бұрын

    Now vaigai late at Thrichichirapalli Due to vandhe bharat crossing at 6.30 pm to 7.10 pm stay at Trichy

  • @SenthilKumar-xi3rj
    @SenthilKumar-xi3rj9 ай бұрын

    நாங்கள் சொல்வது உண்மை.. பேருந்து போக்குவரத்தால் ரயில் போக்குவத்துக்கு போதிய வரவேற்பு இல்லை.. தஞ்சாவூரில் இருந்து திருச்சிக்கி நிமிடத்திக்கு ஒரு பேருந்து செல்கின்றது.. அதேபோல தஞ்சாவூரில் இருந்து பட்டுக்கோட்டைக்கு 5 நிமிடத்திற்கு ஒரு பஸ் அதனாலயே தஞ்சாவூர் பட்டுகோட்டை ரயில் பாதை திட்டம் கிடப்பில் உள்ளது

  • @sangilisir8790

    @sangilisir8790

    9 ай бұрын

    Train 20 bus 60

  • @SenthilKumar-xi3rj

    @SenthilKumar-xi3rj

    9 ай бұрын

    @@sangilisir8790 20,60 என்றால்?

  • @rsrinivasan342
    @rsrinivasan3429 ай бұрын

    மிக அருமையான விளக்கம்..குறை சொல்பவர்கள் இந்த காணொளியை பார்க்கவும்🎉

  • @prakashv176
    @prakashv1764 ай бұрын

    சென்னை மட்டுமே சிறப்பாக கவனிக்கப்படுகிறது! தென் மாவட்டங்கள் புறக்கணிக்கப்படுகிறத! இதற்கு ஒரே தீர்வு மாநிலத்தை மூன்றாக பிரிக்க வேண்டும்!.

  • @KanakasabhaiNatarajan
    @KanakasabhaiNatarajan9 ай бұрын

    Comparison Omni bus ac vs VB. So no problem as VB is faster, safer and very fast.

  • @ramachandranranganathrao9946
    @ramachandranranganathrao99469 ай бұрын

    Nice comparison on fares v useful and useful. The connecting trains is Super v well analysisted, awesome information on Transport in Tamil Nadu,💯💯💯👍👍🌹

  • @j.g.mohideenbasha1251
    @j.g.mohideenbasha12519 ай бұрын

    எல்லா புகழும் இறைவனுக்கே~முடிந்தது கதை வந்தே பாராத் வண்டியால் பகல் நேர வண்டிகள் தாமதமாவது போல் இனி இரவில் வந்தே பாரத் விட்டால் எல்லாஇரவு வண்டிகளும் தாமதம் தான்

  • @VSKPM
    @VSKPM9 ай бұрын

    ஐயா, நல்ல தெளிவான விளக்கம் நன்றி...

  • @rajaseenivasan8929
    @rajaseenivasan89299 ай бұрын

    கன்னியாகுமரி டு திப்ருகார் ரயில்லை தினசரி விட வேண்டும் மூன்று நாட்கள் நெல்லை,மதுரை,சென்னை வழியாக இயக்க வேண்டும்

  • @muralib1857
    @muralib18572 ай бұрын

    EXCELLENT INFORMATION ABOUT RAILWAYS.

  • @sacnhi7285
    @sacnhi72859 ай бұрын

    ஐயா தற்போது திருநெல்வேலியில் இருந்து நாகர்கோவிலுக்கோ அல்லது மதுரையில் இருந்து திருநெல்வேலிக்கோ முன் போல் பேருந்துகள் 10 நிமிட இடைவெளியில் புறப்படுவது கிடையாது. இரவு 10 மணி முதல் காலை. 5 மணி வரை எல்லாம் மதுரையில் இருந்து திருநெல்வேலிக்கு அங்கு இருக்கும் கூட்டத்திற்கு ஏற்றபடி பேருந்துகள் இயக்கப்படுவதில்லை. தாங்கள் இது போன்ற உண்மை நிலமையை அறிந்தும் பேசினால் மிகவும் சிறப்பாக இருந்திருக்கும்.

  • @MrTamilindian
    @MrTamilindian9 ай бұрын

    👌நன்றி ஐயா, இவ்வளவு அழகா , பொறுமையா விளக்கியதுக்கு நன்றி.... 👏👏👏

  • @boypillay5270
    @boypillay52704 ай бұрын

    You are correct sir. Bus transport is excellent in Tamil Nadu. Both government and private bus services. I travel from my village in Trichy to town when I come from overseas. My god!. The timing is incredible. Maximum delay is 5 minutes. If not, that is trip is cancelled you must assume. Other states are still many years behind, especially the northern states. Thank you very much to all tamilians. I always wondered how they keep to this perfect timing. Brilliant!

  • @veeraraghavan1687
    @veeraraghavan16879 ай бұрын

    அருமையான விளக்கம் ஐயா

  • @venkateswarank5924
    @venkateswarank592428 күн бұрын

    அருமையான தரவுகள் ஐயா தங்கள் சேவை தொடர வாழ்த்துகள்

  • @vijay5446
    @vijay54469 ай бұрын

    Super sir ur knowledge about tnstc and bus facilities are absolutely correct because I stayed in rural interior karnataka even tier 2 cities also not have bus facilities only service in bangalore Here tier 3,4 cities like rajapalayam to madurai have so much bus facilities

  • @gunabalana1989
    @gunabalana19899 ай бұрын

    மற்ற ரயில்களை காக்க வைத்துவிட்டு வந்தே பாரத் வண்டிக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்

  • @rameshsn2283
    @rameshsn22839 ай бұрын

    சிறப்பான விளக்கம். ஐயா.

  • @sampathkumarsrinivasan450
    @sampathkumarsrinivasan4509 ай бұрын

    Good analysis. Whenever new trains are introduced it is a habit for demanding more stops. Politicians also support such demand. As you said a train loses at least 10 minutes on average for each stop. It also incurs an expense of Rs 13000 as per an article in a popular news paper few years back. Alleppey - Bokaro express stops almost at all stations in Andhra Pradesh. Guruvayur- Chennai Egmore- Expresses stops at 45 stations. Long distance passengers are paying higher fare for saving time. If more stops are introduced the purpose will be defeated. Nellai Vandhe Bharath express has no slack Time. Scope for more stops is very limited. Railway may make arrangements with state transport corporations to provide connection buses for passengers from intermediate stations.

  • @shankaranarayanan4405
    @shankaranarayanan44059 ай бұрын

    Southern railway doing partiality add more stops to vaigai & reduce vaigai dignity

  • @suryastore3853
    @suryastore38539 ай бұрын

    பாலருவி வண்டியை தூத்துக்குடி வரை கொண்டுசெல்ல அனுமதி கிடைத்தும் இன்னும் தயக்கம் காட்டுகிறது இரயில்வே! மேலும் தூத்துக்குடி மக்களிடம்( போதிய விழிப்புணா்வும் கிடையாது)

  • @mohangeeelegant7374
    @mohangeeelegant73749 ай бұрын

    நீண்ட தூரப் பயணங்களுக்கு இரெயில் வண்டியே சிறந்தது! 1) கை-கால்களை நீட்டிக் கொள்ளலாம். அதிர்ஷ்டம் இருந்தால் கீழே ஜமுக்காளம் விரித்தும் படுத்துக் கொள்ளலாம்! 2) முக்கிய வசதியான டாய்லெட் வசதி உண்டு! 3) இன்சூரன்ஸ் வசதி உண்டு! 4) குறிப்பாக "ரிஸ்க்" மிகவும் குறைவு! பேருந்தில் ஒவ்வொரு நிமிடமும் பயந்தான்! ஒரு டிரைவரின் கையில் அனைவரது உயிர்களும் உள்ளது! இரெயில்வேயில் பாதுகாப்பிற்கு பலர் வேலை செய்கின்றனர்! 5) பேரிடர் காலங்களில் இரெயில்வே துணிந்து சேவை செய்ய வாய்ப்புள்ளது! ஆனால், பேருந்துகளால் மழை-வெள்ளத்தில் இயங்க முடியாது! 6) உணவுகள் சீட்டிற்கே வரும்! இன்னும் பல!

  • @sivakumar-jx4hp
    @sivakumar-jx4hp9 ай бұрын

    ❤மிக அருமையான பதிவு ஐயா❤

  • @sureshsundaramurthy3711
    @sureshsundaramurthy37119 ай бұрын

    வாழ்த்துக்கள் அய்யா தங்கள் தகவல்

  • @m.lakshmananmlakshmanan7935
    @m.lakshmananmlakshmanan79359 ай бұрын

    உங்களுடைய கருத்துக்கள் மிகுந்த அருமையாக உள்ளது நல்ல பயனுள்ள தகவலாக உள்ளது நன்றி

  • @travelwithme7526
    @travelwithme75269 ай бұрын

    Chennai to Vijayawada shatabthi express illa sir Jan shatabthi express

  • @subikshacivil3639
    @subikshacivil36399 ай бұрын

    தரமான பதிவு 🙏🙏🙏

  • @prakashr3827
    @prakashr38279 ай бұрын

    நல்ல தகவல்கள்

  • @varadarajanramasamy7184
    @varadarajanramasamy71849 ай бұрын

    சிறப்பான தகவல்

  • @ABC2XYZ26
    @ABC2XYZ268 ай бұрын

    17/11/23 அன்று திருவனந்தபுரத்திலிருந்து ஆலப்புழை(20632) வந்தே பாரத் ஆரஞ்சு கலர் ரயிலில் சென்றேன்.பயண நேரம் குறைவு.கட்டணம் சிறிது அதிகம் தான்.ஆனால் உள்கட்டமைப்பு மற்றும் கழிவறை நன்றாக இருந்தது.ஏறும் இடம் இறங்கும் முன்அறிவுப்பு செய்கிறார்கள்.ஒரு பத்திரிகை மற்றும் தண்ணீர் பாட்டில் இலவசம்.மற்றபடி விருப்பத்தின் பேரில் உணவு வசதி உண்டு.

  • @dhandapanim6240
    @dhandapanim62409 ай бұрын

    உங்கள் சிறப்பான தகவல்களுக்கு நன்றிகள். 🙏🙏🙏

  • @narayanamurthyp.k9015
    @narayanamurthyp.k90159 ай бұрын

    Very nice. Sir your clarification is class. 🎉🎉🎉

  • @revathis5476
    @revathis54769 ай бұрын

    எந்த ஒரு முடிவு பின் தேவையான அளவு புரிதல் வேண்டும் இந்த சேவை ஆரம்பித்து எத்தனை நாட்கள் ஆனது. இதற்குள் என்ன கமெண்ட் வேண்டியிருக்கு நீங்கள் TV/ phone/ மற்ற இப்போது புழக்கத்தில் இருக்கும் பொருள்கள் எத்தனை வருடங்கள் கழித்து வாங்கியிருக்கிறார்கள் பொருளாதாரம் முன்னேறும் போது தான் இவைகள் முழு பயன்பாட்டிற்கு வரும் Don't U R Very Smart To Comment on every thing Ur channel is good and informative Keep it up

  • @AllavudinBasha-td3up
    @AllavudinBasha-td3up8 ай бұрын

    Aiya nalla thagaval......😊

  • @Surendar.V
    @Surendar.V9 ай бұрын

    Superbly explained sir

  • @sundarprasadmanda3649
    @sundarprasadmanda36499 ай бұрын

    Excellent message Ayya.

  • @sulaimansait1960
    @sulaimansait19609 ай бұрын

    வடமாநிலங்களில் போக்குவரத்து நீங்கள் குறிப்பிட்டது போன்று இன்று வரை தொடர்கிறது தமிழ்நாட்டில் கொக்கு கிராமங்களை கூட இரவு 10 மணி ஆனாலும் பஸ் வசதி உண்டு வட மாநிலங்களில் உள்ள மக்கள் சரியான சாலை வசதி பஸ் வசதி இன்று வரை தொடர்கிறது

  • @yamunaRanimurali7245
    @yamunaRanimurali72459 ай бұрын

    Sir ungal oru oru pathium sirappaga ullathu niraiya vishayam therinthukolgirom nantri sir vazhthugal🎉🎉

  • @p.balajip.balaji6994
    @p.balajip.balaji69949 ай бұрын

    Very useful sir thank God

  • @saravanapandian2931
    @saravanapandian29319 ай бұрын

    THANKS SIR. REALITY.

  • @vadapalani100
    @vadapalani1009 ай бұрын

    ஆரஞ்சு வண்ணம் பஜாகா வண்ணம்

  • @update4322
    @update43229 ай бұрын

    Super explanation.

  • @kumaresankarunakaran5159
    @kumaresankarunakaran51599 ай бұрын

    I am expecting VB sleeper class train for Chennai to Mumbai...because flight cost is very high from Pune to Chennai...(Starting price is Rs. 5000)

  • @pratheek152

    @pratheek152

    9 ай бұрын

    They will charge more than 4K 😢

  • @senthilkumar-rd6pu

    @senthilkumar-rd6pu

    9 ай бұрын

    More than 5k

  • @user-ip9zn3rg9f

    @user-ip9zn3rg9f

    8 ай бұрын

    @@senthilkumar-rd6pu அப்படியா

  • @sriambal6010
    @sriambal60108 ай бұрын

    Good explanation and everyone can benefit.

  • @sriambal6010
    @sriambal6010Ай бұрын

    Nice brief and it will improve as people get use to it.

  • @Tamil.mway2K2L2
    @Tamil.mway2K2L29 ай бұрын

    தெளிவாக அறிந்து துணிவாக தெரிவித்தார் 🎉🎉🎉🎉

  • @tssampathkamal4688
    @tssampathkamal468828 күн бұрын

    Super thank you for your kind infotmation and very useful. Ihave travelled by pallavan express and vaigao express several times it is very convenient thamk you so much

  • @ajaydurai001
    @ajaydurai0019 ай бұрын

    Thank u ayya

  • @selvakumark9342
    @selvakumark93429 ай бұрын

    Super sir ur.....news update tqu

  • @inbajerome8613
    @inbajerome86139 ай бұрын

    🎉 என்ன ஒரு வருத்தம் என்றால் எங்கள் ஊர் நாகர்கோயில் வரை வந்து இருந்தால் மகிழ்ச்சியான இருந்து இருக்கும் வாழ்த்துக்கள் ஐயா 🎉

  • @jkiruba5203

    @jkiruba5203

    9 ай бұрын

    எஸ்

  • @chidambaranathans6852

    @chidambaranathans6852

    9 ай бұрын

    Possible in future if speed is increased.

  • @sureshjacob5497
    @sureshjacob54979 ай бұрын

    Very nice information sir, Thanks 🙏 Nellai fans ❤

  • @subramanibalakrishnan6622
    @subramanibalakrishnan66229 ай бұрын

    When compared with Omni Bus Vandae Bharath Express Cheap. The more Convention Comfortable Time reduce in travel Less Stop Pay and travel. Donot criticism about Vandae Bharath Express.

  • @simonbritto9437
    @simonbritto94379 ай бұрын

    Grand trunk should start from Villupuram reduce overcrowding in central railway station and it will be easy for Southern districts

  • @Karalmarks_Pvm
    @Karalmarks_Pvm8 ай бұрын

    Good information congratulations

  • @user-ps4sp8ti1k
    @user-ps4sp8ti1k9 ай бұрын

    ஏழைகள் செல்ல முடியாத ரயில்

  • @viki19910
    @viki199109 ай бұрын

    dynamic fare la potta rajdhani duronto 3ac la 4000 rupees varikum pogum. orange Vandebharat Trivandrum kasargod poguthu, but ippa orange VB ah eduthutu white VB ah replace panna poranga

  • @pittsburghpatrika1534
    @pittsburghpatrika15348 ай бұрын

    Congratulations for your enterprise. I wi😮sh U all the best.

  • @sacnhi7285
    @sacnhi72859 ай бұрын

    ஐயா வந்தே பாரத் இரயில் நாகர்கோவிலில் இருந்து செங்கல்பட்டு வரை இயக்கினால் என்ன. நாகர்கோவில், செங்கல்பட்டு, காஞ்சீபுரம் மக்களும் பயனடைவர். மற்ற செங்கல்பட்டு முதல் எக்மோர் வரை உள்ள பகுதிகளுக்கும் அடிக்கடி மின்சார இரயில் உள்ளதால் அனைத்து பகுதி மக்களுக்கும் ரெயிலை இப்படி இயக்கினால் மிகவும் பயனாக இருக்கும்.

  • @SuryaKumar-wf5gd

    @SuryaKumar-wf5gd

    9 ай бұрын

    Chengalpattu to Egmore takes 1hr 40mins. In local trains😂.. If the train runs upto chengalpattu then people who is living in chennai city will never prefer this train🤷‍♂️..

  • @sacnhi7285

    @sacnhi7285

    9 ай бұрын

    @@SuryaKumar-wf5gd If Vande Bharat does not disturb the journey hrs of nellai vaigai pothigai, kanyakumari exp. it is a good one. Even Though city people doesn't prefer this for the Chengalpattu stop, it will be used by Chengalpattu and Kancheepuram people. where a lot of business people live from Tirunelveli, Virudhunagar and Madurai.

  • @Save_the_World24
    @Save_the_World249 ай бұрын

    Your narration was very different, fluent and also pronunciation was good

  • @Hari-cs5pp
    @Hari-cs5pp9 ай бұрын

    Tami nadu never focused on train they always relied on bus that why no premium trains in south Tamil nadu all premium mosty from north ends in chennai(where Tamil nadu border starts) like nzm chennai duranto,rajdhani garibrath.

  • @rajajanarraja3007
    @rajajanarraja30078 ай бұрын

    Super sir 🎉🎉🎉

  • @oorukupogalam2008
    @oorukupogalam20089 ай бұрын

    திருச்செந்தூர் க்கு ஒரு கனெட்டிங் ரெயில் வேண்டும்..... மீண்டும் காலை அதேப்போல் திருநெல்வேலி க்கும் ஒரு பேசஜ்ஜர் ரெயில் வேண்டும்....

  • @sampathkumarsrinivasan450
    @sampathkumarsrinivasan45029 күн бұрын

    Your videos are best tourist guides.

  • @arkgamingoffcl
    @arkgamingoffcl9 ай бұрын

    5:00 Tejas Express South TN (Madurai) iruku sir

  • @m.muthukumaran7870
    @m.muthukumaran78709 ай бұрын

    Super

  • @jamesdarwin4400
    @jamesdarwin44009 ай бұрын

    Super 👌👌👌👌👏👏

  • @ravichandarjayaram2410
    @ravichandarjayaram24109 ай бұрын

    வாழ்க வளமுடன்.நீங்கள் மீண்டும் சுற்றுலா செல்லும் போது சொல்லுங்கள்.நாமும் உங்களோடு சேர்ந்து கொள்கிறோம்.நன்றி.நானும் உங்களை போன்றே பல வருடங்களாக ரயிலில் சுற்றிக் கொண்டுள்ளோம்

  • @bssaravanan1190
    @bssaravanan11909 ай бұрын

    ஜெய் பாரத் வந்தே பாரத் என்ற அதிவிரைவு ரதம் இதை தென்காசி வழியாக இயக்கியிருந்தால் மிகவும் சிறப்பாக இருக்கும்,

  • @travelwithme7526
    @travelwithme75269 ай бұрын

    Dynamic fare will be applicable for shatabthi, duronto and rajdhani express sir

  • @SHAN6GUNA
    @SHAN6GUNA9 ай бұрын

    Your explanation is very nice sir especially orange colour coach because he is twist of politics,

  • @subramanianmahadevan1250
    @subramanianmahadevan1250Ай бұрын

    Nobody talks about safety. Railway is more safe than bus transport. Also, comfort wise, rail travel is more comfortable. Ofcourse, premium trains are for people who can afford. There are antodaya trains for the poor. With so many govt schemes and welfare state govts, the state should come out of poverty soon and every one must be able to travel by premium trains

  • @sukumarramadas6464
    @sukumarramadas64649 ай бұрын

    I have traveled in vantebhRat from Bangalore to Chennai and vise versa such a comfortable journey defenetly this is need of the hour and central govt has fulfilled this

  • @sreestravelvlogs
    @sreestravelvlogs9 ай бұрын

    Its upto People Mind if Trains is Affordable than Bus ill Choose Trains if Vande Bharat is Better dhan Omni Buses Obviously I'll Choose Vande Bharat Trains 😂😂😂wats there in this

  • @gopalkrishnan6879
    @gopalkrishnan68798 ай бұрын

    Your experience and explanation is excellent.

  • @indruoruthagaval360

    @indruoruthagaval360

    8 ай бұрын

    Glad you think so!

  • @smyamarimuthu
    @smyamarimuthu7 ай бұрын

    Chennai to madurai Tejas irukku but timing thaan early morning 6 am nu irukku chennai outskirts la irunthu epdi egmore ku 6 mani kulaan reach aaga mudiyun oru 8 mani nu change panna innum neriya per antha train use panna vaaipu irukku

  • @sivasubramaniann3431
    @sivasubramaniann34319 ай бұрын

    தமிழ்நாட்டை சேர்ந்த ஒருவர் ரயில் மந்திரியாவரவேண்டும். தமிழ்நாட்டு பகுதி எதுவும் கேரள ரயில்வே டிவிஷனில் வரக்கூடாது. ரயிலில் குறுகிய தூர பாஸஞ்சர் ரயில் அதிகம் வேண்டும்.தமிழ்நாட்டிற்குள்.

  • @muthukumarmuthukumar1632
    @muthukumarmuthukumar16329 ай бұрын

    மக்கள் வேண்டுகோளுக்கு இணங்க கோவில்பட்டி நிறுத்தம் தேவை...

  • @sbtalks4098
    @sbtalks40989 ай бұрын

    Train la ticket kidaichathana poga mudiyum yeppo parthalum waiting list la tha irukku

  • @s.varadaraj8461
    @s.varadaraj84619 ай бұрын

    அருமைஅய்யா

  • @rvmganesh
    @rvmganesh9 ай бұрын

    VB demand is increasing day by day mostly upper class people will prefer VB than vaigai....in mdu to chennai stretch....it will be benefit for vaigai lovers..

  • @muralisrs6279
    @muralisrs627919 күн бұрын

    கைலாய பயணம் IRCTC மூலம் செல்ல முடியுமா. அதைப் பற்றி கூறவும்.

  • @user-ct1uq4pe6r
    @user-ct1uq4pe6r9 ай бұрын

    Why not extend the TN Express to Kanyakumari and GT to Coimbatore. Both can cross Chennai and proceed. People from rural areas need not wait in Chennai and people from Chennai also will continue to enjoy the facility. It will befit their name of being a TN express and a grand trunk express.

  • @harikrish3586

    @harikrish3586

    9 ай бұрын

    No not at all big cities lik Chennai Delhi chennai Mumbai should have direct connections

  • @shanmugamshekar5175

    @shanmugamshekar5175

    9 ай бұрын

    With our capital it's benefit for AP and telengana only

  • @subramaniar1863

    @subramaniar1863

    9 ай бұрын

    The occupancy rate will be very less when compared to Chennai, so the cost of running the train will be very high, which will reflect in ticket fare. Better to have these type of connecting trains without any delay will be more effective and efficient for country and the people.

  • @aegontargaryen4091

    @aegontargaryen4091

    9 ай бұрын

    Work out aavathu bro coimbatore-Chennai valiya Delhi poratha vida coimbatore-Salem-Bengaluru valiya porathu than short distance and kanyakumari - Chennai valiya poratha vida kanyakumari-Bengaluru or kanyakumari - manglore valiya porathu thaan short distance

  • @KanakasabhaiNatarajan
    @KanakasabhaiNatarajan9 ай бұрын

    Konjam check paanunga.Maharajah express steam engine ellam stop panni so many years aachu.

  • @subramaniana7761
    @subramaniana77619 ай бұрын

    In rasasthan no night bus after 7 pm for long distance in 2003

  • @vasudevannammalvar5166
    @vasudevannammalvar51668 ай бұрын

    200 km வேகம் செல்லும்போது சென்னை To கன்னியாகுமரி என மாற்றிவிடலாம்.

  • @nagendranp200
    @nagendranp2009 ай бұрын

    கண்டிப்பாக இந்த VB ரயிலினால் ,வைகை எக்ஸ்பிரஸ் தாமதம் ஆகும்.. நேற்றும் இன்றும் தாமதம்.வைகை எக்ஸ்பிரஸ் நேரத்தை மாற்ற வேண்டும்..

  • @balasethuraman7977
    @balasethuraman79774 ай бұрын

    இந்த வெயிட்டிங் லிஸ்ட் நம்பரை கணக்கில் எடுக்க முடியாது. உதாரணம் பெங்களூர்YPR to kuchuveli full aC train. Waiting no காட்டும் . chart prepare ஆனவுடன் current availability 150 க்கு மேல் தான் இருக்கும் ஐயப்பா டைமில் கொஞ்சம் மாறுபடும். Chekh பண்ணி பாருங்க ரயில்வேக்கு நஷ்டம் தான்

  • @T.Ponnuthurai
    @T.Ponnuthurai9 ай бұрын

    இந்த VB ரயில் compartment களுக்கு தேவையான மின்சாரம் எப்படி பெறப்படுகிறது. உ.ம் LHP க்கு ஒரு genarater Compartment உள்ளது போல

  • @viki19910

    @viki19910

    9 ай бұрын

    OHE moolama thaan

  • @realtechfun2156

    @realtechfun2156

    9 ай бұрын

    Pantograph overhead

  • @bhakavathyadithan
    @bhakavathyadithan9 ай бұрын

    Tiruchendur la start panalam

  • @dineshpkm
    @dineshpkm9 ай бұрын

    ஹைதெராபாத் பெங்களூர் வந்தே பரத் அருமையான வண்டி

  • @AKILAN4221
    @AKILAN42219 ай бұрын

    🎉🎉🎉

  • @southindian1925
    @southindian19259 ай бұрын

    வைகை பல்லவன் ரேக் ஷாரிங் (rake sharing ) செய்வது போல் இரண்டாவது வந்த பாரத் மதுரையில் இருந்து காலையில் தனியே சென்னைக்கு செல்லுமாறு செய்தால் , நெல்லையிலிருந்து கிளம்பும் நேரம் , மீண்டும் இரவு வரும் நேரம் மக்களுக்கு எளிதாக இருக்கும் வகையில் மாற்றிவிடலாம்!! மதுரையில் இருந்து கிளம்பும் வந்தே பாரத் ஏழு மணிக்கு கிளம்பி சென்னைக்கு மதியம் பன்னிரெண்டு மணிக்கு சென்றடைந்து மீண்டும் ஒரு மணிக்கு சென்னை விட்டு நெல்லை ஒன்பது மணிக்கெல்லாம் வந்து சேரும். அது போலவே நெல்லையிலிருந்து வரும் வந்தே பாரத் ஏழு மணி நெல்லை விட்டு சென்னைக்கு மூன்று மணிக்கு சென்றடைந்து நான்கு மணிக்கு சென்னை விட்டு மதுரைக்கு ஒன்பது மணிக்கெல்லாம் வந்தடையலாம்!

  • @indruoruthagaval360

    @indruoruthagaval360

    9 ай бұрын

    அடிப்படையே இடிக்கும்...ஒரே செட் கோச்சுகள் மட்டுமே

  • @southindian1925

    @southindian1925

    9 ай бұрын

    @indruoruthagaval360 என்னுடைய பின்னுட்டத்தில் நான் இரண்டாவது வந்தே பாரத் என்று குறிப்பிட்டிருந்தேன்! இப்பொழுது கிடைக்கின்ற தகவல் படி இருக்கை நிறைவுகள் அளவுக்கு மீறுகின்றன! காத்தல் வரிசை நீள்கின்றது ! கேரளவைப்போலவே இன்னொரு செட் கொடுத்தால் நன்றாக இருக்கும்!

  • @sivasubramaniann3431
    @sivasubramaniann34319 ай бұрын

    கோயமுத்தூரிலிருந்து பொள்ளாச்சி உடுமலைப்பேட்டை வழியாக பழனிக்கு பகலில் 11 நிமிடத்திற்கு ஒரு பஸ் செல்கிறது.இதில் ரயிலின் பங்கு என்ன தெரியுமா? ஒரே ஒரு ரயில் அதுவும் பகல் 2.40 க்கு. இதைப்பற்றி பேசுங்களேன்.

Келесі