திமுக அமைச்சர்கள் திக் திக் - காரணம் என்ன ? | Dinamalar Sidelights | Conductor Fight | Modi Speech

திமுக அமைச்சர்கள் திக் திக் - காரணம் என்ன ? | Dinamalar Sidelights | Conductor Fight | Modi Speech
#DinamalarSidelights #ConductorFight #ModiSpeech #BJP #Prasanthkishore #Congress #Amitshah #Dmk #Stalin #Udayanithi #Election2024
For more videos
Subscribe To Dinamalar: rb.gy/nzbvgg
Facebook: / dinamalardaily
Twitter: / dinamalarweb
Download in Google Play: rb.gy/ndt8pa

Пікірлер: 191

  • @bharathanferozkumar3039
    @bharathanferozkumar303925 күн бұрын

    ஒரு பியூன் வேலைக்கு கூட லாயக்கு இல்லாதவர் தான் தமிழ் நாட்டின் முதல் அமைச்சர்.

  • @balak.622

    @balak.622

    25 күн бұрын

    அவனுக்கென்ன பேரன் வெள்ளைக்காரியோடு சல்லாபம்,இங்குள்ள பெண்களுக்கு 1000,அம்காயிரம்மகளுக்காயிரம் எவ்வளவுநக்கல். இந்தமக்கள் திருந்த இன்னும் 30 வருசம் செல்லும்

  • @malinipachaiyappan8598

    @malinipachaiyappan8598

    25 күн бұрын

    பியூன் வேலையை கேவல படுத்தவேண்டாம்

  • @kaali000

    @kaali000

    25 күн бұрын

    bro. பியுன் வேலை அவ்வளவு எளிதான வேலை இல்லை. ஆளுக்கு தகுந்தபடி குல்லா போடவேண்டும் . ஞாபக சக்தி இருக்க வேண்டும். சம யோஜிதன் தெரிந்து நடக்க வேண்டும். ஒரு தத்திக்கு இவ்வளவு பெரிய பொறுப்புடைய பதவியை ஒப்பிடுவது சரியா என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள்

  • @RaviRaj-cs1rt

    @RaviRaj-cs1rt

    25 күн бұрын

    ஏப்ப... பியூன் வேலைனா என்ன மேக் அப் போட்டு ..தூங்குறதா???.

  • @lprasath100

    @lprasath100

    25 күн бұрын

    என்ன ப்ரோ பொசுக்குனு இப்டி சொல்லீடீங்க!

  • @mohanr2053
    @mohanr205325 күн бұрын

    இந்த வேலை லஞ்சம் கொடுக்காமல் வரமுடியவில்லை? உண்மை சத்தியமான உண்மை! லஞ்சம் கொடுத்தவர்கள், வயிற்றெரிச்சல் நிச்சயம் ஆட்சி நிலைக்காது!

  • @narayanansami2163
    @narayanansami216325 күн бұрын

    கலக்கரீங்கப்பா 👍🤙👌🤗🤞

  • @vkalirajkaliraj8846
    @vkalirajkaliraj884625 күн бұрын

    தமிழகத்தில் ஆண்மை உள்ள ஊடகம் சூப்பர் 🎉🎉🎉🎉🎉 தினமலர்

  • @v.muralidharan3238

    @v.muralidharan3238

    25 күн бұрын

    Dumamalar has gutts. But we should have the idea to share this to many persons. We should share. I will stand forward to share to many persons.

  • @KMK-rk9qw
    @KMK-rk9qw25 күн бұрын

    Free bus- பெண்களுக்கு இலவசம் எத்தனை கோடிகள வேஸ்ட் பண்ரானுங்க? ஆனா டூட்டில இருக்கிற போலீஸ்க்கு எந்த ஆட்சியிலும், எப்பவும் free தானே?

  • @sivamkg4137
    @sivamkg413725 күн бұрын

    இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால் முதல்வர், காவலர்களுக்கு பஸ் பயணம் இலவசம் என்று சட்டசபையிலேயே அறிவித்தார். அந்த அறிவிப்பு என்னவானது?

  • @dhanaseelant6993
    @dhanaseelant699325 күн бұрын

    அனைத்து அமைச்சர்களும் தற்குறிகளாக இருக்கிறார்கள் .படிப்புக்கும் இவர்களுக்கும் ரொம்ப தூரம் .

  • @shivaganeshansubbiah9275
    @shivaganeshansubbiah927525 күн бұрын

    எல்லோரும் சம்பளம் வாங்கும்போது ஏன் அரசு ஊழியர்களுக்குமட்டும் சலுகை??!!

  • @shanmugamvasudevan4976

    @shanmugamvasudevan4976

    25 күн бұрын

    ஓட்டுதான். அவர்கள் குடும்பம் மட்டுமல்ல மக்களிடமும் கூறுவார்கள். பாமர மக்கள் படித்தவர்கள், அரசு வேலை பார்ப்பவர்கள் சொல்வதை நம்புகிறார்கள். அதான் திமுக விற்கு ஆரம்பத்திலிருந்தே பலம்.

  • @manivannanvp9755

    @manivannanvp9755

    25 күн бұрын

    நீங்கள் என்ன சொன்னாலும், அரசு ஊழியர்கள் DMK க்கு தான் ஓட்டு போடுவார்கள். ஏனென்றால், இந்த அரசுதான் லஞ்சம் வாங்குவதை கண்டுகொள்ளமாட்டார்

  • @palanitamizh

    @palanitamizh

    25 күн бұрын

    MLA வை கேட்க தைரியம் இருக்காடா.. ₹500 க்கு ஓட்டு போடும் டாஸ்மாக் டுமிலா

  • @user-wp8st4wv9u

    @user-wp8st4wv9u

    19 күн бұрын

    எல்லா அரசு ஊழியர்களுக்கும் சலுகை இல்லை. காவல்துறைக்கு மட்டும் சலுகை வேண்டும் என்று சொல்வதுதான் பிரச்சனை.!?

  • @balann9990
    @balann999025 күн бұрын

    மிக சரியான உண்மை மக்களின் விருப்பம் மோடியின் மீது அதிகரித்து கொண்டே போகிறது என்பது. இந்தி கூட்டணி யினர் அழகி போட்டி கூட நடத்துவார்கள் அதில் அவர்களுக்கு ஆர்வம் இருக்கிறது .

  • @shrinath7171
    @shrinath717125 күн бұрын

    உங்க கூட்டணி ஷோ தான் அமர்க்களமாக இருக்கு... வாழ்த்துக்கள்..

  • @narayanansami2163
    @narayanansami216325 күн бұрын

    தினமலர்ல இப்படி ஒரு changeஅ பேஷ் பலேஜோர் 😊

  • @alagar5655
    @alagar565525 күн бұрын

    கண்டிப்பாக காவலர்களுக்கு இலவசமாக பேருந்தில் பயணம் செய்ய அனுமதிக்க அரசு முன்வரலாம் பெண்களுக்கு ஓட்டுக்காக பேருந்தில் இலவசமாக பயணிக்கலாம் என்று வாக்குறுதி கொடுத்து தற்சமயம் பயணம் செய்கிறார்கள் அப்படி இருக்க காவலர்கள் பயணம் செய்தால் தவறு ஏதும் இல்லை அதோடு இராணுவத்திற்கும் பேருந்தில் இலவசமாக பயணிக்க அனுமதிக்க வேண்டும்

  • @duraisamyd.s.866

    @duraisamyd.s.866

    25 күн бұрын

    இவ்வளவு காலம் காவலர்கள் அனுமதிக்க பட்டார்கள்.ஒருசில இடதுசாரி நடத்துநர்கள் இதுபோல பிரட்சனைகளை ஏற்படுத்துகிறார்கள். தற்போதைய முதல்வர் அனுமதிக்க சட்டமன்றத்தில் சொல்லியுள்ளார்கள். ஓவர் ஸ்பீடு,ஓவர் லோடு என சட்டப்படி காவல்துறை நடவடிக்கை எடுத்தால் போக்குவரத்து மேலாளர் ஏற்றுக்கொள்வாரா? இது காலங்காலமாக ஒரு அட்ஜஸ்மென்ட்.

  • @pradeepkumaras1968

    @pradeepkumaras1968

    25 күн бұрын

    ஸ்டேஷன் வீட்டுக்கு இடையே டியூட்டியிலே சென்று வர காவலருக்கு மட்டும் பாஸ் வழங்கலாம்.

  • @purushothamangopu291
    @purushothamangopu29125 күн бұрын

    அரசு பள்ளிகளில் கல்வித் தரம் குறைவாக இருந்தால் தான் அரசியல் வாதிகளின் பள்ளிகளுக்கு மாணவர்களை சேர்க்க வருவார்கள். அப்பதானே கட்டணம் kappitation ஃபீஸ் என கொள்ளை அடிக்கலாம் என்பது தான் காரணம்.

  • @user-nu9nu4zz1u

    @user-nu9nu4zz1u

    19 күн бұрын

    Capitation fee

  • @user-nu9nu4zz1u

    @user-nu9nu4zz1u

    19 күн бұрын

    தவறாக எடுத்துக்கொள்ளவேண்டாம். ஆசிரியத்தொழிலில் இருந்து ஓய்வு பெற்ற பிறகும் ..

  • @narayanansami2163
    @narayanansami216325 күн бұрын

    Daily இந்த நிகழ்ச்சியைப் போடுங்கபா superappu 🤗

  • @lakshmiraghuraman2995

    @lakshmiraghuraman2995

    25 күн бұрын

    Yes, with different anchor combinations.So far this pair is the best. Gopal ,you may train the others in body language. One more suggestion. Empty hands a disadvantage in these type of shows.At least hold a phone.

  • @baladreams9000
    @baladreams900025 күн бұрын

    இந்த ஜோடி அருமையான முறையில் விவாதிக்கிறார்கள்

  • @sivakumarrajaram8977
    @sivakumarrajaram897723 күн бұрын

    போலீஸ்காரர் கேட்டதில் தவறில்லை. எந்தவொரு அரசு ஊழியர்களுக்கும் சலுகை கொடுக்கக்கூடாது.அவர்களுக்குத்தான் அரசு சம்பளம் கொடுக்கிரதல்லவா?

  • @RaviRaj-cs1rt
    @RaviRaj-cs1rt25 күн бұрын

    கோபால கிருஷ்ணன் குரல் ஏறக்குறைய பட்டிமன்ற ராஜா குரல் போலவே உள்ளது.🤩

  • @Sureshkumar1234-sh6sb
    @Sureshkumar1234-sh6sb23 күн бұрын

    சரியான கேள்வியை தினமலர் தைரியமாக இந்த அரசை விமர்சனம் செய்து உள்ளது .பாராட்ட்டுக்கள்

  • @senthilraj4951
    @senthilraj495125 күн бұрын

    Nanri brother

  • @uvaraja84
    @uvaraja8425 күн бұрын

    போலீஸ் மக்களுகு பாதுகாப்பு தருவது சம காமெடி அன விசியம்

  • @krishnamurthiramachandran2432
    @krishnamurthiramachandran243225 күн бұрын

    ❤Either educated or not, none favours Pappu as a PM candidate, as he is childish, not a matured face!!!!!

  • @senthilmurugan3687
    @senthilmurugan368725 күн бұрын

    I.n.d.i கூட்டணி தா சரி.. இண்டியா கூட்டணி அல்ல

  • @Agrinagarajan
    @Agrinagarajan22 күн бұрын

    சம்பளம் அதிகம் உள்ளது ஆசிரியர் சம்பளத்தை குறைக வேண்டும்

  • @user-uz1my2xu8f
    @user-uz1my2xu8f25 күн бұрын

    தம்பிகளே போக்குவரத்து பேருந்துகளில் இலவசமாகப் பயணம் செய்ய அனுமதி இல்லை. ஆனால் காவல்துறையினர் பணி சம்பந்தமாக பேருந்துகளில் பயணம் செய்ய அவர்களது அலுவலகம் வாயிலாக வாரண்ட் வழங்கப்படுகிறது. அதைக் கொடுத்து காவல் துறையினர் தங்களது பணி நிமித்தமாகப் பயணிக்கலாம். சொந்த வேலையாகப் பயணிக்கும்போது டிக்கெட் வாங்க வேண்டும். காவல்துறை அதிகாரி பக்கம்தான் தவறுள்ளது. நகரப் பேருந்துகளில் மாணவர்கள் மகளிர் போன்றோருக்கு இலவசப் பயண அனுமதியால் ஏற்படும் இழப்புகளை இந்த மாதிரி நீண்ட பயணப் பேருந்து வருமானமே ஓரளவுக்கு ஈடுகட்டுகிறது. அப்படியிருக்க காவல்துறையே வசதி செய்து கொடுத்துள்ள வாரண்ட் வசதியைப் பயன்படுத்தாமல் இலவசமாகத்தான் போவேன் என்பது நியாயமல்ல.

  • @subramaniankalee9577

    @subramaniankalee9577

    24 күн бұрын

    காவலர்களுக்கு இலவச பயணம் என சட்டசபையில் அறிவித்தார். ஆனால் போட்டோ ஷீட் விக் முதல்வர் சொன்ன வாக்குறுதி களை நிறைவேற்ற வில்லை

  • @nagamani6062

    @nagamani6062

    23 күн бұрын

    இந்த ஆட்சியில் போலீஸுக்கு மரியாதை இல்லை வேலை நிமித்தமாக தான் போவார்கள் யாரும் யூனிபார்ம் போட்டு ஜாலியாக போகமாட்டார்கள்

  • @ravichandransivasamy7363
    @ravichandransivasamy736325 күн бұрын

    பாலியல் தொழிலில் தமிழக பெண் குழந்தைகளை ஈடுபடுத்தும் கும்பல்களை கட்டுப் படுத்துங்கள் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களே. இதுதான் தங்களின் மூன்றாண்டு ஆட்சியின் சாதனையா 😂😂😂

  • @SHREEBPL
    @SHREEBPL25 күн бұрын

    3:31 min. என்னாது 3:50 க்கு பஸ் டிக்கெட்டா..? தம்பி.. எந்த ஊர்லயா இருக்க..? 🤯

  • @lakshmiraghuraman2995

    @lakshmiraghuraman2995

    25 күн бұрын

    Two wheeler generation.எந்த ஊரானா என்ன. ?

  • @rameshmuniyandi5365
    @rameshmuniyandi536522 күн бұрын

    விழிப்புணர்வு பதிவு நன்றிகள் சகோதரர்களே பாராட்டுக்கள் தினமலர்

  • @chandrasekaranramasubbu697
    @chandrasekaranramasubbu69725 күн бұрын

    அமரதீபமாக எரியட்டும், கோபாலப் பாலையில். "கோபால" சொல் பொருத்தம், அதீத அருமை.

  • @saravanang2396
    @saravanang239623 күн бұрын

    தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய அரசு பேருந்து 1 கிலோமீட்டர் பயணம் செய்தாலும் கூட ₹10 டிக்கெட் வாங்கி விடுகிறார்கள் இது உங்களுக்கு தெரியுமா

  • @mahalakshmivijay6402
    @mahalakshmivijay640225 күн бұрын

    Nice video. Dinamalar is doing good job liven in you tube also. Every day I read Dinamamalar newspaper. Now I watch its you tube pgm too..

  • @ramaswamysrinivasan8724
    @ramaswamysrinivasan872425 күн бұрын

    காவல்துறையினருக்கு இலவச பயணம் சரிதான் ஆனால் அவர்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு அந்த சலுகை கூடாது

  • @letchmanansathiyanery3711
    @letchmanansathiyanery371125 күн бұрын

    நிகழ்ச்சி நன்று 👍

  • @balann9990
    @balann999025 күн бұрын

    போலீஸ் காரர்களுக்கு பஸ் பயணத்தில் சீருடை அணிந்திருந்தால் பயணம் இலவசம் என்று அறிவிக்க வேண்டும்

  • @palanitamizh

    @palanitamizh

    25 күн бұрын

    3 வருடம் முன்பே.. சொன்னார்கள்.. ஆனால் செய்யவில்லை

  • @user-wp8st4wv9u
    @user-wp8st4wv9u19 күн бұрын

    புதிய நிதி வசதி இல்லாததால் தான் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படக் கூடாது என்ற நோக்கத்தோடு தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க வேண்டியது உள்ளது.

  • @user-gu8qr7pj5g
    @user-gu8qr7pj5g23 күн бұрын

    தம்பிமாவட்டல் தி மு க தோல்வி அடைந்தால் அந்தமாவாட்டபொருப்பலாரைதூக்கில்இடசொல்லுங்கள்மானிலாமேதோல்விஅடைந்தால்அவர்கலையேதூக்குபோட்டுதொங்கசொல்லுங்க

  • @murugesanjegannathan5254
    @murugesanjegannathan525425 күн бұрын

    தனியார் பள்ளிகள் அரசுப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் ஊதியம் ஏறக்குறைய ஒரே மாதிரி தான் இருக்கிறது.‌ அரசு அவர்களை விரைவில் பணிநிரந்தரம் செய்ய வேண்டும்

  • @ChandranAdaikkalam-pc3mg
    @ChandranAdaikkalam-pc3mg25 күн бұрын

    ஆசிரியர்களை‌நிரந்திர பணியாக்ககனால் ஊழல்(திருட முடியாது) இதுதான் உண்மை காரணம் சிக்கனம்கிடையாது

  • @narayanansami2163
    @narayanansami216325 күн бұрын

    wAow wOnderFul 🤗 Side lights super 😊

  • @user-wp8st4wv9u
    @user-wp8st4wv9u21 күн бұрын

    சட்டசபையில் வாய்மொழியாக சொன்னதெல்லாம் சட்டம் ஆகுமா?

  • @SivaSakthivel-rz8ms
    @SivaSakthivel-rz8ms25 күн бұрын

    Vanakam

  • @ambai
    @ambai23 күн бұрын

    இது கடைசியாக போக்குவரத்துறையினரை தீடிர் வேலைநிறுத்தம் செய்ய தூண்டிவிடும் செயலாக தோன்றுகிறது.‌ஏன் எனில் அனைத்து பேருந்துகளும் உபயோகப்படுத்த முடியாத நிலைமையில் உள்ளது.

  • @Trade392
    @Trade39223 күн бұрын

    Transport conductor driver bus buying,body building ,bus maintenance tyre buying automobile spares transfer appointment and conductor giving changes to passangers and drivers accepting parcels and luggages all these are very honestly going on so conductor is maintaining that honesty and want transport department to gain even that 50 rupees from constable.

  • @ramakrishnandandapani2180
    @ramakrishnandandapani218025 күн бұрын

    Police can be given free bus traveling around the districts

  • @chidambaramact5967

    @chidambaramact5967

    25 күн бұрын

    No sir, because it's different department

  • @user-wj4wv7pu8y
    @user-wj4wv7pu8y25 күн бұрын

    Very good conversation brother.

  • @chinnasamyc3777

    @chinnasamyc3777

    23 күн бұрын

    watchmen cm

  • @pradeepkumaras1968
    @pradeepkumaras196825 күн бұрын

    Conductors,drivers காசு தராமல், டீயோ, ஜூஸோ, காய் கறிகளோ,சாப்பாடோ...குடிக்கவோ/ வாங்கவோ முடியுமா!?

  • @appureach1
    @appureach125 күн бұрын

    Police canteenla vera department porul vangalama?

  • @RRBIKESSince-1983
    @RRBIKESSince-198322 күн бұрын

    எப்பா, தம்பிகளா, ஒருவர் பேசும் போது, இடையே குறுக்கீடு செய்யாமல், முழுவதும் பேசி முடித்த பின்னர் மற்றொருவர் தொடர்ந்தால், கேட்க அழகாக, முழுமையாக இருக்கும். தயவுசெய்து கவனம் செலுத்த வேண்டும்🙏💕

  • @user-dsjjj
    @user-dsjjj24 күн бұрын

    இரு சக்கர வாகனத்தில் பின் சீட்டில் அமர்ந்து வருபவரும் ஹெல்மெட் அணிய வேண்டுமென்பதால் மனிதாபிமானம் மெல்ல மெல்ல அழிந்துவருவது காவல்துறைக்கு தெரியாதா ?

  • @Thewiper2024
    @Thewiper202420 күн бұрын

    எனக்கு நான்கு குழந்தைகள்,.. நான்கு பேரும் ஒரு நடுத்தரமான தனியார் பள்ளியில் படிக்கிறார்கள்,. எல் கே ஜி முதல்,.வருடத்திற்கு ஒரு இலட்சம் பள்ளி கட்டணம்,. 14 இலட்சம் ஒரு பிள்ளைக்கு 12 ம் வகுப்பு வரை,. 14x4 56 இலட்சம்,.. திடீரென ஒரு நாள் அதே 56 இலட்சத்தில் அந்த பள்ளி ஓனர் ஆடி கார் ஒன்றை புதிதாக வாங்கி நான் நடந்து வருகையில் என் மீது சேறும் அடித்துவிட்டு போய்விட்டார்.

  • @user-hq3yf7mu9n
    @user-hq3yf7mu9n24 күн бұрын

    arumai

  • @gkmoorthy8046
    @gkmoorthy804625 күн бұрын

    அரசுக்கு எவ்வளவு மிச்சம். தனியார் பள்ளிகள் உச்சம்

  • @parthibanraja8974
    @parthibanraja897422 күн бұрын

    ஒரு மணி நேரம் காவல்துறை இயங்காமல் போனால் மாநிலத்திலும் நாட்டிலும் சட்டம் ஒழுங்கு நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு மோசமான நிலைக்கு தள்ளப்பட்டு விடும். காவல்துறையினர் அசிங்கப்படுத்தப்பட்டாலோ அல்லது தாக்கப்பட்டாலும் அது சமூகத்தில் ஏற்படும் சீர்குலைவு என்றே.கருத வேண்டும்

  • @Manivannan-bb6gf

    @Manivannan-bb6gf

    22 күн бұрын

    உண்மை

  • @seshadrijanakiraman1344
    @seshadrijanakiraman134425 күн бұрын

    That lady may be part of Dengue Malaria Kosu party.... Dravida model....Where's Kanimozhi akka ?? And the lyricist who is famous in Metoo case.... TN police in total shambles.....

  • @venkatesanramamurthy1003
    @venkatesanramamurthy100325 күн бұрын

    ஏங்க அவங்க சொல்ற டெம்ப்ரரி ஐந்து வருடங்கள்.

  • @narayanansami2163
    @narayanansami216325 күн бұрын

    😊ramagopalakrishnans great 👍

  • @Thewiper2024
    @Thewiper202420 күн бұрын

    56 இலட்சத்தில் என் பிள்ளைகள் ஆங்கிலம் மட்டுமே பேச பழகி இருக்கிறார்கள். ஆனால் என்னை ஏழையாக்கி அவன் பணக்காரனாகிவிட்டான்,. ஆங்கிலம் அழகாக ப்ளூஎன்சியாக பேசி பழக 56 இலட்சம் ரொம்ப அதிகம் என்பதால்,.. என் பிள்ளைகள் நான்கும் அரசு பள்ளியில் படிக்கிறார்கள்,.

  • @Thewiper2024
    @Thewiper202420 күн бұрын

    ஒவ்வொரு தனியார் பள்ளியும் 1000 கோடிக்கும்,.. ஒவ்வொரு தனியார் கல்லூரியும் 10000 கோடிக்கும் சொத்து வைத்துள்ளது,..

  • @vasudevannammalvar5166
    @vasudevannammalvar516625 күн бұрын

    சரியான அரசு இல்லை

  • @krishnamurthiramachandran2432
    @krishnamurthiramachandran243225 күн бұрын

    ❤Any govt servant including police, if they show their ID and travel for official duties only, should be allowed in all public transport, free of cost!!!!!!!!

  • @jayanthia-nj2ks

    @jayanthia-nj2ks

    25 күн бұрын

    ellirukkum ootea vudiyam kodukka veandum

  • @user-wp8st4wv9u
    @user-wp8st4wv9u19 күн бұрын

    மிகத் தரமான கல்வியை இலவசமாக வழங்கும் தற்போதைய பள்ளிகளை தமிழகத்திலும் பதிறந்தால் மாணவர்கள் தரமான கல்வியை இலவசமாக பெற முடியுமே!

  • @viswakumarnaidubjp1529
    @viswakumarnaidubjp152924 күн бұрын

    This par is good , but that one person is best

  • @user-nu9nu4zz1u
    @user-nu9nu4zz1u25 күн бұрын

    Highly qualified teachers need to be duly honoured. Highly qualified applicants should be selected.

  • @saisarathivasan2612
    @saisarathivasan261225 күн бұрын

    Prashant Kishore came into prominence in 2014, when he was a silent worker for BJP. He has become so ambitious he demanded, a position, sent out, joined Nitish Kumar, became VP of the party, sent out, started his own political party in Bihar yet to take off.

  • @vaidyanathangopalan7607
    @vaidyanathangopalan760725 күн бұрын

    We have to change the CM not Minister. Everything will be alright. Stalin 70 percent cutting and commission not reached sun family. He has only another 20 months. That is why he is upset

  • @sekarand4348
    @sekarand434823 күн бұрын

    Bro now the ticket rate howmuch you know tell the media

  • @palanichamyrajamanickam6052
    @palanichamyrajamanickam605225 күн бұрын

    I think it is from Nanguneri to Tirunelveli. Please confirm

  • @vasudevankalmachu5566
    @vasudevankalmachu556619 күн бұрын

    கடலை எண்ணெய் வாங்க கண்ணை மூடிக்கணும்னா, விளக்கெண்ணெய் வாங்க வாயை மூடிக்கணுமா ?😅😅😅

  • @selvaMedia
    @selvaMedia25 күн бұрын

    நல்ல என்னை விளம்பரம் போட்டு சாவடிக்காதீங்கடா

  • @mookankala4904
    @mookankala490425 күн бұрын

    தம்பி தாங்கள் ரெண்டு பேருக்கும் நான் என்ன கூற விரும்புகிறேன் என்றால் திரு. அண்ணாமலை . அவர்கள் போக்குவரத்து நிர்வாகத்தின். உடைய நடைமுறைகளையும் தெரிந்து கொண்டு அவர் பதிவு செய்ய வேண்டும் நானும் திரு அண்ணாமலை அவர்களுடைய ஆதரவாளர் தான். என்னுடைய வயது 70 ஐ தாண்டிவிட்டது. இதுவரையில் போக்குவரத்து கழகங்களில் காவல்துறையைச் சார்ந்தவர்களுக்கு பயணம் செய்ய வாரண்ட் இருந்தாதான் பயணம் செய்ய இயலும் இதுதான் நடைமுறை. திரு ஸ்டாலின் அவர்கள் சட்ட சபையில் தெரிவித்தால் அதை நடைமுறைப்படுத்தவில்லை. எனவே திரு அண்ணாமலை அவர்கள் ஒருதலைபட்சமாக பதிவிடுவது மிகவும் வேதனைக்குரியது. அப்படி என்றால் அவர் 8 ஆண்டுகளாக அகவிலைப்படி இல்லாமல் கஷ்டப்படும் போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கான குரல் கொடுக்க வேண்டியது தானே. இதுதான் என்னுடைய ஆதங்கம் இது அவருக்கு தேவையில்லாத பிரச்சனை என்று நான் கருதுகிறேன். நன்றி .நண்பா.

  • @sivaravisivaravi
    @sivaravisivaravi25 күн бұрын

    Jai Hind Jai Bharat

  • @thiagarajanthiagu8311
    @thiagarajanthiagu831119 күн бұрын

    பஸ் ஓட்டுநர் சீட்பெல்ட் போடவில்லை என்று பைன் போடுகின்றார் கூறு கெ __ ___ காவல் அதிகாரி .

  • @manianmuniappan9683
    @manianmuniappan968318 күн бұрын

    உப்பு திண்னவன் தண்ணீர் குடித்தே ஆகனும்

  • @Vallimayil-rx6rv
    @Vallimayil-rx6rv21 күн бұрын

    😊😅😊❤❤❤😊

  • @SakthivelSakthivel-lz4dm
    @SakthivelSakthivel-lz4dm23 күн бұрын

    Teacher and professor job based money.t

  • @anandananandan8719
    @anandananandan871923 күн бұрын

    நீர் வள அமைச்சர் என்ன வயது

  • @veemanathanramachandran2293
    @veemanathanramachandran229325 күн бұрын

    If you keep the temporary teachers, you can intimidate them and misuse.

  • @sakthiprasath6324
    @sakthiprasath632425 күн бұрын

    Give free travel for Uniform Services personnel.

  • @sakkravarthib6965
    @sakkravarthib696521 күн бұрын

    எடப்பாடி யார் வீட்டுக்கு அனுப்பாமல் ஜெ குமார் ஓய மா........??😢😂😅

  • @velmurugank7791
    @velmurugank779123 күн бұрын

    அடுத்தவன பேச உடுடா இல்லன்னா நீ மட்டும் பேச வேண்டியதுதானே

  • @peterandrew4817
    @peterandrew481719 күн бұрын

    Woi ,who to listen

  • @damotharansrinivasalu6064
    @damotharansrinivasalu606423 күн бұрын

    Polish department can give trsvelling allowance to attend duty from thrir home.

  • @user-lo7zy8xf1p
    @user-lo7zy8xf1p25 күн бұрын

    If police traveling free is wrong how transport workers travelling free is allowed.

  • @lakshmiraghuraman2995
    @lakshmiraghuraman299525 күн бұрын

    என்னது, ஐந்நூறு,ஆயிரமா ..? TOI reports ₹25,000/= to ₹35,000/=. Pl. check up. One thing is evident.A criminal never stops with one crime.One leads to another. Show no mercy.

  • @narayananss2226
    @narayananss222625 күн бұрын

    Police in uniform aren’t they allowed to travel freely?? They should be

  • @anbalagananbalagan9630
    @anbalagananbalagan963025 күн бұрын

    Ithuthanda chennai

  • @roghiniswaminath2466
    @roghiniswaminath246625 күн бұрын

    Carry a spare helmet ⛑️ with u so u can help senior persons 😂😂😂

  • @radhikahalley
    @radhikahalley25 күн бұрын

    education must create a man how to survey in a difficult situation and sustain growth to indian govt. Finance wise. Economically ( food, shelter. Basic needs , water for drinking,vand environment). This is already known by Rajaji. After second world war he visited japan. Mirning theory afternoon practical. What they learned in morning. But unfortunately honey bee crowd party not understand the exact. In this christian vmissionary also played with the help of western country. If india develop in science and technology in all field and in ayurvedic, siddha. Unannni, medicine totally western country will loose its voice. There is easy method of vedic mathematics to multiply a group of multiplication to simplify in a single answer. So better to avoid maculay methid of education and try to give school children concentration, meditation for single mind concentration. For this yoga, breathing exercises need to given

  • @shivaganeshansubbiah9275
    @shivaganeshansubbiah927525 күн бұрын

    அப்ப பொதுமக்கள் மட்டும் ஏமாளியா?!!

  • @k.keshavraj8770
    @k.keshavraj877025 күн бұрын

    ₹100 இருபது நாட்கள் ₹2000?

  • @rajamoorthykandasamy8008
    @rajamoorthykandasamy800825 күн бұрын

    நாயகன் சினிமா ஞாபகம் கிள்ளுதா சொல்லுதா -- எல்லாம் சினிமா சீரியல் லொல்லு தான் -- பொட்டனத்தால் கெட்ட பட்டனம்

  • @spiritualjourney994
    @spiritualjourney99424 күн бұрын

    Looss Congress spoken man

  • @Meenal-sr4cu
    @Meenal-sr4cu25 күн бұрын

    சரி

  • @balasubramanianchandrasekh5150
    @balasubramanianchandrasekh515025 күн бұрын

    BORING

  • @Kannan_Aani
    @Kannan_Aani25 күн бұрын

    Temporary teachers enna qualification la potrukanga.... Tet pass pannunavangala mattum than potrukangala... Ivangala illam thedi kalvi nu onna announce pannitu antha experience iruntha pothum nu eduthurukanunga... Konjamachum field work pannungada ethachum pesanumnu pesathinga

  • @narayanansami2163
    @narayanansami216325 күн бұрын

    ஆனால் தாடி எதுக்கு no comments 😅

  • @saisarathivasan2612
    @saisarathivasan261225 күн бұрын

    Jairam Ramesh with all his academic qualifications, is the “ prompter “ of Rahul, always whispering in ears. He is a laughing stock with his comments and tweets 😂

  • @NVV1960
    @NVV196025 күн бұрын

    The Govt schools in TN are doing very badly not due to lack of good quality teachers but the minister incharge is a incapable one, spends most of the time other than education. This minister neither has good qualification nor has capability. His only qualifiation is from the family of DmK and a close friend of CMs son

  • @user-fq2qr1ox8r
    @user-fq2qr1ox8r25 күн бұрын

    Ethu. 20x100= 1000. Maa. Ram. Ungalukku stalin viyathi. Thoththikkichaa..

  • @krishnamurthiramachandran2432
    @krishnamurthiramachandran243225 күн бұрын

    If they try to cheat this privilege may be cancelled! And fine imposed😊 for that trip! Upto 5 times the normal rate,!!!!!!!

  • @babuponnusamy1024
    @babuponnusamy102425 күн бұрын

    ENNA KEVALAMDA SAAMI. EPPADI ORU SETTHA ARASAANGAM.

Келесі