மோடியின் கடைசி தேர்தலா இது? | பரபரப்பு பின்னணி | உடைக்கும் கோலாகல ஶ்ரீநிவாஸ் | Aadhan Tamil

GT Holidays is the No.1 Travel Brand in South India.
www.gtholidays.in.
Join Telegram: t.me/AadhanTamil
Download Aadhan App
Android: rebrand.ly/androidetamilapp
IOS: rebrand.ly/iostamilapp
மோடியின் கடைசி தேர்தலா இது? | பரபரப்பு பின்னணி | உடைக்கும் கோலாகல ஶ்ரீநிவாஸ் | Aadhan Tamil
#NarendraModi #AadhanTamil #KolakalaSrinivas #AravindKejrival #AmitShah #BJP #RahulGandhi #loksabhaelection2024 #AadhanLatest #AadhanVinothkirshnamoorthy
For Advertisement Enquiries : +91 86670 52845
To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
To Subscribe Aadhan Cinema Click bit.ly/3zQBjhO
To Subscribe Aadhan News Click bit.ly/2r6BUv2
To Subscribe Aadhan Aadhan Business Click bit.ly/3mIJDXK
To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
To Watch All 'மோதி விளையாடு' Videos bit.ly/3heQqp6
To Watch All 'பிரபலங்களின் கதை' Videos bit.ly/2npTKXX
To Watch All 'ஆதனின் அரசியல் மேடை' Videos -- bit.ly/2mLO1eE
To Watch All 'பெரிதினும் பெரிது கேள்' Videos -- bit.ly/2mSPFLf
To Watch All 'தெரிந்து கொள்வோம்' Videos --bit.ly/2lcDhFy
To Watch All 'மெய்ப்பொருள் காண்பதறிவு' Videos -- bit.ly/2mO7qvk
To Watch All 'Fun Over Loaded' Videos -- bit.ly/2mQPkJm
Like and Follow us on:
Facebook : / aadhantamil
Twitter : / aadhan_tamil
Instagram: / aadhantamil

Пікірлер: 325

  • @ganesanm5304
    @ganesanm530413 күн бұрын

    ஜெய் மோடி அரசு🙏🙏🙏🙏🙏🙏

  • @selvarajp4446
    @selvarajp444614 күн бұрын

    இந்தியா தனியார் நாடு ஆனால் பல அதிபர்கள் பப்பு சுடாலின்‌ மமதை கேசரி பவார் என்ற பாவம் இன்னும் பலர் பங்கு போட தயார் ஆனால் மோடி என்ற சாய்வாலா பக்கம் கூட போக முடியாது.

  • @sujatharajamannar7897

    @sujatharajamannar7897

    14 күн бұрын

    நீங்கள்..வழங்கிய பட்டப்பெயர்..எற்கனவே இருந்த பெயர்.. சற்றே மருவி...அசத்தல்.. பதிவு பிரமாதம்.

  • @kanielkaustubhh34
    @kanielkaustubhh3414 күн бұрын

    Bjp's June 4th victory is written by Lord Ram💖🙏

  • @rathinakumarijanarthanan4201

    @rathinakumarijanarthanan4201

    13 күн бұрын

    Where ever Congress win just confirm muslims votes are over there. That is confirmed by rahul fellow. Just wait in other elections rahul is muslims supporting fellows, rahul is muslims guy that is confirmed now. Where Congress win that location is muslims power going on. Rahul should not be a humanity fellow. That's it

  • @user-hv3vl8to8g

    @user-hv3vl8to8g

    13 күн бұрын

    😂😂😂😂

  • @chandrasekar.r9265

    @chandrasekar.r9265

    12 күн бұрын

    Sure.😅

  • @vrchandrasekaran56
    @vrchandrasekaran5614 күн бұрын

    பிஜேபி 400க்கும் அதிகமான இடங்களைப் பெற்று அமோகமாக வெற்றி பெறும். அப்போது இரண்டு மாதத்திற்கு ,எதிர்கட்சித் தலைவர்கள், வோட்டு மெஷின் மேல் சந்தேகம் எழுப்பி மக்களிடையே கலவரத்தை உண்டாக்கி அரசியல் செய்வார்கள். பாரதப் பிரதமரின் ஆளுமைக்கு வாழ்த்துக்கள்.

  • @arimsamyable

    @arimsamyable

    13 күн бұрын

    12 லட்சம் EVM மெஷின்கள். ஒவ்வொரு பூத்க்கும் Random முறையில் தேர்வு செய்யப் படுகிறது. மேலும் ஒவ்வொரு மெஷினில் Transmitter அல்லது Receiver கிடையாது. ஆக தூரத்திலிருந்து திருத்தம் செய்ய முடியாது. பூட்டப்பட்ட மெஷினில் வயர் மூலம் திருத்தும் செய்ய முடியாது. ஆக மொத்தம் செட்டிங்ஸ் செய்ய சாத்தியமே இல்லை.

  • @prakashrajj8520

    @prakashrajj8520

    13 күн бұрын

    Dei... Oru appanukku porandhavan onga katchila evanavadhu irundhall EVM illamal election nadattha sollungada. Maanagetta ayokyangala

  • @sujatharajamannar7897

    @sujatharajamannar7897

    13 күн бұрын

    @@arimsamyableஉண்மை. இது அறிவுள்ளவர்களுக்கு கண்டிப்பாக புரியும்.. அதுவே போதும்..

  • @user-hv3vl8to8g

    @user-hv3vl8to8g

    13 күн бұрын

    Nono...600+

  • @ManoharanRamasamy-xr7ys

    @ManoharanRamasamy-xr7ys

    13 күн бұрын

    400அல்லடா 500வச்சுக்கடா? அதென்ன 400 இவிஎம் மெஷின் இருப்பதால் திமிர்தனம் பேசாதீங்க டா?

  • @sampathkumarsrinivasan450
    @sampathkumarsrinivasan45014 күн бұрын

    வாக்குறுதிகளை நிறைவேற்றி நம்பகத்தனமையை மோடி நிரூபித்துள்ளார்.

  • @gaara430

    @gaara430

    11 күн бұрын

    What his did so far But I know u r a bloody sanghi and good sucker

  • @shankarrao3030
    @shankarrao303014 күн бұрын

    சில தேவையற்ற கேள்விகள் கேட்கிறார். மோடிஜி தான் அடுத்த பிரதமர் 2029 அதற்கும் மேலும் .

  • @sujatharajamannar7897

    @sujatharajamannar7897

    14 күн бұрын

    ,நிறைய மீடியாக்கள் ..மோடி மீண்டும் பிரதமர் ஆகமாட்டார்..என்று சொல்ல வைக்க முயற்சி செய்கிறார்கள். நிச்சயமாக சொல்லமாட்டோம்.. என்பது தெரிந்தே கேட்கிறார்கள் ஐய்யோ பாவம்

  • @balamurugann6572

    @balamurugann6572

    14 күн бұрын

    ​@@sujatharajamannar7897 தமிழக ஆர் எஸ் பீ தான் இப்படி செய்கிறது...

  • @sujatharajamannar7897

    @sujatharajamannar7897

    13 күн бұрын

    @@balamurugann6572 What is rsb..bro ??

  • @sujatharajamannar7897

    @sujatharajamannar7897

    13 күн бұрын

    @@balamurugann6572 what is rsb ?? ..bro

  • @gaara430

    @gaara430

    13 күн бұрын

    India enra nade இருக்காது மர மண்ட

  • @kannanraman9906
    @kannanraman990613 күн бұрын

    வேண்டும் மோடி 🙏 மீண்டும் மோடி 🙏

  • @airavata9288
    @airavata928813 күн бұрын

    பாரத பிரதமர் திரு நரேந்திர தாமோதரதாஸ் மோதி ஐீன் 21, 2024 அன்று மிண்டும் மூன்றாவது முறையாக பாஐக அரிதி பெரும்பான்மையுடன் திரு . நரேந்திர தாமோதரதாஸ் மோடி பாரத பிரதமர்ராக ஐனாதிபதி மாளிகையில் பதவி ஏற்பார். இது எனது கணிப்பு

  • @maqrtuyrftu53teerimuthu56
    @maqrtuyrftu53teerimuthu5614 күн бұрын

    பாரத பிரதமர் அவர்கள் இன்னும் மூன்று முறை பாரதபிரதமர் அவர்கள் தான் பாரதபிரதமர் மொத்தத்தில் ஐந்து பாரதபிரதமராக இருப்பார் அதன் பின்பு ஆன்மீகத்தின் வழியில் இந்த உலகத்திற்கு அமைதி அரசியல் வழிகாட்டியாக திகழுவார்

  • @Jamesbond-bx6qm

    @Jamesbond-bx6qm

    14 күн бұрын

    😂😂😂😂

  • @baijumol363

    @baijumol363

    14 күн бұрын

    😂😂😂😂😂

  • @subramanim5522

    @subramanim5522

    14 күн бұрын

    நாடு குட்டி சுவராக போவதற்க்காகவா????

  • @user-fm7hw7pm7v

    @user-fm7hw7pm7v

    14 күн бұрын

    பாரத் பிரதமர் மோதி ஜி பற்றிய உங்கள் கருத்து மிக அருமை இதை வரவேற்கிறேன் .

  • @user-sh4md2mn2gvedhanadham

    @user-sh4md2mn2gvedhanadham

    14 күн бұрын

    ​@@subramanim5522அதை உன்னைப் போன்ற ஒரிஜினல் குட்டி சுவர் சொல்லக்கூடாது

  • @poornimakt1771
    @poornimakt177114 күн бұрын

    Kolahalas always rock with his best facts!!!!

  • @krishnakumarb7466

    @krishnakumarb7466

    14 күн бұрын

    Most of his points today are from his discussion with the JVC Sriram two days back. I happened to watch it and I feel today's discussion is a repetition of that one.😢😢

  • @indianmilitary

    @indianmilitary

    13 күн бұрын

    @@krishnakumarb7466 mm not all views.JVC said in malaimalar in UP BJP cannot win more than 65 seats and its NDA partners can win up to 70 seats. But Kolakalas says BJP can win 10 more seats (72) on its own in UP in 2024.

  • @govgopal1

    @govgopal1

    13 күн бұрын

    Loose

  • @jayakumarrohith1092
    @jayakumarrohith109214 күн бұрын

    Not only Ramar temple but also Kashmir problems settled during Mr.Modiji governs. The issues were not tackled during Congress more than 1/2 century ruling. Analyse which govt. is the best one. Welcomes the next govt. under Modiji''s governs.

  • @sujatharajamannar7897

    @sujatharajamannar7897

    14 күн бұрын

    Excellent ..

  • @MuruganS-yp1tb
    @MuruganS-yp1tb14 күн бұрын

    BJP will decide the potentiality of great leader Modiji. 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @prakashb214
    @prakashb21410 күн бұрын

    High class journalist ! Srinivas sir What a gentle reply for each question! Smartness in each reply. Always I search srinivas sir interview.Jai Modi ji

  • @akilesh2810
    @akilesh281013 күн бұрын

    மீண்டும் மோடி வேண்டும் மோடி ஆளுமை மிக்க உலக தலைவர் நரேந்திர மோடி ஜி அவர்கள் தலைமையில் மீண்டும் ஆட்சி மலரும்

  • @Jags_1008
    @Jags_100814 күн бұрын

    இந்த பேட்டியில் திரு ஶ்ரீநிவாஸ் பேசுவது SVC ஶ்ரீராம் பேசுவது போலவே இருந்தது....

  • @siva13449
    @siva1344913 күн бұрын

    🔥Modiji🔥Annamalai🔥

  • @geetharamaswamy1315
    @geetharamaswamy131513 күн бұрын

    Indian Resident Italian supporters find no Indians to rule country shameful. We should VOTE for BJP Lotus PM Modiji who is our indian leader. Who work aggressively sincerely and dedicated and hard working for the development and betterment of our Country. Best wishes and GoodLuck and Success to BJP Lotus PM Modiji Annamalaiji and likewise leaders. God bless.Jai Bharath Jai Sriram.

  • @RAVISharma-ch8mp
    @RAVISharma-ch8mp14 күн бұрын

    Let Modiji retire after 2030. He has strained his health max for our country and our 140 crores people, let his followers continue his u fullfiled his work. Our country would have reached 3/4 way of developed nation. Just imagine how much a single person can fight and receive several criticism, doing , ignoring everything what the opp. Is damaging without conscious within our country and abroad. i challenge openly will any most responsible person can conduct a servey at all important Airport in the country, their feed back about Modiji governance . And their wish for the next PM of country. Do the opp have Guts to do that .

  • @indianmilitary

    @indianmilitary

    13 күн бұрын

    nope. Modi is a big vote catcher. So, he must stay and head the BJP until 2039 (yes 2039) at least.

  • @s.m.sundarams.m.sundarsm5493
    @s.m.sundarams.m.sundarsm549313 күн бұрын

    தமிழக புலனாய்வு பத்ரிகைகள் பிரியாணியை பற்றி நன்றாக புலனாய்வு செய்ய மட்டுமே தகுதி யுள்ளது.

  • @nagarajanviswanathan8454
    @nagarajanviswanathan845411 күн бұрын

    The 5 Southern states must change their mindset.

  • @tamilselvidurairaj1306
    @tamilselvidurairaj130613 күн бұрын

    உலகம் போற்றும் உத்தமர் தர்மர் இறைவன் இந்தியாவின் கடவுள் நமது தாய்நாட்டை காப்பாற்ற வந்த காவல் தெய்வம் பாரத பிரதமர் நரேந்திர மோடி ஜிஅய்யா தான் தமிழ் நாட்டின் காவலன் தமிழன்டா மலை அண்ணாமலை வருங்கால முதல்வர் பல்லாண்டு காலம் வாழ்க ஜெய் ஹிந்து பாரதமாத்தாக்குஜே வந்தேமாதரம் 🌹🌹🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🌹💯🌹🌹🇮🇳

  • @drjammi
    @drjammi14 күн бұрын

    Parakala Prabhakar was a GONEgress supporter, later joined TDP. I don't know about his latest jump.

  • @ravindranmokkilmaruthur23
    @ravindranmokkilmaruthur2314 күн бұрын

    INDI is trying to mske kejriwal a big leader.

  • @vanamalabhat1042

    @vanamalabhat1042

    13 күн бұрын

    Delhi chandani chowk le irukkum en friend sonnathu, MP kku kejriwal peyar yaarume consider panna maattaangalaam.😢

  • @chandrasekar.r9265

    @chandrasekar.r9265

    12 күн бұрын

    It's 100% true.

  • @muthuselvi6854
    @muthuselvi685411 күн бұрын

    பா.ஜ.க 314 பாராளுமன்ற தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்

  • @gv9652
    @gv965213 күн бұрын

    👌👌👍👍

  • @ramaselva40
    @ramaselva4014 күн бұрын

    Sir, பொள்ளாச்சி😢 கேஸ் எந்த நடவடிக்கையும் இல்லை. ஒன்று நடக்காது

  • @johnmathew8355
    @johnmathew835513 күн бұрын

    Good Analysis, feel good till the results date.

  • @ramans5938
    @ramans593814 күн бұрын

    In 2014 BJP was not known 2019 came to know and2024 well known as a desired party to vote with Modi as a hero to the even to remotee villages equating with Mahatma Gandhi

  • @rathnakumarrajamani4982
    @rathnakumarrajamani498214 күн бұрын

    LEFT. ALREADY LEFT. SUPER DISCUSSION AND HIGHLIGHT👌👌

  • @rathinakumarijanarthanan4201
    @rathinakumarijanarthanan420113 күн бұрын

    Saathans are Congress of India, God is modiji of india just choose indians who you needs. That's it .

  • @thirumuruganbalu8202
    @thirumuruganbalu820214 күн бұрын

    மோடி என் குரு . ஐய்யா இந்த எதிரி ஏமாற்றுக்காரர்கள் விவாதிப்பதை ப்பார்த்தால் எனக்கு சிறு பயமும் பதற்றமும் வந்து போகிறது ஐய்யா,,,,!

  • @swetharanyamgopalakrishnan6596

    @swetharanyamgopalakrishnan6596

    13 күн бұрын

    Don't worry.

  • @subramaniamnarayanan4102
    @subramaniamnarayanan410213 күн бұрын

    எல்லா நெரியாளர்களும் ஒரே மாதிரி தான் கேள்வி கேட்பார்கள் துட்டு வாங்கி விட்டு.இவர்கள் இந்தியர்களா என்று சந்தேகம் வருகிறது.

  • @senthusenthu9826
    @senthusenthu982612 күн бұрын

    ஆமாம் மோடியின் கடைசி தேர்ததான் இது

  • @srinivasannarayanan8071
    @srinivasannarayanan807114 күн бұрын

    ஆயிரம் பேர் ஆயிரம் சொல்லுவார்கள் முடிவு ஜுன் 4ல் தெரிந்து விடும்... அது வரை பொறுங்கள்......

  • @govindrajan9887

    @govindrajan9887

    14 күн бұрын

    Oh. Adhu ellarkkum teriyum. Idhu timepass

  • @sujatharajamannar7897

    @sujatharajamannar7897

    14 күн бұрын

    ,கண்டிப்பாக .. இம்முறை கணிப்பு..மாறும்.. Bjp 300++ i.n.d.i. 100+ Others 143 Total 543..

  • @mohanabharathigmb7967
    @mohanabharathigmb796713 күн бұрын

    Kolagalas sir suuuuper answer. Thanks sir

  • @krbaskaran4308
    @krbaskaran430813 күн бұрын

    Super explanation to all aspects.

  • @sreenivaspaperindustry3059
    @sreenivaspaperindustry305913 күн бұрын

    Jai Chatrapati Modi.

  • @kperumalraj6723
    @kperumalraj672312 күн бұрын

    K Srinivasa, Modi mupth bharath/sarkar banegi. Jai shree Ram Jai jawan Jai kissan jaihind.

  • @drji2001
    @drji200114 күн бұрын

    Please boycott Drug Mafia financed films.

  • @parthasarathyct4511

    @parthasarathyct4511

    14 күн бұрын

    BJP Swipe more than 400+ in 2024 Elections. BHARAT MATHA KI JAI.

  • @ushakrishnamoorthi879
    @ushakrishnamoorthi87914 күн бұрын

    Kolahalaji, summa pimmitteenga! Let’s hope for the best! Jai Hind! Jai Shriram!

  • @kannanpanchalingam1174
    @kannanpanchalingam117413 күн бұрын

    THANKS KOLAKALA , MODIJI IS BEST. PRIME MINISTER IN THE WORLD,

  • @user-bw2fg6uh4r
    @user-bw2fg6uh4r14 күн бұрын

    TKNR, TKNR FROM SRI LANKA, THANKS FOR THE NEWS, IT'S VERY SURE THAT BHARAT MOTHER INDIA WILL SUPPORT AND ELECT MORE THAN TWO MORE SESSIONS AS BHARAT MOTHER INDIAS PRIME MINISTER Mr NARENDRA MOHDI AND TAKE BHARAT MOTHER INDIA AS THE SIXTH PERMANENT MEMBER OF THE UNITED NATIONS SECURITY COUNCIL BODY WITH ABSOLUTE MAJORITY MEMBERS,

  • @user-dp2bg9yh3n
    @user-dp2bg9yh3n14 күн бұрын

    Hindus don’t take any political decisions in their places of worship goes to prove that Hindus are truly secular.

  • @adimoolams7859
    @adimoolams785913 күн бұрын

    Vinoth sir Even without the Tamil Drug nadu, Modi will emerge as PM of the great Bharath.

  • @geethajayagopalbhajans8153
    @geethajayagopalbhajans815314 күн бұрын

    நடுநிலை ஊடகவியலாளர் கோலாஹல ஸ்ரீனிவாஸ் அவர்கள்🎉

  • @sridhark510

    @sridhark510

    14 күн бұрын

    ஆமா எடப்பாடி ஏஜண்ட்..

  • @v.natarajannatarajan962
    @v.natarajannatarajan96211 күн бұрын

    அன்புள்ளம் கொண்ட ஸ்டாலின் வாழ்க கூடிய சீக்கிரமாக தமிழக லாட்டரி ஆரம்பியுங்கள். கேரள மாநில லாட்டரி தமிழகத்துல அமோகமாக விற்பனையாகின்றன

  • @chinnadurai35
    @chinnadurai3512 күн бұрын

    அய்யா கோலகலம் ராமர் கோவில் கட்டியாச்சி சந்தோஷம் ஆனால் வருடம் ஒன்றுக்கு ஒரு கோடி பேருக்கு வேலைவாய்ப்பு என்னாச்சு .?வயிறு பசிக்குது ராமர் கோவில் சோறு போடும்மா?வறுமை கோட்டில் உள்ள உயர்சாதி உங்களுக்கு இட ஒதுக்கீடு வந்துவிட்டது வறுமைகோட்டில் உள்ள மற்ற பிரிவுக்கு என்ன கிடைத்தது ஜூன் 4 க்கு பிறகு நிலைமை மாறும் .

  • @AbubakkarSithik-fv4uy
    @AbubakkarSithik-fv4uy13 күн бұрын

    India alyanse win ❤❤❤❤❤❤

  • @a.jeyakumarjean7952
    @a.jeyakumarjean795213 күн бұрын

    மக்களுக்கு தேவை வேலை வருமானம் நல் வாழ்வு. இனி கோயில் ராமர் சுண்டல் வடை நாமம் என்று வடநாடு இளைஞர் களை இனி ஏமாறற்ற முடியாது. அவர்களும் மற்றவர்களை போல வாழ ஆசை படுகிறார்கள். நாம் அனைவரும் சகோதரர்கள். பிரிவினையை எதிர்த்து முறியடியுங்கள். நல்ல சிந்தனை யே சமூகத்தின் அமைதியும் ஆரோக்கியமும் ஆகும்.

  • @SARAVANANSARAVANAN-qs8yo

    @SARAVANANSARAVANAN-qs8yo

    13 күн бұрын

    இந்துக்கள் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுப்போம் காங்கிரஸ்.

  • @librans2
    @librans214 күн бұрын

    இவர் JVC SRIRAM இவர் பேட்டியில் சொன்னதை அப்படியே இந்த பேட்டியில் உருட்டுகிறார்.

  • @user-cq2po7gw9j
    @user-cq2po7gw9j13 күн бұрын

    Modiji ji win with good seats as per their vision

  • @user-xe1tw8cq1e
    @user-xe1tw8cq1e14 күн бұрын

    Superb

  • @jawaharbalakrishnan2453
    @jawaharbalakrishnan245313 күн бұрын

    💯🙏 CORRECT JAI HIND JAI BHARAT BECAUSE SECURITY PERPUSE BE INDIAN BUY INDIAN

  • @shrimahalakshmishrimahalak4586
    @shrimahalakshmishrimahalak458614 күн бұрын

    Hai🎉🎉🎉🎉🎉

  • @malathimohanramachandran7388
    @malathimohanramachandran738813 күн бұрын

    எதார்த்தமான உண்மை

  • @velusamysamy9181
    @velusamysamy918114 күн бұрын

    🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 june 4th bjp 400 seats up vetri. adayum; ayya srinivas unga uruttu neeruthungal; election gu munpu admk kuda alliance illai enral bjp tamilnadu il big loss agun enru urutuneergal;

  • @rajathava3671
    @rajathava367114 күн бұрын

    BJP= 411 seats

  • @govindakarikalan4705
    @govindakarikalan470514 күн бұрын

    நீங்கள் வாயா தொறக்காதீங்க தலைவா.. நீங்கள் சொல்றது எதுவுமே நடக்க மாட்டேங்குது

  • @rajamoorthys9945
    @rajamoorthys994513 күн бұрын

    இன்னும் இரண்டு மாதத்தில் மோடி திஹார் சிறை

  • @santharamk6939
    @santharamk693913 күн бұрын

    ஸ்டாலின் கடைசி தேர்தல்னு சொன்னா மக்கள் நம்புவார்கள்

  • @psmohan672
    @psmohan67213 күн бұрын

    Ke.aththanamaana kelvilaagavey ketkiraar.

  • @mohanr3655
    @mohanr365514 күн бұрын

    BJP win min 🎉320

  • @user-hv3vl8to8g

    @user-hv3vl8to8g

    13 күн бұрын

    600 seats...😂😂😂

  • @letsbegin7784
    @letsbegin778413 күн бұрын

    Modi PM 100%

  • @kalyanapasupathyvenkatrama6308
    @kalyanapasupathyvenkatrama630814 күн бұрын

    Kejri is an ayokian

  • @govindrajan9887

    @govindrajan9887

    14 күн бұрын

    Ssssshhhh. Unmaiya sollodeergaal

  • @P.chandrasekeren-vc7hx
    @P.chandrasekeren-vc7hx14 күн бұрын

    Himaalayam.muodhiji.thamizh.agathin.himaalayam.annaamalaiji❤❤❤

  • @mohamedjinnah6412
    @mohamedjinnah641213 күн бұрын

    பிஜேபி 200 இடங்களுக்கு மேல் கட்டாயம் தாண்டாது

  • @user-eb6ur5tt2m
    @user-eb6ur5tt2m13 күн бұрын

    I don't think so, let's wish for good.

  • @vijayakumarshanmugam9269
    @vijayakumarshanmugam926911 күн бұрын

    єχ¢єℓℓєит

  • @user-kz1xl2qx1b
    @user-kz1xl2qx1b13 күн бұрын

    Modi ❤🎉

  • @RGRajan-or4qt
    @RGRajan-or4qt13 күн бұрын

    🎉

  • @muthupalaniappan572
    @muthupalaniappan57213 күн бұрын

    Recorded volume is very low in this video. Will you please look into this problem to raise the volume from next video?

  • @senthamilselvam2421
    @senthamilselvam242113 күн бұрын

    Karnataka people are happy with congress fir freebies

  • @user-cp3hz3mt8o
    @user-cp3hz3mt8o13 күн бұрын

    பிஜேபி ❤❤❤❤❤❤

  • @radhakrishanradhakrishan4746
    @radhakrishanradhakrishan474613 күн бұрын

    Super ❤❤❤

  • @shankar49677
    @shankar4967712 күн бұрын

    Even opposition does not pickup comments of Prabhakar to its propaganda ..so the hollow claim is visible

  • @ramiahsubramanian4104
    @ramiahsubramanian41044 күн бұрын

    MODIJI 3.0 FOR SURE. BJP MIN 330 + NDA MIN 370+

  • @SivajiGanesh-ic5vo
    @SivajiGanesh-ic5vo13 күн бұрын

    Bjp will win 400 seats. Annamalai is a great leader

  • @kalyanapasupathyvenkatrama6308
    @kalyanapasupathyvenkatrama630814 күн бұрын

    No development in West Bengal

  • @kalyanapasupathyvenkatrama6308
    @kalyanapasupathyvenkatrama630814 күн бұрын

    Vaitrachal jeolosy

  • @muthukumarankumaran5281
    @muthukumarankumaran528113 күн бұрын

    சிறந்த நேர்காணல்.

  • @kalimuthu1835
    @kalimuthu183512 күн бұрын

    Sir kojem porunga sir.poyyan yaaru puluhine yaarunu 4 theethiku pirahu thereyum.

  • @jawaharbalakrishnan2453
    @jawaharbalakrishnan245313 күн бұрын

    ALL OVER INDIA STUDENTS CANADA TO OTHER SAFE COUNTRIES STUDY IN FUTURE MUST BECAUSE SECURITY PERPUSE BE INDIAN BUY INDIAN

  • @santhakumarv3774
    @santhakumarv377414 күн бұрын

    Sir please interview pettai tv you tube channel that channel aunti Indian

  • @Robert-wh7vy
    @Robert-wh7vy13 күн бұрын

    கேஜ்ரிவால் ஒரு சிறந்த ராஜதந்திரி தலைவர் சுத்தமான ஊழல் இல்லாத மனிதன் (ஈடி வழக்கு பிஜேபி பொய் வழக்கு இந்திய மக்கள் யாரும் நம்பவில்லை ) அடுத்த சாணக்கியர் பிரதமருக்கான சிறந்த நபர் 5:49 5:51

  • @jawaharbalakrishnan2453
    @jawaharbalakrishnan245313 күн бұрын

    ALL OVER INDIA TWO YEARS STORAGE FOOD ITEMS BECAUSE SO MANY REASONS BE INDIAN BUY INDIAN

  • @rmanoharantprangaswamy9419
    @rmanoharantprangaswamy941913 күн бұрын

    India alliance will win

  • @bsBeyondfuture
    @bsBeyondfuture13 күн бұрын

    Srinivas is dreaming.Bjp will be out .

  • @umapadhmanaban4917
    @umapadhmanaban491713 күн бұрын

    Bjp sadhiya makkal noruku vaanga....after June 4 buying mps

  • @rajsekaranthulasiram4572
    @rajsekaranthulasiram457213 күн бұрын

    ஜெய் ஹிந்த் ஜெய் ஸ்ரீராம்

  • @PULIBLACKTIGERPM
    @PULIBLACKTIGERPM14 күн бұрын

    👍🌺🙏👏

  • @ramaswamykv709
    @ramaswamykv7095 күн бұрын

    Left has left the political arena.

  • @user-eb6ur5tt2m
    @user-eb6ur5tt2m14 күн бұрын

    In case the supreme court declares that both Rahul and Sonia are guilty in the National Herald case then how Rahul will be a P.M.

  • @IndhiyaThamizhan

    @IndhiyaThamizhan

    14 күн бұрын

    Going by recent decisions, none feels that guilty will be punished.

  • @radhakrishnan-kt6us
    @radhakrishnan-kt6us13 күн бұрын

    ,ஐயா நமது ச௳ட்டானி கண்டிப்பாக வரது என தெரியும், அப்படி ஒரு தலைவர் இவர் என காண்பித்து தோல்வியடைத்தால் பழி விலும் எதற்கு வம்பு,முடித்த வரை போரடிப்பார்போம்,

  • @krishnanponnambalam-zn9cw
    @krishnanponnambalam-zn9cw14 күн бұрын

    Jai sri Ram Jai Hindu Modiji Annamalai

  • @senthilkumarp4357
    @senthilkumarp435713 күн бұрын

    இவரை அறிமுகப் படுத்தும் போது பத்திரிக்கையாளர் என அறிமுகப்படுத்துகிறீர்கள். ஆனால் பாஜகவின் செய்தி தொடர்பாளர் போல பேசுகிறார். நாங்கள் எதிர்பார்ப்பது உண்மையான பத்திரிக்கையாளரை.... இவரைப் போன்றவர்கள் தொலைக்காட்சியோடு நிற்கட்டும். செய்தி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் கேவலமான விவாதங்கள் பிடிக்காமல் தான் You tube பை விரும்பி பார்க்கிறோம். அதை கெடுத்து விடாதீர்கள்.

  • @Elumalai-jx4gi

    @Elumalai-jx4gi

    13 күн бұрын

    EVM-உள்ளவரை மோடிதான் பிரதமர் கோவில் சீனிவாசன் முட்டாள் போல பேசுகிறார் ரேவண்ணாவுக்கு வக்காலத்து வாங்குவது அவமானமா

  • @balakrishnananand6729
    @balakrishnananand672914 күн бұрын

    Paarakala Prabhaakar will be next Cbi chief

  • @muruganathanshanmugasundar7726
    @muruganathanshanmugasundar772614 күн бұрын

    இந்தியா தனிநாடு இல்லை தனியார்நாடு.அதிபர்யார். நீங்களே.யூகித்துகொள்ளவும்

  • @chakks63

    @chakks63

    14 күн бұрын

    ஆமாமா இந்தியாவின் அதிபர் ஜவஹர்லால் நேரு குடும்பம் தான், அதனால் தான் அவர் குடும்ப உறுப்பினர்கள் இன்றும் கூட ரேபரேலி எங்கள் குடும்ப தொகுதி என்கிறார்கள்!!!

  • @madpriyajan04

    @madpriyajan04

    14 күн бұрын

    Tamil Nadu Koda golmalpuram Nadu appo?

  • @vijayasarathyvsarathylic2501
    @vijayasarathyvsarathylic250113 күн бұрын

    Raga is very much needed at the Lok sabha ....then only there will be a lot of fun......

  • @s.vasanth3072
    @s.vasanth307213 күн бұрын

    Ban BJP 😂😂😂 from Tamilnadu ...zero BJP in TN

  • @sridharmahalingam8190
    @sridharmahalingam819013 күн бұрын

    Bjp under Modiji will win 24 with 300+seats.

Келесі