"திடீர்னு அலறல் சத்தம் கேட்டுச்சு… கத்தி எடுத்துட்டு ஓடி வந்து…" Area மக்கள் பகீர் பேட்டி

#armstrong #perambur #bsp #behindwoodso2
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
Click here to advertise: bwsurl.com/adv
Reviews & News, go to www.behindwoods.com/
Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
Follow us on WhatsApp: whatsapp.com/channel/0029Va1p...
For more videos, interviews ↷
Behindwoods TV ▶ bwsurl.com/btv
Behindwoods Air ▶ bwsurl.com/bair
Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
Behindwoods Ice ▶ bwsurl.com/bice
Behindwoods Ash ▶ bwsurl.com/bash
Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
Behindwoods Ink ▶ bwsurl.com/bink
Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

Пікірлер: 234

  • @BehindwoodsO2
    @BehindwoodsO225 күн бұрын

    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.

  • @ShanmugaSundaram-pf7el
    @ShanmugaSundaram-pf7el24 күн бұрын

    இறந்த பிறகு தான் அவருடைய நல்ல செயல்களை மற்றவர்கள் சொல்லத் தெரிகிறது. இவருக்கு எதற்காக இந்த முடிவு. அவரது ஆத்மா சாந்தியடைய ஆண்டவனை வேண்டிக் கொள்கிறேன்.

  • @LashmiMahes
    @LashmiMahes24 күн бұрын

    நான் மனிதன் எனக்கு ஜாதி மதம் கிடையாது நம்ம தமிழ் நாட்டில் பாதுகாப்பு இல்லை வருந்துகிறேன் 😢😢😢😢அண்ணா ஆத்மா சாந்தி அடையட்டும் மக்கள் ஒவ்வொரு நல்லா தலைவனும் இறந்த பின் வருந்துகிறார்களே தவிர தட்டிக் கேப்பது இல்லை இருக்கு நடந்த இந்த செயல் மிகவும் மிருகதானமானது தக்க நடவடிக்கை எடுங்கள் 😢😢😢😢😢😢😢😢😢😢

  • @ThigaLifestyle
    @ThigaLifestyle25 күн бұрын

    Yarnu therila but evlo makkal kannir paaththa 😢 rmpa nallavarnu theriyuthu 😢 mis u sir

  • @666_Soni_maa

    @666_Soni_maa

    25 күн бұрын

    Chennai

  • @vasudevanhariharan-p2m

    @vasudevanhariharan-p2m

    25 күн бұрын

    Kasuuu kudutha unnnnaku kooooda ayuvnga

  • @jdjd8973

    @jdjd8973

    25 күн бұрын

    Ama sister avaru nalla manushan oru thali makal kaga neriya nalla visiyam Pani irukaru neriya Peru padika vachi irukaru!! Kuda irukaruvangaluku nallathu Pani irukaru oru Dalith arasiyal la national level pesupavar !! Ambedkar Mela roomba pattru kondavar !! Jai Bheem!!😭 Rip anna 💔

  • @gideonkameshget1429

    @gideonkameshget1429

    25 күн бұрын

    அவர் கல்வி நாயகன் 😢

  • @user-bn7qf2jo7w

    @user-bn7qf2jo7w

    24 күн бұрын

    டேய் அவ நல்லவ இல்லடா கொல காரன் அவ பண்ண கொலைக்காக பழி வாங்கிருக்கானுக அவனோட எதிரிகள்

  • @BillakaranBillakaran
    @BillakaranBillakaran25 күн бұрын

    நான் தலித் இல்லை மாற்று சமூகம் ...இருந்தாலும் எனது தங்கை சட்ட கல்லுரியில் 2 ஆண்டு படிக்கிறார் உதவியது. ஆம்ஸ்ட்ராங் அன்னன் ... சாதி உள்ளே அவரை அடைக்காதிர்கள்...நல்ல மணிதர் அந்த சிரிப்பு குழந்த மாதிரி.....அவரை பார்த்துதான் வெள்ளை சட்டை போட ஆரம்பித்தேன்....😢உதவும் கரங்கள் திருமுல்லைவாயிலில் ..லாரன்ஸ் வைத்திருக்கும் ஆசிரமத்துக்கு..மாதம் எவ்வளவு அரிசி, பருப்பு, படிப்பு செலவு...ஆகுதுனு தெரியுமா...ஆசிரமத்தில் இருக்கிற எல்லாரும் ஒரே சாதியா? சாதிய தினிக்காதிங்க...நல்லவன வாழ விட மாட்டாங்க..எனக்கு தெரிந்து அவர் நல்லவர் ..சனி கிழமை தோரும் எல்லாத்திர்க்கும் சாப்பாடு போடுவார்...போய் கேட்டு பாரு.....

  • @padmavathykrishnamoorthy8935

    @padmavathykrishnamoorthy8935

    24 күн бұрын

    ஆம், என்னுடைய எல்லாப் பதிவிலும் அவர் நல்ல மனிதர் 🌹 என்று தான் சொல்கிறேன். அயனாவரம் கோட்ட கவுன்சிலர். ஊழல் இல்லை. புத்தாண்டு அன்று ஒவ்வொரு வீட்டிrkkum அவர் காலண்டர் வழnகியது இன்றும் நினைவில் நிற்கிறது.RIP😢😢😢

  • @thangap200

    @thangap200

    24 күн бұрын

    அவரைப் பற்றி இத்தனை பேர் நன்மதிப்பு கூறுவதில் உண்மை உள்ளது என்று தெளிவாக தெரிகிறது. மிகவும் வருத்தமாக இருக்கிறது.

  • @sasikala-vr6ez
    @sasikala-vr6ez24 күн бұрын

    வெட்கிதலைகுனியவேண்டும்தமிழக.அரசாங்கம்

  • @T.d.mathumithra
    @T.d.mathumithra24 күн бұрын

    இத்தனை பேர் இருந்தாலும் அவரை காப்பாத்த முடியாம போயிடுச்சு.

  • @Jayakumar-uz5xh
    @Jayakumar-uz5xh24 күн бұрын

    ஆம்ஸ்ட்ராங் ஒரு நல்ல மனிதர். அவர் இறப்பை கேள்விப்பட்டவுடன் எனது பள்ளி நாட்கள் தான் நினைவுக்கு வருகிறது. அவர் என்னுடைய சீனியர் நல்ல மனிதர் எல்லோருக்கும் உதவும் மனப்பான்மை உள்ளவர். ஓம் சாந்தி

  • @Kd001Trolls
    @Kd001Trolls24 күн бұрын

    போலிஸ் கல்லச்சாராயத்துக்கு காவல் காக்குது பாட்டி

  • @Nirmalramkumar
    @Nirmalramkumar25 күн бұрын

    A great leader miss u thalivaa Jai bheem...

  • @thangap200
    @thangap20024 күн бұрын

    ஒரு தலித் தலைவராக இருந்தாலும் பெரம்பூரில் அனைத்து சாதியினரும் மரியாதையாக பார்க்கும் ஒரு சிறந்த மனிதராக வலம் வந்துள்ளார். அவர் யார் என்று தெரியாத நபர்கள் கூட கண்ணீர் சிந்த வைத்து விட்டார்.ஆழ்ந்த இரங்கல்.அவரது ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்.😢😢

  • @nicehosieries
    @nicehosieries24 күн бұрын

    மத்திய உள்துறை அண்ணாமலைக்கு பாதுகாப்பு கொடுத்தது அறிந்து தான்

  • @vijaykumarrajendran6041
    @vijaykumarrajendran604125 күн бұрын

    ஒரு வழக்கறிஞ்சருக்கே இந்த நிலமை...

  • @DivyaDivya0302
    @DivyaDivya030224 күн бұрын

    Amma ponaga Tamil nadu deyyy romba waste ah mosama pochi makkaluku padhukapipe illama pochi in this time miss you Iran lady jai Jayalalitha Amma🥺🥺🥺

  • @DineshKumar-lm3xb
    @DineshKumar-lm3xb24 күн бұрын

    Good man, leader and a good human. Let his family be blessed.

  • @johnsonshanmugam3702
    @johnsonshanmugam370224 күн бұрын

    போலீஸ்க்கு toll கேட்ல நின்றுக்கொண்டு பணம் vasulippadhum, அப்பாவி makkalkitta இன்சூரன்ஸ், ஹெல்மட் போன்ற காரியத்தில் தான் இன்றைய போலீஸ் ஓட வேலை Rip for police

  • @sathakadhulasathakadhula8207
    @sathakadhulasathakadhula820725 күн бұрын

    காவல்துறையிலிருந்து யாரோ ஆம்ஸ்ட்ராங்விடம் உங்களுடைய உங்களை யாரோ ஃபாலோ பண்றாங்க உங்களுக்கு ஏதோ ஆபத்து இருக்கிறது என்று மூன்று முறை சொன்னதாக சொல்ல கூடிய அந்த போலீஸ்காரர் ஏன் வந்து மூத்த அதிகாரிகளிடம் சொல்லி பாதுகாப்பு கொடுக்கவில்லை

  • @masalamix4647

    @masalamix4647

    23 күн бұрын

    Andha Nalla police kararai kanpithu koduthu vidadheergal

  • @RKEDITS-ti7jx
    @RKEDITS-ti7jx25 күн бұрын

    Smiling face good person 😢😢😢rip

  • @user-pl7ly9qd4c
    @user-pl7ly9qd4c24 күн бұрын

    அவர் ஆ வி யா வந்து அவரைக் konnavan களை க் kollanum. அதுக்கு க் காரணமா இருந்தவ ங்க ellaaraiyum ஆ வி யா வந்து க் kolluvaar. நடக்கும் எல்லோரும் எதிர் பாருங்கள் சீக்கிரம் அவன் க எல்லோரும் சாவான் க சாவான் க சாவான் க இது சத்தியம்

  • @RajSheker-dn1gx
    @RajSheker-dn1gx24 күн бұрын

    So sad bro im watching from Bangalore no place for good people true

  • @Papiskitchen
    @Papiskitchen24 күн бұрын

    😢😢😢😢😢😢😢😢miss you anna romba kastama iruku ungala intha mathiri news la pakurathu

  • @leelavathymadan9924
    @leelavathymadan992424 күн бұрын

    May God give strength to his family to bear this irreparable loss.

  • @santhoshmari258
    @santhoshmari25825 күн бұрын

    Sir ninga irunderindha innum yavolo pereku sapadi poduvinga naladhu panerpinga indha janaga kaneer suma vedadhu we miss u sir 😔😭

  • @riderprithivi1157
    @riderprithivi115725 күн бұрын

    திராவிட மாடல்....தமிழ்நாடே அமைதி பூங்காவாக உள்ளது.....

  • @someshjp22
    @someshjp2224 күн бұрын

    Dynamic leader arm storng ANNA Jai BHEEM 👑

  • @santhoshmari258
    @santhoshmari25825 күн бұрын

    Yavulo jana sambarchingea sir ningea ninga elama yallarum dukathala irkangha ayya thirupee vanga ayya 😢 miss u sir 😢

  • @PrasanthLal-e2l
    @PrasanthLal-e2l24 күн бұрын

    Very sad .good person helping poor people's also.shocking 😱😭😭😭😭 rip.

  • @HemaAru-te6td
    @HemaAru-te6td24 күн бұрын

    நம்ம தமிழ்நாட்டு போலிஷ் எப்பவும் எல்லாம் முடிஞ்சு தான் வருவாங்க இதே லஞ்சமும் பரிசும் னா உடனே வருவாங்க அந்த பச்சை கலர் ஷால் அப்படியே நான் சொல்ல நினைச்சது சொல்லிட்டாங்க 😢😢😢😢

  • @Satheesh615
    @Satheesh61524 күн бұрын

    RIP sir 😭😭

  • @fall3232
    @fall323225 күн бұрын

    So sad 😭

  • @kannandeva4595
    @kannandeva459520 күн бұрын

    Miss you Naa 😢😢😢😢 please vaaaa naaaaa😞😭😓😓💔💔

  • @SenthilKumar-xh9yn
    @SenthilKumar-xh9yn23 күн бұрын

    நல்ல மனிதா் போல❤❤❤

  • @user-tt6hm4tt8x
    @user-tt6hm4tt8x24 күн бұрын

    இது தொடர் வேண்டாம் pls DMK

  • @selvakumar7792
    @selvakumar779224 күн бұрын

    Yes yenakim yaruni thereila. Bt gud soul rip ❤❤❤

  • @behumanbeing

    @behumanbeing

    24 күн бұрын

    Naraya help panni irkaru.. Perambur around people ku😢

  • @user-yq6fq4zy3n
    @user-yq6fq4zy3n24 күн бұрын

    Some politics people jeoleos with Armstrong, because he can be ruled and give good for people's......karma will pay to the killers

  • @jayaseelandeepak9827
    @jayaseelandeepak982725 күн бұрын

    Rip anna

  • @TastyHut_1985
    @TastyHut_198525 күн бұрын

    Rip 😢😢😢

  • @sweetlin_
    @sweetlin_24 күн бұрын

    குழந்தை முகம் அவர்க்கு 😢😢

  • @jakeerhussain1086
    @jakeerhussain108624 күн бұрын

    RIP misd you Sir

  • @user-sn5uu8mp4u
    @user-sn5uu8mp4u24 күн бұрын

    ஆழ்ந்த கன்நீ அஞ்சலி சார்😢

  • @shahidmans
    @shahidmans24 күн бұрын

    Shame on the government

  • @ushakalyani4384
    @ushakalyani438425 күн бұрын

    Enga aeriala oruthan ella veetu kathavai thatti neraga veetirku vandhu adikavanthan policeku phone panna Oruvarum varavillai

  • @vijilakshmy6503
    @vijilakshmy65038 күн бұрын

    Armstrong sir u r great

  • @mohansundaram6551
    @mohansundaram655122 күн бұрын

    After his death only I know him and his details...but I saw him many times in his party posters and banners...his face looks very kind and good....rip Armstrong..in political life no guarantees for life..

  • @gracepushpanathan6913
    @gracepushpanathan691324 күн бұрын

    So sad n shock to hear the news about killing bro. Armstrong. Not to happen this again to any one. Praying for his bereaved family.

  • @SelvamGana-xi4ml
    @SelvamGana-xi4ml23 күн бұрын

    நடிகர் விஜய்க்கு அஜித் மற்றும் ரஜினி ரசிகர்களில் அச்சுறுத்தல் இருப்பதால் அவருககு பாதுகாப்பு பலப்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது

  • @sivashankar7006

    @sivashankar7006

    23 күн бұрын

    Mental😡

  • @இனியவன்-390
    @இனியவன்-3904 күн бұрын

    நிலவில்🌙🌙 தடம் பதித்தவர் நீல் ஆம்ஸ்டார்ங்க்.அது அந்த காலகட்டத்தில் அவர் செய்த சாதனையாக பேசப்படுகிறது.ஆனால் இன்று இருக்கும் காலகட்டத்தில் இத்தனை மக்கள் இதயங்களில்❤️❤️❤️ தடம் பதித்திருப்பது மிக பெரிய சாதனை என்பதற்கு இந்த காட்சிகளே சாட்சி🤙🤙

  • @SugumarD-i3x
    @SugumarD-i3x18 күн бұрын

    முதல் தமிழன் பறையர் இனம்தான்.. ஆதிதிராவிடர் இல்லையென்றால்,, மற்ற இனம் இருந்திருக்காது...பறை என்றால் இசை,,, எல்லோரிடத்திலும் இசைவுடன் நடந்து கொள்வதால் உயர்ந்த இனம் பறையினம் மட்டுமே 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @prasannatenyson7555

    @prasannatenyson7555

    14 күн бұрын

    உண்மை தலைவா...பாசமான இனம்...நினைத்து நினைத்து தூக்கம் வரவில்லை. RIP அண்ணா...

  • @Anu.K.2113
    @Anu.K.211323 күн бұрын

    Miss u lot sir

  • @noorulaifa2338
    @noorulaifa233823 күн бұрын

    Miss u Anna 😢😢😢😢

  • @mr.__.black.__.smileey
    @mr.__.black.__.smileey24 күн бұрын

    Jai bheem 💥miss you anna🥺🥺🥺😭😭😭😭😭😭😭😭

  • @mr.emotersgaming9494
    @mr.emotersgaming949421 күн бұрын

    Atchu seri ella evanunga ellathaium makkal kannu munne marana thandanai kudikunum

  • @behumanbeing
    @behumanbeing24 күн бұрын

    Naraya school pasangaluku fees la pay panni irkaru Armstrong annan😔😔😔😭😭😭😭😭..

  • @paranthamasubramani6293
    @paranthamasubramani629325 күн бұрын

    In kaliyuga there is no place for good people...

  • @exploresciencewithanto628

    @exploresciencewithanto628

    24 күн бұрын

    Yeah

  • @VIJAYAKUMARM-bs5gy
    @VIJAYAKUMARM-bs5gy25 күн бұрын

    இது தான் திராவிட மாடல் ஆட்சியின் சிறப்பு.....

  • @jsk654

    @jsk654

    25 күн бұрын

    Poda Sangi

  • @mohanaprabhavathi5226

    @mohanaprabhavathi5226

    25 күн бұрын

    செருப்பால அடிப்பேன் dmk வலிக்காத நாய்

  • @UlikeSU

    @UlikeSU

    24 күн бұрын

    ஏன்டா கொலைகாரனுக ஆருத்ரா கூட்டதுக்கு தொரடர்புடையவனு கண்டுபுடிச்சிருக்கானுங்க தெரியுமா உன் கட்சி காரனுக தான் அவனுக 😡

  • @karthik3472

    @karthik3472

    23 күн бұрын

    Poi nakku adha pudichetu en avar kuda irukavan panni iruka matana boomer

  • @mohammedyusuf4401
    @mohammedyusuf440125 күн бұрын

    Well human being take action pls

  • @Mekala370
    @Mekala37024 күн бұрын

    😢😢😢

  • @VigneshVignesh-ox4sx
    @VigneshVignesh-ox4sx24 күн бұрын

    😢😢😢😢😢

  • @abishekvetrivel8772
    @abishekvetrivel877222 күн бұрын

    அண்ணனை இழுந்து விட்டோம் 😢

  • @sritamil6149
    @sritamil614924 күн бұрын

    😢😭

  • @LakshmiG-yf3yx
    @LakshmiG-yf3yx13 күн бұрын

    😭😭😭😭😭😭😭🙏🙏🙏

  • @srajsraj3130
    @srajsraj313024 күн бұрын

    Nama police helmet ku fine podurathukku mattum than

  • @INBAMSRI1307
    @INBAMSRI130724 күн бұрын

    5:57 enna da..

  • @narenkumar2241
    @narenkumar224124 күн бұрын

    Yaarnu therla... Rip

  • @INBAMSRI1307
    @INBAMSRI130724 күн бұрын

    7:18 kamal film irukku

  • @INBAMSRI1307
    @INBAMSRI130724 күн бұрын

    5:12 vijay note it da.

  • @sandhiyaedits5078
    @sandhiyaedits507825 күн бұрын

    😭😭😭

  • @HasiPapa-sr3hw
    @HasiPapa-sr3hw24 күн бұрын

    Yaru nu theriyala ana evangala pesuradhu ketta romba kastama iruku😢

  • @pushparani160
    @pushparani1609 күн бұрын

    😭😭😭😭😭

  • @NadhiyaGuphth-bl6lt
    @NadhiyaGuphth-bl6lt24 күн бұрын

    😢😢😢😢

  • @Raja.87987
    @Raja.8798724 күн бұрын

    🥺

  • @yogeshyogesh.t4086
    @yogeshyogesh.t408624 күн бұрын

    😮Therumavalo arudhal solla vandhurkaru😮

  • @samanthamanoj6864
    @samanthamanoj686424 күн бұрын

    Pavam nalla oru Manithan avarukku poi ipadiya nallavan valamudiyala kaneer varudhu

  • @dillibabuk5581
    @dillibabuk558125 күн бұрын

    Manithan..Oruvan..Chetthupona...... Pinbuthaan.Thaeriyum.Avargal..........Seitha.Nallavaigalum.Kettavaigalum

  • @Venkatesh-gx5ft
    @Venkatesh-gx5ft16 күн бұрын

    😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @cindrellavarshini8609
    @cindrellavarshini860924 күн бұрын

    Next election shouldnt vote for the same party utter waste,rowdisome only is getting moren,change and vote ,vote wisely,pudhusa yarkkathu podanum

  • @INBAMSRI1307
    @INBAMSRI130724 күн бұрын

    11:51 vijay troll pandra

  • @aathawan450
    @aathawan4504 күн бұрын

    Thiruma thalwan illai ulawali. Nambathe.

  • @user-jz7eb7re2i
    @user-jz7eb7re2i24 күн бұрын

    Yaarun theriyale avanga pesuradhu patha le, azhuge varudhu😢😢😢😢

  • @INBAMSRI1307
    @INBAMSRI130724 күн бұрын

    3:43 vijay troll pandra 4:00

  • @user-ou9hg3oe7z
    @user-ou9hg3oe7z24 күн бұрын

    நல்ல மனிதர் அவர் ப்ரோ

  • @tpmhelthtpm8907
    @tpmhelthtpm890724 күн бұрын

    CM AVL VERY VERY IMMEDIATELY ACTION ACTIVITIES STRAIGHT PUBLIC SIDE OPPOSITE THINK CRITIVET FORMATIVE 😢MEDIA SINCERELY FOLLOWED CM AVL SOMETHING RONG POLITICS GAME????😮😮

  • @DheivaThirupugazhGangai
    @DheivaThirupugazhGangai23 күн бұрын

    இந்த வயிரு எரிச்சலுக்கு காரணமான யாரா இருந்தாலும் அதர்க்காணதண்டனை அனுபவிச்சே ஆகனும்

  • @INBAMSRI1307
    @INBAMSRI130724 күн бұрын

    3:15 vijay troll pandra

  • @user-jd9gr5iv8f
    @user-jd9gr5iv8f24 күн бұрын

    ஆருத்ரா gold scam link or real estate மாஃபியா may be involved

  • @Documentryofcivilian

    @Documentryofcivilian

    24 күн бұрын

    Fact

  • @kidoo1567
    @kidoo156725 күн бұрын

    இது பழிக்கு பழி?

  • @seetharamideas
    @seetharamideas24 күн бұрын

    Avar family ku enna kuduthu help pannanu innu oruthanum vayathorakala.ithuvea kalla sarayam kuduicha 10l kuduppanga.ivolo nalla manusanuku enna security iruku.ivarukea security illa makkaluku enna security irukapohuthu.ivolo kuttamana area la camera irunthum kollurana avan veanumnu thana pannirukan. avarala innu evolo help keadaichurukum makkaluku atha eallam keaduthutanga.

  • @maddyaskar
    @maddyaskar24 күн бұрын

    Ivara pathi than Label Storey oh

  • @EdisonSelvaraj-yz5vf
    @EdisonSelvaraj-yz5vf24 күн бұрын

    Aravakkurichi Annamalai 🔥🔥🔥🔥

  • @madurai_2_theni2_hrs_dhaa48
    @madurai_2_theni2_hrs_dhaa4825 күн бұрын

    AAMA JADHI PANDRAAN GOOO JADHI

  • @siluvaivijayanvincent5138
    @siluvaivijayanvincent513822 күн бұрын

    we lost an emerging leader of tamilnadu

  • @pugazhselvan6655
    @pugazhselvan665524 күн бұрын

    Kallakurichi srimathi issue pesunga

  • @jamesrajan4617
    @jamesrajan461724 күн бұрын

    No secure in thalith leaders and people

  • @veluvelu8062
    @veluvelu806225 күн бұрын

    இயற்கை தன் கடமையை செய்யும்

  • @dillibabuk5581
    @dillibabuk558125 күн бұрын

    EnthaUlagathil...Yarum.Nallavargalum...Ellai.Kettavargalum.Ellai...............100.Perukku.Nallavanaga.Vazhunthalum..50.Perukku..Kettavanagatthan.Thaerivargal..Ethuthaan.Ulagam😮

  • @BeautifulMovement007
    @BeautifulMovement00724 күн бұрын

    ஒன்னும் சொல்லல_சூ ப்பர்Tamilnadu

  • @bharathikannan6511
    @bharathikannan651123 күн бұрын

    Unmaiyana kolayali ah .....arrest panni ayul thandanai illa endrai thookil potrunga sir....plsss

  • @Vjsidhuguys
    @Vjsidhuguys25 күн бұрын

    Jai bheem....😢👊

  • @user-fi4vk3pj6n
    @user-fi4vk3pj6n24 күн бұрын

    Thinam thinam kolai bayama iruku katchila irukkaravaga romba usara iruga gun noda iruga yaravathu vandha potturuga

  • @madurai_2_theni2_hrs_dhaa48
    @madurai_2_theni2_hrs_dhaa4825 күн бұрын

    @2:14 ENGGA ANNAN KURUMA KELAVANAI VIDA ALAGAAA !! @2:21 ANNAN KANJITHA VIDA ALAGAA ?

Келесі