"Armstrong இருக்கும் இடத்தை காட்டிக் கொடுத்தது யாரு? சம்பவத்திற்கு காரணமே இதான்" ஏகலைவன் பேட்டி

#armstrong #perambur #bsp #behindwoodso2
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
Click here to advertise: bwsurl.com/adv
Reviews & News, go to www.behindwoods.com/
Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
Follow us on WhatsApp: whatsapp.com/channel/0029Va1p...
For more videos, interviews ↷
Behindwoods TV ▶ bwsurl.com/btv
Behindwoods Air ▶ bwsurl.com/bair
Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
Behindwoods Ice ▶ bwsurl.com/bice
Behindwoods Ash ▶ bwsurl.com/bash
Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
Behindwoods Ink ▶ bwsurl.com/bink
Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

Пікірлер: 395

  • @chidambaramdesigan8903
    @chidambaramdesigan890320 күн бұрын

    உண்மையை தைரியமாக பேசும் ஏகலைவனுக்கு வாழ்த்துக்கள்

  • @Rama-xx9on

    @Rama-xx9on

    18 күн бұрын

    மக்கள்கூடவேஇருந்துகுளிக்குள்ளபோட்டுமூடுனபிறகுபெருமூச்சுவிட்டவர்களைமக்கள்அந்தஇடத்திலேகண்டுகொண்டார்கள்

  • @sekarksekar8189

    @sekarksekar8189

    18 күн бұрын

    இவனுக்கு உண்மை தெரிந்தால் போலீஸுக்கு சொல்லலாமே?

  • @mpvinayak4401

    @mpvinayak4401

    18 күн бұрын

    Ivaru solrathu poie na ruling party keatitu summa irukuma ​@@sekarksekar8189

  • @joserajjoseraj9393

    @joserajjoseraj9393

    15 күн бұрын

    ​@@sekarksekar8189ஏகலைவன் ஒரு பச்ச சங்கி

  • @user4393-n9o
    @user4393-n9o20 күн бұрын

    அவர் பேச்சு அனுபவத்தையும் உண்மையையும் காட்டுகிறது. ஒரு மனிதன் தன் சாதிக்காக வாழ்ந்திருக்கிறான். ஆனால் வெறுப்பு கொண்டவர்கள் அவர் உயிருடன் இருப்பதை விரும்பவில்லை.

  • @muralikrishnan9868

    @muralikrishnan9868

    19 күн бұрын

    Rowdy jathi veriyan

  • @yuvaraj2795

    @yuvaraj2795

    19 күн бұрын

    Neethanda jathi veriyan muralli potta.... Yentha vanmurayum pannama sattatha nambi irukom da naanga. Nararigamanavanga da.

  • @p.a.sagencies4027

    @p.a.sagencies4027

    19 күн бұрын

    H6​@@muralikrishnan9868

  • @KingCobra-ps2xk
    @KingCobra-ps2xk20 күн бұрын

    மூத்தவர் ஏகலைவன் அவர்களின் கணிப்பு சிறப்பு ❤❤❤

  • @murugan8288
    @murugan828819 күн бұрын

    ஐயா ஏகலைவன் சொல்வது நூற்றுக்கு 100% உண்மை

  • @user-pl7ly9qd4c
    @user-pl7ly9qd4c20 күн бұрын

    நீங்க சொல்றது தான் sir 100 க்கு 100 சரி என் மனசில் உள்ளது வும் அது தான் sir correct correct

  • @kumarkrishnamurthy6498
    @kumarkrishnamurthy649820 күн бұрын

    திரு ஏகலைவன் அவர்களின் துணிச்சலான பதிவு . எதற்கும் அய்யா பாதுகாப்பாக இருக்க வேண்டும் .

  • @selvamd5789
    @selvamd578919 күн бұрын

    ஐயாவின் உன்மையான பேச்சிக்கு தலைவனுங்குகிறேன்

  • @udhayasambath7987
    @udhayasambath798719 күн бұрын

    உங்களுடைய பேச்சில் உண்மையும் தைரியமும் 100% இருக்கிறது வாழ்த்துகள் ஐயா ❤

  • @thamizhmanir7053
    @thamizhmanir705320 күн бұрын

    தலித் தலைவர் வளர்வதை தலித் தலைவரும் விரும்ப வில்லை. திராவிடமும் விரும்ப வில்லை.

  • @user-zu5bg7qo3x

    @user-zu5bg7qo3x

    16 күн бұрын

    உண்மை உண்மை உண்மை தலித் மக்களை அடையாளம் காட்டி கட்சி நடத்தும் தலைவர்களை விசாரிக்க வேண்டிய விதமாக விசாரித்தால் உண்மையான சதி வெளிபடும் இதற்கு சிபிசிஐடி சரிவராது சிபிஐ விசாரணை தேவை

  • @lekshmanans3605
    @lekshmanans360519 күн бұрын

    ஏககலைவனுக்கு நல்ல ஞாபகசக்தி | உண்மையை உரக்க சொல்லுபவர் தனித்துவம் வாய்ந்தவர் சிறப்புமிக்க நபர்களில் இவரும் ஒருவர் தைரியம்மிக்கவர் வாழ்த்துவோம்

  • @thandapanithandapani8018
    @thandapanithandapani801820 күн бұрын

    அரசு செய்யும் தவறான சட்டம் ஒழுங்கு பிரச்சனையே மிகவும் தெளிவாக சொல்லியிருக்கிறீர்கள் நன்றி 👌👌👌

  • @PalanisamyajithaAjitha
    @PalanisamyajithaAjitha19 күн бұрын

    உண்மையை உறக்கச் சொல்லும் மன தைரியம் உள்ள ஒரு மனிதன்🙏

  • @ravichandran675
    @ravichandran67520 күн бұрын

    ஒரு காலத்தில் தராசு வார இதழில் வரும் சரியான செய்திகளை போல இருக்கிறது ஐயா ஏகலைவன் அவர்களின் பதிவு. அருமை வாழ்த்துக்கள்.❤

  • @radhajeeva3008

    @radhajeeva3008

    17 күн бұрын

    இப்போ தராசு கேடுகெட்ட பொழப்பு நடத்தறான்.

  • @ravichandran675

    @ravichandran675

    17 күн бұрын

    @@radhajeeva3008 ஆம் உண்மைதான்.

  • @saranaabraham5858
    @saranaabraham585820 күн бұрын

    அருமையான பதிவு சார்🎉👍

  • @Pandurangankannaian-er3jz
    @Pandurangankannaian-er3jz20 күн бұрын

    ஏகலைவன் சார் அவர்கள் கிரேட்

  • @udayashankar6418

    @udayashankar6418

    19 күн бұрын

    egalaivan alla.. elagaivan

  • @bhavanimurthy3445

    @bhavanimurthy3445

    19 күн бұрын

    Take care of you sir

  • @vivekanandams9395
    @vivekanandams939520 күн бұрын

    கொலைக்கு பின் சீக்கிரம் சரண்டர் ஆகியது சந்தேகம் தருகிறது...

  • @arumugamb8072

    @arumugamb8072

    20 күн бұрын

    பல லட்சம் பணம்.. கொலைக்கு...சம்பளமாக..ஒரு வாட்டி.. கொடுபடுது.. புரிதா?? . அதே.. ஆம். (ஆனா ஒன்று, இந்த கை யேந்தி.. இவிங்களை.. ஆபீசர்களாக.. அமர்ந்துள்ள..pc யரே... தெலுங்கர்கள்.. கூடி கட்டம் கட்டமாக..தூக்கி.. உங்களை வழமைபோல கொண்ணுடுவாங்க.. டா. கையேந்தியரே இதுபோல... இதுவரை எத்தனை.. கொலைங்க...கொள்ளைங்க.. நடாந்திருக்கு.. தெரியுமா . கடந்த 100... ஆண்டாக.. கவனித்தவரை. ... சாட்சி.. பலபலபத் தருதே.. . ஆனா ஒன்று நில்... கவனி.. தமிழகம் வாழ் நாயக்கா வழி..வழியர்க்கும்.. . . நாயுடு..களுக்கும்.. ..., .., அதாவது தெலுங்கருக்கு.. சம்பளமாக..மாதா மாதசம்பளமே.. .. 1-7-20-50... ... லட்சம் என .. வழங்கப் படுது.. ஆம். இதுவே நிஜம். இதை1996to...கண்ணில காண முடிது.. உன்னய கூலிப்படை ஆக்கி ... ஏமாதததிக் கொடுத்த தொகைங்க... என்னா. தெரியுத....?.. நில்.. இதை ..முதலில. கணக்கு பண்ணு... ங்கடா... இவிங்க நிம்மதியாக வாழ்றாங்க.. தமிழகத்தில வாழ்வாங்கு வாழுவது.. ஆரியரும்+தெலுங்கருமே.. ஏமாராதீங்க.. ஏமாராதீங்க...டா. கொலைக்கு காசு வாங்கியோரே . ..நிம்மதி... நிம்மதி... வாழ்வு. உண்டா..?? இனி... இல்லை...யே..

  • @kalais9129

    @kalais9129

    19 күн бұрын

    Yes

  • @brill-mu8tk

    @brill-mu8tk

    18 күн бұрын

    True brother

  • @arularasi1382
    @arularasi138218 күн бұрын

    துப்பாக்கி அவரிடம் இல்லை என்று கொலையாளிகள் எப்படி உறுதி செய்தார்கள்...🤔🤔🤔🤔🤔

  • @malaiarasanpalanisamy5321
    @malaiarasanpalanisamy532120 күн бұрын

    சட்டம் ஒழுங்கு சந்து சிரிக்குது😂😂😂 நூற்றுக்கு நூறு உண்மை ஐயா

  • @user-up4nv7ke8d

    @user-up4nv7ke8d

    20 күн бұрын

    Yas💯👌

  • @LoganathanME
    @LoganathanME20 күн бұрын

    விருப்பு வெறுப்பு இல்லாத நடுநிலையான பதிவு.

  • @sivajia4656
    @sivajia465619 күн бұрын

    ஐயா அவர்கள் எதையும் உண்மையாகவும் தைரியமாகவும் கூறுபவர் அவருக்கு எனது வாழ்த்துக்கள்

  • @ratnakumar7039
    @ratnakumar703920 күн бұрын

    ஐயாவின் கருத்து மிக சரியானது, இங்கே நடப்பது ஆட்சி இல்லை,

  • @Suresh-iq2rf
    @Suresh-iq2rf19 күн бұрын

    அனைத்து யூடியூபர்களும் அண்ணன் ஏகலைவன் அண்ணனிடம் மிக அதிகமாக பேட்டி எடுத்து பல உண்மைகளை கொண்டு வர வேண்டும்

  • @Rajduggu
    @Rajduggu20 күн бұрын

    Ending la sonar paar oru vishayam veara level,

  • @ammayeammaye8751
    @ammayeammaye875119 күн бұрын

    ஆம்ஸ்ட்ராங் அண்ணன் எவ்வளவு அறிவுள்ளவர் அவளை பாடுபாவிங்க துரோகிகள் இப்படி பண்ணிட்டாங்களே

  • @udayashankar6418

    @udayashankar6418

    19 күн бұрын

    enna thaan arivu irundhalum rowdy rowdy thaan..

  • @selvan5000

    @selvan5000

    18 күн бұрын

    நீ பாத்துதிய ​ரௌடி அப்படின்னு மூடிட்டுபோட..@@udayashankar6418

  • @arunnath7262

    @arunnath7262

    17 күн бұрын

    ​@@udayashankar6418ஏன்டா வந்தேரி நாய உங்கொம்மாளயும் பொண்டாட்டீயையும் ஓத்துட்டாரா? 😅😂😂😂😂😂😂😂😂😂😂

  • @KannanvKannanv-xy7kw
    @KannanvKannanv-xy7kw18 күн бұрын

    பத்திரிகை தெருவுல எங்க அண்ணன் ஏகலைவன் மாதிரி எவனாலும் பேச முடியாது டா

  • @VijayalakshmiVeerappan
    @VijayalakshmiVeerappan19 күн бұрын

    நடுநிலையான பதிவு ஐயா...

  • @mahalakshmi9280
    @mahalakshmi928020 күн бұрын

    வாழத்துக்கள் ஏகலைவன் ஐயா. பிகைன் வுட் பேட்டி நல்ல வளர்ச்சி.

  • @AjiPapsofficial
    @AjiPapsofficial20 күн бұрын

    Tamilnadu Police - Rip 🤦🏻‍♂️

  • @manivannanthangavelu4919
    @manivannanthangavelu491919 күн бұрын

    உண்மை வெளிச்சத்துக்கு வந்துள்ளது.. நன்றி அண்ணா

  • @nagulbala5621
    @nagulbala562118 күн бұрын

    true words doubt with DMK & bjp

  • @anjugamj1494
    @anjugamj149415 күн бұрын

    ராவனா,ஏகலைவன் தைரியமானபேச்சி👍👍👍👍👍❤❤❤❤❤❤ அய்யாபாதுகாப்பாஇருங்க

  • @user-nt5ug4ef6n
    @user-nt5ug4ef6n19 күн бұрын

    சிறப்பான பதிவு ஐயா உண்மை உரக்கச் சொல்லி இருக்கிறீர்கள் வாழ்த்துக்கள்

  • @ammayeammaye8751
    @ammayeammaye875119 күн бұрын

    மிகவும் கருத்து அருமை உண்மையாக இருக்கும் என்று நினைக்கிறேன் ஏன்❓

  • @thamothiranthamothiran5631
    @thamothiranthamothiran563116 күн бұрын

    இவர் சொல்வது அத்தனையும் உண்மையாக தோன்றுகிறது

  • @baskerbasker6730
    @baskerbasker673017 күн бұрын

    😢 செம கேள்வி மா செம பதில் அண்ணா

  • @surekha.B
    @surekha.B15 күн бұрын

    Valzhthukkal iyya.Brave and correct explanation.

  • @kalaiegamparam4418
    @kalaiegamparam441818 күн бұрын

    என்னைப் பொறுத்தவரையில் அவருக்குக் கூடே இருந்தவன் தான் கொலையாளிகளுக்கு தகவல் கொடுத்திருக்கின்றான்.

  • @SangeethasairamSangeethasairam

    @SangeethasairamSangeethasairam

    13 күн бұрын

    Correct second ah oru white shirt unwanted ah ulla vanthu Vela solra mathiri action pantraru Armstrong kuda irunthutu iruntha Avan alunga ellarum vanthathum machine kita vanthudra petti kudukum pothu fake ah alura

  • @usharajesh4164
    @usharajesh416419 күн бұрын

    Great sir 🤝your comment will be absoutely true 🙏🙏 excellent fearless speech👍

  • @swamykasinathana7198
    @swamykasinathana719812 күн бұрын

    Sir,Namaskarams. You are perfectly correct. I AGREE SIR

  • @radhajeeva3008
    @radhajeeva300817 күн бұрын

    பொது மக்களுக்கு இவரை பற்றி மக்களுக்கு அவர் யார் என்றே தெரியவில்லை. இந்த பெயரே நான் இப்போ தான் கேட்க்கிறேன். தெரியும் பொது அவர் பேச்சை கேட்க்கும் போது பட்டியல் மக்களின் உண்மையான நேர்மையான மனிதர். கேடுகெட்ட குருமா பின்னால் எப்படி போனீர்கள். ஒரு அருமையான தலைவனை பட்டியல் மக்கள் இழந்து விட்டார்கள். இவர்களின் வளர்ச்சி பிடிக்காத கேடுகெட்ட கட்சிகளின் வேலை என்பது உண்மை. ராவணன் 100 present கரெக்ட்.

  • @kbalan99
    @kbalan9920 күн бұрын

    தலைமை சரியாக இருந்தால் இருந்தால் தலைமை காவலரே(Head Constable)சரிசெய்துவிடுவார்.

  • @prajan8197
    @prajan819720 күн бұрын

    உண்மை ஐயா 🎉🎉

  • @rajkumarn9639
    @rajkumarn963918 күн бұрын

    ஐயா ஏகலைவன் அவர்கள் சொல்வது போல் ...😢

  • @porkaipandian9856
    @porkaipandian985612 күн бұрын

    எல்லா தளங்களிலும் தடம் பதித்த அண்ணன் ஏகலைவனின் அனுபவ பேட்டி..100% உண்மையானது..இப்படிப்பட்ட. அறிவுத்திறன் நேர்மைமிக்க சமூக அக்கறையாளர் சொல்வதை எல்லோருமே ஏற்று கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

  • @smallqueen8797
    @smallqueen879719 күн бұрын

    I felt God came from heaven and said the truth. Life is Karma. What we sow we reap.

  • @user-ed2nv8pp5m
    @user-ed2nv8pp5m20 күн бұрын

    You right sir but why TN people still vote them ?

  • @chitrachitra6090
    @chitrachitra609019 күн бұрын

    உண்மை.. உண்மை... உண்மை..

  • @uthumaanali8896
    @uthumaanali889614 күн бұрын

    Bold interview hats off to you sir

  • @kommuvivekanand3030
    @kommuvivekanand303020 күн бұрын

    Semma guts sir. Semma speach about Kai kooli political party.

  • @kommuvivekanand3030
    @kommuvivekanand303020 күн бұрын

    Well said about Mr thirumavazhavan

  • @user-zf1xz3ny1p
    @user-zf1xz3ny1p19 күн бұрын

    ஐயா நீங்கள் கூறுவது அனைத்தும் 100/100 உண்மை இது அரசியல் பழிவாங்கள்தான்.

  • @dineshsalo
    @dineshsalo20 күн бұрын

    👏👏👏👌

  • @jesusneverfails5183
    @jesusneverfails518319 күн бұрын

    I'm proud of mr.armstrong

  • @vrrvrrnathan
    @vrrvrrnathan19 күн бұрын

    One of the best interview. Really fourth pillar show up. Salute sir

  • @stalink3486
    @stalink348619 күн бұрын

    துணிவுவான பேச்சு வாழ்த்துக்கள் அய்யா

  • @balakirshnan9710
    @balakirshnan971019 күн бұрын

    எங்கள் ஐயா ஏகலைவன் அவர்கள் அறிக்கை எப்போதும் கண்ணியத்துடன் இருக்கும்

  • @suha9654
    @suha965420 күн бұрын

    Avunga arthana perauiym kollanum

  • @user-rl5nz4kp5b
    @user-rl5nz4kp5b19 күн бұрын

    Nandri iyya Arasangathirkku ithu oru savukku Adi iyya

  • @prabhuv400
    @prabhuv40020 күн бұрын

    Hand over this case Advocate .பா. மோகன்

  • @indum777
    @indum77718 күн бұрын

    அருமை!!! அருமை!!! அருமை ஐயா!!!!👏👏👏

  • @amujaamuja9903
    @amujaamuja990317 күн бұрын

    மிகச் சரியான கருத்தை தைரியமாக தெரிவித்து உள்ளார் ஐயா ஏகலைவன் வாழ்த்துக்கள் ஐயா

  • @MohanRaj-og4bl
    @MohanRaj-og4bl20 күн бұрын

    Great sir 👍

  • @PirabaPiraba-ey8pb
    @PirabaPiraba-ey8pb13 күн бұрын

    இந்த ஐயா சொல்வது தான் நூற்றுக்கு நூறு உண்மை 👏

  • @Arun-hg6cf
    @Arun-hg6cf20 күн бұрын

    Tamilnadu Police Failed👎

  • @sanmujema.8441
    @sanmujema.844118 күн бұрын

    SUPER TRUTH. SPEECH .

  • @rahulkanth4382
    @rahulkanth438219 күн бұрын

    Super sir correct ah solringa

  • @tamilarasijayapalan7862
    @tamilarasijayapalan786219 күн бұрын

    Super sir i like your speech ❤❤❤🎉🎉🎉

  • @kirubashankar5615
    @kirubashankar561519 күн бұрын

    உங்கள் கருத்து சூப்பர் அன்ணா

  • @LakshmiMuthukumar-cf4xh
    @LakshmiMuthukumar-cf4xh20 күн бұрын

    Saranadanchavargalai pottu thallitta intha mathri evanum saranadaya mattangal

  • @vickysvoyage1701
    @vickysvoyage170119 күн бұрын

    துணிச்சலான பேச்சு ஏகலைவன் ஐயா

  • @RajasekarVasu-lr2wi
    @RajasekarVasu-lr2wi18 күн бұрын

    Arumaiyana arivana petchu great

  • @rajkumarn9639
    @rajkumarn963919 күн бұрын

    Thanks 🙏🏽🎉 To ஏகலைவன் 🎉

  • @seethabharathi8337
    @seethabharathi833720 күн бұрын

    True

  • @udayashankar6418
    @udayashankar641819 күн бұрын

    pirivu da.. nunnarivu pirivu🔥

  • @TerminatorT-tf3ln
    @TerminatorT-tf3ln20 күн бұрын

    great Conspiracy of BSP leader Armstrongs death.

  • @mahalakshmip5024
    @mahalakshmip502420 күн бұрын

    correct dhan sir

  • @manivannanmsc7708
    @manivannanmsc770819 күн бұрын

    மிகவும் சரியான உண்மையான பதிவு அய்யா நன்றி

  • @makkalvimarsanam
    @makkalvimarsanam19 күн бұрын

    👍👌🙏

  • @kumaresansellavelan4106
    @kumaresansellavelan410620 күн бұрын

    good....

  • @lawrencej7814
    @lawrencej781418 күн бұрын

    Excellent sir🎉

  • @jayakannikak1619
    @jayakannikak161919 күн бұрын

    ஐயா ஏக வலைவன் அவர்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும் அவர் சொல்கின்ற ஒவ்வொரு வார்த்தையும் அவர் 100க்குஅவர் சொல்கின்ற ஒவ்வொரு வார்த்தையும் அவர் நூற்றுக்கு நூறுல ஆயிரம் உண்மையாகத்தான் இருக்கும் ஆனால் அவருக்கு ஏதாவது ஒன்று என்றால் தமிழ்நாடு தாங்காது என்பதை

  • @JohnsonA-no5gs
    @JohnsonA-no5gs20 күн бұрын

    Super,,,,sar👍👍👍👍👍

  • @petersuresh100
    @petersuresh10020 күн бұрын

    Pls handover this case to north police..

  • @manuelsuresh2945
    @manuelsuresh294520 күн бұрын

    Super Sir

  • @PHOENIX_775
    @PHOENIX_77520 күн бұрын

    BJP Arudhra Case pathi neeyum Seeman um pesama irukeenga?? BJP ku neenga b team ah BJP pathi pesa matreenga

  • @saro9808
    @saro980819 күн бұрын

    well said sir t

  • @user-mg4zb8jz5e
    @user-mg4zb8jz5e18 күн бұрын

    உண்மை இதே சிந்தனை தான்.... அனைவரும் கருத்து சொல்கிறார்கள்...

  • @MthirunavukkarasuMthiruna
    @MthirunavukkarasuMthiruna19 күн бұрын

    எப்படி ஒரு மணி நேரத்தில் சரண்டர்

  • @SakthibulletSakthi
    @SakthibulletSakthi19 күн бұрын

    Super Anna 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @baskerbasker6730
    @baskerbasker673017 күн бұрын

    100% உண்மைகள்

  • @gvbalajee
    @gvbalajee20 күн бұрын

    Tamilnadu ?

  • @nirmalad3915
    @nirmalad391520 күн бұрын

    மனசு வலிக்குது

  • @deepanv9957
    @deepanv995719 күн бұрын

    👏🙏

  • @mohandassmunuswamy80
    @mohandassmunuswamy8019 күн бұрын

    Super sir 🎉

  • @chandranveerasamy5216
    @chandranveerasamy521619 күн бұрын

    ஐயா ஏகலைவன் சரியான சம்மட்டி அடியாக உங்களது கருத்துரைகள் தமிழினம் மத்தியில் புரியும் படியாக ஆழ பதிந்து விட்டுள்ளது.

  • @tamilrajah1207
    @tamilrajah120717 күн бұрын

    ஐயா ஏகலைவன் வேற மாதிரி💪🏾

  • @GandhiGandhi-wl8vw
    @GandhiGandhi-wl8vw20 күн бұрын

    👍👍👍👍👍

  • @sivaranjani2504
    @sivaranjani250420 күн бұрын

    முழுக்க முழுக்க அரசியல்

  • @margaretmcenroe1903
    @margaretmcenroe190320 күн бұрын

    Hand over this case to CBCID

  • @selvarajm9767
    @selvarajm976716 күн бұрын

    Nice speech

Келесі