திங்கள் பதம் Ayya Narayana Swamy songs

Ойын-сауық

#திங்கள் பதம் #Kithaneditz #ayyavaikundarsong #ayyasong For more information on Ayya narayana swami 📞 8124671003 👉 🌍இவ்வுலகில் இருக்கும்வரை காணுகின்ற காட்ச்சியும், சேருகின்ற உறவுகளும், நாடுகின்ற இன்பங்களும், ஆடுகின்ற ஆட்டங்களும், எல்லாம் முன் ஜென்ம பாவ கர்ம வினையே. இவ்வுயிர் ஒரு மாயை! சதையும் குருதியும். இன்பமும் துன்பமும். உயர்வும் தாழ்வும். பிறப்பும் இறப்பும். அடுத்த நொடியில் ஆகக் கூடிய இப் பூத உடலுக்கே...!!! அதனால் இறைவனே அய்யா ஸ்ரீமன் சதாசிவ வைகுண்டா ஐயனே இந்த பூர்வ ஜென்ம பிறப்பு இறப்பு இல்லாத பெருவாழ்வை தர வேண்டும் சதாசிவ வைகுண்டா. அடங்கிக் கொள்கிறேன் உன் கைகளுக்குள்....!!! ஆட் கொண்டே என்னை வழிநடத்து....!!! ஆனந்தம் நீ ஒருவனே .......👈

Пікірлер: 103

  • @manimari3815
    @manimari381510 ай бұрын

    Ayya undu ayyava rompa pitikum enaku first Amma appa avaru tha love u appa

  • @suthagarthanumalayaperumal6101
    @suthagarthanumalayaperumal61013 жыл бұрын

    அய்யா உண்டு 👌👌👌

  • @justinrajt7954
    @justinrajt79543 жыл бұрын

    Ayya undu

  • @r.indiraraja8016
    @r.indiraraja80165 ай бұрын

    அய்யா வைகுண்டர் ஆசி அனைவருக்கும் கிடைக்க வேண்டும் ந

  • @kannanrk1767
    @kannanrk176711 ай бұрын

    Ayya undu ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ravisangar915
    @ravisangar9152 жыл бұрын

    அஞ்சுதலைபோல்முகமும் ஆயிரங்கைகாலமாகப் பிஞ்சுமலைபோல்கூட்டி பிறப்பித்துநானுமிங்கே செப்பரியதோப்பதிலே சீதைவென்றுநிற்பிச்சியிருக்க எப்பநான்புறப்படுவேன்யென்னுடையபத்தன்மாரே செப்பறியதிருமாலும் அங்கிருக்க தென்பரியதோப்பதிலே செப்பமுடன்வைகுண்டம் ஆனைப்படிதிட்டிச்சிருந்த அறிவுள்ளபண்டாரம் பத்தன்மாரேவெகுநாளாய் வேலைசெய்யும்பிள்ளைகளே முன்னிருந்தயுகமதிலே தன்னியத்தால்பால்தந்தேன் என்னையறியாதபேர்கள் இருப்பாரேகலியுகத்தில் வங்காள அரண்மனையார் வாறாரேகலியழிக்க என்மகளே திருநெல்வேலி எல்லாரும் ஒருமுகமாய் சொல்லரியபுத்தினைத் தெரியும்படி சொல்லிவிடு வெகுநாள் கலியழிக்கவிரும்புகிறேன் கருவூலமே சொற்பெரிய தோப்பதிலே சீதையுங்கள் அம்மையவள் மற்பெரிய ராசனிடம் மற்பிடித்து நிற்கிறாளே மகிழ்ந்திருந்து விளையாட வாறீரோ யென்மக்களே திரும்பிநீங்கள் வரவேண்டாம் தெய்வசுனை அங்குவுண்டு செங்கமாரி நோயுமில்லை தீனமில்லை பத்தன்மாரே கவிழ்ந்திருந்து பதியரசன் கட்டிலின் மேலிருக்க பாற்கடலில் பள்ளிகொண்டு பகுத்துவிடைவாங்கி பஞ்சவேர உங்களுக்குப் பழிபாவம் செய்யவில்லை திரும்பிநீங்கள் சிரித்தாக்கால் தீனமுண்டு உங்களுக்கு கடலதிலே கெரடிமரமும் கல்லறையும் பொன்கணமும் பொக்கணமும் புலித்தோலும் வாழைக்காய் கேட்கவில்லை கற்பனையாய் பெற்றிருந்தபடியாலே வீற்றிருந்தேன் சொற்பெரிய கற்பனையாய் பத்திரத்தாள்பெற்றபிள்ளை கைலாச பணிவிடையுண்டு கலியுகத்தில் வேலையில்லை நிறைவேலை செய்தாலும் நீதங்கேட்க மனிதரில்லை கடலதிலே ஒருகிழவி அவதாரக்கிழவி தானும் அமைத்துவந்தார் உங்களுக்காய் அம்மையென்ற லட்சுமியைக் கண்டுதணிந்தவர்க்குக் கைலாசம் இங்கேயுண்டு மாப்புக்கேட்க மக்களுண்டு மகாதேவன் அருளாலே ஆயிரத்தெட்டு மாசியிலே அதிகப்பேறு பெற்றுவந்தேன் என்னாலேஒருஞாயம் எண்ணாமல்செய்யவில்லை எண்ணாமல்மாப்பு செய்து இரணியணைச் சங்கரித்தேன் பின்குடுமி முடிந்தவர்கள் பூமியில்இருக்கமாட்டார் அய்யோ பிள்ளைகளே அறிவுள்ள என்மகனே சொல்லரிய வெயலதிலே சுடுமணலில் தானிருத்தி சொல்லரிய கல்லேற்றி வேறுபொடியில தள்ளிவைத்தான் இந்த அநியாயம் கேட்க ஈசுரனார் விடையும்பெற்று பள்ளியிலேசென்றிருந்து பாடிவரும் பிள்ளைகளே அன்றுசிரிப்பீர்களோ அதிகத்தலம் காட்டித்தாறேன் நட்சத்திரமுதிரும் நல்வானமிடிந்துவிழும் என்னயைறியாதபேர்கள் எரிந்துசரிந்துபோவார் பத்தினிதான் பெற்றபிள்ளை படும்பாடு கேட்கவில்லை கற்பித்துபெற்ற கந்தன்படும்பாடு அறியவில்லை சொற்பெரிய திருமாலைச் சோதனைக்கு அனுப்பிவைத்தேன் கந்தனைஅடித்தவரைப் புழுங்கிடங்கில் தள்ளிடுவேன் ஊருணி கிடங்கெல்லாம் ஊற்றுமிகப் பெருகுதடா சிறீலங்கை மாறியது செந்நெல் விளையுதடா தீமெழுகநாளேச்சு சொல்லித்தாரேன் தெரியும்படி ஆண்டிபெற்ற பிள்ளைகள்தான் அரசாட்சி ஆகுதடா பசுவின்பால் குடித்ததுவும் பத்தினிவயிற்றில் பிறந்ததும் பன்றிவயிறு தானொரிந்து பன்றிநெய்யாய்ப் போகுதடா சொற்பெரிய கவுந்தலத்தில் சிலவாழ்வு யிடிந்துவிழும் நீபெரிது நான்பொதுவடிவெடுப்பேன் பழிக்குலத்தில் பலவேசம்போட்டதுண்டால் பத்தன்மார் அறியமாட்டான் எடுத்தான் ஒருகோலம் இறங்கிவந்தேன் கைலாசம் முப்புரக்கோட்டையிலே மூன்றுவேசம் போட்டுவந்தேன் அப்பாவியென்னை யுந்தான் அறியாமல் அடித்தானே இந்தக்கலியுகமதிலே இருக்கவொட்டான் என்னையுந்தான் இத்தனைக்கு கலிமுறுகி அநியாயம் அதிகமாச்சே பலவிதமாய்க்பக்தன்மாரேபாடி ஆடிபரத்திவிடவந்தேனடா சொற்பெரியபத்திரத்தாள் கற்பனையாய் வளா;த்தபிள்ளை இதுவரைநான்பொறுத்தேன் இனிபொறுக்கமாட்டேனடா உங்கள்வருத்தம்கண்டு ஒருமருந்துகொண்டுவந்தேன் தெய்வீரேஉங்களுக்காய் சிறுபிள்ளையாய் நானிருந்தேன் அப்பனொருபண்டாரம் அதிகசுகம் கொண்டுவந்தார் ஏடுயெறிந்துவிட்டேன் கையெழுந்திருந்து போவென் கல்மடமும்திருப்பதியும் கடலதிலேஅங்கிருக்க எப்படியும்நானிருப்பேன் யென்னுடையதம்பிமாரே ஒருசாமநேரத்திலே ஊழியென்றகாற்றுவரும் மற்புடையபிள்ளைகளே வருவேன் நான்எழுப்புதற்கு என்னை அறியாதவன் உன்னால் தவம்வேணுமென்பான் எப்படியும்கும்பிடுவான் புளுக்குழியில்தள்ளிடுவேன் கோத்திரத்தில் உள்ளவர்க்கு கூடுமட்டும்புத்திசொன்னேன் கேளாதபேர்களுக்கு நானென்செய்வேன்ப்பா மஞ்சள்நீர் பாலாறாய் வருகுதப்பா என்மகனே கஞ்சனையறுத்தமுனி கடல்நீர்குடித்துவிட்டேன் அப்படியே குடித்தவர்க்கு ஆண்டிவந்துகுடியிருப்பேன் தெத்தெடுத்த

  • @ravisangar915

    @ravisangar915

    2 жыл бұрын

    பிள்ளையில்லைதிட்டிக்காமல் பெற்றபிள்ளை அப்போநீயரசாள அதிகபிள்ளை யீன்றெத்தேன் விருதுக்கோடி பெற்றபிள்ளைவிருப்பமுள்ளபிள்ளைதான் என்னுடைய மந்திரியெல்லோருமொரு முகமாய் அலைவாய் கடலதிலே வருவதற் காயழைக்கிறாரே ஆடுகிடாக் கோழிபன்றி அறுத்துபலி கேட்கவில்லை பொங்கரிசி கோழிமுட்டை பொறித்தகறிகேட்கவில்லை உருகச்சுட்ட பணியாரம் அவலருண்டை கேட்கவில்லை கருகச்சுட்டமுருக்குகளும் கடையல்பால் கேட்கவில்லை உருக்கெடுத்த மடப்பதியில் திரிக்கொழுத்திவைக்கவில்லை ஒருகாசும்கேட்கவில்லை உமையவளே அறிவாயோ என்னையொன்றுசொல்லதே இறையவனும் அறியலையோ வெகுநாளாய்வந்திருந்து வேண்டும்புத்தி சொன்னேன்நான் ஒன்றும் அறியாமல் விழுகிறானே தீயதிலே சொல்லிவிட்டேன் கேட்கவில்லை என்னுடைய நம்பிமாரே அறட்டி மடக்கிக்கொண்டு முடுக்கிகொண்டிருக்கிறானே தவமிருக்கும் இடமதிலே வலமிடமா றாட்டம்வைத்தான் பொய்ரதத்தை ஓட்டிவைத்தான் பூலோகம் தான்நடுங்க பஞ்சவரே வெகுநாளாய் வருத்திநான் தீர்த்துவிட்டேன் குட்டம்குறைநோவு கொடியதீனம் தீர்த்துவிட்டேன் கண்குருடு கால்நொண்டி கர்மமுதல் தீர்த்துவிட்டேன் தெச்சணா பூமியிலே தென்குமரி நன்னாட்டில் வெகுநாளாய் வந்திருந்து மக்களுக்கு புத்திசொன்னேன்ங் எத்தனையோ வெகுநாளா யியருந்துபுத்தி சொன்னேன் அப்பனில்லா பிள்ளையது அதிகபிள்ளை யானதுதான் செப்பரிய தாய்க்கிழவி சேர்ந்தாளே யெடுப்பதற்கு இடுக்கமில்லை யினிமேலும் வெண்ணெயுண்டு நீளுதடா தெப்பக்குள மிங்கமுண்டு திருமால் கற்பிச்சியிருக்கு பிராமண வேசம்பாட பத்தன்மாரே நீங்களுண்டு பொன்னாலே பூனூலும் தங்கத்தாலே சாலுவையும்

  • @gurusamy547

    @gurusamy547

    2 жыл бұрын

    Super

  • @vennilaads8384

    @vennilaads8384

    4 ай бұрын

    @@ravisangar915ayya undu super bro

  • @rajeshnarayanan3647
    @rajeshnarayanan36473 ай бұрын

    Ayya undu 🙏

  • @thangammuthaiya9785
    @thangammuthaiya9785 Жыл бұрын

    அய்யா உண்டு 🙏🙏🙏

  • @rajanrajan5795
    @rajanrajan57953 жыл бұрын

    அய்யா உண்டு

  • @muthukumarkumar4897
    @muthukumarkumar48979 ай бұрын

    அய்யா உண்டு... நான் என் உயிர் உள்ளவரை ஐய்யாவை மறக்க மாட்டேன்.... 🙇‍♀️🙇‍♀️🙇‍♀️

  • @vadalirajasonsrsvt3214
    @vadalirajasonsrsvt3214 Жыл бұрын

    மிக மிக அருமை ஐயா

  • @user-db9gl5tb4p
    @user-db9gl5tb4p3 жыл бұрын

    🕉🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🕉 அய்யா சிவ சிவ அரகர அரகர அய்யா உன்டு

  • @mrlovely1475
    @mrlovely14752 жыл бұрын

    அய்யா தானம் தானம் தருவது தானம் சாங் போடுங்க ஐயா

  • @aathimuthup3060
    @aathimuthup30603 жыл бұрын

    Appa ennakku uthavi bannu appa

  • @bharatham3415
    @bharatham34153 жыл бұрын

    Ayya undu🙏🙏🙏🙏

  • @sudalaimuthu7624
    @sudalaimuthu76242 жыл бұрын

    தர்மத்தின் நாயகன் அய்யா வைகுண்டர்

  • @kannankhan5191
    @kannankhan51912 жыл бұрын

    Ayya undu 🙏🙏🙏

  • @ajith.vajith.v7598
    @ajith.vajith.v75983 жыл бұрын

    அய்யா உண்டு சர்வமும் வைகுண்ட மயம்

  • @sasisasidurai5782

    @sasisasidurai5782

    3 жыл бұрын

    Q4aQ4q1

  • @jeyaparvathi3853
    @jeyaparvathi38532 жыл бұрын

    🙏Ayya Undu🙏

  • @thangaswamyanbazhagan6451
    @thangaswamyanbazhagan64513 жыл бұрын

    Sarvamum vaikunda mayam Anbazhagan

  • @kirshanthansasi4067
    @kirshanthansasi40673 жыл бұрын

    Om iyya tunaiy vishunukirisasia tunai!!!

  • @ramprakasonprakason406
    @ramprakasonprakason4062 жыл бұрын

    Ayya undu🚩🚩

  • @nambinachiyar1492
    @nambinachiyar14923 жыл бұрын

    அய்யா உண்டு🌹🌹 🙏🙏🙏🙏🙏

  • @reducingtensionanxietymusi2354
    @reducingtensionanxietymusi23542 жыл бұрын

    அய்யா 💧 உண்டு 🙏🙏🙏

  • @suyamburaj154
    @suyamburaj1542 жыл бұрын

    AYYA UNDU AYYA UNDU AYYA UNDU

  • @user-ob3ee5ui9r
    @user-ob3ee5ui9r2 жыл бұрын

    அய்யா தூணை 👍👍👍👍👍❤️❤️

  • @sundarmurugesan9916
    @sundarmurugesan99162 жыл бұрын

    அய்யா வைகுண்ட நாராயண சுவாமி துணை 🙏🙏🙏🙏🙏

  • @MadhabanKijani-xh8yy
    @MadhabanKijani-xh8yy8 ай бұрын

    Enaku ippa varaikum kai kuduthu kappathitu varar

  • @sundarmurugesan9916
    @sundarmurugesan99162 жыл бұрын

    அய்யா வைகுண்ட நாராயண சுவாமி துணை 🙏

  • @kavithasubbiah6053
    @kavithasubbiah60533 жыл бұрын

    Ayya undu ❤️🙏❤️❤️

  • @vijilapaulpaul156
    @vijilapaulpaul1563 жыл бұрын

    🙏🙏🙏அய்யா துணை🙏🙏🙏

  • @kavithasubbiah6053
    @kavithasubbiah60533 жыл бұрын

    U nan pakkanum ayya. 🙏 Ayya undu ❤️❤️🙏

  • @jagana2624
    @jagana2624 Жыл бұрын

    Ulakin oppatta thaivam iyya.ean appan 🙏🙏🙏🙏🙏🙏

  • @Raajinichittu
    @Raajinichittu3 жыл бұрын

    Ayya undu💙🙏

  • @abishasri6962
    @abishasri6962 Жыл бұрын

    Ayya thunai ayya undu🙏🙏🙏🙏

  • @ayyauntu1231
    @ayyauntu12313 жыл бұрын

    💗💗💗

  • @nellaiking689
    @nellaiking6892 жыл бұрын

    Ayya Undu...... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @thangammuthaiya9785
    @thangammuthaiya97853 жыл бұрын

    Ayya undu🙏🙏🙏

  • @user-rb6ko7oq2w
    @user-rb6ko7oq2w Жыл бұрын

    💖💕💞💙💜💛👍

  • @Xxxx1234xxxxxX
    @Xxxx1234xxxxxX2 жыл бұрын

    Ayaa undu

  • @anandha2920
    @anandha29203 жыл бұрын

    Ayya undu...

  • @BagavathiSuyambu-et6bc
    @BagavathiSuyambu-et6bc10 ай бұрын

    Ayya thunai🌷🙏 Ayya undu

  • @sasikumar.t3008
    @sasikumar.t30082 жыл бұрын

    அய்யா துணை🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹

  • @seethap9991
    @seethap9991 Жыл бұрын

    Aiyya thunai🙏🌏💯

  • @venkteshnadar8417
    @venkteshnadar84172 жыл бұрын

    Super

  • @manirajesh7731
    @manirajesh77313 жыл бұрын

    Ayya saranam vaikunda saranam

  • @velpriyavelkumar4415
    @velpriyavelkumar44153 жыл бұрын

    Ayya undu❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sundarmurugesan9916
    @sundarmurugesan99163 жыл бұрын

    அய்யா வைகுண்டர் துணை 🙏🙏🙏

  • @nisanthmsc9427
    @nisanthmsc94272 жыл бұрын

    Ayya undu🙏

  • @abishaabisha139
    @abishaabisha1392 жыл бұрын

    Ayya thunai ayya undu❤

  • @sasimurugan1032
    @sasimurugan10322 жыл бұрын

    அய்யா வைகுண்டசாமி🙏🙏🙏🙏🙏

  • @velpriyavelkumar4415
    @velpriyavelkumar44153 жыл бұрын

    AYYA THUNAI UNDU 🙏

  • @11adhinesm44
    @11adhinesm442 жыл бұрын

    GHILLI GAURI SANKAR MGVDS

  • @kathirkathir8207
    @kathirkathir82072 жыл бұрын

    Supper

  • @g.v.abinashg.v.abinash3863
    @g.v.abinashg.v.abinash38632 ай бұрын

    ayya thunai 🪷🪷🪷🪷🪷🪷

  • @sandhiyadevi8347
    @sandhiyadevi83473 жыл бұрын

    New soung

  • @kombaiyamaharajan1530

    @kombaiyamaharajan1530

    3 жыл бұрын

    Ayya undu

  • @ravitailor8982
    @ravitailor8982 Жыл бұрын

    🙏🙏

  • @ganeshauto6040
    @ganeshauto60402 жыл бұрын

    Ganesan

  • @lakshmananluxman274
    @lakshmananluxman2743 жыл бұрын

    சிவ சிவ அய்யா நாராயணருக்கும் நாட்டுக்குப் பெரிய வைகுண்டருக்கும் சிவ சிவா கட்டியம் கட்டியம் கட்டியம்

  • @paalrajraj5932

    @paalrajraj5932

    3 жыл бұрын

    Ayya undu

  • @evelayutham6035

    @evelayutham6035

    2 жыл бұрын

    அய்யா உண்மையாக

  • @rajeshnarayanan3647

    @rajeshnarayanan3647

    9 ай бұрын

    ayya undu

  • @bharathis6016

    @bharathis6016

    3 ай бұрын

    ❤❤❤❤❤

  • @gnrajan4856

    @gnrajan4856

    Ай бұрын

    😮😮😮😊😊😊😊😅😅😊😊😮 24:19

  • @venkteshnadar8417
    @venkteshnadar84172 жыл бұрын

    Sir their is

  • @sundarmurugesan9916
    @sundarmurugesan99163 жыл бұрын

    அய்யா நீங்க தான் என் ஜுவன் ❤ 💕 💖 🙏 🙏 🙏

  • @prabaharvais8081

    @prabaharvais8081

    3 жыл бұрын

    Ayya undu..

  • @sundarmurugesan9916

    @sundarmurugesan9916

    2 жыл бұрын

    @@santhi478 ama

  • @santhi478

    @santhi478

    2 жыл бұрын

    Sorry summa tan ketan anna

  • @sundarmurugesan9916

    @sundarmurugesan9916

    2 жыл бұрын

    @@santhi478 it's ok ma

  • @sundarmurugesan9916

    @sundarmurugesan9916

    9 ай бұрын

    அய்யா வைகுண்ட நாராயண சுவாமி துணை ❤

  • @johnsonjohnson1143
    @johnsonjohnson11433 жыл бұрын

    அய்யாபாடல்அருமைஃஜாண்சன்அய்யாஉண்டு9444732597

  • @RanjithKumar-ey8gk

    @RanjithKumar-ey8gk

    3 жыл бұрын

    P0lppp⌚

  • @KumarasanKumarasan-jg3tx
    @KumarasanKumarasan-jg3tx Жыл бұрын

    Or

  • @kannanrk1767
    @kannanrk17678 ай бұрын

    Ayya undu

  • @muthusermarajan1068
    @muthusermarajan10689 ай бұрын

    அய்யா உண்டு

  • @maribalan5038
    @maribalan50382 жыл бұрын

    அய்யா உண்டு 🙏🙏🙏

  • @baskarboss3351
    @baskarboss33513 жыл бұрын

    Ayya undu 🙏

  • @rajeshnarayanan3647
    @rajeshnarayanan36479 ай бұрын

    🙏🌹🙇Ayya undu 🙇🌹🙏

  • @venkteshnadar8417
    @venkteshnadar84172 жыл бұрын

    Super

  • @venkteshnadar8417

    @venkteshnadar8417

    2 жыл бұрын

    Super support

  • @chinnue645
    @chinnue645 Жыл бұрын

    Ayya undu

  • @paramasivam6404
    @paramasivam6404 Жыл бұрын

    Ayya undu

  • @Santhralekha
    @Santhralekha3 жыл бұрын

    Ayya undu

  • @AjithAjith-ir8zv

    @AjithAjith-ir8zv

    2 жыл бұрын

    Ayya undu

  • @anithasuresh3861
    @anithasuresh38613 жыл бұрын

    Ayya undu

  • @ayyacreative8469
    @ayyacreative84693 жыл бұрын

    Ayya undu

  • @SibaKaran-tq2le
    @SibaKaran-tq2le3 жыл бұрын

    அய்யா உண்டு

  • @selvarajselvaraj2844
    @selvarajselvaraj28443 жыл бұрын

    அய்யா உண்டு

  • @ananthiselva711
    @ananthiselva7112 жыл бұрын

    அய்யா உண்டு 🙏🙏🙏

  • @suresh.l1840
    @suresh.l18403 жыл бұрын

    Ayya undu

  • @kannanrk1767
    @kannanrk176710 ай бұрын

    Ayya undu

  • @gurukanagaraj2847
    @gurukanagaraj28472 жыл бұрын

    Ayya undu

  • @satheeshachu8636
    @satheeshachu86365 ай бұрын

    அய்யா உண்டு

  • @venkteshnadar8417
    @venkteshnadar84172 жыл бұрын

    Super

Келесі