அய்யா சிவ சிவ சிவ சிவ அரகர அரகரா

அன்புக்கொடி மக்களுக்கு வணக்கம்.
அய்யா வைகுண்டா் நா்சிந்தை இயக்கம் சார்பில் அய்யா வழியில் முதன்முதலாக பிரம்மாண்டமாய் உருவாக்கப்பட்டு வெளியிட்ட பாடல் இந்தப் பாடலை கேட்டு உங்கள் கருத்துக்களை பதிவு செய்யும்படி அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.
அன்புடன், அன்புள்ள அய்யா YT

Пікірлер: 555

  • @divyabharathidivi6997
    @divyabharathidivi69973 жыл бұрын

    நா உயிரோடு இருக்க காரணம் அய்யா தான். என்னோட வாழ்க்கையில் மறக்க முடியாத கடவுள் அய்யா தான். யாரும் நம்புகிறீர்களா இல்லையா எனக்கு தெரியாது ஆனா நா சாகும் நிலமையில் எனக்கு மரு உயிர் கொடுத்தவர் அய்யா.அய்யா உண்டு

  • @msmuthu446

    @msmuthu446

    3 жыл бұрын

    அய்யா உண்டு

  • @rajeshwaris5420

    @rajeshwaris5420

    3 жыл бұрын

    ayya thunai ayya

  • @rajeshkrishna29783

    @rajeshkrishna29783

    3 жыл бұрын

    Ayya Undu

  • @nadarrajeshwari4248

    @nadarrajeshwari4248

    3 жыл бұрын

    @@msmuthu446 mm

  • @narayananlakshmi9579

    @narayananlakshmi9579

    2 жыл бұрын

    Ayya undu

  • @chidambaramhari8310
    @chidambaramhari83104 жыл бұрын

    மிகவும் அற்புதமான சொல்வளம், பொருள், இசை நிறைந்த பாடல் .தினமும் கேட்க தூண்டுகிறது. உண்மையில் இந்த பாடல் அய்யாவின் அருளின்றி உருவாயிருக்காது. மிக்க நன்றி அய்யா. அய்யா உண்டு

  • @kannan4547

    @kannan4547

    4 жыл бұрын

    எல்லாம் அய்யா நிச்சயித்தப்படி

  • @Nanthu_Vairam
    @Nanthu_Vairam3 жыл бұрын

    நான் கவலையா இருக்கும் போதுலா இப்பாடல் கேப்போன் சந்தோஷமா ஆகிருவேன்

  • @anishkumaranishkumar8261

    @anishkumaranishkumar8261

    2 жыл бұрын

    R rrřfcc cc r

  • @sabithasabitha5580

    @sabithasabitha5580

    Жыл бұрын

    Nanum

  • @user-kp9kh8pg4w

    @user-kp9kh8pg4w

    13 күн бұрын

    Nanum

  • @s.pnavinkumaar3410
    @s.pnavinkumaar34104 жыл бұрын

    அய்யா வைகுண்டர் துணை. இந்தியா எங்கும் வர வர வேண்டும் அய்யா வைகுண்டர் புகழ் பரவ வேண்டும் . திருச்சிற்றம்பலம்

  • @raja.u8711

    @raja.u8711

    3 жыл бұрын

    உலகம் முழுதும் பரவ வேண்டும்.

  • @tamilotg2782

    @tamilotg2782

    Ай бұрын

    அய்யா உண்டு

  • @k.lvignesh520
    @k.lvignesh5203 жыл бұрын

    இந்த பாடலில் பல கேள்விகளும் கேள்விக்கான பதிலும் மிக மிக அற்புதம் ... இந்த பாடலை கேட்கும் பொழுது மன அமைதி கிடைக்கிறது. .🙏🙏🙏🙏🙏🙏

  • @AyyaVaikundarSathsangam

    @AyyaVaikundarSathsangam

    3 жыл бұрын

    அய்யா உண்டு

  • @msivakami995

    @msivakami995

    3 жыл бұрын

    T

  • @mageshmagesh7137

    @mageshmagesh7137

    2 жыл бұрын

    My favorite song

  • @SaibabaOracles

    @SaibabaOracles

    2 жыл бұрын

    kzread.info/dash/bejne/d4mes7qvaZeXnbA.html&ab_channel=%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81

  • @manikandanshanmugavel1670
    @manikandanshanmugavel16702 жыл бұрын

    அய்யா நான் கவலையாக இருக்கும் போதெல்லாம் ஐயா பாடலைதான் கேட்பேன் கவலைகளை மறந்து மனதில் ஒரு நிம்மதி கிடைக்கிறது அய்யா உண்டு;அய்யா வைகுண்டர் துணை.

  • @santhakumarinarayanan3465

    @santhakumarinarayanan3465

    Жыл бұрын

    Ok ni

  • @rubinirubini6363
    @rubinirubini63633 жыл бұрын

    கேள்விக்கு ஏத்த சரியான பதில்.வாழ்கைக்கு ஏத்தது.உண்மையாகவே இந்த பாடல் ஒரு மிகப்பெரிய படைப்புதான்.இந்த பாடலை வெளிய கொண்டு வந்த எல்லோருக்கும் ரொம்ப நன்றி. வாழ்த்துக்கள்.உண்மை உண்மை உண்மை அய்யா உண்டு

  • @vasumathikani2737

    @vasumathikani2737

    2 жыл бұрын

    Fnzja🖼️

  • @smartakilan2325
    @smartakilan23253 жыл бұрын

    அன்புள்ள அய்யா துணை பாடல் கேக்கும் போது கவலை மற்றும் துன்பம் விலகி போகிறது அய்யா உண்டு

  • @moumi800
    @moumi8003 жыл бұрын

    மிகவும் பிடித்த அய்யா பாடல்... நன்றி இதை கொடுத்த அய்யா பிள்ளைக்கு

  • @ranjithrtranjithrt2423
    @ranjithrtranjithrt24232 жыл бұрын

    நான் எப்போ எல்லாம் கவலையாக இருந்தாலும் ஐயா பாடலை கேட்டால் மன நிம்மதியாக இருக்கும்.

  • @AyyaVaikundarPathiThunai
    @AyyaVaikundarPathiThunai6 ай бұрын

    Ayya nala than naan ipa uyir ota iruken.....panam nagai ellame nammala vittu ponalum thirumba sambathichuralam.....ana uyir pona onnume panna mutiyathu....sagura nilamaila iruntha enna meetu konttuttu vanthavunga Ayya Vailundar....Ayya undu❤❤❤❤❤❤❤❤ enakku self confident a kuduthavunga Ayya Vaikundar....naan sagura varaikkum ayya va marakka matten......Ayya undu....Ayya undu.....❤❤❤❤❤❤ennota life la Ayya vaikundar mattume.....❤❤❤AYYA UNDU FOREVER

  • @parthibaraja2190
    @parthibaraja21902 жыл бұрын

    இவை அனைத்தும் ஐயாவின் அன்பு வரிகள். !!!!!!!நன்றி ஐயா!!!!!!

  • @muniyaraj1929

    @muniyaraj1929

    Жыл бұрын

    Jocry. Klo.mxzz

  • @musicboy3568
    @musicboy35683 жыл бұрын

    Ayya thunai

  • @sethuiyyappan9199
    @sethuiyyappan91993 жыл бұрын

    Super ayya kudva irrunthamathri irruku

  • @saravanannadar2924
    @saravanannadar29243 жыл бұрын

    Ayya than ellamey

  • @Aswin-rc6te
    @Aswin-rc6te4 ай бұрын

    எனக்கு மிகவும் பிடித்த அய்யா பாடல்❤

  • @nishakalai543
    @nishakalai5433 жыл бұрын

    அய்யா உண்டு மிகவும் அருமை கேட்கும் போதே மனதிற்கு இனிமையாக உள்ளது மனதின் பாரம் நீங்கி நிம்மதி கிடைக்கும் நாமம் அய்யாவின் நாமம்

  • @dhanalakshmisakthi2687

    @dhanalakshmisakthi2687

    2 жыл бұрын

    அனைவரும்நல்லாஇருக்னும்நம்பாநல்லாஇருக்குனும்

  • @kannanks4150
    @kannanks41502 жыл бұрын

    அங்கும் இங்கும் அலைய வேண்டாம் அனைத்தும் என்னுள் உண்டு _ அய்யா துணை

  • @monimithugarden4047
    @monimithugarden4047 Жыл бұрын

    Ayya vaikundar Ayya undu ayya undu ayya undu ayya undu🎉

  • @nanjilsumesh
    @nanjilsumesh3 жыл бұрын

    அய்யா உண்டு

  • @t.j.prakash5234
    @t.j.prakash52343 жыл бұрын

    அருமையான பாடல் கேள்வியும் பதிலும் சிறப்பாக உள்ளது வாழ்த்துகள் 🎊

  • @muthulingam3557
    @muthulingam35573 жыл бұрын

    அருமையாக உள்ளது இதுபோல் இன்னும் பல பல பாடல்கள் பதிவு செய்தாள் ... வாழ்க வளமுடன்...

  • @s.pnavinkumaar3410
    @s.pnavinkumaar34104 жыл бұрын

    எல்லா மக்களும் அய்யா வைகுண்டர் இடம் சரணாகதி அடைய வேண்டும். அய்யா வைகுண்டர் அருள் பெற வேண்டும்.

  • @sureshramya5313
    @sureshramya53134 жыл бұрын

    Iyya song ketta pothum. Nama ketka ninaikurathu elam intha song la iruku

  • @kannans7349

    @kannans7349

    4 жыл бұрын

    Correct

  • @m.thangasamysamy1033
    @m.thangasamysamy10333 жыл бұрын

    மனநிம்மதி கிடைத்திருக்கிறது அய்யா உண்டு

  • @PalrajBuela
    @PalrajBuela5 ай бұрын

    Ayya Undu❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤padal. Super

  • @suyambulingam6224
    @suyambulingam62244 жыл бұрын

    அருமையான அய்யா பாடல் இந்த அருள்பாடல்தநித்தம்கேட்க அய்யாவின் அருள் கிடைக்கும் அய்யா உண்டு

  • @rajeshsudha1070
    @rajeshsudha10703 жыл бұрын

    Romba naaluku apuram Nimmadhiya thoonga poren Iyya undu🙏

  • @abarnay7692

    @abarnay7692

    3 жыл бұрын

    Ayya undu

  • @thangapushpama9453

    @thangapushpama9453

    3 жыл бұрын

    🌹Ayya Undu🌹

  • @madhanoffical.2002
    @madhanoffical.20023 жыл бұрын

    🌸Ayya 🙏Thunai🌸

  • @murugeshs8650
    @murugeshs86503 жыл бұрын

    அய்யா உண்டு அருமையான பதிவு

  • @thaneshthangakumar2046
    @thaneshthangakumar20464 жыл бұрын

    அய்யா உண்டு. அய்யா வைகுண்டர் சுப்ரபாதம். Thanks to poeter, musicer, singer, and producer.

  • @user-zu1tt5zr5v

    @user-zu1tt5zr5v

    4 жыл бұрын

    அய்யா உண்டு

  • @P.k344
    @P.k3444 жыл бұрын

    🚩 அய்யா 💧 துணை 🚩 அருமையான பாடல்.

  • @sakthipandian9944
    @sakthipandian99443 жыл бұрын

    Super ippadalai ketkumpodhu oru vazhviyalai paditha mathiri erunthathu kanneer perugiyathu ellorayum nandraga vai ayya. Ayya undu

  • @user-so9zv6wt8s
    @user-so9zv6wt8s2 ай бұрын

    நான் இந்த அளவுக்கு வீடு கட்டி என் பிள்ளைக்கு ஒரு கல்யாணம் பண்ணி வைத்து இருக்குன்னா அந்த ஐயாவோட ஆசிர்வாதம் தான்

  • @maayon__nandhu4339
    @maayon__nandhu43393 жыл бұрын

    AYYA UNDU

  • @sakthipandian9944
    @sakthipandian99443 жыл бұрын

    Super super super innum neraya song release pannunga sir

  • @valarmathi5544
    @valarmathi55443 жыл бұрын

    Ayya illaiyenral ivvulagu illaye, ayyavin arul illaiyenral anaithu vuyirgalidamum vuyir illaye! Ayya undu;

  • @S.T.KumaranOfficial
    @S.T.KumaranOfficial3 жыл бұрын

    ஏனோ மனம் இந்த பாடலில் லயிக்கிறது. அய்யா உண்டு🙏🙏

  • @li0plingam324
    @li0plingam3243 жыл бұрын

    Ayya undu ayya

  • @packiateacher
    @packiateacher3 жыл бұрын

    மனதுக்கு இனிய பாடல்🙏🙏வாழ்க வளர்க 🙏🙏

  • @msmuthu446

    @msmuthu446

    3 жыл бұрын

    அய்யா உண்டு ❤️❤️❤️

  • @moorthikali3920
    @moorthikali39203 жыл бұрын

    அய்யாவின்புகல்எல்லொருக்கும்தெரியட்டும்ஹரிஓம்நமசிவாய்ய

  • @psubapriya221

    @psubapriya221

    3 жыл бұрын

    Super

  • @AQUAMANLIVE
    @AQUAMANLIVE3 жыл бұрын

    மன நிம்மதியாக இருக்கிறது அய்யா உண்டு 💚💛💗💟💖❣️💚💗💗💚💟💖❤️💖💟💚💛💗💗💟💖💖💚💚💛💗💚💟❣️❤️ 5

  • @msmuthu446
    @msmuthu4463 жыл бұрын

    அய்யா உண்டு ❤️❤️❤️

  • @kamaraj9404

    @kamaraj9404

    3 жыл бұрын

    அய்யாஉண்டு

  • @balantuty566
    @balantuty5663 жыл бұрын

    அருமையான பாடல் ஆனால் பாடலில் இதற்கு ஓர் வழி சொல் அய்யா என்று வரிகள் வருவது கவலையாக இருக்கிறது சொல்லுங்கள் என வரிகள் எழுதி இருக்கலாம் அய்யா உண்டு

  • @chermankalidoss404
    @chermankalidoss4043 жыл бұрын

    அய்யா உண்டு கண்களில் ஆனந்த கண்ணீர்

  • @arjunboopathy
    @arjunboopathy4 жыл бұрын

    Please watch 👆above the KZread video. At 30minutes later Karunaipathy function will seen. முப்பது நிமிடங்கள் கழித்து நமது கருணைபதி திருவிழா காட்சிகள். நன்றி அன்புள்ள அய்யா குழுமத்திற்கு!!!!!

  • @vcselvan7222
    @vcselvan72223 жыл бұрын

    அய்யா உண்டு அய்யா

  • @anibeardo3930
    @anibeardo39303 жыл бұрын

    Ayya undu

  • @AyyaVaikundarSathsangam
    @AyyaVaikundarSathsangam3 жыл бұрын

    அருமையான பாடல் அய்யா உண்டு

  • @MuruganMurugan-ut1qh
    @MuruganMurugan-ut1qh2 жыл бұрын

    அய்யா உண்டு என்பதை நான் நம்புகிறேன்

  • @prabakaran8398
    @prabakaran83982 жыл бұрын

    அருமையான பாடல் கேட்கும்போதே நம் மனதில் உள்ள வலிகள் அனைத்தும் மறந்து போகும் அய்யா உண்டு

  • @keerthanasaravanan8777
    @keerthanasaravanan87773 жыл бұрын

    அருமையான பாடல் நன்றி...💚

  • @smartakilan2325
    @smartakilan23253 жыл бұрын

    மனசுக்குள் நிம்மதி கிடைகிறது மற்றும் சன்தோசம் கிடைக்கிறது

  • @padmakannan54
    @padmakannan543 жыл бұрын

    ஐயா உண்டு

  • @padmakannan54

    @padmakannan54

    3 жыл бұрын

    இந்தப் பாட்டு கேட்ட பிறகு நிம்மதியா இருக்கு

  • @mr24cricket
    @mr24cricket Жыл бұрын

    எனக்கு மறுவாழ்வு கொடுத்தவர் எங்கள் அய்யா, அய்யா ♥️ உண்டு

  • @sivasampath4065
    @sivasampath40653 жыл бұрын

    மன நிம்மதியாக இருக்கிறது அய்யா உண்டு 💚💛💗💟💖❣️💚💗💗💚💟💖❤️💖💟💚💛💗💗💟💖💖💚💚💛💗💚💟❣️❤️

  • @licagentanandh9700
    @licagentanandh9700 Жыл бұрын

    அய்யா வைகுண்டர் புகழ் உலகம் முழுவதிலும் அரியவென்றும்🙏🙏🙏 அய்யா துனை.🙏🙏🙏

  • @muthumuthu.a9008
    @muthumuthu.a90083 жыл бұрын

    அய்யா உண்டு அய்யா உண்டு அய்யா உண்டு அய்யா உண்டு அய்யா உண்டு

  • @npalrajraj1395
    @npalrajraj13952 жыл бұрын

    அய்யா துணை அய்யா சிவ சிவ சிவ அரகர அரகர அரகர

  • @sivasankar6895
    @sivasankar68953 жыл бұрын

    Ayya ennakku life la eillam thunppam.ennai nee kapaittru ayya arul puriya vendum

  • @srknowledge987
    @srknowledge987 Жыл бұрын

    அய்யா உண்டு 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @vigneshm7596
    @vigneshm7596 Жыл бұрын

    Ayya undu 🙏🙏🙏🙇

  • @SureshKumar-op2vs
    @SureshKumar-op2vs2 жыл бұрын

    இந்த பாடல் மூலம் உலக வாழ்க்கை அய்யா தவிர வேறெதுவும் தர முடியாது.இதற்கு மேல் உலக நடை முறை யை சொல்ல முடியாது .நன்றி. அய்யாஉண்டு

  • @samuelpauldurai8897
    @samuelpauldurai88974 жыл бұрын

    அய்யா துணை. அய்யா உண்டு

  • @ashwinarunish3003
    @ashwinarunish30033 жыл бұрын

    அப்பா எப்படி என் மனசுக்குள் வந்தின்க

  • @krishnadevis3348
    @krishnadevis33489 ай бұрын

    எதார்த்தத்தை ஏற்றுக் கொள்ளும் மனம் கிடைக்கப்பெற்றேன். "அய்யா துணை" என்று எங்கு பார்த்தாலும் மனதில் ஒரு உத்வேகம் பிறக்கும்... அதில் எவ்வளவு பெரிய சவாலையும் எதிர்கொள்ளும் மன திடம் கிடைக்கப் பெற்றேன்.... அய்யா உண்டு

  • @MuruganMurugan-ut1qh
    @MuruganMurugan-ut1qh2 жыл бұрын

    அய்யா உண்டு என்று இருப்பேன்

  • @jrssweets9232
    @jrssweets9232 Жыл бұрын

    நான் வாழும் வாழ்க்கை அய்யா தந்தது அய்யாவே மிஞ்சின தெய்வம் ஒன்று இல்லை அய்யாவே முதலும் கடைசியும் அவரை நம்பி பிடித்தால் நடக்காத காரியமும் கைகூடும் அய்யா உண்டு

  • @RamuRamu-fe8vx

    @RamuRamu-fe8vx

    Жыл бұрын

    True

  • @user-ci7bq6hf6h
    @user-ci7bq6hf6h2 жыл бұрын

    Na romba sathosama iruka love My ayya 🙏🙏🥰🥰

  • @lokeshff9878
    @lokeshff98782 жыл бұрын

    அய்யா உண்டு ❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sindhusindhu2673
    @sindhusindhu26733 жыл бұрын

    Ayya undu🙏🙏🙏

  • @mathiselva5620
    @mathiselva56203 жыл бұрын

    Iyya Narayana siva siva aragara aragara iyya untu enkagal iyya

  • @senthilpandian3567
    @senthilpandian3567 Жыл бұрын

    அய்யா உண்டு அய்யா உண்டு அய்யா உண்டு அய்யா உண்டு அய்யா உண்டு அய்யா உண்டு அய்யா உண்டு அய்யா உண்டு

  • @kannans7349
    @kannans73494 жыл бұрын

    Corona ahh la erunthu kapathu ayyaaaaaaaaaaaaaaaaaaaaaaa siva siva siva hara hara hara

  • @user-kg2hb4mh8k
    @user-kg2hb4mh8k10 ай бұрын

    2010வருசம்விபத்தில்என்னைகாத்துகாச்சியும்தந்துமருவாழ்வுதந்தார்அய்யாநாராயணசாமி❤❤❤ எப்பொழுதும் அய்யா நாமம்தான்❤என்நெர்றியில்❤ அய்யா உன்டு 🙏

  • @rajagopal6424
    @rajagopal64243 жыл бұрын

    Super song ayya thunai

  • @sunshinedreams2020
    @sunshinedreams20203 жыл бұрын

    Ayya unddu

  • @massrajendren5648
    @massrajendren56483 жыл бұрын

    நன்றி அய்யா

  • @jenikutty111
    @jenikutty111 Жыл бұрын

    அய்யா சிவ சிவ சிவ அரோகரா அரோகரா. அய்யா உலக மக்கள் அனைவரையும் பாதுகாத்து, கஷ்டங்கள் , கவலைகள் போக்குங்கள். என் திருமணத்தில் அதிக பிரச்சனை உள்ளது. அனைத்து பிரச்சனையும் நீங்கி நானும் சுபின் -ம் திருமணம் செய்ய வழி நடத்துங்கள் எங்கள் அய்யா உங்களை நம்பி இருக்கிறேன் அய்யா சிவ சிவ சிவ அரோகரா அரோகரா சுபின்ஜெனிஷா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @l.sriman6155
    @l.sriman61554 жыл бұрын

    Ayya song Ayya Aasiyodu mihavum arumaiya erukkiradu Ayya nichaiththu thandurikirar Appaaa narayana thanthai ............Ayya 💧 Undu

  • @gomathisankar6314
    @gomathisankar63144 жыл бұрын

    அய்யா உண்டு அழகாக இருந்தது....

  • @sureshp7736
    @sureshp77362 жыл бұрын

    Na uerudu erutapathu engal iyya sami 🙏🙏🙏🙏

  • @boothathan90
    @boothathan902 жыл бұрын

    அருமையான பாடல்கள் அய்யா துணை 🙏🙏🙏

  • @senthilthulsi9135
    @senthilthulsi91352 жыл бұрын

    😭😭😭😭 ஐயா என் வாழ்க்கையில் மாற்றம் தருவார் 😭😭😭😭😭

  • @gokulj7299
    @gokulj7299 Жыл бұрын

    🙏🐚☸️🕉️🙏‌என்வாழ்வில் எல்லாம் என் அப்பன் நாராயணம் தான் 🙏🐚☸️🕉️

  • @ananthakrishan998
    @ananthakrishan9984 жыл бұрын

    அய்யா சிவசிவா சிவசிவா அரகரா அரகரா சிவ சிவ சிவசிவா அரகர ‌அரகரா

  • @Jeysriram
    @Jeysriram4 жыл бұрын

    அய்யா🌹உண்டு

  • @thamaraiselvan6179

    @thamaraiselvan6179

    3 жыл бұрын

    Nallapadal Ayyavundu

  • @updates420
    @updates4208 ай бұрын

    அய்யா உண்டு 🚩இந்த பாடல் கேட்கும் போதெல்லாம் மனது அமைதியாக இருக்கிறது 🙏🙏👌👌

  • @sethuiyyappan9199
    @sethuiyyappan91993 жыл бұрын

    🙏🙏🙏🙏

  • @abishamol1431
    @abishamol14314 жыл бұрын

    Ayya undu🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @athinarayan3958
    @athinarayan39583 жыл бұрын

    அய்யா விரதம் இருப்பது எப்படி கொஞ்சம் சொல்லுங்களேன்

  • @sanjithsuperstatus444
    @sanjithsuperstatus4443 жыл бұрын

    Super ayya patal Siva siva siva siva Hara Hara Hara Hara Siva siva siva siva Hara Hara Hara hara

  • @ashokcrc
    @ashokcrc4 жыл бұрын

    அய்யா உண்டு 👍

  • @maayon__nandhu4339

    @maayon__nandhu4339

    3 жыл бұрын

    AYYA UNDU

  • @ashwinarunish3003
    @ashwinarunish30033 жыл бұрын

    Nantri Appa

  • @malumalu4046
    @malumalu40462 жыл бұрын

    Nan daily duty ku pokum Bus headset potu ketu kettuketa proven ennaku remba pedichuruku intha song ayya undu

  • @dheebanraja
    @dheebanraja3 жыл бұрын

    அருமை... அருமை.. அருமை... அய்யா உண்டு

  • @ramakalanjiamn2952
    @ramakalanjiamn29524 жыл бұрын

    Ayya undu... Ayya thunai... mesmerizing song

  • @k.santhiyak.santhiya9321
    @k.santhiyak.santhiya9321 Жыл бұрын

    அருமையான பாடல் அய்யா கேட்க கேட்க இனிமையாக இருக்குது.அய்யா உண்டு

  • @selva2192
    @selva21923 жыл бұрын

    Super song

  • @rajarj3559
    @rajarj35594 жыл бұрын

    Super song valkai anaithum ithil ullathu anaivarum kelungal

Келесі