திங்கட்கிழமை குறைதீர் மனு நாள் என்றால் என்ன? how do Monday petition?| full clarification|Common Man|

#monday #petitions
&_________&&&______
காமன்மேன் யூடியூப் தளம் மற்றும் மக்கள் விழிப்புணர்வு அறக்கட்டளை இணைந்து முன்னெடுக்கும் 75 சுதந்திர தின சட்ட பயிற்சி மற்றும் கொண்டாட்டம்
தேச தந்தை மகாத்மா காந்தியார் அவர்கள் அரை ஆடையை தன் ஆடையாக மாற்றிய மதுரை நகரில் மாபெரும் சுதந்திர அமுதப் பெருவிழா கொண்டாட்டம்
நாள் : 14/08/2022
இடம் : ஷஷ்டி மண்டபம், காந்தி மியூசியம் எதிரில், மதுரை
நடைபெறும் நிகழ்வுகள் :
1. தகவல் பெறும் உரிமைச் சட்ட பயிற்சி வகுப்பு
2. இந்திய தேசத்தின் 75 தாவது சுதந்திர அமுதப் பெருவிழாவினை கொண்டாடும் விதமாக மதுரை மாநகராட்சி துணை மேயர் கேக் வெட்டி அனைவருக்கும் வழங்குதல்
3.காமன்மேன் முருகேசன் அவர்களின் யூடியூப் சானலான Common Man ( சமூக விழிப்புணர்வு - யூடியூப் சானல் ) Subscribers உடன் CommonMan முருகேசன் அவர்கள் கலந்துரையாடல்
4.மதுரை RTI K.ஹக்கிம் M.B.A., அவர்கள் எழுதிய தகவல் பெறும் உரிமை புத்தகம் விற்பனை
75 வது சுதந்திர அமுதப் பெருவிழாவினை‌ சட்டம் பயின்று கொண்ட வாருங்கள்
இவ்வகுப்பில் தகவல் பெறும் உரிமைச் சட்டம் குறித்தும், அதன் அனைத்து பிரிவுகள், அவற்றின் பயன்பாடுகள் மற்றும் முதல் மனு, மேல்முறையீடு மனுகள் எழுதும் முறைகள் குறித்து 350 க்கும்‌ மேற்பட்ட பயிற்சி வகுப்புகளை நடத்திய மதுரை RTI K.ஹக்கிம் M.B.A., அவர்கள் டிஜிட்டல் LED புரஜைக்டர் மூலம் தகவல் பெறும் உரிமைச் சட்ட பயிற்சி வழங்க உள்ளார் இந்த நல்வாய்ப்பை பயன்படுத்தி பலன் அடைய அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
அரங்க செலவு, உணவு, தேனீர் ஆகிய ஏற்பாடுகளுக்கு ரூபாய் 100 பெறப்படும் என்பதை கவனத்தில் கொள்க
வரவிரும்பு நண்பர்கள் முன்பதிவு மற்றும் வருகையை உறுதி செய்ய கீழே உள்ள Google Form ஐ நிரப்பவும்
forms.gle/qDCiNRhkPKaaNYuJ9
அனைவரும் வருக வருக
மேலும் தொடர்புக்கு :
நாகேஸ்வரன் +919655328312
_________________________________
இந்த சமூகத்திற்கு நம்மால் முடிந்த சட்ட திட்ட விழிப்புணர்வு ஏழை எளிய மக்களுக்கும் இளைஞர்களுக்கும் மிக எளிமையான முறையில் கொண்டு போய் சேர்த்து கொண்டிருக்கிறோம் என்ற திருப்தி எனக்கு இருக்கிறது...
நம் சேனல் மூலம் பயன்பட்ட உறவுகள் ஏதாவது நம் சேனலுக்கு செய்ய வேண்டுமென்று நினைப்பீர்கள் அல்லவா?
அப்படிப்பட்ட உறவுகளுக்கு ஒரு வாய்ப்பு...
நம் சேனலில் வெளிவரும் காணொளிகள் தெளிவாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம்...
அதற்கு ஒரு புதிய கேமரா வாங்க வேண்டும் என கேட்டிருந்தேன் அனேகர் உதவினீர்கள் கேமராவும் வாங்கியாச்சு..
• கேமரா 📷 வாங்கியாச்சு||...
இன்னும் லென்ஸ் உட்பட சில பொருட்கள் வாங்க வேண்டி இருக்கிறது..
இந்த சேனல் மூலம் கிடைக்கும் வருமானத்தை வைத்து அதை வாங்க இயலாது... எனவே உங்களுடைய உதவி தேவைப்படுகிறது... இது கட்டாயம் அல்ல.. மனப்பூர்வமாக செய்வதை மட்டுமே நான் வரவேற்கிறேன்... உங்கள் மனதை கஷ்டப்பட்டு எனக்கு உதவி செய்ய வேண்டாம்..
இதுவரைக் உதவி செய்த அத்தனை உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றி..
my account number
A/C no : 098001000017902
ifsc : IOBA0000980
IOB BANK
NAME:MURUGESAN
போன் பே
9095112078
QR code
drive.google.com/file/d/1piG8...
@Common Man @Common Man @Common Man
#பட்டா #சிட்டா #அடங்கல் #வரைபடம் #Fmb #rti #patta #pathiram #law #sattam #சட்டம் #ஊராட்சி #வருவாய்த்துறை #தமிழ்நாடு #அரசு #மத்தியரசு #tamilnadu #india #திட்டம் #நலத்திட்டம் #அரசாணை #government

Пікірлер: 133

  • @nfsstyle3264
    @nfsstyle3264 Жыл бұрын

    அண்ணா நான் நேரடியாக கலெக்டர் குறைதீர்ப்பு முகமில் பட்டா வேண்டி மனு அளித்தேன். எனக்கு ஒரு வரதுக்குள் பட்டா அளித்தர்கள். எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது அண்ணா இது நடந்தது 2020 ல் பட்டா வகினேன்.

  • @CommonManRTI

    @CommonManRTI

    Жыл бұрын

    செம்ம

  • @vijaykumar763

    @vijaykumar763

    Жыл бұрын

    எந்த ஊரு?

  • @ahalith5

    @ahalith5

    4 ай бұрын

    அண்ணா நான் கலெக்டர் குறை தீர்ப்பு முகாமில் மனு அளித்தேன்.ஆனால் எனக்கு receipt நம்பர் எதும் தரவில்லை கையில் எழுதிய காப்பி மட்டும் கொடுத்தார்கள் அதைவைத்து எப்புடி status பாக்குறது

  • @DuraiDass-xb2kk

    @DuraiDass-xb2kk

    3 ай бұрын

    😅😅😅😅😊

  • @Srimedia1512
    @Srimedia1512 Жыл бұрын

    நன்றி

  • @sskumarbeinghuman
    @sskumarbeinghuman Жыл бұрын

    அருமை தோழர்

  • @061silambarasan.s9
    @061silambarasan.s9 Жыл бұрын

    அருமை அண்ணா

  • @kumaresankumar3524
    @kumaresankumar3524 Жыл бұрын

    Nanri

  • @Ngr208
    @Ngr208 Жыл бұрын

    Super Anna வழி வழியாக

  • @greenflymarketing1673
    @greenflymarketing1673 Жыл бұрын

    Thank you for your information

  • @dvalli6741
    @dvalli6741 Жыл бұрын

    Nandri ayya

  • @user-yf5bq9eu1l
    @user-yf5bq9eu1l3 ай бұрын

    Super 🎉

  • @kamurudeen2672
    @kamurudeen2672 Жыл бұрын

    Supar

  • @rameshpushpa6703
    @rameshpushpa6703 Жыл бұрын

    Super🍏🍎

  • @Kuppu-hk7ue
    @Kuppu-hk7ue Жыл бұрын

    மிக அருமையான தகவல் வட்டாட்சியரிடம் நிலம் அத்துமால் செய்ய மனு கொடுத்து வருடம் ஆகிறது 3 முறை அளக்க வருவதாக நோட்டீஸ் அனுப்பினார்கள் ஆனால் இன்றும் வரவில்லை ஏதேனும் ஒரு காரணம் கூறி வரவே இல்லை வட்டாட்சியரிடம் மீண்டும் மனு அளித்தும் பயன் இல்லை தற்போது யாரை அனுகுவது எனக் கூறவும் ஐயா

  • @prabakaranraju5618

    @prabakaranraju5618

    Жыл бұрын

    எனக்கும் இந்த அனுபவம்,எல்லாம் நாடகம்

  • @ILAYARAJAraja

    @ILAYARAJAraja

    Жыл бұрын

    Please contact advocate

  • @kvsudalaimuthu3542
    @kvsudalaimuthu35425 ай бұрын

    Thank you sir

  • @elumalaim3703
    @elumalaim37035 ай бұрын

    அண்ணாஎங்கள்விட்டுஅருகில்மாவுஅரைக்கும்இயந்திரம்உள்ளதுஏழுஇயந்திரம்உள்ளதுஇதனால் என் மகள் பிடிக்க முடியவில்லை தங்கள் மாவட்ட ஆட்சியர்திங்கட்கிழமைகுறைதீர்க்குமனுஇரண்டு முறைகொடுத்துள்ளேம் எந்தறடவடிக்கையும்

  • @singapenillam2349
    @singapenillam2349 Жыл бұрын

    Hi, sir, Nan employment apply Panni 20yrs aguthu, en kanavar iranthuvittar, seniority epdi pakurathu, govt job epdi kidaikum, Nan Enna seiyanum, sollunga

  • @subashs7112
    @subashs7112 Жыл бұрын

    Sir oru person govt jobkula entry ana pinadi certificate verfication athanai nalkalukul verify pannam etha pathi yerukeda petition podanum last 2years 3months anaku itha problem iru sir please reply me

  • @kesavankesavan5111
    @kesavankesavan5111 Жыл бұрын

    Sir water supply Ku 7 year ku munadi panjayathu office request koduthu irunthom but avaga last 2yearku munadi water supply resipt koduthanga amount pay panni vangunom but today Vara water varala sir Enna panalam??

  • @disondison3122
    @disondison31227 ай бұрын

    நேரடியாக தான் சென்று மனு கொடுக்க வேண்டுமா அல்லது பதிவு தபால் மூலமும் monday petition கொடுக்கலாமா? சகோதரரே

  • @RameshManoharan-dt9bl
    @RameshManoharan-dt9bl7 ай бұрын

    Nan handicapped sir . Nan veeto ketto manu kutokalama sir. Nan romba kasta padokeren. Please tell me sir any idea. Thank you sir

  • @vidyar6065
    @vidyar606511 ай бұрын

    Sir,nanga legal heir certificate kaga 6 months try pannitu irukom...enga appa ku enga amma 1st wife..ana avar vera oru lady kuda vaazhndhu vandharu.. avangaluku 3 children..avanga name um serthu dhan nanga legal heir apply pannom...andha pasanga aadhar card thara matranga..so enga application ah return pannitanga...idhuku enga complaint pannanum..

  • @singaraja8005
    @singaraja8005 Жыл бұрын

    Natham porapokku 80 varusam. Natham porapokku covarmet. Etathai panam katti vangamudiuma

  • @prabakaranraju5618
    @prabakaranraju5618 Жыл бұрын

    எல்லாம் அழகான தமிழ் சொற்கள்,மனு கொடுத்தும் கம்யூட்டரில் ஏற்றப்படுகிறது அதை ஒப்பந்த pc ஊழியர் தான் பார்பார் பிறகு ஏதும் நடக்காது,யாரும் அழை கமாட்டார்கள் ஒரே ஒரு முறை வட்ட ஆட்சியர் அலுவகத்திற்கு சென்றால் தெரியும்

  • @CommonManRTI

    @CommonManRTI

    Жыл бұрын

    நாங்கள் பார்க்காத மனுவா

  • @Sam-uc1ng

    @Sam-uc1ng

    Жыл бұрын

    உண்மை

  • @jerostcreation2268
    @jerostcreation2268 Жыл бұрын

    எங்களுக்கு வீடு கட்ட அப்ரூவல் தராமல் அலைய விடுகின்றனர் என்ன செய்வது

  • @vinola0077
    @vinola0077 Жыл бұрын

    Hi sir na en thatha death certificat Patti name change Pannasolli kutthom sugathathurai mulam eo sir officeku anuppi irugargal viraivil kidaitim enru nampikai irukkirathu Ethan Mulam nan viruthunagar kalaikdar sirku mikavum nantri theyrivikkiren sir

  • @zipran
    @zipran7 ай бұрын

    Government Holiday LA Monday vandha apoo conduct pannuvangala sir

  • @RajeshKumar-rx1jh
    @RajeshKumar-rx1jh Жыл бұрын

    Offline petition kudutha acknowledge number tharuvangala sir?

  • @nandhu_0832
    @nandhu_083211 ай бұрын

    அண்ணா எனக்கு கல்குவாரி நிறுத்த என்ன செய்வது... Please yaravathu sollunga

  • @jayaseelijayaseeli3181
    @jayaseelijayaseeli3181 Жыл бұрын

    thanks sir

  • @kameshwarii4931
    @kameshwarii49319 ай бұрын

    School full la closed sir pstm deo sir sign poda mudiyathu nu form aa thooki erunchutaru... collect ta manu kuduthen 30 days aachu oru reaction num illa sir.... repeat manu kuduthen adhuvum 15days aachu no use sir....pstm venum sir....3months poratidae iruken ....ena panrathu

  • @thangavelthangavel4910
    @thangavelthangavel4910 Жыл бұрын

    Velai vendi Manu kudukkalama

  • @Summaorupage
    @Summaorupage Жыл бұрын

    ஐயா வணக்கம் 🙏 இலவச வீட்டுமனை பட்டா பெறுவதற்கான படிவம் ஏதேனும் உள்ளதா இருந்தால் கொஞ்சம் அனுப்பி வையுங்கள் நன்றி 🙏🙏🙏

  • @ytrockstar2016
    @ytrockstar20165 ай бұрын

    Family court meethu puhar yaridam kodukka vendum

  • @harshivloget5999
    @harshivloget5999 Жыл бұрын

    அண்ணா எங்க அப்பா இறந்து விட்டார் அவர் பேங்க் அக்கவுண்ட்டில் பணம் இருக்குது என் அம்மாவிற்கு செலவுக்கு பணம் தர மாட்டேறாங்க என் அம்மாவிற்கு கையெழுத்து போட்டு கொடுக்க மாட்டேன் சொல்லுறாங்க கலெக்டரிடம் மனு கொடுத்தோம் பேங்க்கிற்கும் என் அம்மாவிற்கு மனு வந்தது மூன்று மகனிடம் கையெழுத்து பெற்று கொண்டு பணத்தை வழங்குமாறு உத்தரவு விட்டடார் ஆனால் வர மாட்டேன் கிறார்கள் என்ன அடுத்த நடவடிக்கை எடுப்பது தெரியலை

  • @divyar9461
    @divyar9461Ай бұрын

    அய்யா காவல் நிலையத்தில் நில தகராறு தொடர்பாக மனு கொடுத்துள்ளேன் ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை ஆட்சியர் அலுவலக சென்று மனு கொடுக்கலாமா

  • @sasikumarsasikumar8420
    @sasikumarsasikumar8420Ай бұрын

    எவ்வளவு நேரம் மனு அளிக்க படுகிறது

  • @balaganesan9973
    @balaganesan997327 күн бұрын

    கிராம நிர்வாக அதிகாரிக்கு ரிஜிஸ்டர் தபால் மூலம் மனு அளிக்கலாமா ?

  • @dhaniyasri5511
    @dhaniyasri55112 ай бұрын

    கலப்பு திருமணம் செய்திருக்கும் எங்களுக்கு வேலை வாய்ப்பு வேண்டி கலெக்டர் ஆபீஸ் வரும் மனு தரலாமா

  • @sravi1355
    @sravi13554 ай бұрын

    Sir my son is disability i want to free house land pattern how to write petition to give for information

  • @amanbu4624
    @amanbu4624 Жыл бұрын

    ஐயா வணக்கம் என்னுடைய அருகாமையில் உள்ள நிலத்தை வீட்டு மனையாக பிளாட் போட்டு விற்பனை செய்து உள்ளார்கள் என்னுடைய நிலமும் பிளாட்டாக காட்டுகிறது இதை விவசாய நிலமாக சரி செய்வது எப்படி உங்களுக்கு நேரம் இருக்கும் போது தெரிவிக்கவும்

  • @mohangbox

    @mohangbox

    Жыл бұрын

    Im also got this issue and now my issue getting resolved.

  • @kavimani3055
    @kavimani30553 ай бұрын

    Agri water pipeline poda permission thara matranga ..oru land karanga ... petition kudutha yengaluku pipe poda permission kedaikuma ...yarukita petition kudukanum

  • @Nagamuni495
    @Nagamuni495 Жыл бұрын

    Good morning

  • @KannanKannan-gm4jb

    @KannanKannan-gm4jb

    Жыл бұрын

    அண்ணா திங்கள் கிழமை லீவா சுதந்திர தின ம்

  • @rajapamban981
    @rajapamban981 Жыл бұрын

    எங்கள் வீடு சுற்றி கருவேளை மரங்கள் அதிகமாக உள்ளது மற்றும் வழியில் செல்லும்போது மது பிரியர்களுக்கு தகுந்த இடமாகவும் இருக்கின்றது இரவு நேரங்களில் மின்சாரம் கம்பியில் கருவேலம்பாரப்படுவதால் அடிக்கடி மின் மின் கட்டு ஏற்படுகிறது இதற்கு வேண்டிய மனு கொடுக்கலாமா

  • @maddymk-ce3pc

    @maddymk-ce3pc

    Жыл бұрын

    Kudukkalam

  • @murugeswari2357
    @murugeswari2357 Жыл бұрын

    கலெக்டர் அலுவலகத்தில் பலமுறை மனுக்கள் கொடுத்தும் எந்த பலனும் இல்லை என் கணவர் இல்லை இறந்து ஐந்து வருடங்கள் ஆகின்றது இரண்டு பெண்குழந்தைகள் மிகவும் கஷ்டப்படுகிரேன்

  • @CommonManRTI

    @CommonManRTI

    Жыл бұрын

    கொடுமை

  • @indraarun4779

    @indraarun4779

    Жыл бұрын

    Neenga entha ooru sister

  • @samynathana8395

    @samynathana8395

    Жыл бұрын

    😢

  • @selvast4668

    @selvast4668

    7 ай бұрын

    unga pasangalukku padikka amount varum கணவர் இல்லை என்றால் 4000 entha amount varum try pannungal

  • @arasan73
    @arasan73 Жыл бұрын

    6 முறை மக்கள் குறைதீர் கூட்டத்தில் மனு அளித்தும் ஆட்சியர் நடவடிகை எடுக்கப்படவில்லை ஐயா என்ன செய்வது

  • @dr.p.akshayagowri7800

    @dr.p.akshayagowri7800

    Жыл бұрын

    எனக்கும். வேஸ்ட்

  • @gomathinama5876
    @gomathinama5876 Жыл бұрын

    Sir, please clarify me, நில சம்பந்தப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளது. ௮தற்௯ தாசில்தார் பதில் ௮ளி௧்க அதிகாரம் உள்ளதா?

  • @robotchannel9451

    @robotchannel9451

    10 ай бұрын

    Eaduku reply pana nala earukum

  • @robotchannel9451

    @robotchannel9451

    10 ай бұрын

    Eangala meri alungaluku answer Sona nala earukum

  • @ramarram5254
    @ramarram5254 Жыл бұрын

    Govt job kettu மனு kudukalama

  • @jayaseelijayaseeli3181
    @jayaseelijayaseeli3181 Жыл бұрын

    very useful sir

  • @sarathkarthik5579
    @sarathkarthik5579 Жыл бұрын

    Sorry சார் நான் கலெக்டர் அலுவலகத்தில் திங்கட்கிழமை மனு செய்தேன் அந்த மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை இதற்கு முன்னதாக விவோ வட்டாட்சியர் அனைவரிடம் விண்ணப்பித்து விட்டேன் எதுவும் நடக்கவில்லை என்பதால் மண்டே மனு விண்ணப்பித்தேன் அதிலும் எதுவும் நடக்கவில்லை என்பதால் நேரடியாக கலெக்டர் மீது ஆட்சியை போட்டு விட்டேன் ஐயா நேற்று தான் போட்டேன் ஏதாவது தவறாகி விடுமோ

  • @CommonManRTI

    @CommonManRTI

    Жыл бұрын

    நோ நோ

  • @u.r1657
    @u.r165710 ай бұрын

    அண்ணா அரசு ஆதி திராவிட விடுதியில் அரிசி தெடர்ந்து சமையலரால் விற்க்கப்பட்டு வருகிறது எங்கு புகார் அளிப்பது

  • @chinnaraja4816

    @chinnaraja4816

    3 ай бұрын

    Tadco department

  • @poochimemes94
    @poochimemes9411 ай бұрын

    பத்திர நகல் 1973 thara server problem 3 month mela sutha viduranga

  • @ridewithdinudhandu5484

    @ridewithdinudhandu5484

    Ай бұрын

    Paravala bro 1year ah suthara onum agala

  • @saranraj5124
    @saranraj5124 Жыл бұрын

    நான் மனு அளித்தேன் ஒரு மாதம் ஆகியும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என பன்றது அண்ணா

  • @sarathkarthik5579

    @sarathkarthik5579

    Жыл бұрын

    RTI potdu keluga

  • @baranisuren9425
    @baranisuren9425 Жыл бұрын

    கல்வி தகுதி தொடர்பான ஆணைக்கு யாரை நடுவது மனு அளிப்பது பதில் தாருங்கள் அண்ணா

  • @dhayanidhid8685

    @dhayanidhid8685

    Жыл бұрын

    DEO CEO

  • @nationaljaheer9319
    @nationaljaheer9319 Жыл бұрын

    அண்ணா நான் மாற்றுதிறனாளி எட்டாம் வகுப்பு வரை படித்து இருக்கிறேன் அரசு வேலை கேட்டு மனு அளிக்கலாமா

  • @CommonManRTI

    @CommonManRTI

    Жыл бұрын

    கொடுக்கலாம்

  • @sangeetharavi-vv7pz

    @sangeetharavi-vv7pz

    7 ай бұрын

    அண்ணா நான் கஷ்டமா சூழ்நிலையில் உள்ளேன் அப்பா ஊனமுற்றவர் அண்ணன் தம்பி யாரும் இல்லை எனக்கு அரசு வேலை வேண்டி மனு அளிக்கலாமா 0:04

  • @thendralsagu7294
    @thendralsagu7294 Жыл бұрын

    Sir,கிராம சபாவில் job ku மனு கொடுக்கலாமா சொல்லுங்க.

  • @CommonManRTI

    @CommonManRTI

    Жыл бұрын

    No

  • @thendralsagu7294

    @thendralsagu7294

    Жыл бұрын

    Ok sir

  • @valarmathi691
    @valarmathi691 Жыл бұрын

    Last Monday tha na petition pota tashildr kita udaney kuduthanga avangalum parthuttu call Pani solve panura nu solitanga

  • @ILAYARAJAraja

    @ILAYARAJAraja

    Жыл бұрын

    Solve aaacha?

  • @user-lb5bn6sb5u
    @user-lb5bn6sb5u5 ай бұрын

    வேலைக்கு மனு தரலாமா ஜய்யா

  • @johnregina2924
    @johnregina2924 Жыл бұрын

    House board 6 times piticion anthu olru ans ela sir please help

  • @m.b.ahamedali6915

    @m.b.ahamedali6915

    Жыл бұрын

    அதற்கு காரணம் உங்கள் மனு சரியாக எழுதப்பட வில்லை என்று அர்த்தம்

  • @mdn1407
    @mdn1407 Жыл бұрын

    Sir nan 28 age widow sir 2 vayasula paiyan erukan sir husband eranthutanga love marriage veara veara caste support Ila ma erukan Vedu kuda Ila Monday petition kudutha use aguma sir edhachum nadakuma sir

  • @CommonManRTI

    @CommonManRTI

    Жыл бұрын

    நிச்சயமாக கிடைக்கும்...விதவை பென்சனுக்கு விண்ணப்பிக்கலாம்

  • @mdn1407

    @mdn1407

    Жыл бұрын

    Eruka Vedu kuda Ila sir antha Mari edhachum keakalama sir eruka Edam kadaicha pothum nu velaium Ila sir

  • @mdn1407

    @mdn1407

    Жыл бұрын

    Please entha time ku poganum sir anga

  • @vanitharagu7334
    @vanitharagu7334 Жыл бұрын

    எனக்கு திருமணம் ஆகி 7 வருடம் ஆகுது. எனக்கு 2 பெண் குழந்தை உள்ளது எனது கணவர் கவர்மண்ட் வேலை நடத்துனரா இருக்கிறார். ஆனா வேலைக்குச் செல்லாமல் தினமும் குடித்து விட்டு காலத்தை கழிக்கிறார். 2குழந்தை வைத்துக் கொண்டு மிகவும் கஸ்டப்படுகிறேன்.

  • @vanitharagu7334

    @vanitharagu7334

    Жыл бұрын

    இதை பற்றி யாரிடம் மணு கொடுப்பது.

  • @annappansundar8127

    @annappansundar8127

    Жыл бұрын

    உங்க வீட்டுக்காரர் திருந்தினா தான்... இதற்கு வழி

  • @alagar3786
    @alagar3786 Жыл бұрын

    I need lot of information about property issue

  • @asokan4530
    @asokan4530 Жыл бұрын

    Mayiladuthurai district collector office petition issued every one Monday GDP running but no action, no reply reply. V.good sincerely and perfect office r Mayiladuthurai district . Only collection amount lancham koduthal aduthavar property measurements areas change s seidhu immediately duplicate fmb computerized system generated Mayiladuthurai district tharangambadi taluka tashildar office survey department corrupt only.

  • @s.vinothinivinothini9103

    @s.vinothinivinothini9103

    Жыл бұрын

    Sir epdi mayikaduthurai collector sir kita manu koduthukirathu kurai theerpu kootta nall ennaiku varum illa every monday manu nall nu soldranga namma district la enga kodukanumnu solunga sir

  • @anbarasiarivazhagan5442
    @anbarasiarivazhagan5442 Жыл бұрын

    கலப்பு திருமணம் வேலை வேண்டி மனு கொடுக்கலாமா அய்யா

  • @dhaniyasri5511

    @dhaniyasri5511

    2 ай бұрын

    கலப்புத் திருமணம் செய்திருக்கும் அவர்கள் எங்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று சொல்லி மனு தரலாமா

  • @pemuthukumar
    @pemuthukumar Жыл бұрын

    சார்...மாவட்டஆட்சியரிடம் மனு கொடுபதுக்கும் CM cell இல் complaint பதிவு செய்வதுக்கும் என்ன வித்தியாசம்?

  • @padhmamadhan2313

    @padhmamadhan2313

    Жыл бұрын

    both are same. rendukum Action edukave maatanunga

  • @ammusri8618

    @ammusri8618

    Жыл бұрын

    @@padhmamadhan2313 😂

  • @sathasivams6010

    @sathasivams6010

    Жыл бұрын

    ​@@padhmamadhan2313use by mk... ..mm by

  • @indraarun4779
    @indraarun4779 Жыл бұрын

    Sir nan oru aatharavatra widow ennoda husband eranthu 10 months aguthu enakku 2 pen kulanthaigal erukanga enakku arasu valaiku vinnapikka age relaxation kattu collector officela Monday petionla manu kodukkalama enakku age relaxation tharuvangala sir please reply

  • @jayalakshmidineshkumar7781

    @jayalakshmidineshkumar7781

    Жыл бұрын

    Akka nenga unga korikai solli manu kudunga collectorkita job kelunga age relaxation lam kidaiyathu ka Kandipa ungaluku job irukkum confident ah poai office la neradiya manu kudunga

  • @indraarun4779

    @indraarun4779

    Жыл бұрын

    @@jayalakshmidineshkumar7781 ok sis thanks

  • @indraarun4779

    @indraarun4779

    Жыл бұрын

    @@jayalakshmidineshkumar7781 sister nan manu kiduthean collector parthutdu kandippa GO varum endru solli anupenanga nambikkaiyoda wait pandrean sis

  • @jayalakshmidineshkumar7781

    @jayalakshmidineshkumar7781

    Жыл бұрын

    @@indraarun4779 super sister congratulations

  • @indraarun4779

    @indraarun4779

    Жыл бұрын

    @@jayalakshmidineshkumar7781 thanks sister job kedaicha kandippa solrean

  • @saisrigiftshop
    @saisrigiftshop Жыл бұрын

    who many days in waiting result sir

  • @babuvaiyapuri7131
    @babuvaiyapuri7131 Жыл бұрын

    All papers going to tea shop

  • @rdillikumar2707
    @rdillikumar2707 Жыл бұрын

    Victim compensationeppadi peruvadhu

  • @chityasankarchitrasankar7186

    @chityasankarchitrasankar7186

    Жыл бұрын

    Aanna vanakkam Irutrapum mothal ethil kathiya takkiyavr mendum thakka vranga intha irutarapum lok panna kaliktar kitta manu kodukalamma pleace replay anna

  • @dr.p.akshayagowri7800
    @dr.p.akshayagowri7800 Жыл бұрын

    இது எல்லாம் நான் செய்து விட்டேன். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. வேஸ்ட்

  • @senthilkumarp8126
    @senthilkumarp8126 Жыл бұрын

    சகோ,வணக்கம்.காவல்துறை பொய் வழக்கு,நீதிமன்ற பொய்வழக்கு பற்றி மனு தரலாமா?மாவட்ட dm jmநீதி மன்றத்துக்கு கடிதம் போட்டேன் அது எதிர் தரப்புக்கு போகின்றது.

  • @AbbasKhan-lq4ej

    @AbbasKhan-lq4ej

    Жыл бұрын

    Pathil irunthaal sollunga

  • @kishorsmart3034
    @kishorsmart3034 Жыл бұрын

    All week monday Manu neethi day va anna?

  • @indraarun4779

    @indraarun4779

    Жыл бұрын

    Ama bro all Monday manu neethi nal than

  • @kishorsmart3034

    @kishorsmart3034

    Жыл бұрын

    @@indraarun4779 Thank you madam

  • @CommonManRTI

    @CommonManRTI

    Жыл бұрын

    ஆம்

  • @kishorsmart3034

    @kishorsmart3034

    Жыл бұрын

    @@CommonManRTI unga number kidaikuma anna please?

  • @CommonManRTI

    @CommonManRTI

    Жыл бұрын

    வீடியோ கீழே டிஸ்கிரிப்ஷனில் இருக்கிறது

  • @Srimedia1512
    @Srimedia1512 Жыл бұрын

    சர்வேயர்வந்துநிலத்தைஅளந்தும்அளவுகுறைவாகவுள்ளதுவரைபடத்தில்உள்ளதைஅளந்துவிடேன்எனறுசான்றுகொடுத்துஉள்ளார்கள்என்னசெய்யவதுபணம்கட்டிஅளந்தும்ஏமாற்றமா

  • @CommonManRTI

    @CommonManRTI

    Жыл бұрын

    சர்வேயர் மீது புகார் கொடுங்கள்

  • @mohamedgani9205

    @mohamedgani9205

    Жыл бұрын

    @@CommonManRTI புகார் யாரிடம் கொடுப்பது

  • @Sam-uc1ng

    @Sam-uc1ng

    Жыл бұрын

    எல்லாம் லஞ்சம் கொடுத்து ம் சரியாக அளக்க வில்லை

  • @panneerselvambalaraman3948
    @panneerselvambalaraman3948 Жыл бұрын

    Anna unga phone number annuppunga

Келесі