Thotta Idam Ellam (Engeyo Paartha) 2K Video Song Idhayakkani Tamil Movie Song | MGR | MSV

Фильм және анимация

Thotta Idam Ellam 2K Video Song from Idhayakkani Tamil movie Digitally Remastered EXCLUSIVELY on Sathya Movies.Thotta Idam Ellam rendered by TMS in MSV music composition. Idhayakkani Tamil Movie ft. MGR & Radha Saluja in the lead roles.
Idhayakkani Movie is directed by A Jagannathan, Music composed by MS Viswanathan, Produced by RM Veerappan under the banner Sathya Movies. For more updates, Subscribe to Sathya Movies - bit.ly/39vyJOF
Song Details:-
Song: Thotta Idam Ellam
Music: MS Viswanathan
Singer: T. M. Soundararajan, P. Susheela & Sai Baba
Lyrics : Na. Kamarasan
#MGRHits #50YrsofSathyaMovies #MSV #MGRSongs #SathyaMovies
Idhayakkani Cast & Crew:-
Cast: MGR, Radha Saluja, Pandari Bai, RS Manohar, Thengai Srinivasan, CR Parthiban and V Gopalakrishnan among others.
Director: A Jagannathan
Music: MS Viswanathan
Producer: RM Veerappan
Banner: Sathya Movies
Copyright @ Sathya Movies & 1971-2021. Any illegal reproduction of this content in any form will result in immediate action against the person concerned.
Click here to watch:-
Thangamagan, Va Va Pakkam Va Video Song - • Thangamagan Tamil Movi...
Thangamagan, Poo Maalai Video Song - • Thangamagan Tamil Movi...
Kanmaniye Pesu Video Song - • Kakki Chattai Tamil Mo...
Nee Nadandhaal Video Song - • Baashha Tamil Movie So...
Baashha Paru Video Song - • Baashha Tamil Movie So...

Пікірлер: 377

  • @kirubanadhan9336
    @kirubanadhan93362 жыл бұрын

    புரட்சித்தலைவரின் வயது ஒத்த முதல் தலைமுறை முடிந்துவிட்டது இப்பொழுது இருப்பது இரண்டாவது தலைமுறையும் மூன்றாவது தலைமுறையும் நடந்து கொண்டிருக்கிறது இதில் என்ன ஆச்சரியம் என்று சொன்னால் புரட்சித்தலைவர் மறைந்து ஏறத்தாழ 35 ஆண்டு காலம் சென்று விட்டாலும் கூட அது யூடியூப் ஆனாலும் சரி அது பேஸ்புக் ஆனாலும் சரி இன்னும் எத்தனை புதிய பரிமாணங்கள் வந்து கொண்டிருந்தாலும் அனைத்திலும் முதலிடத்தில் வகிப்பவர் புரட்சித் தலைவர் அவர்கள் ஒருவர்தான் இது வியப்புக்குரிய விஷயங்கள் மட்டுமல்லாமல் சிந்திக்க வேண்டிய விஷயமும் கூட அவர் ஒரு புரியாத புதிராகவே விளங்கி கொண்டிருக்கிறார்

  • @ravimgr8983

    @ravimgr8983

    2 жыл бұрын

    புரட்சி நடிகரின் ஆளுமையை புரிந்து கொண்ட அன்பனே முதல் வணக்கம் கணினி முயற்சி கண்டுபிடித்தது எதற்காக என்று எங்களுக்கு முழுமையாக தெரியாது ஆனால் எங்கள் புரட்சி நடிகரின் புகழ் பரவும் என்று நான் நினைக்கின்றேன் என்றும் மக்கள் திலகத்தின் கருணை வழியில் வேலூர் ஆட்டோ ரவிச்சந்திரன்

  • @lathasuresh4606

    @lathasuresh4606

    2 жыл бұрын

    புரட்சித்தலைவர் நிஜவாழ்க்கையில் நடிக்கத் தெரியாதவர் அதனால் தான்

  • @umarn2635

    @umarn2635

    2 жыл бұрын

    போன நூற்றாண்டின் நம் நாட்டில் வாழ்ந்த ஒரே கர்ணன் வாரி வழங்கும் வள்ளல் என்பதினால்தான்

  • @lathasuresh4606

    @lathasuresh4606

    2 жыл бұрын

    @@umarn2635 ஆஹா அருமை அருமை

  • @user-li4mv3lf4y

    @user-li4mv3lf4y

    2 жыл бұрын

    MGR is GREAT

  • @raghavanramesh2483
    @raghavanramesh24832 жыл бұрын

    மறைந்தும் மங்காத புகழ்பெற்ற மாமனிதர் எம்ஜியார்.

  • @shajahanshaji2741
    @shajahanshaji27412 жыл бұрын

    மனிதருள் மாணிக்கம் எங்கள் மக்களின் தலைவர் ஒருவரே

  • @thirumalaithirumalai7009
    @thirumalaithirumalai70092 жыл бұрын

    புரட்சி தலைவரின் இனிமையான பாடல் இதுவரை 500 தடவை கேட்டிருப்பேன்

  • @prabhaharan985
    @prabhaharan985 Жыл бұрын

    எத்தனை ஆண்டுகள் ஆனாலும் மனதைவிட்டு நீங்காத புரியாத புதிராகவே இருக்கிறாரே! காலத்தால் அழியாத காவியத் தலைவன் 🙏

  • @ravimgr8983
    @ravimgr89832 жыл бұрын

    தமிழக திரைப்பட வரலாற்றில் திரைப்படத்தின் தலைப்பு யாருக்கு பொருந்துமோ பொருந்துவது எங்களுக்கு தெரியாது எங்கள் புரட்சி நடிகருக்கு மட்டும் பொருந்தும் என்பது 100% உண்மை இதயக்கனி பேரறிஞர் பெருந்தகை அண்ணாவின் இதயக்கனி ஏழை மக்களின் இதயக்கனி 1974ல் சதிர் ஆட்டம் போட்ட இதயக்கனி வசூல் சாதனை படைத்த இதயக்கனி இந்த வயதிலும் எந்த வயதிலும் நான் வேகமாக நடிப்பேன் என்று நிரூபித்த படம் இதயக்கனி இந்தப் பாடலுக்கு இசையமைத்த மெல்லிசை மன்னர் புகழ் வாழ்க அவருடைய உழைப்புக்கு என்றென்றும் எம்ஜிஆர் ரசிகர்கள் ஆகிய நாங்கள் தலை வணங்குவோம் ஒலித்துக்கொண்டே இருக்கும் ஓயாமல் ஒலித்துக் கொண்டிருக்கும் எங்கள் புரட்சி நடிகரின் இதயக்கனி திரைப்படம் உங்களைப்போல் கணினி பயன்பாடு தெரிந்த மனிதர்கள் இருக்கும் வரை புகழ் ஓயாது சாயாது புரட்சி நடிகர் புகழ் என்றும் கருணையான வழியில் மக்கள் திலகத்தின் ரசிகன் வேலூர் ஆட்டோ ரவிச்சந்திரன்

  • @dhanaseelant6993

    @dhanaseelant6993

    Жыл бұрын

    நல்ல பொருத்தமான கருத்துகள்.

  • @gowtham7787

    @gowtham7787

    10 ай бұрын

    One SUN, one MOON, one TMS..... சொன்னவர் Great MSV

  • @syed_hussain144

    @syed_hussain144

    6 ай бұрын

    1975 வெளி வந்த படம் புரட்சி தலைவரின் இதயக் கனி உங்கள் கருத்து இனிமை ரவிச்சந்திரன்

  • @bhuvaneswariharibabu5656
    @bhuvaneswariharibabu56562 жыл бұрын

    கவிஞர் நா. காமராசன் இயற்றிய பாடல் வெண்ணிற ஆடை நிர்மலா மிகவும் அழகான நடிகை!! சிறந்த நடன பெண்மணி !!

  • @2003kamar
    @2003kamar2 жыл бұрын

    அனைத்து உள்ளங்களையும் கவர்ந்த ஒரே தலைவர், நடிகர்,ஆசான், காலத்தால் அழியாத காவியத் தலைவன்.

  • @zarahzayd6286

    @zarahzayd6286

    2 жыл бұрын

    Nen

  • @zarahzayd6286

    @zarahzayd6286

    2 жыл бұрын

    Need polimer new post for iiiui days ago to u on

  • @MuruganMurugan-ow7og

    @MuruganMurugan-ow7og

    2 жыл бұрын

    ஷௌஔ ன

  • @rajaganesh269
    @rajaganesh2692 жыл бұрын

    சுசிலா அம்மா அவர்கள் குரல் தேனினும் இனிது. வெண்ணிற ஆடை நிர்மலா அவர்கள் கொள்ளை அழகு. மொத்ததில் எல்லாமே சிறப்பு.

  • @prakashjothi2972
    @prakashjothi29722 жыл бұрын

    இப்படத்தில் சிறப்பான காட்சியே இதுதான். பாடலின் போது நம் தலைவரின் நடனத்தை மட்டும் ரசித்தேன். 1957......14.1.22

  • @stephena.rajavoor6405

    @stephena.rajavoor6405

    2 жыл бұрын

    இது நடனமா

  • @albertkamaraj4554

    @albertkamaraj4554

    Жыл бұрын

    @@stephena.rajavoor6405 சிறப்பான .நாக ரீகமான நடனம்

  • @cnu73

    @cnu73

    11 ай бұрын

    @@stephena.rajavoor6405 😂😂😂😂

  • @mdb81755

    @mdb81755

    Ай бұрын

    1975

  • @SYEDHUSSAIN-mz9er
    @SYEDHUSSAIN-mz9er2 жыл бұрын

    புரட்சி தலைவரரின் இந்த பாடல் காக நெல்லை சென்ட்ரலில் 8 தடவை மட்டுமமே பார்த்த படம் ஓடி ய நாட்கள் 101

  • @anusreeganapathi7707

    @anusreeganapathi7707

    16 күн бұрын

    ❤❤❤

  • @ramakrishnan4726
    @ramakrishnan47262 жыл бұрын

    இனிமையான பாடல்.. முதல்சரனத்தின்..முடிவில்.. Tms..ஐ.தொடர்ந்து.. ஆரம்பமாகும்.. சுசீலா..அவர்களின்.. குரலில்.. என்ன.. இனிமை!! அதுவும்.... காதல்தேவன்..கோட்டை.... என..இரண்டாவது.. முறை..பாடுவதை..கவனியுங்கள்... கிறங்கி போவீர்கள்💐💐

  • @ashokbabu4184

    @ashokbabu4184

    2 жыл бұрын

    ஆமாம் ஆமாம்

  • @swarnalatha7767

    @swarnalatha7767

    2 жыл бұрын

    ஆமாம்👌👏

  • @mahalingamkuppusamy3672

    @mahalingamkuppusamy3672

    2 жыл бұрын

    உண்மை தான்

  • @ramakrishnan4726

    @ramakrishnan4726

    2 жыл бұрын

    @@mahalingamkuppusamy3672 மீண்டும்.. இந்த பாடல்..கேட்டு.. ரசித்ததற்கு... நன்றி👌👌

  • @salilnn6335

    @salilnn6335

    2 жыл бұрын

    Evergreen 👍 All time my favourite 🌹❤️🌹

  • @somasundaramrm6906
    @somasundaramrm69062 жыл бұрын

    மாபெரும் நடிகர், மாபெரும் தலைவர், எங்கள் புரட்சி தலைவர்.உலகம் உள்ளவரை தலைவரைப்பற்றிய பெருமையான தகவல்கள் வந்துகொண்டே தான் இருக்கும்.

  • @srinivasanganeshkumar8414

    @srinivasanganeshkumar8414

    2 жыл бұрын

    புரட்சி தலைவர் என்றால் என்ன?

  • @vikky9534

    @vikky9534

    2 жыл бұрын

    இவன் நடிப்பை பார்த்தா,, பொச்சுலே தாண்டா சிரிப்பு வருது,,,

  • @vikky9534

    @vikky9534

    2 жыл бұрын

    @sathya sel அருமை அருமை,,

  • @srinivasanganeshkumar8414

    @srinivasanganeshkumar8414

    2 жыл бұрын

    @@vikky9534நாட்டை ஆள கொடுத்த கூமுட்டை மக்களை என்னத்த சொல்ல இப்ப இருக்கிறவன் தளபதியாம் எல்லையில் உயிரை பனையம் வைத்து சேவை செய்யும் ஒருவனின் நாட்டை வீல் சேரிலும் அப்பலோ படுக்கையில் சுயநினைவு இல்லாமல் இருப்பனும் ஆள்கிறான் உலகில் இந்த கொடுப்பினை வேறு மக்கள் யாருக்கும் கிடைக்காது..

  • @ayyappanrani302

    @ayyappanrani302

    2 жыл бұрын

    .

  • @rameshganga7974
    @rameshganga79742 жыл бұрын

    TMS குரலுக்கு இனையான பாடகர் இது வரை யாரும் பிறக்கவில்லை.

  • @natarajanvenugopal9067

    @natarajanvenugopal9067

    8 ай бұрын

    இப்போது ஆண்மை இல்லா குரல்கள்.😂

  • @mariappansrinivasan6831

    @mariappansrinivasan6831

    7 ай бұрын

    மிகவும் உண்மை..

  • @user-bi1xn8iy3e
    @user-bi1xn8iy3e2 жыл бұрын

    மனதிற்கு பிடித்த பாடல் அருமையாக இருக்கிறது திரவிய ராஜ் ஆத்தூர் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தலைவன் நகர்

  • @malayappan.7453
    @malayappan.74532 жыл бұрын

    பாடலை பதிவிறக்கம் செய்தமைக்கு மிக்க நன்றி.

  • @rajamohan8106
    @rajamohan81062 жыл бұрын

    அருமையான பாடல்.. என்றும் இனிமை..

  • @lathasuresh4606
    @lathasuresh46062 жыл бұрын

    புரட்சித்தலைவரின் இதயக்கனி திரைப்படம் சிதம்பரம் பிச்சாவரம் காட்டில் படமாக்கப்பட்டது அப்போது அங்கு சென்று புரட்சித்தலைவரை கண்டோம் பிறகு படம்ரீலீஸ் ஆனபோது பார்த்தோம் மிகவும் பிரமிப்பான அழகிய பாடல்கள் கொண்ட இத்திரைப்படத்தில் இந்த பாடலும் மிகவும் பிரபலம். என்றும் என் நினைவில் புரட்சித்தலைவர்.

  • @sankarankaliappansankaran7451

    @sankarankaliappansankaran7451

    2 жыл бұрын

    Golden movement sir.

  • @lathasuresh4606

    @lathasuresh4606

    2 жыл бұрын

    @@sankarankaliappansankaran7451 நன்றி

  • @nausathali8806

    @nausathali8806

    2 жыл бұрын

    @@lathasuresh4606 உண்மைதான் சகோதரரே நன்றி...!

  • @lathasuresh4606

    @lathasuresh4606

    2 жыл бұрын

    @@nausathali8806 நன்றி

  • @devanmathsbt7155

    @devanmathsbt7155

    Жыл бұрын

    Old is gold

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy92492 жыл бұрын

    அழகை ரசிப்போம் நிலவில் மயங்கி.. இரவை ரசிப்போம் கனவில் உலவி.. என்று தொட்ட இடமெல்லாம் தித்திப்புடன் இருக்கும் நா.காமரசனின் தமிழ் ... இடையில் ஆங்கிலத்தில் இடைச்சொருகல் தந்தது விசுவநாதனா?.. சங்கரா?.. சௌந்தர்ராஜனா ?.. பாடல் காட்சியை பார்த்தவர்களிடம் கேட்கிறேன் .. தொட்ட இடமெல்லாம் தித்திப்புடன் இருப்பது தமிழா ?.. இல்லை தித்திப்பாக இருந்தது வெண்ணிற ஆடை நிர்மலாவா?..

  • @SYEDHUSSAIN-mz9er

    @SYEDHUSSAIN-mz9er

    2 жыл бұрын

    அழகை ரசிப்போம் அது புரட்சி தலைவர் நிலவில் மயங்கி நிலவு சந்திரன் அப்ப அதுவும் புரட்சி தலைவர்ரை தான் குறிக்கிறது

  • @senthilkumarshanmugam6975

    @senthilkumarshanmugam6975

    Жыл бұрын

    வெண்ணிற ஆடை நிர்மலா....

  • @user-it4mo9yw3b

    @user-it4mo9yw3b

    Ай бұрын

    Vennerai Adai Nirmala what a Beauty she is stunning

  • @helenpoornima5126
    @helenpoornima51262 жыл бұрын

    அழகானப் பாடல்!! இனிமையானப் பாடல்!எம்ஜிஆர் அப்பாவுக்கு இந்த வேடம் ரொம்ப அழகா இருக்கும் !! இசை எம்எஸ்வீ அருமை ! நிம்மி அழகா இருக்காங்க!!! ராதாசலூஜா குழந்தைமுகம் !! டிஎம்எஸ் சுசீலா பிரமாதம்! எம்ஜிஆர் அப்பாவின் சரணங்களின் ராகம் செம!!!!எனக்குப் பிடிச்சப் பாடல்!!! நன்றீ ! 👸 🙏

  • @jairamv219

    @jairamv219

    2 жыл бұрын

    Thaangamudiyala saami...

  • @thiru.shanmugham7921

    @thiru.shanmugham7921

    Жыл бұрын

    எங்கள் தெய்வத்தை நேரில் பார்த்த சந்தோஷம்

  • @helenpoornima5126

    @helenpoornima5126

    8 ай бұрын

    ​@@thiru.shanmugham7921ரொம்பவும் நன்றீங்க ! 👸

  • @umarn2635
    @umarn26352 жыл бұрын

    என் வாழ்நாளில் முதல் காட்சி இரண்டாம் காட்சி ஒரே நேரத்தில் பார்த்த படம் பொட்டல்புதூர் பாத்திமா திரையரங்கில்

  • @anusreeganapathi7707

    @anusreeganapathi7707

    16 күн бұрын

    😂😂❤❤

  • @annaduraipalanisamy7632
    @annaduraipalanisamy7632 Жыл бұрын

    ஆரம்ப தொகையறா அருமை பாடலுக்கு பின்னால் சேர்ந்து வரும் இசை கோர்வை மிக பிரமாதம் ,உற்சாகம் பிறக்கும் பாடல்!

  • @vsrn3434
    @vsrn34342 жыл бұрын

    வெ.ஆடை நிர்மலா..நடனம் ராஜ்சுலோச்சனா. Heroine ராதா சலுஜா.நடிப்பு.. .இப்படத்தில் அற்புதம்..

  • @veerakumarcvs9292
    @veerakumarcvs9292 Жыл бұрын

    ஒரு பாடலுக்கு இரு வேறு மெட்டு அமைப்பதில் வல்லவர் எம எஸ் வி

  • @thathurajparamasivam7707
    @thathurajparamasivam7707 Жыл бұрын

    எனக்கு மிகவும் பிடித்த பாடல். மாமா நா. காமராசன் வரிகள் அருமை. இசை மிகவும் அருமை

  • @SYEDHUSSAIN-mz9er
    @SYEDHUSSAIN-mz9er2 жыл бұрын

    M g. R. Ed. மாறுபட்ட வேஷம் போட்டாலும் கண்ணியமான தோற்றத்தில் வருபவர் புரட்சித்தலைவர் மட்டுமே

  • @rgovindasamisami4622
    @rgovindasamisami46222 жыл бұрын

    எங்கள் தலைவன் புரட்சி தலைவர் ஈடுஇணையற்றவர்

  • @prakashjothi2972
    @prakashjothi29722 жыл бұрын

    படத்தில் திரு தேங்காய் சீனிவாசன் நம் தலைவரை ராஜ சுலோசனா விற்கு அறிமுகப்படுத்தும் போது பின்னணி இசை படு பயங்கரமாக பார்க்கும் ரசிகர்களுக்கு மனதிற்கு மிகவும் சந்தோஷமாகவும் இருக்கும். அதற்கு பின்னர் படம் முடியும் வரை பல அதிர்ச்சியுடன் சுமூகமாக முடியும்.1957.....21.1.22

  • @lakshmis6119
    @lakshmis61192 жыл бұрын

    என்ன ஒரு இனிமையான பாடல்.

  • @murugansv3162
    @murugansv31622 жыл бұрын

    மாறுவேடம் பொருத்தம் மிகக் கச்சிதமாக பொருந்துவது எம்.ஜி.ஆருக்கு மட்டுமே. இப்பாடல் அதற்கான எடுத்துக்காட்டாக உள்ளது.

  • @vasivasi104

    @vasivasi104

    2 жыл бұрын

    Muruga arivaliii murugaaaa

  • @vikky9534

    @vikky9534

    2 жыл бұрын

    முகம் பூரா விக் வெச்சா அதுக்கு பேரு மாறுவேசமா

  • @murugansv3162

    @murugansv3162

    2 жыл бұрын

    பாராட்டத் தெரிந்தால் பாராட்டுங்கள். பிடிக்கவில்லை என்றால் ஓதுங்குங்கள்.

  • @user-vm9nk4mp7e

    @user-vm9nk4mp7e

    2 жыл бұрын

    Mr.Murukan Please see >> Theivamakan , Navarathiri, Thiruvarudselvar Engavoor raja , Babu movies how make up for Sivaji - பாருங்கள் சிவாஜியின் மாறுவேடங்களை பல படங்களில் . எம்ஜிஆரும் மாறுவேடங்களில் சிறப்பாகவே தோன்றியவர்

  • @vikky9534

    @vikky9534

    2 жыл бұрын

    டேய் முருகா,, அவன் படத்தை தவிர,, நீ வேற எவன் படத்தையும் பார்த்த தில்லையா

  • @balasubramanianraja9875
    @balasubramanianraja98752 жыл бұрын

    மெல்லிசைமன்னர் இன்னிசை இறைவன்

  • @thangapushpam3561
    @thangapushpam35612 жыл бұрын

    மிகவும் பிடித்த தலைவர் பாடல்

  • @arumugam8109

    @arumugam8109

    Жыл бұрын

    💯🙏👌

  • @jayaprakash9608
    @jayaprakash9608 Жыл бұрын

    தலைவருக்கு எந்த வேஷமும் பொருத்தம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @bpranganbalakrishnan7227
    @bpranganbalakrishnan72272 жыл бұрын

    Great stylish powerful Hero M G R phenomenon of Tamil Indian cinema

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan58022 жыл бұрын

    MGR🌱💕MSV💕🎸

  • @BalaMurugan-vy7qi
    @BalaMurugan-vy7qi2 жыл бұрын

    Evergreen mgr miracle leader

  • @rahmaanverdeen4837
    @rahmaanverdeen48372 жыл бұрын

    பாடல் வரிகள் மிக அருமை

  • @sureshslenspeaks7644

    @sureshslenspeaks7644

    Жыл бұрын

    நா. காமராசன்

  • @saravananecc424
    @saravananecc4242 жыл бұрын

    வாழ்க வள்ளலின் புகழ்...

  • @PPEvergreenEntertainment
    @PPEvergreenEntertainment4 ай бұрын

    காலத்தை‌ சென்றவர்களின் அற்புதமான படைப்பு

  • @kesavanmadhavan2956
    @kesavanmadhavan29562 жыл бұрын

    Climax fight with R S Manogar is really super.

  • @v.vgases9288
    @v.vgases92882 жыл бұрын

    எம்ஜிஆர் அவர்கள் ஆங்கிலம் பேசும் பொழுது நகைச்சுவையாக உள்ளது

  • @user-li4mv3lf4y

    @user-li4mv3lf4y

    2 жыл бұрын

    தாய்நாடு தாய்மொழியை பாதுகாப்பவன் மட்டுமே தமிழன்.....

  • @kodhaivaradarajan2154

    @kodhaivaradarajan2154

    Жыл бұрын

    @@user-li4mv3lf4y MGR malayalee! 😂

  • @user-py5qi8ee1b
    @user-py5qi8ee1b Жыл бұрын

    தமிழகம் இருக்கும் வரை புரட்சி தலைவர் புகழ் என்று நிலைத்து இருக்கும் புரட்சி தலைவர் புகழ் ஒங்க🌱🌱🌱🌱🌱🌱🌱

  • @Anas1567
    @Anas156716 күн бұрын

    தியேட்டரில் இந்த பாட்டு க்கு... ரசிகர்கள் ஆராவாரம்படுஜோர்

  • @ravinatha9635
    @ravinatha96352 жыл бұрын

    நான் ஒரு புரட்சித் தலைவர் ரசிகன் கடை ஏழு வள்ளல்களில் புரட்சித் தலைவர் ஒருவர்

  • @user-li4mv3lf4y

    @user-li4mv3lf4y

    2 жыл бұрын

    100% உண்மை

  • @bangsarster
    @bangsarster Жыл бұрын

    Thalaiva We miss you very much. You will be always alive in our hearts forever.

  • @rajendranmani114
    @rajendranmani1142 жыл бұрын

    OUR MOTHER INDIA'S GREAT SON BHARAT RATNA DOCTOR M. G RAMACHANDRAN भारत के प्रथम सदाबहार सर्वोत्तम अभिनेता नेता मुख्य मंत्री मक्कल तिलागम पुरात्चि तलाइवार ❤️ எங்கள் தங்கம் MAKKAL THILAGAM KALATTHAI VENDRAVAR LONG LIVE OUR PONMANA CHEMMAL LEGACY

  • @anbukarasu2058
    @anbukarasu2058 Жыл бұрын

    என்றும் மக்கள் தெய்வம்

  • @rameshkn6483
    @rameshkn64832 жыл бұрын

    Great msv sir Beautiful song

  • @tamilmannanmannan5802

    @tamilmannanmannan5802

    2 жыл бұрын

    🎹🎻

  • @Ajithesh935
    @Ajithesh9353 ай бұрын

    புரட்சி தலைவர் ஒரு வரலாறு. அவர்க்கு என்றும் முன்னேற்றம் தான்.

  • @sunithajee3881
    @sunithajee38815 ай бұрын

    I was just 14 years old ..and my mother tongue was Telugu ..we used to get Tamil songs on Radio from Chennai.. I love the music though i did not understand lyrics... Later when I got married at 15 and came to Tamil nadu...I learnt Tamil to read first...then to speak..i had the opportunity to watch Tamil movies in theatres.... But i always liked only MGR sir s movies....today after 50 years...I am still watching all his movies repeatedly on KZread.... Love him always for no reason or reason unexplainable

  • @SalilNNSalil

    @SalilNNSalil

    4 ай бұрын

    👍🙏

  • @bharath1397
    @bharath13972 жыл бұрын

    Extraordinary, Spectacular, Mega Everlasting Super STAR only one in INDIA and TAMIL NADU Is The Great M.G.R. alone.

  • @palanisamykandhasamy7787
    @palanisamykandhasamy7787 Жыл бұрын

    Mgr.காலத்தில்.வாழ்ந்தோம்.என்பதே.எனக்கு.பெறும்.பொக்கிஷம்.பாக்கியம்.

  • @jayabalanr481
    @jayabalanr4816 ай бұрын

    Nirmala really suits to mgr very well for which this song is an example.the song definitely attract everyone and nirmala is so sweet.

  • @rajanviji7199
    @rajanviji71992 жыл бұрын

    MSV rocking.

  • @sivamurugansivamurugan772
    @sivamurugansivamurugan7722 жыл бұрын

    Old is Gold 🎵🎶🎼

  • @balakumarnachimuthu915
    @balakumarnachimuthu9152 жыл бұрын

    எனக்கு பிடித்த பாடல்

  • @SubRamani-ri7lt
    @SubRamani-ri7lt2 жыл бұрын

    இந்த பாடல் அந்தாதி பாடல் ஆகும். இதில் எம்ஜிஆரும் வெண்ணிற ஆடை நிர்மலாவும் நடன அ அமைப்பு சிறப்பாக இருக்கும். அந்த காலத்திற்கே அழைத்துச் செல்கிறது.....

  • @vijayajay8579
    @vijayajay85792 жыл бұрын

    Legends 🙏..,.. excellent artist,v.nirmala and Rajasulochana amma

  • @savarinayagams9416
    @savarinayagams94162 жыл бұрын

    தமிழ் சினிமா வரலாற்றில் நிர்மலா அழகு யாரும் இல்லை

  • @veerasarathy1780

    @veerasarathy1780

    Жыл бұрын

    யாரு இந்த கோணவாய் போண்டா மூக்கியா அழகு😂😂😂😂 என்ன ஒரு மட்டமான ரசனை🤣🤣🤣🤣

  • @manmathan1194

    @manmathan1194

    6 ай бұрын

    ​@@veerasarathy1780நிர்மலா அழகான பெண் தான். வீர சாரதியின் கண்கள் குருடு என்று கருதுகிறேன். பேரழகி நமது ஜெயலலிதா அவர்கள்

  • @manmathan1194

    @manmathan1194

    3 ай бұрын

    ​@@veerasarathy1780கோழி குருடா என்பது முக்கியமல்ல. நிர்மலாவின் சாமான் தான் நமக்கு முக்கியம். அவள் சாமானை கடைசல் போட்டு மெதுவடையில் தயிர் வடையாக்க வேண்டும்

  • @narayanannarayanan8551
    @narayanannarayanan85512 жыл бұрын

    தலைவரை போல இன்னொருவர் நடிக்க முடியாது

  • @sambavichannel9715
    @sambavichannel97154 ай бұрын

    I ❤ this🎵🎵🎵🎵🎵🎵 for nimmi ma dance💃💃💃💃💃🕺🕺🕺 & susi ma voice super cute & tms pa voice arumayanadhu❤❤❤❤❤

  • @radhikanatrajan5013
    @radhikanatrajan50134 ай бұрын

    Avaruku eddu enai yarumilai enbathil na peyrumai kolkiren 🎉🎉🎉mgr veri pidicha rachigan 🎉🎉🎉🎉

  • @mangeshhercule1193
    @mangeshhercule11932 жыл бұрын

    MGR என்றால் வெருப்பு வருகிறது என்பதற்கு காரணம், வயத்தெரிச்சல்

  • @user-li4mv3lf4y

    @user-li4mv3lf4y

    2 жыл бұрын

    MGR மீது பொறாமை கொண்ட ஜென்மங்கள் திருந்தவும் முன்னேறவும் வாய்ப்பில்லை ...

  • @srinivasanravi8827
    @srinivasanravi88272 жыл бұрын

    Beautiful composing by my great msv msv anna i am your ambi from earth you are composing songs in heaven you are now in gods control

  • @pulisekar3901
    @pulisekar39012 жыл бұрын

    செம்ம பாட்டு 👌

  • @Rajkumarigst
    @Rajkumarigst2 жыл бұрын

    ரெண்டு பாட்டுக்கு போட்ட டியுன ஒரே பாட்டுல கலந்தடிச்சு குடுதாச்சு

  • @ranimuthu7993
    @ranimuthu79932 жыл бұрын

    Super super song great mgr

  • @parameshwarashiva9034
    @parameshwarashiva90342 жыл бұрын

    Great song. MGR superb acting. TMS IS always do justice to all his songs irrespective of heros, actors or music directors

  • @SalilNNSalil

    @SalilNNSalil

    2 жыл бұрын

    Certainly. 🙏

  • @nasarnasar4884

    @nasarnasar4884

    Жыл бұрын

    Super song

  • @mohammadrafikmahabu1908
    @mohammadrafikmahabu1908 Жыл бұрын

    நடிகைகளை தேர்ந்து எடுப்பதில் எம்.ஜி.ஆருக்கு நிகர் அவரே தான் படம் அதனால் நன்கு ஒடியது.

  • @manickamsundaresan4609
    @manickamsundaresan4609 Жыл бұрын

    Fantastic Lyrics by the poet. When MGR sings, last word of each sentence will come as the first word of the subsequent sentence. If we will listen carefully , we can understood how fantastically this song is written. Superb.

  • @govindarajannatarajan604
    @govindarajannatarajan6042 жыл бұрын

    மலர்காவியம் எழில்ராணியின் இதழ்நாடகம், இதழ்நாடகம் தமிழ்காதலின் புகழ் கோபுரம், புகழ்கோபுரம் அகப்பாடலின் சுமை தாங்குமே, சுமைந்தாங்கியும் இமை மூடியும் சுகம் காணலாம் யாரு வாலியா எழுதியது

  • @sureshslenspeaks7644

    @sureshslenspeaks7644

    2 жыл бұрын

    நம் தலைவரை தவிர யாரும் சரியாக இவரது திறமைக்கு மதிப்பளிக்க வில்லை என்பதே உண்மை புதுக்கவிதை ஆசான் கவிஞர் நா. காமராசன் அவர்களின் கவிதை கொத்து

  • @sweet3897

    @sweet3897

    Жыл бұрын

    Na.kamarasan

  • @elangokr6708

    @elangokr6708

    Жыл бұрын

    @@sureshslenspeaks7644 tamiltiraiulsginmudisuda. Mannan. M. G. R

  • @swarnalatha7767
    @swarnalatha77672 жыл бұрын

    World sweetest voice Susila amma voice❤️❤️❤️❤️❤️

  • @thangapushpam3561
    @thangapushpam35612 жыл бұрын

    இந்தப்படத்தையும் இன்னும் ரிச்சாக்காரன் நான் ஆணையிட்டால் கண்ணன் என் காதலன் தெய்வத்தாய் ஆகிய படங்களை பதிவிறக்கம் செய்யுங்கள் நன்றி

  • @vanithamahalingam9387

    @vanithamahalingam9387

    2 жыл бұрын

    Sun Life channel la adikkadi podaran sir. 🙏

  • @vanithamahalingam9387

    @vanithamahalingam9387

    2 жыл бұрын

    2days munnadi kooda pottan.

  • @vanithamahalingam9387

    @vanithamahalingam9387

    2 жыл бұрын

    Neenga solra Ella padamum sun Life la podaran sir.

  • @user-dh9ed1mp6o
    @user-dh9ed1mp6o8 ай бұрын

    சூப்பர் பாடல்.............அழகென்பதே விஷமாகுமோ..... சுடர் என்பதே நெருப்பாகுமோ🕺🕺💃💃👍

  • @user-dh9ed1mp6o
    @user-dh9ed1mp6o9 ай бұрын

    வெண்ணிறாடை நிர்மலா அழகி.............., தலைவர் மாஸ்......செம பாட்டு

  • @chandramohan1242
    @chandramohan1242 Жыл бұрын

    நான் இங்கு தனியாக இல்லை. இந்த பாடலின் காட்சியை ரசிப்பதற்கு!

  • @vijayakumard60

    @vijayakumard60

    8 ай бұрын

    Puriyavillai neengal solvadhu

  • @manmathan1194

    @manmathan1194

    6 ай бұрын

    ​@@vijayakumard60கற்பனையில் எங்கேயோ இருக்கிறாராம்

  • @myd32

    @myd32

    Ай бұрын

    ​@@vijayakumard60 he says I am also one among many who enjoys this song and music

  • @saravanaraj5739
    @saravanaraj57394 ай бұрын

    What a beautiful song and dance. Very fantastic.

  • @sureshp3512
    @sureshp35122 жыл бұрын

    தலைவர் உள்ளவரை புகழ்

  • @sureshp3512

    @sureshp3512

    2 жыл бұрын

    தலைவர்பெயர் உள்ளவரை புகழ் இருக்கும். ஆனால் ஆர்எம்வீரப்பன் என்ற பச்சோந்தியிடம் இவருடைய சத்யா மூவிஸ் மாட்டிக்கொண்டு முழிக்கிறது.

  • @user-li4mv3lf4y

    @user-li4mv3lf4y

    2 жыл бұрын

    உண்மை.MGR is GREAT

  • @satheeshkumar-ds8gk
    @satheeshkumar-ds8gk11 ай бұрын

    MS Viswanathan mastreo magic musician legend proud of you super mellody magic song 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @user-li4mv3lf4y
    @user-li4mv3lf4y2 жыл бұрын

    MGR is GREAT

  • @nagarajg5200
    @nagarajg52005 ай бұрын

    Top Song very nice Dr MGR super No any actor in Tamil Big actor Dr MGR

  • @anbuisaibirds8606
    @anbuisaibirds8606 Жыл бұрын

    பெண் : அழகை வளர்ப்போம்….. நிலவில் மயங்கி…. இரவை ரசிப்போம்…… கனவில் உலவி…… பெண் : தொட்ட இடம் எல்லாம் தித்திப்புடன் இருக்கும் முத்து தமிழ் மாது தத்தை மொழி சொன்னாள் பெண் : தொட்ட இடம் எல்லாம் தித்திப்புடன் இருக்கும் முத்து தமிழ் மாது தத்தை மொழி சொன்னாள் பெண் : பட்டு முகம் கொஞ்சம் வெட்கத்துடன் சிவக்க முத்தம் அவள் தந்தாள் மெத்தையிடும் முன்னால் என் மேலாடை தாலாட்ட தேனோடு தேன் சேர இன்பம் எங்கும் பொங்கும் பொங்கும் பெண் : தொட்ட இடம் எல்லாம் தித்திப்புடன் இருக்கும் முத்து தமிழ் மாது தத்தை மொழி சொன்னாள் ஆண் : ஹாய் வாட்ஸ் யுவர் நேம் பேபி பெண் : மாலா ஆண் : ஓ ஹொவ் ஸ்வீட் பெண் : ரியல்லி ஆண் : ய லவ்லி நேம் கம் லெட்ஸ் டான்ஸ் பேபி ஆண் : எங்கேயோ பார்த்த ஞாபகம் ஞாபகம் ஞாபகம் ஆண் : எங்கேயோ பார்த்த ஞாபகம் என் மேலே சாய்ந்த ஓவியம் எங்கேயோ பார்த்த ஞாபகம் என் மேலே சாய்ந்த ஓவியம் பொன் வண்ணம் தேன் சிந்தும் மலர்காவியம் ஆண் : மலர் காவியம் எழில் ராணியின் இதழ் நாடகம் இதழ் நாடகம் தமிழ் காதலின் புகழ் கோபுரம் புகழ் கோபுரம் அகப் பாடலின் சுமை தாங்குமே சுமை தாங்கியும் இமை மூடியும் சுகம் காணலாம் அசல் எவ்விடம் நகல் அவ்விடம் அழகென்பதே விஷமாகுமோ ஆண் : எங்கேயோ பார்த்த ஞாபகம் என் மேலே சாய்ந்த ஓவியம் பொன் வண்ணம் தேன் சிந்தும் மலர்காவியம் பெண் : ஆடை கட்டி வந்து நிற்கும் மேடு பள்ளமானதொரு பாவை விழி ஜாடை முற்றும்ம் போடுகின்ற ஆலவட்டம் மீறுகின்ற போதை வீணை மட்டும் பேசுகின்ற பாணி பெற்று தேனை வென்ற வார்த்தை இவள் ஆணை வென்று வீழ்த்துகின்ற சேனை கொண்ட காதல் தேவன் கோட்டை காதல் தேவன் கோட்டை பெண் : தொட்ட இடம் எல்லாம் தித்திப்புடன் இருக்கும் முத்து தமிழ் மாது தத்தை மொழி சொன்னாள் ஆண் : தளிர் மேனியில் விரல் பட்டதும் குளிர் போனதே குளிர் போனதும் மழை கூந்தலின் புகழ் பாடினேன் புகழ் பாடியே தினந்தோறுமே முகம் தேடினேன் முகம் கண்டதும் புது காதலில் நடமாடினேன் சுகம் எவ்விடம் துயர் அவ்விடம் சுடர் என்பதே நெருப்பாகுமோ ஆண் : எங்கேயோ பார்த்த ஞாபகம் என் மேலே சாய்ந்த ஓவியம் பொன் வண்ணம் தேன் சிந்தும் மலர்காவியம்

  • @belavarasanatlu1541

    @belavarasanatlu1541

    6 ай бұрын

    🎉

  • @vvaidehi5617

    @vvaidehi5617

    Ай бұрын

    Thank you ❤

  • @balabalaji3205
    @balabalaji32052 жыл бұрын

    The legend of Tamil nadu

  • @rajusekar3898
    @rajusekar3898 Жыл бұрын

    Good song by msv the great MGR and Radha saluja and nirmala are looking beautiful Tms and suseela have sung very well

  • @rsathyasathya3010
    @rsathyasathya30102 жыл бұрын

    Thalaivarin mega hit song ivarai minja evarumillai

  • @dorarasiahbaskaradevan1989
    @dorarasiahbaskaradevan19893 ай бұрын

    எனக்கு என்ன சொல்வதென்றே தெரியலை ஏன் இப்படம் வரும் போது வயது 20 பது, நாங்கள் உற்சாகத்தின் எல்லையில் இருப்போம் அப்படி மக்கள் திலகத்தை வாழ்த்தி வரவேற்ர மண் எம் யாழ் மண்

  • @elizabetheliza4126
    @elizabetheliza4126 Жыл бұрын

    It's a song that you can listen to and watch again and again

  • @ravigopal4144
    @ravigopal41442 жыл бұрын

    M. G. R, my. Love. Man.

  • @tomjerry6677
    @tomjerry66772 жыл бұрын

    Fantastic words of this song resembles easy to understand but when we try to repeat it is not easy task. Na. Kamarasan wrote that much tricky lovable romantic lines.

  • @Subramanian-hb5wj
    @Subramanian-hb5wj4 ай бұрын

    ஓம் சரவணபவ ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🌹🌹🌹🌹🌹❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏

  • @SureshKumar-sw6ls
    @SureshKumar-sw6ls2 жыл бұрын

    தலைவன் டா

  • @anandm7264
    @anandm7264 Жыл бұрын

    என்றும் காவியத் தலைவன் மக்கள் திலகம் அவர்கள்

  • @vikingvst
    @vikingvst Жыл бұрын

    Veerappa, Manogar all dancing... Nice.

  • @hajamohaideen3821
    @hajamohaideen38212 жыл бұрын

    M. G. R & M. S. V - மலையாள மகள் பெற்றெடுத்து தாய் தமிழுக்கு தாரை வார்த்த தவ புதல்வர்கள் -Haji Haja Qatar

  • @hannahdass1256

    @hannahdass1256

    2 жыл бұрын

    MGR சேர மன்னன் வம்சத்தில் பிறந்த ஆதிதமிழன் not telugan

  • @anbalaganrengasawamy6656

    @anbalaganrengasawamy6656

    2 жыл бұрын

    @@hannahdass1256 மலையாளிதான் உண்மை

  • @hannahdass1256

    @hannahdass1256

    2 жыл бұрын

    @@anbalaganrengasawamy6656 தெலுங்கர்கள் சேர சோழ பாண்டிய முத்தமிழ் வம்சத்தில் வருவது இல்லை ! ஆக மளயாளிகள் ஆதி தமிழரே , இது தமிழர்களுக்கு புரியும்

  • @SaravanaKumar-sg2gi

    @SaravanaKumar-sg2gi

    2 жыл бұрын

    Purachi talaivar adhi tamillar

  • @user-it4mo9yw3b

    @user-it4mo9yw3b

    Ай бұрын

    MGR basically Nayar community living house in vadavanur palakkad dt.he is born as malayale but brought up and everything by tamilnadu.tamil people helping tendency people

  • @velmuruganp6290
    @velmuruganp62902 жыл бұрын

    புரட்சி தலைவர் ஒரு சகாப்தம்

  • @kanmalar
    @kanmalar7 ай бұрын

    மூன்றாவது தலை முறை முடியப்போகிறது இன்னமும் மக்கள் திலகம் என்ற சொல் மாறவில்லை. இப்போது இருக்கும் நடிகா்கள் அவா் மாதிரி உள்ளவா்கள் பெயரை கெடுத்து விடுவாா்கள் போல.

  • @dinar2623
    @dinar2623 Жыл бұрын

    Amma P. Susheela voice honey drops....

  • @sivakumarsai8552
    @sivakumarsai855210 ай бұрын

    🎉 வேரி வேரி சுப்பர்

  • @venkateswaranka9464
    @venkateswaranka9464 Жыл бұрын

    Great rendition of TMS PS

  • @RaviChandran-zz7xj
    @RaviChandran-zz7xj3 ай бұрын

    Super Good sir 🎉🎉🎉

Келесі