Theraattam Poguthu - Video Song | Kurangu Pedal | Sivakarthikeyan | Ghibran Vaibodha | Kamalakannan

Музыка

#TheraattamPoguthu #KuranguPedal #Sivakarthikeyan #GhibranVaibodha #Kamalakannan #GoldDevaraj #Manivannan #SKProductions #MontagePictures #TheraattamPoguthuVideoSong
Here's the Video Song of "Theraattam Poguthu", Sung by Gold Devaraj, Lyrics Written by Bo.Manivannan, Music Composed by Ghibran Vaibodha.
Song Credits:
Song Name - Theraattam Poguthu - 7:37
Music Composed and Arranged by Ghibran Vaibodha
Singer - Gold Devaraj
Lyrics - Bo.Manivannan
Music Supervisor - Dr.V.Sritharan
Music Assistant - Gold Devaraj
Additional Song Arrangements - LJ Vijay, VM Bharath
Soundtrack Arrangements - Ashwin Hemanth
Flute And Saxaphone - Jai
Nadhaswaram - Padmanaban
String Instruments - SM Subhani
Violin - Balaji
Percussion - Saravanan
Production Management - Andria Miranda and Britto David
Recorded and Edited by Wesley, Chandrasekaran TK at Aksharaa Sound Forge
Mixed & Mastered by Chandrasekaran TK at Aksharaa Sound Forge
Studio Management - Chandru
Musician's Fixer - Sudhakar
Listen to #KuranguPedal Movie Songs on your favourite streaming apps:
Spotify : spoti.fi/4bEznsM
KZread Music : bit.ly/3wxBaRx
Apple Music : apple.co/4bivY34
Amazon Music : amzn.to/4anMNbA
Wynk Music : bit.ly/3UFj7kd
JioSaavn : bit.ly/3Uzuvy8
Gaana : bit.ly/4afIoHy
Hungama : bit.ly/44KsTpT
Movie Credits:
Cast - Santhosh Velmurugan, V.R.Ragavan, M.Gnanasekar, Rathish, Sai Ganesh, Kaali Venkat, Prasanna Balachander, Jenson Diwakar and others
Director - KamalaKannan
Producer - Sivakarthikeyan, Savitha Shanmugam and SuMee Baskaran
Banner - Sivakarthikeyan Productions
Production - Montage Pictures
Co-Producer - Sanjay Jayakumar, Kalai Arasu
Music - Ghibran Vaibodha
Editor - Shivanandeeswaran
Film Mix - Sivakumar
Sound - Antony B J Ruban
Cinematography - SuMee Baskaran
Dialogue - Prabhakar Shanmugam
Colorist - G Balaji
PRO - Suresh Chandra D'One
Audio Label : Think Music
© 2024 SPI Music Pvt. Ltd.
For All Latest Updates:
Website: thinkmusic.in/
Subscribe to us on: / thinkmusicindia
Follow us on: / thinkmusicindia
Like us on: / thinkmusicofficial
Follow us on: / thinkmusicofficial

Пікірлер: 44

  • @sararavanavelu365
    @sararavanavelu36524 күн бұрын

    சிவகார்த்திகேயன் தயாரிப்பில் சிறுவர்கள் நடித்த குரங்கு பெடல் அருமையான படம் இசை வேற லெவல் ❤❤

  • @DEIVAPPUGAZH
    @DEIVAPPUGAZH22 күн бұрын

    ஜிப்ரான் இசையில சீறுது சைக்கிளு - gold தேவராஜி குரல் தேனா இருக்குது ... அருமையான பாடல்! அற்புதமான குரலில்! இனிமையான இசை !

  • @DEIVAPPUGAZHSHORTS

    @DEIVAPPUGAZHSHORTS

    21 күн бұрын

    👌

  • @Gold-king___
    @Gold-king___22 күн бұрын

    💫 நல்ல பாடல் வரிகள் ✨ மலரும் சிறுவயது நினைவுகள் 🌟

  • @Deepak-po6il
    @Deepak-po6il23 күн бұрын

    உண்மை வரிகள்.. பாடல் தேராட்டம் பறக்குது

  • @ashokraman1080
    @ashokraman108023 күн бұрын

    தேராட்டம் போகுது.... 90'களில் பிறந்த சிறுவர்களின் இருசக்கர ஆடி காரை அலங்கரித்த அற்புத வரிகள் -என் ஆசானுக்கு சொந்தமானது... உங்கள் திரையுலக பயணம் தொடரட்டும்... மிக்க மகிழ்ச்சி ஐயா... வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்🙏

  • @goksr
    @goksr23 күн бұрын

    பாடல் வரிகள் அருமை வாழ்த்துகள் பேராசிரியர் மணிவண்ணன் அவர்களே

  • @svenkatpollachi
    @svenkatpollachi22 күн бұрын

    Remembering my cycling days to school in 90's

  • @ammuamutha8190
    @ammuamutha819024 күн бұрын

    இந்த பாடல் அருமை.பாடல் வரிகள் நன்றாக உள்ளது.பால்ய பருவத்திற்கு நம்மை அழைத்துச் செல்கிறது.வாழ்த்துக்கள். ❤❤🎉🎉🎉🎉

  • @sentamilnesannesan6611
    @sentamilnesannesan661121 күн бұрын

    வாழ்த்துகள் கவிஞரே! யாப்பு கற்ற தங்களுக்கு- கவி தொப்பு சொந்தமாகாது போகுமா? யதார்த்த வாழ்வை பேசினாலும் தமது வார்த்தை சந்தம்காணாது போகுமா? சைக்கிளில் செல்கிறான் சிறுவன் -மனம் சறுக்கி விழுகுது கடந்த கால நினைவில்! திரையிசையில் கால்பதித்த தாம் வெற்றிக்கவியாய் வலம் வர வாழ்த்துகள்! வாழ்க! வளர்க!

  • @madhanagopalanraman2836
    @madhanagopalanraman283621 күн бұрын

    குரங்கு பெடலின் சிறப்பினையே ...கூறும் பாடல் மிகஅழகு மறந்து போன நினைவெல்லாம் ...மனத்தில் மீண்டும் துளிர்த்ததுபார் உறங்கிக் கிடந்த பள்ளிநாட்கள் ...உணர்வு பெற்று எழுந்ததுபார் மாரி யப்பன் போல்நானும் ...மகிழ்ந்து போனேன் வார்த்தையிலே. தேரோட் டமாக ஊரெல்லாம் ...சிறகு விரித்துப் போகின்றான் காரோட் டம்கூ டத்தோற்கும் ...கடலாய் மகிழ்ச்சி பொங்கிவரும் நீரோட் டம்போல் பாதையிலே ...நீண்டப் பயணம் போகின்றான் போரா டும்வாழ் வேவெல்லும் ...பெரிய உண்மைச் சொல்கிறதே. மாரி யப்பன் உடன்நாமும் ...மனத்தால் பயணம் செய்கின்றோம் சீரும் சிறப்பாய் மணிவண்ணன் ...செம்மைப் பாடல் தந்துள்ளார் மாரி யப்பன் போலிவரும் ...மணியாய் வெற்றிப் பலபெறவே வாரி வழங்கும் இயற்கையினை ...வணங்கி மகிழ்ந்தேன் வாழியவே. தேர்ந்தெ டுத்த வார்த்தைகளும் ...தெளிந்த காட்சி அமைப்போடு கோர்வை யான வரிகளுடன் ...கொடுத்தீர் பாடல் வாழியவே பார்க்கும் போதே மனத்தினிலே ...பதிந்த விதமே மிகச்சிறப்பு வார்த்தை யமைப்பு மிகஅழகு ...வாழ்க வாழ்க தமிழோடு. இனிய வாழ்த்துகளோடு, இரா.மதனகோபாலன், தருமபுரி.

  • @kalaiselvanb1328
    @kalaiselvanb132823 күн бұрын

    Nice music for beautiful lyrics

  • @kumarramasam1004
    @kumarramasam100413 күн бұрын

    காட்சிக்கு பொருத்தமான பாடல் வரிகள் சிறப்பாக உள்ளது திரை உலகின் சிகரம் தொட வாழ்த்துகள் கவிஞரே

  • @sanjaykumarp3250
    @sanjaykumarp325021 күн бұрын

    சிறந்த பாடல் வரிகள் மற்றும் சிறந்த இசை❤

  • @bavadharaniravi2298
    @bavadharaniravi229823 күн бұрын

    Gnabagam varudhe!!, gnabagam varudhe!!!!__kurangu pedal boys -village manjummel boys / SK 's mass production!!!!!

  • @geethanjalisathya
    @geethanjalisathya22 күн бұрын

    Perfect timing song … Nice song , Nice voice , excellent album ..best wishes team 💐

  • @paasathamizhan4591
    @paasathamizhan459124 күн бұрын

    Any Sk Lovers(fan's)😊😊❤❤❤❤

  • @rajendranr1635
    @rajendranr163522 күн бұрын

    அருமை அருமை. வாழ்த்துகள்.🎉🎉❤❤

  • @user-ow1lm7dd7e
    @user-ow1lm7dd7e21 күн бұрын

    குரங்கு பெடலில் ஏறிய மனது இன்னும் இறங்காமலேயே பயணிக்கிறது கவிஞர் போ. மணிவண்ணன் அவர்களுக்கு, இது முதல் பாடலா? நம்பவே முடியவில்லை!! தாளத்திற்கு மிகச்சரியாக பொருந்தக்கூடிய, எளிமையான வார்த்தைகளை எழுதி, மனங்களை வசப்படுத்தி இருக்கிறார் .! ""பெடல் வைத்த இரயில்"" என்ற வரிகளை ஒரு நூறு முறையாவது திரும்பத் திரும்ப எண்ணிப் பார்த்து இருப்பேன்!! அபாரம் !அபாரம்! 1980 காலகட்டத்திற்கே அழைத்து செல்லும் காட்சி அமைப்பு, மனதில் பதியும் இனிமையான, எளிமையான, அருமையான இசை, மேலும் மிகச் சிறப்பாக பாடிய பாடகர் கோல்ட் தங்கராஜ் என அனைவருக்கும் நன்றிகள் பல! குரங்கு பெடல் கோபுரம் ஏறட்டும்! வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்! கவிஞர் தென்றல் சண்முகசுந்தரம். ஈரோடு. சண்முகசுந்தரம்

  • @rradgeethradgeetha5284
    @rradgeethradgeetha528422 күн бұрын

    Fantabulous song !!! Fantastic lyrics !!!👏🏻👌🏻

  • @SKfanboy1357
    @SKfanboy135724 күн бұрын

    SK❤❤❤🔥🔥🔥🔥🔥❤❤❤❤❤❤

  • @VetriVelC-st1zv
    @VetriVelC-st1zv24 күн бұрын

    தமிழ் ஒருவன் 🌿 சூப்பர் அருமை நண்பர் 💯💯🎉🎉❤❤🎉🎉❤❤🎉🎉❤❤

  • @timetravelmind...vasuki33
    @timetravelmind...vasuki3320 күн бұрын

    arumaiyana varigal...🦋❤⚡vaalthukal manivanan iya....💫

  • @SPKCreativeArmy
    @SPKCreativeArmy22 күн бұрын

    Nice gold and ghbi

  • @user-pl6fc3js8y
    @user-pl6fc3js8y23 күн бұрын

    வாழ்த்துக்கள்

  • @shanmugamsrinivasan4607
    @shanmugamsrinivasan460723 күн бұрын

    Super 🎉🎉

  • @bkgamingtamil2405
    @bkgamingtamil240522 күн бұрын

    👏Nice Song 😍

  • @parthisri2649
    @parthisri264915 күн бұрын

    Nice lyrics ❤happy for u manivanan sir

  • @professor6873
    @professor687324 күн бұрын

    I think of my childhood memories.... Driving bycycle..... Even in college days too.... Triples.... 2000.....

  • @thaiprabu
    @thaiprabu15 күн бұрын

    ❤ மிகவும் அழகான வார்த்தைகள்

  • @Gokulnath-nc2wj
    @Gokulnath-nc2wj24 күн бұрын

    Song is very nice , good ...

  • @anisaeqbal2328
    @anisaeqbal232821 күн бұрын

    ❤ Nice

  • @SanthoshS-yy9cn
    @SanthoshS-yy9cn24 күн бұрын

    ❤❤❤❤

  • @swaminathansethu9159
    @swaminathansethu915920 күн бұрын

    சிறப்பு

  • @drvinothkumar9816
    @drvinothkumar981617 күн бұрын

    Nice lyrics, very good music, good voice. Great Dr Bo. Manivannan, Mr. Gibran and Kamalakkannan

  • @user-pj4cc5np8b

    @user-pj4cc5np8b

    17 күн бұрын

    Thank you Director Vinothkumar T

  • @dhanapalleo8385
    @dhanapalleo838524 күн бұрын

    ❤❤❤

  • @user-nv6yj5hz9t
    @user-nv6yj5hz9t24 күн бұрын

    😁👍🏿

  • @user-pc5st5ro6n
    @user-pc5st5ro6n19 күн бұрын

    Think music nithin friend

  • @user-pc5st5ro6n
    @user-pc5st5ro6n19 күн бұрын

    Nithin dedicated song

  • @afsalvvwv7822
    @afsalvvwv782224 күн бұрын

    like please

  • @YTpatakaskfact
    @YTpatakaskfact24 күн бұрын

    Kon kon gana sunta hai😅😅

  • @sararavanavelu365
    @sararavanavelu36524 күн бұрын

    இசை 🎼 ஜிப்ரான் இசையில் பாடகர் கோல்ட் தேவராஜ் அருமையான பாடல் வரிகள் மனதை கவர்ந்தது ❤❤❤❤

  • @kumarmarimuthu6233

    @kumarmarimuthu6233

    24 күн бұрын

    பாடலாசிரியர் எங்கள் வாத்தியார் Dr போ.மணிவண்ணன் அவர்கள்

Келесі