The Sagar Mala Project | சாகர் மாலா திட்டம் என்றால் என்ன?

Now available with English Subtitles.
To Know the actual sides of the coin more. Hit the red subscribe button @ goo.gl/VV3bcN
You can reach us @ imsi.maridhas@gmail.com
Author's Note - Writer Maridhas
சாகர் மாலை திட்டம் சார்ந்து நான் முன்பே முழு பதிவை வெளியிட்டு இருக்கிறேன். அதன் காணொளி பதிவு.
"நாட்டின் சரக்கை கையாளும் விசயத்தில் நாம் மேம்படுத்தவில்லை என்றால் - வேலைவாய்ப்பில் ஆரம்பித்து நாட்டின் வளர்ச்சி வரை எதுவும் சாத்தியம் இல்லை. பெயருக்கு ஜப்பான் அப்படி இருக்கு அமேரிக்கா இப்படி இருக்கு என்று பேசினால் போதாது அது போல் முன்னேற நாட்டிற்கு அடிப்படை கட்டமைப்பு வேண்டும். அதற்கு மிக முக்கியம் சரக்கை கையாளும் திறன்.
சீனாவில் உள்நாட்டில் 2000கிமீ தூரம் ஒரு சரக்கு பயணிக்க 1144ரூபாய் ஆகும் என்றால் - இந்தியாவில் அதே தூரத்திற்கு அதே சரக்கிற்கு 3800ரூபாய் வரை ஆகும். காரணம்??? சரக்கைக் கையாள நம்மிடம் சிறப்பான கட்டமைப்பு இல்லை. இது ஒவ்வொருவர் வீட்டிலும் மறைமுகமாகச் சுமையை ஏற்றும். நம் நாடு இந்த தவற்றை சரி செய்தாலே போதும் 10க்கும் மேல் GDP வளர்ச்சி எட்டும்".
என்னால் முடிந்த வரை விளக்கம் அளித்துள்ளேன். மேற்கொண்டு தெரிந்து கொள்ள சாகர் மாலா திட்டம் சார்ந்த வலைத்தளத்தில் அரசு கொடுத்துள்ள ஆய்வுக் கட்டுரையை தகவலைத் தேடி படிக்கவும்.
-மாரிதாஸ்
#Sagarmala #PortModernisation #MakeInIndia

Пікірлер: 211

  • @omsai2067
    @omsai20675 жыл бұрын

    Nallavanga pechu reach but konjam time agum ....ninga pesurathu ipothaiku illa entha kalathilayum ithu use full tha....really ungala manasara paraturae guru

  • @nathanpillaikishore8673
    @nathanpillaikishore86735 жыл бұрын

    Excellent explanation. carry on brother.

  • @carmania5664
    @carmania56645 жыл бұрын

    தேடிப் படியுங்கள் தேடிப்படியுங்கள் தேடிப் படியுங்கள் தேடிப் படியுங்கள்

  • @eldergod4817

    @eldergod4817

    5 жыл бұрын

    Search and read da venna. elathayum explain panna 1 hour video dha podunum

  • @shancsk28
    @shancsk285 жыл бұрын

    Clearly understood, just comparing with 90s traveling time with 20s traveling time from Madurai to Chennai. It's so reduce coz of super roadways

  • @Kmrvpm

    @Kmrvpm

    3 жыл бұрын

    உண்மைதான் இனிதான் பாபாவின் ஆட்டம் ஆரம்பம் நமக்கு பொறுப்ப அதிகம்

  • @vengatsubramani8066
    @vengatsubramani80665 жыл бұрын

    செம்மையா சொன்னீங்க ப்ரோ சூப்பர் நல்ல விளக்கம் நல்ல தெளிவு உங்களது இந்த விளக்கத்தை கேட்டுக்கொண்டும் மீண்டும் சாகர்மாலா திட்டம் தமிழர்களுக்கு எதிரானது மீனவர்களுக்கு எதிரானது விவசாயிகளுக்கு எதிரானது என்று வாட்ஸ்அப்பிலும் பேஸ்புக்கிலும் மீம்ஸ் போட்டு தகவல் பரப்பையும் செயல்படும் ஜென்மங்கள் இனியாவது திருந்திக் கொள்ளுங்கள் புரிந்து கொள்ளுங்கள் நன்றி

  • @vaithiyanathank4020
    @vaithiyanathank40205 жыл бұрын

    Now I understood what's sagar mala project and it's importance sir, Nice explained. This is utmost importance for national progress, JAI HIND

  • @pradapr5454

    @pradapr5454

    3 жыл бұрын

    He explain pasitive details only No negative details

  • @muthamizhselvan261
    @muthamizhselvan2615 жыл бұрын

    I don't know how he had very fewer subscribers, even Madan Gowri has 1.8M subscribers. Great sorrow for truth.

  • @malathyramani2496

    @malathyramani2496

    5 жыл бұрын

    All political parties have brain washed people of Tamilnadu.they won't accept the truth easily.

  • @manikandank8161

    @manikandank8161

    5 жыл бұрын

    @@malathyramani2496 True bro, all are realising the truth ASAP,especial Hindus.

  • @kannan7500

    @kannan7500

    5 жыл бұрын

    அதுதான் தமிழ்நாடும் தமிழ்மக்களும்.. national geographic பாக்கிறவன் இங்க கம்மி சன் டிவி ஜீ தமிழ் பொலிமெர்ல நாடகம் பாக்கிறன்வந்தான் இங்க அதிகம்..

  • @thamilselvamsonai

    @thamilselvamsonai

    5 жыл бұрын

    We have to share it to our relatives first

  • @arultj2185

    @arultj2185

    5 жыл бұрын

    That's the reason India struggles in development

  • @venkatr2446
    @venkatr24465 жыл бұрын

    Let all our Tamilians appreciate this huge scheme and support the Modi govt.

  • @krithikags

    @krithikags

    5 жыл бұрын

    Yes sir how much ever you try to explain these ppl won't understand they are fully under the control of Dravidian parties

  • @muralikrishnasurve2366

    @muralikrishnasurve2366

    5 жыл бұрын

    @nnn yedu Sanskrit/hindi Pakistani language'a solve illa 😂😂

  • @muralikrishnasurve2366

    @muralikrishnasurve2366

    5 жыл бұрын

    @nnn apraise to ur knowledge 🙌

  • @diwakaranvalangaimanmani3777
    @diwakaranvalangaimanmani37775 жыл бұрын

    Excellent lecture! We need at least a dozen persons like this.

  • @rameshganesh8132
    @rameshganesh81324 жыл бұрын

    very good explanation. MY DEAR MARIDHAS . மிகச் சரியான விளக்கம். இன்று வரை இந்தத் திட்டம் பற்றி எனக்கு சரியான புரிதல் இல்லை. இப்போது தெளிவு பெற்றேன். Thank you. Well done. Keep it up 👍💪👌👌👌👌👍👍👍

  • @Karthik_119
    @Karthik_1195 жыл бұрын

    அருமை

  • @ramprakashjagadeesan7899
    @ramprakashjagadeesan78995 жыл бұрын

    Wow, Nice explain bro..... I am working in supply chain field. Its 100 % correct bro

  • @playingkids3759
    @playingkids37595 жыл бұрын

    உள் நாட்டு மக்கள் உயிரோடு இருந்தால் மட்டுமே இது பயன்படும்

  • @sudharshanvignesh
    @sudharshanvignesh5 жыл бұрын

    Just now watched neutrino project video.... Pesrapovae romba emotional aagareenga.... Nandri nu soldradhulayae unga veruppu purinjidhu.... Makkal thirundhuvanga bro. Cool down.... Take care of your health and mind.

  • @abrvenkateshwaran
    @abrvenkateshwaran5 жыл бұрын

    சார் இது நல்ல திட்டம் தான் ஆனால் எனது சில கேள்விக்கு பதில் தரவும்.. இந்த திட்டத்திற்காக பொது மக்களின் எவ்வளவு இடம் அரசு கையகப்படுத்தும் தற்போது அங்கே வாழும் & தொழில் செய்யும் மக்களுக்கு பதிப்பு இருக்குமா? மீனவர்களின் உரிமை எவ்வாறு காக்கப்படும். கடல் கரையில் இருந்து எவ்வளவு தொலைவுக்கு இடம் கையகப்படுதப்படும்.. பேரும் நிறுவனங்கள் வரும்போது அச்சம் அதிகமாக வருவது இயல்பு. பொறுமையாக விளக்கம் தருவது நமது கடமை.

  • @karthicks7235
    @karthicks72355 жыл бұрын

    Pls share this video to everyone.

  • @omsai2067
    @omsai20675 жыл бұрын

    Sir ungaloda video pakka pakka oru knowledge gain aguthu ...ithuvara na nenachituiruntha visayam la thappu...tholai nokku parvai kidaikuthu ..intha video nala ungaluku entha oru money kidaika porathu illa ana na inaiku padikurathu mathiri nalaiku future padipanga antha punniyam peru unga valkaiku kidaikum ...oru manithana ungaloda pathaila crcta poringa inga sollura visayam accurate ta iruku ...pls continue ur teaching sir

  • @MrWelcomeplease
    @MrWelcomeplease5 жыл бұрын

    Great and Crystal Clear details shared.

  • @sheelakr6506
    @sheelakr65065 жыл бұрын

    Semma ji.. Pakka mass

  • @muhdrahim9662
    @muhdrahim96624 жыл бұрын

    When I start to listen your program I like the way you are breffing that's why I like to follow your ♥ step well done sir

  • @aswininayarana5624
    @aswininayarana56245 жыл бұрын

    Great great. Everyone should appreciate such good scheme and also you for giving this video.

  • @justrelax5764
    @justrelax57645 жыл бұрын

    உலகின் Perfect மையப்பகுதி தமிழ்நாடு. இதனால் வருடம் முழுவதும் 12 மணிநேரம் பகலும், 12 மணிநேரம் இரவும் கொண்ட இடம். இதுதான் ஆயிரக்கணக்கான வருடங்கள் ஆனாலும் அள்ள அள்ள குறையாத வளங்கள் உற்பத்தி ஆகும் ஒரு முக்கியமான இடம். கிட்டத்தட்ட அமேசான் காடு போல முக்கியமான, கடல் வாழ் உயிர் ஆதாரத்தை கொண்ட இடம். இதை சிதைத்தால் உலகின் பருவநிலையில் மாற்றமும் பேரழிவுகள் ஏற்படும்.

  • @balagopallalpet872

    @balagopallalpet872

    5 жыл бұрын

    Dont give wrong info, Google tamilnadu forest cover, its pathetic to say we don't have much and stop comparing with Amazon. American continent was discovered only in 14 century only.

  • @baskikeb
    @baskikeb5 жыл бұрын

    Thanks for the explanation. why we are not using scorching sun to produce electricity using solar panels in all states instead of digging the ground ... Please explain.!?

  • @kadalyou2552
    @kadalyou25525 жыл бұрын

    I will support sir

  • @vchandrasekar8535
    @vchandrasekar85355 жыл бұрын

    Super sir👌

  • @rgrgrg2191
    @rgrgrg21915 жыл бұрын

    good info...

  • @naveenezhumalai
    @naveenezhumalai5 жыл бұрын

    Ellathukum Tamil Nadu la protests than.ennaikuthan indha dmk la azhiya pogutho

  • @ithuthanrajinistyle9217
    @ithuthanrajinistyle92175 жыл бұрын

    Anna fantastic

  • @bloombeautyacademy6835
    @bloombeautyacademy68355 жыл бұрын

    i am a BJP hater,, but after seeing his expiation i felt how we made sooo stupid,, i think the main problem is communication,, atleast we need hindi as a second language.. so that we can communicate too easier.. sir hats of,, i just seen ur video by sugessition.. i think BJP can support ur chanel so that people can understand the truth very easily... BJP Must open a TV channel & do explain all the schemes and its benefits.. so that people can get clear understanding.. & we need to completly avoid the local new chanels,, they just doing business and promotion it seems... Vaalga BJP .. i Vote.. Thanks for Maridhas,, ur video must be noticed my many peoples.. pls try to make it as trend video by getting any influence.. if modi , Raja , or tamilisai seen this video surely they will appreciate u.. ur a very good ex plainer ,, became a fan of u.. master.. master.. master..

  • @chesaraajaa2594

    @chesaraajaa2594

    5 жыл бұрын

    Hats Off you sir Kindly convey to all the people So that they can understand what is really going around them

  • @sriramguhaprasad4421
    @sriramguhaprasad44215 жыл бұрын

    The sad thing is... Some people strongly against this because in their opinion, corporates are being favoured and fishermen living in coastal areas will be evacuated and jobless because of this.

  • @bloombeautyacademy6835

    @bloombeautyacademy6835

    5 жыл бұрын

    yes ur right,, we need to do some alternatives to them..

  • @nagarajnagaraj4590

    @nagarajnagaraj4590

    5 жыл бұрын

    அருமை அருமை வாழ்த்துகள்

  • @gperiaswami3971
    @gperiaswami39715 жыл бұрын

    Great job Maridas.Please keep up your good work.We need more people like you.

  • @princesiniya5197
    @princesiniya51975 жыл бұрын

    Ur always gives good informations

  • @commutronics
    @commutronics5 жыл бұрын

    Ji, சீனா கச்சா எண்ணெய் வாங்குகிற விளையும் இந்தியா கச்சா எண்ணெய் வாங்குகிற விலையும் வித்தியாசம் இருக்கு.

  • @prabusankarpanneerselvam
    @prabusankarpanneerselvam4 жыл бұрын

    true bro . i have seen in dubai, i was thinking its the oil they got money but in truth LOGISTICS is the one which got them money

  • @suruliraja6773
    @suruliraja67735 жыл бұрын

    I think from each government ,Similar like Maridas so many youngsters explain any of the new project detail instead of creating memes.

  • @thatchusuria6013
    @thatchusuria60135 жыл бұрын

    V should support our government

  • @krithikags
    @krithikags5 жыл бұрын

    Very informative

  • @madhan_22
    @madhan_225 жыл бұрын

    China with help of Ind communist are successfully twarting any big development projects which will challenge Chinese economy. Best exp for port management is it takes 7 days for a container ship to unload in Chennai but only 12 hrs for Singapore.

  • @hesins3038
    @hesins30385 жыл бұрын

    Amazing sir

  • @rajasekar-vd7tp
    @rajasekar-vd7tp5 жыл бұрын

    Well done Mr.Maridas

  • @mugundhans3809
    @mugundhans38095 жыл бұрын

    Good explaination Anna...don't say only positives involved in this scheme , but also say the negatives and what the government has undertaken to solve those problems...I think that is the correct way of conveying the scheme to the people.

  • @rajendranraj3621
    @rajendranraj36215 жыл бұрын

    Phenomenally informative. Economics based teaching is required for TN. Hats off.

  • @sridharn9705
    @sridharn97053 жыл бұрын

    Oh ! What a brilliant explanation . Hats off to you Mr Maridoss. This should reach the present day youth. May your effots continue to educate the public

  • @karthicks7235
    @karthicks72355 жыл бұрын

    I always love your videos

  • @chandrudhavamani2801
    @chandrudhavamani28015 жыл бұрын

    Ennayium nambathiga sonigala athaan highlight, we need your service, jai hind

  • @KumarGanapathiramanKallur
    @KumarGanapathiramanKallur5 жыл бұрын

    Guru Very Informative Ji God Bless You ji

  • @selvanayakimurugasamy5022
    @selvanayakimurugasamy5022 Жыл бұрын

    Ayya vazga vazamudan. A beautiful narrative of sagar mala project of which l never had an idea. Who ever opens the path for information and knowledge they are teachers and guru.nice.Carry on sir.

  • @ashwinfpp3586
    @ashwinfpp35864 жыл бұрын

    Just clearly explained bro.... You should be replacing madan gowri on youtube👍

  • @pravenkumar5397
    @pravenkumar53972 жыл бұрын

    Good and simple manner u explained sir , Thank you ...

  • @thiyagutharuman7702
    @thiyagutharuman77025 жыл бұрын

    மிகவும் அருமையான விளக்கம்,,, நன்றி...

  • @ishuishwarya4948
    @ishuishwarya49485 жыл бұрын

    இங்கு நீங்கள் கூறியதை ஏற்று உங்களுக்கு ஆதரவாக இங்கு கருத்து தெரிவிக்கும் இந்த கூட்டம் இன்னொருநாள் இத்திட்டங்களை எதிர்ப்பவர்களுக்கு ஆதரவாகவும் கருத்து தெரிவிப்பார்கள் ,,,,,இவர்கள் நிலையான மனநிலையுடயவர்கள் அல்ல.....

  • @AL-oi1cl
    @AL-oi1cl5 жыл бұрын

    Super Information.Chethaa Poonaam Sudalai Dhirudar Munettra Kalagaa Mangaathalaiyan stalinkuu pureyathuu ethellam

  • @sathyaprasanth160
    @sathyaprasanth1605 жыл бұрын

    sir tel us about BHARATMALA project

  • @swethasarguru
    @swethasarguru5 жыл бұрын

    arumayana pathivu nantri

  • @DH1N1
    @DH1N15 жыл бұрын

    hello sir explain about hyrocarbon project,nutrino project why they choose farming lands ..what farmers will do .?

  • @muralivenkatakrishnan
    @muralivenkatakrishnan5 жыл бұрын

    , புள்ளிவிவரங்கள் மிகவும் அருமை

  • @arultj2185
    @arultj21855 жыл бұрын

    Excellent we need more such videos..

  • @SubramaniH
    @SubramaniH5 жыл бұрын

    Extraordinary explanation Sir. Keep going sir

  • @jaishankarpc2024
    @jaishankarpc20245 жыл бұрын

    Good information maridas ji

  • @gperiaswami3971
    @gperiaswami39715 жыл бұрын

    The pity with Tamil nadu is if there is one video supporting sagarmala there are ten videos by opponents.

  • @manikandansubramanian5875
    @manikandansubramanian58755 жыл бұрын

    Maridhass you keep inspiring.

  • @caravind25
    @caravind255 жыл бұрын

    Superb explanation, this are the kind of people we want in this country, these are things to be shared. I request people to share these kind of valuable information as much as possible and make people aware of what is actually happening in the country. Stop sharing memes, comedies, movie reviews, political rumors..all those are not going to help anybody in anyway.

  • @agpsooraisoorai1757
    @agpsooraisoorai17575 жыл бұрын

    Innum enakku vivasaaaya curent valla. Kudigaarargal en vayalil sarakku adikkurargal . Growth india

  • @thamizhathamizha7378
    @thamizhathamizha73783 жыл бұрын

    Super bro 👏👏👏

  • @sivab5709
    @sivab57095 жыл бұрын

    What's ur mail if

  • @rajeshm6240
    @rajeshm6240 Жыл бұрын

    Super sir..

  • @jayeshjanarthan3810
    @jayeshjanarthan38105 жыл бұрын

    Guru ji....

  • @babyvenkat8543
    @babyvenkat85435 жыл бұрын

    Padikura velaikku sambalam kuduthanganaa kandipa padipane doss anna , enna pandradhu vera yedhavadhu velaikku poi sambarichathaan sambalam kedaikkudhu.

  • @anthonyraj9912
    @anthonyraj99125 жыл бұрын

    Indian road toll gate fare pathi oru pathivu podunga bro

  • @user-sd4ss7hv3v
    @user-sd4ss7hv3v3 ай бұрын

    Whatever he said is totally true..in china they created special economic zone in all important cities in this way they handled goods well efficiently to brought down the cost..lets we unit to support sagar mala project

  • @bcshekar9493
    @bcshekar94933 жыл бұрын

    Union Government Should Take Severe Action against people who are Chinese Bias.

  • @Editorjohny
    @Editorjohny4 жыл бұрын

    End punch super

  • @r.arulkumar7349
    @r.arulkumar73494 жыл бұрын

    Ithu China vin Special Economic Zones Program oda Xerox copy Intha SEZs program naala than China innaiku ivlo periya Economic powerhouse ah irukku & reliable economy

  • @jayaprakashjp6180
    @jayaprakashjp61805 жыл бұрын

    Great sir

  • @gowrisankarsambasivan8283
    @gowrisankarsambasivan82835 жыл бұрын

    EXCELLENT

  • @rajaganapathy1473
    @rajaganapathy14735 жыл бұрын

    Super

  • @sanjayanshree2404
    @sanjayanshree24045 жыл бұрын

    How the expense can come down There is no clear explanation

  • @agmcity5865
    @agmcity58652 жыл бұрын

    Sagar mala document link irruka bro...

  • @pbebington
    @pbebington4 жыл бұрын

    Excellent post. Also, many people may not know that the US became a super power after it built a strong & durable network of roads across the length & breadth of the country. This massively reduced cost of transportation & kept inflation low. This is the key reason for the stability of the dollar against world currencies. 👍

  • @sarathchandran8772
    @sarathchandran87725 жыл бұрын

    I came from tamilpokisham channel . I think he is seeman supporter , avar tamilan endra adayalam vaithu avarodu ideology ya nama mela tinikiraru nu tonnuthu ..comparing with that i feel you are clear about the problem , and how to solve and what are the measure goverment took to solve the issues. Please we need more video to educate our people

  • @gavuryponniah8688

    @gavuryponniah8688

    5 жыл бұрын

    Excellent. Very proud of you and your dedication. You are spreading very important message. Tq. Keep up the great work.

  • @rajasekar-vd7tp

    @rajasekar-vd7tp

    5 жыл бұрын

    You are right sir..

  • @rajasekar-vd7tp

    @rajasekar-vd7tp

    5 жыл бұрын

    Very informative..

  • @gobinath9753

    @gobinath9753

    5 жыл бұрын

    Enda tamil pokishatha nee kora solriya maaridhasoda sterlite video paaru apuram puriu evana pathi

  • @balasubramaniansambasivam2218
    @balasubramaniansambasivam22185 жыл бұрын

    Our social activists with totally negative thinking can never have a vision of big things. They can think only one thing at a time that too for a specific community or region. They refuse to think all sectors and all regions as a part of one nation. If somebody can think like that and apply the spirit of of Balance of trade theory of Economics - this world, our beloved India, Coimbatore, Trichy or Madurai or Tirunelveli and Tirupur can produce goods cheap in which they have cost advantage and avoid wastages in utilisation of skill and other resources. From your narration, I tend to advocate centralise production of all coal based industries including production of electricity around coal belt, and distribute to the rest of the nation.. The entire Thar desert in Rajasthan can be utilised for solar power. Personally I feel integrating all places with surface transportation alongwith improving the major ports to the needed levels should suffice instead of developing 200 new small ports. Afterall even small ships cannot ply on land and the expenditure on developing such small ports may be used to develop additional capacity for smaller internal intra- India trade. Just because we have a very large coastline we need not waste our money in developing ports everywhere, which may affect historically evolved local industries, agriculture etc. We should first think of how to substitute large imports from China, if at all India to survive and grow. . Slowly India is becoming an economic colony of China. The country should have balance of trade at net +/- 5% with China, US and Europe on a year to year basis.. We should put in place policy initiatives to curb dumping of goods and also proactively work to substitute large imports with local alternatives.

  • @balasubramaniansambasivam2218

    @balasubramaniansambasivam2218

    5 жыл бұрын

    Ambani has made internet usage 10 times (1000%) cheaper. Our leftist want China to grow at the cost of India. All countries look at India as a big market for them. Our countries policies should be to develop India with our own production. We should import raw materials and technology and make finished product and sell it internally and internationally. This is the policy followed by China, ofcourse using all unethical methods. They don't follow IPR regime, or ILO policies. Workers including in China are treated like slaves. Wages per hour of work is very low. Thus they produce goods with stolen technology and cheap labour and dump their goods in India.. We have to address it deal with it at the earliest.

  • @meiyalaganmei9735
    @meiyalaganmei97352 жыл бұрын

    Thanks Anna. Currect explain. But namma makkaluku edhu puriyama ,etharkeduththalum porattam porattam nu porada mattumthan seigirargal.

  • @aravindkumar3984
    @aravindkumar39845 жыл бұрын

    Nalla pasuringa Bro

  • @gauthamct5769
    @gauthamct57695 жыл бұрын

    Hats off Anna....you're really great and you should become a PM of India after our NaMo.....I'm ready to support you always as much as I can to make this country to achieve 100% growth ...please give me a chance to work with you if required ....and it's a pleasure for me...

  • @lakshminarayanan5244

    @lakshminarayanan5244

    3 жыл бұрын

    Exalland vilakam ethiirikachikalakiya congress DMK admk both communistsother thookadaparties neverallow development in india strict laws shoud enacted to avoigd this problem

  • @vikashbalaji1850
    @vikashbalaji18505 жыл бұрын

    Appo water road system nadakumaa

  • @menanderk6533
    @menanderk65332 жыл бұрын

    Hai, Every useful information. I'm a student of port and shipping management. I'm really happy to see this video, it's my core field. But What about fishermen's life.?

  • @Ajithraymon
    @Ajithraymon5 жыл бұрын

    Bro you told about the advantages of this scheme but even i think there is some disadvantages tell me about that and what about the fishermen

  • @vijaigreenkerala
    @vijaigreenkerala5 жыл бұрын

    Samea excellent transporting calucate.

  • @melvinjoseph5809
    @melvinjoseph58093 жыл бұрын

    super

  • @mariyapeter7319
    @mariyapeter73195 жыл бұрын

    India la irunthu kammi price ku kuduka transport panna selavu aaguthunu appo china la irunthu vanthu india oru end la irunthu other enduku poga transport price athigamaga thanada aagum appuram eppdi da nalla iruku da unga explainations. He is an Good brain washers for bjb government.

  • @SureshSuresh-ls9td
    @SureshSuresh-ls9td4 жыл бұрын

    Ithanal meenavarkalukku pathipu varuma

  • @kbrajasekarababu3878
    @kbrajasekarababu38785 жыл бұрын

    Then wat ABT sethu samubram ???? If u dare explain this ... Do read subramani Sami case ABT seithu kalvai case...

  • @rsaraswathi5012
    @rsaraswathi50125 жыл бұрын

    Neer wali chalai, solar system use panni current and water resource ready pannlamey. Walarchiya wida walkai than mukiyyam chinala water use panni than current produce pandranga atha yen sollamatringa

  • @baskikeb
    @baskikeb5 жыл бұрын

    excellent explanation.. but why government is not able to make such a clear contents and convey the people. they can create an animated ad explaining this.. your thoughts !?

  • @saravananm5303
    @saravananm53035 жыл бұрын

    Ivalo inverse panni namaku avanga nallathu pannuvangala. Ivalo inverse pandrangana avangaluku ithula periya benefit irukum

  • @KAN443
    @KAN4435 жыл бұрын

    Blasting Truth at 22:00 To 22:11 💥💥💥💥👍

  • @sangeethkumarv7001
    @sangeethkumarv70013 жыл бұрын

    Why should we lower down taxes for korean and china

  • @suruliraja6773
    @suruliraja67735 жыл бұрын

    Dear Maridas, humble request for you, recently terrorist occupying in srilanka and neighbor countries.so kindly elaborate how sagar mala project will protect tamilnadu and India? I am interested to hear from your data and analysis.

  • @baskikeb
    @baskikeb5 жыл бұрын

    Please make a video on how just 150 people out of 120 crore people are able to earn crores and crores of money.. how we can also earn in crores..please explain

  • @sanjayanshree2404
    @sanjayanshree24045 жыл бұрын

    All Videos must be within 6 minutes only

Келесі