Is Tamil Nadu The Land of Periyar? | இது பெரியார் மண் என்று கூறுவது ஒரு துரோகம்

பெரியார் மண் என்று கூறுவது ஒரு துரோகம் , ஒரு அயோக்கியத்தனம், ஒரு அரசியல். தவிர வேறு ஒன்றும் இல்லை.
#Periyar #SelfRespect #AntiHindu
To Know the actual sides of the coin more. Hit the red subscribe button @ goo.gl/VV3bcN
You can reach us @ imsi.maridhas@gmail.com
Author's Note - Writer Maridhas

Пікірлер: 428

  • @boseselvaa5168
    @boseselvaa51684 жыл бұрын

    செத்தும் அடி வாங்குற மாட்டுக்கு சிறந்த உதாரணம் வடக்குபட்டி ராமசாமி😂😂😂

  • @f5rwall
    @f5rwall5 жыл бұрын

    Brilliant analysis. நல்ல பதிவு. இரண்டு முக்கியமான பெயர்களை விட்டு விடீர்கள். சிறுப்பிட்டி வைரவனார் தாமோதரம் பிள்ளை மற்றும் ஆறுமுக நாவலர். உ வே சா வுடன் சேர்ந்து நூல்களை வெளியிட்டவர் பிள்ளை அவர்கள். இவர்களுக்கு முன்னமேயே தமிழுக்கும் சைவ சித்தாந்தத்துக்கும் தன வாழ்வை அர்ப்பணித்தவர் ஆறுமுக நாவலர்.

  • @sachithanandhamsachithanan8290

    @sachithanandhamsachithanan8290

    5 жыл бұрын

    அவர்களைப் பற்றி முழுமையாக விளக்கம் கொடுங்கள்

  • @manikandanrangasamy5230
    @manikandanrangasamy52305 жыл бұрын

    அண்ணா நான் மொதல்ல மோடிய பத்தி போடுற meme ,கேலிக்கூத்து, பார்த்து சிரித்து மோடிய தப்பா நினைத்து கொண்டு இருந்தேன்... ஆனா இப்போதான் தெரியுது...யார் நல்லவங்க,கெட்டவன் னு...நன்றி அண்ணா... இனிமேல் பிஜேபி மோடியின் ரசிகன் நான்...

  • @annapooraniramachandran4013

    @annapooraniramachandran4013

    4 жыл бұрын

    Manikandan Rangasamy super

  • @haribladeo6686
    @haribladeo66865 жыл бұрын

    Searching is the only best weapon to treat fake people..spr bro

  • @amarnathvajpayeesethuraman1166

    @amarnathvajpayeesethuraman1166

    5 жыл бұрын

    Aama bro

  • @Deegan_Prashanth

    @Deegan_Prashanth

    5 жыл бұрын

    RESEARCH😉

  • @SivaKumar-kw2cz
    @SivaKumar-kw2cz5 жыл бұрын

    தமிழ் நாடு "பெரியார் பூமி" என்பது தான் மூடநம்பிக்கை.

  • @presthamaavan3981

    @presthamaavan3981

    5 жыл бұрын

    எவன் அப்படி சொன்னான்????

  • @muhammedshafie990
    @muhammedshafie9905 жыл бұрын

    ஆளூர் ஷாநவாஸின் இரட்டை நிலைப்பாடு பற்றி சரியாகச் சொன்னீர்கள், நெத்தியடி ! நன்றி மரிதாஸ் அவர்களே

  • @greenworld8186

    @greenworld8186

    5 жыл бұрын

    20.30

  • @kalaiyarasankalaiyarasan3352

    @kalaiyarasankalaiyarasan3352

    3 жыл бұрын

    நீங்கள் உண்மையை சொன்னதற்கு என் மனமார்ந்த நன்றி

  • @ArunKumar-oy3cp
    @ArunKumar-oy3cp5 жыл бұрын

    Salute for your bold speech bro👌👌👌👌 A tight slap for the people who blindly believe Dravidian politics....

  • @plotplot872
    @plotplot8725 жыл бұрын

    He is the only person in TamilNadu who talks with facts, everyone else is talking for votes.

  • @sridhargosakan
    @sridhargosakan5 жыл бұрын

    Mr. Maridhas , You are the silver lining in dark clouds , the light at the end of the tunnel for Tamil Nadu and its people . I salute you !

  • @chandrag982
    @chandrag9825 жыл бұрын

    அருமை 👏👏👌

  • @Jayaram-Iyer
    @Jayaram-Iyer5 жыл бұрын

    செருப்படி 18:45 22:42 23:55 .... ultimate sir...

  • @kadayanallurkalai1745
    @kadayanallurkalai17455 жыл бұрын

    அருமையான பதிவு நல்ல விளக்கம் பாராட்டுகிறேன் கோடி நமஸ்காரம் ஜெய் ஹிந்த்

  • @alagarasanselvi3494
    @alagarasanselvi34945 жыл бұрын

    நீங்கள் தமிழர்களின் விடிவெள்ளி என்றே கூறலாம்.

  • @NandhaKumar-fi9hh

    @NandhaKumar-fi9hh

    5 жыл бұрын

    alagarasan selvi மு ட்டாள் அவன் ஐய்ர துக்கி வைத்து பேசுகிறார் திருநவுகரசர் ஆரியம் கன்டாய் தமிழன் கன்டாய் என கூறிய வரலரறு தெரிய தர

  • @saththiyambharathiyan8175

    @saththiyambharathiyan8175

    5 жыл бұрын

    @@NandhaKumar-fi9hh ஆரியன் என்ற சொல்லே தூய்மையான தமிழ் சொல்.....

  • @amirthanarunasalam9702
    @amirthanarunasalam97022 жыл бұрын

    நான் தமிழ் தேசியவாதி தான்...ஆனால்,உங்கள் ஆய்வு சிறப்பானது...தமிழர் தந்தை,தமிழும் தமிழரும் புத்தகம் படித்தாலே போதும்....

  • @tiktiktik7546
    @tiktiktik75465 жыл бұрын

    you are father is true hero for you thanks

  • @ganvig123

    @ganvig123

    5 жыл бұрын

    👌

  • @rejinisrid8396
    @rejinisrid83965 жыл бұрын

    அண்ணா உண்மை கண்டிப்பாஜெயிக்கும் எனக்கு நம்பிக்கைஇருக்கு இதுவும் ஒருநாள்எல்லாருக்கும் புரிய வரும்ஒரு நாள்.,உங்கள் உழைப்பு வீண் போகாது

  • @manoj8960
    @manoj89605 жыл бұрын

    Arumaiyana pathivu

  • @sridharsri4981
    @sridharsri49814 жыл бұрын

    சகோதரரே மன்னிக்கவும் இந்த அற்புத பதிவை நான் இன்று தான் பார்த்தேன்....

  • @ricky1wdv1
    @ricky1wdv15 жыл бұрын

    Excellent video. Could you please suggest some books to read to know the real history?

  • @KoushikVenkatraman

    @KoushikVenkatraman

    5 жыл бұрын

    There are no one book ... It is available across internet with various sources like Wikipedia. Periyar Marupakkam is one suggested book

  • @eldergod4817

    @eldergod4817

    5 жыл бұрын

    Please Go see the content of the these KZread channels to know your Hindu history FMF, The Sham Sharma Show, Fact fox, Frustrated indian, Rajiv Malhotra official, Srijan talks, the festival of Bharat, AKTK, Phenomenal travel videos, the open letter, Dharma speaks. See all of these channels contents to know your history and culture.

  • @user-mc8gr4tb7k

    @user-mc8gr4tb7k

    3 жыл бұрын

    @@KoushikVenkatraman wikipedia is controlled by Jorge soros who build the CAA and farmer protest

  • @chandranmurugan7451
    @chandranmurugan74515 жыл бұрын

    தமிழ்நாட்டு உண்மையான கேடுகெட்ட நிலையை உரக்க சொன்னதற்கு, கோடான கோடி நன்றி.

  • @radhakrishnanjagannathan4126

    @radhakrishnanjagannathan4126

    2 жыл бұрын

    Top please do more than talk with the information about

  • @sudarsanjayaraman921
    @sudarsanjayaraman9215 жыл бұрын

    The ending was lit 💥👌

  • @ShyaKar
    @ShyaKar4 жыл бұрын

    "Saraswati un naavil kudi irukindral endraal , aval malam jalam kazhipathu un vaayila " This statement had been written by EVR Supporters in 70s on walls. Still hindus supported EVR

  • @anwesh595
    @anwesh5955 жыл бұрын

    Will you post your videos with English Subtitles so that even non Tamilians can also understand.

  • @sghomathy49
    @sghomathy495 жыл бұрын

    No Tamilnadu is the land of temples, saiva samayam, culture , tradition and aesthetics... Southern indian spiritualism and mysticism is very very unique...

  • @ramakrishnan7926
    @ramakrishnan79265 жыл бұрын

    Dravidar allow only tamil, they are oppose hindi because if people know hindi, national politic will come so they are said that we are tamilar this is tactic of dravidan party

  • @theorex8621

    @theorex8621

    4 жыл бұрын

    Yup

  • @mrajarajasuper7173
    @mrajarajasuper71735 жыл бұрын

    தெளிவான விளக்கம் அருமை

  • @prakashrajabanurekhabanure6886
    @prakashrajabanurekhabanure68865 жыл бұрын

    Eye opener

  • @rgrgrg2191
    @rgrgrg21915 жыл бұрын

    200% correct

  • @kpmmurugan8128
    @kpmmurugan81285 жыл бұрын

    இது ஆன்மீக பூமி காம கிழவன் பூமி என்றால் அது அவமானம்

  • @TdkSivakumar

    @TdkSivakumar

    5 жыл бұрын

    "kama kizhavan" semma title .. hahhahaha

  • @balamuruganb1303

    @balamuruganb1303

    5 жыл бұрын

    என்ன சொன்னாலும், இது திராவிட மண் தான்

  • @jesusjesus7510

    @jesusjesus7510

    4 жыл бұрын

    KPM Murugan - பாலமுருகன்- உங்களுல ஒருத்தன் வாய்துறந்து 2008வரை இந்தத் தமிழகம் பெரியார் மண்ணாங்கட்டிண்ணு ..இதுமாதிரி... ஒண்ணைக்கூட வாய்துறக்கல்லயே? கமுக்கமாய் ஒழிந்து முழிஞ்சுண்டு தானே இருந்திருக்கிறீர்கள்...? ஏன்னா.., இனி உன் இனத்துல பிறந்ததை நினைத்து கூசனும், வெட்கப்படனும் காரணம் நீவிர் செய்த சதியோ உலகமகாசதி ; அட-வஞ்சமறியாத மண்தமிழனை இவர்கள் துரோகித்தது... சாதாரண துரோகம் அல்லப்பா. -உலகம் உள்ளவரை இனி இவர்களை காறித்துப்பப்படுவார்கள்அதே,

  • @subrajasura6368
    @subrajasura63685 жыл бұрын

    இதை தான் எங்க அப்பாவும் சொல்வார்கள் ... உண்மை

  • @sundarxxx5198
    @sundarxxx51985 жыл бұрын

    இந்த பேச்சைக் கேட்டுவிட்டு மீண்டும் அதே கட்சிக்கு ஓட்டு போட்டால் தமிழன் உண்மையில் காட்டுமிராண்டி

  • @Hm-cm-24

    @Hm-cm-24

    Жыл бұрын

    👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽

  • @mansukku
    @mansukku5 жыл бұрын

    indha naaigala marubadiyum valaravidave koodadhu... i support BJP....

  • @VijayaKrishnaVK

    @VijayaKrishnaVK

    5 жыл бұрын

    Naaigal varalanaalum parava I'lla oonaigala valaravida kudadhu

  • @shivamnamachivayam5452
    @shivamnamachivayam54525 жыл бұрын

    ஜி நான் உங்களோட தீவிரமான ரசிகன் ஆனால் நீங்கள் பதிவிடும் ஒவ்வொரு பதிவும் மறக்காமல் பார்த்துக்கொண்டே இருப்பேன் நிறைய உண்மைகள் சொல்லுறீங்க

  • @user-mn3fp5uc1g
    @user-mn3fp5uc1g5 жыл бұрын

    மிக மிக அற்புதம் தோழரே....

  • @maranam7207
    @maranam72075 жыл бұрын

    அண்ணே அருமை அண்ணே.. என்னை யோசிக்க வச்சுட்டீங்க

  • @Deepaksharma-ff4oh
    @Deepaksharma-ff4oh5 жыл бұрын

    Tamil society need people like you #maridhas ...ungala nerula paakanum poola iruku sir ... Indha speech ellam neega nerula yaaruku kudukaringa sir ? Can I join

  • @selvakumarrathinam
    @selvakumarrathinam5 жыл бұрын

    Mari sir, your videos are based on facts not assumptions or fake details thanks for that. , you mentioned some great names who are worked for tamilnadu and our people before 60s which is not mentioned before by our education system , Different from other articles about tamilnadu. Good for us.

  • @saththiyambharathiyan8175
    @saththiyambharathiyan81755 жыл бұрын

    சித்தர் திருமூலர் ஆரியம் என்ற சம்ஸ்கிருதம், தமிழ் இரண்டு மொழிகளையும் சிவன் உமைக்கு போதித்தார் என்று சொல்லி உள்ளார்......நன்கு கவனித்து பார்த்தால் சம்ஸ்கிருதம் பழங்கால தமிழ் என்று புரியும்.....ஆரியன் என்ற சொல்லே தூய தமிழ் சொல் இந்த சொல் சங்க இலக்கியம் மணிமேகலை, குறுந்தொகை இவற்றில் உள்ளது..... இந்த வந்தேறி திருட்டு திராவிட கூட்டம் ஆரியன் திராவிடன் என்று பொய் பரப்பி கொண்டு உள்ளது........

  • @m.praveenshai676
    @m.praveenshai6765 жыл бұрын

    Sir what is the reason behind of abusing Brahmin community always I need a answer for it. Why they are targeting always a Brahmin community? Kindly answer this question

  • @ramanankannan2322

    @ramanankannan2322

    5 жыл бұрын

    To create hatred for Hinduism.

  • @KoushikVenkatraman

    @KoushikVenkatraman

    5 жыл бұрын

    Something like Anti-Semitism

  • @KoushikVenkatraman

    @KoushikVenkatraman

    5 жыл бұрын

    They celebrate Ravanaleela thinking to counter Ramleela but it is their illiteracy failure to use brain that actually Ravana is a brahmin.

  • @kasipatnamsathyakumar1848

    @kasipatnamsathyakumar1848

    5 жыл бұрын

    They are being funded by the evangelists and the islamists. Destroying Hinduism is their sole objective, and to achieve their goal, brahmins with their extensive knowledge of the vedas and the scriptures appear to be a stumbling block. Once you cleanse the brahmins of hinduism then the leftover hindus will be easy prey for conversion.

  • @sriranjaniveeralur2550

    @sriranjaniveeralur2550

    5 жыл бұрын

    @@kasipatnamsathyakumar1848 absolutely

  • @prakashrajabanurekhabanure6886
    @prakashrajabanurekhabanure68865 жыл бұрын

    100% true

  • @Rey_B
    @Rey_B5 жыл бұрын

    what is amusing? the so called dalit activists like pa. ranjith, black palaniappan etc have discarded periyarism and are shifted to ambedkarism 😂 its so hilarious to see how soon periyarism has vanished 😂

  • @vidyaprabhakaramurthi3951
    @vidyaprabhakaramurthi39515 жыл бұрын

    Excellent speech, please specify the titles of the books to know the real history

  • @harishankers7719
    @harishankers77195 жыл бұрын

    Iam very Happy sir, seriously you nailed it.

  • @vravra
    @vravra5 жыл бұрын

    கி.வீரமணி பற்றி சொல்லுங்கள் சகோ

  • @1ineed

    @1ineed

    5 жыл бұрын

    Ravi V திராவிடர் கழகத் தலைவர் வீரமணி ரொம்ப நாளா “கிருஷ்ணன் ஒரு திருடன் “ , “ கிருஷ்ணன் ஒரு பொம்பள பொருக்கி” , “அவனை செருப்பால் அடிக்க வேண்டும்” னு பல மேடைகளில் ஆக்ரோஷமாக பேசி வந்துள்ளார். Just now read in Wikipedia that his father’s name is “கிருஷ்ணசாமி”. பகுத்தறிவு என்றாலே (இந்து)கடவுள் மறுப்புன்னு தப்பா புரிஞ்சி வச்சிருக்க நம்மாலுங்க, வீரமணி பயபுள்ள இத்தனை நாளா “கிருஷ்ண”-“சாமி” பற்றிய தன் சொந்த பிரச்சனைகளை மேடைகளில் பேசியுள்ளார் என்பது புரியாமல் கைதட்டி ஆரவாரித்துள்ளனர்😂😂😂😂

  • @sivaganeshmsd4468

    @sivaganeshmsd4468

    5 жыл бұрын

    Avan oru punda mavan🤣😂🤣

  • @user-jb7jg3yr5d

    @user-jb7jg3yr5d

    4 жыл бұрын

    அவர் ஒரு மடபுண்ட😂😂😂

  • @praveentg8798
    @praveentg87985 жыл бұрын

    Anna, your father is great in understanding history and guide you how to learn and what is history, hope it's a key factor you see the information in different way. Thanks for the information

  • @sekarr399
    @sekarr3994 жыл бұрын

    தமிழகத்தின் திருட்டு திராவிட அரசியலை இவ்வளவு அழகாக அக்கறையுடன் புரிய வைத்தமைக்கு மிக்க நன்றிகள் அண்ணா🙏👌👌👌👌💐💐💐

  • @nkgitachi
    @nkgitachi5 жыл бұрын

    Periyar oru kalippaya

  • @ramprakash132
    @ramprakash1325 жыл бұрын

    Aama bro! When I was studying Vaikom Satyagraha for a competitive exam, I was shocked to see there was no mention of Periyar! Now only i understand.

  • @parameshraja5828
    @parameshraja58285 жыл бұрын

    Good research,very informative.first time I have seen your post today sir, well analysed the history...keep it up..

  • @s.kinformations.9070
    @s.kinformations.90705 жыл бұрын

    Idhu periyar bhoomi, enga kaaaami, 😂😂😂😁😁😁😁😂😁

  • @mysteryfacts29

    @mysteryfacts29

    4 жыл бұрын

    😂😂

  • @gopalakrishnanm8946
    @gopalakrishnanm89464 жыл бұрын

    ஒரு மயிறும் இல்லை.... தமிழகம் பல சித்தர்களை பெற்ற ஆன்மீக பூமி...

  • @user-ig6sx9bo2y
    @user-ig6sx9bo2y5 жыл бұрын

    உண்மைகளை நாட்டுக்கு எடுத்து விளம்பும் தங்களுக்கு நன்றிகள் .....

  • @manikandansubramanian5875
    @manikandansubramanian58755 жыл бұрын

    Good presentation Maridass

  • @durairajayyappan2833
    @durairajayyappan28334 жыл бұрын

    நன்றி மாரிதாஸ் அவர்களே.

  • @gautham.s2480
    @gautham.s24804 жыл бұрын

    மாரிதாஸ் சார் உங்களை போன்றவர்களே உண்மையான தமிழக மற்றும் இந்திய வலராற்றை எழுதி புத்தகமாக வெளியிடலாமே

  • @mrvandu6674
    @mrvandu66745 жыл бұрын

    சகோ முக்கியமாக படிக்க வேண்டிய புத்தகங்களின் பெயர்களை குறிப்பிடுங்கள் (தமிழில்)

  • @padmavathya541

    @padmavathya541

    5 жыл бұрын

    LAVI irundha dhaneh

  • @kovendhank6445

    @kovendhank6445

    4 жыл бұрын

    Udayar, ponniyin selvar, asuran

  • @krdhayanithidhaya3834
    @krdhayanithidhaya38345 жыл бұрын

    Super sir. True Sir.

  • @RameshRamesh-ky5hh
    @RameshRamesh-ky5hh3 жыл бұрын

    Good one

  • @narayananguru3303
    @narayananguru33035 жыл бұрын

    Correctly said

  • @sreeraghavan5374
    @sreeraghavan53745 жыл бұрын

    Welcome welcome Maria very very powerful speech you are always welcome very very thank you you are most one fantastic powerful speech welcome

  • @aruldeepanm5127
    @aruldeepanm51275 жыл бұрын

    Hats off bro!!! It is very difficult to speak about history !!!!

  • @narayananswamy192
    @narayananswamy1923 жыл бұрын

    Very good information for all tq

  • @narayananswamy192
    @narayananswamy1923 жыл бұрын

    Daily i am following your videos it is useful for all tamilnadu people

  • @saravananvicky4112
    @saravananvicky41125 жыл бұрын

    அருமையான பதிவு நிறைய தகவல்களை கற்றுக் கொண்டேன்

  • @NV-zu7py
    @NV-zu7py5 жыл бұрын

    EVR spent a lot of time in brothels frequenting prostitutes. The proof is there even in the film on him. Whenever he was not at home, his family searched in brothels of high class dasis. He continued this practice even after marriage. Which prostitute did he liberate there? How come he became women liberator? He married a woman 35 years younger - he is a revolutionary. He married for the sake of preserving his wealth - he is a selfless leader it seems. He wore emerald ( pavalam) lucky stone ring. He is arationalist it seems. He never believed in the benefits of taking bath. He is a pagutharivu pagalavan it seems. He never questioned any other community for harassing harijans. He is abold reformer it seems. He broke Vinayagar idols and garlanded Rama with chappals. He is a tolerant cultured leader it seems. He called Indian independence from British as a black day. He called Tamils and Tamilians as barbarians. Anna and kalaignar did not speak a word to him from 1949 to 1967 for 18 years! after his 2nd marriage . He was their breath and soul it seems . He hid his Telugu identity and supported the Aryan dravidian fraud theory of divide & rule of the british without attending any University or research because it suited his political propaganda. This is the curse of TN to have such a thannai!

  • @wizard1989ful
    @wizard1989ful5 жыл бұрын

    Paruthimal kalaignarai marunthuviteenga

  • @vasanthkumarmdu
    @vasanthkumarmdu5 жыл бұрын

    உங்களின் எல்லா உரைகளிலும் எனக்கு உடன்பாடு உண்டு. பெரியார் குறித்த உங்களின் பார்வையைத் தவிர. இதற்கு நீங்கள் தரும் இந்த ஒற்றை காணொலி விளக்கம் போதாது. நீங்கள் சொல்வது போல ஒன்றுமே செய்யாமல், பிறரின் தொண்டுகளை மழுங்கடிப்பதற்காக மட்டுமே போற்றப்படுபவர் அல்ல பெரியார். அதற்கு முதலில் பெரியாரைப் படிக்க வேண்டும். அது ஒரு பெருஞ்சிந்தனை. அதை எதிர்க்க வேண்டுமாயின் உங்களின் தயாரிப்பும் அதைவிட கூர்மையாக, நியாயமாக இருக்க வேண்டும். எல்லா விளக்கக் காணொலிகளையும் போர வெறும் ஒரு பலகையும், சில சமூக செயற்பாட்டாளர்களும், சிற்சில நிகழ்வுகளும் மட்டுமே பெரியார் எதிர்ப்பை நிறைவு செய்துவிடாது. தவிர ரஜினியைத் தேர்வு செய்தல் சரி என்கிறீர்கள். அதிலும் நீங்கள் சொல்லும் விளக்கம் போதுமானதாக இல்லை. இங்கே எல்லோருக்கும் அடிப்படை அறிவு ஒன்று உண்டு. அதன்படி சிந்தித்தாலே இந்த முடிவுக்கு ஒருவர் செல்வது நியதிப்படி சரி ஆகாது என்பது எளிதாகவே தெளிவாகிவிடும். அதை உடைக்க விரும்பினால் ரஐினி இந்தச் சமூகத்திற்கு ஆற்றிய தொண்டுகள் பற்றி விவாதிக்க வேண்டும். சமூகத்தின் மாற்றத்திற்கு அவரின் குறலும், அதை நோக்கிய அவரின் செயல்பாடுகளும் குறித்து விவாதிக்க வேண்டும். எம்.ஐி.ஆரைப் போலவே ரஐியையும் நட்சத்திர சினிமா பின்புலத்தை மட்டுமே நம்பி வாக்களிப்பார்கள் என்று இந்தக் காலத்து இளைஞர்களை அவ்வளவு குறைவாக எடை போட முடியாது. பா.ஐ.க. காரர்கள் வேண்டுமானால் மேற்கண்ட இரண்டு கருத்துக்களையும் சுயலாபத்துக்காக ஜால்ரா போடலாம். மற்ற எவரும் ஒப்புக் கொள்வது கடும் கடினம். இந்த இரண்டைத் தவிர உங்களின் பிற கருத்துக்களில் காணொலிகளில் போதுமான விளக்கங்கள் இருப்பதாக உணர்கிறேன்.

  • @srikrishnans6489

    @srikrishnans6489

    5 жыл бұрын

    What do you know about RSS/BJP for commenting?

  • @vinodkumarpt4601
    @vinodkumarpt46015 жыл бұрын

    very nice bro. i am with you

  • @RameshKumar-qm3yf
    @RameshKumar-qm3yf5 жыл бұрын

    Tamil Nadu is Ayyan Thiruvalluvar mann.

  • @eldergod4817

    @eldergod4817

    5 жыл бұрын

    Tamil Nadu is hindu mann

  • @yogeshmani2537

    @yogeshmani2537

    5 жыл бұрын

    @@eldergod4817 Hindu dra dhu Tamil varthai ya

  • @TheShree909

    @TheShree909

    5 жыл бұрын

    Tamilnadu dharmaththin mann

  • @JayaprakashSubramanian
    @JayaprakashSubramanian5 жыл бұрын

    Well Said with proofs.. Sir please speak about Hindi Edhirpu porattam, That mainly spoiled the whole tamilan's life.. It separated us from India almost..

  • @kongumani1777
    @kongumani17775 жыл бұрын

    Anna India full history ya therinchukka entha book padikka sollunga plzzz

  • @ramaiyhasivasidambaram3124
    @ramaiyhasivasidambaram31243 жыл бұрын

    அருமை விளக்கம்

  • @chinnakaruppu336
    @chinnakaruppu3365 жыл бұрын

    In which book he says about parpana Adi enru sonnaru konjam Sollunga

  • @grphanindra
    @grphanindra5 жыл бұрын

    I bow down with admiration and respect to your excellent efforts and presentation.b

  • @srikanthbanje5564
    @srikanthbanje55645 жыл бұрын

    _*Tamils r frog's in the name Dravida well(water body)*_sorry if I hurt any hindhu Tamil brothers, love from Telangana state India

  • @MuthuLakshmi-tz4rh
    @MuthuLakshmi-tz4rh5 жыл бұрын

    Great work

  • @sundarraj2032
    @sundarraj20322 жыл бұрын

    Excellent Post Mr.Maridas...

  • @piyuvinod
    @piyuvinod4 жыл бұрын

    As usual amazing research done by you Sir 👏🏼👏🏼👏🏼 very informative Thank you 🙏🏽

  • @harsanram8763
    @harsanram87635 жыл бұрын

    விளக்கம் கொடுத்ததற்கு நன்றி

  • @rajeshhariharan7575
    @rajeshhariharan75755 жыл бұрын

    18:53 very true...

  • @senthilkumar-ct8rs
    @senthilkumar-ct8rs5 жыл бұрын

    great sir, royal salute to your service

  • @chinnakaruppu336
    @chinnakaruppu3365 жыл бұрын

    Can you give me the list of books where he says about the tholkappiyar Thiruvalluvar

  • @sudharsansundaram1192

    @sudharsansundaram1192

    4 жыл бұрын

    The book is called 'Thamizhum Thamizharum'

  • @anandakumarramakrishnan3353
    @anandakumarramakrishnan33534 жыл бұрын

    Thank you Mr. Maridas. I appreciate your effort and giving fact information.

  • @vaishalirama
    @vaishalirama5 жыл бұрын

    Anna BJP tamil Naatu la win pananum na ena pananum oru video la solunga na

  • @AshokRJ
    @AshokRJ5 жыл бұрын

    Which is the source you mention for vaikom porattam? Because in Wikipedia they mentioned Periyar's contribution is more for this protest

  • @mohanponnan2314
    @mohanponnan23144 жыл бұрын

    Well done great work pls continue to speak. From Malaysia with Love!

  • @janarthanana7932
    @janarthanana79325 жыл бұрын

    நன்றி.... தோழரே........!

  • @babuswamy9087
    @babuswamy90874 жыл бұрын

    SALUTE BRO YOUR DOING SO EXCELLENT JOB

  • @maniyadav3674
    @maniyadav36745 жыл бұрын

    The best information sir tq.

  • @RPk-ql2bt
    @RPk-ql2bt5 жыл бұрын

    My father have also said the same thing he had some book that spoke the true history of congress and dk

  • @prakashsubramanian9026
    @prakashsubramanian90265 жыл бұрын

    Syllabus change panna ena panalam????

  • @bowbow1359
    @bowbow13594 жыл бұрын

    VM paathu vanthanvanga like pannunga 😎

  • @prabhupattabinadu537
    @prabhupattabinadu5373 жыл бұрын

    GREAT Explain Maridas ji

  • @ChandraShekar-kl4wr
    @ChandraShekar-kl4wr4 жыл бұрын

    Wonderful and remarkable reality in your presentation. Thanks for your hard work. And reality presentation.

  • @shanthibalakrishnan7380
    @shanthibalakrishnan73805 жыл бұрын

    Brilliant speach

  • @babuswamy9087
    @babuswamy90874 жыл бұрын

    THANKS MR.DASS, CONGRATS

  • @kasirajan6188
    @kasirajan61885 жыл бұрын

    சூப்பர் பதிவு

  • @sivaprasath50
    @sivaprasath505 жыл бұрын

    Kindly share the references to see these things.

  • @janardanj938
    @janardanj9385 жыл бұрын

    Great maridass sir for telling the history of Tamilians DMK and aiadmk have been cheating all these times I wish let this information go to all the existing students of Tamilnadu

  • @chandranchandran4515
    @chandranchandran45154 жыл бұрын

    super...sir

Келесі