The Art of Tanjavur Veenai Making | ஒரு வீணையின் சுயசரிதை | தஞ்சாவூர் ஏகாந்த வீணை |

Ойын-сауық

Michi Network WhatsApp: 83009 85009
Email : michihelpline@gmail.com
Instagram : / michibabuindia
Facebook : / michibabuindia
Twitter : / michi_babu
ஒரே மரத்துண்டிலிருந்து தண்டியும் குடமும் குடைந்து செய்யப்பட்டுள்ள வீணைக்கு ஏகாந்த வீணை' என்று பெயர். தஞ்சாவூர் வீணையில் குடத்தின் வெளிப்புறத்தில் 24 நாபுக்கள் கீறப்பட்டிருக்கும்.வீணை குடத்தின் மேல் பலவகைகளில் பல ஒலித்துளைகள் வட்டவடிவமாகப் போடப்படிருக்கும்.
Sri Venkateshwara musicals
Veenai Maker Venkatesh
g.co/kgs/rPtqEs
Credits : Veena Srivani (satyavani Parankusham )
Veena Artist - for Quieries Contact : 7601037964
World record holder to play on smallest veena!
Trend creator for next gen artists
KZread : / @veenasrivani7027
Welcome to our mesmerizing journey into the world of Thanjavur Veenai making, where craftsmanship meets tradition. In this video, we delve deep into the intricate process of crafting these exquisite musical instruments, renowned for their rich history and cultural significance.
🎶 Overview:
Discover the essence of Thanjavur Veenai, an ancient South Indian classical instrument that has graced the realms of Carnatic music for centuries. From its origins in the cultural hub of Thanjavur to its influence on classical compositions, this video unfolds the story behind the strings.
👐 Craftsmanship Unveiled:
Witness the skilled hands of master artisans as they meticulously carve and shape the resonant body, ensuring precision in every detail. From selecting the finest wood to the delicate artistry of ornamentation, each step in the crafting process contributes to the instrument's unique beauty.
🎨 Ornate Design and Symbolism:
Explore the symbolic significance of the intricate designs adorning the Veenai. From traditional motifs to religious symbols, every carving tells a story and adds to the instrument's aesthetic appeal.
🔍 Materials and Techniques:
Gain insights into the choice of materials, tools, and techniques employed in crafting the Thanjavur Veenai. Learn how the combination of craftsmanship and quality materials results in a musical masterpiece that stands the test of time.
🎵 Musical Heritage:
Discover the soulful sounds of the Thanjavur Veenai as we showcase its melodic prowess. Featuring expert musicians demonstrating the instrument's tonal qualities and versatility, this section highlights its integral role in classical music performances.
🌐 Preserving Tradition:
Explore the efforts being made to preserve and promote the art of Thanjavur Veenai making. From dedicated craftsmen passing down their skills to the next generation to initiatives aimed at creating awareness, witness the commitment to safeguarding this cultural treasure.
Certainly! Here's a sample KZread description in Tamil for a video about Tanjore Veena:
இந்த வீடியோவில் தஞ்சாவூர் வீணைக் கருத்தைப் பற்றி அறிந்துகொள்ளுங்கள்! தஞ்சாவூர் வீணை, இந்திய ஸ்கிலாயிலுள்ள மிகப் பழமையான இசையகத்தினை பொருந்துகிறது. இந்த வீடியோவில், அந்த வீணையின் விரிவான அம்சங்களை, இசைக் கருத்தை, வடிவமைப்புகளை, மற்றும் பல உதவிகளை அறிந்துகொள்ளுங்கள்.#VeenaMaking #Craftsmanship #IndianMusic #TraditionalArt #VeenaCrafting
Exploring the Art of Crafting a Veena | Veena Making Process 🎶
Welcome to this fascinating journey into the world of crafting a Veena! In this video, we dive deep into the intricate process of making a Veena, a traditional Indian musical instrument known for its soul-stirring melodies.
🔨 Key Highlights:
Learn the step-by-step process of crafting a Veena from raw materials.
Understand the essential tools involved in the Veena-making process.
Explore the craftsmanship and techniques required for shaping and assembling the instrument.
Gain insights into the selection of materials and their significance in creating the perfect resonance.
🎓 Educational Insights:
For those passionate about traditional music and craftsmanship, this video provides valuable insights into the art of making a Veena. Discover the traditions, skills, and attention to detail required to create this iconic instrument.
👁️ Visual Delight:
Immerse yourself in the visual richness of the Veena-making process. From carving to stringing, each step is a work of art captured in this video. Witness the dedication and precision that go into every Veena's creation.
🤝 Join the Discussion:
Share your thoughts, experiences, and questions in the comments section. What aspects of Veena making fascinate you the most? Let's build a community of music and craft enthusiasts!

Пікірлер: 403

  • @lalithas5218
    @lalithas52187 ай бұрын

    I am 70 yrs lady Thank you For this video Sitting in my house. Iam able to see how a veena is made is bcoz of ur effort Feel very proud of pur countries rich culture

  • @MichiNetwork

    @MichiNetwork

    7 ай бұрын

    Thank you so much for watching our videos Lalitha mam❤️🙏

  • @govindarajanshankari9924

    @govindarajanshankari9924

    6 ай бұрын

    Mam what is the price of veena?

  • @karthisathya1009

    @karthisathya1009

    6 ай бұрын

    Super paattii

  • @lekhchandunagam25

    @lekhchandunagam25

    6 ай бұрын

    @@govindarajanshankari9924 Aanantham vela kattalenidhi Ji

  • @govindamankar4828

    @govindamankar4828

    2 ай бұрын

    Super goog vedio

  • @vetrivelmurugan1942
    @vetrivelmurugan19426 ай бұрын

    இவர்களுக்கும் மாதம் ஒரு குறிப்பிட்ட தொகையை அரசாங்கம் ஓய்வூதியமாக வழங்க வேண்டும் என்பதே இசை ரசிகர்களின் வேண்டுகோள்

  • @kannanthanjai4132

    @kannanthanjai4132

    6 ай бұрын

    அப்படியே பறை தயாரிக்கும் தொழிளார்களுக்கும் வழங்க வேண்டும்

  • @shathighosh784

    @shathighosh784

    6 ай бұрын

    😊

  • @kalyanaramanrangaswami3735

    @kalyanaramanrangaswami3735

    2 ай бұрын

    ள்ளி​@praveenmanjunath

  • @shanmugapriyatthirumoorthy4784
    @shanmugapriyatthirumoorthy47847 ай бұрын

    எத்தனை நுணுக்கமான வேலைப்பாடுகள் அந்த கலைஞர்கள் அனைவருக்கும் மிக்க நன்றி கலந்த பாராட்டுக்கள் அற்புதமான பதிவுகள் தருகின்ற பாபு உங்களுக்கு அன்புடன் நன்றிகள் 💚👍

  • @MichiNetwork

    @MichiNetwork

    7 ай бұрын

    அன்பும் நன்றிகளும் ,🙏❤️

  • @cselvamvaithilingam8148

    @cselvamvaithilingam8148

    6 ай бұрын

    ​@@MichiNetworkto

  • @elanjezhiyanlatha2099
    @elanjezhiyanlatha20996 ай бұрын

    வீணையின் இசை கவலையை போக்கி இன்பத்தை தரும் அரிய மருந்து எனக்கும் ரொம்ப பிடிக்கும்❤உருவாக்கும் கலைஞர்களுக்கு வாழ்த்துகள் 🌀🌀🌀🌀🌀🌀

  • @MichiNetwork

    @MichiNetwork

    6 ай бұрын

    அன்பும் நன்றிகளும் ❤️🙏

  • @lingamponnottakaar6508

    @lingamponnottakaar6508

    6 ай бұрын

    👌

  • @gembalirajesh7108

    @gembalirajesh7108

    Ай бұрын

    ​@@MichiNetwork tanjavur veena not famous in india bobbili veena famous in india, indian goverment also declared this nwes❤️❤️😄 love from bobbili andhra pradesh 👍

  • @MichiNetwork

    @MichiNetwork

    Ай бұрын

    🩵

  • @gembalirajesh7108

    @gembalirajesh7108

    Ай бұрын

    @@MichiNetwork nirmala sitaraman also said in interview tanjavur veena also good quality but bobbili veena day by day disappeared this bueatiful art very sad thing 😔😔😔😒🤧🤧😭

  • @vinothpanneerselvam1109
    @vinothpanneerselvam110910 күн бұрын

    இவர்களும் ஒரு மருத்துவக் குழுதான் நம் அனைவரது கவனத்தையும் ஈர்க்கும் மற்றும் நாம் கவலைகளை பறந்து ஓட விடும் ❤❤❤❤❤

  • @dinakaranp8718
    @dinakaranp87187 ай бұрын

    இயந்திரங்களினால் உற்பத்தி செய்யும் பொருட்களின் தரத்தை விட கைவினைஞர்கள் செய்யும் மரவேலைப்பாடுகள் தரம் மிகச்சிறந்தது இக்கலைகள் அழியாது இன்னும் தொடர்ந்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது, இக்கலைகள் செய்யும் இடத்திற்கே சென்று அவர்களின் வாழ்வாதாரத்தினை படம் பிடித்துக் காட்டியது அருமை சகோ

  • @MichiNetwork

    @MichiNetwork

    7 ай бұрын

    அன்பும் நன்றிகளும் 🙏❤️

  • @ArunKumar-mb1io
    @ArunKumar-mb1io6 ай бұрын

    ஆசாரிகள் செய்த கைவண்ணத்தில் இதுவும் ஒன்று...என் வீட்டில் 45 வருசமான மர சாமான்கள் இன்னும் உழைத்து கொண்டிருக்கிறது..ரெண்டு வருடத்திற்கு முன் Branded ஷோரூமில் வாங்கி நாற்காலி உடைந்து போனது..இவர்கள் மரியாதை செய்ய வேண்டிய அசல் கைவினைஞர்கள்..🎉

  • @MichiNetwork

    @MichiNetwork

    6 ай бұрын

    அன்பும் நன்றிகளும் 🙏🙏❤️

  • @vijithasanakrisha5531
    @vijithasanakrisha55317 ай бұрын

    மிகவும் பொருத்தமான தலைப்பு வீணை பற்றிய விளக்கம் மிக அருமை பாபு 💐💐💐

  • @MichiNetwork

    @MichiNetwork

    7 ай бұрын

    நன்றி நன்றி நன்றி ❤️🙏

  • @alagappansockalingam8699
    @alagappansockalingam86996 ай бұрын

    இளம் வயதில் திருச்சி வானொலியும் வீணை இசையும் .அந்த நாட்கள் திரும்ப வர போவதே இல்லை.அந்த மனிதர்களும் இப்போது இல்லை .நன்றி

  • @MichiNetwork

    @MichiNetwork

    6 ай бұрын

    அன்பும் நன்றிகளும் ❤️🙏

  • @MysticEmpower
    @MysticEmpower6 ай бұрын

    What that Brother told about Pension schema is absolutely correct they are really working and maintaining our Heritage alive .. so if government give some good amount of pension it could encourage to continue the Heritage ...make more ppl to involve into this art

  • @MichiNetwork

    @MichiNetwork

    6 ай бұрын

    ❤️🙏

  • @alagappansockalingam8699

    @alagappansockalingam8699

    6 ай бұрын

    10000ரூபாய்க்கு மேல் கொடுக்க வேண்டும். அது தெய்வீக கலை.தி. மு .க செய்யுமா? அது பணம் அல்ல . மரியாதை.கண்டிப்பாக செய்ய வேண்டும்.செய்வார்களா? C.m please . நாம் ஆரம்பித்து வைத்து உள்ளோம் .கண்டிப்பாக கிடைக்கும்

  • @alagappansockalingam8699

    @alagappansockalingam8699

    6 ай бұрын

    அவர் கேட்பது சரியே .இந்த கலைஞ. ரகள் இறுதி காலத்தில் கெளரவ மகா வாழ வேண்டும்.முதல் வர நடவடிக்கை எடுப்பாரா?

  • @devaramanb6245

    @devaramanb6245

    Ай бұрын

    Exactly 💯

  • @shanmugasundaramn2308
    @shanmugasundaramn23083 ай бұрын

    கடினமான உழைப்பு உள்ளது . இந்த இசை மனிதனின் மணதை வருடுகிறது இந்த வேலைபாடுக்கு மிக்க நன்றி

  • @MichiNetwork

    @MichiNetwork

    3 ай бұрын

    ❤️🙏

  • @praveenprabhu2553
    @praveenprabhu25533 ай бұрын

    இவர்களைப் போன்ற கலைஞர்களால் தான் இசை இன்றளவும் இனிமையாக உள்ளது என்றும் இவர்களுக்கு நீண்ட ஆயுள் அந்த இறைவன் கொடுக்க வேண்டும்

  • @MichiNetwork

    @MichiNetwork

    3 ай бұрын

    ❤️🙏

  • @balajisundarambalaji1970
    @balajisundarambalaji19706 ай бұрын

    Government can't ignore " Skills Art's & Artist's" ancient Art's Musics instruments must be protected with geeat responcibilitities Respect there achievements encourage them to heritage Very Rich... protected without any hesitation. Good work 😊❤

  • @umamaheswaranmaheswaran6992
    @umamaheswaranmaheswaran69926 ай бұрын

    தெய்வீக ஆட்சி மலரும் தெய்வம் துணை நிற்கும்.

  • @MichiNetwork

    @MichiNetwork

    6 ай бұрын

    ❤️🙏

  • @steamerSama
    @steamerSama2 ай бұрын

    wow, what a great work of art. my humble thanks for keeping this tradition alive!!

  • @MichiNetwork

    @MichiNetwork

    2 ай бұрын

    Glad you enjoyed it!🙏🩵

  • @lalithambigailalithambigai2922
    @lalithambigailalithambigai29227 ай бұрын

    வீணையிலிருந்து நாதம் இனிமையாக வந்தால் தான் வீணை செய்தவர்க்கு வெற்றி வாழ்த்துக்கள் பாபு வீடியோவிற்க்கு நன்றி

  • @MichiNetwork

    @MichiNetwork

    7 ай бұрын

    அன்பும் நன்றிகளும் ❤️🙏

  • @vishalramadoss668
    @vishalramadoss66818 күн бұрын

    Protect our artisans and skilled workers of our country, wonderful workmanship

  • @harikrishnan.s9047
    @harikrishnan.s9047Ай бұрын

    Art of thanjavur veena is the skill of viswakarma 's🔥🔥🔥

  • @G12666
    @G126666 ай бұрын

    வீணை மற்ற கருவிகளைப் போல் அல்லாமல் வீணை தெய்வீகமானது🙏 இனிமையான வீணை இசைக்குப் பின் எத்தனைப் பேருடைய கடுமையான உழைப்பு இருக்கிறது என்பதனை வெளிக் கொணர்ந்து பதிவேற்றம் செய்தவருக்கு மிக்க நன்றி🙏 இப்படிப்பட்ட கலைஞர்களுக்கு அரசாங்கம் அவசியம் ஓய்வூதியம் வழங்க வேண்டும். அந்த கலைஞர்கள் செய்வது வெறும் வயிற்றுப் பிழைப்பிற்கான வேலை இல்லை ஒரு தொண்டு வளர்க அவர்களின் தொண்டு🙏

  • @MichiNetwork

    @MichiNetwork

    6 ай бұрын

    அன்பும் நன்றிகளும் ❤️🙏

  • @Saran_tamil
    @Saran_tamil6 ай бұрын

    தச்சரின் படைப்பு மிக அருமையானது அற்புதமானது🙏🙏🙏ஜெய் விஸ்வகர்மா🙏🙏🙏

  • @MichiNetwork

    @MichiNetwork

    6 ай бұрын

    ❤️🙏

  • @EssvariAI
    @EssvariAI2 ай бұрын

    ஒரு மரத்திலிருந்து அற்புதமான வீணையை வெளியே கொண்டு வருவதற்கு மிகவும் கடினமான செயல்முறை. அவர்கள் தங்கள் கைவினைத்திறன் மற்றும் திறமைக்கு அதிக அங்கீகாரத்திற்கு தகுதியானவர்கள். இந்த அற்புதமான வீடியோவைப் பகிர்ந்தமைக்கு நன்றி. உங்கள் வீடியோவின் தலைப்பு உண்மையில் கவிதையாக உள்ளது சகோதரரே.

  • @MichiNetwork

    @MichiNetwork

    2 ай бұрын

    நன்றி நன்றி நன்றி 🙏🩵

  • @Yadavendra.
    @Yadavendra.5 ай бұрын

    मेरे भारतीय तमिल लोग अद्भुत शिल्प कौशल के धनी हैं। ஜெய் ஹிந்த், வந்தே மாதரம்

  • @MichiNetwork

    @MichiNetwork

    5 ай бұрын

    ❤️🙏

  • @subbumohan6490
    @subbumohan6490Ай бұрын

    நான் பார்த்த காணொளிகளை விட மிகவும் அற்புதமான காணொளி உங்கள் காணொளி நன்றி அண்ணா

  • @vinoangel
    @vinoangel3 ай бұрын

    15:33 - verivai thinthi.. wow.. sound comes from blood and soul!

  • @rajappanm.k4132
    @rajappanm.k41326 ай бұрын

    In my life, first time, I got a opportunity to see and understand how a jack fruit trees🌳wood turn it as Veena, great carving sculptures, traditional Thanjavur Veena workers, great, blessings🙏.

  • @MichiNetwork

    @MichiNetwork

    6 ай бұрын

    Thank you for watching our videos ❤️🙏

  • @teachereducation5425
    @teachereducation54256 ай бұрын

    Modi ji please help these artisans by giving them some form of pension for their last days. Their skills are valuable.

  • @MichiNetwork

    @MichiNetwork

    6 ай бұрын

    ❤️🙏

  • @jagadeesanselvaraj3882
    @jagadeesanselvaraj38826 ай бұрын

    The govt of Tamil Nadu shoud protect and give subsidy to the HIghly skilled veena Artisans .God bless the Artisans to make such a nice musical instrument's. 17:15 17:15

  • @MichiNetwork

    @MichiNetwork

    6 ай бұрын

    Thank you so much ❤️🙏

  • @uthayathasandhasan1430
    @uthayathasandhasan14307 ай бұрын

    இந்த. தொகுப்பு. இசைகலைஞர்களுக்கும். இசைகருவியைஉருவாக்குகிறவர்களுக்கும். பயனுல்ல. பதிவு. நன்றிபாபுசார். அன்பானவேண்டுகோள். இந்தவீனையின்விலை. சுமாராக. எவ்வளவுவிலை. இருக்கும். என்பதைஅரிவித்தால். நலமாக. இருக்கும்.

  • @TheYOUTH1212
    @TheYOUTH12126 ай бұрын

    Big Salutes to ^ Viswakarma Pancha Silpacharyas...👏👏🙏🙏🙏🙏🙏., You are the Creators..you are the real Engineers....without your creation, We can't imagine this society, Our Culture, Our Temple... Just touching your feet...🙏🙏🙏🙏🙏

  • @MichiNetwork

    @MichiNetwork

    6 ай бұрын

    Thank you for watching our videos ❤️🙏

  • @g.mohamedsaliq1715
    @g.mohamedsaliq17156 ай бұрын

    நான் தஞ்சாவூர்காரன் என்பதில் மிகவும் சந்தோசபடுகிறேன்

  • @MichiNetwork

    @MichiNetwork

    6 ай бұрын

    ❤️🙏

  • @prabhagarprabhu.s2558

    @prabhagarprabhu.s2558

    6 ай бұрын

    உங்கள் ஊரில் குறைந்த வாடகையில் ஏதேனும் ஓட்டு வீடோ அல்லது டெரஸ் வீடோ கிடைக்குமா இருந்தால் சொல்லவும்

  • @Matheyu
    @Matheyu6 ай бұрын

    11:53 my favourite actress bhanumathi's song. ❤❤❤

  • @MichiNetwork

    @MichiNetwork

    6 ай бұрын

    ❤️🙏

  • @lingagurusamygurusamy563
    @lingagurusamygurusamy5637 ай бұрын

    பாபுஅருமையானதொகுப்புநேரில்சென்றுபார்த்ததுபோல இருந்தது.❤❤❤❤❤

  • @MichiNetwork

    @MichiNetwork

    7 ай бұрын

    ❤️🙏

  • @yezdibeatle
    @yezdibeatle2 ай бұрын

    good video

  • @srinivasanrangarajan6510
    @srinivasanrangarajan65107 ай бұрын

    Tanjore veena got the name by expertise veena makers with musical knowledge, personal discipline, sincerity, dedication. For more than 100 years . At present very few have the Sruthi gnanam. Arranging the fridges need depth gnanam. They should learn basic music . 2 to 3 persons have the knowledge Carpentry work is best . But fridges are more important

  • @venkateswararaopadala2981
    @venkateswararaopadala29817 ай бұрын

    Best educational upload. Nandri .

  • @yalaganpmathi
    @yalaganpmathi7 ай бұрын

    வாழ்க வளமுடன். வாழ்க வளமுடன். வாழ்க வளமுடன்.

  • @MichiNetwork

    @MichiNetwork

    7 ай бұрын

    வாழ்க வளமுடன்.. வாழ்க வையகம்

  • @Raj-me4iy
    @Raj-me4iy16 күн бұрын

    The craftsmen should be treasured for their work. I would say they are considered a national treasure as well as the veenai

  • @ranjitpatel496
    @ranjitpatel4969 күн бұрын

    Amazing stuff from UK thank you 🙏

  • @jonsantos6056
    @jonsantos60567 ай бұрын

    Indha arumaiyaana video-ku romba nandri bro. Future generations should give a lot of importance to our root culture.

  • @shanmugamsubramaniam8652
    @shanmugamsubramaniam86526 ай бұрын

    My request to this craftsman is that they approach our Honourable PM Narendra Modi Ji through his app or try any way as he is very accessible PM and would respond very positively to such traditional artisans and craftsman. 🙏

  • @braja6399
    @braja63997 ай бұрын

    வணக்கம் திரு பாபு அவர்களே உங்கள் நலம் விரும்பி தமிழன் பா. ராஜா தஞ்சையின் வீணை காணொளி அருமை உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள் 20.11.2023

  • @MichiNetwork

    @MichiNetwork

    7 ай бұрын

    Nandri nandri 🙏

  • @user-uq3nk4hc6f
    @user-uq3nk4hc6f2 ай бұрын

    ම්ච්ච්ම් නල්ලදි Very Nice

  • @G12666
    @G126666 ай бұрын

    அந்த கலைஞர் கூறியது போல் சீனாவால் பெரிய இயந்திரங்களைக் கொண்டு பொருட்களை பிரதிகளாக தயாரிக்க முடியும். இது போன்ற கலை நுணுக்கமான பொருட்களை தயாரிக்க இயலாது

  • @Vettri-zi8db
    @Vettri-zi8db6 ай бұрын

    உங்களை இறைவன் காப்பான் வாழ்க வளர்க ....

  • @MichiNetwork

    @MichiNetwork

    6 ай бұрын

    அன்பும் நன்றிகளும் 🙏❤️

  • @induraj8558
    @induraj85584 ай бұрын

    Wonderful work indeed. Congratulations to the craftsmen. May GOD BLESS You Forever. Make an artisan association or co operative society for getting pension amount in retirement life . Central government having lot of plans to sapport great artisan people like You . Please contact any BJP leader in your area for assistance and support

  • @prasanthprasanth809
    @prasanthprasanth8095 ай бұрын

    Respect.... Love from kerala....

  • @Matheyu
    @Matheyu6 ай бұрын

    unique video as usual.. 👏👏

  • @MichiNetwork

    @MichiNetwork

    6 ай бұрын

    Thank you so much 🙏

  • @a.vengateshanwilcox8891
    @a.vengateshanwilcox88916 ай бұрын

    Fantastic job

  • @MichiNetwork

    @MichiNetwork

    6 ай бұрын

    Thank you sir.❤️🙏

  • @jayaramp.b1410
    @jayaramp.b14106 ай бұрын

    Super❤❤❤

  • @tubeinfoful
    @tubeinfoful6 ай бұрын

    ❤very good ideals of performance thanks for your support

  • @ramsanjeevgowda9599
    @ramsanjeevgowda95996 ай бұрын

    Respect for your great work. Love from Karnataka.

  • @MichiNetwork

    @MichiNetwork

    6 ай бұрын

    Thank you sir ❤️🙏

  • @abbumahaboobbasha2458
    @abbumahaboobbasha245822 күн бұрын

    Super fantastic 😮😊❤

  • @68tnj
    @68tnj6 ай бұрын

    Very nice video. I have watched vee a making some 45 years back within Sivagangai garden front area next to Big temple

  • @MichiNetwork

    @MichiNetwork

    6 ай бұрын

    Thank you so much 😊🙏❤️

  • @vivekkamal8915
    @vivekkamal89156 ай бұрын

    Great

  • @prashantsaraswat4241
    @prashantsaraswat42412 ай бұрын

    Super, thanks for save this sanskriti

  • @BuytoytcmryKrish
    @BuytoytcmryKrish6 ай бұрын

    Wow. Craft excellence

  • @MichiNetwork

    @MichiNetwork

    6 ай бұрын

    Thank you 🙏

  • @ullascc6430
    @ullascc6430Ай бұрын

    അഭിനന്ദനങ്ങൾ ❤

  • @rajeevumba
    @rajeevumba6 ай бұрын

    How much would a veena cost currently?

  • @vijilaponmalar2701
    @vijilaponmalar27017 ай бұрын

    Wow! Wonderful video, good job babu, very very interesting ,That's men's words are true After 70 year's they can't work like this ,nobody can help even their children, Only our Gov't Can help, Will it be possible?

  • @kumarjjj2688
    @kumarjjj26886 ай бұрын

    அருமை எங்களுக்கு தெரியாத நுணுக்கங்களை காண்பித்ததற்கு நன்றி

  • @MichiNetwork

    @MichiNetwork

    6 ай бұрын

    அன்பும் நன்றிகளும் ❤️🙏

  • @alagappansockalingam8699
    @alagappansockalingam86996 ай бұрын

    இலக்கணம் தெரியாவிட்டாலும் அதை ரசித்து இருக்கிறோம் என்பது புரிகிறது.நன்றி .20k,rs இருக்குமா?

  • @MalluPatil-hp4ce
    @MalluPatil-hp4ce20 күн бұрын

    Jai jai viswakarma 🚩🚩🚩🌹🌹💐💐🙏🙏🙏

  • @Hariphone
    @Hariphone6 ай бұрын

    Great brother…Hats off to your skill and qualitative craftsmanship…My namaskarams 🙏🙏🙏 Our culture need to protect these great craftsmen in their old age..

  • @MichiNetwork

    @MichiNetwork

    6 ай бұрын

    ❤️🙏

  • @MichiNetwork

    @MichiNetwork

    6 ай бұрын

    Thank you for watching our videos ❤️🙏

  • @suryakumar7719
    @suryakumar77196 ай бұрын

    வாழ்த்துக்கள் நண்பா

  • @raaj-nadar
    @raaj-nadarАй бұрын

    Give pension to these creators, they are pride of Tamil Nadu

  • @marffvmarffv5438
    @marffvmarffv54385 ай бұрын

    As a musical instruments amateur I really appreciate your video. I'm wondering , I hope, and I think you are making forest protection by planting new trees ?

  • @user-vt5kg1qs8c
    @user-vt5kg1qs8c6 ай бұрын

    அருமையான பதிவு

  • @lekhchandunagam25
    @lekhchandunagam256 ай бұрын

    Om Namah Sivaya❤🙏Super Video Ji🙏

  • @MichiNetwork

    @MichiNetwork

    6 ай бұрын

    Thank you so much 🙏❤️

  • @usharanivijay3610
    @usharanivijay36107 ай бұрын

    Super Babu excellent interview

  • @MichiNetwork

    @MichiNetwork

    7 ай бұрын

    ❤️🙏

  • @bachopaul988
    @bachopaul9883 ай бұрын

    I don’t know any instrument to play,but still I like to keep instruments in my home

  • @MichiNetwork

    @MichiNetwork

    3 ай бұрын

    ❤️🙏

  • @arkapallysrisailama9234
    @arkapallysrisailama92346 ай бұрын

    Super 👌👌👌

  • @MichiNetwork

    @MichiNetwork

    6 ай бұрын

    🙏❤️

  • @shanthisekar5051
    @shanthisekar50516 ай бұрын

    சிறப்பு

  • @jothidarsubha.kalaichelvan8068
    @jothidarsubha.kalaichelvan80685 ай бұрын

    அருமை.... ஒரே ஒரு கவலை.... தேவையில்லாமல் ரீரிகார்டிங் கொடுத்து தேவையான டியூன் செட்டிங்க் செய்வதை கேட்க முடியாமல் செய்து விட்டது கொஞ்சம் நெருடுது. மற்றபடி 🎉

  • @riyasinileema8573
    @riyasinileema85737 ай бұрын

    First like from thanjavur ❤️

  • @MichiNetwork

    @MichiNetwork

    7 ай бұрын

    Thank you 😊

  • @Fun.Fused.Creaters
    @Fun.Fused.Creaters6 ай бұрын

    What a superb work ........

  • @v.t.visaga7743
    @v.t.visaga77436 ай бұрын

    You are all God gifted persons ❤️ 🙏🙏🙏🙏🙏

  • @MichiNetwork

    @MichiNetwork

    6 ай бұрын

    ❤️🙏 thank you so much

  • @yeskeyemm-tnj
    @yeskeyemm-tnj7 ай бұрын

    Enjoy our home town Very nice Babu❤

  • @prakashp8683
    @prakashp86836 ай бұрын

    Nice

  • @shanawazreporter
    @shanawazreporter2 ай бұрын

    Super

  • @gembalirajesh7108
    @gembalirajesh7108Ай бұрын

    Tajavur not famous for veena bobbili veena is one the famous veena declared by indian government 👍❤️❤️ i love bobbili

  • @atozchannelkumra1544
    @atozchannelkumra15446 ай бұрын

    அருமை

  • @hemanthmanoharan
    @hemanthmanoharan7 ай бұрын

    one of the best episode... felt divine in the end

  • @MichiNetwork

    @MichiNetwork

    7 ай бұрын

    Thank you for watching our videos ❤️🙏

  • @muralikrishnan9015
    @muralikrishnan901516 күн бұрын

    ⚘God bless them🙏

  • @shankaralsinarimuthu7485
    @shankaralsinarimuthu74856 ай бұрын

    Thanks brother, fantastic video you gave me and education about veena.

  • @MichiNetwork

    @MichiNetwork

    6 ай бұрын

    ❤️🙏

  • @asshivguru6178
    @asshivguru61786 ай бұрын

    Great effort for making this kind of traditional informative video

  • @MichiNetwork

    @MichiNetwork

    6 ай бұрын

    Thank you so much 🙏😊

  • @Ambiyaraja
    @Ambiyaraja2 ай бұрын

    இந்த மாதிரி உழைப்பாளிகள் ...மரியாதை கொடுத்து ஓய்வு ஊதியம் கொடுக்கவேண்டும்

  • @agss8020
    @agss80206 ай бұрын

    Hats off to these artisans 👏👏 Govt should encourage & support them.. thanks to this channel so that everyone who watch this video will not only see the making of this lovely instrument but also the understand the pain & sincerity of the artisans 🙏

  • @MichiNetwork

    @MichiNetwork

    6 ай бұрын

    Thank you for watching our videos ❤️🙏

  • @gopi6003

    @gopi6003

    6 ай бұрын

    🎉 govt can only collect tax

  • @TheYOUTH1212

    @TheYOUTH1212

    6 ай бұрын

    They are just not an Artisans brother...they are the real Engineers...and The Creators. Just hats off ..Viswakarma Silpacharyas

  • @gaurimalakiya1695
    @gaurimalakiya16957 ай бұрын

    All the best iam sri lankan

  • @MichiNetwork

    @MichiNetwork

    7 ай бұрын

    Love from India ❤️🙏

  • @ramuloki6635
    @ramuloki66356 ай бұрын

    Culture of sanatani 🙏❤🚩🚩🚩

  • @gopal7436

    @gopal7436

    3 ай бұрын

    Culture of tamilan

  • @drdaredevil007
    @drdaredevil0076 ай бұрын

    Master piece

  • @MichiNetwork

    @MichiNetwork

    6 ай бұрын

    Thank you 🙏

  • @SarojkumarSahu-zf6ph
    @SarojkumarSahu-zf6ph5 ай бұрын

    Wonderfull ❤

  • @Anu-ew1fn
    @Anu-ew1fn6 ай бұрын

    സൂപ്പർ...

  • @prasanthprasanth809
    @prasanthprasanth8095 ай бұрын

    Great ❤🙏🙏

  • @saktheeswar_mridangam
    @saktheeswar_mridangam6 ай бұрын

    Very good work anna. If possible, pls try to make making videos of other South Indian instruments like mridangam, violin. It would be great

  • @MichiNetwork

    @MichiNetwork

    6 ай бұрын

    Definitely definitely

  • @shuvoDhar.5537
    @shuvoDhar.55372 ай бұрын

    Beautiful✨✨❤❤❤❤❤

  • @dilipzope2337
    @dilipzope23372 ай бұрын

    विडिओ इज नॉट सो गुड,,व्हेरी फास्ट

  • @user-hs6ud2hz3j
    @user-hs6ud2hz3j6 ай бұрын

    Super sir , Srinivasapuram Grace music Master Muthuselvan.

  • @MichiNetwork

    @MichiNetwork

    6 ай бұрын

    Thank you so much for watching our videos ❤️

  • @iamgunasekaran
    @iamgunasekaran6 ай бұрын

    தொழிலாளர் நலத்துறை கவனிக்குமா?தலைக்கவசமோ,ஆப்ரோனோ ,கண்கண்ணாடியோஅணியாமல் பணிபுரிகின்றனர்

  • @user-pc1ym2co8g
    @user-pc1ym2co8g3 ай бұрын

    Nice vedio but y kaha p bante h kya isse vaha s direct order kiya ja skta j

  • @lvijayakumar1275
    @lvijayakumar12754 ай бұрын

    Nice interview and presentation ❤

Келесі