Thamilodu Vilaiyaadu | தமிழோடு விளையாடு | Game Show | Episode 2 | James Vasanthan

Ойын-сауық

Thamilodu Vilaiyaadu | தமிழோடு விளையாடு | Game Show | Episode 2 | James Vasanthan
Title Sponsor - Shelton Shirts
Prize Sponsors -
1. Dappl (www.dappl.co)
2. Drizzle by the Beach - Palavakkam, Chennai
3. Art Cafe - Alwarpet, Chennai
TECHNICIANS:
Concept & Direction : James Vasanthan
Questions & Content : Malik Basha & Sriram Seethapathi
Dir of Photography : Vinston Churchill
Sound Design : Vibin Baskar
Editor : Ajith Kumar
Production Exe : Jaikumar

Пікірлер: 92

  • @chettinadsamayal
    @chettinadsamayal2 жыл бұрын

    அருமையான நிகழ்ச்சி! தொடர்ந்து பார்க்க விருப்பம்,,,நன்றி அண்ணா!

  • @manip6001

    @manip6001

    2 жыл бұрын

    அருமை தொடரட்டும் போட்டி 👍

  • @JamesVasanthanChennai
    @JamesVasanthanChennai2 жыл бұрын

    Please bear with the audio quality of this episode. It's an outsourced department and they have done a shoddy job, which we didn't realize at the location. Only during post-production we came to know this and hence couldn't do much. We will try and improve the quality in due course.

  • @sathiyaseelan6820

    @sathiyaseelan6820

    2 жыл бұрын

    Thanks sir. Also, it will be better if we display the word in the bottom when they are saying that will improve the quality of video.

  • @nageswarybs5300

    @nageswarybs5300

    2 жыл бұрын

    அன்புகூர்ந்து. தமிழில் சொல்லுங்கள்

  • @meenu6177
    @meenu61772 жыл бұрын

    ஆண்கள் பேசுவது தெளிவாக இல்லை .நிகழ்ச்சி அருமை !நேரத்தை சிறிது கூட்டுங்கள் அண்ணா உடனே முடிந்து விடுகிறது!

  • @antonia5004

    @antonia5004

    2 жыл бұрын

    ஆமாம்

  • @kavithaschannel
    @kavithaschannel2 жыл бұрын

    Pgm👌👌👌 niraya idathula extra sounds ketkudhu sir. Adha konjam correct pana solunga sir. And words a keezha last episode pola mention pana super a irukum 😊 waiting for upcoming episodes 🎉🎉🎉

  • @angavairani538
    @angavairani5382 жыл бұрын

    வணக்கம் வசந்தன் அறிவுசார்ந்த தமிழ்விளையாட்டு அற்புதம் அருமை அழகு நன்றிகள் வாழ்வோம் வளமுடன் அன்புடன்...

  • @vimalachandran5066
    @vimalachandran50662 жыл бұрын

    வணக்கம் சகோ. அருமையான நிகழ்ச்சி . நன்றாக விளையாடினார்கள் . நானும் வீட்டில் இருந்து விடைகளைச் சொல்லி என்னையும் விளையாட்டில் இணைத்துக் கொண்டேன். மகிழ்ச்சியுடன் டென்மார்க்கில் இருந்து விமலா சந்திரன் .

  • @ramashappyworld_
    @ramashappyworld_2 жыл бұрын

    அருமையான நிகழ்ச்சி 👍👍👍👍👍👍I Enjoy it. Thank you sir. 🙏🙏🙏🙏🙏❤❤❤❤🇨🇦🇨🇦🇨🇦🇨🇦🇨🇦🇨🇦

  • @rajeswaran8344
    @rajeswaran83442 жыл бұрын

    இப்போட்டியில் பங்குபெற்று அதில் வெற்றியும் பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது!!! நன்றி திரு .ஜேம்ஸ் வசந்தன் அவர்கள் மற்றும் நிகழ்ச்சி குழுவினர் களுக்கு🎉🎉🎉

  • @sanjeevvlogs5492

    @sanjeevvlogs5492

    2 жыл бұрын

    வாழ்த்துக்கள்

  • @rajeswaran8344

    @rajeswaran8344

    2 жыл бұрын

    @@sanjeevvlogs5492 நன்றி!! தமிழ் மீதான ஆர்வம் தொடரும்!!! மேம்படும்!!

  • @dhivyaravidhivyaravi5657

    @dhivyaravidhivyaravi5657

    2 жыл бұрын

    @@sanjeevvlogs5492 வாழ்த்துக்கள் இல்லை வாழ்த்துகள்

  • @rohinibaskaran4984

    @rohinibaskaran4984

    2 жыл бұрын

    வாழ்த்துகள் இராஜேஷ்

  • @rajeswaran8344

    @rajeswaran8344

    2 жыл бұрын

    @@rohinibaskaran4984 நன்றி!!

  • @sricooking
    @sricooking2 жыл бұрын

    அருமை பதிவு செய்து இருக்கிறீர்கள் நன்றி ❤️👍

  • @pathmasiva7864
    @pathmasiva78642 жыл бұрын

    மிக அருமை உங்களுடைய நிகழ்ச்சிகளை நீண்ட நாட்களாக பார்த்துவருகிறேன். இந்த நிகழ்ச்சியை சிறிது நேரத்தை கூட்டினால் நல்லது என்று நினைக்கிறேன். அறிவு சார்ந்த நிகழ்ச்சி . தொடரட்டும் உங்களது பணி மனதார வாழ்த்துகிறோம்.

  • @maryjeyasingh2612
    @maryjeyasingh26122 жыл бұрын

    Great Sir ! Learning new words very interesting 👌👌👌

  • @BM-cw7nh
    @BM-cw7nh2 жыл бұрын

    மிக்க மகிழ்ச்சி சிறப்பு.👍🏻👏✌️🎊🎊🎊🎊

  • @murralitharan
    @murralitharan Жыл бұрын

    கனம் ஜேம்ஸ் வசந்தன் அண்ணன் அவர்களுக்கு எனது சிரம் தாழ்த்திய வணக்கங்கள். தங்களின் சங்க தமிழிசை மிகச்சிறப்பு. தங்கள் பணி தொடர வாழ்துக்கள். மேலும் நீங்கள் ஏன் உங்களது நிகழ்சியை முத்தமிழ் விழாவாக தரமுயத்தக் கூடாது. 90 களின் ஆரம்பத்தில் எமது தேசியத்தலைவர் முத்தமிழ் விழாவினை மிகச்சிறப்பாக எதிரிகளின் குண்டு மழைக்கு மத்தியிலும் நடத்தியிருந்தார். இயல் இசை நாடகம் மூன்றையும் ஓன்றாக அனுபவிப்பது அலாதியானது. தாங்கள் இதை கருத்தில் கொள்ள தாழ்மையுடன் வேண்டுகிறேன்.மேலும் உங்களது தமிழ் பணி பல்லாண்டுகள் தொடர நீங்கள் நீடூடி வாழ வாழ்தி விடைபெறுகிறேன் நன்றி வணக்கம்.

  • @pirithivirajan
    @pirithivirajan2 жыл бұрын

    அருமை, Audio சற்று தெளிவாக இல்லை.

  • @latharaj7830
    @latharaj78302 жыл бұрын

    மிக அருமை. வாழ்த்துகள்.

  • @melanip412
    @melanip4122 жыл бұрын

    அருமை, அற்புதம், தரம்!! 💐 👏🇨🇦

  • @cdnesancd114
    @cdnesancd1142 жыл бұрын

    அருமையான நிகழ்ச்சி

  • @lathasuresh8139
    @lathasuresh81392 жыл бұрын

    மிக அருமை. மகிழ்ச்சி 🥰🥰

  • @catherinenirmalanirmala2014
    @catherinenirmalanirmala20145 ай бұрын

    The one and only blessed and correct man for these kind of shows. Thanks to kalaigner t v

  • @prabaharansabanayagam7936
    @prabaharansabanayagam79362 жыл бұрын

    Excellent show.

  • @Amizhdhini-1234
    @Amizhdhini-12342 жыл бұрын

    அருமை அண்ணா

  • @barun1374
    @barun13742 жыл бұрын

    Please show the answers so that we can see how the contestants are trying. Sometimes audio isn’t clear, so this would help

  • @ruthranit618
    @ruthranit6182 жыл бұрын

    Again noises in this video in background. Please consider

  • @chandrasekaranraman6615
    @chandrasekaranraman66152 жыл бұрын

    இதை இப்படி செய்திருக்க வேண்டும் என்று ஒவ்வொரு போட்டி முடிவிலும் தாங்கள் அறிவுறுத்தும் பொழுது அடுத்து வரும் போட்டிகள் சூடுபிடிக்கும்

  • @abiramir9461
    @abiramir94612 жыл бұрын

    Great sir

  • @suseelamami5093
    @suseelamami50932 жыл бұрын

    Arumai

  • @garumugam4480
    @garumugam44802 жыл бұрын

    I like this show when they put in TV. Now again in KZread.. so sooperb. Pls fo continue this. Please work on audio. Not able to hear properly

  • @alexanderdharmadharma
    @alexanderdharmadharma2 жыл бұрын

    ❣️❣️

  • @umab3476
    @umab34762 жыл бұрын

    👍🏻

  • @manimegalaikrishnan7872
    @manimegalaikrishnan78722 жыл бұрын

    Please mention the word on the screen I'm lost

  • @shreejaya4063
    @shreejaya40632 жыл бұрын

    Background music is dominating much ,due to that could not able to listen the conversations. Voice innum clarity a keta nalla irukum

  • @vaijayanthiv1312
    @vaijayanthiv13122 жыл бұрын

    Programme too fast i think.pl.little bit slow down.it will easy to follow us.

  • @Dhanam-421
    @Dhanam-4215 ай бұрын

    Great job 🎉❤sir

  • @rajalakshmidevarajan2254
    @rajalakshmidevarajan22542 жыл бұрын

    Very nice sir

  • @Abi-eg1rp
    @Abi-eg1rp2 жыл бұрын

    Suberb program, consider Audio Clarity and editing too Sir.🇱🇰🇨🇦

  • @nageswarybs5300
    @nageswarybs53002 жыл бұрын

    நல்ல செயல்.....

  • @andaln1808
    @andaln18082 жыл бұрын

    Enna varthai kandupidikka vendum enbadhu engalukku therindhal thane interest ah irukkum.

  • @myfavourites5271
    @myfavourites52712 жыл бұрын

    Rounds though guys

  • @suneethasuresh8765
    @suneethasuresh87652 жыл бұрын

    Super

  • @kei638
    @kei6382 жыл бұрын

    👍 anna

  • @vijayaraghu6511
    @vijayaraghu65112 жыл бұрын

    Romba sathama irukku JV sir

  • @varathalaxmynadarajah9211
    @varathalaxmynadarajah92112 жыл бұрын

    புத்தகப்பை ஒற்றைச்சொல்

  • @jessone7370
    @jessone73702 жыл бұрын

    Audio of the boys was not clear and the correct answers for round 3 were not given

  • @SIVA-oh9vf
    @SIVA-oh9vf2 жыл бұрын

    👏😀👍

  • @preethiprabakar7468
    @preethiprabakar74682 жыл бұрын

    Super...... time taken is perfect...but audio clarity is needed

  • @rukkurangan3078
    @rukkurangan30782 жыл бұрын

    WE can't hear clearly because of over noise. Pl correct.

  • @imransalluimran3096
    @imransalluimran30962 жыл бұрын

    How can I apply for this programme participation

  • @panneerselvamkannan6157
    @panneerselvamkannan61572 жыл бұрын

    Good show. Improve audio quality

  • @allan5957
    @allan59575 ай бұрын

    அண்ணன் குரல் வசீகரம்

  • @ekugachandran
    @ekugachandran2 жыл бұрын

    பதில் சொல்லவேண்டிய நேரத்தை இன்னும் ஓரிரு நிமிடங்கள் நீடிக்கலாமே? இதனால் முதலில் கலந்து கொள்பவர்கள் பதட்டமின்றி விளையாட ஏதுவாக இருக்கும்.

  • @mohammedyunusa1342
    @mohammedyunusa13422 жыл бұрын

    Good show, please correct the audio and background noise

  • @ayilavanveetuvlogs7058
    @ayilavanveetuvlogs70582 жыл бұрын

    Where is the third episode

  • @dhivyaravidhivyaravi5657
    @dhivyaravidhivyaravi56572 жыл бұрын

    Background voice disturbing somuch please clear it sir we can't hearing sir

  • @kanthimathishankaran2758
    @kanthimathishankaran27585 ай бұрын

    Sound sariyagalai

  • @ananthyrajan5746
    @ananthyrajan57462 жыл бұрын

    Sir I was trying to contact you when I came to Chennai. Its so difficult. I am from Ireland just help out. Now I am back to Ireland. I will try next time

  • @JamesVasanthanChennai

    @JamesVasanthanChennai

    2 жыл бұрын

    email easier way

  • @most3228
    @most32282 жыл бұрын

    Migavum payanulathaaga irunthathu

  • @malarvani6505
    @malarvani65052 жыл бұрын

    Padhil keezha mentoin pannunga sir sounds adhigama kekkudhu sir

  • @suraiyaparveen7088
    @suraiyaparveen70882 жыл бұрын

    Audio not clear, sorry

  • @aneesaaaisha8491
    @aneesaaaisha84912 жыл бұрын

    Please autio clear sir

  • @arvindnaidu1109
    @arvindnaidu11092 жыл бұрын

    வணக்கம் திரு ஜேம்ஸ். ஆண் போட்டியாளர்கள் பேசுவது தெளிவாக இல்லை.

  • @readingstorieskids
    @readingstorieskids2 жыл бұрын

    Please display the words below as in the previous episode.

  • @JamesVasanthanChennai

    @JamesVasanthanChennai

    2 жыл бұрын

    Many didnt want it. Thats why.

  • @sheeluaravind4286

    @sheeluaravind4286

    2 жыл бұрын

    Do mention the display of words sir...

  • @readingstorieskids

    @readingstorieskids

    2 жыл бұрын

    ​@@JamesVasanthanChennai Oh, ok. You can decide based on the majority of people's choices.

  • @prabavathinatesan1144
    @prabavathinatesan11444 ай бұрын

    Adap paavigsla.rnnada Thamizh loadu? Intha kokaikku life imprisonment kodukkanum.

  • @suseelamami5093
    @suseelamami50932 жыл бұрын

    Nangalum pangerkalama

  • @monicaraman4122
    @monicaraman41222 жыл бұрын

    Audio is not clear sir

  • @Satheesh44

    @Satheesh44

    2 жыл бұрын

    Un mobile sari illa bro, audio super cleara irukku

  • @aneesaaaisha8491

    @aneesaaaisha8491

    2 жыл бұрын

    Mobile sari ellana program pakka aasai irukkatha

  • @rukkurangan3078

    @rukkurangan3078

    2 жыл бұрын

    Keezhe ezhudhi kaamikkalaame ketta niraive illanga. Indha nigazhchi romba pidikkum.pl.next episode clear aa varum ena nambugiren

  • @yasyas1475
    @yasyas14755 ай бұрын

    சரியாக குரல் கேட்கவில்லை

  • @nilameganathan8014
    @nilameganathan80142 жыл бұрын

    Meendum varaddum

  • @cmskumar67
    @cmskumar672 жыл бұрын

    Sir give more chance to people, whose mother tongue is Tamil. As you were aware, even in big boss tamil many contestant without any knowledge of tamil participated . Along with we were sad and sorry for it now the same thin should not happen to our prigramme sir . Of course we respect other language people, when it comes to pure tamil oriented contest like this , priorities should for our people Pl.

  • @JamesVasanthanChennai

    @JamesVasanthanChennai

    2 жыл бұрын

    தமிழர் இதைப்போன்ற நிகழ்வுகளுக்கு வருவதில்லை.

  • @RaviChandran-jl3nk

    @RaviChandran-jl3nk

    2 жыл бұрын

    @@JamesVasanthanChennai நான் பங்கு கொள்ள ஆவலாக உள்ளேன்

  • @manimegalaikrishnan7872
    @manimegalaikrishnan78722 жыл бұрын

    ஆண்கள் அணி பேசுவது தெளிவில்லை

  • @zendaya8287
    @zendaya82872 жыл бұрын

    Super Sir

  • @anturam12
    @anturam122 жыл бұрын

    Idaivelai is not a substance!,,

  • @yuvarajmanoharan4802
    @yuvarajmanoharan48025 ай бұрын

    Poor quality

Келесі