தமிழோடு விளையாடு | Tamilodu Vilayadu | EP-5 | James Vasanthan | Student Game Show | Kalaignar TV

Ойын-сауық

#tamiloduvilayadu #newgameshow #kalaignartv #jamesvasanthan #tamiloduvilayadukalaignar #studentgameshow #gameshow #tamilgameshow #wordgames #tamilgameshowkalaignar #tamiloduvilayadugameshow #tamiloduvilayadukalaignar #gameshow
தமிழோடு விளையாடு | Tamilodu Vilayadu | EP-5 | James Vasanthan | Student Game Show | Kalaignar TV
தமிழோடு விளையாடு | TAMILODU VILAYADU நிகழ்ச்சி நமது கலைஞர் தொலைக்காட்சியில். வரும் ஞாயிறு மாலை 6 மணிக்கு. காணத்தவறாதீர்கள்.
Watch your favorite Tamil gameshow on Kalaignar TV on Sundays at 6 PM
"தமிழோடு விளையாடு" ( இது விளையாட்டுத் தமிழ் )
38 மாவட்டங்கள் , 44 பள்ளி மாணவர்கள் பங்கு பெறும் மாறுபட்ட விளையாட்டு.......!
தமிழ் தொலைக்காட்சி கண்டிராத புத்தம் புதிய கோட்பாடு...!
இது பள்ளி மாணவர்களுக்கான மேடை...!
"இது தமிழறிவை சோதிக்கும் நிகழ்ச்சி அல்ல ! தமிழறிவை ஊட்டும் நிகழ்ச்சி"
James Vasanthan as he takes on the role of a lively anchor in a Tamil words game show featuring enthusiastic school students. Watch the excitement unfold as young minds showcase their linguistic prowess, navigating through challenging word puzzles and engaging in friendly competition. James Vasanthan's wit and charm add an extra layer of entertainment to this educational yet entertaining show, creating a delightful experience for viewers of all ages. Get ready for a fun-filled journey into the world of words with the perfect blend of learning and entertainment in this captivating game show!"
Stay tuned with us : bit.ly/subscribekalaignartv
For More Updates:
Follow us On
Facebook : / kalaignartvofficial
Instagram : kalaignartv...
Twitter : / kalaignartv_off
Website : www.kalaignartv.co.in/

Пікірлер: 99

  • @kugaganesan5262
    @kugaganesan52623 ай бұрын

    சிறப்பான போட்டி நிகழ்ச்சி. தமிழ்ச் சொற்களை சிறியவர்முதல் பெரியவர்களும் கற்றுக்கொள்ள சிறந்த வழி. நன்றி. வாழ்க வளமுடன்.

  • @mathi85
    @mathi853 ай бұрын

    தமிழ் என் உயிர் அவருடன் கற்றுக் கொண்டிருக்கிறேன் நீங்கள் நிகழ்ச்சிக்காக வீட்டில்

  • @RaghuramanK-gw9so
    @RaghuramanK-gw9soАй бұрын

    Arumaiyana nigazhtchi.

  • @user-hl8gg9hu9c
    @user-hl8gg9hu9c3 ай бұрын

    Thamizhodu vilayaadu. மாணவர்களுக்கு வாழ்த்துகள்

  • @srimathi9149
    @srimathi91493 ай бұрын

    எங்கள் வீட்டில் டிவி இல்லை. டிசம்பர் மாதம் நிகழ்ச்சி இன்று தான் பார்க்க போகிறேன். இவ்வளவு தாமதம் ஏன்? முதல் வாரத்தில் எடுப்பதை அடுத்த வாரம் போடுங்களேன் ப்ளீஸ்😂.

  • @harish65

    @harish65

    3 ай бұрын

    Yes

  • @jecinthojenett1867

    @jecinthojenett1867

    3 ай бұрын

    Yes

  • @revathirevathi2150

    @revathirevathi2150

    3 ай бұрын

    Yes

  • @rajvandhana1818

    @rajvandhana1818

    3 ай бұрын

    Naaum tha pa

  • @dhanapal-ds

    @dhanapal-ds

    3 ай бұрын

    ​@@harish65wwww

  • @thresiababy8286
    @thresiababy828610 күн бұрын

    I'm a malayali but a regular viewer of this program. Nice program❤.Vasanthan sir kalakkureenga🎉 Best wishes🎉

  • @msmjbros6175
    @msmjbros61753 ай бұрын

    My school played i was soo oooooooo happy to watch...... Daniel Thomas. Hatsoff to u girls..... ❤

  • @msmjbros6175

    @msmjbros6175

    3 ай бұрын

    👍

  • @revathi5956
    @revathi59563 ай бұрын

    Inda episode fulla oru activa illanu ninaichavanga ✋

  • @deepanmurugan2314

    @deepanmurugan2314

    3 ай бұрын

    Ofcourse

  • @veerapathiranramaiya9346
    @veerapathiranramaiya93463 ай бұрын

    அவள் ஒடுக்கம் என்றால் நடுவர் அல்லது தொகுப்பாளர் ஒழுக்கம் என்கிறார். ஒலிவாங்கியில் சிறு பிரச்சனை என்று கருதுகிறேன்.

  • @suruthyvishwa7405
    @suruthyvishwa74053 ай бұрын

    இந்த வாரம் மாணவர்கள் முகத்தில் ஆர்வம், முயற்சி, ஆனந்தம் சற்று குறைவாகவே இருந்தது.

  • @kumaravelchinnakannu8538
    @kumaravelchinnakannu85383 ай бұрын

    திரையில் காண்பிக்கும் வார்த்தையேய் எங்களுக்கும் தெரியும்படி காண்பிக்கவும் இதில் அரசு பள்ளி குழந்தைகளையும் சேர்க்கலாமே?

  • @masstamil6315

    @masstamil6315

    3 ай бұрын

    அரசு பள்ளியும் உண்டு

  • @SakthiVel-pz4lc

    @SakthiVel-pz4lc

    17 күн бұрын

    எங்க

  • @balamurugan2613
    @balamurugan26133 ай бұрын

    Show for children to improve and learn.. thankyou tv

  • @gajendran3650
    @gajendran36503 ай бұрын

    ஒரு எழுத்தை வைத்து கண்டுபிடிப்பது என்பது சாத்தியமல்ல ஒரு வார்த்தை ஒரு லட்சம் ப்ரோக்ராம் பாருங்க இதைவிட இன்ட்ரஸ்டா இருக்கும்

  • @sudharsanakumar2745
    @sudharsanakumar27453 ай бұрын

    Super kids

  • @najmahnajimah8728
    @najmahnajimah87283 ай бұрын

    All the students super super super 👍

  • @user-jw6pc8ek7i
    @user-jw6pc8ek7i3 ай бұрын

    திரையில் காணும் சொல்லை மக்களுக்கு முதலே காண்பிக்க பட வேண்டும் இதனால் நிறைய சந்தேகங்கள் வரலாம். ஏன் என்றால் சொற்கள் இடையில் மாற்றப்படுமோ என்ற சந்தேகம் வரும் பக்க சார்பு வரலாம் இது எனது கருத்து.

  • @KrishnaKumar-pm7ve
    @KrishnaKumar-pm7ve3 ай бұрын

    Arumaiyana nigazchi iya

  • @anandhihariharan3949
    @anandhihariharan39493 ай бұрын

    அருமையான நிகழ்ச்சி. போர்டில் (Board) வார்த்தைகள் இன்னும் கொஞ்சம் போல்டாக (Bold) இருக்கலாம். பார்ப்பதற்கு சிரமமாக உள்ளது.

  • @sankarisenthil8479
    @sankarisenthil84793 ай бұрын

    Evlo nal waiting panrathu all episodes update panuga

  • @harish65

    @harish65

    3 ай бұрын

    Yes

  • @anithajustin1437

    @anithajustin1437

    3 ай бұрын

    Yes

  • @user-oc9uh1lt5u
    @user-oc9uh1lt5u3 ай бұрын

    Nice program

  • @venugobal6317
    @venugobal6317Ай бұрын

    ஏற்றத்தாழ்வு - ஏற்றதாழ்வு - எது சரி? இது உம்மைத்தொகையாக இருப்பதால், வலிமிகாமல் எழுதுவதே சிறப்பு. மாறாக, ஏற்றத்தாழ்வு எனில், ஏற்றத்தில் வரும் தாழ்வு என்னும் பொருந்தாத பொருளைத் தந்துவிடும். ஆனால், அகராதியிலும் ஏற்றத்தாழ்வு என்றே குறிக்கப்படுவது குழப்பத்தைத் தருகிறது.

  • @najmahnajimah8728
    @najmahnajimah87283 ай бұрын

    Vanakam J V sir 🙏

  • @prabhar8141
    @prabhar81412 ай бұрын

    Ella oorlayum ella states la ullavangalum participate pannanum

  • @harinim4509
    @harinim45093 ай бұрын

    Ennoda chinna request.. Time poitu irukkum bodhu sometime sir andha answer solla time aagudhu, ( tamil aasiriyar niyabagam ippodhaan varudhu) idhu time waste aagudhunnu ninaken.. Ellarukum sollala, sila students ku solringa , ungala ariyamal.. Pls suggest about that word at last time sir.. It'll helps to students for identifying other words.... Sorry if I hurt u.

  • @techtamila1702
    @techtamila1702Ай бұрын

    விடையை போட்டியாளர்களுக்கு தெரியாமல் பார்க்கும் வண்ணம் இருந்தால் நன்றாக இருக்கும் ஏனெனில் விடையை மாற்றலாம் என்ற எண்ணம் தோன்றலாம்

  • @user-zi7yw9ig9z
    @user-zi7yw9ig9z3 ай бұрын

    ❤❤❤❤

  • @VigneshVicky-jd3rx
    @VigneshVicky-jd3rx3 ай бұрын

    Ennikkai kku erumai madu nenache sirichutte😂😂😂😊😊😊

  • @venugobal6317
    @venugobal6317Ай бұрын

    பூச்சிகொல்லி என்பதே சரியான வடிவம்.

  • @aknews3669
    @aknews36693 ай бұрын

    Yaepa ipo march pa dec mudinji 3 masam aga podhu ipo dhan dec month episode yae varudha oru niyam vayndamah

  • @swathi14789
    @swathi147893 ай бұрын

    In this episode we can't see the board. Please specify the letters and words as subtitle. It will improve viewers interest and tamil efficiency

  • @kamachiganesh9258
    @kamachiganesh92583 ай бұрын

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @siriusful1
    @siriusful13 ай бұрын

    Please change the rules. ஒரு வார்த்தை ஒரு லட்சம் மாதிரி நல்ல சுற்றுக்கள் கண்டுபிடியுங்கள்

  • @sivaji0520
    @sivaji05203 ай бұрын

    நல்ல விளையாடுறிங்கடா👏🏼👏🏼👏🏼 தொலைக்காட்சியில் தமிழ் தமிழ்நாட்டில் இந்தி வாழ்க தத்தி வளர்க 200 உபிஸ் 🤣🤣🤣🤣🤣

  • @mathanboy6696
    @mathanboy66963 ай бұрын

    Yennengge 3 masam late ah va poduvingge

  • @udhyam1601
    @udhyam16012 ай бұрын

    For the first three rounds you should give a clue.Otherwise its very difficult for the kids.Pls considerp

  • @saiausk7977
    @saiausk79773 ай бұрын

    Ada pavingala cristmas episode ippo than poduringala😂😂😂

  • @user-mz8fs7yt8q
    @user-mz8fs7yt8qАй бұрын

    Vilaiyattu vinaiyagumam?!

  • @cskaruppukavi4237
    @cskaruppukavi42373 ай бұрын

    28:30 தங்கை ஷிவானி ஒடுக்கம் என்று கூறுவதாக தெரிகிறது. ஆனால் விடை ஒழுக்கம் என எடுத்துக்கொள்ளப்பட்டது.

  • @thangarathinamjayaraj6896
    @thangarathinamjayaraj68963 ай бұрын

    நடுவில்

  • @jayes7346
    @jayes73463 ай бұрын

    A few correct words were not shown properly and read out properly by the presenter. The video should show the right answer properly for the TV/KZread viewers. The presenter should read out the right answer for the viewers. The program is excellent to learn Tamil words and increae the knowledge of Tamil.

  • @VTlife_360
    @VTlife_3603 ай бұрын

    பேசாம அடுத்த Christmas க்கு ஒளிபரப்பிருக்கலாம் ஏன்டா டேய்... இவளோ நாள் கோமாவில் இருந்தீங்களா கலைஞர் tv...

  • @thangarathinamjayaraj6896
    @thangarathinamjayaraj68963 ай бұрын

    Thentral

  • @thangarathinamjayaraj6896
    @thangarathinamjayaraj68963 ай бұрын

    முடக்கி முடக்கு

  • @thangarathinamjayaraj6896
    @thangarathinamjayaraj68963 ай бұрын

    கதவை கதவு

  • @kasturikasvas1088
    @kasturikasvas10882 ай бұрын

    Answer is not visible,not shown clearly

  • @Siju-Shan
    @Siju-Shan3 ай бұрын

    Please upload earlier

  • @muthumanickam988
    @muthumanickam98817 күн бұрын

    குறில் நெடில் தெரியாதவர்கள் எல்லாம் ஏன் அனுப்புறிங்க

  • @user-kt3lz8gy9u
    @user-kt3lz8gy9u3 ай бұрын

    Yengaa screen aa kattungaa apo thanaa yenna word nu therium 😑

  • @myfeelings1679
    @myfeelings16793 ай бұрын

    🪷 இறுதியில் தாமரை மலர்ந்தே விட்டதையா 🪷

  • @udhyam1601

    @udhyam1601

    2 ай бұрын

    @My feelings,it is only a school's name,dont get carried away😊

  • @dayalans8835
    @dayalans883524 күн бұрын

    You are not showing the answer public

  • @dayalans8835

    @dayalans8835

    24 күн бұрын

    You show the answer to public

  • @sathyabamar7473
    @sathyabamar74733 ай бұрын

    மயிலாடுதுறை மயிலாடுதுரை இவற்றில் எது சரி நடக்கும் நிகழ்வு தமிழோடு விளையாடு

  • @dhanalakshmisdhanam2398

    @dhanalakshmisdhanam2398

    3 ай бұрын

    மயிலாடுதுறை

  • @devasahayamk1035

    @devasahayamk1035

    3 ай бұрын

    Good ​@@dhanalakshmisdhanam2398

  • @user-ki5ue1nn9t
    @user-ki5ue1nn9t2 ай бұрын

    😢yaarumey nalla vilaiyadala very poor very bad

  • @prabhar8141
    @prabhar81412 ай бұрын

    Elders kkum vekkalam

  • @rameshsundari1670
    @rameshsundari16703 ай бұрын

    Ethu yapo ulla video😢

  • @kamalchellam5126
    @kamalchellam51263 ай бұрын

    Telecast is very worst

  • @nhasheem
    @nhasheem3 ай бұрын

    Elimaiyaa yosikanumnu solringale. Yen ningalum elimaiyaa yosikka irundhuche. Unga televsion pera kalai tvnu vaika irundhuche. Ethuku kalaingarnu vachirukinga. Kalaingar tv team elimayaa yosika matingala. Pillanga matum elimayaa yosikanumaa. Stalin avargaloda sister kani mozhi pera kooda unga channelku illa tvku vachirukalaame. Kani tv nu vachirukalaame. Yen kavi tv nu vaikalaam. Neenga yen elumaiyaa yosikka maatringa. Yelu kaludhai vayasula ulla ungalaala kooda elimaiyaa yosika mudiyala ivangaluku indha sinnam sirusugal matum elimayaa yosikanumaam. Povingalaa.

  • @GRamesh-uh5ym
    @GRamesh-uh5ym3 ай бұрын

    Round 2la மயிலாடுதுறை waste

  • @thangarathinamjayaraj6896
    @thangarathinamjayaraj68963 ай бұрын

    கறுப்பு

  • @user-xt5dq5vr9s
    @user-xt5dq5vr9s2 ай бұрын

    Tamile therila idhungalukku

  • @aaqiffmohideen4141
    @aaqiffmohideen41413 ай бұрын

    This shows how far tamil is bad in tamil nadu

  • @banudevi2789
    @banudevi27893 ай бұрын

    மிகவும் மட்டமான நிகழ்ச்சி. முதல் எழுத்து மட்டும் கொடுத்தால் பல வார்த்தைகள் இருக்கும்.சரியான விடை எதிர்பார்ப்பது முட்டாள்தனம்

  • @CSK73869

    @CSK73869

    3 ай бұрын

    Lucky person win

  • @amuthaflorence9263

    @amuthaflorence9263

    3 ай бұрын

    விளையாட்டை திட்டமிட இனி உங்களை கூப்பிடுவார்கள். வாழ்த்துக்கள் 💐

  • @kkk12030

    @kkk12030

    2 ай бұрын

    நல்ல programme

  • @thailesh_tpk_official_page9298
    @thailesh_tpk_official_page92983 ай бұрын

    4:53 game Start here 😊

  • @SakthiVel-pz4lc
    @SakthiVel-pz4lc17 күн бұрын

    Worst show

  • @TriangleSlack
    @TriangleSlack3 ай бұрын

    தமிழுக்கும் இயேசு பாவாடைக்கும் என்னடா சம்பந்தம்?

  • @naren1420

    @naren1420

    3 ай бұрын

    வேணும்னா நித்தியானந்தா வேசம் போட சொல்லலாமா கோமாளி...

  • @TriangleSlack

    @TriangleSlack

    3 ай бұрын

    @@naren1420 Its clear Jesus = Nithiyananda🤣🤣 Thanks for accepting

  • @naren1420

    @naren1420

    3 ай бұрын

    @@TriangleSlack டேய் நான் வேற சொல்லி இருப்பேன் அப்படி சொன்ன உனக்கும் எனக்கும் வித்தியாசம் இல்லாம போய்டாது...இதுல பெருமை புந்தை வேற 🐛🔥 ஓராம போட

  • @gs4604

    @gs4604

    3 ай бұрын

    ​@@TriangleSlackthey namba god sona suma irupingala 🤦🏻‍♂️🤦🏻‍♂️first others ah respect pana kathuko stupid

  • @veerapathiranramaiya9346

    @veerapathiranramaiya9346

    3 ай бұрын

    ஏசு பாவாடை வந்த பிறகு, ஏசுவின் பறையை உணர்த்த வந்த மதப்போதர்களின் பிறகு தான் நாம் கல்வி அறிவு பெற்றோம். ஏசுவை விட மூத்தவனாகிய வள்ளுவன் போதிக்காத உரையா அல்லது வேதமா. பூனூல் போட்ட அடிமைகள் நம் வரலாற்றை எடுத்துக்கொள்ள நினைத்தது. அதை உடைத்து உண்மையை உலகறிய செய்தது கிருத்தவம். பிறப்பால் என் மதம் இந்து, உணர்வால் நான் மனிதன். மதம் = மலம். மலத்தோடு மதத்தை சமன் செய்ய மாட்டேன், ஏன் என்றால் மலம் கூட மறுசுழற்சிக்கு உதவுதம். மலம் ஒன்றுக்கும் உதவாது. நாம் தமிழர்❤

  • @sudharsanakumar2745
    @sudharsanakumar27453 ай бұрын

    Super children

Келесі