தென்றல் காற்றே கொஞ்சம் நில்லு | இசை வேந்தன் நாகூர் E.M.ஹனிபா | Tamil Islamic Songs | Raseenalah

Музыка

1.தென்றல் காற்றே கொஞ்சம் நில்லு
2.மக்கத்து மலரே மாணிக்க சுடரே
3.தூய கலிமாவை தினமும் ஓதுவாய்
4.நூறு மொஹம்மட் சல்ஹல்லாஹ்
5.கண்கள் குளமாகுது அம்மா
6.இருலோகம் போற்றும் இறை தூதராம்
7.நானிலம் போற்றும் நாகூரார்
8.அருள் மேவும் ஆண்டவனே
9.தக்பீர் முழக்கம் கேட்டால் உள்ளம்
10.உலக மக்கள் யாவருக்கும்
#தென்றல் #காற்றே #கொஞ்சம் #நில்லு
#மக்கத்து #மலரே #மாணிக்க #சுடரே
#தூய #கலிமாவை #தினமும் #ஓதுவாய்
#நூறு #மொஹம்மட் #சல்ஹல்லாஹ்
#கண்கள் #குளமாகுது #அம்மா
#இருலோகம் #போற்றும் #இறை #தூதராம்
#நானிலம் #போற்றும் #நாகூரார்
#அருள் #மேவும் #ஆண்டவனே
#தக்பீர் #முழக்கம் #கேட்டால் #உள்ளம்
#உலக #மக்கள் #யாவருக்கும்
#Tamil #Muslim #Old #Songs
#நாடுகிறேன் #நாளும் #நபி #நாயகரை #காரைக்கால் #தாவூத்
#ஓ #எங்கள் #நாயகமே #அருள் .#குல்ஸார் #பேகம்
#எம்மை #ஆள #வருவாய் #இறையே #உசைன் #தீன் #Kராணி
#ஏன் #இந்த #ஜென்மத்தானே #உசைன் #தீன்
#அண்ணல் #நபிநாதர் #போலவே .#உசைன் #தீன் .#ராணி
#மறவேனே #எந்தன் #நாளும் #TMசௌந்தர்ராஜன்
#கல்புகனி #தேன் #அது #மதுர #கலிமாவே #பொதக்குடி #அஹமது
#அஜ்மீர் #ஹாஜா #எனை #ஆளும் #ராஜா #பொதக்குடி #அஹமது
#கூறும் #உண்மையை #கேளுங்கள் #Sஉசைன் #தீன்
#சத்தியமாய் #நீ #சொல்லுவாய் #காரைக்கால் #தாவூத்
#அகில #உலகுக்கும் #அருள்கொடையாய் #அல்லா #பிச்சை
#ஒரு #நகரில் #7 #வயது #பாலகன் #Sஉசைன் #தீன்
#இறைவனை #ஒருவன் #என்று #MMயூசுப்
#மண்ணகத்தின் #இகழ்வு #மாற்றி #MMயூசுப்
#பங்கின் #ஓசை #காதில் #விழவில்லையா #Sஹுசைன் #தீன்
#மறை #போற்றுகின்ற #நபி #நாதரே #சுல்தான்
#வண்ண #தாமரை #பொற்பாதம்மே #அல்லா #பிச்சை
#மதீனாவை #தேடியே #நபி #என்று #நாடினேன் #SMAகாதர்
#நாகூர் #ஹனிபா #EM #முத்துக்கள் #மூன்று
#வாழ்நாள் #எல்லாம் #போதாதே #வள்ளல் #நபியின்
#ஆற்றல் #மிகும் #அல்லா #போற்றுகின்றேன் #உன்னை
#உலக #முஸ்லிம்கள் #கூடும் #இடம் #ஒற்றுமை #கீதம்
#இறைவனிடம் #கை #ஏந்துங்கள் #அவன் #இல்லை
#பகுதாதில் #வாழும் #ஞானி #மொஹிய்யதீன்
#நபி #மொழி #சொன்ன #நெறிமுறை #என்ன #இந்த
#மக்கமா #நகர் #பிறந்திரே #யாரா #சூலே #யா #ஹபிபே
#கடலோரம் #வாழும் #காதர் #மீரான் #கலை #ஞானம்
#காரணம் #விளங்குகின்ற #கோமானே #கருணை
#கருவுக்குள் #எனை #வைத்து #காப்பாற்றி #ஓஜிபணம்
#அருள் #மணக்குது #அறம் #மணக்குது #அரபு #நாட்டிலே
#உலக #தூதர் #முஹம்மதுவே #உண்மையான #மனதுடன்
#அடியாருக்கு #அருள் #செய்யும் #அம்மா #பீமா
#விண்ணகமும் #மண்ணகமும் #வியந்து #உரைக்கும்
#தீன் #கொடி #நாட்டிய #தேவா #இறை #தூதரே #யா #முஸ்தபா
#5000 #ஆண்டுகள் #முன்னே #நடந்தது #அரபு #நாட்டில்
#சொன்னால் #முடித்திடும் #சொல்வது #என்றால் #அண்ணல் #நபி
#உன் #வாசல் #தேடி #வந்தோம் #சாஹே #மீரானே
#அண்ணல் #முஸ்தபா #தாஹா #எங்கள் #ரஸூலே
#ஓதுவோம் #வாருங்கள் #லாயிலாஹா #இல்லல்ஹா
#பாலைவனம் #தாண்டி #போகலாம் #நாம்
#வாங்க #எல்லோரும் #சேர்ந்து #ஒன்றாகவே
#நபிகளின் #பொன்மொழி #கேளாயோ
#பாரெல்லாம் #போற்றும் #மாமேதையாம்
#இன்று #வந்து #நாளை #போகும் #நிலையிலே
#சின்ன #சின்ன #பாலர்களே #சிங்கார #தோழர்களே
#நபி #நாதர் #கண்ட #இஸ்லாம் #நில #வாழ்வில்
#மறக்குமோ #நெஞ்சம் #மாநபியின் #சேவையை
#இரு #கண்கள் #நமது #ஹசன் #ஹூசைன் #வாழ்வே
#இறைவன் #மேல் #ஆணை #இனத்தின் #மேல் #ஆணை
#கலைமாமணி #நாகூர் #குல்முஹம்மது
#ஈச்ச #மரத்து #இன்ப #சோலையில்
#ஞானத்தின் #தந்தை #யாநபி
#யார் #யார் #வருவார் #எதோ #எதோ #பெறுவார்
#பெருமான் #நபி பிறந்தார் #பேதமைகள் #மறைந்தது #அம்மா
நாகூர் எஜமான் சரித்திரம் | முழுப்பகுதி 2 மணி 55 நிமிடம் | சாஹுல் ஹமீது நாயகம் பாதுஷா | Raseenalah
• நாகூர் எஜமான் சரித்திர...
திருச்சி K.இப்ராஹிம்,மீனாட்சி | பழைய இஸ்லாமிய பாடல்கள் | பாகம் 3 | Tamil Islamic | Raseenalah | HD
• திருச்சி K.இப்ராஹிம்,ம...
S.P.பாலசுப்ரமணியம் நினைவு அலைகள் | Tamil Islamic Songs | Raseenalah | HD
• S.P.பாலசுப்ரமணியம் நின...
பாத்திமா நாயகி சரித்திரம் | FULL STORY | வடகரை ஷேக் மெய்தீன் | ரசீனாலா | Raseenalah | HD
• பாத்திமா நாயகி சரித்தி...
கதிஜா நாயகி திருமண சரித்திரம் | பாகம் 1 | Kathija Naayagi Thirumana Sarithiram | Raseenalah | HD |2K
• கதிஜா நாயகி திருமண சரி...
JUKEBOX PART 2 (FINAL) | TRICHY KALIFULLAH | 1970's பழைய இஸ்லாமிய பாடல்கள் | Raseenalah | HD | 2k
• JUKEBOX PART 2 (FINAL)...
கேட்க மறந்த பாடல்கள் - 2 | தீன் இசை பேரரசு சீனி முஹம்மது | இசை - கண்மணி ராஜா | Raseena | HD
• கேட்க மறந்த பாடல்கள் -...
நபிகள் நாயகத்தின் பிறப்பின் சிறப்பு | முழுப்பகுதி | All Parts | வடகரை ஷேக் மைதீன் | Raseena
• நபிகள் நாயகத்தின் பிறப...
இப்ராஹிம் நபி (அலை) சரித்திரம் | முழுப்பகுதி 2 மணி 15 நிமிடம் | IBRAHIM NABI | Raseena | HD
• இப்ராஹிம் நபி (அலை) சர...
'மீண்டும்' S.சரளாவின் இஸ்லாமிய பாடல்கள் | OLD IS GOLD | Tamil Islamic Songs | Raseena | HD
• 'மீண்டும்' S.சரளாவின் ...
வீடியோ ஆக்கம் - ரசீனா- லா - E-Mail raseenalah@gmail.com
Video Grapics - Raseenalah - E-MAIL raseenalah@gmail.com

Пікірлер: 71

  • @user-qh4yk3en4u
    @user-qh4yk3en4uАй бұрын

    இங் லாமிய பாட்டு படிக்க இந்த உலகத்தில் இனி அவர் பிறந்தாலே கேட்க முடியும்

  • @user-qm2yr3lg4z
    @user-qm2yr3lg4zАй бұрын

    என்ன அருமையா பாடி உள்ளார் காலத்திற்கும் அழியாத காதல் காவியங்களும் கருத்தான பாடல்களும் தத்துவ பாடல்கள் நன்றி ஐயா நாகூர் ஹனிபா அவர்களுக்கு

  • @quran_site
    @quran_site Жыл бұрын

    வரிகள் ஒவ்வொன்றும் வைரங்கள்

  • @m.sahubarsadiqm.s.sadiq.4962
    @m.sahubarsadiqm.s.sadiq.4962 Жыл бұрын

    ஹாஜி நாகூர் இ.எம். ஹனிபா அவர்கள் பாடிய ஒரிஜினல் ரிக்கார்டு (இசைத்தட்டு) பாடல்களை தந்த Raseenalah அவர்களுக்கு இறைவன் அருளால் கோடான கோடி நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்! அது ஏனோ தெரியவில்லை ஹாஜியாரின் பழைய பாடல்களை கேட்கும் போதுல்லாம் மறைந்த எனது தகப்பனார் என் அருகிலேயே இருப்பதாக எண்ணுள் ஓர் உணர்வு!

  • @-abubakkkersiddique-r2130

    @-abubakkkersiddique-r2130

    Жыл бұрын

    உண்மையான கருத்து...என் உணர்வும் அதே தான் நண்பரே....இறைவனுக்கு நன்றி...

  • @pm-dp1eq

    @pm-dp1eq

    Ай бұрын

    இதில் சில பாடல்கள் முன் காலத்தில் 78 கல் ரிக்கார்டில் வந்திருக்கு ஸ்பீடு இசை எல்லாமே மாற்றம் அருமை

  • @fareedhabegammohamedfaruc7432
    @fareedhabegammohamedfaruc7432 Жыл бұрын

    அஸ்ஸலாமு அலைக்கும் அல்லாஹ் வை நம்பிக்கை கொள்பவர், நபிகள் நாயகம் அவர்களை விருப்பம் கொள்பவர்களுக்கு மர்ஹும் ஜனாப் நாகூர் ஹனிபா அவர்களின் பாடலை தினமும் கேட்காமல் நாள் நகராது . இவருக்கு துவா செய்வோம்.

  • @najmaabdullah5796

    @najmaabdullah5796

    Жыл бұрын

    kandippaga seyvom

  • @ThirunaThiruna-vm3qo
    @ThirunaThiruna-vm3qo15 күн бұрын

    All song geart

  • @SyedSyed-wo5do
    @SyedSyed-wo5do6 ай бұрын

    இசை முரசு இ எம் ஹனிபா அவர்கள் பாடல்கள் அருமை

  • @user-qh4yk3en4u
    @user-qh4yk3en4uАй бұрын

    E M ஹனிபா அவர்களின்பாட்டு எத்தன முறை கேட்டாலும் இனிமைதான் அவர் மறைந்தாலும் இந்த மண்ணுலகில் மறையாது

  • @r.s.dhandaphaani.siretd4628
    @r.s.dhandaphaani.siretd4628 Жыл бұрын

    இசைக்கு மயங்காத ஜீவனில்லை .இசைக்கு மயங்காதது ஜீவனும் இல்லை

  • @mnaleemnaleem6038
    @mnaleemnaleem6038 Жыл бұрын

    எத்தனை பாடகர் இருந்தாலும் இதற்குபிரகு வந்தாலும் எமது ஈ எம் ஹனிபா விற்கு ஈடாஹாது இவறின் மஹின்மை தனி

  • @AMMMEDIA
    @AMMMEDIA Жыл бұрын

    சிறுவயதில் பாட்டின் ராகத்தை ரசித்தவர்களுக்கு இன்று தான் பாட்டின் அர்த்தங்கள் விளங்குகிறது...

  • @humairahaniya2383
    @humairahaniya2383Ай бұрын

    Masha Allah

  • @mohamedmydeeensheikmohidee6440
    @mohamedmydeeensheikmohidee6440 Жыл бұрын

    அண்ணன் ஹனிபாமறைந்தாலும்அவருடையபாடல்கள்என்றென்டும்மறைவதில்லைஎல்லாம்வல்லஇறைவன்அவருக்கு ஜன்னத்துபிறதவுஸில்அழகியவிட்டைகொடுத்தருள்வானக ஆமீன்ஆமீன்யாரப்பில்ஆலமீன்

  • @syedkareem3201

    @syedkareem3201

    Жыл бұрын

    ஹ்ம்ம்

  • @najmaabdullah5796

    @najmaabdullah5796

    Жыл бұрын

    Aameen Aameen ya rabbal aalameen

  • @murusalin7302

    @murusalin7302

    Жыл бұрын

    Plap

  • @murusalin7302

    @murusalin7302

    Жыл бұрын

    Plapll

  • @AshrafAli-yz7oo

    @AshrafAli-yz7oo

    Жыл бұрын

    @@syedkareem3201 hu

  • @syedabdulkadersyedabdulkad6466
    @syedabdulkadersyedabdulkad6466 Жыл бұрын

    அவர் குரலின் மூலமாக நம்முடன் இருக்கிரார்

  • @vahidhabanu2651
    @vahidhabanu2651 Жыл бұрын

    All songs super alhamedlillah

  • @pKpEER-qj7mj
    @pKpEER-qj7mj Жыл бұрын

    ஹனிபா ஹனிபா தான்

  • @ranibegum1211
    @ranibegum1211 Жыл бұрын

    Ayya mathiri yaarum pada mudiyathu

  • @abdulsamadh5117
    @abdulsamadh5117 Жыл бұрын

    Arumayana lyrics old songs ❤

  • @jannathuljareena4744
    @jannathuljareena47443 ай бұрын

    Good❤

  • @jameelabegam3633
    @jameelabegam36332 жыл бұрын

    All songs super

  • @mansooralimansoorali2366
    @mansooralimansoorali23662 жыл бұрын

    Super songs

  • @duraimurugans.7117
    @duraimurugans.7117 Жыл бұрын

    First ilayaraja famous song of biggest spectating flat form.

  • @najmaabdullah5796
    @najmaabdullah5796 Жыл бұрын

    super voice endha maari kambirakural veru yarukkum illai fantastic

  • @omkumarav6936
    @omkumarav69369 ай бұрын

    இந்துவாக பிறப்பது என்பது எவ்வளவு கொடுப்பினை...... அதுவும் சைவ சமயத்தில் பிறப்பது என்பது எவ்வளவு கொடுப்பினை......இறைவா உனக்குத்தான் என் மீது எவ்வளவு கருணை..... இதோ காலையில் சிவன் பாடல் கேட்டேன்.... பிறகு கிருஷ்ணன் பாடல் கேட்டேன்..... இப்போது நாகூர் ஹனிபா ஐயா பாடிய பாடல் கேட்கிறேன்.....அன்னை மேரியின் பாடலும் கேட்கிறேன்..... எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை..... ஒவ்வொரு மதத்தினரும் அவரவர் மதத்திற்கு ஏற்ப பாடல்கள் எழுதி இசை அமைத்து இறைவனை நினைத்து உருகி உருகி பாடுகிறார்கள்...... என்பது நன்றாக தெரிகிறது.... இதே ஒரு இஸ்லாமியர் மற்ற மத பாடல் கேட்கக் கூடாது.... ஓரூ கிருத்துவர் மற்ற மத பாடல்களை கேட்க கூடாது..... ஒரு வைணவர் விஷ்ணு அல்லது கிருஷ்ணர் இந்த தெய்வங்களை தவிர மற்ற தெய்வங்கள் எதனையும் பற்றி கேட்க கூடாது. பேசக் கூடாது...... ஆனால் ஒரு சைவன் எல்லை இல்லாத வானம் போல எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் பார்க்கலாம்..... ரசிக்கலாம்..... மன நிறைவோடு இருக்கலாம்.... எல்லைக் கோடு என்று ஒன்று இல்லை...... ஆமாம் நல்ல விசயங்களுக்கு..... எல்லாம் கடந்த இறைவனுக்கு..... எங்கும் நிறைந்த இறைவனுக்கு..... ஒப்பாரும் மிக்காரும் இல்லாத இறைவனுக்கு..... எதற்காக மதங்களில் பலப்பல தடைகள்......? அனைத்திற்கும் பதில் சைவம் ஒன்று தான்..... சைவத்திற்கு மேல் சமயமில்லை..... எல்லாம் ஈசன் செயல்.... நன்றி 🙏 ஓம்குமார் மதுரை.

  • @giridharan5548
    @giridharan5548Ай бұрын

    What a Mesmerising Voice. I have heard many of his songs. All are Evergreen Islamic songs. Longlive His Highness Nagoor E. M. HANIFA'"s Fame.

  • @mappillaimohideenmohideen2847
    @mappillaimohideenmohideen28472 ай бұрын

    Mash Allah

  • @abdulkather9373
    @abdulkather9373 Жыл бұрын

    Alhamdullah

  • @jameelabegam3633
    @jameelabegam36332 жыл бұрын

    Alhamdhulillah

  • @ziawudeengani4019
    @ziawudeengani4019 Жыл бұрын

    இசைக்கு இஸ்லாத்தில் இடமில்லை என்றாலும் அவர் சொன்ன கருத்துக்களை அல்லாஹ் ஏற்றுக்கொள்வானாக

  • @crabsalem23

    @crabsalem23

    8 ай бұрын

    yedhavadhu ondru sollikonday iruppargal indha madhiri aatkal

  • @haritharan7891

    @haritharan7891

    5 ай бұрын

    எந்த மாநிலத்திலும் இல்லாத..இருக்கமுடியாத பாடகர் தமிழ்நாட்டில் இருந்ததால் தமிழர்கள் மத்தியில் இனக்கத்தை ஏற்படுத்தியது... இஸ்லாம் சமூகம் நடப்பு காலத்தில் இதுபோன்ற கருத்துகளுடன் புதிய இசை கீதங்களை உருவாக்க வேண்டும் ...அடுத்த தலைமுறைக்கு!

  • @pm-dp1eq

    @pm-dp1eq

    Ай бұрын

    மக்கா ஹரம் ஷெரீப் சாவி குழு உருப்பினர் ஹாரூன் ஹாபீஸ் பெரிய இசை மேதை வயலின்ஸ்ட்

  • @yousufbathurdeen2486
    @yousufbathurdeen2486 Жыл бұрын

    மாஷா அல்லாஹ் அருமை

  • @ansarim6991
    @ansarim69912 жыл бұрын

    மாஷா அல்லா ❤️👌❤️❤️👌❤️👌

  • @basheerali1296
    @basheerali1296Ай бұрын

    isai iraiyinbatthil Manam Mahiza Veandum.iraivanai Marakkadikkappadum Yentha Ondrum Haraam.Allahuvin Pearnpam Kidaikka Oru Sabab.

  • @user-be5xy6qv9c
    @user-be5xy6qv9c3 ай бұрын

    😊

  • @crimsonjebakumar
    @crimsonjebakumar2 жыл бұрын

    காலம் கடந்து நிற்கும் அருமை யான பாடல்கள்.

  • @azathnisha9028
    @azathnisha9028 Жыл бұрын

    Assamlam.alakkum❤❤🎉

  • @YusufYusuf-in6dq
    @YusufYusuf-in6dq Жыл бұрын

    இசை இளையராஜா

  • @mohamadrilarila
    @mohamadrilarila2 ай бұрын

    நல்ல பாடல்கள்

  • @bazeer4096
    @bazeer4096 Жыл бұрын

    ❤💛💚💙❤💚💛✌✌✌✌✌✌

  • @jeenathparvin1452
    @jeenathparvin1452 Жыл бұрын

    Good songs

  • @e.mkudusex
    @e.mkudusex Жыл бұрын

    அஸ்ஸலாமு அலைக்கும்

  • @veerasenan9700
    @veerasenan97002 жыл бұрын

    ஓடி வருகிறார் இசை முரசு

  • @saaliguajam9223
    @saaliguajam92235 ай бұрын

    Tamil islamic createt

  • @haseenahaseena1271
    @haseenahaseena12719 ай бұрын

    Adeer alhujum was mom MOMENT OF 😢 THE day she has BEEN IN TALKS with her FAMILY and I HAVE been TRYING FOR a WHILE habhir habhitwar asoiyol has TO GO mukothyp

  • @mohamedmoulana-xt4hz
    @mohamedmoulana-xt4hz3 ай бұрын

    All songs are Islam and profed mohammed

  • @janoosjanoos1985
    @janoosjanoos1985 Жыл бұрын

    Super

  • @abdullahbasheer4444
    @abdullahbasheer4444 Жыл бұрын

    Alhamdulilla

  • @msbasamsbasa44
    @msbasamsbasa44 Жыл бұрын

    O.

  • @mohamedkadarmal5631
    @mohamedkadarmal56315 ай бұрын

    988

  • @ziaulhaqziaulhaq5587
    @ziaulhaqziaulhaq5587 Жыл бұрын

    55555

  • @arulolienatarajan7590
    @arulolienatarajan7590 Жыл бұрын

    I think music composer Illayaraja

  • @srimobile6205
    @srimobile6205 Жыл бұрын

    🕹

  • @i.mydeenmydeen5972
    @i.mydeenmydeen59722 жыл бұрын

    I.MYDEEN

  • @thasleemsweety2210

    @thasleemsweety2210

    Жыл бұрын

    இந்த பாடலை எல்லாம் கேட்கும்போதுஎங்கவாப்பாஞாபகம்தான்வருகிறது

  • @user-qh4yk3en4u
    @user-qh4yk3en4uАй бұрын

    இங்லாமிய பாட்டு என்று எழுதிவிட்டேன் மன்னிக்கவும் இஸ்லாமிய பாட்டு நேயர்கள் மன்னிக்கவும்

  • @alagumurugan537
    @alagumurugan5375 ай бұрын

    தென்றல் காற்றே நில்லு, என்ற பாடலுக்கு முதலில் நாகூர் அனிபா அவர்களின் பாடலுக்குஇசையமைக்க வாய்ப்பளித்து முதலில் உலகிற்குஇசைத்தட்டாக வெளிவரக்காரணமானவர்களை மறந்து இன்று சங்கிக் கூட்டத்தில் தன்னை இணைத்துக் கொண்ட இசைஞானி இளையராஜாவை என்ன சொல்வது .......

Келесі