தவறான கொள்கையால் தடுமாறிய நாட்டின் கதை| A living example of economic incompetent | BigBang bogan

Ойын-сауық

சரியான தலைமையின் வழிகாட்டல் இல்லாததால். எதிர்காலத்தை பற்றிய எந்தவொரு தெளிவும் இல்லாமல் வெறும் பேராசைக்கொண்ட தலைமையால் திசைத்தெரியாமல் திணறிக்கொண்டிருக்கும் ஜிம்பாப்வே நாட்டின் கதையிது
this is the story of how Zimbabwe went to the rash from being the rich. This is the story of how a selfish leader made a disatrous effect on the economy of Zimbabwe.
#bigbangbogan #bcubers #zimbabwe #demonetization
_______________________
To shop at www.angi.in
use the below link to get 10% discount
angi.in/discount/bcubers10
________________________
Join this channel to get access to perks:
bit.ly/3smZRtp
Sources
bit.ly/3iSZ2VZ
bit.ly/3k0tpcz
bit.ly/3mdTF5M

Пікірлер: 568

  • @saravanapriyan3899
    @saravanapriyan3899 Жыл бұрын

    Dear Bro, First time I watched your Channel. It is so pleasure that you provide such a good informative Video to all. It is very some thing different amongst the various channels which are not providing such a useful and informative Videos. Please keep doing such Videos. Thanks.

  • @user-wh6nr1qg5e
    @user-wh6nr1qg5e2 жыл бұрын

    யாரெல்லாம் நம் பிரதமர் மோடியை நினைத்துப் பார்த்தீர்கள்

  • @karthikeyanips2995

    @karthikeyanips2995

    21 күн бұрын

    Naan. But modi alwys great

  • @niranjanchakkarawarthy9144
    @niranjanchakkarawarthy91442 жыл бұрын

    இலங்கை இந்த நிலைமையின் ஆரம்ப கட்டத்தில் இருக்கிற மாறி விளங்கின்றது.

  • @BLACKROCK54137

    @BLACKROCK54137

    2 жыл бұрын

    Ippo dhan naan pakkuren 💯 percent correct

  • @SathyaH6627
    @SathyaH66272 жыл бұрын

    Video பாக்றதுக்கு முன்னாடியே like போட்டேன்...... அவளோ நம்பிக்கை

  • @senthurrithik8718

    @senthurrithik8718

    2 жыл бұрын

    Nanum

  • @harikrishna5586

    @harikrishna5586

    2 жыл бұрын

    S bro

  • @sivakumarrathika2251

    @sivakumarrathika2251

    2 жыл бұрын

    Naanum bro

  • @nithinb369

    @nithinb369

    2 жыл бұрын

    U crt bro.... Atha bogan Mela iruka bothai😜😜😜😜😜

  • @miltony2j187

    @miltony2j187

    2 жыл бұрын

    Me to bro

  • @AnbuRajagopal14
    @AnbuRajagopal142 жыл бұрын

    அண்ணே அடுத்த Video ஆஃப்கானிஸ்தான்,தாலிபன் பற்றி போடுங்க....

  • @kumarperiyasamy8625
    @kumarperiyasamy86252 жыл бұрын

    தலிபான் பற்றி இருக்கும் என்று நினைத்தேன்.இருந்தாலும் தகவல் அருமை 👍👍👍 சுவாரஸ்யம்

  • @rithikharan9129

    @rithikharan9129

    2 жыл бұрын

    Please save birds give water birds

  • @question4you317

    @question4you317

    2 жыл бұрын

    me too expected the same !!!

  • @rithikharan9129

    @rithikharan9129

    2 жыл бұрын

    @@question4you317 you tali me

  • @nisarbashak7852
    @nisarbashak78522 жыл бұрын

    இது என்ன நம்ம நாட்டை நினைவுபடுத்துவது போலவே உள்ளது... இங்கும் அதே போல தான் நடந்து கொண்டிருக்கிறது....

  • @travellingmyownway
    @travellingmyownway2 жыл бұрын

    என்ன தல கண் வேற்க்குது உங்களுக்கு. எங்களுக்கு நல்ல தகவல்கள் குடுக்கும் உங்களுக்கு எங்கள் சிறிய பங்கு.

  • @rithikharan9129

    @rithikharan9129

    2 жыл бұрын

    Please save birds give water birds

  • @smartsarathy7305
    @smartsarathy73052 жыл бұрын

    இன்றைய இலங்கை நிலமையை அன்றே யுகிதாரர் நமது போகன் 🙏🙏🙏

  • @fr5449
    @fr54492 жыл бұрын

    உங்களோட ஒவ்வொரு காணொளியும் ஒவ்வொரு முத்து. பாதுகாத்து வைக்க படவேண்டியவை . பொதுவாக நான் youtube இல் கமெண்ட் போடுவது இல்லை. உங்கள் உழைப்பை பார்க்கும் போது கமெண்ட் செய்யணும் போல தோன்றும் ஓவருமுறையும். இந்த முறை செய்துவிட்டேன். சிலர் பேசும் பேச்சையோ செய்யும் செயலையோ பார்க்கும் போது கைகள் தானாக தட்ட தோன்றும். உங்கள் வீடியோ கூட அப்படித்தான். பிரமாதம். keep IT UP

  • @BigBangBogan

    @BigBangBogan

    2 жыл бұрын

    மிக்க நன்றி

  • @vignesh.m9338
    @vignesh.m93382 жыл бұрын

    செம சூப்பர் தோழர் மாஸ் 👏👏👏👏👏👏👍👍👍👍👍

  • @muthukumar.n1562
    @muthukumar.n15622 жыл бұрын

    அருமையான பதிவு, போகிற நிலையை பார்தா, எங்க நம்ம நாட்டுக்கும்.... இது மாதிரி எங்கேயும் எந்த நாட்டிலும் நடக்க கூடாது.

  • @duraipandidurai3214

    @duraipandidurai3214

    2 жыл бұрын

    கவலைப்படாதிங்க இந்தியா ஒரு போதும் பாதிக்கபடாது

  • @meganathanm5066
    @meganathanm50662 жыл бұрын

    Excellent

  • @Someone-vj9xo
    @Someone-vj9xo2 жыл бұрын

    1:44 vera level editing😂😂🤣🤣👏👏👏👏👏

  • @rithikharan9129

    @rithikharan9129

    2 жыл бұрын

    Please save birds give water birds

  • @hasanalihasan5145
    @hasanalihasan51452 жыл бұрын

    இன்றைய பொது அறிவு நிறைந்த நூலகமாக உள்ளது உங்கள் சேனல்

  • @vinothidayaraj
    @vinothidayaraj2 ай бұрын

    Thanks

  • @tdhanasekaran3536
    @tdhanasekaran35362 жыл бұрын

    When I hear the name Zimbabwe not only just cricket in general but the classic encounter during 1984 cricket World Cup league round match under the captaincy of national hero Kapil Dev crosses my mind. From 19 for 5 debacle to 260+ total and kapils 175 not out and then bowled well later to win the crucial game. This outstanding effort paved the way for winning the first ever world Cup championship later as well as the national hero honor given by the cricket fans.

  • @eparthu
    @eparthu2 жыл бұрын

    The overall video is very informative and mistakes can't be corrected by another mistake. End Message is really good..!

  • @rithikharan9129

    @rithikharan9129

    2 жыл бұрын

    Please save birds give water birds

  • @3dworld519
    @3dworld5192 ай бұрын

    This is why education is important

  • @driver.6
    @driver.62 жыл бұрын

    தேங்காய் விமர்சனம் போடுங்க

  • @sakthivelmeshack1981
    @sakthivelmeshack19812 жыл бұрын

    உங்களுடைய எல்லா வீடியோவும் மிகவும் அருமை

  • @DineshDinesh-nb7hy
    @DineshDinesh-nb7hy2 жыл бұрын

    பணம் என் கிட்ட இல்லாத ஒன்று 😄

  • @rithikharan9129

    @rithikharan9129

    2 жыл бұрын

    Please save birds give water birds

  • @niroshanthiyagarajah2489
    @niroshanthiyagarajah24892 жыл бұрын

    இலங்கையிலும் இந்த நிலை கூடிய சீக்கிரம் வரலாம்

  • @ethaiyachu
    @ethaiyachu2 жыл бұрын

    I bought one full chicken in Sierra Leone at 28,000Le 😌😌😌

  • @ethaiyachu

    @ethaiyachu

    2 жыл бұрын

    @Τζέγκαν Ada yean ya 😆😆

  • @srivijayan155
    @srivijayan1552 жыл бұрын

    1.45 British Mass pa !!! what a creativity

  • @VigneshM-if2um
    @VigneshM-if2um2 жыл бұрын

    ATM lineல நின்னு காசு எடுக்குற கஷ்டம்...Boss உங்க நக்கல் இருக்கே....

  • @rithikharan9129

    @rithikharan9129

    2 жыл бұрын

    Please save birds give water birds

  • @mothishmoti9993
    @mothishmoti99932 жыл бұрын

    Good topic...👌

  • @BigBangBogan

    @BigBangBogan

    2 жыл бұрын

    Thank you so much 😀

  • @jeyabalan2
    @jeyabalan22 жыл бұрын

    Sam curren was a Zimbabwean. His family ran away after their land was abducted

  • @grdoss4058
    @grdoss40582 жыл бұрын

    Very useful message me because one day India also

  • @balaaraja5408
    @balaaraja5408 Жыл бұрын

    தேவைக்கு வாழ வேண்டும்.....

  • @ashikmohamed7402
    @ashikmohamed74022 жыл бұрын

    Bro I m Sri Lanka. Same thing happening in current in Sri Lanka.

  • @mohamedrifas7397
    @mohamedrifas7397 Жыл бұрын

    Nexst 🦁sri Lanka 🇱🇰 my cuntry ✌✌🇱🇰

  • @santhosh39
    @santhosh392 жыл бұрын

    Dho dho vandhutten 😎... Eagerly waiting for big bang bogan's video... #bcubers

  • @nithinb369
    @nithinb3692 жыл бұрын

    Thalaiva Vera level panriyeee... Really hats off to your hard work to make us knowledgeable.....

  • @rithikharan9129

    @rithikharan9129

    2 жыл бұрын

    Please save birds give water birds

  • @RtrKrishnarajsSTC
    @RtrKrishnarajsSTC2 жыл бұрын

    The inflation rate fluctuated to such an extent that it resulted in US $1 becoming equivalent to the staggering sum of Z$2,621,984,228,675,650,147,435,579,309,984,228. Shortly after the Z$100 trillion currency note was issued, the Zimbabwean dollar

  • @hajathnowfiya89
    @hajathnowfiya892 жыл бұрын

    உங்கள் வீடியோ பேஸ்புக்லே வரும் அதைப் பார்த்து யூடியுப்லே பார்ப்பேன் ஏனென்றால் யூடியுப்லே views கூடும். அதே போல பல தோழிகளுக்கு recommend பண்ணி இருக்கிறேன். அவ்ளோ நல்லா இருக்கு உங்க சேனல் ஆப்கானிஸ்தான் பற்றி வீடியோ பதிவிடுங்கள்

  • @BigBangBogan

    @BigBangBogan

    2 жыл бұрын

    கண்டிப்பா சகோ

  • @gokuinstinct2838
    @gokuinstinct28382 жыл бұрын

    Content lam vera level. Waiting for the next video bro.

  • @nagarajm6183
    @nagarajm61832 жыл бұрын

    உங்க வீடியோ எனக்கு ரொம்ப பிடிக்கும் ப்ரோ

  • @Shivshiva1985
    @Shivshiva19852 жыл бұрын

    Super ...nice... information

  • @jayanthkumar9738
    @jayanthkumar97382 жыл бұрын

    போற போக்க பாத்தா நமக்கும் நடக்கும் போல

  • @rithikharan9129

    @rithikharan9129

    2 жыл бұрын

    Please save birds give water birds

  • @birdiechidambaran5132

    @birdiechidambaran5132

    2 жыл бұрын

    @@rithikharan9129 ???

  • @sriram1424

    @sriram1424

    2 жыл бұрын

    இந்தியாவுக்கு அது மாதிரியான நிலைமை வராது. ஜிம்பாப்வேயில் நிகழ்ந்தது முழுக்க முழுக்க வெளிநாட்டு சதி. பொருளாதார வளர்ச்சியை முடக்கி,பண மதிப்பில் நிலையற்ற தன்மையை உருவாக்கி ,ஒரு தேசத்தின் மீது அறிவிக்கப்படாத யுத்தத்தை தொடுக்க இயலும். இது அணு ஆயுதத்தை விடவும் அதிக பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது. ஒரு தேசத்தையோ ,தனி மனிதனையோ அழிப்பதற்கு முன்பு அவற்றின் பொருளாதார கட்டமைப்பை சிதைக்க வேண்டும். இரண்டாம் உலகப் போரின் முடிவில் ஹிட்லரை மட்டுமே அழிக்க முடிந்தது. பெரும் செல்வத்தோடு தப்பியோடிய அவருடைய ஆதரவாளர்கள் , இன்றளவும் உலகின் பல நாடுகளில் அதிகாரம் பெற்றவர்களாக உள்ளனர்.

  • @madhan9781

    @madhan9781

    2 жыл бұрын

    Very Soon

  • @sudhishrahul2211
    @sudhishrahul22112 жыл бұрын

    Vaaa thalaivaaa!! Vaa thalaivaa❤❤❤💥

  • @barikwithu
    @barikwithu2 жыл бұрын

    அது நம் நாடு தான் என்று நான் நினைத்தேன்... நீங்களும் அப்படி நினைத்தால் நாம் ஓரினமே!

  • @jahangiribrahimsingapore
    @jahangiribrahimsingapore2 жыл бұрын

    I came to Zimbabwe in 2019 and whatever you are saying is very true ,now days they are selling the trillion ,zillion dollar in the flee market.

  • @ponmaniselvam9672
    @ponmaniselvam96722 жыл бұрын

    Anna super 🌟

  • @Joshitalks900
    @Joshitalks9002 жыл бұрын

    Big bang Bogan தரம் 👌✨😍

  • @gopikrishnanjayaraman1550
    @gopikrishnanjayaraman15502 жыл бұрын

    As usual,, excellent topic selection.. 👌🏼

  • @abiakash7188
    @abiakash71882 жыл бұрын

    அருமையான பதிவு சகோதர ❤️❤️

  • @rsktcs
    @rsktcs2 жыл бұрын

    Complete coverage of every information in all the video’s. Very nice 👍, you will definitely reach 10 million subscribers soon. My best wishes for that.

  • @rithikharan9129

    @rithikharan9129

    2 жыл бұрын

    Please save birds give water

  • @birdiechidambaran5132

    @birdiechidambaran5132

    2 жыл бұрын

    @@rithikharan9129 ???

  • @vijaysethupathy2168
    @vijaysethupathy21682 жыл бұрын

    Unga speech,style,modulation of delivery, keendal, Nayandi pechi, timing kalai, Twisting mannerism everything i like lot...😊🙋‍♂️ Oneday ungaloda oru photo edukanam eppo nu thaan theriyula... ☹

  • @wife817
    @wife8172 жыл бұрын

    Long time my not understanding, now got this thanks for clarification 🙏🙏🙏 really good true massage 👌👌👌🙏🙏

  • @smrbuku
    @smrbuku2 жыл бұрын

    SUPER information

  • @krishnakanthapple183
    @krishnakanthapple1832 жыл бұрын

    Great video and post more videos like this

  • @thalanaresh
    @thalanaresh2 жыл бұрын

    இன்றைய சூழ்நிலையில் எங்கள் அரசும் (இலங்கை) பணம் அச்சிடுவதிலேயே கவனம் செலுத்திவருகிறார்கள். எங்களுக்கும் இதே நிலைமைதானோ

  • @user-jj2nu4qk1y
    @user-jj2nu4qk1y2 жыл бұрын

    உங்கள் பதிவுகளுக்கு நன்றிகள்.

  • @ahamedmob1674
    @ahamedmob16742 жыл бұрын

    Good news . Nanba thanks for information

  • @anandanmani1
    @anandanmani12 жыл бұрын

    Really superb.... guru...

  • @karthikvpc
    @karthikvpc2 жыл бұрын

    இதோட குருவடிவத்தை வேற எங்கயோ கேட்ட பார்த்த இருக்கே ? 🤔 ஐயோ ! நம்ம ஊர்ல தான்.

  • @libiengraving8367
    @libiengraving83672 жыл бұрын

    Yes naanum appatithan speech ku munnadi like poduven

  • @vino3512
    @vino35122 жыл бұрын

    ஒரே நாடு என்று சொல்லும் போது நம்ம பிஜேபி கூட அதே பாலிசிய ட்ரை பண்றங்கனு நெனச்சியே பயமா இருக்கு...

  • @sanjosh80

    @sanjosh80

    2 жыл бұрын

    Ella communist countryum edhe nelama dhan lagathulaye kevalamana dictators uruvakkuna communist Indian democracy pathi pesa arugathai illadavargal.

  • @selvanayagam1384
    @selvanayagam13842 жыл бұрын

    Interesting super

  • @elshadai-godofheaven8585
    @elshadai-godofheaven85852 жыл бұрын

    Beautiful content 👌

  • @Abishek.9559
    @Abishek.95592 жыл бұрын

    Anna afkhanisthan issue pathi pesuga anna

  • @rajam3279
    @rajam32792 жыл бұрын

    Fantastic machi

  • @gokuinstinct2838
    @gokuinstinct28382 жыл бұрын

    Liked the video before watching the video.

  • @thangarajp4587
    @thangarajp45872 жыл бұрын

    இந்திய பெருளாதாரம் பற்றி ஒரு பதிவு போடுங்க ஜி... அப்புறம் குடும்ப வரவு செலவு பத்தி ஒரு புரிதலை உண்டாக்கலமா....

  • @vijayanand1265
    @vijayanand12652 жыл бұрын

    Good content...... Excellent narration....... Good luck.......

  • @marieantoineravi5509
    @marieantoineravi55092 жыл бұрын

    அருமை

  • @vallamankalathaan1821
    @vallamankalathaan18212 жыл бұрын

    Neram athigam vendum

  • @kemlanjohn4355
    @kemlanjohn4355 Жыл бұрын

    Same thing happens in Sri Lanka my country. Cricket also the same🥺

  • @ItsmeFiraz
    @ItsmeFiraz2 жыл бұрын

    தற்போதைய இலங்கையை போன்று....

  • @futurescience9734
    @futurescience97342 жыл бұрын

    Really Vera level

  • @ramanang
    @ramanang2 жыл бұрын

    முயற்சிக்கு நன்றி

  • @wife817
    @wife8172 жыл бұрын

    Super good massage 👌👌👌

  • @vishwaaradhakrishnan2040
    @vishwaaradhakrishnan20402 жыл бұрын

    Semma content.... Awesome, work and good knowledge.

  • @BigBangBogan

    @BigBangBogan

    2 жыл бұрын

    Thank you very much

  • @tdhanasekaran3536
    @tdhanasekaran35362 жыл бұрын

    When I was in the US I had the opportunity to have interacted with 2 German friends. I still could not forgot how they described the British in their views. 'Island Monkeys' is the word. Island because the great Britain is indeed an island isolated from the main European continent by the English Channel. Monkeys to describe their mindset.

  • @janagan_s
    @janagan_s2 жыл бұрын

    Unga variety of content topics and delivery of your speech. Vera level. Also accurate and more information included. 😀❤️. Catagory panni playlist podunga. Science, geography, Politics, Nature, animal, History kind of..

  • @rithikharan9129

    @rithikharan9129

    2 жыл бұрын

    Please save birds give water birds

  • @manik2304
    @manik23042 жыл бұрын

    Awesome 👍 Waiting for next videos.... always

  • @BigBangBogan

    @BigBangBogan

    2 жыл бұрын

    Thank you so much 😀

  • @paramasivan5734
    @paramasivan57342 жыл бұрын

    GOOD INFORMATION

  • @Manoj-MRM
    @Manoj-MRM2 жыл бұрын

    9:25 நீங்களே சொல்லுங்க அண்ணா

  • @matheshmurugan8124
    @matheshmurugan81242 жыл бұрын

    Ennaya panni vachirukiga nu kekra mari irukku intha kadhai

  • @prabuterro9929
    @prabuterro99292 жыл бұрын

    Bro unga video super aah iruku daily one video aachum podunga

  • @j.ssportsclub6040
    @j.ssportsclub60402 жыл бұрын

    Arumai 👍

  • @satheeshmoorthy4766
    @satheeshmoorthy47662 жыл бұрын

    இப்படிக்கு #bcubers ❤️❤️❤️

  • @devkumarjiffrey3537
    @devkumarjiffrey35372 жыл бұрын

    Srilanka மாதிரி இருக்கு.

  • @user-zo2cv1do9b
    @user-zo2cv1do9b2 жыл бұрын

    தாலிபன்கள் பற்றிய வீடியோ போடுங்க சகோ...

  • @ismailmalik657
    @ismailmalik6572 жыл бұрын

    தகவல் பரமாதம்

  • @kevinbharathi2602
    @kevinbharathi26022 жыл бұрын

    Favourite channel

  • @ssaminathan2225
    @ssaminathan22252 жыл бұрын

    Unga content ku intha thambi yepavum adimai manna🔥👍✌👏

  • @RaviKumar-pg9eo
    @RaviKumar-pg9eo2 жыл бұрын

    Always rocking💪

  • @mohamedsaud3881
    @mohamedsaud38812 жыл бұрын

    Malcolm X pathi pesunga bro

  • @nirmalnirmal660
    @nirmalnirmal6602 жыл бұрын

    Bro Inum Neriya country pathi pesunga. Interesting.

  • @mathanthoughts
    @mathanthoughts2 жыл бұрын

    தற்போது உள்ள ஆப்கானிஸ்தான் பற்றி பேசுங்க சகோ

  • @aparnaviswa8048
    @aparnaviswa80482 жыл бұрын

    Neenga Vera level Anna. The way of explaining every topic is unique and excellent. Keep growing more and my best wishes to reach bigger hieghts🤩🤩

  • @harishkumar9536
    @harishkumar95362 жыл бұрын

    ஈழ தமிழர்கள் பிரச்சினை பற்றி சொல்லுங்கள்...

  • @sasikanthanar8482
    @sasikanthanar84822 жыл бұрын

    சிம்பாப்வே நிலை தான் அடுத்தது.. இலங்கை..

  • @ashokraj5150
    @ashokraj51502 жыл бұрын

    V . important news that we have to understand the value of economic truth in our India.

  • @beemajagan4316
    @beemajagan43162 жыл бұрын

    Thalava super...ofkhanisthan current situation video pannu.....

  • @rajkumarkrishanmorthy2082
    @rajkumarkrishanmorthy20822 жыл бұрын

    3:09 veara leavel

  • @chf6369
    @chf63692 жыл бұрын

    Uninga video va pattha time pogurathea theriyala. Good content bro.

  • @santhoshpraabu6956
    @santhoshpraabu69562 жыл бұрын

    Sri Lanka

Келесі