மெக்டோனால்டின் சோக கதை | The Tragic end of Mcdonald brothers | Big Bang Bogan

Ойын-сауық

உலகில் Subwayக்கு அடுத்ததாக அதிகபட்ச ஃபிரான்சைஸ்களை கொண்ட Mcdonaldன் பின்னால் இருக்கும் சோக கதை இது
This is the sad story of the original creators of the Mcdonald
#mcdonald #bigbangbogan #bcubers
_______________________
To shop at www.angi.in
use the below link to get 10% discount
angi.in/discount/bcubers10
________________________
Join this channel to get access to perks:
bit.ly/3smZRtp
Sources
Mcdonald
corporate.mcdonalds.com/corpm...
Mashed
www.mashed.com/147897/the-tra...
Movie
The Founder

Пікірлер: 365

  • @thoothukudimeenavan
    @thoothukudimeenavan2 жыл бұрын

    அருமையான விளக்கம் அண்ணா 👌👌👌🥰🥰🥰

  • @BigBangBogan

    @BigBangBogan

    2 жыл бұрын

    ❤️❤️

  • @Mathivanan531

    @Mathivanan531

    2 жыл бұрын

    Hey very good ya meenava...unoda video pakkama na dungamatten...form assam ranuvathalathilirundu mathivanan.....

  • @Mathivanan531

    @Mathivanan531

    2 жыл бұрын

    @@BigBangBogan bogan Indian military la video podunga...bro... podanum...idhu anbin kattalai....

  • @sanjay4215

    @sanjay4215

    2 жыл бұрын

    Next video KFC

  • @sanjay4215

    @sanjay4215

    2 жыл бұрын

    Please 🥺🥺🥺 kfc

  • @rajugopall243
    @rajugopall2432 жыл бұрын

    யாருக்கெல்லாம் big bang Bogan அண்ணா voice ரொம்ப பிடிக்கும்

  • @howtomake01
    @howtomake012 жыл бұрын

    இந்த கதைய ஹாலிவுட் படமா எடுத்துருக்காங்க படத்தின் பெயர் The Founder. சிரிய தகவல்

  • @ajaykrishna6014

    @ajaykrishna6014

    2 жыл бұрын

    It's their biography

  • @sureshsowndappan3592

    @sureshsowndappan3592

    2 жыл бұрын

    👌

  • @Trafalgar_D_Water_Law__

    @Trafalgar_D_Water_Law__

    2 жыл бұрын

    😂 ivarum atha pathutu than paathi kadhai solraru

  • @schoolkid1809

    @schoolkid1809

    2 жыл бұрын

    அப்படி யா??? 👀

  • @drivingisthebestdrug

    @drivingisthebestdrug

    10 ай бұрын

    ​@@Trafalgar_D_Water_Law__😂😂😂

  • @nathamrajamohammed1467
    @nathamrajamohammed14672 жыл бұрын

    இதை கேட்டதுக்கு அப்புறம் என்னால ஏத்துக்க முடியல என்ன காரணம் என்றால் அண்ணன் தம்பி இரண்டு பேரும் கஷ்டப்பட்டு வழிநடத்திக் கொண்டு போவாங்க எங்க இருந்து வந்த ஒருத்தன் எல்லாத்தையும் ஆட்டையை போட்டு போயிட்டேன் நம்ப வைத்து கழுத்தறுத்த மாதிரி இது ஒரு நம்பிக்கை துரோகம்

  • @balasingam1017

    @balasingam1017

    2 жыл бұрын

    McDonald's brothers appavigal, paavan Raja thandhiram theriyaathavargal ☹️

  • @athavanuthamsingh8000
    @athavanuthamsingh80002 жыл бұрын

    கடைசில கொஞ்சம் வருத்தமாவே ஆயிடுச்சி சகோ. கஷ்டப்பட்டு உருவாக்குனத ரொம்ப எளிமையா பறிகொடுத்துட்டாங்க 😭😭😭 நன்றி சகோ இப்படி ஒரு பதிவு தந்ததற்கு 🙏🙏 அடுத்த பதிவுல சந்திப்போம் இப்படிக்கு கோட்டைச்சாமியின் தீவிர ரசிகன் 🎉🎉🎉

  • @celistinchetty2201
    @celistinchetty22012 жыл бұрын

    யோவ், யாருயா நீ, COFFEE & TEA கொடுக்குற புத்துணர்ச்சிய விட நீ கொடுக்குற தகவல்கள் தினம் தினம் புத்துணர்ச்சியா இருக்கு. Keep going with more information and details. Thank you BBB.

  • @sakbhu001
    @sakbhu0012 жыл бұрын

    Anna.. great video.. just wanted to add a few more info. that I know. When the brothers came forward to sell their brand, they put forward 3 conditions: 1) 2.7 Million Dollars in cash ( so that each brother get 1 million after taxes) 2) the original store at San Bernadino (to be given as a gift to its founding employees) 3) 1% royalty on each burger sold. So the first 2 conditions were fulfilled, however the 3rd was deliberately left out of contract as the other investors in McDonalds reality corporation deemed that as a long term commitment and was agreed on a "hand shake" basis.The brothers never got their royalties. Also, the brothers were not keep on franchising as they focused on quality over quantity and hence they only had 5 other stores when Ray Kroc came in. And an additional information, Ray Kroc was a shark in his professional life and a jerk in his personal life. He divorced his wife and forced a franchise to divorce his wife, whom he married later.

  • @thenikarthik4165
    @thenikarthik41652 жыл бұрын

    கதையும் கதைக்கு தகுந்தாற் போல காமெடியும் ரசிக்க வைக்கிறது அருமை

  • @agamc2560
    @agamc25602 жыл бұрын

    McDonald உருவான விதம் அருமை நண்பா.. இந்த கடைக்கு இப்படி ஒரு கதைகள் இருக்கிறது என்று உங்கள் காணொளியை பார்த்து தான் தெரிந்து கொண்டேன். வாழ்த்துக்கள் 👌👌👌😍

  • @sivaneswaransiva1186

    @sivaneswaransiva1186

    2 жыл бұрын

    2018-2019 ல இதபத்நி ஒரு ஹாலிவுட் திரைப்படம் வந்து. The founder movie

  • @srivijay1978
    @srivijay19782 жыл бұрын

    வரலாற்று நிகழ்வுகளை நீங்கள் சொல்லும் போது மன வலி உடன் பார்ப்பேன். ஆனால் இந்த வீடியோ மட்டும் தான் கொஞ்சம் சந்தோசமா பார்க்கிறேன். நன்றி சகோதரா....

  • @youtubetalks2343
    @youtubetalks23432 жыл бұрын

    செயல்பாடில்லாமல் துரோகத்தால் வீழ்ந்த Mc DONALD 🤣🤣🤣 ஒரு நல்ல பாடம்

  • @MKTAMILVLOG
    @MKTAMILVLOG2 жыл бұрын

    Master business plan but biggest துரோகம்.உங்கள் விளக்கமும் மிக மிக அருமை.ஒரு முழுமையான படம் பார்த்த திருப்தி.

  • @ranjithakikumar4629
    @ranjithakikumar46292 жыл бұрын

    Mc Donald பத்தி ஒரு Hollywood படமே இருக்கு செமையான படம் அதுவும் தமிழ் Dubbing le. ஆனாலும் Sir நீங்க எடுத்து விளக்கிய விதம் படத்த கூட அசால்ட்டா மிஞ்சி செம செமய இருந்துச்சு Sir...

  • @Anandkumar-xc8oo

    @Anandkumar-xc8oo

    2 жыл бұрын

    👍👍😀

  • @gopal7849

    @gopal7849

    2 жыл бұрын

    Movie name

  • @adamshivaji5665

    @adamshivaji5665

    2 жыл бұрын

    @@gopal7849 the founder

  • @Bravo.6

    @Bravo.6

    2 жыл бұрын

    அந்த படத்தை மொழிபயர்க்காம பார்த்திருந்தா விளங்கியிருக்கும்.

  • @thuvarakan6974
    @thuvarakan69742 жыл бұрын

    Heard this story multiple times .. even after watched the movie itself hearing from you seems like a new view of the story .. good narration 👏👏👏

  • @abiakash7188
    @abiakash71882 жыл бұрын

    Super Bro ❤️❤️ Yeppoume en support ungalukku irukkum

  • @sathishkumar-uw4hn
    @sathishkumar-uw4hn2 жыл бұрын

    Bro continue vahh kudukiringa.... sema hardwork pandringa bro super... keep on rocking bro...❤️✨

  • @Ananth8193
    @Ananth81932 жыл бұрын

    Bcubers ellarum eppadi irukinga

  • @gowtham336

    @gowtham336

    2 жыл бұрын

    Fine bro ❤️ neenga?

  • @vishwaaradhakrishnan2040
    @vishwaaradhakrishnan20402 жыл бұрын

    Semma brother awesome job Every time I go to McDonald I will remember the McDonald brothers,

  • @ssreedharan1256
    @ssreedharan12562 жыл бұрын

    Very interesting topic and the narrative was very very good. Thank you.

  • @hariharasudhanm6541
    @hariharasudhanm65412 жыл бұрын

    Mc Donalds pinnadi ivlo soga kathaiya🥺...Heart touching bro ❤️.....

  • @official8654
    @official86542 жыл бұрын

    கடைசியில என்னையே அழ வச்சிட்டீங்க நண்பா.அந்த வில்லன் நாசமா போகனும்

  • @boomerdrivejapan
    @boomerdrivejapan2 жыл бұрын

    It’s inspiring me to another level. Because i also a businessman. ♥️

  • @sathishhurs
    @sathishhurs2 жыл бұрын

    Absolutely best video and more over this is given best experience to new entrepreneur

  • @sanmugamvj
    @sanmugamvj2 жыл бұрын

    Even if they made a legal proposal, final defeat might be even worse for them. Real reason is they missed to acknowledge what is happening arround them, and they easily revealed the magic of their ideas just like a showbusiness.

  • @mohamedshajithishak2648
    @mohamedshajithishak26482 жыл бұрын

    அருமையான விளக்கம் அண்ணா 💐💐💐💐💐

  • @shinusingh4182
    @shinusingh41822 жыл бұрын

    துரோகத்தின் வரலாறு படு மோசமாக இருக்கிறது.

  • @mrxfenyr619
    @mrxfenyr6192 жыл бұрын

    Thalaivare ennvoru intro 😂🔥 vera ragom neenga 🔥❤️

  • @sapraja99
    @sapraja992 жыл бұрын

    I have read several case studies but never came across McDonald's. Good one Bro.

  • @thiruseelan7317
    @thiruseelan73172 жыл бұрын

    Anna ungga video yellam super...... Fantastic....... Fan from Malaysia 👏👏👏👏👏👍👍

  • @kabeerchoudary
    @kabeerchoudary2 жыл бұрын

    Rich dad poor dad book la McDonald's pathi konjam padicha maadiri niyabagam... Aana ivlo detail ah illa... Thank you for the update..👍🏾

  • @paunpithan9742
    @paunpithan97422 жыл бұрын

    Vera level Thalaiva

  • @user-jm1kk2rm4o
    @user-jm1kk2rm4o2 жыл бұрын

    உலகில் அதிகப்படியான தொழில்கள் துரோகத்துடனேயும், துரோகத்தாளையுமே செயல்படுகிறது

  • @sanjayb6458
    @sanjayb64582 жыл бұрын

    Semma information anna love you ❤️❤️❤️

  • @nalinkumarasaithambi4117
    @nalinkumarasaithambi41172 жыл бұрын

    Vera level na neenga. Nice team. Congrats. You guys deserve a lot than other dummy informative youtubers

  • @rathinamthayananathan3173

    @rathinamthayananathan3173

    2 жыл бұрын

    Dummy- madan gowri like

  • @nalinkumarasaithambi4117

    @nalinkumarasaithambi4117

    2 жыл бұрын

    @@rathinamthayananathan3173 no no noo

  • @sinnahiakirubagaran3212
    @sinnahiakirubagaran32122 жыл бұрын

    Very interesting! Thankyou big bang bogan 👌👌

  • @mohamedriyas333
    @mohamedriyas3332 жыл бұрын

    எப்பொழுதுமே தரமான content thaa தல.... #bcubers

  • @nirmalraj7676
    @nirmalraj76762 жыл бұрын

    Std, science ah thandi unga video vachi ippo case study panla polaye... 👌👌👌

  • @ananthvasiworld9906
    @ananthvasiworld99062 жыл бұрын

    Informative bro hats off narrative style vera level bro ..movie paartha feel

  • @90strend21

    @90strend21

    2 жыл бұрын

    McDonalds movie ea iruku paarunga

  • @ananthvasiworld9906

    @ananthvasiworld9906

    2 жыл бұрын

    @@90strend21 paarthu Iruka bro water wolrd la vara antha hero than ithula villain ah iruparu

  • @fakkrudeenfaa2943
    @fakkrudeenfaa29432 жыл бұрын

    Anna neega seekiram 100k 500k nu reach aaganum.... Yellam samya explain pandringa... You rocking bro

  • @prasannasangetha7280
    @prasannasangetha72802 жыл бұрын

    மிக சிறப்பான பதிவு நன்பரே.

  • @manik2304
    @manik23042 жыл бұрын

    Heart felt video ❤️ nice

  • @user-rf2of5re3k
    @user-rf2of5re3k2 жыл бұрын

    வணக்கம் தம்பி, உங்களின் பதிவு சிறுவர்களுக்கு புரியும் படியாக உள்ளது....👌 உங்களது குசும்பு பெரியவர்கள் இரசிக்கும் படியாக உள்ளது..............👌

  • @mohamedrk9278
    @mohamedrk92782 жыл бұрын

    super semma bro❤️

  • @praveenkumar-eq1ew
    @praveenkumar-eq1ew2 жыл бұрын

    100k subscriber 🤞congrats team...

  • @BigBangBogan

    @BigBangBogan

    2 жыл бұрын

    Thank you so much 😀

  • @user-mm1ix9wv9g
    @user-mm1ix9wv9g2 жыл бұрын

    Editing semaya irukku

  • @comradescorner1
    @comradescorner12 жыл бұрын

    Excellent Sam

  • @rashfb6
    @rashfb62 жыл бұрын

    #bcubers anna realy fantasic history but painful,! kannukku theriyatha droham ... mmmm any way thank for your content vaalha walamudan #bcubers thunayudan😉😉😉😉

  • @kalaikalaiyarasan2411
    @kalaikalaiyarasan24112 жыл бұрын

    உண்மையிலேயே உங்கள் சேனல் ரொம்ப அறிவுப்பூர்வமாக உள்ளது நன்றி#bcubers

  • @sadiq99401
    @sadiq994012 жыл бұрын

    Excellent video

  • @Raveendran.Muthukumar
    @Raveendran.Muthukumar2 жыл бұрын

    இன்னிக்கி video க்கு waiting, சீக்கிரம்

  • @VijayAutomotives
    @VijayAutomotives2 жыл бұрын

    super explanation

  • @venkatraman8821
    @venkatraman88212 жыл бұрын

    Fantastic ❣️💯

  • @tamilantour
    @tamilantour2 жыл бұрын

    அருமையான பதிவு

  • @jabachandru3624
    @jabachandru36242 жыл бұрын

    Hey nalla video pandra man ne😁🥰🥰

  • @charlesprestin595
    @charlesprestin5952 жыл бұрын

    அடப்பாவி Ray kroc Ok கடைசில கடை இப்போ யார் கிட்ட இருக்கு

  • @idhayaa.9148
    @idhayaa.91482 жыл бұрын

    அருமை அண்ணா 👍👍

  • @FadedInfomation
    @FadedInfomation2 жыл бұрын

    The Founder By John Lee Hancock . One the best Michael Beaton movie.

  • @crazycockatiel2982
    @crazycockatiel29822 жыл бұрын

    சரிய தப்பா செஞ்சா தப்பு ஆனா தப்ப சரியா செஞ்சா தப்பில்ல இது தான் பிஸீனஸ்

  • @tino.a.t2471
    @tino.a.t24712 жыл бұрын

    இதுக்குத்தான் எவனையும் கூட்டு சேத்துக்க கூடாதுங்கிறது , பின்னாடி ஆப்பு வச்சுடுவானுங்க முதலுக்கே மோசமா மொத்தமா போச்சா அமெரிக்காவிலயே அப்படி என்றால் நம்ம ஆளுங்க செயல்னா ச்சுமா அல்லும் நம்மல நடு தெருவுக்கே கொண்டு வந்துருவானுங்க மிகவும் ஜாக்கிறதையாக தொழில் செய்ய வேண்டும் இங்கே. நன்றி bigbang Bogan channel அருமையான செய்தி 🙏🙏

  • @NaveenkumarR-AS
    @NaveenkumarR-AS2 жыл бұрын

    Unga editing la super and comedy ya iruku 😍😆😆😆😂😂

  • @mohamedhumayun6690
    @mohamedhumayun66902 жыл бұрын

    வேற லெவல் போகன்... ❤️🔥🔥🔥❤️❤️❤️😎😎😎😎😎😎

  • @arunkumart.v2663
    @arunkumart.v26632 жыл бұрын

    Please explain the Sri Lankan current issue, bro...

  • @lekshmananV
    @lekshmananV Жыл бұрын

    Amazingly Explained Big Bang Bogan

  • @vigneshbalaji5761
    @vigneshbalaji57612 жыл бұрын

    Excellent bro

  • @tamizh9631
    @tamizh96312 жыл бұрын

    Bro neenga lastla sonningala house fly pathi atha video middle la sollunga lastla yaarum paaka mataanga so next video ku reach nalla irukum

  • @masonubu-fuokuaka
    @masonubu-fuokuaka2 жыл бұрын

    என் நண்பன் மெயின்ரோட்டில் வாடகைக்கு கடை வாங்கி கடும் ஒரு ஹோட்டலை தொடங்கி கொஞ்சம் கொஞ்சமா வியாபாரத்தை பெருக்கி நல்ல நிலைக்கு எடுத்துவந்த போது லேன்ட் ஓனரே கடையை வாங்கி விட்டார் இங்கயும் அதே கொடுமைதான்

  • @karkuzhali9046
    @karkuzhali90462 жыл бұрын

    அருமை

  • @shadowblack333
    @shadowblack3332 жыл бұрын

    Shädöw here!!💕Intha content tharamaaa irudhuchiii!!🔥🔥next eeeeee content kaka wwitingg bro!!🔥🔥🔥Nd semma feel ah irudhuchi bro!!😍Mc DONALD🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥Love u alwyz SAM❤️

  • @rajahmuthiah8726
    @rajahmuthiah87262 жыл бұрын

    துரோகம், ஏமாற்றம் , இது எப்பொழுதுமே முயற்சி செய்பவனை பாதிக்கும்

  • @madhanc5407
    @madhanc54072 жыл бұрын

    Super video bro

  • @KarthiKarthi-cs6cr
    @KarthiKarthi-cs6cr2 жыл бұрын

    Super anna.im waiting e

  • @mkmahendiran
    @mkmahendiran2 жыл бұрын

    #BCubers அருமை அருமை அருமை அண்ணா...

  • @venkateshg6882
    @venkateshg68822 жыл бұрын

    Wait for ur video bro...

  • @damodaran4267
    @damodaran42672 жыл бұрын

    Tq for mc information.

  • @atharvaavijayagunan2201
    @atharvaavijayagunan22012 жыл бұрын

    Super Bro

  • @kakamurali1645
    @kakamurali16452 жыл бұрын

    Hello super bro ... Panama canal history news pls

  • @Murugesan7810
    @Murugesan78102 жыл бұрын

    Bro ipa tha 1week before nan Instagram la mc Donald photo upload pana bro Vera level bro neega

  • @chandru1005
    @chandru10052 жыл бұрын

    Sema bro

  • @mathiazhagan4094
    @mathiazhagan40942 жыл бұрын

    Super bro, please konjam louda pesunga

  • @kavitha9267
    @kavitha9267 Жыл бұрын

    Super bro

  • @balasingam1017
    @balasingam10172 жыл бұрын

    Vaanam vasappadum audio ❤️👌

  • @hifriends7463
    @hifriends74632 жыл бұрын

    Super Anna

  • @muralidharan3404
    @muralidharan34042 жыл бұрын

    Super bro🎉

  • @jaganathans9039
    @jaganathans9039 Жыл бұрын

    அருமை 👍👍👍👍👍👍❤️❤️❤️🙏🙏🌹🌹🌹🌹 உங்கல்பதிவுஎல்லம்சுபர்

  • @santhoshgopi6468
    @santhoshgopi64682 жыл бұрын

    Super na❤️

  • @Mr.Mee141
    @Mr.Mee1412 жыл бұрын

    மனித இனத்தின் மிக பெரிய சாபம் துரேகம்

  • @user-ie1sg6kt4c
    @user-ie1sg6kt4c2 жыл бұрын

    Super iruchi Anna All the best Anna ❤️❤️❤️

  • @amaan00131
    @amaan0013110 ай бұрын

    Nice❤

  • @nehruramakrishnan5432
    @nehruramakrishnan54322 жыл бұрын

    Super

  • @prem91
    @prem912 жыл бұрын

    எல்லாமே வேணும்னு ஆசை'படுறதும் தப்பு எதுவுமே வேணாம்னு போறதும் தப்பு str😘

  • @tamilkarkummaanavan
    @tamilkarkummaanavan2 жыл бұрын

    super video

  • @tharangaithamil8812
    @tharangaithamil88122 жыл бұрын

    வணக்கம் தல...

  • @murugananthams1326
    @murugananthams13262 жыл бұрын

    North Korea பற்றி இடங்களின் கதை video podunka bro. Please bro 🤗🤗🤗

  • @tamiltamil6747
    @tamiltamil67472 жыл бұрын

    Super na #bcubers

  • @vinothsivasankaran1884
    @vinothsivasankaran18842 жыл бұрын

    Motorola பத்தி ஒரு வீடியோ போடுங்க அண்ணா

  • @NK-wf6rh
    @NK-wf6rh2 жыл бұрын

    Bro romba feeling aah irruku ...brothers evalo veguliya irrunthurukanga yarukum kettathu nenaikama avanga undu avanga Vela undu nu santhosama ...inimay MC Donald's Ponalo illa pora way la paathalo Bros neyabagam than varum ..thanks bro for ur information

  • @shinchantamil4851
    @shinchantamil48512 жыл бұрын

    Ungalukathan wait panni kitu irukom

  • @ulmzubair5416
    @ulmzubair54163 ай бұрын

    உன்மை மற்றும் பகுப்பாய்வு❤

  • @kalimuthuparamasivam9335
    @kalimuthuparamasivam93352 жыл бұрын

    வாழ்க்கை கொடுத்தவரின் வாழ்க்கையையே அழிக்கிறார்கள். துரோகங்கள் அடுத்தவரின் வாழ்க்கையையே அழித்துவிடும் என்பதை எப்போதுதான் அறிவார்களோ.

  • @AdnaanGems
    @AdnaanGems2 жыл бұрын

    இது போன்ற துரோகம் உலகத்தில் மலிந்து இருக்கிறது

Келесі