தர்பூசணி பழம் சாப்பிட்டால் இதை தூக்கி போடாதீங்க ! Watermelon poriyal | Veg sidedish
Watermelon poriyal | Veg sidedish | தர்பூசணி தோல் பொரியல்
சுவையான தர்பூசணி தோல் பொரியல் செய்வது எப்படி என்பதை பற்றி இந்த வீடியோ பதிவில் காணப்போகிறோம்
INGREDIENTS:
* Watermelon
* Groundnut 40g
* Mustard & Urad dal
* 2tsp Bengal gram
* 1 onion
* 1 Green chilli
* Curry leaves
* 8nos - Garlic
* Salt - as required
* Water - as required
✔ Fb : bit.ly/3jbSLop
✔ Insta : bit.ly/2XG6Wd5
✔ மேலும் தொடர்புக்கு : 9344844896
சப்ஸ்கிரைப் செய்து எங்களை ஊக்கப்படுத்தும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி
Пікірлер: 13
என்னடா இது தெரியாம இவ்ளோ நாள் தூர போட்டோமே இன்னைக்கு செஞ்சு சாப்பிட போறேன்😊
Good good
உங்க சமையல் நான் டேஸ்ட் பண்ணு
அருமையான சமையல்
Super
That Good Recipe Sir ❤
Very nice
Ithula hallva seiyalam...semaya irukum..
👌👌👌
உருப்படியான வீடியோ பாலாஜி
Super
Super
Super