தர்ம தேவதைகளுக்காக உருவாக்கப்பட்ட தனி சன்னதி | தர்மசாலா | Dharmasthala Karnataka

Ойын-сауық

தர்மசாலா கோயில் 800 ஆண்டு பழமையான மஞ்சுநாதருக்கு அர்பணிக்கப்பட்ட சிவன் கோயிலாகும். இக்கோயில் கர்நாடகா மாநிலத்தின் தெற்கு கன்னட மாவட்டத்தில் உள்ள தர்மஸ்தலா எனும் ஊரில் அமைந்துள்ளது.
இக்கோயில் மூலவர்களாக மஞ்சுநாதரும், கோயில் காவல் தெய்வங்களாக குமாரசுவாமியும் மற்றும் கன்னியாகுமரி எனும் யட்சினியும் உள்ளனர்.
The Dharmasala Temple is an 800-year-old temple dedicated to Lord Manjunatha, located in the southern part of the Karnataka state in India, specifically in the town of Dharmasthala. In this temple, the main deities are Lord Manjunatha, and the guardian deities of the temple are Kumara Swamy and Yathindra. The temple is situated in the Kannada district of the Karnataka state in South India.
This temple has a history of 800 years and is a significant pilgrimage site in the southern region of India. It is situated in the town of Dharmasthala, which is known for its strong religious and spiritual significance. Lord Manjunatha and his siblings Kumara Swamy and Yathindra are worshipped in this temple. Devotees come from various places to offer their prayers and seek blessings in this sacred place.
The temple also hosts a grand chariot festival known as the "Rathotsava," which is celebrated with great enthusiasm and devotion. This temple is a symbol of faith and devotion and holds a special place in the hearts of its devotees.
Google Location:
maps.app.goo.gl/LdTuMZ4SP5DFV...
#dharmasalafood #annapoorna
#dharmasthala #karnatakatemples
#dharmasthalatemple #dharmasala #dharmasalatemple
#DharmasthalaDevotion
#TempleTravel
#SouthIndiaTemples
#ReligiousJourney
#SpiritualAwakening
#KarnatakaTemples
#ManjunathaSwamy
#DivineExperience
#CulturalHeritage
#PilgrimageDestination
#SacredPlaces
#DevotionalVibes
#KumaraSwamyBlessings
#YathindraDeity
#TempleArchitecture
#IndianReligion
#DharmasthalaTradition
#TempleFestivals
#DharmasthalaYatra
#ReligiousHarmony
#youtubevideo
#trending #tamilvlog #tamilvideo #viral #villageoorvalam

Пікірлер: 48

  • @a.sathiyarajanandana.sathi2744
    @a.sathiyarajanandana.sathi27442 ай бұрын

    அருமையான தகவல் தந்தமைக்கு உங்களை வணங்குகிறேன் 🙏🙏

  • @Subashtamila
    @Subashtamila2 ай бұрын

    திங்கட்கிழமை நாங்கள் தரிசனம் பார்க்க சென்றோம் சுமார் 6 மணி நேரங்கள் காத்திருந்த பின்புதான் தரிசனத்திற்கு இன்று சாமியை பார்க்க முடிந்தது அதிக அளவிலான தமிழ் மக்கள் இங்கு வருகிறார்கள் அவர்கள் துன்பம் இங்குள்ள அருள்மிகு மஞ்சுநாத சுவாமி அவர்களால் அவர்களுடைய கஷ்டம் மறைந்து விடுகிறது

  • @a.sathiyarajanandana.sathi2744

    @a.sathiyarajanandana.sathi2744

    2 ай бұрын

    🙌🙌🙌🙏🙏🙏🙏

  • @swaminathanswaminathan6204
    @swaminathanswaminathan62046 ай бұрын

    பல கோடி நன்றிகள் ஐயா

  • @navaneetha3584
    @navaneetha35842 ай бұрын

    கர்நாடகா என்றாலே மலைப்பகுதிகள் வரங்களும் நிறைந்த பகுதிதான். கேரளாவை போல பார்ப்பதற்கு மிக அழகாக உள்ளது. தாங்கள் சுட்டிக் காண்பித்த பகுதிகள் மிகவும் நன்று ஐயா❤❤❤

  • @villageoorvalam

    @villageoorvalam

    2 ай бұрын

    மிக்க நன்றி ஐயா🙏

  • @krishipalappan7948
    @krishipalappan79488 ай бұрын

    மிக அருமையான பதிவு மற்றும் அற்புதமான வர்ணனை அரிய தகவல்களை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிங்க நண்பரே 💞💞💞🙏🙏🙏🙏

  • @prabakarann3238
    @prabakarann32382 ай бұрын

    Thank you.

  • @RaviRajini123
    @RaviRajini12315 күн бұрын

    Shri manjanatha swamy 🙏

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman990110 ай бұрын

    சிவாய நம🙏🦣🙏

  • @villageoorvalam

    @villageoorvalam

    10 ай бұрын

    🙏

  • @RaviRajini123
    @RaviRajini12315 күн бұрын

    தர்மஸ்தல கோவிலுக்கு போயி தரிசனம் பாத்துட்டு தான் குக்கே சுப்ரமண்ய கோவிலுக்கு போகனும் ப்ரோ அதுதான் முறை ஶ்ரீ மஞ்சினாத சுவாமி 🙏🙏🔱🙏

  • @mathsroads3540
    @mathsroads35408 ай бұрын

    Very useful brother

  • @mohancheyyar2795
    @mohancheyyar27952 ай бұрын

    Meeusiam old car bike vicle super🎉😊

  • @ganeshvinayagam9021
    @ganeshvinayagam90213 ай бұрын

    Super ❤

  • @janardhanamvs8166
    @janardhanamvs81666 ай бұрын

    👏👏👏👏👏👏👏

  • @janardhanamvs8166

    @janardhanamvs8166

    4 ай бұрын

    Nandri valamudam

  • @venkateshv.p.6711
    @venkateshv.p.67119 ай бұрын

    Super Sir 🙏🙏🙏🙏

  • @villageoorvalam

    @villageoorvalam

    9 ай бұрын

    Thank you sir🙏

  • @vijayakannan3054
    @vijayakannan30542 ай бұрын

    👌🌹🌹🙏🙏

  • @chitrasuperchitra2275
    @chitrasuperchitra22759 ай бұрын

    🙏🙏

  • @tamilselvi9564
    @tamilselvi95647 ай бұрын

    Nan 90 potential super

  • @muthukumarmuthukumar1632
    @muthukumarmuthukumar16327 ай бұрын

    கொல்லூர் மூகாம்பிகை கோவில்...?

  • @dhanalakshmiraghavan3429
    @dhanalakshmiraghavan34292 ай бұрын

    This is Dharmasthala. Manjunathaswami Temple.

  • @rparimala1466
    @rparimala14662 ай бұрын

    Naga 1/2hour pathuttom normala vittanga tharisanam nalla eruku namma urla ellathukum tiket enga ellme super

  • @a.sathiyarajanandana.sathi2744

    @a.sathiyarajanandana.sathi2744

    2 ай бұрын

    🙌🙏

  • @s.vasanthkumar4872
    @s.vasanthkumar48727 ай бұрын

    தர்மாசாலா இல்ல தர்மஸ்தளா

  • @subramaniana7761
    @subramaniana77612 ай бұрын

    It is dangerous to travel during raining season since the two temples lies in western ghats

  • @user-qy2cb8gn7v
    @user-qy2cb8gn7v6 ай бұрын

    Its is coastal karnataka 👍

  • @jothinathans1298
    @jothinathans1298Ай бұрын

    When you are going to this temple

  • @akashbarath8495
    @akashbarath84953 ай бұрын

    Train daily irukka bro.

  • @user-pk1mu4so2f
    @user-pk1mu4so2f3 ай бұрын

    பெங்களூர் டூ தர்மஸ்தவம் பேருந்து டிக்கெட் எவ்வளவு

  • @Subashtamila

    @Subashtamila

    2 ай бұрын

    370 only bro

  • @varahiashwinichannel7871
    @varahiashwinichannel78714 ай бұрын

    இந்த கோயிலுக்கு அப்பாயின்மென்ட் ஆன்லைன்ல வாங்கிட்டு தான் போகணுமா அங்க

  • @abikook2751
    @abikook2751Ай бұрын

    Train route sollung bro

  • @murugasensubramaniam1273
    @murugasensubramaniam127310 ай бұрын

    சுப்பிரமணியா ரோடு ரயில் நிலையத்தில் இருந்து எப்படி போவது?தூரம் எத்தனை கிமீ

  • @villageoorvalam

    @villageoorvalam

    10 ай бұрын

    15 Km. Bus niraiya irukum

  • @SanthaKumarii
    @SanthaKumarii2 ай бұрын

    Kovil timing sir

  • @yellashbabucd8856
    @yellashbabucd88566 ай бұрын

    Its a Dakshina Kannada

  • @user-lo3it2ij1u
    @user-lo3it2ij1u2 ай бұрын

    சாதி.இணம் மொழி என்று கூறுவது நல்லது. அனைத்து மதம் என்று கூறுவது தவறு

  • @venkatramankannan7157
    @venkatramankannan71572 ай бұрын

    Dharmasaala இல்லை Dharmsthala,

  • @user-jh7tb9dv6x
    @user-jh7tb9dv6x3 ай бұрын

    , thiamin train irukiratha ,

  • @ganesankrishnamurthy3362
    @ganesankrishnamurthy33622 ай бұрын

    Darmasala illa dharmasthala.

  • @AlviyasdellaRio
    @AlviyasdellaRioАй бұрын

    Pls watch soujanya rape case in dharmastala before come...,,🙏

  • @saisagar7509
    @saisagar75093 ай бұрын

    No, Dharmashala , Dharmastala. Kolringa Kannada ve. Tamilians only correct prounce will not do.

  • @SudhakarR-ro8of
    @SudhakarR-ro8of2 ай бұрын

    ORU CHINNA TITUTHAM...ADHU DHARMASTHALA...DHARMASAALA ILLAI.

  • @villageoorvalam

    @villageoorvalam

    2 ай бұрын

    🙏

Келесі