ஆதரவு கொடுங்க... கூட்டணிக்கு தயாரான நாதக? மேடையில் உடைத்த சீமான்! | NTK | ADMK | DMDK | PTD

ஆதரவு கொடுங்க... கூட்டணிக்கு தயாரான நாதக? மேடையில் உடைத்த சீமான்! | NTK | ADMK | DMDK | PTD
#puthiyathalaimuraitv #admk #ntk
Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
Connect with Puthiya Thalaimurai TV Online:
SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
Nerpada Pesu: bit.ly/2vk69ef
Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimurai.com/
Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
About Puthiya Thalaimurai TV
Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

Пікірлер: 766

  • @user-qp3pn1wo8o
    @user-qp3pn1wo8o13 күн бұрын

    நான் தேமுதிக இந்த வாட்டி சீமானுக்குத்தான் எனது ஒட்டு

  • @alaguraj78

    @alaguraj78

    13 күн бұрын

    Vote podakoda vendam bro avanukku podatha captain mattum pothum bro

  • @NireshanTTF

    @NireshanTTF

    13 күн бұрын

    ​@@alaguraj78unaku yenna athuku bro avar istam

  • @MasteropStock

    @MasteropStock

    13 күн бұрын

    ​@@alaguraj78ஏன்டா அப்போ அதிமுக பேசாத பேச்சைடா 😂😂விஜயகாந்த் ஐயாவை அவங்களோட புடுங்கவா கூட்டணி வைத்தாங்க 😂😂

  • @Tamilar334

    @Tamilar334

    13 күн бұрын

    நானும் தான்.இந்தமுறை சீமானுக்கு வாக்களிக்க உள்ளேன்.

  • @smileinurhand

    @smileinurhand

    13 күн бұрын

    "விஜயகாந் தெலுங்கர், ரஜினிக்கு அடிக்கிற அடியில் இனி எந்த சினிமாக்காரனும் அரசியலுக்கு வரக்கூடாது, அரசியல் செய்ய சினிமாக்காரனுக்கு என்ன தகுதி இருக்கு" இது சீமானின் வாய், உருட்டு மன்னன் சீமான்

  • @shanthamary7398
    @shanthamary739813 күн бұрын

    சீமானின் அமைதியான அர்த்தமுள்ள பேச்சு நல்லது நடக்கும்

  • @senthamizhan7481

    @senthamizhan7481

    13 күн бұрын

    இந்த தடவையும் தோற்றால் சந்நியாசம் போய்விடுவேன் என்ற முடிவிலிருந்து சைமன் செபாஸ்டியன் கிறித்தவ நாடார் மாறக்கூடாது

  • @mohamedniyas6594

    @mohamedniyas6594

    13 күн бұрын

    😂😂😂😂

  • @Respect_Team.

    @Respect_Team.

    13 күн бұрын

    🐢🐢🐢

  • @muhunthannavaratnam3466

    @muhunthannavaratnam3466

    13 күн бұрын

    @@Respect_Team.பொறாமை!!

  • @muhunthannavaratnam3466

    @muhunthannavaratnam3466

    13 күн бұрын

    @@Respect_Team.

  • @MuruganLavanya-lx2hy
    @MuruganLavanya-lx2hy13 күн бұрын

    நான் தேமுதிகவை சார்ந்தவன் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் நாம் தமிழருக்கு எங்கள் ஓட்டு

  • @karthivithya9402

    @karthivithya9402

    12 күн бұрын

    அண்ணியார் சொன்னால் மட்டுமே ஓட்டு போட வேண்டும் இல்லையென்றால் ஜெயித்து விட்டு நம்மளையே நீ எவன்டா என்று கேட்பார் சீமான்...

  • @MuruganLavanya-lx2hy

    @MuruganLavanya-lx2hy

    11 күн бұрын

    @@karthivithya9402 நீங்க சொல்வது சரிதான் நண்பரே

  • @tselvan2846
    @tselvan284613 күн бұрын

    நான் தேமுதிக தான் . என் வீட்டார் அதிமுக வழி வழியாக அதிமுகவினர். இந்த முறை என் குடும்ப ஓட்டு நாம் தமிழருக்கே .

  • @user-s23svb

    @user-s23svb

    13 күн бұрын

    ❤❤❤

  • @user-yz8mp8iu1k

    @user-yz8mp8iu1k

    13 күн бұрын

    விஜயகாந்த் பத்தி எண்ணலாம் இவன் பேசுனானு தேடி பாரு

  • @user-mk4nw9vc9r

    @user-mk4nw9vc9r

    13 күн бұрын

    மறப்போம் மன்னிப்போம்.. கேப்டன் புகழ் வாழ்க..

  • @smileinurhand

    @smileinurhand

    13 күн бұрын

    "விஜயகாந் தெலுங்கர், ரஜினிக்கு அடிக்கிற அடியில் இனி எந்த சினிமாக்காரனும் அரசியலுக்கு வரக்கூடாது, அரசியல் செய்ய சினிமாக்காரனுக்கு என்ன தகுதி இருக்கு" இது சீமானின் வாய், உருட்டு மன்னன் சீமான்

  • @tamil3379

    @tamil3379

    13 күн бұрын

    ​@@user-mk4nw9vc9rவடிவேலுவ மறப்போம் மன்னிப்போம் என சொல்லுவியா ......

  • @msivabalan3309
    @msivabalan330913 күн бұрын

    அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக கழகத் தொண்டர்கள் உங்களை ஆதரிப்பார்

  • @user-yz8mp8iu1k

    @user-yz8mp8iu1k

    13 күн бұрын

    அதை நீ மட்டும் சொல்லு

  • @ChandruChandru-wv4ow

    @ChandruChandru-wv4ow

    13 күн бұрын

    பாட்டாளி மக்கள் கட்சி ❤

  • @cbzshafik1312

    @cbzshafik1312

    13 күн бұрын

    கூட்டணி கடைசில அங்க தான்

  • @smileinurhand

    @smileinurhand

    13 күн бұрын

    "விஜயகாந் தெலுங்கர், ரஜினிக்கு அடிக்கிற அடியில் இனி எந்த சினிமாக்காரனும் அரசியலுக்கு வரக்கூடாது, அரசியல் செய்ய சினிமாக்காரனுக்கு என்ன தகுதி இருக்கு" இது சீமானின் வாய், உருட்டு மன்னன் சீமான்

  • @sanjumistaker9041

    @sanjumistaker9041

    10 күн бұрын

    Aamanda. Vivasaaya. Palkalai. Maanavigalin. Thai thandayarkalun. Saabam. Irukkum. Varai. Unga katchi. Theraadhu. Saasthiram

  • @santhoshkumar-dh1fk
    @santhoshkumar-dh1fk13 күн бұрын

    நான் விக்கிரவாண்டி தொகுதி அதிமுக... எனது வாக்கு நாம் தமிழருக்கே...

  • @saichildrenssai406
    @saichildrenssai40613 күн бұрын

    கண்டிப்பாக ஆதரவு உண்டு

  • @ghsjshsvvajs3755
    @ghsjshsvvajs375513 күн бұрын

    கண்டிப்பா அதிமுக தேமுதிக நாம்தமிழருக்கு ஆதரவுகொடுக்கொடுத்து வெற்றி பெறச்செய்தால் நல்லது

  • @senthamizhan7481

    @senthamizhan7481

    13 күн бұрын

    நாங்கள் பெரிய கட்சி தம்பி. கேரள கலப்பின சைமன் செபாஸ்டியன் கிறித்தவ நாடாரை வேண்டுமானால் மற்ற கட்சிகளிடம் கெஞ்சி பார்க்க சொல்.

  • @karthikvpc

    @karthikvpc

    13 күн бұрын

    ​@@senthamizhan7481 தேர்தலில் நிக்க பயந்து பயந்து ஓடிப் போன அதிமுக பெரிய கடசியா?😂😂

  • @BaluMagesh-fv8wf

    @BaluMagesh-fv8wf

    13 күн бұрын

    ​@@karthikvpcperiya katchi tha nee elam nethu molacha kalan nethu vantha ivan aparm udhava nithi ivanuga kavarchi pechula mayangi irukra unaku admi pathi ena theriyum

  • @selvakumar-cw3mr
    @selvakumar-cw3mr13 күн бұрын

    நல்ல புதிய அரசியல் மாற்றத்துக்கு வளரும் NTK வை முழுமையா ஆதரித்து வாக்களிப்பதே சிறந்தது..

  • @agasthiyanmark3610
    @agasthiyanmark361013 күн бұрын

    அதிமுக விடம் உண்மை மனதுடன் உதவி கேட்டால் என்றும் செய்வார்கள்

  • @GuruShanmugam-ge3bp

    @GuruShanmugam-ge3bp

    13 күн бұрын

    S

  • @BaluMagesh-fv8wf

    @BaluMagesh-fv8wf

    13 күн бұрын

    S athu mari 2026 la admk ku atharavu kudukranu sona kandipa admk atharavu seemanuku undu

  • @ROSE-so2yi
    @ROSE-so2yi13 күн бұрын

    எங்கள் அண்ணன் சீமான் அவர்கள் மிகவும் சரியாக சொல்கிறார் திமுக வை ஒழிக்காமல் தமிழ் நாட்டிற்கு எந்த நன்மையும் பிறக்காது அண்ணனுக்கு நாம் எல்லோரும் துணை நிற்போம் சீமான் அவர்களை வெல்ல வைப்போம்

  • @tamil3379

    @tamil3379

    13 күн бұрын

    நொண்ணன மொதல்ல மாட்டு வண்டில போக சொல்லு..... தெலுங்கச்சி புருசன் மலையாள சைமன் ......

  • @dharshithprabhu01dharshith79

    @dharshithprabhu01dharshith79

    13 күн бұрын

    திமுக ஒலிக்க எவனாலும் நக்க கூட முடியாது

  • @karthikvpc

    @karthikvpc

    13 күн бұрын

    ​@@dharshithprabhu01dharshith79 இந்த தேர்தலுடன் திமுக நக்கிட்டு போகப் போகுது. 😂

  • @BaluMagesh-fv8wf

    @BaluMagesh-fv8wf

    13 күн бұрын

    ​@@dharshithprabhu01dharshith79un thalaivan 1977-1987 10 varusam 2011-2016 10 varusam jeika mudinjatha

  • @jegandhas8584
    @jegandhas858413 күн бұрын

    நான் தேமுதிக இம்முறை என் ஓட்டு நாம் தமிழருக்கே

  • @gokulrabinesh5605

    @gokulrabinesh5605

    13 күн бұрын

    @@jegandhas8584 seeman sonnathu pola premalatha solliyirunthaal NTK romba kevalamaga pesiyiruppathal.. dmdk nagarigamana katchi

  • @krishtvtamil
    @krishtvtamil13 күн бұрын

    கேப்டனின் நம்பிக்கை நட்சத்திர சொந்தங்களே... வந்தாரை வாழவைக்கும் தமிழகம் அதுபோல நம்மிடம் இவர் வாக்கு கேட்கும் முறை மிகவும் அருமை ஆகவே அனைத்து சொந்தங்களும் வாக்களிப்பீர் மைக் சின்னத்தில்... கேப்டனின் உண்மை தொண்டன்

  • @user-qe8qn8qi1j
    @user-qe8qn8qi1j13 күн бұрын

    இது தான் சரியான நேரம் புத்தியோடு அதிமுக அதன் கூட்டணி கட்சிகள் நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவு கொடுத்து திமுகவுக்கு டப்பா டான்ஸ் ஆட செய்யுங்கள்! 2026ல் இது எதிரொலிக்கும்

  • @SiddikMujeeburrahmanMoha-vp7qv

    @SiddikMujeeburrahmanMoha-vp7qv

    13 күн бұрын

    How admk also dravidan

  • @shivaagmailcom

    @shivaagmailcom

    13 күн бұрын

    திராவிடக்கட்சிகளுக்கு எதிரானவர் என்றால் அதெப்படி திமுக மட்டும் பொது எதிரி?

  • @cbzshafik1312

    @cbzshafik1312

    13 күн бұрын

    2026 கூட்டணி அங்க தான்😂

  • @arvindraja9400

    @arvindraja9400

    13 күн бұрын

    ​@SiddikMujeeburrahmanMoha-vpbut leader is yamizhan7qv

  • @smileinurhand

    @smileinurhand

    13 күн бұрын

    "விஜயகாந் தெலுங்கர், ரஜினிக்கு அடிக்கிற அடியில் இனி எந்த சினிமாக்காரனும் அரசியலுக்கு வரக்கூடாது, அரசியல் செய்ய சினிமாக்காரனுக்கு என்ன தகுதி இருக்கு" இது சீமானின் வாய், உருட்டு மன்னன் சீமான்

  • @Gnanasekaran-tn6jg
    @Gnanasekaran-tn6jg13 күн бұрын

    நீங்கள் ஆதரவு கேட்டதால் நாங்கள் ஆதரவளிக்கிறோம் நான் தேமுதிக விஜயகாந்த் ரசிகன் எங்கள் அண்ணன் விஜய் பிரபாகரன் அவர் பக்கம் என்றும் நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவளிக்கிறோம்

  • @msivabalan3309
    @msivabalan330913 күн бұрын

    அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக கூட்டணி உங்களை ஆதரிக்கும் நல்லவர்கள் வெல்வது நிச்சயம்

  • @kscopier6792
    @kscopier679213 күн бұрын

    DMkவை வைகோ பேசியதை விட இவர் அதிமுக தேமுதிக ஒட்டை கேட்பதில் தவரில்லை.

  • @senthamizhan7481

    @senthamizhan7481

    13 күн бұрын

    கேரள கலப்பின சைமன் செபாஸ்டியன் கிறித்தவ நாடார் நல்லவர் வல்லவர் என்று மக்கள் ஏற்றுக் கொள்ளாததால் தானே இன்று வரை ஒரு கவுன்சிலர் கூட வெற்றி பெறவில்லை. அவர் வாயே அவருக்கு சத்துரு.....

  • @rajivgandhi686

    @rajivgandhi686

    13 күн бұрын

    இப்போது அய்யா விஜயகாந்த் தெலுங்கர் இல்லை தமிழர் ஆனார்.

  • @HEAVENSTALK

    @HEAVENSTALK

    13 күн бұрын

    வைக்கோ ஒரு போதும் திராவிட ஒழிப்பு பேசவில்லை ஆனால் இவன் 😂😂😂😂😂😂

  • @user-us5dl1jf9s

    @user-us5dl1jf9s

    13 күн бұрын

    நாஅதிமுககாரன்உனக்குத்தாஎன்னோட ஓட்டு

  • @gowthamvedha1665

    @gowthamvedha1665

    12 күн бұрын

    ​@@HEAVENSTALK வைகோ அளவுக்குலாம் யாரும் பேசியதில்லை 😂😂

  • @karuppasamykailasam545
    @karuppasamykailasam54513 күн бұрын

    சீமானின் கோரரிக்கை மிகவும் நியாயமானது அந்த தொகுதிமக்கள் கண்டிப்பாக தம்பி சீமானுக்கு ஓட்டுப்போடவும்

  • @k.gautham246
    @k.gautham24613 күн бұрын

    எங்கள் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள்❤

  • @k.gautham246
    @k.gautham24613 күн бұрын

    நாம் தமிழர் கட்சி🎙️❤️

  • @ramakrishnan1220
    @ramakrishnan122013 күн бұрын

    நீ இப்போதான் சரியான முறையில் பேச்சு தேமுதிக தொண்டர்கள் மரியாதை தெரிந்தவர்கள் மிக கடுமையாக உழைக்கும் தொண்டர்கள்

  • @captainvinoth5355

    @captainvinoth5355

    13 күн бұрын

    உண்மை தான் சகோதரா

  • @gokulrabinesh5605

    @gokulrabinesh5605

    13 күн бұрын

    @@ramakrishnan1220 correct

  • @soundar4270

    @soundar4270

    13 күн бұрын

    தொகுதிக்கு 1000 ஒட்டு தானே தேமுதிகவுக்கு. கடுமையாக உழைத்தால் 5000 ஒட்டு வருமா?

  • @smileinurhand

    @smileinurhand

    13 күн бұрын

    "விஜயகாந் தெலுங்கர், ரஜினிக்கு அடிக்கிற அடியில் இனி எந்த சினிமாக்காரனும் அரசியலுக்கு வரக்கூடாது, அரசியல் செய்ய சினிமாக்காரனுக்கு என்ன தகுதி இருக்கு" இது சீமானின் வாய், உருட்டு மன்னன் சீமான்

  • @saravananr4387

    @saravananr4387

    13 күн бұрын

    ​@@soundar4270தேமுதிக தொண்டர்கள் எத்தனை லட்சம் பேரு இருக்காங்க என்னு உணக்கு தெரியுமா...5000 தொணாடர்கள் இல்லாமலா அங்கீகாரம் கிடைச்சது ...தெரியலையா மூடிட்டு இருக்கனும் பா

  • @user-ih7tt3dv3g
    @user-ih7tt3dv3g13 күн бұрын

    தேமுதிக விடம் இவ்வளவு பணிவாக கேட்டுள்ளீர். அண்ணீயாரின் அருளோடும் ஆசீர்வாதத்தோடும் மவுன புரட்சி நடக்கும். இப்போதாவது தேமுதிக வை புரிந்துக் கொண்டதற்கு நன்றி.

  • @govwind1489
    @govwind148913 күн бұрын

    அண்ணா அதிமுக மற்றும் தேமுதிக ஓட்டுக்கள் உங்களுக்கே

  • @kathiresankathir70
    @kathiresankathir7013 күн бұрын

    நாம் தமிழர் சீமான்

  • @user-mn1eg3cv7k
    @user-mn1eg3cv7k13 күн бұрын

    திமுக தோற்கடிக்க வேண்டும் என்றால் நாம் தமிழருக்கு வாக்களியுங்கள் அதிமுக தேமுதிக தொண்டர்கள் அனைவரும்

  • @BaluMagesh-fv8wf

    @BaluMagesh-fv8wf

    13 күн бұрын

    Apa 2026 seema admk kootaniku atharavu kudukanum ok va

  • @Shivaya1973
    @Shivaya197313 күн бұрын

    அருமை அண்ணா தெளிவான பேச்சு

  • @rajagopalu7334
    @rajagopalu733413 күн бұрын

    சீமான்+அதிமுக +தேமுதிக =வெற்றி உறுதி😮😮🎉

  • @GuruShanmugam-ge3bp

    @GuruShanmugam-ge3bp

    13 күн бұрын

    No no no Admk+தேமுதிகா+ntk🔥

  • @Amutha-g5l

    @Amutha-g5l

    12 күн бұрын

    ​@@GuruShanmugam-ge3bpமூடர்களை நம்ப வேண்டாம் 😢😢😢

  • @sangueaswaran6066
    @sangueaswaran606613 күн бұрын

    தமிழ்த்தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க. உறுதியாக ஈழம் வெல்வோம் உரக்க சொல்வோம். உலகிற்கு

  • @Mugavarisridhar786
    @Mugavarisridhar78613 күн бұрын

    நாம் தமிழர்

  • @ragavanl4536
    @ragavanl453613 күн бұрын

    சீமான் அவர்களுக்கு வாழ்த்துக்கள். அவர் சொல்வது போல் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தவிர அனைவரும் ஒன்று சேர்ந்து ஆதரிக்க வேண்டும். இதுவே 2026 தேர்தலுக்கு ஒரு முன்னோட்டமாக அமைய வாழ்த்துக்கள். நன்றி.

  • @Aazhi2023
    @Aazhi202313 күн бұрын

    நாம் தமிழர் 💪💪💪

  • @rajas2095
    @rajas209513 күн бұрын

    இது ஒரு அரசியல் தலைவரின் உண்மையான பேச்சு திரு சீமான் அவர்களால் இப்படி பேசினார்கள் வெல்க வாழ்த்துக்கள்

  • @akrajarunachalam2878
    @akrajarunachalam287813 күн бұрын

    நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

  • @DharmaChakaram.
    @DharmaChakaram.13 күн бұрын

    மிகவும் வருந்துகிறேன்... தனித்து நின்று களம் காண்பதுதான் நாம் தமிழர் கட்சியின் சிறப்பு... அந்த மகத்துவத்தை இழக்க வேண்டாம் என்று கருதுகிறேன்...

  • @shivav7866

    @shivav7866

    12 күн бұрын

    Ipovum thaniya dhan nikkirom sago.. Anna solla vantha visayam vera purinjukanga

  • @balasubramaniam3531
    @balasubramaniam353113 күн бұрын

    நல்லது நல்லது நல்லது

  • @BabuBalachandran-g4y
    @BabuBalachandran-g4y13 күн бұрын

    நாம் தமிழர் தனி தன்மை எங்கே மற்ற தமிழர்களின் ஆதரவு வேண்டாமா

  • @kutty2356

    @kutty2356

    13 күн бұрын

    நாம்தமிழர் தனித்தன்மையுடன் தான் பயணிக்கிறது மற்ற தமிழ்தலைவர்கள் பணம் பதவி தங்கள் அரசியல் சுயநலத்துக்காக தன்மானம் இழந்து ஆரிய திராவிட கட்சிகளிடம் தஞ்சம் புகுந்து விட்டார்கள் இதுதான் தமிழர்களின் சாபக்கேடு

  • @arivuarivu8201
    @arivuarivu820113 күн бұрын

    நாம் தமிழர் கட்சி ❤❤❤❤

  • @Jeevasugan3
    @Jeevasugan313 күн бұрын

    இது வரை சீமானின் அரசியலை பெரிதாக கவனித்து இல்லை ஆனால் இந்த அரசியல் நகர்வு தமிழ்நாட்டிற்கு நல்ல வழியை கொடுக்கும் என தோன்றுகிறது கூட்டணி ஆட்சி யாக 2026 இருந்தால் நல்லது நிர்வாக திறனுள்ள எடப்பாடி பழனிச்சாமி நேர்மையான இளைஞர் விஜய் பிரபாகரன் தமிழ் மண் காக்கும் வழியில் சீமான் நிச்சயமாக வெற்றி பெறும்..

  • @ragulsrinivasan2000
    @ragulsrinivasan200013 күн бұрын

    ஆதரவு என்பது தொண்டர்கள் இடத்தில் மட்டுமே தவிர தலைவர்கள் இடத்தில் இல்லை ராஜா

  • @gokulrabinesh5605

    @gokulrabinesh5605

    13 күн бұрын

    @@ragulsrinivasan2000 unmai

  • @ragulsrinivasan2000

    @ragulsrinivasan2000

    13 күн бұрын

    திராவிட கழகம் மேடைகளில் பேசும் போது தி.க ஆதர்வாளர்கள் கை தட்டினார்கள், உதயசூரியனுக்கு வாக்கு கேட்கையில் திமுகவினர் மகிழ்ச்சி அடைந்தார்கள் இரட்டை இலைக்கு வாக்கு கேட்ட போது அதிமுகவினர் மகிழ்ச்சி அடைந்தார்கள், மாம்பழத்திற்கு ஓட்டு கேட்ட மனுசன், இடையில் விசிக மேடைகளிலும் பயணித்தார்.கடைசியில் அனைவரும் கைவிட்டார்கள், கடைசியில் நாமே மாற்று என்று 2016ல் இரட்டை மெழுகுவர்த்திக்கு,2019 மற்றும் 2021கரும்பு விவசாயிக்கும்,2024 ல் தமிழர் நலனுக்காக மைக் சின்னத்தில் வாக்கு கேட்கிறார்.இனி தமிழ்நாட்டின்(நாடு) அரசியலில் தவிர்க்க முடியாத தலைவன் 🎤🥰செந்தமிழன் சீமான் 😍அவர்கள் 👍🎤

  • @Thambi430
    @Thambi43013 күн бұрын

    புரட்சி வாழ்த்துகள் 🎉

  • @subramaniamsavithri6735
    @subramaniamsavithri673513 күн бұрын

    I am ADMK i Vote for NTK Seeman this time🎉

  • @ganapathysundaram
    @ganapathysundaram13 күн бұрын

    உங்கள் முயற்சி ஒரு நாள் வெற்றி அடையும். வாழ்த்துக்கள்

  • @arumugamriyadh
    @arumugamriyadh13 күн бұрын

    வரவேற்க்க வேண்டியா உன்மை

  • @user-jc4jo5dj8d
    @user-jc4jo5dj8d13 күн бұрын

    நாம் தமிழர் 💪

  • @sudalimani09
    @sudalimani0913 күн бұрын

    சிந்தித்து பாருங்க. யோசித்து வாக்கு செலுத்த வேண்டும். ❤️❤️❤️

  • @AbdulRasheed-ig6tc
    @AbdulRasheed-ig6tc13 күн бұрын

    I m a big voter of amma jayalalitha party but this time I will vote NTK❤

  • @meeranmohideen8568
    @meeranmohideen856813 күн бұрын

    அருமை.....தேமுதிக எங்கள் கழக தோழர்கள் ஓட்டு உங்களுக்கு கண்டிப்பாக உண்டு....நன்றி

  • @murugan9620
    @murugan962013 күн бұрын

    அண்ணா கேப்டன் ஆசீர்வாதம் உங்களுக்கு உண்டு கண்டிப்பா நீங்க வெற்றி பெற வேண்டும் இந்த இடைத்தேர்தலில்

  • @mithunkaviya1316
    @mithunkaviya131613 күн бұрын

    நான் தேமுதிககாரன் எங்கள் ஓட்டு கேப்டன்ஆசியேடு நாம் தமிழர் க்கு கன்டிப்பாஉண்டுஇதுபோல்எத்தனைபோர்வின்நாம்தமிழர்

  • @karthivithya9402

    @karthivithya9402

    12 күн бұрын

    நமது விஜயபிரபாகரன் அவர்களை தோற்கடிக்க காரணமே சீமான் அவர்கள் ஒரு லட்சத்து முப்பதாயிரம் ஓட்டை பிரித்தது அவருக்கு ஓட்டு போடுவேன் என்று சொல்லாதீர்கள் ஆதரவு வேண்டுமென்றால் தலைவரை சந்திக்கச் சொல்லுங்கள்

  • @karthivithya9402

    @karthivithya9402

    12 күн бұрын

    இன்று வாய் கிழிய விஜய பிரபாகரன் ஜெயித்து இருக்க வேண்டும் என்று சொல்கிறாரே அப்படி நல்ல உள்ளம் கொண்டவர் அந்தத் தொகுதியில் அவர் கட்சி ஆளை நிறுத்தாமல் இவருக்கு ஆதரவு கொடுத்திருக்க வேண்டும் இவர் இன்று ஜெயிப்பதற்காக என்ன வேண்டுமானாலும் கூறுவார் நாளை நீ எவன்டா தேமுதிக காரன் என்று சொல்லுவார் ஆதரவு நமது கட்சித் தலைவர் கொடுத்தால் மட்டுமே கொடுக்க வேண்டும் அதை நன்கு புரிந்து கொள்ளுங்கள்

  • @gandhi2866
    @gandhi286613 күн бұрын

    அஇஅதிமுக கழகத்தின் சார்பில் சீமான் அவர்கள்தான் எங்களுடன் 2026 கூட்டணி கட்சிக்கு ஆதரவாக வாருங்கள் வெற்றி பெற வாழ்த்துகள்

  • @veerasingamp251
    @veerasingamp25113 күн бұрын

    இந்த முறை அஇஅதிமுக தேமுதிக தொண்டர்கள் நாம் தமிழருக்கு வாக்கு செலுத்துங்கள். அஇஅதிமுக தொண்டன்

  • @user-mk4nw9vc9r
    @user-mk4nw9vc9r13 күн бұрын

    விக்கிரவாண்டி. தொகுதி. தேமுதிக கேப்டன் விசுவாசிகள்.. இந்த முறை. நாதக. வுக்கு.. வேண்டும் வேண்டும் வேண்டும். என்று. கேப்டன் சார்பில். அன்போடு. கேட்கிறோம்.வாழ்க தேமுதிக அதிமுக கூட்டணி..

  • @karthivithya9402

    @karthivithya9402

    12 күн бұрын

    கண்டிப்பாக ஓட்டுப் போடலாம் ஆனால் நமது அண்ணியாரே போய் சந்திக்க சொல்லவும் அண்ணியார் சொன்னால் மட்டுமே தேமுதிக வின் உண்மையான விசுவாசிகள் ஓட்டு போடுவார்கள்....

  • @paradesiaralan
    @paradesiaralan13 күн бұрын

    சீமான் சொன்ன பொருளே வேற, எப்படி எல்லாம் திரிச்சு செய்தி போடரீங்க

  • @shanmugamp8365
    @shanmugamp836513 күн бұрын

    அன்பு சகோதரர் சீமானின் வேட்பாளர் வெற்றி பெற வேண்டும் இப்போது சத்தியம் தர்மத்திற்கான நேரம் நான் கரூரைச்சேர்ந்தவன் அதனால் எனக்கு வாக்களிக்க வாய்ப்பில்லை விக்கிரவாண்டி தொகுதி நன்மக்கள் வாக்களித்து ஒரு புதுமையை உங்களிடமிருந்து துவங்குங்கள் நன்றி

  • @famousnaveenkatpadi7177

    @famousnaveenkatpadi7177

    13 күн бұрын

    😅😅😅😅😅

  • @saswinTheju
    @saswinTheju13 күн бұрын

    நாம் தமிழர் கட்சி வெற்றி

  • @rameshtrs5963
    @rameshtrs596313 күн бұрын

    Murasum ilaium uthavattum NTK Vellattum....🌱🌱🌱

  • @Nithya-IT
    @Nithya-IT13 күн бұрын

    Ntk ❤

  • @KarthickT-sd5oc
    @KarthickT-sd5oc13 күн бұрын

    Iam admk but my vote NTK this time

  • @pvrrajahrajah2120
    @pvrrajahrajah212013 күн бұрын

    சீமான்.... கூட்டணிக்கு... தயாராகி விட்டார்... சபாஷ்......

  • @mohammedkader5907
    @mohammedkader590713 күн бұрын

    Seeman❤❤❤ntk support

  • @msdheena7161
    @msdheena716113 күн бұрын

    Seeman ❤

  • @inbaraj-sb4ov
    @inbaraj-sb4ov13 күн бұрын

    2026ல் அ.தி.மு.க தே.மு.தி.க நா.த.க த.வெ.க கூட்டணி அமைந்தால் வெற்றி உறுதி.......

  • @LakshmiLakshmi-nk8zm

    @LakshmiLakshmi-nk8zm

    13 күн бұрын

    ஆதரிக்கிறேன் உண்மையாக

  • @karthikvpc

    @karthikvpc

    13 күн бұрын

    அதற்கு முன்னோடியாக இந்த தேர்தல் அமைய வேண்டும். அதிமுக தேமுதிக தொண்டர்கள் நாம் தமிழர் கட்சியை ஆதரிக்க வேண்டும்.

  • @arunvr4526
    @arunvr452613 күн бұрын

    கேப்டன் ❤❤❤❤❤❤❤❤❤

  • @manukamalakshay7702
    @manukamalakshay770213 күн бұрын

    I also ADMK I support also NTK

  • @arunvr4526
    @arunvr452613 күн бұрын

    .தேமுதிக ❤❤❤❤❤❤❤❤❤

  • @THN_news
    @THN_news13 күн бұрын

    2026 ADMK + NTK + TVK❤

  • @helo7504

    @helo7504

    13 күн бұрын

    S let's wait and see what happening

  • @Ragu377

    @Ragu377

    13 күн бұрын

    👎

  • @aravintharavi2000

    @aravintharavi2000

    13 күн бұрын

    Mass

  • @smileinurhand

    @smileinurhand

    13 күн бұрын

    "விஜயகாந் தெலுங்கர், ரஜினிக்கு அடிக்கிற அடியில் இனி எந்த சினிமாக்காரனும் அரசியலுக்கு வரக்கூடாது, அரசியல் செய்ய சினிமாக்காரனுக்கு என்ன தகுதி இருக்கு" இது சீமானின் வாய், உருட்டு மன்னன் சீமான்

  • @senthilkrishnan1273
    @senthilkrishnan127313 күн бұрын

    நாம் தமிழர்கள் ஒன்றிணைந்தால், அடுத்த தேர்தலில் தமிழ் நாட்டில் மாற்றம் வரும்

  • @arunvr4526
    @arunvr452613 күн бұрын

    தேமுதிக ❤❤❤❤❤❤

  • @user-sn8ro9jy7g
    @user-sn8ro9jy7g13 күн бұрын

    வாழ்த்துக்கள்

  • @s.bakthavachalams.bakthava9096
    @s.bakthavachalams.bakthava909613 күн бұрын

    இதுவே தருணம் நாம் தமிழர் ❤

  • @venkatesha1506
    @venkatesha150613 күн бұрын

    அஇஅதிமுக, தேமுதிக போட்டி இடாததால் அவர்கள் வாக்கை பெற அருமையான பேச்சு, வார்த்தை, யுக்தி.

  • @SathyaSathya-le9ru
    @SathyaSathya-le9ru13 күн бұрын

    அன்புத் தம்பியே எடப்பாடி யார்ன் கைகளை வளப்படுத்த 2026 இல் கூட்டணி அமைப்போம் மகத்தான வெற்றியைப் பெற்று தமிழ்நாட்டின் மாற்றத்தை தருவோம்

  • @SelvakumarSelvakumar-dg4mk

    @SelvakumarSelvakumar-dg4mk

    13 күн бұрын

    ❤2026 இல் சீமானின் கையில் பலப்படுத்துங்கள் வெற்றி நிச்சயம்

  • @selvammukesh3624

    @selvammukesh3624

    13 күн бұрын

    Thalaikeel thannikututhalum nee Eps cm agamuithayathi

  • @t.s.a.t.v2256
    @t.s.a.t.v225613 күн бұрын

    Super 👏👏👏👏👏👏

  • @user-kc6wd1ff7z
    @user-kc6wd1ff7z13 күн бұрын

    Seeman captain 👏👏👏💐💐💐edapadi Palani Samy 👏👏👏💐💐💐💐👍👍👍

  • @tamilpri
    @tamilpri13 күн бұрын

    தற்போது சீமான் நிலைப்பாடு மறத்தொடங்கி இருக்கிறது இது நல்ல முன்னேற்றம். 2026 அதிமுக, நாதக, தேமுதிக, விசிக, தவெக, SDPI வெற்றி கூட்டணி உருவாக வேண்டும். 💐💐💐💐

  • @gokulrabinesh5605

    @gokulrabinesh5605

    13 күн бұрын

    @@tamilpri eppadiyo Dmk olincha athu pothum 🙏

  • @GThilaga-oq2sd

    @GThilaga-oq2sd

    13 күн бұрын

    Vxck vara mataga bro

  • @tamilpri

    @tamilpri

    12 күн бұрын

    ​@@GThilaga-oq2sdஒருவேளை வருவர்கள் என்று தோணுக்கிறது. bro 2026 தேர்தலில் விசிக திமுக கூட்டணியில் இருந்தால் திருமாவளவன் அரசியல் கழிவாக மாறிவிட்டார் என்று உறுதி படுத்தி கொள்ள வேண்டியது தான்.

  • @Bachelor_life21735
    @Bachelor_life2173513 күн бұрын

    பழம் நழுவி பாலில் விழுந்து விட்டது இதை என்றோ நீங்கள் செய்திருக்கலாம் இன்று மக்கள் குறைகள் உங்கள் மூலம் சட்டமன்றத்தில் பேசப்பட்டிருக்கும்... ஊடகங்களில் மட்டும் பேசி என்ன பயன் நம் மக்களுக்கு கிடைக்கப் போகிறது இது நல்ல முடிவு ஒரு முறை கூட்டணி அமையுங்கள் பிறகு உங்கள் நேர்மையான அரசியலை எடுத்து செல்லுங்கள் மக்கள் மனநிலைக்கு ஏற்றார் போல மாறுங்கள் நல்லது நடக்கும் தமிழகத்துக்கு...

  • @Jeevasugan3

    @Jeevasugan3

    13 күн бұрын

    ஆம் நண்பரே எதற்கும் காலம் ஒன்று உள்ளது தன் கட்சியை மாநில கட்சி அந்தஸ்து பெற்ற பின்னர் கூட்டணி முடிவில் இருந்திருக்கலாம் எனவே நல்ல கூட்டணி அமைத்து 2026 ல் இந்த ஆட்சியை மாற்றினால் சரி..

  • @karthikvpc

    @karthikvpc

    13 күн бұрын

    ​@@Jeevasugan3இதை கூட்டணி என்று எடுத்துக் கொள்ள தேவையில்லை. ஆனால் திமுக என்ற மிகப்பெரிய நாசகர கும்பலை ஒழிக்க வாய்ப்பு உள்ள இடங்களில் எல்லாம் மற்ற சக்திகள் ஒவ்வொன்றும் தங்களுக்குள் உதவிக் கொள்ள வேண்டும்.

  • @vivekvivek5529
    @vivekvivek552913 күн бұрын

    Vote for Nam tamilar

  • @ramakrishnan1220
    @ramakrishnan122013 күн бұрын

    உங்கள் தம்பிகளுக்கு சொல்லி கொடுக்க வேண்டும் கூட்டணி தேமுதிக அதிமுக வேண்டும் என்று நினைக்கிறேன்

  • @helo7504

    @helo7504

    13 күн бұрын

    Tvk-admk-ntk

  • @vamathythiruchelvam539

    @vamathythiruchelvam539

    13 күн бұрын

    ​@@helo7504intha 3 katsijumthan seranum enra piraku ethukku annan seeman dmdk vidam atharavu tharungal enru kedkirar

  • @short_time14
    @short_time1413 күн бұрын

    அண்ணா!! ஆதரவு கேட்டுள்ளீர்கள் என் ஓட்டு உங்களுக்கு தான் 💪தேமுதிக 💪💪💪

  • @prakashhi5115
    @prakashhi511513 күн бұрын

    Ok Mr seeman

  • @honeyanu
    @honeyanu13 күн бұрын

    I'm dmdk I'm sure I put my vote to NTK miss.abiniya --- "win "

  • @CarolKishen
    @CarolKishen13 күн бұрын

    Sirappu..Seeman...great...words

  • @kavimano9507
    @kavimano950713 күн бұрын

    NTK❤

  • @PulsePanel
    @PulsePanel13 күн бұрын

    NTK!

  • @zameerbashanavzathali9319
    @zameerbashanavzathali931912 күн бұрын

    நான் அதிமுக , இம்முறை நாம் தமிழருக்கு வாக்கு

  • @JP-zs5kl
    @JP-zs5kl13 күн бұрын

    2026 ADMK+ DMDK+ NTK keep alliance to defect this Saraya kathci ... if vijay comes add him too your alliance

  • @gokulrabinesh5605

    @gokulrabinesh5605

    13 күн бұрын

    👌👌👌👍👍

  • @Vision.2026

    @Vision.2026

    13 күн бұрын

    Never happen

  • @JP-zs5kl

    @JP-zs5kl

    13 күн бұрын

    @@Vision.2026 did u feel that Vijay want to stand alone .. and get deposited in all constituencies

  • @priyasathishyoutuber2

    @priyasathishyoutuber2

    13 күн бұрын

    Admk aatchila saarayam vikka maatangala.enndan pesuringandu puriyala

  • @sakthi45666
    @sakthi4566612 күн бұрын

    இப்பத்தான் சரியான முடிவு எடுத்துள்ளீர்கள்❤❤

  • @user-magarasaravanajothidar
    @user-magarasaravanajothidar13 күн бұрын

    வணக்கம். சீமான் அவர்கள்... இந்த இடைத்தேர்தலில்... ஏன் இந்த ஆதரவு தரவேண்டி கோரிக்கை... வைத்து இருப்பது... ஒரு சோதனை ஓட்டம் பார்க்கவே.... ஒரு வேளை சீமான் அவர்கள் வேட்பாளர் ஆக களம் இறங்கி இருந்தால்.... இந்த ஆதரவு கோரிக்கை.... வெற்றி பெறும்.... ஆனால் நிலைமை விக்கிரவாண்டி யில் 30 சதம் ஓட்டுக்கள் ஆதி தமிழர்கள் பறையர்கள் ஓட்டுக்கள் ஆகும்.... பறையர்கள் ஓட்டு.... அபிநயா விற்க்கு விழுகாது.... என்று உணர்ந்து சீமான் ஆதரவு கேட்டு இரு கட்ச்சிகளை நாடி இருக்கிறார்..... இந்த உத்தி வெற்றி பெற்றால் 2026 ல் கூட்டணி வைக்க மாட்டார் சீமான்.... வெற்றி பெறாவிடில் கட்டாயம் கூட்டணி வைப்பார்.... அரசியல் சதுரங்கம் ஆட துவங்கி இருக்கிறார் சீமான்... பறையர்கள் வாக்கு தற்போது திமுக கையில் இருக்கிறது...பொது தொகுதியில் அதிகப்படியான பறையர்கள் எப்போது நிற்க்க வைக்கிறாரோ அப்போது ஆதி தமிழ் குடி பறையர்கள்... ஓட்டு சீமானுக்கு வரும் இதை உணர இயலவில்லை சீமான்... டெபாசிட் வாங்குவது கூட கடினம் தான்...

  • @yogiswaranthangaraj8673
    @yogiswaranthangaraj867313 күн бұрын

    என்ன இருந்தாலும் ௮ண்ணன் இவ்வளவு இறங்கியது என் போன்றோற்க்கு வருத்தம், நாம் வழக்கம் போல பரப்புரை செய்து இருக்கவேண்டும்.

  • @user-kc6wd1ff7z
    @user-kc6wd1ff7z13 күн бұрын

    Super 👍👍👍👍👍 captain captain captain

  • @Suba-ir3kx
    @Suba-ir3kx13 күн бұрын

    அண்ணா சீமான் இம்முறை வெல்லலாம் ஆனால் அடுத்த சந்ததிக்கு துரோகம் பண்ண வேண்டாம் சீமான் அண்ணா தனித்து போட்டி போட்டாள் மட்டுமே நாம் தமிழர் கட்சி வெல்லும் 😢😢😢

  • @jaw_harm
    @jaw_harm13 күн бұрын

    The moment seeman becomes a smart politician

  • @kaliyaperumalkandasamy4503
    @kaliyaperumalkandasamy450313 күн бұрын

    திமுக நஞ்சு... உண்மை. ஆதரிக்கிறேன் NTK

  • @sivakumaransivaprakasam652
    @sivakumaransivaprakasam65213 күн бұрын

    Super

  • @spartansamuel6239
    @spartansamuel623913 күн бұрын

    கூட்டணி வைக்க மாட்டேன் யாரோட தயவும் தேவையில்ல என்று கதறிய நபர் இன்று ஆதரவு கேட்கிறார் ஆதரவு கொடுங்கள் மக்களே பணமா இல்லை பாசமா என்பதை முடிவு செய்யுங்கள்

  • @karnananips555
    @karnananips55513 күн бұрын

    விஜயை காந்த ஓட்டு அண்ணா திமுக ஓட்டு நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவாக விழும்

  • @ravichandran6134
    @ravichandran613413 күн бұрын

    I support ntk

  • @kalaikalaimohan3907
    @kalaikalaimohan390713 күн бұрын

    அனைவரும் சீமான் அண்ணனுக்கு ஓட்டுப்போடவும்

  • @ramaiahchokkalingam8200
    @ramaiahchokkalingam820013 күн бұрын

    இது முழுக்க முழுக்க உண்மை, தயவுசெய்து மைக் சின்னமத்திற்கு வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள்

  • @Amutha-g5l

    @Amutha-g5l

    12 күн бұрын

    மூடர்களை நம்ப வேண்டாம் 😢😢😢

  • @Thewiper2024
    @Thewiper202413 күн бұрын

    வாழ்வின் கடைசி வினாடியில் இருக்கும் திமுகவுக்கு பாலூற்றுவோம், பாடை ஏற்றுவோம். சபதம் ஏற்போம்.

Келесі