tamizhanin veeram

Фильм және анимация

hai we are tamizhans and in this video we can see our culture and courage

Пікірлер: 731

  • @sivakumarr1478
    @sivakumarr14782 жыл бұрын

    இந்த மாதிரி தமிழில் வசனம் எழுத தற்பொழுது யாரும் கிடையாது.

  • @usmanusman-pz4rt
    @usmanusman-pz4rt3 жыл бұрын

    என்ன வசனம். தமிழின் பெருமை. உலகில் கடைசி உயிர் போகும் வரை இருக்கும் ❤❤❤❤❤

  • @arthikap665

    @arthikap665

    2 жыл бұрын

    À1aqàQ

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 Жыл бұрын

    வீரத்தமிழன் கட்டபொம்மன் வேடத்தில் நடித்த சிவாஜி புகழ் வாழ்க வாழ்க தமிழக வீரன் புகழ் என்றென்றும் மேலோங்குது

  • @anandanjawahar3999
    @anandanjawahar39992 жыл бұрын

    தந்தை பெரியாரையே உன் நடிப்பால் வியக்க வைத்தீர், மேலும் சிவாஜி என்ற பட்டத்தை பெரியாரிடம் பெற்றாய்..எங்களிடம் பாராட்டு பெறுவது மிக எளிய விஷயம்தானே உமக்கு.

  • @sabarim6993
    @sabarim69932 жыл бұрын

    தமிழ் நாட்டில் இது போன்ற நடிகர்கள் இணி பிறக்க போவதில்லை

  • @user-cp2iw9er7i
    @user-cp2iw9er7i2 жыл бұрын

    நடிப்பின் உத்தமர் சிவாஜி அருமை அருமையான காட்சி

  • @ponmaniponnu4541
    @ponmaniponnu45412 жыл бұрын

    எங்கள் தமிழ் இனத்தின் வீரத்தமிழனுக்கு எனது தமிழ் வனக்கம்

  • @vinothb314
    @vinothb3142 жыл бұрын

    மற்ற மொழிகளுக்கும் தாய் மொழி நம் தமிழ் மொழி.இவர் நடிக்கவில்லை வாழ்ந்துள்ளார்

  • @KGOKUL-zp1yr

    @KGOKUL-zp1yr

    2 жыл бұрын

    We are tth it ch i_

  • @balasubramaniamps5966
    @balasubramaniamps59663 жыл бұрын

    நடிகர் திலகத்தை போல இனி யாரும் பிறந்து வரப் போவதில்லை

  • @subrukumarparameswaran
    @subrukumarparameswaran3 жыл бұрын

    கிழக்கு சீமையிலே ..... தென்னர் குல தங்கமே! தமிழால் தலை நிமிர வாழ்ந்த கட்டபொம்ம சிவாஜி . இவ்வளவு நெடிய வசனம் , தெளிவான உச்சரிப்பு, உயிரோட்டமான நடிப்பு, வீரம் கண் முன்னே !. இன்று தமிழ்நாட்டில் பல பேருக்கு தமிழே வாயில் வருவதில்லை < மாறாக தமிள், தமில் என்று தான் சொல்லுகிறார்கள். எட்டப்பனை விட மோசமான தமிழ் கொலை காரர்கள் பெருகி வருவது வருத்தமளிக்கிறது.

  • @mania4401

    @mania4401

    2 жыл бұрын

    எட்டப்பன்வரலாறுபாதிமாற்றபட்டுள்ளது

  • @mansurik1922

    @mansurik1922

    2 жыл бұрын

    தோழரே !! கட்டபொம்மன் தமிழன் வம்ச பரம்பரை அல்ல !! நாயக்கர் வம்சம் !! இவர்கள் மொழி தெலுங்கு !! ஆனால் கட்டபொம்ம(ன்) நாயக்கர் இயற்பெயர் கட்டபொம்முடு நாயக்கர் !! இவர் தமிழகத்தில் பிறந்து தமிழில் சிறப்பாக கல்வி கற்றதால் தமிழர் ஆனாரே தவிர ஆதித்தமிழர் இல்லை என்கின்றனர் நாயக்கர் சமூகத்தினர் சிலர்!! கட்டபொம்மன் படத்தில் வந்த வசனம் போல கட்டபொம்மன் பேசியிருக்க வாய்ப்பில்லை !! சினிமாவுக்காக அப்படி வசனம் எழுதப்பட்டது !! அதை இயக்குநர் சிவாஜியை வைத்து பயன்படுத்திக்கொண்டார் அவ்வளவுதான் !! கட்டபொம்மன் ஆங்கிலேயரோடு பேசியபோது மொழிபெயர்ப்பாளர் இருந்ததாக ஆங்கில ஆதாரங்கள் கூறுகின்றன !! காரணம் கட்டபொம்மன் ஆங்கிலம் அறியாதவர் !!

  • @cptnjkprrow6675

    @cptnjkprrow6675

    Жыл бұрын

    @@mansurik1922 nayakkargal telungar endru solpavarkalai virattungal. Tamil pattrodu iruppavargalum irukkirarkal avakalai vothukka vendam thozhare

  • @selva4879
    @selva48793 жыл бұрын

    😍😍😍😍😍என்ன தவம் செய்தேனோ.....தமிழனாய் பிறப்பதற்கு..😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍

  • @anishanianishani3537

    @anishanianishani3537

    2 жыл бұрын

    😀😀😀😀😀😀

  • @TAMIZHAN14314

    @TAMIZHAN14314

    2 жыл бұрын

    வீர பாண்டிய கட்டபொம்மன் தமிழனே இல்ல. படையெடுத்து வந்து தமிழ் மன்னர் பண்டியர்களை வீழ்த்தி தமிழர்களை அடிமை படுத்தியவர்கள் இந்த தெலுங்கு நாயக்கர்கள். & உண்மையில் இப்படி வீர வசனம் பேசவே இல்லை. கப்பம் கட்டியவர் & மீதம் இருந்த கப்பம் தொகையை விரைவில் கட்டி விடுவேன் அதற்கு கொஞ்சம் காலம் அவகாசம் கொடுங்கள் என்று சென்னை ஆளுநருக்கு கடிதம் எழுதியவர். கட்டபொம்மலு என்ற தெலுங்கு பெயரை வீர பாண்டிய கட்டபொம்மன் என்று தமிழர் போல் மாற்றி கொண்டு இன்று வரை தமிழர்களை மறைமுகமாக ஆட்சி செய்பவர்கள். (Eg DMK ஸ்டாலின், சேகர் பாபு, நேரு, kkssr ராமசந்திரன், ADMK .கடம்பூர் ராஜூ ect.... ) பொய்யான கற்பனை கதையை கட்டி நிஜ சேர சோழர் பாண்டியர் வீரத்தை மறைக்க செய்தவர்கள்.

  • @murugang3556
    @murugang35563 жыл бұрын

    What a dialogue delivery with fluent Tamil , braveness action while we seeing real Veera Pandiya Kattabomman with Sivaji sir.🙏

  • @user-eu1rm3qp9v
    @user-eu1rm3qp9v2 жыл бұрын

    உலகில் உள்ள நடிகருக்கான அனைத்து விருதுக்கு சொந்தக்காரர் நடிகர் திலகம் மதிப்புக்குரிய சிவாஜி அவர்கள் மட்டுமே.

  • @user-fe6km5kn4t

    @user-fe6km5kn4t

    2 жыл бұрын

    F B

  • @piratesprashanth8779

    @piratesprashanth8779

    2 жыл бұрын

    ❤🎉😂 cl😂

  • @santhakumardhanyayamuna1135

    @santhakumardhanyayamuna1135

    2 жыл бұрын

    S

  • @thirunavukkarasukana1255

    @thirunavukkarasukana1255

    2 жыл бұрын

    Sivajo olfg

  • @thirunavukkarasukana1255

    @thirunavukkarasukana1255

    2 жыл бұрын

    Vasant

  • @sasikumarrss1170
    @sasikumarrss11702 жыл бұрын

    கட்டபொம்மண் இப்படி தான் இருத்தாரா சிறப்பு அழுகு தமிலே வணக்குகிறேன் 🙏🙏🙏

  • @shortsmyfamily7153
    @shortsmyfamily71533 жыл бұрын

    மெய்சிலிர்க்குது ஐயா உங்கள் நடிப்பு சக்கரவர்த்தியே

  • @haridoss9774
    @haridoss97743 жыл бұрын

    புன்னகை புரியும் தமிழ் மண்ணே உன்னை விட்டு போதல் ஒன்றே எனக்கு வருத்தம்😭😭😭😭😭கண்களில் நீர் வடிந்தது உண்மை தான என் வீர தமிழ் இரத்தம் களே நிஜமாகவே கண்ணீர் என் கண்களில்

  • @sherfuddinb3953

    @sherfuddinb3953

    2 жыл бұрын

    Intha padaththil jackson durai munbu oru punch dialogue num thalaivar pesuvar " katru kodukkum inam tamil inam,athai matravar katru kodukka ninappathu ariveenam" thatrekalil intha vasanam pesumpothu theatre athinththaaga en thanthaiyar solla kelvipatrirukkiren.

  • @TAMIZHAN14314

    @TAMIZHAN14314

    2 жыл бұрын

    வீர பாண்டிய கட்டபொம்மன் தமிழனே இல்ல. படையெடுத்து வந்து தமிழ் மன்னர் பண்டியர்களை வீழ்த்தி தமிழர்களை அடிமை படுத்தியவர்கள் இந்த தெலுங்கு நாயக்கர்கள். & உண்மையில் இப்படி வீர வசனம் பேசவே இல்லை. கப்பம் கட்டியவர் & மீதம் இருந்த கப்பம் தொகையை விரைவில் கட்டி விடுவேன் அதற்கு கொஞ்சம் காலம் அவகாசம் கொடுங்கள் என்று சென்னை ஆளுநருக்கு கடிதம் எழுதியவர். கட்டபொம்மலு என்ற தெலுங்கு பெயரை வீர பாண்டிய கட்டபொம்மன் என்று தமிழர் போல் மாற்றி கொண்டு இன்று வரை தமிழர்களை மறைமுகமாக ஆட்சி செய்பவர்கள். (Eg DMK ஸ்டாலின், சேகர் பாபு, நேரு, kkssr ராமசந்திரன், ADMK .கடம்பூர் ராஜூ ect.... ) பொய்யான கற்பனை கதையை கட்டி நிஜ சேர சோழர் பாண்டியர் வீரத்தை மறைக்க செய்தவர்கள்.

  • @venkatachalamr6725

    @venkatachalamr6725

    2 жыл бұрын

    கண்ணின் கடை விழியில் கசியும் கண்ணீர் கரை கடந்து விட்டது. கலைக்குரிசில் கணேசா! கலைத் தாயின் தவப்புதல்வா!! தரணி புகழ் பெற்றுவிட்டாய்!!!

  • @jovittaantony6215
    @jovittaantony62153 жыл бұрын

    நடிகர்களுக்குரிய அனைத்து விருதுகளுக்கும் உரியவர் சிவாஜி கணேசன் என்ற மாமனிதர் மட்டுமே

  • @sivalingamsiva9087

    @sivalingamsiva9087

    2 жыл бұрын

    A

  • @nobertkrishanthan7297

    @nobertkrishanthan7297

    2 жыл бұрын

    Good joke 🤣🤣🤣

  • @RamaKrishnan-nj9hr

    @RamaKrishnan-nj9hr

    2 жыл бұрын

    @@sivalingamsiva9087 qqqqqqqqqqqqqqqwqqqqwqwwqwqqwwwqqwqqqwwwwwwwwww

  • @seenivasan7167

    @seenivasan7167

    2 жыл бұрын

    தமிழர் தலைவனுக்கு சிறப்பு அருமையான பதிவு

  • @jayachandranjkjkshangar7741

    @jayachandranjkjkshangar7741

    2 жыл бұрын

    சிவாஜி நிகர் சிவாஜிதன்

  • @santhakumar859
    @santhakumar8592 жыл бұрын

    அவர் இதயம் வலிமை அவர் குரல் கர்ஜனை

  • @SaravananSaravanan-wk9uk
    @SaravananSaravanan-wk9uk2 жыл бұрын

    தமிழ் உள்ளவரை உம்மை யாரும் மறக்க மாட்டார்கள்

  • @thangavelchettipalayam2497
    @thangavelchettipalayam24972 жыл бұрын

    கட்டபொம்மனாக வாழ்ந்து காட்டிய மாவீரன் சிவாஜி புகழ் வாழ்க!

  • @user-jf8xq8tk3v
    @user-jf8xq8tk3v3 жыл бұрын

    தமிழா் சிவாஜியின் நடிப்பு அருமை.

  • @lawrancerajkumar8406
    @lawrancerajkumar84062 жыл бұрын

    எங்கள் அய்யா சிவாஜி அணியும் சட்டையும் நடிக்கும் தமிழ் நாட்டின் தவப் புதல்வர்கள் சில பேர் அதில் முதன்மையானவர் எங்கள் சிவாஜி தமிழர்களின் பெருமை

  • @jayakumarchandrasekar8951
    @jayakumarchandrasekar89513 жыл бұрын

    சிவாஜியை அவமானம் படுத்துகிறிர்களா பாரத ரத்னா விருது வழங்காமல் அவர் நடிப்பில் உலக ரத்னா வாங்கியவர்.

  • @sriratchana2973

    @sriratchana2973

    3 жыл бұрын

    vayasanakaalathulayum ponnungalota kattiputichi umma kotuthathan pharatha rathna viruthu kitaikkum

  • @seenivasan7167

    @seenivasan7167

    2 жыл бұрын

    தமிழனின் பெருமையை உலகமெங்கும் கொண்டு சேர்த்த தலைவன்

  • @VIJAYAPRABAKARANMK

    @VIJAYAPRABAKARANMK

    2 жыл бұрын

    @@sriratchana2973 bro athu mgr bro Ivar nallavar athumattum illama mgr um viruppa padravangalta tha mathabadi yarayum emathi Ethum pannala

  • @RameshKumar-ww2bb

    @RameshKumar-ww2bb

    2 жыл бұрын

    சிவாஜிக்கு பாரத ரத்னா விருது வழங்காதது அந்த விருதுக்கு தான் அவமானம்

  • @seenivasan7167

    @seenivasan7167

    2 жыл бұрын

    @@RameshKumar-ww2bb அந்த விருதுக்கு தகுதி இல்லை என் தலைவன் கரம் பட வெட்கி தலை குனியட்டும் பாரத ரத்னா விருது

  • @tamilmani9303
    @tamilmani93033 жыл бұрын

    கலைத்தாயின் தவப்புதல்வனே, நடிகர்திலகமே, உன்னைப்போல் நடிப்பதற்கு எவரும் பிறந்ததில்லை, இனி பிறக்க போவதும் இல்லை, தலை வணங்குகிறேன் வீரத் தமிழே

  • @seenivasan7167

    @seenivasan7167

    3 жыл бұрын

    சபாஷ்

  • @bossraaja1267

    @bossraaja1267

    3 жыл бұрын

    Sivaji sir acting ( naturala vandada illai ( practice saide vandada?????

  • @bossraaja1267

    @bossraaja1267

    3 жыл бұрын

    In birth + in gene have from birth means ( no need proud ) suppose not in birth ( by practice came means ( why same acting not come to his sons & daughters ????????

  • @srinivasankumar3153

    @srinivasankumar3153

    10 ай бұрын

    Why sir dr. Vijay next pm of T. N Told his fance 🎉🎉🎉

  • @sivasivavasanth1648
    @sivasivavasanth16482 жыл бұрын

    நடிகர் திலகம் இந்த வசனத்தை இவரை தவிர வேறு எவராலும் எப்போதும் யாராலும் பேச முடியாது

  • @jovittaantony6215
    @jovittaantony62153 жыл бұрын

    இன்னும் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் இப்படி வசனம் பேச யாராலும் முடியாது

  • @alagulingaraj6263
    @alagulingaraj62632 жыл бұрын

    நடிகர் திலகத்தின் பாதம் தொட்டு வணங்குகிறேன்

  • @radsun100
    @radsun10012 жыл бұрын

    If anybody is looking for the definition of acting here it is. Nothing can be better than this.Awe inspiring . What an actor ! an Everest among actors. Sivaji the great.

  • @vasanthdadkrishnan1583
    @vasanthdadkrishnan15832 жыл бұрын

    அன்றிலிருந்து இன்றுவரை துரோகம் செய்து எட்டப்பனிலிருந்து கருணா வரை தமிழுக்கும் தமிழருக்கும் தமிழர்களின் தாகம் தமிழீழத் தாயகம் மாவீரன் பிரபாகரன் புகழ் வாழ்க

  • @dmkloverforever

    @dmkloverforever

    2 жыл бұрын

    😆😆😆🤪

  • @chinniahchinniah7027

    @chinniahchinniah7027

    2 жыл бұрын

    நீங்க இங்கேயும் வந்துடீங்களாடா நீங்க ஒரு ஆளா காட்ட பிரபாகரன் தான் கிடைச்சாப்ளயா

  • @cptnjkprrow6675

    @cptnjkprrow6675

    Жыл бұрын

    Dai aama kunjungala nagaium vanthutingala

  • @saravanansaravanan6708
    @saravanansaravanan67082 жыл бұрын

    அய்யா என்ன ஒரு நடிப்பு 🙏🙏🙏

  • @sangeethasrinivasan6918
    @sangeethasrinivasan69189 жыл бұрын

    what a magical performance by Sivaji !!!!!! speechless!!!!!!!!!!!

  • @neethirajanneethiselvan5859
    @neethirajanneethiselvan58592 жыл бұрын

    சரஸ்வதி புதல்வர் சிவாஜி.....எத்தனை உணர்ச்சி குரலில் ,முகத்தில், அங்கத்தின் ஒவ்வொரு பாகத்திலும்!

  • @mahendranmahendran5655

    @mahendranmahendran5655

    11 ай бұрын

    Sivaaji sir ur only one one thamilan in tamil nadu

  • @srieeniladeeksha
    @srieeniladeeksha3 жыл бұрын

    இந்த நாடகத்தை நடத்தியதில் வசூலான தொகையில் நடிகர்கள் சம்பளம் செலவு போக பணம் 32லட்சம்.அதை கல்விக்காக மற்றும் சமூக நல திட்டங்களுக்கு கொடுத்தார்

  • @sureshk1871

    @sureshk1871

    3 жыл бұрын

    information super

  • @srieeniladeeksha

    @srieeniladeeksha

    3 жыл бұрын

    @@sureshk1871 thanks

  • @nothingworlds5989
    @nothingworlds59892 жыл бұрын

    நடிகர் திலகம் சிவாஜி கணேசன் வாழ்க! புகழ் ஓங்குக

  • @thirukumarant3176

    @thirukumarant3176

    2 жыл бұрын

    U By

  • @m.marithevan5362
    @m.marithevan53623 жыл бұрын

    இன்று அவர் நினைவுதினத்தில் இதை காண்கின்றேன்

  • @jesupethuru
    @jesupethuru12 жыл бұрын

    Hats off to you MAESTRO !!! You are a reminder to any Tami !! RIP SIR !!

  • @vignesh4786
    @vignesh47863 жыл бұрын

    Tamil cini industry ku kidaitha garvam Sivaji ganeshan!. 🔥💓. No one can touch his feet even all over languages...

  • @ravipamban346
    @ravipamban3463 жыл бұрын

    Sivaji 8th wonder. greatest actor in the world.

  • @srikanthanbhat1499

    @srikanthanbhat1499

    2 жыл бұрын

    Perfect sir

  • @aruanpandiaruvapandi4019
    @aruanpandiaruvapandi40192 жыл бұрын

    வீரத்தின் அடையாளம் வீர பாண்டிய கட்டபொம்மன்🙏🙏🙏

  • @narayanasamyraja2165

    @narayanasamyraja2165

    2 жыл бұрын

    இன்றளவும் தமிழ் திருக்கோவிலை உருவாக்கியவர் கட்டபொம்மன் ஒருவர்

  • @ramachandranbramha5738
    @ramachandranbramha57382 жыл бұрын

    No one in this world whether hollywood / bollywood artists or any wood could come near to Chevalier "Simha kuralon" sivaji when it comes to acting. All his great films should broadcasted around the world so that they understand what an acting really means. Just shooting with a machine gun etc is not an acting. Proud to say I lived when he was alive and having the opportunity to seen his acting.

  • @annam6627
    @annam662710 жыл бұрын

    What a acting omg!! No one can touch his shadow

  • @selvagopal4781
    @selvagopal47812 жыл бұрын

    வீரம் ,வீரம் எம் மண்ணிற்க்கே உரியது ....வாழ்க கட்டபொம்மன் புகழ் ...

  • @seenivasan7167
    @seenivasan71673 жыл бұрын

    தமிழ் நாட்டில் பிறந்ததால் தமிழுக்கு பெருமை தமிழனுக்கும் பெருமை தமிழ் உள்ளவரை தலைவர் புகழ் நிலைத்திருக்கும் தமிழரின் நிரந்தர முதல்வர் நடிகர்திலகம்

  • @SelvaRaj-yv7bl

    @SelvaRaj-yv7bl

    3 жыл бұрын

    Pppqqpppqpqqqppppp

  • @SelvaRaj-yv7bl

    @SelvaRaj-yv7bl

    3 жыл бұрын

    Papapp

  • @seenivasan7167

    @seenivasan7167

    3 жыл бұрын

    @@SelvaRaj-yv7bl என்னன்னு புரியலையே

  • @selvamanitamilarasan6668

    @selvamanitamilarasan6668

    3 жыл бұрын

    @@SelvaRaj-yv7bl jhkk

  • @user-lw1kf9ew2j

    @user-lw1kf9ew2j

    3 жыл бұрын

    வீரபாண்டிய கட்டபொம்மன் அவர் தமிழர் அல்ல அவர் ஒரு தெலுங்கு தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள்

  • @user-ig2ur4qq8j
    @user-ig2ur4qq8j3 жыл бұрын

    இன்றைய கார்ப்பரேட் கம்பெனிகளுக்காக வசனம் திருத்தி எழுத வேண்டும் அடிமை தனத்தாம் இன்னும் இங்கிருந்து போகவில்லை. இன்றைக்கு ஆயிரம் ஆயிரம் ஆளும் எட்டப்பர்கள் மத்தியில் ஒவ்வொரு சாமானியனும் கட்டபொம்மன் தான். எங்களுக்கு வசனம் எழுதித்தர தான் ஆள் இல்லை

  • @nathenpeter7
    @nathenpeter712 жыл бұрын

    What an acting by Sivaji! Even Kottabomman could have spoken so bravely! Kottabomman became so famous in Tamil Nadu because of Sivaji.

  • @nagabuzz

    @nagabuzz

    3 жыл бұрын

    hahaha.... Katta Bommalu is telugu and he would not spoken like this...use you brain

  • @csk9115

    @csk9115

    2 жыл бұрын

    @@nagabuzz read history

  • @nagabuzz

    @nagabuzz

    2 жыл бұрын

    @@csk9115 He is telugu ..i know history

  • @csk9115

    @csk9115

    2 жыл бұрын

    @@nagabuzz I knew it I said 2 read it properly. Half knowledge is too danger

  • @balasubramaniamps5966
    @balasubramaniamps59663 жыл бұрын

    நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தமிழகத்திற்கு கிடைத்த ஒரு பொக்கிஷம்

  • @jeevajeeva2916
    @jeevajeeva29162 жыл бұрын

    நடிகர் திலகத்தின் முகத்தில், தான் தூக்கில் தொங்கி சாகப்போ கின்றோம் என்ற பயம் கலந்த புன்னகை, அதை வெளிப்படுத்தாமல் வீர நடை போடும் பாங்கு; அந்த வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு இந்த வெளிப்பாடு இருந்ததோ.இல்லையோ ? நடிப்பு திலகம் வெளிப்படுத்தி இருப்பது ஆஹா! என்னே அற்புதம்?

  • @kannankaruppiah1650
    @kannankaruppiah16502 жыл бұрын

    என்ன வசனம் அருமையான நடிப்பு

  • @rachugloria3267
    @rachugloria32672 жыл бұрын

    Only sivaji is the greatest actor in the world. Sivaji fans and the Tamil World will never forget sivaji.

  • @veerananayyavu930
    @veerananayyavu9303 жыл бұрын

    No 1 ACTOR In The WoRLd pala oscar viruthukalai perakoodiyavar true tamilan tamilakathin pokkijam valka sivaj valarka tamil🙏🙏🙏👌👌

  • @mageswaransubbaiah2684
    @mageswaransubbaiah26842 жыл бұрын

    There is no doubt, Sivaji sir is the school of acting. But we must speak the true history.............

  • @supernova468
    @supernova4682 жыл бұрын

    Never never never ever going to be like legendary actor Sivaji.

  • @ravichandran2493
    @ravichandran24932 жыл бұрын

    Sir this should be televised always throughout our nation

  • @ramanathanmathavan5733
    @ramanathanmathavan57334 жыл бұрын

    No one can perform like this genius of actor

  • @bhoopathybalasubramanian9045
    @bhoopathybalasubramanian90453 жыл бұрын

    The whole dialogue were written by Sakthi Krishna swami.V.C .Ganesan , Is an immortal.Marlon Brando famous excellent American actor said ,he will take up only one role in a single movie. But Shivaji ,was the only actor ,who could act in different roles in one single movie. He acted one role in the morning,in another role in the afternoon and,in different role in the evening. No today’s or yesteryear actor either could near him or even imitate. RIP

  • @rajasuri1303
    @rajasuri13032 жыл бұрын

    Nadigar Thilagam is a true tamil patriot and not any Dravidian parties

  • @alagarrajb9130
    @alagarrajb91302 жыл бұрын

    பார் உள்ளவரை தமிழ் உள்ளவரை தமிழனுக்கான பெருமை ஜயா செவாலியேர் சிவாஜி கணேசன் 😘😘😘😘😘🔥🔥🔥🔥🔥

  • @SundarRM
    @SundarRM12 жыл бұрын

    Perfectly said. kattabommu was a Telugu speaking Nayak king. Madurai Veeran also was a Telugu warrior. Tamils were originally worshipping only Lord Shiva and Muruga before that.

  • @mariadassanthony3263

    @mariadassanthony3263

    2 жыл бұрын

    Dont you know telugu comes only after tamilans

  • @krishnachaitanya8164

    @krishnachaitanya8164

    2 жыл бұрын

    ​@@mariadassanthony3263 there is no tamil, there is no telugu, we are all Dravidians. we evolved from that. no difference between southern states.

  • @shortsmyfamily7153
    @shortsmyfamily71533 жыл бұрын

    சிவாஜி ஐயாவுக்கு பாரதரத்னா பட்டத்தை வழங்கி கவுரவிக்கின்றேன் இந்திய குடிமகனாகிய நான்

  • @rajsekark.rajshekar7079

    @rajsekark.rajshekar7079

    3 жыл бұрын

    King.sevajignasan.sir

  • @seenivasan7167

    @seenivasan7167

    2 жыл бұрын

    சபாஷ்

  • @user-bs2ty5bs4c

    @user-bs2ty5bs4c

    Жыл бұрын

    Sabash nanba

  • @SubbanKariyakaundar-jo4rh

    @SubbanKariyakaundar-jo4rh

    9 ай бұрын

    m

  • @zul4460
    @zul44602 жыл бұрын

    Sivaji ungala matiri ore nadiganai inta ulagam yappavum paka mudiyaru...miss you sir..

  • @IVASU7007
    @IVASU70073 жыл бұрын

    தமிழ் கலை உள்ளவரை சிவாஜி சார் புகழ் இருக்கும்

  • @senthikumar6172

    @senthikumar6172

    2 жыл бұрын

    Yes

  • @shivajichakravarthy4653
    @shivajichakravarthy46533 жыл бұрын

    எந்த வேகத்திலும்- எமோஷனிலும் பேசும் தமிழில் சுத்தம்- சத்தம்- உயிரோட்டம் கொடுத்த ஒரே தமிழன் சிவாஜி கணேசன் என்ற தெய்வப்பிறவி யான உயர்ந்த மனிதன். இனி ஒரு மனிதன் இப்படி பிறப்பானோ ?

  • @kanesanmurugavel5359

    @kanesanmurugavel5359

    3 жыл бұрын

    Super dialog verapandiyan sivaji nice actor surakkotti Lion

  • @sureshselvaratnam8977

    @sureshselvaratnam8977

    3 жыл бұрын

    ஓடி ஒழிந்த தொடை நடுங்கி தெலுங்கன் கட்டபொம்முலு தமிழன் சிவாஜிஜின் அருமையான உணர்ச்சி கரமான நடிப்பின் காரணமாக கட்ட மொம்முலுவை வீர பாண்டிய கட்டபொம்மனாக உலக தமிழ் இனத்துக்கு காட்டிய படம் நடிப்புக்கே திலகம் கணேசன்

  • @ManojKumar-rq7wt

    @ManojKumar-rq7wt

    2 жыл бұрын

    @@kanesanmurugavel5359 olunga name tipe panu da suni

  • @ManojKumar-rq7wt

    @ManojKumar-rq7wt

    2 жыл бұрын

    @@sureshselvaratnam8977 dai kena punda history therunga peasu da theavidya navane tamilnadu avanga ipo kuda thamilar nu tha solranga da keana punda ok avangalachum oditanga ok Inga valndha pala per vellakaran sunniya oombi tha polachanga athula nama thathavo illa kollu thatha irukalam da sunni

  • @ManojKumar-rq7wt

    @ManojKumar-rq7wt

    2 жыл бұрын

    @@sureshselvaratnam8977 Neeyallam aalu pundai k avangala Telugan nu sona kasu thara nu sonangala illa aduthava jathi madham la pakara peasura unna unna Amma peathathuku apo ve kalli pal kuduthu kundrukanom keana punda

  • @sarojini763
    @sarojini76312 жыл бұрын

    I appreciate Javar sitharaman's acting too.

  • @venkatramani2663
    @venkatramani26639 жыл бұрын

    SIVAJI SUPER DIALOGUES ALWAYS GREAT ANDS MEANINGFUL DIALOGUES.

  • @sankarpantiyan4792
    @sankarpantiyan47922 жыл бұрын

    கட்டபொம்மனை,பற்றி பஞ்சலங்குறிச்சியில் கேள்,காது,அருத்தான் கட்டபொம்மன்

  • @evsham8466

    @evsham8466

    2 жыл бұрын

    அவன் தமிழனே இல்லை. வடக்கே சாவர்க்கர் போல தெற்கே இவன்‌. இந்த உண்மையை மறைக்கவே சிவாஜியை வைத்து தரமான தமிழ் வசனங்களை இயற்றி நடிக்கச் செய்துள்ளனர்.

  • @agma118
    @agma1182 жыл бұрын

    ஒரு காலத்தில் பாமர மக்களிடையே தமிழை வளர்த்த பெருமை நடிகர் திலகத்தின் வசனத்திற்கும், தினத்தந்தி நாளிதழுக்குமே சேரும்

  • @anandanjawahar3999
    @anandanjawahar39992 жыл бұрын

    சாத்தியமாக சொல்கிறேன்..சிவாஜி கணேசன் அவர்களே..உங்களை,உம் உலகின் சிறந்த நடிப்பை பாராட்டி முழுமையாக வாழ்த்த வார்த்தைகள் இன்றி தவிக்கிறேன்..நடிப்பை கண்டு மெய் சிலிர்க்கிறேன்.. வார்த்தை இல்லாததால் வணங்கி மகிழ்கிறேன் 🙏🙏🙏🙏🙏

  • @baskarankathiresan4713
    @baskarankathiresan47133 жыл бұрын

    Really fantastic Shivaji Ganesan 's action

  • @shortsmyfamily7153
    @shortsmyfamily71533 жыл бұрын

    நிஜமாகவே வீரபாண்டிய கட்ட பொம்மன் ஐயாவை பார்த்தது போல் இருக்குது ஐயா எனக்கு கண்ணீர் வருகின்றது ஐயா பாரத ரத்னா சிவாஜி ஐயாவே

  • @mparamasivam3421

    @mparamasivam3421

    3 жыл бұрын

    ஔஔ#

  • @seenivasan7167

    @seenivasan7167

    3 жыл бұрын

    ஆயிரம் ஆண்டுகளுக்கு நிலைத்து நிற்கும் நடிப்புலக மாமன்னன் நடிகர் திலகம் புகழ்

  • @nagabuzz

    @nagabuzz

    3 жыл бұрын

    hahaha.... Katta Bommalu is telugu and he would not spoken like this...use you brain

  • @balakannankannan582

    @balakannankannan582

    3 жыл бұрын

    வீர பாண்டிய கட்ட மொம்மன் பாண்டியன் கிடையாது வீரனும் கிடையாது எல்லாம் வந்தேறி தெலுங்கன் விட்ட கதை அவன் மொம்ம நாயக்க தெலுங்கான்

  • @seenivasan7167

    @seenivasan7167

    3 жыл бұрын

    தமிழனுக்காக முதல் குரல் கொடுத்த தலைவனை என்றும் நினைவில் கொள்வோம் வாழ்க அவர் புகழ்

  • @sambbandamsambbandam6740
    @sambbandamsambbandam67403 жыл бұрын

    கட்டபொம்மன் காலத்தில் இருந்த எட்டப்பனைப் போல் மனிதர்கள் இன்றளவும் இருக்கிறார்கள் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

  • @nagabuzz

    @nagabuzz

    3 жыл бұрын

    hahaha.... Katta Bommalu is telugu and he would not spoken like this...use you brain.

  • @sankarsweet2433

    @sankarsweet2433

    3 жыл бұрын

    @@nagabuzz அவர் தமிழனா தெலுங்கனா கேக்கல லூஸ்சு மாறி பதில் சொல்ற

  • @nagabuzz

    @nagabuzz

    3 жыл бұрын

    @@sankarsweet2433 He claims Kattabomman as hero where as Ettappan as villian. for me Kattobomman is also a ass hole from other land who ruled tamil land. Ettappan did a good job of fucking Katto bomman

  • @tamilvathani1220

    @tamilvathani1220

    3 жыл бұрын

    @@nagabuzz ஆம் சகோ, ஒரு தெலுங்கு திருடனின் கதையை. விடுதலை போராட்ட வீரனை போல் படம் எடுத்து கட்டபொம்மணிண் உண்மையான திருடன் என்ற வரலாற்றை மறைத்து விட்டனர் (இப் படத்தை எடுத்ததும் ஒரு தெலுங்கனே)

  • @utharakkannan

    @utharakkannan

    3 жыл бұрын

    @@tamilvathani1220 வீரபாண்டிய கட்டபொம்மன் திருடன் என்பதற்காக தங்களிடம் எந்த ஆதாரங்கள் இந்த வரலாற்று நூல்கள் ஆதாரங்கள் இருக்கிறது அப்படி எந்த தகவலுமே இல்லாமல் சீமான் போன்ற பொய் பேசும் நாம் தமிழர் தம்பிகள் உண்மையை உணர வேண்டும்

  • @divakarankallat407
    @divakarankallat4072 жыл бұрын

    Unparalleled acting, only he can, lives in our mind for ever.

  • @visionmediaatoz4746
    @visionmediaatoz47462 жыл бұрын

    சிவாஜி அய்யா பேசிய வசனங்கள் கேட்டு என் உடல் சிலிர்த்து விட்டது

  • @shakunthalashanmukhan4731

    @shakunthalashanmukhan4731

    Жыл бұрын

    ..............

  • @arvindhsathihsr7815
    @arvindhsathihsr78155 жыл бұрын

    சிவாஜி சார், அப்ப மட்டுமல்ல, அப்ப பரவாயில்லை, இப்ப அதவிட மோசம், தெருக்கு ஒரு எட்டப்பன் இருக்கான், சிவாஜி அய்யா நீங்க நிம்மதியா சொர்க்கத்தில் - உங்க அண்ணன் எம் ஜி ஆர் அய்யாவுடன் தூங்குங்கள், எப்படி அய்யா இப்படி வசனம் பேசுகிறீர்கள் - கண்ணீர் வருகிரது, தொடர்ந்து பார்க்க முடிய வில்லை.. சத்திய மூர்த்தி - ஓசூர் - பழைய பாடல்கள் தீவிர ரசிகன் - ஜெஜெ.

  • @manimaster1724

    @manimaster1724

    2 жыл бұрын

    என்ன செய்ய சத்தியமூர்த்தி தெருவுக்கு ஒரு எட்டப்பன் இருப்பதால் தான் நம் தென்னகம் தலை தூக்க முடியாமல் போகின்றது நம் மக்களுக்கு என்று தான் நல்ல சிந்தனைகள் வருமோ தெரியவில்லை ஆண்டவன் தான் இவர்களை திருத்த வேண்டும் வாழ்க தென்னகம்

  • @ravipamban346

    @ravipamban346

    2 жыл бұрын

    Why mgr, sivaji ayya patriotic leader, kamaraj follower.

  • @nathenpeter7
    @nathenpeter710 жыл бұрын

    What an acting! By Sivaji Ganesan.

  • @ramanathans1184

    @ramanathans1184

    2 жыл бұрын

    Pokemonmast

  • @kalyanamm4768
    @kalyanamm47683 жыл бұрын

    கண்கள் கலங்குகிறது இனி ஒரு நடிகர் இப்படி பிறக்க முடியுமா

  • @shanthakumar4598
    @shanthakumar45983 жыл бұрын

    After the greatest show of acting in parashakthi, what dialogues and valour speech in kattabomman the great Shivaji s voice will live in our hearts forever the Pride of Tamilians

  • @chandrasekaranb9622
    @chandrasekaranb96222 жыл бұрын

    No actor is equal to Sivaji. Sivaji is equal to Sivaji.

  • @k.muneeswaran1989
    @k.muneeswaran198910 ай бұрын

    வீராபாண்டிய கட்டபொம்மன் புகழ்பெற்றது இந்த படம் சிவாஜி கணேசன் ஐயா அவர்கள் நடிப்புக்கு ஈடுஇனையாருமில்லை

  • @rajus6270
    @rajus62702 жыл бұрын

    இந்தக் காட்சிஅவர் சிலையைஎடுத்தவர்பார்க்கட்டும்

  • @shiyamnair5976
    @shiyamnair59762 жыл бұрын

    மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மனின் ஆட்சியில் வாழ விதி வழி செய்யவில்லை ஆயினும் நீர் மட்டுமே எம் கொற்றன்.... வாழிய உம் புகழ்...

  • @ManikandanManikandan-sr1bh
    @ManikandanManikandan-sr1bh2 жыл бұрын

    கட்டபொம்மன் எப்படினு தெரியாது .ஆனா இப்படிதான் இருக்கனும்.சிவாஜி சார் மாதிரி (செம்ம கலக்கல்)

  • @rickysteve3282
    @rickysteve32822 жыл бұрын

    வீரபாண்டிய கட்டபொம்மனை நேரில் பார்த்தது போன்று உள்ளது...

  • @TrinityGod31
    @TrinityGod3111 жыл бұрын

    As a human beings we are all equal and same. But after India has been divided as per Regional languages, we feel that, this is our state, this is our language. வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு. Tamil people can easily accept other language people as their own. They never see the language or culture. But other state people are not like us. A Tamilian will not become a Chief Minister in Andhra. Still, Kannadigas treat us like their enemies. Malayalees never accept us. But it is possible in Tamilnadu.

  • @ganeshlnt05
    @ganeshlnt0511 жыл бұрын

    Cant get another Shivaji Ganeshan ever again!!!

  • @vigneshnatarajan8410
    @vigneshnatarajan84102 жыл бұрын

    எட்டப்பன் இன்னும் அழியவில்லை.. ஒரு கட்ட பொம்மன் மீண்டும் பிறக்கவில்லை.

  • @balavenkatasubramonyam7553
    @balavenkatasubramonyam75533 жыл бұрын

    உண்மை வீரர்கள் பலர் இருந்தாலும் இது போன்ற துரோகிகளால் தான் நம் நாடு அடிமை ஆனது.

  • @mageshsidhu
    @mageshsidhu2 жыл бұрын

    பாரத ரத்னா எம் நடிகர் திலகத்தை நெருங்க கூட முடியவில்லை... அந்தோ பரிதாபம்.... அதற்கும் தெரியும் அவர் அதற்கும் மேலே

  • @subadrasankaran4148
    @subadrasankaran41482 жыл бұрын

    Really cried while seeing thescene andmusic

  • @krishnamurthyviswanathan777
    @krishnamurthyviswanathan7772 жыл бұрын

    Sivaji sir is an actor par excellence

  • @narasimhana9507
    @narasimhana950710 ай бұрын

    இந்த காலத்தில் உள்ள அரசியலுக்கும் ஏற்ற வசனங்கள்.இதுபோல் இனிமேல் கேட்க முடியாது

  • @DineshKumar-hs2cu
    @DineshKumar-hs2cu6 жыл бұрын

    what a brave man sivaji is awsome

  • @balkierode
    @balkierode11 жыл бұрын

    It doesnt matter if he is tamil or telugu. There were'nt much distinction between tamil or telugu before independence/british rule. Both were spoken widely in south India and rulers didn't differentiate based on language. Even today, many tamil speakers are in Andhra and telugu speakers in tamil nadu. The partition of state is just for administrative purposes. Since it is a tamil movie, he speaks in tamil. This mother tongue being telugu doesn't change any of his bravery/pride.

  • @vaname-ellai
    @vaname-ellai2 жыл бұрын

    ஆங்கிலம் கலக்காத தமிழ் ❤️❤️❤️❤️❤️

  • @vishva5551
    @vishva55513 жыл бұрын

    ஜெய் ஹிந்த் ஜெய் ஹிந்த் ஜெய் ஹிந்த் ஜெய் ஹிந்த் ஜெய் ஹிந்த் ஜெய் ஹிந்த் ஜெய் ஹிந்த் ஜெய் ஹிந்த் ஜெய் ஹிந்த் ஜெய் ஹிந்த் ஜெய் ஹிந்த் ஜெய் ஹிந்த் ஜெய்

  • @tkchandramouli7605
    @tkchandramouli76052 жыл бұрын

    இன்றும் நம் நாட்டில் நடப்பது பிரிட்டிஷ் ஆட்சி தான் .மீண்டும் ஒரு விடுதலை போர் 2024 ல் நடக்கும்.

  • @aqua1292m1
    @aqua1292m13 жыл бұрын

    Great hero still living in our hearts❤️

  • @amutha1900
    @amutha19002 жыл бұрын

    R Manikandan netrekan kattapomantheru Manikandan Alla Akbar

  • @MohanRaj-bd7oq
    @MohanRaj-bd7oq2 жыл бұрын

    அற்புதமான நடிப்பு

  • @guideweb
    @guideweb3 жыл бұрын

    ஜாக் ஷன் துரை. அற்புத நடிப்பு

  • @shortsmyfamily7153
    @shortsmyfamily71533 жыл бұрын

    டேய் அரசியல்வாதிகளா. சிவாஜி ஐயாவுக்கு இந்த நடிப்புக்காவது பாரதரத்னா விருதை வாங்கி கொடுங்கள் ஐயா அரசியல் வாதிகளே உங்கள் பாதங்களை தொட்டு வணங்குகிறேன் ஐயா

  • @shivajichakravarthy4653

    @shivajichakravarthy4653

    3 жыл бұрын

    வேண்டாம் ! நடிகர் திலகத்தை இந்திய காங்கிரஸ் அரசும் சொந்த கட்சியும் மதிக்கவில்லை என்பது சரித்திரத்தில் இடமாக இருக்கட்டும். கேட்டுப் பெருவதல்ல விருது.. இளையராஜா என்ற மிகச்சாதாரண இடத்தில் இருந்து வந்து இன்று மக்களின் இதய சிம்மாசனத்தில் வீற்றிருக்கும் அந்த இசை மேதைக்கு " ஆஸ்கார்" கிடைக்கவில்லை. எம்.எஸ்.வி க்கு அடுத்த ஜெனரேஸனில் அவருக்கு மிஞ்சிய இசை அமைப்பாளர் இன்று வரை யாரும் இல்லை. விருது கொடுக்காததால் அவர் குறைந்துவிட்டாரா ? ஒரு கலைஞனை எத்தனை காலம் மனதில் வைத்திருக்கிறார்கள் என்பதே மாபெரும் விருது. பல உயரிய விருது வாங்கியவர்கள் ஏதோ ஒரு பிரச்னையில் விருதை திரும்ப ஒப்படைக்கிறார்கள். ஆக அந்த விருது நிரந்தரம் இல்லை. மக்கள் மனதில் நிலைப்பதே மிக உயர்ந்த விருது.

Келесі