tamil nadu bus strike - Tamil Nadu come to standstill from tomorrow Bus Strike latest update

tamil nadu bus strike - Tamil Nadu come to standstill from tomorrow Bus Strike latest update
tamil nadu news,
tamil news today,
/ @redpixnews24x7
For More tamil news, tamil news today, latest tamil news, kollywood news, kollywood tamil news Please Subscribe to red pix 24x7 goo.gl/bzRyDm
red pix 24x7 is online tv news channel and a free online tv

Пікірлер: 101

  • @mpkpms2029
    @mpkpms20295 ай бұрын

    போக்குவரத்து தொழிலாளர்களுக்கு நியாயமான ஆயிரம் கோரிக்கைகள் இருந்தாலும் பொங்கல் மற்றும் தீபாவளி திருவிழா காலங்களில் இவ்வாறு செய்வது பொதுமக்களுக்கு செய்யும் மிகப்பெரிய துரோகம் அவர்கள் உங்கள் வாகனத்தை பயன்படுத்தவில்லை என்றால் உங்கள் போக்குவரத்துக் கழகமும் இல்லை உங்களுக்கு சம்பளமும் இல்லை உங்களுக்கு அமைச்சரும் இல்லை உங்களுக்கு ஆட்சியும் இல்லை அப்படி இருக்கும் போது பொதுமக்களை வஞ்சிக்காதீர்கள் கண்டிப்பாக கர்மா உங்களுக்கு தண்டனை கொடுக்கும் 😮

  • @dr.r.thayalarajan4189
    @dr.r.thayalarajan41895 ай бұрын

    சூப்பர் அனைவரும் ஒன்றுபட்டு இருங்கள்

  • @selvakumarselvakumar699
    @selvakumarselvakumar6995 ай бұрын

    வயசானவங்களுக்கு எல்லாம் வேலை கொடுத்தா இப்படித்தான்பேசுவாங்க

  • @Jafarullah-gh3uz
    @Jafarullah-gh3uz5 ай бұрын

    ஒற்றுமை எனும்‌கயிற்றை இருகப்பற்றிக்கொள்ளுங்கள்

  • @pushparajt8902
    @pushparajt89025 ай бұрын

    இவ்வளவு பேசினாரே.... எங்காவது ஸ்டாலின் அரசு அல்லது திமுக அரசு.... திராவிட மாடல் அரசு... விடியாத அரசு... என்று கூறினாரா.... உடனே பேச்சு வார்த்தை நடத்தாத ஸ்டாலினை கண்டித்தாரா... இல்லை. போராட்டம் யாருக்கு எதிராக என்றே தெரியவில்லை... இதுதான் கம்யூனிஸ்ட்/CITU ன் இரட்டை வேடம்.

  • @Golden-ug6sw

    @Golden-ug6sw

    5 ай бұрын

    அரசு பேருந்தை உபயோகிக்கும் மக்களுக்கு எதிரான போராட்டம்

  • @jawaharlal1853
    @jawaharlal18535 ай бұрын

    திவாலான திராவிட அரசின் விடியல் தெரிகிறது.

  • @periasamy5515
    @periasamy55155 ай бұрын

    ♦️♦️♦️விடியா திமுக அரசு, போக்குவரத்து தொழிலாளர்கள் கோரிக்கைகளை சற்று காது கொடுத்து கேட்டு நிறைவேற்ற வேண்டும் ♦️♦️♦️♦️♦️♦️♦️

  • @babuv2438

    @babuv2438

    5 ай бұрын

    ஆமாம்..நிறைவேற்றிக்கிட்டுத்தான் மறுவேல பார்பாங்க....போய் வண்டிய எடுங்கப்பா....சூரியன் காத்துக்கிட்டிருக்காரு....பொங்கல் வைக்கோணும்....

  • @ammapaiyan708
    @ammapaiyan7085 ай бұрын

    Correct 💯....வாழ்த்துகள்

  • @virudhagiriNathan
    @virudhagiriNathan5 ай бұрын

    உங்களுடைய கோரிக்கைகள் நிறைவேற வாழ்த்துக்கள் ஐயா.. 🔥

  • @harihammerthrower8340
    @harihammerthrower83405 ай бұрын

    போக்குவரத்து தொழிலாளர்களை அரசு ஊழியர் ஆக்க வேண்டும் அல்லது RTC இல் இணைக்க வேண்டும்

  • @user-ys3pu3tn3s
    @user-ys3pu3tn3s5 ай бұрын

    எவ்வளவோ இளைஞர்கள் வேலை இல்லாமல் இருக்கிறார்கள்

  • @ganesamoorthyks7074
    @ganesamoorthyks70745 ай бұрын

    Eight years. Now change their allaiance. You will contest 39 MP seats and 234 MLA seats in 2026.

  • @VijayS63662
    @VijayS636625 ай бұрын

    I support the transport workers

  • @rajagopalvenkatachalam7561
    @rajagopalvenkatachalam75615 ай бұрын

    மொத்த தொகையி ல் 50% பொங்கலுக்கு கொடுக்கலாம் மீதி பொங்கல் கழித்து கொடுக்கலாம்.

  • @subramanirajendran4296
    @subramanirajendran42965 ай бұрын

    @Redpix pls show some difference for preview and actual video. Everytime we have to waste 2 mins. We love your content but these minor things needs to be corrected.

  • @babuv2438
    @babuv24385 ай бұрын

    யாருய்யா அந்த பஞ்சட்டதல....பக்கத்துல நின்னு தலைய தலைய ஆட்டிக்கிட்டு நிக்கிறது.... கடைசிவரை இப்படி கூடவே நிக்குமா....இல்லை..வாங்குன சூட்கேசில் எனக்கு பங்கு தரல்லன்னு ஓடிப்போயிருமா.....

  • @MBMSRM1986
    @MBMSRM19865 ай бұрын

    Fulfil their requirements or else president government is enough......whom to believe...if all parties doing samething......

  • @Logamurthy-cj6cq
    @Logamurthy-cj6cq5 ай бұрын

    எட்டு ஆண்டுகள் பஞ்சப்படி வழங்கவில்லை மனசாட்சியுடன் யோசிக்க வேண்டும்

  • @riyainteriordesigners7
    @riyainteriordesigners75 ай бұрын

    Evanugaluku ithae velaya pochu. Pongal, Deepavali timela thaan soodu soranai varum...

  • @ramramu1004

    @ramramu1004

    5 ай бұрын

    Matha nerathula niruthuna ettinkuda pakkamtingala athan

  • @riyainteriordesigners7

    @riyainteriordesigners7

    5 ай бұрын

    @@ramramu1004 true but ultimately people who wants to go to South tamilnadu suffers a lot...

  • @ramramu1004

    @ramramu1004

    5 ай бұрын

    @@riyainteriordesigners7 govt itself not looking on people's suffer how the govt employees will Self priority comes first for them so no use in criticizing them it's govt should find resolution If it's not getting solved pongal is going to be chaos

  • @RajaSekar-eu1nk

    @RajaSekar-eu1nk

    5 ай бұрын

    ​@@riyainteriordesigners7sambalam illama nee work pannuviya

  • @riyainteriordesigners7

    @riyainteriordesigners7

    5 ай бұрын

    @@RajaSekar-eu1nk they get more salary bro than private company staff. I agree to their terms but timing only is not good

  • @user-ef6kg6xd6v
    @user-ef6kg6xd6v5 ай бұрын

    govt to issue all allowance for MTC Staffs why delay settlement this is staffs money

  • @minervaplus1200
    @minervaplus12004 ай бұрын

    ஐந்து பத்து ஐம்பது என வாங்கியவர்கள் நூறு ஐநூறு ஆயிரம் ஐயாயிரம் பத்தாயிரம் என கூட்டாட்சியில் கிராம அதிகாரிகள் நல்ல வளர்ச்சி!!!

  • @sankarts6895
    @sankarts68955 ай бұрын

    சும்மா நடிக்காதிங்க . இன்று இரவு 25 கோடியும் ௩ சீட்டும் வாங்கி நாளை காலை வாபஸ் வாங்குவீர்கள்

  • @sankarts6895
    @sankarts68955 ай бұрын

    அரசுக்கு 24 கோடி L4 ரேஸுக்கு வேணும் , 2400 கோடி கலைஞர் பூங்காவுக்கு வேணும் , 810 கோடி பேணா சிலைக்கு வேணும் . இந்த நேரத்துல நீங்க தான் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணனும்.

  • @Sundar6956
    @Sundar69565 ай бұрын

    உங்களால் அவர்களுக்கு எந்த பயனும் இல்லை.

  • @krishnapriya6406
    @krishnapriya64065 ай бұрын

    Town buses also strike?

  • @pieceofcrap7167

    @pieceofcrap7167

    5 ай бұрын

    All govt bus

  • @dineshk928
    @dineshk9285 ай бұрын

    Antha vella mudiya jayakumar kuda pathu iruken

  • @tamilwhatsappstatus658
    @tamilwhatsappstatus6585 ай бұрын

    உங்க வாரிசுக்கு மட்டும் வேலை கொடுத்தா எங்க வாரிசு என்னடா பண்ணுவாங்க....

  • @ganeshmoorthy5072

    @ganeshmoorthy5072

    5 ай бұрын

    Aiya duty la irukumpothu maranam adaintha varin varisu posting ..

  • @tamilwhatsappstatus658

    @tamilwhatsappstatus658

    5 ай бұрын

    @@ganeshmoorthy5072 atha pension varumilla appuram eathuku Vela....

  • @ganeshmoorthy5072

    @ganeshmoorthy5072

    5 ай бұрын

    Aiya ippo penson scheme ethuvum illai from 2017 govt stopped pension scheme. .they have only pf settlement debited from they every month salary. ..

  • @tamilwhatsappstatus658

    @tamilwhatsappstatus658

    5 ай бұрын

    @@ganeshmoorthy5072 ippo porattam pandravanga eallarum 2017 ku munnadi join pannunavangatha

  • @karthickt2791
    @karthickt27915 ай бұрын

    All driver all most high salary compare to private

  • @MBMSRM1986
    @MBMSRM19865 ай бұрын

    Last year also same issue came during the festival time because they don't know how to argue with government...... because government is not considering about their demands..... Last year also government said after festival we will solve the demands but after they didn't consider about that .....

  • @Iamhere-em2us
    @Iamhere-em2us5 ай бұрын

    Admk is better than this drama DMK

  • @gokulkrishnan3946
    @gokulkrishnan39465 ай бұрын

    Fact

  • @Ganapathithooyamani
    @Ganapathithooyamani5 ай бұрын

    Communits AITUc will never allow they know when to strike they r part of alliance ruling TN if bus is not in condition then it's drivers duty to report

  • @shahabbazkhan
    @shahabbazkhan5 ай бұрын

    பொணம்த்தின்னிகளா அவன் அவன் பத்தாயிரம் சம்பளத்துக்கு 24 மணினேரம் வேலை பாக்குறாண்டா.

  • @fg3752

    @fg3752

    5 ай бұрын

    nalla sonneenga ivanungalauku kudukra sambalatha actually koraikkanum enna vaela paakraanunga

  • @venkatakrishnan3032

    @venkatakrishnan3032

    5 ай бұрын

    Nalla padikira time la padicha ippadi nadakuma. When you have a good skill it will be set to a good position.

  • @shahabbazkhan

    @shahabbazkhan

    5 ай бұрын

    @@venkatakrishnan3032 Appuram yen strike pannureenga? Nalla sambalathula vera velaikku ponga.

  • @karthickramesh386
    @karthickramesh3865 ай бұрын

    I support the drivers who are denied their own money

  • @prakashsrinivasan9944
    @prakashsrinivasan99445 ай бұрын

    இவர் திமுக அரசு என்று பேச கூட தயங்குகிறார். இரட்டை வேடம். கம்யூனிஸ்டு கட்சி இறந்து விட்டது.

  • @ajaypaul6696
    @ajaypaul66965 ай бұрын

    Pochu...private bus fare double ah egura podhu ..

  • @MPVijayKhanna
    @MPVijayKhanna5 ай бұрын

    Great job done by transport workers i agree it's too tough to common people's. But they are asking their settlement and PF. There is nothing wrong in that.

  • @ellamavanseyal9749
    @ellamavanseyal97495 ай бұрын

    Ho ho private aga time achu.. dont give them a single rupee let them go ..

  • @RajaSekar-eu1nk

    @RajaSekar-eu1nk

    5 ай бұрын

    Kirukku koothi avanga kitta pidicha amount thaanda ommbi

  • @ellamavanseyal9749

    @ellamavanseyal9749

    5 ай бұрын

    @@RajaSekar-eu1nk seri da thaioli ..bus stop pana matum kasu varuma da mutta pu....a

  • @fg3752

    @fg3752

    5 ай бұрын

    yes they should at least lease the route to Pvt thanda sambalam ivanungallukku

  • @sankarts6895
    @sankarts68955 ай бұрын

    அரசு அரசுனு சொன்னாரே அது மோடி அரசுதான

  • @Toparulgaming
    @Toparulgaming5 ай бұрын

    Ladies free bus stoping strike meaning

  • @karthickt2791
    @karthickt27915 ай бұрын

    Appadi enna kiluchinga salary hike kukka

  • @RC-infinity
    @RC-infinity5 ай бұрын

    If you remove qualified minister from finance dept. this is what happens.. brainless leaders .. 😤😤

  • @sathasivamgk9389
    @sathasivamgk93895 ай бұрын

    ஆம்னி பஸ்கள் கொள்ளையடிக்க ஏதுவாக பொங்கல் நேரத்தில் ஸ்ட்ரைக் நடத்துகிறார்கள்.

  • @graghunath2106
    @graghunath21065 ай бұрын

    TheesKo

  • @KrishnaMurthy-rm9qr
    @KrishnaMurthy-rm9qr5 ай бұрын

    ஐயா அணைத்து தொழிற்சங்கமும் ஒன்று சேர்ந்ததே வெற்றிக்கு அறிகுறி இது என்றுமே நிலைக்கஎன் இதய பூர்வ வாழ்த்துக்கள்

  • @jayaramk.a.p.2623
    @jayaramk.a.p.26235 ай бұрын

    IVARKALUKKELLAAM THALAPTHI VASAMAAAKA AAPPU VAIKKA VENDUM.

  • @subramaniyanv4576

    @subramaniyanv4576

    5 ай бұрын

    Unga katchikke full stop vachache paaru MP election la neengalam government nadathuringa

  • @user-vd6sc4yh1w
    @user-vd6sc4yh1w5 ай бұрын

    TN DMKs dravida model government's of Stalin should buy buss with autonomous self driving systems here after and thrown this bloody driver's dismissed and thrown out of jobs DMK Stalin government's should never allow those bloody driver's their licence should be cancelled and all should be dismissed with out any benefits pf amounts and other benefits new bus driver should be taken along with company fitted autonomous self driving systems and made to operate in TN and country's from now if government's uses only autonomous self driving buss it will be very very great for public bus transport services of TN from now atleast people r the sufferers in this protest against DMKs Stalin

  • @dhamodharankrishnaswamy5112
    @dhamodharankrishnaswamy51125 ай бұрын

    Amni bus price will go up

  • @fg3752

    @fg3752

    5 ай бұрын

    Omni Union kitta kaasu vaangittu kooda pannuvaanunga

  • @Popcornks
    @Popcornks5 ай бұрын

    Government need to abolish associations in government sectors..

  • @arcotprakash6666

    @arcotprakash6666

    5 ай бұрын

    Even as in group government is not hearing their demands... Government is making rules only for their well being... And not for hardworking employees of the country...

  • @Popcornks

    @Popcornks

    5 ай бұрын

    @@arcotprakash6666 government work for the people.. Not for these peoples..they(government employees) are already swallowimg half of the budget...government shouldn't bow in front of these kind of peoples, DMK should follow AIADMK path by dismissing or transfering those not come to the work....

  • @arcotprakash6666

    @arcotprakash6666

    5 ай бұрын

    @@Popcornks You also will fight if your money is theft... The current strike is Government swallowed the employees rupees which need to be given to the employees... These transport staffs are working day night rain winter and festival days also remind it... You guys are making comment by eating sweets in festivals days enjoying holidays... A govt bus driver drives 16 hrs per day and in special occasions officers are forcing to drive more than 20 hrs per day...

  • @Popcornks

    @Popcornks

    5 ай бұрын

    @@arcotprakash6666 really?? In private sector, transport employees work 100 times more than government employees with half of government employees salary, still private transport sector running without any dept.. 🤣 government theft?? No, it's employees who steal diesels, bus spare parts, selling fake tickets, creating fake invoice

  • @msel04

    @msel04

    5 ай бұрын

    All government employees should be changed every 5 years

  • @poongothairagavan6058
    @poongothairagavan60585 ай бұрын

    School and college students?

  • @user-es2ln1ov6p

    @user-es2ln1ov6p

    5 ай бұрын

    Bro namba oru 5 minutes wait pantu veetla poi bus strike bus varlanu leave potruga

  • @jayaramk.a.p.2623
    @jayaramk.a.p.26235 ай бұрын

    2 SEATTUKKAAKA THALAPATHI VEETU VAASALIL KAIYENDHI NIRKUM KATCHIYAI SERNDHAVARKAL.

  • @user-mo7oh5hn6u
    @user-mo7oh5hn6u5 ай бұрын

    அது ஏன் மக்கள் பாதிக்க படும் வகையில் பொங்கல் விடுமுறை முன்னாடி கஷ்ட படுத்துவது நியாயமா.. அதற்கு மக்களுக்கு பாதிக்காத வகையில் என்ன பண்ண முடியுமோ செய்யுங்கள்

  • @SMTadmin

    @SMTadmin

    5 ай бұрын

    ஏதாவது Idea இருக்கா brother'???

  • @ReelsVideo108
    @ReelsVideo1085 ай бұрын

    Naa ooruke pogalanalum paravailla... Ungal koorikai vetri pera vazhthukal.

Келесі