Tamil - Egypt Similarites | unbelievable Coincidences | Tamil Navigation

For More Details - tamilnavigation.com
Google Map - goo.gl/maps/JXVngtrjG36m2u3m9
Join this channel to get access to perks:
/ @tamilnavigation
Music - All Musics From Epidemic Sound Website
www.epidemicsound.com/referra...
Thanks for supporting us
if You want to Support us via
Paypal : www.paypal.com/paypalme2/karn...
Paytm - Tamilnavigation@paytm
Upi id - Tamilnavigation@kotak
Stay Connected :)
Follow me on,
Email - info@tamilnavigation.com
Website - www.tamilnavigation.com
Facebook - / tnavigation
Instagram - / tamil_navigation
Twitter - / tamilnavigation

Пікірлер: 1 100

  • @vinayagamoorthyk3230
    @vinayagamoorthyk32302 жыл бұрын

    உங்கள் தொடர் பயணத்தில் வெற்றி பெற வாழ்த்துகள் கர்ணா... இங்கு சில முடர் கூட்டம் தமிழ் வரலாற்றை மறைப்பற்காக பல உள்ளடி வேலை செய்து கொண்டு உள்ளனர். 👍

  • @cobramojeditz7625

    @cobramojeditz7625

    2 жыл бұрын

    சரியாக சொன்னீங்க மோடி அரசு சங்கி கூட்டம் ஃ வட இந்தியா

  • @mendalf4623

    @mendalf4623

    2 жыл бұрын

    Ama Bro

  • @kongunadutv8447

    @kongunadutv8447

    2 жыл бұрын

    please see praveen Mohan Tamil

  • @vinayagamoorthyk3230

    @vinayagamoorthyk3230

    2 жыл бұрын

    @@kongunadutv8447 already following brother...

  • @balachander.m852

    @balachander.m852

    2 жыл бұрын

    💯💯💯💯💯

  • @balajisivanandam6042
    @balajisivanandam60422 жыл бұрын

    தம்பியின் ஒவ்வொரு காணொலியும் உலகை பின்னோக்கி அழைத்துச் செல்லும் கால இயந்திரம்... உங்கள் உழைப்பு அற்புதமானது... தொடரட்டும் உங்கள் சேவை... 👏👏👏👌❤️

  • @gunoshiaganeshkumar3040
    @gunoshiaganeshkumar30402 жыл бұрын

    தமிழ்,தமிழன் சொன்னாலே பலருக்கு எரியும் என்ன செய்வது நம்மிடம் ஓற்றுமைஇல்லை,நல்லதுக்கு காலமில்லை,தம்பி உனக்கு நம் கடவுள் துணையிருப்பார்கள் வாழ்க வளமுடன்

  • @muralipirasanth9503

    @muralipirasanth9503

    2 жыл бұрын

    சிறப்பு

  • @sugumaranmaran3549
    @sugumaranmaran35492 жыл бұрын

    எவன் என்ன சொன்னாலும் உன் பயணத்தை தொடர்ந்து கொண்டே இருங்க தம்பி 🔥 வாழ்த்துக்கள் 👍👌💯💐

  • @anusupra5609

    @anusupra5609

    2 жыл бұрын

    Yess

  • @user-gn6hx6kb1t

    @user-gn6hx6kb1t

    2 жыл бұрын

    @@sureshselvaratnam8977 👏👏👏

  • @ramram-mp4iq

    @ramram-mp4iq

    Жыл бұрын

    Yes

  • @AVIKAS-wh9xt
    @AVIKAS-wh9xt2 жыл бұрын

    The most underrated channel "tamil navigation"...they are showing us many informative stuffs..pls make this channel to a higher level❤️🙏

  • @vasekar4513
    @vasekar45132 жыл бұрын

    அவர்களுக்கு தெரியாது. தமிழ்ர்கள், பொய் உரைப்பது இல்லை என்று.🙏 சகேதார உன் பயணம் தெடாரட்டும்..💕❤️💐

  • @santhoshkumar-fj9zd

    @santhoshkumar-fj9zd

    2 жыл бұрын

    பொய் உரைக்க தேவை இல்லை

  • @amiedn01

    @amiedn01

    2 жыл бұрын

    தமிழர்கள் மட்டும் அல்ல, பொதுவாக மனிதர்கள் பொய் உரைப்பது இயல்பு. மிகப்பெரும் பொய்யர்களும் தமிழரில் உண்டு. ஆனால் தமிழரின் தொன்மை பொய் அல்ல. உலகின் மூத்த குடியும் தமிழே முதல் குடியும் தமிழே.

  • @vasekar4513

    @vasekar4513

    2 жыл бұрын

    @@amiedn01 🙏👍💐🌈

  • @mansurik1922

    @mansurik1922

    2 жыл бұрын

    செவ்வாய் கிரகத்தில் தமிழர்கள் வாழ்கிறார்கள்!! அவர்கள் தமிழ்த்தாய்க்கு கோயில் கட்டினார்கள்! பார்ப்பனர் சதியால் அது இடிந்து விழுந்தது!!" என்று ஏற்கனவே ஒருவன் கூறியதை தமிழன் நம்பி ஏமாந்தது போதாதா?.

  • @amiedn01

    @amiedn01

    2 жыл бұрын

    @@mansurik1922 நீ ஏன்பா காண்டு ஆகுற? எங்க மண்ணுல எங்க தோண்டுனாலும் எங்க வரலாறு தான் கிடைக்குது. உன்னோட பொய் வரலாற்றை புகுத்த முடியல-ங்குற காண்டா? நீ ஒரு சங்கிப்பயலா தான் இருப்ப. மூடிக்கிட்டு போ. எதை நம்பனும்னு எங்களுக்கு தெரியும்.

  • @kingsunder186
    @kingsunder1862 жыл бұрын

    தமிழர்களின் உண்மை வரலாறு வெளிப்பட கூடாது, என்று ஒரு கூட்டம் "தமிழர்கள்" என்ற போர்வையில் ஒளிந்துள்ளது, நண்பா, அதை எல்லாம் கவனத்தில் எடுக்க வேண்டாம்

  • @DARK-45

    @DARK-45

    2 жыл бұрын

    🥱🥱🥱

  • @user-yk4lq5ei3p

    @user-yk4lq5ei3p

    2 жыл бұрын

    @@DARK-45 நீயும் அதில் ஒருவன் 🤭🤭

  • @DARK-45

    @DARK-45

    2 жыл бұрын

    @@user-yk4lq5ei3p illa na Human being 😘🙏

  • @arul15099
    @arul150992 жыл бұрын

    ஐயா வரலாறு தெரியாத மூடர்கள் அவ்வாறுதான் சொல்லுவர். தாங்கள் அதற்காக் கவலையுற வேண்டாம். தொடருங்கள் உங்கள் முயற்சியை

  • @cobramojeditz7625

    @cobramojeditz7625

    2 жыл бұрын

    நீங்கள் வைத்திருக்கும் வால்பேப்பர் எனக்கு பிடித்திருக்கிறது ஃ சேர. சோழ. பாண்டிய ஃ🏹🎏🐅

  • @kalapriyan

    @kalapriyan

    2 жыл бұрын

    வரலாற்றிற்கு தேவை ஆதாரம், யூகங்கள் அல்ல

  • @arul15099

    @arul15099

    2 жыл бұрын

    @@kalapriyan அந்த சிலையமைப்பு எகிப்தியர்களின் சிலையமைப்பை ஒத்திருக்கிறது. அது சான்றே.

  • @arul15099

    @arul15099

    2 жыл бұрын

    @@kalapriyan எகிப்தியர்களுக்கும் தமிழர்களும் நிறைய தொடர்பு இருப்பதை என்னால் நிறுவ இயலும்.

  • @elavarasan8077
    @elavarasan80772 жыл бұрын

    சவாலான விஷயத்தை கையில் எடுத்துள்ளீர்கள், வெற்றி பெற வாழ்த்துக்கள்..

  • @gaviprawin2544
    @gaviprawin25442 жыл бұрын

    வழகம்போல் இல்லாமல் இந்த பதிவு விறுவிறுப்பாக இருக்கு வழகம் போல் ஆருமையன பதிவு, வாழ்த்துக்கள் அண்ணா,அடுத்த பதிவுக்கு காக waiting bro...........

  • @tamilselviramasamy7846
    @tamilselviramasamy78462 жыл бұрын

    தமிழர் வரலாற்றை யாராலும் மறைக்க முடியாது. தம்பி. உங்கள் பயணம் தொடரட்டும் . வாழ்த்துக்கள்.

  • @mansurik1922

    @mansurik1922

    2 жыл бұрын

    ஆமாம் !! "செவ்வாய் கிரகத்தில் தமிழர்கள் வாழ்கிறார்கள்!! அவர்கள் தமிழ்த்தாய்க்கு கோயில் கட்டினார்கள்!! பார்ப்பனர் சதியால் அது இடிந்து விழுந்தது!! " என்று ஏற்கனவே மெண்டல் தமிழன் எவனோ ஒருவன் வலைத்தளத்தில் கூறியதை நம்பி பாராட்டி கருத்து எழுதி ஏராளமான தமிழர்கள் மெண்டலானதை பார்த்து தமிழ் பேசும் பிற மொழி மக்கள் கேலி செய்து சிரிக்கும் அளவுக்கு தமிழன் மாறி விட்டனர்!! எதை நம்புவது எதை நம்பக்கூடாது என்ற பகுத்தறிவு இல்லை தமிழனுக்கு !!! அதனால் தான் பிறர் சிரிக்கிறார்கள்!!

  • @rithick2241
    @rithick22412 жыл бұрын

    😍🔥🔥🔥 superb na ❤️❤️❤️, நீங்கள் தமிழ்நாட்டின் அடுத்த பொக்கிஷம் அண்ணா❤️❤️❤️, இன்னும் நிறைய காணொளியை வெளியிடுங்கள்

  • @user-it1xh5fy5w
    @user-it1xh5fy5w2 жыл бұрын

    நன்றி மட்டுமே என்னால் சொல்ல முடியும் அண்ணா

  • @the_young_throttler
    @the_young_throttler2 жыл бұрын

    நீங்க போடுங்க அண்ணன் எவனும் பாகக்கான் பாக்காம பொறான் உங்க கடமையை செய்யுங்கள் பலன் உங்களை தேடி வரும்

  • @dr.gksdiary_96
    @dr.gksdiary_962 жыл бұрын

    One of quality content giving channel in you tube continue ur great job👏

  • @mastersamommuruga.4369
    @mastersamommuruga.43692 жыл бұрын

    தூற்றுவார் தூற்றட்டும்! உங்கள் நம்பகமான பதிவகளுக்கு நாங்கள் இருக்கின்றோம்! வெறும் வாயால் வடை சூடுபவர்கள் இங்கு அதிகம்!

  • @prithivraj1751
    @prithivraj17512 жыл бұрын

    Now this editing and screenplay to the video is a great improvement to make the video commercially appealing

  • @shanmugavelayuthamp2433

    @shanmugavelayuthamp2433

    2 жыл бұрын

    🙏🙏🙏

  • @karthikraja-fm2ur
    @karthikraja-fm2ur2 жыл бұрын

    நண்பரே அருப்புக்கோட்டை அருகே கோவிலாங்குளம் எனும் ஊரில் மகாவீர், புத்தர், சிலைகள் உள்ளன கல்வெட்டுகள் உள்ளன. அங்கே இடிந்த நிலையில் ஒரு பெருமாள் கோவிலும் உள்ளது

  • @bhuvaneswariharibabu5656

    @bhuvaneswariharibabu5656

    2 жыл бұрын

    அமைச்சர் திரு.கே.கே எஸ் எஸ் ஆரை பார்த்து மனு கொடுக்கவும் !!

  • @kavin546

    @kavin546

    2 жыл бұрын

    @@bhuvaneswariharibabu5656 🤣🤣🤣🤣

  • @SenthurKandhan

    @SenthurKandhan

    2 жыл бұрын

    Nanum intha ooru than

  • @krishnanct3317
    @krishnanct33172 жыл бұрын

    Hello Tambi, one thing I would like to tell u and all. he trying to find history or he is exploring history to his understanding. I respect this youngster . If we can't appreciate , let's not criticize

  • @rajithav4457
    @rajithav44572 жыл бұрын

    தங்கள் பயணத்தை தொடரு சகோதரா அருமை 🙏வாழ்க வளமுடன் 💐

  • @atharshanshriram6571
    @atharshanshriram65712 жыл бұрын

    Epo than video varalaiyae theduna vanthuruchu❤️💙💙

  • @sakthiboomivel3780
    @sakthiboomivel37802 жыл бұрын

    யார் என்ன சொன்னாலும் உங்கள் பயணத்தை தொடர்ந்துகொண்டே இருங்கள் அண்ணா👍

  • @avdmutharayar
    @avdmutharayar2 жыл бұрын

    Vungaloda screenplay la nalla improvement theriyuthu Anna..🤩😍😍💯

  • @jeevanandhams3198
    @jeevanandhams31982 жыл бұрын

    Karna on beast mode. You are my favourite vlogger in KZread. Not like others showing foods and commercialising hotels you are find out the pride and beauty of the Tamil culture . So you don't need to bother by reading some comments . Because You are doing such a great work . Keep this work . We are all behind to support you

  • @tamizhvendhan7905
    @tamizhvendhan79052 жыл бұрын

    Yappahhh saamy ...nee vera level bro.... God bless u always bro❤️❤️❤️

  • @safranhanief

    @safranhanief

    2 жыл бұрын

    Apa shivan oru Muslim

  • @tamizhvendhan7905

    @tamizhvendhan7905

    2 жыл бұрын

    @@safranhanief unrelated pesuringa.. epudi solringa neenga ?

  • @viswanathanms9454

    @viswanathanms9454

    2 жыл бұрын

    👍🙏

  • @magamathi941
    @magamathi9412 жыл бұрын

    தமிழர்களின் வரலாப்பயணம் தொடரட்டும் என்றும் உங்களுடன்.நன்றி சகோதரா

  • @rajacrp2821
    @rajacrp28212 жыл бұрын

    திராவிடர்கள் வயிறு ஏறிய போகுது..😂😂

  • @kanrajur8283

    @kanrajur8283

    2 жыл бұрын

    ஆமா 😁😁😁

  • @thavavisshnu9201
    @thavavisshnu92012 жыл бұрын

    Arumai thambi👍🙏🤝💐💐💐

  • @SenthilkumarKS
    @SenthilkumarKS2 жыл бұрын

    In Pollachi Taluk (Coimbatore District) , Kurumbapalayam Village , were Chola Kings relatives Lived there there is a Big Nadukkal palced , I am from nearby Village. Villagers says the Nadugal also More than 1000 Years old. In case if you are visiting Coimbatore District again in near future, request you to visit there as well and do small video about that.

  • @Arasiyalpalaguvom
    @Arasiyalpalaguvom2 жыл бұрын

    Bro entha series ah continue pannuga. Enakku onu puriyala appo antha sambavam tamilnadu la nadanthichaa elaa egypt la nadanthichaa. Epdi athe sambavam 2 edathulayum erunthichu. Continue pannuga bro pls super ah erukku

  • @manivelan9672
    @manivelan96722 жыл бұрын

    எகிப்திற்கும் நமக்குமிடையே ஏதோ ஒரு தொடர்பு இருந்திருக்க வாய்ப்பு இருக்கலாம். வாழ்த்துகள்!!

  • @subashbose1011
    @subashbose10112 жыл бұрын

    வேற level research கர்ணா.... உங்க உழைப்பு வீண் போகாது.... பயணம் தொடர வாழ்த்துக்கள்......

  • @yogeshmuthumalair4517
    @yogeshmuthumalair45172 жыл бұрын

    எங்க ஊருக்கு வந்து video pannathuku rompa thanks அண்ணா. உங்கல பாக்காம miss panniten 😔

  • @anbusakthi7576
    @anbusakthi75762 жыл бұрын

    குறை கூற பல்லாயிரம் பேர் வருவார்கள் ஆனால் அவர்கள் விளக்கமும் கொடுக்கமாட்டார்கள்.

  • @arul15099

    @arul15099

    2 жыл бұрын

    உண்மைதான்

  • @user-rj4fd7lp1w

    @user-rj4fd7lp1w

    2 жыл бұрын

    சரியாசொன்னிங்க தமிழனபிடிக்காத கான்டாகும் கான்டாமிருகங்கள்.

  • @Senthilnathan24

    @Senthilnathan24

    2 жыл бұрын

    குறை கூறமல் தெளிவு பிறக்காது சொல்லுவதை நம்பும் ஆட்டு மந்தை அல்ல. கர்ணா அவர்கள் மீது நம்பிக்கை இருப்பதால் தான் இன்னும் அவர் subscribe ah இருக்ககொம்.

  • @anbusakthi7576

    @anbusakthi7576

    2 жыл бұрын

    @@Senthilnathan24 கடைசி வரை குறை கூறி கொண்டே இருங்கள்...தெளிவு வேண்டும் என்றால் நீங்கள் அனைத்துயும் ஆராய்ந்து பார்த்தால் மட்டுமே குறை இருக்காது...

  • @Senthilnathan24

    @Senthilnathan24

    2 жыл бұрын

    @@anbusakthi7576 நான் கர்ணா இல்லை அவரளவுக்கு ஆராய்ச்சி செய்ய தெரியாது ஆனால் அவர் சொல்வதை அப்படியே நம்பும் அளவுக்கு சுய சிந்தனை இல்லாதவன் இல்லை. வெறும் புகழ்ந்து பேசி likes பெறுவதில் ஒரு பயனும் இல்லை.

  • @jayavarma6674
    @jayavarma66742 жыл бұрын

    Your efforts are really awesome bro....! You have some deep knowledge about this...! Also you have more imaginary knowledge to connect those difficult things....Really happy..! Congrats for your future

  • @easwarv2308
    @easwarv23082 жыл бұрын

    Good awarness video about "Natukal" 👏. This shows their importance. Lots of natukals in tamil nadu is in poor condition as this. Hope people will change soon. 👍

  • @noyyalsakthisivasakthivel1464
    @noyyalsakthisivasakthivel14642 жыл бұрын

    Thambi Karna ithu enga mavattam Thank you Karna

  • @yaathumooreyaavarumkelir3329
    @yaathumooreyaavarumkelir33292 жыл бұрын

    மிகவும் அருமையான பதிவு கர்ணா, வாழ்த்துக்கள்

  • @thamizhvelmurugan2744
    @thamizhvelmurugan27442 жыл бұрын

    அருமை நண்பா நீங்கள் தொடர்ந்து முன்னெடுப்பு செய்து தமிழுக்கு தொண்டாற்றுங்கள்.

  • @uthayakumar5452
    @uthayakumar54522 жыл бұрын

    இந்த வெற்றியை எல்லோரும் கொண்டாடுவோம்

  • @MKVlogger
    @MKVlogger2 жыл бұрын

    அற்புதமான தகவல்👌👌

  • @yaazhvanveerakkodiyar6600
    @yaazhvanveerakkodiyar66002 жыл бұрын

    1:45 va va vaa thalaivaa ni va thalaivaa..❤Evan enna sonalum Thedalai niruthaatha thalaivaa..

  • @s.v.vickhram967
    @s.v.vickhram9672 жыл бұрын

    வணக்கம் அண்ணா . இப்பொழுது உங்கள் காணொளியில் நீங்கள் பேசும் முறை editing எல்லாம் மிக மிக அருமை இதுபோல் வரலாற்றை கத்துக்கொண்டு மேலும் பயனிக்கினார் என்றால் பலருக்கு பொறாமை ஏற்படும் சில மூடர்கள் இப்படித்தான் என்ன செய்வது

  • @arulkumarmail
    @arulkumarmail2 жыл бұрын

    நண்பரே, உங்கள் பிற காணொலியை சிலவற்றை பார்த்துள்ளேன். நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் அனைத்தும் வெற்றி பெற வாழ்த்துகிறேன்.👌👌👌👍 உங்களுக்கும், உங்கள் குழுவில் உள்ள அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்💐💐💐

  • @sainathkulasekar6745
    @sainathkulasekar67452 жыл бұрын

    Yeah even Swami Vivekananda has said in one of his books.. that big temples in Tamil Nadu..has some resemblance to Egyptian Pyramids.

  • @janardhanansgm521
    @janardhanansgm5212 жыл бұрын

    Great Efforts.. 👌💯

  • @stellarajakumari3647
    @stellarajakumari36472 жыл бұрын

    It may be true'because their food rice and fish curry kolambu and mochakottai kolumbu are same taste of our tamilian prepration even egg curry kolambu also, I tasted when I visit Egypt.

  • @kathirveladavan
    @kathirveladavan2 жыл бұрын

    எனது அன்பு தம்பி...கர்ணா....யார் என்ன கூறினாலும் உனது சேவை மகத்தானது...நானும் நிறைய படித்து இருக்கேன் நமக்கும் எகிப்துக்கும் நிறைய தொடர்புகள் இருந்ததாக...உனது பயணங்கள் தொடர இந்த அண்ணனின் வாழ்த்துகள்...

  • @TamilPaadhai
    @TamilPaadhai2 жыл бұрын

    Vera maari vera maari.........😍

  • @jaichannel1014
    @jaichannel10142 жыл бұрын

    Good morning Anna I am watching your videos regularly.That is really amazing.I am inspired by your work and passion. Your doing videos in Trichy.so I am requesting you to visit Thalaimalai,Thiruingoimalai, thirunarayanapuram in Trichy(Dt), Thottiyam taluk.come to this place If you have time Anna.we will give the full support to your team Anna.with Love from Trichy By Jai akasj

  • @BENIAPR1959
    @BENIAPR19592 жыл бұрын

    மிகவும் சிறப்பா பதிவு சகோதரரே. சில வந்தேறிகள் தமிழர்களின் வரலாற்றை ஏற்கும் மனம் இருக்காது எனவே அவர்களின் வயிற்றெரிச்சலான பின் ஊட்டங்களை புறம்தள்ளிவிட்டு பயணத்தை தொடருங்கள். வாழ்க வளமுடன்.

  • @Ganesh-sg4pg
    @Ganesh-sg4pg2 жыл бұрын

    Keep rockz Karna 💪💪💪

  • @ramaswamythenmozhi6495
    @ramaswamythenmozhi64952 жыл бұрын

    Well done 👌👌💐💐, Congratulations,The world become scarcity of indigestion drugs,because the day will come that PANDYAR is the one who left his foot all over the world 💐💐💐.

  • @pradheeshbabu1248
    @pradheeshbabu12482 жыл бұрын

    Bro baburayanpettai old Perumal temple explore pannunga bro pls

  • @karthikeyan-kc2py
    @karthikeyan-kc2py2 жыл бұрын

    உங்களைப்போன்றவர்கள் தொல்லியல் துறையில் இருந்தால் அது வேற level அ முன்னேறும். Hats off to you.

  • @shriramsankaran8574
    @shriramsankaran85742 жыл бұрын

    Great team work, well done team👏👏👏👏👏

  • @saravanavishwanathan6909
    @saravanavishwanathan69092 жыл бұрын

    Really superb bro, actually archeological Department / any other team should do research on this...

  • @Silent...beauty
    @Silent...beauty2 жыл бұрын

    Karna, I'm so proud of you...all the best for your every effort 👏 bravo and thanks for sharing with us☺️

  • @Arivu-mn2gt
    @Arivu-mn2gt2 жыл бұрын

    , தம்பி உங்கள் காணொளி மூலம் நிறைய பழந்தமிழர் வரலாறு களை தெரிந்து கொள்கிறேன். நீங்கள் சென்று கடினப்பட்டு காட்ட கூடிய இடங்கள் எல்லாம் எந்த வித கவனிப்பு ம் இல்லாமல் மக்களுக்கு அதன் மதிப்பு ம் தெரியாமல் கேட்பாரின்றி கைவிடப்பட்ட நிலை யில் இருப்பது பார்ப்பதற்கு மிகவும் வேதனையாக உள்ளது. இதை நம் தொல்லியல் கவனித்து சில பாதுகாப்பு கள் செய்தால் நல்லது.

  • @sarankumar8687
    @sarankumar86872 жыл бұрын

    தமிழனின் பெருமையை உணர்ந்து கொள்ள உங்களை போன்றோர் செய்யும், இது போன்ற பதிவுகள். உங்களாலும் எட்டு திக்கும் ஒலிக்கட்டும் தமிழனின் பெருமை!

  • @RaviRavi-xe4vz
    @RaviRavi-xe4vz2 жыл бұрын

    சொல்லுபவர்கள் சொல்லி கிட்டே தான் இருப்பார்கள் உங்களை நாங்க நம்பரோம் so keep your jop continue always your video ok didn't very ok super 🔥🔥🔥🔥🔥🔥👍👍👍👍👍👍👍 all the best

  • @sylvester8004
    @sylvester80042 жыл бұрын

    அடேங்கப்பா 👏👏👏👏🔥❤️

  • @robinhoodfunds
    @robinhoodfunds2 жыл бұрын

    Good Job Kanna Egyptian Crowns has a SNAKE and the name (naam / NAAMAM) itself is NAGAR / NEGUS above all some of the Egyptian names end with Nagar , Egyptian ancient city named as EL Nagar.

  • @anandkaruppiah9599
    @anandkaruppiah95992 жыл бұрын

    Very super. Excellent job. Vazhthukkal.

  • @mrtraveler1273
    @mrtraveler12732 жыл бұрын

    Bro avoid negativity bro avangala kandukathiga . Sangi dha ithu Mari pesuvaga . Don't care about them . தமிழ் வாழ்க ❤️

  • @dhanarubanilt9081
    @dhanarubanilt90812 жыл бұрын

    Intro pathutu liked this video bro.

  • @karthikeyank2207
    @karthikeyank22072 жыл бұрын

    Super bro.. Looking forward for more historical videos.

  • @Direction2Day
    @Direction2Day2 жыл бұрын

    எவன் சொன்னாலும் உங்க பயணத்தை நிறுத்தவேண்டும் ... தொடரட்டும் நண்பா

  • @sudharsansrinivasan3639
    @sudharsansrinivasan36392 жыл бұрын

    Bro I appreciate your effort linking Egypt and Tamils similarities are there agreed. But the stone inscription tells clearly it's not related to Ramses. I feel like we need still some missing pieces of evidence here which could be available or may not. Of course only time tells that. Similarities are unbelievable but needs deep study.

  • @sivamgr

    @sivamgr

    2 жыл бұрын

    The answer is just there above our heads. Just look at the night sky. Orion constellation is a inspiration for many art artwork across civilisations across time.

  • @samsasi7347
    @samsasi73472 жыл бұрын

    Super bro ❤️

  • @manjup2909
    @manjup29092 жыл бұрын

    I love watching ur show and historical places 👍👍

  • @shafiuddinabdulsubban4632
    @shafiuddinabdulsubban46322 жыл бұрын

    What a efforts? Hats off! தம்பி உங்கள் பயணம் தொடரட்டும் . வாழ்த்துக்கள்.

  • @jeraldjerald5394
    @jeraldjerald53942 жыл бұрын

    Your hard work never fails brother greetings wishes congratulations don't live it again we give greetings wishes brother

  • @suba7332
    @suba73322 жыл бұрын

    உங்கள் ஆராய்ச்சி வரவேற்கத்தக்கது. மேலும் தொடரட்டும். வாழ்துக்கள். 👍

  • @sundarmcse
    @sundarmcse2 жыл бұрын

    You are doing a great job. Keep it up.👍

  • @spiritff9052
    @spiritff90522 жыл бұрын

    Mass bro❤️

  • @karthiks9306
    @karthiks93062 жыл бұрын

    மழைக்கான கடவுள் ஏன் மாரியம்மனாக இருக்க கூடாது

  • @subramaniank3774

    @subramaniank3774

    2 жыл бұрын

    Idhil enna santhegam mariamman mazhaikana kadavulthan

  • @karthiks9306

    @karthiks9306

    2 жыл бұрын

    Appo eppadi inthiraa mazhai kana kadavul aaga mudium

  • @reubenasir2872

    @reubenasir2872

    2 жыл бұрын

    Thappu..

  • @karthiks9306

    @karthiks9306

    2 жыл бұрын

    @@reubenasir2872thambi poi google search panni paru google tha sollu thu.....

  • @reubenasir2872

    @reubenasir2872

    2 жыл бұрын

    Malzai varuthu.. konja oorama nillu. Nananijura pora

  • @kalidassmariappen3014
    @kalidassmariappen30142 жыл бұрын

    உங்களின் மகத்தான தமிழ் சேவையை பாராட்டுகிறேன்

  • @mohan1958
    @mohan19582 жыл бұрын

    Bro, Against all views your efforts are great. We need many like you to take great effort.

  • @mathiyalagan8971
    @mathiyalagan89712 жыл бұрын

    Bro nega vera 11 bro... 🔥😃🤩

  • @senthilgurupandi6626
    @senthilgurupandi66262 жыл бұрын

    Intro super👍

  • @kumaravelkumaravel7744
    @kumaravelkumaravel77442 жыл бұрын

    Ama bro athe mathiri irukku super well done 🔥 😎 waiting for another

  • @prakashpattukkottai7888
    @prakashpattukkottai78882 жыл бұрын

    அன்பு சகோதரர் உங்களைப் போன்று தன்னலமற்று தமிழுக்கு தமிழ் மொழிக்கு சேவையாற்றும் ஒரு சிலராவது இந்த உலகிற்கு தமிழ் இனத்தின் அருமையும் பெருமையும் புரியட்டும் வாழ்த்துக்கள் உங்கள் முயற்சி மீண்டும் மீண்டும் எப்போதும் தொடர்ந்து கொண்டே இருக்க வேண்டும் நன்றி

  • @arul15099
    @arul150992 жыл бұрын

    ஐயா தங்களின் மின்னஞ்சல் முகவரி கடைக்குமா. என்னிடம் எகிப்துக்கும் தமிழர்களுக்கும் இடையில் உள்ள தொடர்புகளின் ஆதாரங்கள் இருக்கின்றன.

  • @driverpalanichannel6983

    @driverpalanichannel6983

    2 жыл бұрын

    Thanks!!! Give the information in karna KZread channel. 🙏🙏🙏

  • @TamilNavigation

    @TamilNavigation

    2 жыл бұрын

    Info@tamilnavigation.com

  • @arul15099

    @arul15099

    2 жыл бұрын

    @@TamilNavigation ஐயா தங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பி விட்டேன். வந்ததா?

  • @guna2880
    @guna28802 жыл бұрын

    Egypt did trading for glass in India. I saw that in one movie

  • @vimalantony6239
    @vimalantony62392 жыл бұрын

    Really appreciate your video,tamilnadu is full of archielogical sites but very few you tube videos.. Pls keep posting...more such videos and thanks for your hardwork.

  • @user-iy9lp4ft3g
    @user-iy9lp4ft3g2 жыл бұрын

    Yewww vera lvl la pannirukayaa video va🔥🔥🔥🔥😍😍😍😍

  • @Ballaya32677
    @Ballaya326772 жыл бұрын

    4:39 both r different bro in that Egypt pic ramses hand above some guys head but in this stone the character is holding the neck

  • @dinesantrichy7413
    @dinesantrichy74132 жыл бұрын

    இங்கு தமிழர்களின் பெருமையை பேசினால் திராவிடரகளின் வெறுப்பை சந்திப்பீர்கள்...இனி நீங்கள் அதிகமாக உழைக்க வேண்டும்

  • @gopalsudhakaran5251

    @gopalsudhakaran5251

    Ай бұрын

    100%உண்மை ❤️

  • @sureshkumarsuri2452
    @sureshkumarsuri24522 жыл бұрын

    அருமையான விளக்கம் தம்பி....பயணத்தை தொடரும் வாரலாரு உம்மை பேசும்......வேற்றி நிச்சயம்......

  • @skshankar3848
    @skshankar38482 жыл бұрын

    ஏதோ ஒரு தொடர்பு இருப்பதாக நான் உணர்கிறேன். என்னையரியாமல் எகிப்து உருவ படங்களை நான் நேசிக்கிறேன்...

  • @arockiasamynse

    @arockiasamynse

    2 жыл бұрын

    kzread.info/dron/rjmYm6MUFjAW8FmPSM6bvg.htmlvideos நிறைய உணர்த்துகிறார்.

  • @Balaji-lx4xc
    @Balaji-lx4xc2 жыл бұрын

    எகிப்திய குறியீடு மொழி கொஞ்சம் படியுங்கள். பெரும்பாலும் தமிழின் அர்த்தமே இருக்கும்.

  • @srinivasansrinivasan6478

    @srinivasansrinivasan6478

    2 жыл бұрын

    அருமை

  • @LOL-cv9it

    @LOL-cv9it

    2 жыл бұрын

    Illave illa,Dei namma manatha vangathingada

  • @singaramdeepam1983

    @singaramdeepam1983

    2 жыл бұрын

    பெருமேடு.பிரமிட்அல்லதுபெரிய இடுகாடு.நீளநதி.நைல்நதி.அரிமாசான்றான்.சிங்கவீரன்.அலெக்சாண்டார்.கிளிபோல அழகு.கிளியின்புத்தரி.கிளியோபாட்ரா

  • @amarneethiamarneethi9705

    @amarneethiamarneethi9705

    Ай бұрын

    ​நல்ல முயற்சி வாழ்க

  • @mathivanansabapathi7821

    @mathivanansabapathi7821

    24 күн бұрын

    தேவையில்லாமல் புளுகறானுக .தமிழ்மொழி பிரமிடுகளை விட பழமையானது ஆனால் அழிந்து போன எகிப்து மொழிக்கும் சம்பந்தம் இல்லை

  • @User_U_Sir
    @User_U_Sir2 жыл бұрын

    இங்கு தமிழர் போர்வையில் வாழும் மலையாளிகள் மற்றும் தெலுங்கர்கள் தான் அந்த "கமெண்ட்" போட்ருப்பாங்க

  • @Moondreams261
    @Moondreams2612 жыл бұрын

    Ilaval Karuna… ilangai Vendhan tuta khoman mattrum egypt samrajyathin migaperum arasan- king tutankhamun ( the boy king) patri thaangal pathivu ondru seiga…

  • @murugiahraj9454
    @murugiahraj94542 жыл бұрын

    Super ,Arumai ,Valthukal

  • @Aakashservai.
    @Aakashservai.2 жыл бұрын

    Thamilai nambathavargal thamilargaley ilai

  • @thamizh6461
    @thamizh64612 жыл бұрын

    *arumaiyana pathivu nanba* 👍👍👌

  • @kavin2562
    @kavin25622 жыл бұрын

    U r doing a wonderful thing to find tamil history..keep doing

  • @kumar.aathitamilan9339
    @kumar.aathitamilan93392 жыл бұрын

    மிக அருமையான விளக்கம் கண்டுபிடிப்பு நாம் தமிழர்கள் ஆதி மனிதர்கள் நம் இனம் இந்த பூமியில் மிகவும் பழமையானது அனைத்து தமிழ் உள்ளங்களுக்கும் நன்றி வாழ்த்துக்கள்

  • @prasad.kprasad.k278
    @prasad.kprasad.k2782 жыл бұрын

    சரியான தகவல் தந்ததற்கு நன்றி வாழ்த்துக்கள் உங்கள் பயணம் தொடரட்டும்

Келесі