Nakkan Pullan Inscription | நல்லமனார் கோட்டை | Tamil Navigation

Google Map :goo.gl/maps/UnLeKRPdnbsSAp4g7
Thanks to :
Information Source : ponkarthikeyan.wordpress.com/...
For More Details - www.tamilnavigation.com
My Camera & other Gears used for Video - www.amazon.in/shop/tamilnavigation
Music - All Musics From Epidemic Sound Website
www.epidemicsound.com/referra...
Thanks for supporting us
if You want to Support us via
Paypal : www.paypal.com/paypalme2/karn...
Paytm - Tamilnavigation@paytm
Upi id - Tamilnavigation@kotak
Stay Connected :)
Follow me on,
Email - info@tamilnavigation.com
Website - www.tamilnavigation.com
Facebook - / tnavigation
Instagram - / tamil_navigation
Twitter - / tamilnavigation
chapter:
0:00 intro
1:04 temple Details
2:01 inscription
7:40 stone mortar
9:16 nearby living people thoughts
13:14 climax

Пікірлер: 349

  • @speedrdx1507
    @speedrdx15073 жыл бұрын

    😄இந்த கல்வெட்டை அரசாங்கம் பாதுகாக்கனும் என்று சொல்வதை விட அரசாங்கத்திடம் இருந்து நாமதான் கல்வெட்டை பாதுகாக்கனும் கலவானி பயலுக வெளிநாடுக்கு வித்துட்டு இது அமேரிக்கா வரலாறுனு சொல்லுவானுங்க😳 தமிழ் பொக்கிஷம் தமிழர்தான் பாதுகாக்கனும்🙏

  • @srivaisnavy3851

    @srivaisnavy3851

    3 жыл бұрын

    அதிலும் தொல்லியல் சில இனவெறி அறிஞர்களிடம் இருந்து காப்பாற்றி விட வேண்டும் ; இல்லையெனில் தகவலையே சிதைத்து வேறு கதை சொல்லி விடுவார்கள்

  • @speedrdx1507

    @speedrdx1507

    3 жыл бұрын

    @@srivaisnavy3851 ஆமா சகோ மோசமான குருப் அப்படியே பன்னிடுவானுங்க👍

  • @suhaylnadheem6381

    @suhaylnadheem6381

    3 жыл бұрын

    @@srivaisnavy3851 நூல் போட்டவனுங்க கிட்ட இருந்து தமிழ்நாட காப்பாத்தனும்

  • @mages1232

    @mages1232

    3 жыл бұрын

    Super.yes it's true

  • @rizhuhoney5050
    @rizhuhoney50503 жыл бұрын

    தொடக்கத்தில் போடும் திருக்குறள்களுக்கு பாராட்டுக்கள்...............😍❤️

  • @farvin2692

    @farvin2692

    3 жыл бұрын

    Ya i noticed.... Extend the duration for tirukural screening

  • @selvaraj5229
    @selvaraj52293 жыл бұрын

    இந்த கல்வெட்டை தமிழக அரசு பாதுகாக்க வேண்டும். இது ஒரு பாதுகாக்கப்பட்ட இடமாக அரசு அறிவிக்க வேண்டும்

  • @lakshmisrirangam9149

    @lakshmisrirangam9149

    3 жыл бұрын

    Vivasayam panni nellai kuthi eruppa nga

  • @kumuthakuhan6383
    @kumuthakuhan63833 жыл бұрын

    வணக்கம் 🙏 தம்பி உன் உயிர் மிகவும் முக்கியம் . அவதானம் மகனே .. ஒரு தாயாக . மிக அருமையான ஒரு பதிவு . திறமைக்கு வாழ்த்துக்கள்

  • @umashekars1111
    @umashekars11113 жыл бұрын

    கர்ணா தம்பி தொல்லியல்துறைக்கு தகவல் தெரிவித்தாகிவிட்டது....அவங்க கண்டிப்பாக பார்வையிடுவாங்க தம்பி....வாழ்க வளமுடன், நலமுடன், வாழிய பல்லாண்டு

  • @daniroskumar

    @daniroskumar

    3 жыл бұрын

    நன்றி

  • @vadagalai

    @vadagalai

    3 жыл бұрын

    தொல்லியல் துறை தொடர்பெண் வழங்கவும்

  • @suryaaayrus1603
    @suryaaayrus16033 жыл бұрын

    தமிழனின் வரலாறு இது வரையில் உலகம் அறிந்தது மிக குறைவே..! ஆனால் இன்னும் பூமியில் புதையுண்டு கிடப்பது கடலின் ஆழத்தை போன்றது..! சிறப்பு கர்ணா வாழ்த்துகள். 🤝❤

  • @SaiKumar-wd4hj
    @SaiKumar-wd4hj3 жыл бұрын

    இது வரை யாரும் காணாத பதிவு நண்பா அதிசயம் அருமை அற்புதம் ஆன்மீகம் 🙏🙏🙏🙏🙏🙏

  • @Isaikaathalan
    @Isaikaathalan3 жыл бұрын

    உங்களுக்கு கல்வெட்டுகளை படிக்கத் தெரியுமா கர்ணா?......மிக்க நன்று 👍👍

  • @elangovanelango5988
    @elangovanelango59883 жыл бұрын

    அருமையான பதிவு.. அரசாங்கத்தின் கவனத்துக்கு இது கொண்டு செல்ல பட வேண்டும்.. உங்களின் அபார திறமை உண்மையிலேயே வியக்க வைக்கிறது..

  • @srivaisnavy3851

    @srivaisnavy3851

    3 жыл бұрын

    கொண்டு சென்றால் லாவகமாக முடக்கி விடுவார்கள் ..அங்கே சிலர் அவ்வளவு பாவிகள்

  • @alamelue2988
    @alamelue29883 жыл бұрын

    கல்வெட்டில் இருப்பவற்றை எங்களுக்கு புரியும் வண்ணமாக எழுதி காண்பித்தமைக்கு நன்றி

  • @srivaisnavy3851
    @srivaisnavy38513 жыл бұрын

    எப்படி எல்லாம் வாழ்ந்த இனம் இப்படி அடிமை ஆகி போச்சு

  • @vigneshkumar-tz8bv
    @vigneshkumar-tz8bv3 жыл бұрын

    கர்ணா கடந்த 2 மாதங்களாக உங்கள் பதிவுகளை கண்டு வருகிறேன் .இன்று நீங்கள் சொன்ன இந்த வார்த்தை 10 நாள் முன்பே என் மனதில் ஓட தொடங்கி விட்டது .பல கால சூழ்நிலை மாற்றத்தில் பல அடி உயரம் பூமி மண்ணால் சூழ பட்டுள்ளது.இன்று நாம் காண்பது மிக உயர்ந்த இடமாக இருக்கும்

  • @user-yq8gi5gl3h
    @user-yq8gi5gl3h3 жыл бұрын

    தங்கள் பணி சீரிய பணிதம்பி.தமிழன் வரலாற்றுப்பதிவுகளை வெளிக்கொண்டு வரும் தங்களுக்கு வாழ்த்துகள் வணக்கங்கள்

  • @TamilTemples
    @TamilTemples3 жыл бұрын

    உங்கள் பேச்சுக்கு நான் விசிறி🤩

  • @bharathilakshmanan7264
    @bharathilakshmanan72643 жыл бұрын

    அந்த உரல் தங்களிடம் ஏதோ சொல்ல நினைத்து சொல்லாததை போல் ஒரு கற்பனை தோன்றி மறைந்தது ஏனோ என் உள்ளே...

  • @user-ws3st7hu2l
    @user-ws3st7hu2l3 жыл бұрын

    கலைப்பொருட்களைப் பாதுகாக்க அரசிடம் பணம் இல்லையென்றால், தொல்பொருள் தோண்டல்கள் செய்ய வேண்டாம். தற்போதுக்கு அவை மணலில்லேயே பத்திரமாக புதையுண்டு இருக்கட்டும்.

  • @suganyasuganya2810
    @suganyasuganya28103 жыл бұрын

    எல்லாருக்கும் வணக்கம் யாம் பெயர்.. கருனா❣மிகவும்.. பிடித்தது 🥺🥺Iam addicted to those lines...and ur videos🥰🥺... ilove it😿love uuu bro

  • @rlakshmi1158
    @rlakshmi11583 жыл бұрын

    சிறப்பு , மெய் சிலிர்த்து போனேன்..... சேவைத் தொடர வாழ்த்துக்கள் நண்பரே.......🙏🙏

  • @gomathim5360
    @gomathim53603 жыл бұрын

    Editing,camera , music, ungaloda information hats off🙏🙏👍👍👍👏வாழ்த்துக்கள் தோழர்

  • @ruchiruchi8338
    @ruchiruchi83383 жыл бұрын

    மிகவும் பாதுகாக்கப்பட வேண்டிய இடம் .

  • @shanthiuma9594
    @shanthiuma95943 жыл бұрын

    மலைகள் கற்பாரைகள் ஏறும்போது காலுரைகள் அனியவேண்டாம் நண்பா ஆபத்து. இந்த இடம் மிகவும் முக்கியமான இடம். 👍👍

  • @maheshbitcse
    @maheshbitcse3 жыл бұрын

    தங்களுக்கும் குழுவினருக்கும் மிகவும் நன்றி....

  • @BlackLightCreation

    @BlackLightCreation

    3 жыл бұрын

    நன்றி🙏🙏

  • @kumuthakuhan6383
    @kumuthakuhan63833 жыл бұрын

    தமிழர் வரலாறு கடலலை போல ஆழமானது.

  • @magebolt94
    @magebolt943 жыл бұрын

    தமிழனின் வீரத்தையும் பெருமையை யும் வெளிக்கொண்டு வர வேண்டும் சகோ... உங்களின் தேடல் இன்னும் பல அறியப்படாத இடத்தை கண்டு வெளிக்கொண்டு வர வாழ்த்துக்கள் சகோ....💪💪💪🙌🙌👌👌👌

  • @seveneleven8695
    @seveneleven86953 жыл бұрын

    Mela nikkave ivlo bayama iruku avanga yepdithan itha eluthunangalo...????? Great 👏👏👏👏👏👏

  • @maruthamuthu6570
    @maruthamuthu65703 жыл бұрын

    நான் நல்லமனார்கோட்டை. எனது ஊரின் சிறப்புகளை ஊடக வாயிலாக தெரிவித்தமைக்கு மிக்க நன்றி நண்பா கர்ணா...மேன்மேலும் உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்..👍👍

  • @bhuvaneswarig992
    @bhuvaneswarig9923 жыл бұрын

    ரெட்டியார்பட்டி மலை காணொளி பார்த்தேன். இதைவிட அருமையான இடம் தருமபுரி மாவட்டத்திலுள்ள தொப்புர் என்ற இடத்தில் உள்ளது. பார்த்து வாருங்கள்....

  • @bujjibommi5893
    @bujjibommi58933 жыл бұрын

    I have crossed Nallamanarkottai many times since I'm working in highways. But this archiology history is new to me. Thank you

  • @mersalcharles809
    @mersalcharles8093 жыл бұрын

    வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி மக்களின் மனதில் நிற்ப்பவர் யார் மாபெரும் வீரர் மானிலம் காப்போர் சரித்திரம் தனிலே நிற்க்கின்றார்

  • @pandiselviravi1857
    @pandiselviravi18573 жыл бұрын

    Bro.....na 1st time unga video pakuren.......u r awesome bro....keep going....unga tamil romba alaga iruku

  • @udhayaj904
    @udhayaj9043 жыл бұрын

    உங்கள் தகவல்கள் .. அருமை அண்ணா.. வாழ்த்துக்கள்.. தமிழ் பெருமையை உணர்த்துங்கள்... வாழ்க வளமுடன்

  • @sinthiya7186
    @sinthiya71863 жыл бұрын

    Today I subscribed to your channel. You are doing well as well as doing something different. The way you explain is like we are seeing the places in real. Good luck to get more subscribers.

  • @msk4001
    @msk40013 жыл бұрын

    தங்களின் தமிழ் பணி தொடர வாழ்த்துக்கள்.

  • @sulochanapalaneeswar4150
    @sulochanapalaneeswar41503 жыл бұрын

    உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள்

  • @bharathirakkiyannan9801
    @bharathirakkiyannan98013 жыл бұрын

    Hi கர்ணா உங்களுடைய பதிவு மிக அருமையாக உள்ளது.மென்மேலும் உங்க காணொளியை மெருகேற்ற என்னுடைய வாழ்த்துக்கள்

  • @kathirveladavan
    @kathirveladavan3 жыл бұрын

    மிகவும் அருமை தம்பி கர்ணா...இந்த மாதிரி இடத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டுகிறேன்...உனது அண்ணன் கதிர் வேல் ஆதவன் மலேசியாவில் இருந்து...

  • @brindhavathis4404
    @brindhavathis44043 жыл бұрын

    Super bro.. kalvettu epdi padichinga nu sonna romba usefull ah irukum bro...nanum pazhaya kovilgaluku poi iruken kalvettu padika mudiyala

  • @ganeshsekar9532
    @ganeshsekar95323 жыл бұрын

    மிக அருமையான பதிவு தம்பி... உங்கள் பயணங்கள் மேலும் தொடரட்டும். வாழ்த்துக்கள்...

  • @mageswarimageswari.t6797
    @mageswarimageswari.t67973 жыл бұрын

    Super karna travel...

  • @IFoodieGirl
    @IFoodieGirl3 жыл бұрын

    Thanks for taking us to places most of us would never been able to go. From your Camera, we are looking at these places and learning about our Tamil History.

  • @rajareegagunaseelan2206
    @rajareegagunaseelan22063 жыл бұрын

    மிக அருமையான பகிர்வு

  • @arulmurugesan4165
    @arulmurugesan41653 жыл бұрын

    Bro ninka verum kanolikkaga ithai seiya villai manamarnthu unkalin athmarthamana thedalukkaka seikirirkal ithai unkal peche velipaduthukirathu unkal thedal thodarattum👍👍👍💐💐👌👌😍

  • @kreb6083
    @kreb60833 жыл бұрын

    When I go temples ...I really want to read inscriptions but cannot...only blessed souls have capacity to read ancient inscriptions....people like you are treasure for our society karna ji...hari om narayanaya 🕉

  • @vishnu-wc8zx
    @vishnu-wc8zx3 жыл бұрын

    தங்கள் தமிழ் பணிக்கு எங்கள் வாழ்த்துகள் 🙏🙏🙏

  • @kandassamy007
    @kandassamy0073 жыл бұрын

    நல்ல முயற்சி, பாதுகாக்கப்பட வேண்டிய. இடம்

  • @nandhini1561
    @nandhini15613 жыл бұрын

    Really... your team doing great job.... Thanks for Ur all videos....

  • @deepuchadayamangalam6815
    @deepuchadayamangalam68153 жыл бұрын

    Please inform it to archeological survey of india immediately

  • @kannairamvlogs8142
    @kannairamvlogs81423 жыл бұрын

    கர்னா தேனி மாவட்டம் போடில ஒரு அரண்மனை இருக்கு......அதுல இன்னும் வம்சாவளிகள் இருக்காங்க. அதனுடைய கானொளி போடுங்க

  • @raniramesh1368

    @raniramesh1368

    3 жыл бұрын

    Yes

  • @puwaneswarystanislaus9255

    @puwaneswarystanislaus9255

    3 жыл бұрын

    சுப்பர்

  • @santhiya4959
    @santhiya49593 жыл бұрын

    அருமை அண்ணா 😍👍🥰🤗🙏❤️

  • @rameshandparthivcraftycorner
    @rameshandparthivcraftycorner3 жыл бұрын

    அருமை நன்றி கர்ணா !!!

  • @ManiKandan-fb8gs
    @ManiKandan-fb8gs3 жыл бұрын

    Sohts vara Laval speech sema anna ❤️❤️

  • @goldfish8557
    @goldfish85573 жыл бұрын

    அருமை அருமை அருமை அண்ணா 👍👌👌👌

  • @sundaravelmuniyandisundara34
    @sundaravelmuniyandisundara343 жыл бұрын

    வாழ்த்துக்கள் தங்கள் முயற்சிக்கு நன்றி...

  • @gayathripalani2514
    @gayathripalani25143 жыл бұрын

    You are doing great job to know history proud of you 💪💪💪

  • @prakashmc2842
    @prakashmc28423 жыл бұрын

    Sako - Miga Miga Arumai! Vazhthukkal!

  • @rkk101
    @rkk1013 жыл бұрын

    Great work. Superb.

  • @nagarajaraja8350
    @nagarajaraja83503 жыл бұрын

    அருமை நண்பா மலேசியா

  • @chandrasekaran2594
    @chandrasekaran25943 жыл бұрын

    Great 👌👌 bro.. Very nice place.. Keep rocking. God 🙏 bless you all.. Regards fr Malaysia.

  • @selva1991kumar
    @selva1991kumar3 жыл бұрын

    Good job Karna....

  • @rathannrathann4301
    @rathannrathann43013 жыл бұрын

    Wowww Super 👌👏👏🖒

  • @PRAVEEN4971
    @PRAVEEN49713 жыл бұрын

    அருமையான பதிவு சகோதரா

  • @kanna14356
    @kanna143563 жыл бұрын

    இதை உலகெங்கிலும் உள்ள அனைத்து தமிழர்கள் அறியப்பட வேண்டும்.

  • @santhikaliyamurthy6020
    @santhikaliyamurthy60202 жыл бұрын

    அன்பு தம்பி கர்ணா!வாழ்த்துக்கள்!வெகு காலமாகவே உங்கள் கானொளி பாதிப்புகளை பார்த்து ரசித்து கொண்டு இருக்கிறேன்.நீங்கள் பெரிய கல் உரல் பற்றி கூறி இருக்கிறீர்கள்.அது பழங்காலத்தில் உபயோகிக்கப்பட்ட மழைநீர் மானி.முன்னோர்கள் அதில் தேங்கும் தண்ணீரை வைத்து 'இந்த மழை ஓர் உழவுக்கு ஆகுமா அல்லது ஈருழவுக்கு ஆகுமா என்று கணித்து உழவு செய்து வானம் பார்த்த பூமியில் விவசாயம் செய்வார்கள்..

  • @bharathim3512
    @bharathim35123 жыл бұрын

    Great team work ,hats off you all🔥

  • @ambigeswariprem6601
    @ambigeswariprem66013 жыл бұрын

    Great effort hats off 👏👏👏

  • @susilamurugan6214
    @susilamurugan62143 жыл бұрын

    Gud information bro👍✌️....

  • @lakshminarayanan5085
    @lakshminarayanan50853 жыл бұрын

    3.08 shot is awesome 💐💐💐💐

  • @umadakshnamurthy3218
    @umadakshnamurthy32183 жыл бұрын

    You are doing great job 🙏

  • @everydaymealsindia
    @everydaymealsindia3 жыл бұрын

    Super bro this my village near neenka sollithan ennakey thriuthu

  • @vinuthashankar4181
    @vinuthashankar41813 жыл бұрын

    Arumaiyaga irrunthathu

  • @bharathiramesh8720
    @bharathiramesh87203 жыл бұрын

    Great job bro👍🙏

  • @aspirations3127
    @aspirations31273 жыл бұрын

    👌👌👌👌👌👌நன்று நன்று நன்று நண்பா!

  • @SaravanaKumar-Mdu
    @SaravanaKumar-Mdu3 жыл бұрын

    Nice discovery , neat and excellent narrative about the place . you took risk to show us the inscription on top of the stone . Camera shots and background music is good . Thanks to Dhilip for the content and excellent work Karna💪🏻👏🏻👏🏻

  • @daniroskumar

    @daniroskumar

    3 жыл бұрын

    🙂

  • @Kanmanibulletrajan
    @Kanmanibulletrajan3 жыл бұрын

    Super bro... It was my hod native place

  • @jayashree2055
    @jayashree20553 жыл бұрын

    Nice job guys. Carry on. 👍

  • @m.santhanam1439
    @m.santhanam14393 жыл бұрын

    அருமையே அருமை👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @nikhilshakthi6906
    @nikhilshakthi69063 жыл бұрын

    Super bro thank you for your information bro

  • @sureshkumar-uv5qh
    @sureshkumar-uv5qh3 жыл бұрын

    நல்ல பதிவு கர்ணா

  • @anandkumarpravin7910
    @anandkumarpravin79103 жыл бұрын

    Super and interesting video anna

  • @lokekrish
    @lokekrish3 жыл бұрын

    Neril sendru kaana mudiyatha adisayangalai pathivu seivatharku miikka nandri thambi...

  • @selvamms3431
    @selvamms34313 жыл бұрын

    நன்றி அருமை

  • @aadarshaadhu5498
    @aadarshaadhu54983 жыл бұрын

    Supper bro,lot of effort

  • @bhuvaneswarig992
    @bhuvaneswarig9923 жыл бұрын

    வணக்கம் தம்பி அடுத்த வீடியோ எப்பொழுது போடுவிர்கள்

  • @daniroskumar

    @daniroskumar

    3 жыл бұрын

    இன்று மாலை 5pm

  • @poongodib5773
    @poongodib57733 жыл бұрын

    Great effort 👌& clear explanation thank you

  • @Trlrider9215

    @Trlrider9215

    3 жыл бұрын

    Hi

  • @Veenshaa
    @Veenshaa3 жыл бұрын

    Solla vaarthaiye ellai ...ovvaru video super ...niga ennum perum payanam sentru vetri undagum ungalukku 💐👉🙏🙏🙏🤳🤳🤳

  • @venbakanyakumari5531
    @venbakanyakumari55313 жыл бұрын

    நன்றி Brother

  • @californiamayura5811
    @californiamayura58113 жыл бұрын

    Very nice video you are doing very good job

  • @rajeshsonia2045
    @rajeshsonia20453 жыл бұрын

    Super brother Karna

  • @saranyaelamaran1400
    @saranyaelamaran14003 жыл бұрын

    அருமை தம்பி

  • @kaleeswsranpachiyappankale7362
    @kaleeswsranpachiyappankale73623 жыл бұрын

    அருமை சகோதர்

  • @thenisaralthenisaral735
    @thenisaralthenisaral7353 жыл бұрын

    அருமை அண்ணா கவனமாக ஏருங்கள் என் அன்பு அண்ணா வாழ்த்துக்கள் 👏👏👏🙏🙏💞💕

  • @Thanvi-id3qj
    @Thanvi-id3qj3 жыл бұрын

    Semma darling 🥰

  • @udhayasravanan5246
    @udhayasravanan52463 жыл бұрын

    Fantastic super very nice video and karna ur great very hardwork all videos la parkeran thq amazing ur team camera Vera Laval I think Vijay ya he name .. 2:17 mayil sound I enjoyed thq🙏💐🍫

  • @vimalambikaiammalgurumoort1293
    @vimalambikaiammalgurumoort12933 жыл бұрын

    Excellent 👍👍👍🇮🇳🇮🇳

  • @sadayanbakthar
    @sadayanbakthar2 ай бұрын

    Super thambi

  • @sasiii9
    @sasiii93 жыл бұрын

    Super karna

  • @SangaiTamilzhi
    @SangaiTamilzhi3 жыл бұрын

    U done a gud job tambi...

  • @vireshchetyyar3792
    @vireshchetyyar37923 жыл бұрын

    Very nice video super 👍👍

  • @KILAKARAIWALKS3517
    @KILAKARAIWALKS35173 жыл бұрын

    Long Days after I look your video 👌

  • @kreb6083
    @kreb60833 жыл бұрын

    Ji..you are giving real tamil history,kudos for the great efforts you are making ij gathering archaeological inscription, you are actually doing govt job they don't care for our history..only individuals should care and safeguard these inscriptions...but in tamilnadu...periyar groups and dmk parties claim tamilnadu is athiest!!! 😆 Hari om narayanaya 🕉

Келесі