🛑தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கு நடைமுறை சாத்தியமா? அரசியல் முழக்கமா? | கேள்வி நேரம் | 30.06.2024

🛑தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கு நடைமுறை சாத்தியமா? அரசியல் முழக்கமா? | கேள்வி நேரம் | 30.06.2024
#alcohol #muthusamy #dmkgovt #anbumaniramadoss #mkstalin
#news7 #tamilnews #liveupdates #tamilnaduliveupdates #breaking #news7tamil #news7tamilprimetamil news | news tamil | news tamil live | news tamil today | news tamil 7 | breaking news | breaking news in tamil | news tamil live today | news tamilnadu | news tamilnadu live | news tamil today headlines | news 7 live | news 7 tamil live | news 7 tamil | news 7 tamil prime | news 7 prime | today news | today news live | | current news | live news | tamil latest news | online tamil news | live tv news | breaking news in tamil | political news | recent news | latest news updates today
👉News7Tamil Bakthi | / @news7tamilbakthi
👉News7 Tamil Agri | / @news7tamilagri
👉News7 Tamil Health | / @news7tamilhealth
👉Sharp Bytes | • Sharp Bytes
👉Live Now | • Live Now
👉கதைகளின் கதை 2.0 | • Playlist
👉News7 Shorts | • தாயுடன் சேர்த்து வைத்த...
👉 கேள்வி நேரம் | Kelvi Neram | • தமிழகத்தில் முடிவுக்கு...
👉வியூகம் | Viyugam | • நீட்விவகாரத்தில் நளினி...
👉பேசும் தலைமை | Paesum Thalaimai | • மழலை மெல்லிசை குழுவின்...
👉News 7 Tamil Exclusive Stories | • News 7 Tamil Exclusive...
Subscribe us on KZread : bit.ly/SubscribeNews7TamilPrime
Follow us on Facebook ➤ News7Tamil
Follow us on Twitter ➤ / news7tamil
Follow us on Instagram ➤ / news7tamil
Visit our Website ➤news7tamil.live
Category
News and Politics
News7 Tamil PRIME Part of News 7 Tamil Television, Alliance Broadcasting Private Limited, is rapidly growing into a most watched and most respected news channel both in India as well as among the Tamil global diaspora. The channel’s strength has been its in-depth coverage coupled with the quality of international television production.

Пікірлер: 50

  • @boopathipillai8951
    @boopathipillai89514 күн бұрын

    மதுவிலக்கு என்பது இல்லாத ஊருக்கு வழிசொல்லும் மடமை தனம்

  • @Raja-mb5jp
    @Raja-mb5jp4 күн бұрын

    மது மட்டும் நாட்டிற்கு கேடு இல்லை விபச்சாரம் , சினிமா, சூதாட்டம் எல்லாம் தடை செய்ய வேண்டு்ம்

  • @jayasankarjayasankar8677
    @jayasankarjayasankar86774 күн бұрын

    Yes solavillai

  • @vijayaraghavanmuttaih9572
    @vijayaraghavanmuttaih95724 күн бұрын

    பூரண மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தும் கட்சிகள் மது அருந்துபவர்களை தங்கள் கட்சியில் உறுப்பினராக்க மாட்டோம் என்று பகிரங்கமாக அறிவிக்குமா ? தங்கள் கட்சிக்கு மதுபிரியர்கள் ஓட்டு வேண்டாம் என்று சொல்லுமா? அதை விட்டு மக்களை ஏமாற்ற வாய்கிழிய பேசி என்ன பயன்.

  • @user-gy6bl8tu1c

    @user-gy6bl8tu1c

    3 күн бұрын

    😊

  • @sureshmasilamani8958
    @sureshmasilamani89583 күн бұрын

    As usual thozhar Thiyagu brilliant speech good point he made

  • @pichumanisankar2617
    @pichumanisankar26174 күн бұрын

    Unnecessary debate, total prohibition is impossible and not practical. Political parties would only use it as a poll promise 😂

  • @pichumanisankar2617
    @pichumanisankar26174 күн бұрын

    Can anyone tell me for my enlightenment what is தமிழ் தேசியம்?

  • @rafiqmohamed7242
    @rafiqmohamed72424 күн бұрын

    சாத்தியமில்லை

  • @robertvini4259
    @robertvini42594 күн бұрын

    Plz take the medical test

  • @manikandana2503
    @manikandana25033 күн бұрын

    மிக சிறப்பு கணேஷ் அண்ணா❤❤❤

  • @karnananips555
    @karnananips5554 күн бұрын

    முழு மதுவிலக்கு வேண்டாம் டாஸ்மாக் கடையை மூட வேண்டும் அதற்கு பதிலாக கள்ளு கடை அரசு சாராயம் வழங்க வேண்டும்

  • @King-fq4me
    @King-fq4me4 күн бұрын

    போதைக்காக ஒருவன் குடிக்கிறான். 1/4 போதை பெற, கள்ளை ஒரு பானை குடிக்க வேண்டும். கட்டுப்படியாகுமா?. கள்ளூ விலையும் அதிகம்.

  • @chinnappamohanrajmohanraj1301
    @chinnappamohanrajmohanraj13014 күн бұрын

    Maheswaran, this debate is totally unnecessary, because it's not possible in India. Especially, in Tamil nadu, can permit to allow Toddy, Arrack and Indian made foreign liquor/foreign liquor like other states. Strict vigil on illicit liquor sales and punishment is only way. Unless otherwise, individual decipline must.

  • @robertvini4259
    @robertvini42594 күн бұрын

    Vivathatthukku vantha persona check pannuna theriyum

  • @stephenstephen6789
    @stephenstephen67894 күн бұрын

    சாராயம் விக்கிறவன்கிட்ட தீர்வு எங்கிருந்து வரும்

  • @stephenstephen6789
    @stephenstephen67894 күн бұрын

    அரசாங்கம் செத்தா காசு கொடுக்கும்

  • @boopathipillai8951
    @boopathipillai89514 күн бұрын

    தியாகு மிக தெளிவாக உண்மையை பேசுயுள்ளார்கள்

  • @kannankavi7402
    @kannankavi74024 күн бұрын

    தியாகு சார் சூப்பர் உங்கள் பேச்சு 👍👍👍👍

  • @kmuthazhaganalagu1832
    @kmuthazhaganalagu18324 күн бұрын

    Suthama moodunga langam vaangsmal Aachi seiyavendum

  • @sulthansulthan6179
    @sulthansulthan61794 күн бұрын

    நீங்கள் ஏன்டா குடிக்கின்றீர்கள் வளர்க்கும் குழந்தைகளை நீ இந்த சாதி அந்த சாதி என்று சொல்லி வளர்கின்றீரகள் சத்திரியன் என்றால் வலது புறம் இடது புறம் திரும்பி உம் உம் உம் என்று உறுப்பிக்கொண்டு தன் இன மக்களை வன்முறைக்கு ஒரு பாமக ராமதாஸ் அவர்களே அழைப்பதை நாம் பார்த்து கேவலமாக காரி துப்பி விட்டோம் குழந்தைகளை நல்ல முறையில் வளர்க்க வேண்டும் பல மேடைகள் அமைத்து தெருவெங்கும் மதுவால் மனித இனம் அழிகிறது உங்கள் குழந்தைகளை மது குடிக்க தடை செய்யுங்கள் பொற்றோராகிய நீங்கள் குழந்தைகள் தன் மீது நம்பிக்கை வரும் படி நடந்து காட்டுங்கள் என்று மேடை எங்கும் பிரச்சாரம் செய்யுங்கள் மகாத்மா காந்தி அவர்கள் கதர் வேட்டி தான் நாம் அனிய வேண்டும் அன்னியன் தரும் துணிகளை வாங்க கூடாது என்று சொல்லி போராட்டம் செய்தாரே அதே போல் செய்யுங்கள் பாமக நீங்கள் உலமார மது வேண்டாம் என்றால் போராட்டம் நடத்துகிறார்கள் மது குடிக்காமல் ஒருவரும் மது குடிக்காமல் சத்தியம் செய்து போராடுங்கள் அதை விட்டு விட்டு அரசியல் செய்ய காழ்ப்புணர்ச்சியோடு பேசாதீர்கள் இதே போல் நீங்கள் செய்தால் அனைவரும் உங்களை மதிப்பார்கள்.

  • @pichumanisankar2617
    @pichumanisankar26174 күн бұрын

    One wicked question, when TN leads the nation in per capita income why the குடிமகன் can’t afford a 200 rupees TASMAC bottle?😂

  • @kettavanram

    @kettavanram

    4 күн бұрын

    Lusu kuthi always weaker section in all states... Perum puluthi mari paesuthu

  • @muthuraj7862
    @muthuraj78624 күн бұрын

    மதுகடைகளை மூடுவோம் என்று தானே. திமுக. ஆட்சிக்கு வந்தது.

  • @King-fq4me

    @King-fq4me

    4 күн бұрын

    எல்வா மதுக்கடைகளையும் மூடுவோம் என்று திமுக சொல்லவில்லை.

  • @jayasankarjayasankar8677

    @jayasankarjayasankar8677

    4 күн бұрын

    Yes solavillai

  • @booragasamysubramaniyan8789
    @booragasamysubramaniyan87894 күн бұрын

    பூரண மதுவிலக்கு.பற்றி.பா.ம.க பேசுவது அசிங்கமா.இரூக்கு

  • @thangaranganr8889

    @thangaranganr8889

    4 күн бұрын

    யார் பேச தகுதி இருக்கு .

  • @srinivasanmanjula6016
    @srinivasanmanjula60164 күн бұрын

    Entha.kompam.vanthalum.kiyaddu.nadakathu

Келесі