தமிழ்நாட்டில் எந்த ஊரில் உடல் பருமன் அதிகம்? | neeya naana | Dr Arunkumar

Which District in Tamil Nadu has the most obesity? | Neeya Naana | Dr Arunkumar
#shorts #reels #drarunkumar #neeyanaana #obesity #menvswomen #husbandandandwife #womenhealthtip #neeyanaana #neeyanaanagopinath #menfitness #menhealthylifestyle
Dr. Arunkumar, M.D.(Pediatrics), PGPN (Boston),
Consultant Pediatrician / Diet Consultant,
Baby Hospital,
Erode.
Contact / Follow us at:
Phone / Whatsapp: +91-9047749997
(For Diet & Pediatric - Hospital & Teleconsultation appointments)
KZread: / @doctorarunkumar
Facebook: / iamdoctorarun
Instagram: / doctor.arunkumar
Email: ask.doctorarunkumar@gmail.com
Website: www.doctorarunkumar.com
To buy Doctor’s books: doctorarunkumar.com/books/

Пікірлер: 147

  • @INA-ue5xy
    @INA-ue5xy22 күн бұрын

    தெருவுக்கு நாலு பிரியாணி கடை திறந்தால் ஆரோக்கியம் பெருகி ஓடும்.

  • @rajasekaran8119

    @rajasekaran8119

    21 күн бұрын

    யாராவது கொடி பிடிச்சிட்டு வந்திரப்போறாங்க அது எப்படி பிரியாணியை குறை சொல்லுவ என்று அப்போ நீ சங்கின்னு

  • @Dtyyyjjjiiijjjkdfyujb34455

    @Dtyyyjjjiiijjjkdfyujb34455

    19 күн бұрын

    Bro they telling mutton biryani but it's mixed with beef

  • @malinipachaiyappan8598

    @malinipachaiyappan8598

    18 күн бұрын

    அதை திறந்தால் என்ன.. ஆனால் வாங்கி தின்னாமல் இருக்க மக்களுக்கு தெரியாது.

  • @rabiyarabiya3504

    @rabiyarabiya3504

    18 күн бұрын

    Thingaravanukku enga ponuchu arivuuu😂

  • @RameshBaliah-hb1vx

    @RameshBaliah-hb1vx

    12 күн бұрын

    Theruvukku 4 kadaigal illai theruvellam biriyani kadai thaan.

  • @shanmugamshanmugam191
    @shanmugamshanmugam19118 күн бұрын

    இதற்கு ஒரு முக்கிய காரணம் You tube food vloggers எப்பொழுதும் பிரியாணி

  • @fun_filled
    @fun_filled19 күн бұрын

    கோவை ல தெருவுக்கு 4 பேக்கரி அப்ப வெளங்கிடும்

  • @joeljosepath9168
    @joeljosepath916817 күн бұрын

    kaniyaKumari: daily fish edupom😅 Vegetable eppoyachum sapuduvom

  • @gopimuthu2264
    @gopimuthu226417 күн бұрын

    சீக்கிரம் எல்லாரும் நடக்க போவது இல்லை எல்லாரும் உருண்டு போக வேண்டியது தான்

  • @abdulkhadheroli.m8872
    @abdulkhadheroli.m887218 күн бұрын

    பிரியாணி கடையோ ஃபாஸ்ட் ஃபுட் கடையோ புரோட்டா கடையோ எது இருந்தாலும் தேர்ந்தெடுத்து சாப்பிடும் பொறுப்பு நம் கையில் தான் உள்ளது

  • @Asmi.tha123
    @Asmi.tha12319 күн бұрын

    I was expecting Kanyakumari. We eat nonveg (fish) everyday and weekly attend minimum 2-3 weddings/other functions where they serve rich nonveg food. ANd our breakfast is not just idli, dosai, we have puttu, idiayapam,kolukattai, appam, pathiri/paladai, poori, and much more, and most of our breakfast are sweet and have evening snacks regularly. Always have heavy meals and women stay in the kitchen the whole day, cooking and cleaning.

  • @dharunrajk347

    @dharunrajk347

    19 күн бұрын

    Agreed👍

  • @ananyaabhinav6260

    @ananyaabhinav6260

    18 күн бұрын

    Have to avoid snacking) .. Instead of taking heavy food at night better to have fruits

  • @suji1103

    @suji1103

    18 күн бұрын

    Me too bro before he was saying I was expecting our district but didn’t except to be number one

  • @southtechie

    @southtechie

    18 күн бұрын

    Fish is not the reason

  • @shaziyashazi7389

    @shaziyashazi7389

    18 күн бұрын

    Trueeeee

  • @soonapaana6418
    @soonapaana641818 күн бұрын

    Kanyakumari is one of the most Urbanised and High Percapita Income Districts and has Higher Standard of Living, this is why the rise in Obesity levels.

  • @benedictjoseph3832

    @benedictjoseph3832

    17 күн бұрын

    Obesity has nothing to do with income groups.. the availability of junk foods more in those districts might be maim reason

  • @premananth2968

    @premananth2968

    Күн бұрын

    Where is your born place?

  • @eswariayyadurai6703

    @eswariayyadurai6703

    Күн бұрын

    kumari la junk food lam avlo lam kedayadhu

  • @voidscrollup
    @voidscrollup22 күн бұрын

    Most of Chennai is a hardworking and working class population who migrated from other parts of Tamilnadu and nearby states

  • @Mala-ot4yw
    @Mala-ot4yw20 күн бұрын

    நீங்க சொல்றது முன்பாகவே நான் நினைத்தேன் கன்னியாகுமரி தான் என்று

  • @vennilasvilayattu7204

    @vennilasvilayattu7204

    19 күн бұрын

    Yen apdi nenachenga

  • @Mala-ot4yw

    @Mala-ot4yw

    19 күн бұрын

    நானும் அந்த ஊருதான் ஒரு சின்ன கெஸ்ஸிங் பண்ணுனேன்அது கரெக்டா அவரு சொன்னாரு

  • @AARSG24

    @AARSG24

    18 күн бұрын

    But they seem to eat lot of fish not much junk’s

  • @secretofsuccess6070

    @secretofsuccess6070

    18 күн бұрын

    ஆமா ப்ரோ தலைப்பு படிச்சவுடனே கன்னியாகுமரி தான் நினைசசேன்

  • @user-gc3vk5yu6t

    @user-gc3vk5yu6t

    17 күн бұрын

    ​@@Mala-ot4yw😂😂😂 நானும் கன்னியாகுமரி தான். நானும் குண்டாதான் இருக்கேன். 10 வருஷத்து முன்னாடி 52 kg இருந்தேன் இப்ப 90 kg

  • @diwakaranvalangaimanmani3777
    @diwakaranvalangaimanmani377720 күн бұрын

    பெண்களுக்கு நல்ல இடத்தில் திருமணம் ஆகி, பிள்ளைகளுக்கு நல்ல வேலை கிடைத்தாலே அம்மாவுக்கு சந்தோஷத்தினால் உடல் பருமனாகிவிடும். ஒரு நாளைக்கு மூன்று வேளையும் கீரை சாப்பிட்டாலும் இவர்களுக்கு உடல் பருமன் குறையாது. அதைப்பற்றிக் கவலைப்படவும் மாட்டார்கள்.

  • @user-vy2ft9og8q
    @user-vy2ft9og8q23 күн бұрын

    எல்லா குந்தாணி ங்கள் online la order பண்ணி திண்ணா 😅😅😅😅

  • @Raavan_Tn

    @Raavan_Tn

    22 күн бұрын

    😂😂

  • @rasirusicookhouse993

    @rasirusicookhouse993

    18 күн бұрын

    குந்தாண்கள் online la order panni சாப்பிடுவது இல்லையா

  • @prabavathimanickam7605

    @prabavathimanickam7605

    18 күн бұрын

    😂😂😂😂😂​@@rasirusicookhouse993

  • @yellowlotus919

    @yellowlotus919

    17 күн бұрын

    😂😂😂😂அது தான் நாகரீகம்.எந்த ஓட்டலுக்கு போனாலும் கூட்டம் நிரம்பி வழியுது.

  • @l.manjulal.manjula9701

    @l.manjulal.manjula9701

    10 күн бұрын

    Ladies mattum tha gunda irukangala ean ipd solreenga

  • @ts.nathan7786
    @ts.nathan778617 күн бұрын

    பண வசதி வந்தால் கீரை சாப்பிட மாட்டார்கள். பிரியாணி தான் சாப்பிடுவார்கள். பெண்கள் வெளி வேலைக்கு செல்லாதவரை பண வசதி இல்லாதவரை கீரையை சமைத்து சாப்பிட்டனர். பெண்கள் வெளி வேலைக்கு செல்ல ஆரம்பித்து பண வசதியும் அதிகமானதும் பிரியாணி சமைத்து சாப்பிடுகின்றனர். கீரை ஆராக்கியம்ன உணவு. ஆனால் பிரியாணி சுவையான உணவு. வீட்டு வேலை செய்ய இலவச கிரைண்டர் இலவச மிக்ஸி கொடுக்கப் பட்டதும் உடல் பருமனுக்கு காரணமாக இருக்கலாம். பல காரணங்களை நாம் ஆராய்வதில்லை.

  • @marzzz1680

    @marzzz1680

    Күн бұрын

    Aangal mayiranunga maarinal ellam maarum

  • @marzzz1680

    @marzzz1680

    Күн бұрын

    Exercise pannanum appadi panna ellamey kurayum... Ungaluku pengal sootha nondradhu Vela aambalainga ammi arainga yar veananu sonna...

  • @anandhaboopathi9457
    @anandhaboopathi945717 күн бұрын

    கோயமுத்தூர தான் முதலிடத்தில் வைக்கனும் எவளப் பாத்தாலும் மப்பும் மந்தாரமாக இருக்காளுக

  • @manudan3601
    @manudan360116 күн бұрын

    Mid night biryani சாப்பிடறவன்லாம் நல்லா இருக்கானாம்.4புரோட்ட+ சால்னா(1வாளி😂) சாப்பிடறவன் சரியில்லையாம்.என்னாங்கடா உங்க சர்வே?

  • @vtodlsp
    @vtodlsp20 күн бұрын

    Ena sir panrathu.. Ethachum oru reason soli pregnancy time la c-section pani vitudranga.. Apa podra weight than.. Vayiru koraiyavey matudhu..😢😢😢

  • @gatemat0187

    @gatemat0187

    17 күн бұрын

    Trueee

  • @captainnadar3430

    @captainnadar3430

    18 сағат бұрын

    Kumari district had more than 90% C-section delivery in 2021, more than twice of Chennai. Any kumari people know why?

  • @arunlar7158
    @arunlar715822 күн бұрын

    ella place la um rose milk Rs.40 ku (500ml to unlimited) varikum recent days la sales panuranga.adhula enna side efferts ireku nu video podunga sir.

  • @captainnadar3430

    @captainnadar3430

    18 сағат бұрын

    Rose milk la rose essence wont have much side effects. Aana namma tamizhargaluku milk sariya digest agadhu, 14-16 vayasu varai than paal serimanam aagum. Worst part of rose milk is obviously the amount of sugar they add, it will directly cause diabetes and indirectly make people more hungry.

  • @sivajanu
    @sivajanu22 күн бұрын

    Tirunelveli ethnavathu Edam erukku

  • @raghavank8788
    @raghavank878815 күн бұрын

    கீரை 25 ரூபாய் 30 ரூபாய் வவித்தால் எவன் வாங்குவான்

  • @elumalaiperumal4132
    @elumalaiperumal41325 күн бұрын

    யோவ் கோபி.. மொதல்ல உன் உடம்ப கொற யா வெடிச்சிட போற😅

  • @user-ug7hc1qs5f
    @user-ug7hc1qs5f18 күн бұрын

    நல்ல வேலை எங்க தென்காசி மாவட்டம் சொல்லிருவாருண்ணு நினைச்சேன் 😂😂 தென்காசி மாவட்ட நபர்கள் யாராவது இருக்கீங்களா🙋🙋

  • @palanipandian6608

    @palanipandian6608

    7 күн бұрын

    😁

  • @esakkisuthip8917

    @esakkisuthip8917

    Күн бұрын

    Erukom 😂

  • @kavishri2200
    @kavishri220018 күн бұрын

    I was expecting Coimbatore.. mutton adhigamaa saapiduraanga

  • @annamalai6730
    @annamalai673018 күн бұрын

    Coimbatorela moolaikku hospital, medical Shop jasthi thann..

  • @Adviews100
    @Adviews10017 күн бұрын

    அப்ப கீரை தொருல கட்டு ₹5 அதிகபச்சம் ₹10 கிடச்சுது.. இப்ப கீரை கட்டு ₹30 முதல் ₹50 விலைகொடுத்தாலும்.. கிடைப்பதில் சிரமம் உள்ளது..

  • @ts.nathan7786

    @ts.nathan7786

    17 күн бұрын

    எந்த ஊரில்? கிராமங்களில் சிறு நகரங்களில் இன்னும் 10 ரூபாய்தான். அப்போ பிரியாணி 5 ரூபாய்க்கு தருகிறார்களா ?

  • @seelanchamp
    @seelanchamp19 күн бұрын

    Sample size of 27,929 of roughly 72,147,030 (based on 2011 population stat). How can you say this is scientifically strong sample size with Confidence Interval of 95% to produce acceptable fact check..???

  • @srinivasanganesan829
    @srinivasanganesan82918 күн бұрын

    Obesity is due to over eating,junk food consumption, lack of physical labour, and to a good extent genetic imbalance also. This defect is a global phenomenon. Moderation practised consciously is the simple solution.

  • @nirmalakumar2362
    @nirmalakumar236217 күн бұрын

    Enga veetla weekly twice or thrice keerai sapdurom.

  • @SardiusJesudhasan-ft2sl
    @SardiusJesudhasan-ft2sl13 күн бұрын

    கீரை சாப்பிடுவோர் எண்ணிக்கை குறைய காரணம் கீரை கொத்துமல்லி இலைகள் பறிக்கும்போது கட்டாயம் அதிக அளவில் மருந்து அடித்து தந்தால்தான் வியாபாரத்திற்கே வாங்குகிறார்கள். அப்ப எப்படி கீரை சாப்பிடுவது?

  • @kkvixshanthosh830
    @kkvixshanthosh83019 күн бұрын

    Thyroid iruku 80 kg yappadi kurapadhu

  • @b.u.m.b.le.b.e.e-5
    @b.u.m.b.le.b.e.e-522 күн бұрын

    Ethey coimbatore ah 😲

  • @pradeepharris1233

    @pradeepharris1233

    20 күн бұрын

    Bakery Inga athigam la 😂

  • @mangals4900
    @mangals49005 күн бұрын

    பெண்கள் யாரு வீட்டில் வேலை செய்றாங்க .. எல்லா வேலைக்கும் ஆள் வெச்சிகிட்டா அப்படி தான் வீடு வீட்டுக்கு குந்தானிகளா இருப்பாங்க 😂😂😂

  • @user-up2ww4nm8o
    @user-up2ww4nm8o16 күн бұрын

    Editing super 😂

  • @suryaprakash-mr3gt
    @suryaprakash-mr3gt16 күн бұрын

    Anna enga oor pakkam survey ku varave illa...aprm epdi average calculate panninaanga? Cities la mattum survey edutha pothuma anna? Cities la keerai adhigama sale panrathu illa anna...sale panrathu illa nu solratha vida , kidaikala nu sollalam...aprm market poitu vaanganum nu niraiya per pogurathu illa anna... Village side la survey edukka suggest pannunga ....villagers health epdi iruku nu therinjikalaam....villagers ku easy ah keerai laam planting panni use pannikiraanga... Last 1 week la 3 days 3 types keerai use panninom anna....ellame enga veetla naanga valarthathu... Athanala survey edukum pothu mudinja varai city and village side people kitta interact pannina nalla irukum...Unga mela thappu nu sollala anna...Neenga avanga kitta ethum solla mudiyathu nu theriyum...neengale sone villagers kitta kelunga anna

  • @saikalai612
    @saikalai61220 күн бұрын

    Also Fertility centre increasing 😢

  • @AnanthiAnanthi-nk1bb
    @AnanthiAnanthi-nk1bb17 күн бұрын

    Kanniyakumari 😮😮😮 naanum antha ooru than

  • @Lordjaikrishna

    @Lordjaikrishna

    15 күн бұрын

    Apo nengalum weight potingala..ena weight

  • @vickythaya4451
    @vickythaya445118 күн бұрын

    Most people these days dont know how to cook keerai tastyliy or they just dont know to cook keerai at all. This is the actual problem 😎

  • @robertraj1601
    @robertraj16019 сағат бұрын

    Kanyakumari like podunga

  • @HyderAli-vf5ke
    @HyderAli-vf5ke19 күн бұрын

    Doctor❌ Memer✅

  • @vennilasvilayattu7204
    @vennilasvilayattu720419 күн бұрын

    Pls list down districts clearly doctor

  • @daisyrani4615
    @daisyrani46153 күн бұрын

    கன்னியாகுமரியில் அதிகமாக மீன் சாப்பிடுபவர்கள் இருக்கிறார்கள் மீன் சாப்பிடுவது நல்லது என்று தானே சொல்கிறார்கள் பின்னே ஏன் அவர்கள் பருமன் ஆகிவிட்டார்கள்?

  • @mohammedashif4765
    @mohammedashif476522 күн бұрын

    Where we can see the full show?

  • @nammaoorunammagethu8000

    @nammaoorunammagethu8000

    19 күн бұрын

    Neeya nana show from hot star

  • @sulaimanbatcha4843
    @sulaimanbatcha484318 күн бұрын

    I expect tanjore district

  • @seelanchamp
    @seelanchamp19 күн бұрын

    //////Information was gathered from 27,929 households, 25,650 women, and 3,372 men. Fact sheets for each district in Tamil Nadu are also available separately.///////// It's not 30,000...just 27,929 only....how strongly you suggest this data???

  • @MyVillagemylife9751
    @MyVillagemylife975118 күн бұрын

    Apram epadi weight loss company profile pakurathu. ...

  • @madhanv8738
    @madhanv87386 күн бұрын

    என் பிந்து குட்டி கூட பருமன் ஆயிடுச்சு 😅

  • @shri2947
    @shri294717 күн бұрын

    Nala vela enha amma inum weekly keerai panranga.. Wife cook pana kelungu n kootu thaan

  • @mariyinmagilvil6984
    @mariyinmagilvil698413 күн бұрын

    Appadi namma Chennai konjam safe hu.... 😂😅

  • @Jack-hh9xs
    @Jack-hh9xs18 күн бұрын

    Sir i think sample size is low

  • @trueindian7668
    @trueindian766819 сағат бұрын

    Beef eating sagajam aagiduchu sir.

  • @ramchallenger29
    @ramchallenger2916 күн бұрын

    That’s y oru area la 4 Gym irukah. 😅

  • @balashanmugamp3207
    @balashanmugamp320717 күн бұрын

    Swiggy and Zomato be like, we will make 100 percent don't worry 😂😂

  • @ArunKumar-pg7tu
    @ArunKumar-pg7tu17 күн бұрын

    Innumada intha oor unnai nambitu irukku

  • @ponnusamytp3847
    @ponnusamytp38476 күн бұрын

    Thinkable

  • @SS-hp4op
    @SS-hp4op10 күн бұрын

    Interesting..

  • @kalidossv3949
    @kalidossv394918 күн бұрын

    Risk rusk

  • @BuvanaBuvana-rq8ct
    @BuvanaBuvana-rq8ct17 күн бұрын

    இவர் சொல்லுறது போல் ஒரு மண்ணாங்கட்டியும் இல்ல. அப்ப வீட்டு வேலை அனைத்தும் பெண்கள் செய்தோம் இப்ப ஒன்னு மிஷின் இன்னொன்று இளிச்சவாயன் புருஷன். குண்டுக்கு இது தான் காரணம் ஓகே வா 😂

  • @2RAJ21
    @2RAJ2117 күн бұрын

    Enga ooru than first ah ??

  • @vaishalivismita5902
    @vaishalivismita590218 күн бұрын

    Coimbatore aaaa iyyayyo😢

  • @malinipachaiyappan8598
    @malinipachaiyappan859818 күн бұрын

    யோவ் ஒழுங்கான இந்தியா வரைபடம் போடவும்.

  • @dharmas3876
    @dharmas387616 күн бұрын

    இதற்கு எல்லாம் காரணம் faste food, biriyani, washing machine,mixi, grainter,bike,car,A/c,innum ..........irukku

  • @Swamy202
    @Swamy20216 күн бұрын

    இப்போது இந்தியாவில் government இருக்கிறதா?

  • @ashaniha4605
    @ashaniha46052 күн бұрын

    Naan kk dist

  • @Sandeepkumarj-fb3fz
    @Sandeepkumarj-fb3fz18 күн бұрын

    Womens : Risk ellan ennaku rusk sapudura mari... 😂😂

  • @jegankumark
    @jegankumark17 күн бұрын

    டாக்டர் அடுத்த முறை இந்திய வரைபடம் பயன்படுத்தும்போது சற்று சரி பார்த்து போடுங்க.

  • @nagarajanannamalai6213
    @nagarajanannamalai621322 күн бұрын

    Thankyou

  • @sathishkumarkumar4683
    @sathishkumarkumar468316 күн бұрын

    Herbalife pathi sollunga

  • @captainnadar3430

    @captainnadar3430

    18 сағат бұрын

    Liver ah saagadika use aagum, vera endha payanum illa.

  • @soumiyajolly.
    @soumiyajolly.16 күн бұрын

    I am also kanyakumari 😂😂

  • @tamiltroll2515
    @tamiltroll251510 күн бұрын

    Land ellam plot pottu vithudunga apram keerai enga irunthu varum.......

  • @anantravuri8954
    @anantravuri895419 күн бұрын

    Pls show correct map of INDIA

  • @benedictjoseph3832
    @benedictjoseph383217 күн бұрын

    Ofcourse chennai food is worst..so ppl migrated from other districts eat little quantity..😂 to just fill stomach..if food is good and tasty like other places in TN...then ppl will put weight

  • @selvakumar-tt3lq
    @selvakumar-tt3lq2 күн бұрын

    Kanniyakumari is one of the richest district

  • @user-cc7ln6th8r
    @user-cc7ln6th8r8 күн бұрын

    Uruttu uruttu unga vaayi ,unga uruttu

  • @priyadharshini6533
    @priyadharshini653323 күн бұрын

    😂😂😂😂

  • @moshemoshe5201
    @moshemoshe520113 күн бұрын

    Ollu doctor

  • @VK-jr4bm
    @VK-jr4bm15 күн бұрын

    Uruttugal......

  • @narend6572
    @narend657219 күн бұрын

    Ippo oc bus, 1000 rooba vera ....

  • @marzzz1680

    @marzzz1680

    Күн бұрын

    Sootha moodu

  • @craigslist1323
    @craigslist132320 күн бұрын

    Beef briyani thinnu kozhutha naainga 😂

  • @AnsariAnsari-yn6oe
    @AnsariAnsari-yn6oe23 сағат бұрын

    கோவையில தெருவுக்கு 4 பன்றிஇறைச்சி க்கடை

  • @kalidasskali2179
    @kalidasskali217918 күн бұрын

    புதுக்கோட்டை

  • @lakshmanankrishnamoorthy8277
    @lakshmanankrishnamoorthy8277Күн бұрын

    இது உண்மைதான்.

  • @marzzz1680

    @marzzz1680

    Күн бұрын

    Ayaya😂

  • @BalaMurugan-xm9tx
    @BalaMurugan-xm9tx18 күн бұрын

    😂😂சேலம் தான் no 1

  • @chinniahchinniah7027
    @chinniahchinniah702717 күн бұрын

    பூராம் பீப் கலாச்சாரம் உள்ள ஊர்கள்

Келесі