தமிழரின் சாதி, மதம்..!அகழாய்வில் கிடைத்த ஆதாரங்கள்! | Sivagalai History

#keezhadi #keezadi #keeladi #sivagalai
Sivagalai is supposed to be a part of ancient civilization that flourished in the banks of tamirabarani
A full human skeleton was found in one of the two urns that were opened at sivagalai archeological site in Tamil nadu.
In this video we interviewed Thangam Thennarasu is the Minister for Department of Industries, Tamil Official Language, Tamil Culture and Archeology Minister of Tamil nadu.
CREDITS
Host - Palaniappan | Suresh,Karthik.N | Edit -Sathya | Show Producer - Raghuveer Rao
Vikatan App - bit.ly/2Sks6FG
Subscribe To Vikatan Tv: goo.gl/wVkvNp

Пікірлер: 93

  • @subbarajraj4078
    @subbarajraj4078 Жыл бұрын

    தமிழனின் பெருமையை உலகுக்கு எடுத்துக் காட்ட வேண்டும் அதற்கு பெரும் உதவியாக அமைச்சர் தென்னரசு அவர்கள் இருக்க வேண்டும் அமைச்சர் அவர்களுக்கு நன்றி வணக்கம்

  • @fantasylikerfantasy4252
    @fantasylikerfantasy42522 жыл бұрын

    தெளிவான நேர்காணல் தெளிவான புரிதல் அமைச்சர்👏👏 தமிழர் பண்பாடு❤️

  • @plukejayakumar80
    @plukejayakumar802 жыл бұрын

    🌷Best interview by our Honourable Minister Mr, THANGAM THENARASU🌷

  • @shanthishanthi4073
    @shanthishanthi40732 жыл бұрын

    அரசு அகழ்வாராய்ச்சிக்கு இன்னும் கூடுதல் தொகை ஒதுக்க வேண்டும். இதற்கான ஆராய்ச்சி தமிழனின் தொன்மையான வரலாற்றை வெளிக்கொணரும். வெறும் பெருமைகளை பேசாமல் நம் நாகரிக தொன்மையை வெளிக்கொணர அரசு நடவடிக்கை மேற் கொள்ள வேண்டும். நன்றி விகடன் குழு🙏

  • @TheDeadlysenthil
    @TheDeadlysenthil2 жыл бұрын

    Right person for this department. ❤ Is there any other politician with better understanding ?

  • @rainbowmanfromoriginalid8724

    @rainbowmanfromoriginalid8724

    2 жыл бұрын

    ஓரு நாட்டின் வரலாற்றை மறைப்பது என்பது ஓரு நாட்டின் வரலாற்றை இருட்டடிப்பு செய்வது என்பது அந்நாட்டை அழிப்பதற்க்கு சமம்

  • @jacqulinejoy8113
    @jacqulinejoy81132 жыл бұрын

    A perfect minister for the department. A very good choice 👏👏

  • @k.nadalvarprabakaran8069
    @k.nadalvarprabakaran80692 жыл бұрын

    Right person in right department.

  • @rainbowmanfromoriginalid8724

    @rainbowmanfromoriginalid8724

    2 жыл бұрын

    ஓரு நாட்டின் வரலாற்றை மறைப்பது என்பது ஓரு நாட்டின் வரலாற்றை இருட்டடிப்பு செய்வது என்பது அந்நாட்டை அழிப்பதற்க்கு சமம்

  • @varunprakash6207
    @varunprakash62072 жыл бұрын

    தமிழ் அகழ்வாராய்ச்சி தமிழ் நாகரிகம் இங்கு சாதி மதம் ஆனயாளம் தவறு அது நாம் வாலாறு இருடிப்பு செய்வது தமிழ் பண்பாடு தமிழன் வாலாறு அது குறிப்புகள் அகழாய்வில் செய்திகள் அனத தாண்டி தமிழ் வாலாற்று கூறும் நாகரிகம் தமிழி எழுத்துக்கள் மற்றும் அகழ்வாய்வு பொருட்கள் தமிழ் நாகரிகம் மிகவும் தொன்மையான பழனமயான நாகரிகம் சிவகனள பல முதுமக்கள் தாழிகள் கினடத்து இருக்கிறது தமிழ் நாகரிகம் திராவிட நாகரிகம் கூறுவது தவறு உலகில் பழனமயான நாகரிகம் தமிழ் நாகரிகம் னவனக நதி போல் பல நாகரிகங்கள் இருந்து இருக்கிறது சிவகனள தொன்மையான வரலாற்றைக் கூறுகிறது வாலாற்று பொருட்கள் மற்றும் சாதி மதம் ஆனயாளம் தவறு தமிழ் நாகரிகம் திராவிட நாகரிகம் கூறுவது தவறு தமிழ் நாகரிகம் மிகவும் தொன்மையான பழனமயான நாகரிகம் தமிழ் குடி முத்த குடி தமிழன் என்று சொல்லடா தனலநிமிந்து நினலட்டா🔥

  • @dyfivnrvnr6506
    @dyfivnrvnr65062 жыл бұрын

    விகடனி் நல்ல பதிவு அமைச்சர் அவர்களின் பதில் மிக அழகு நேர்த்தியானவை

  • @rainbowmanfromoriginalid8724

    @rainbowmanfromoriginalid8724

    2 жыл бұрын

    ஓரு நாட்டின் வரலாற்றை மறைப்பது என்பது ஓரு நாட்டின் வரலாற்றை இருட்டடிப்பு செய்வது என்பது அந்நாட்டை அழிப்பதற்க்கு சமம்

  • @user-xo5zz7mo4p
    @user-xo5zz7mo4p6 ай бұрын

    அமைச்சர் அவர்களின் விளக்க உரைமிகச்சிறப்பாக இருந்தது.மிக்க நன்ளறி.

  • @k.n.chandrank.n.chandran7787
    @k.n.chandrank.n.chandran7787 Жыл бұрын

    தமிழன் அனைவரும் சமம் யார் உயர்ந்தவர் தாழ் தந்தவர் கிடையாது தமிழ் நாட்டு மக்கள் ஒரு தாய் பிள்ளைகள் என்பதுதான் உண்மைஆரியபர்பாப்பனர்கள் வருகைக்குபின்னர்தான் ஜாதி மதம் மொழி இனம் என்கிற முறையில் நடந்துகொண்டு வருகிறது என்பது தான் உண்மை

  • @subashbose9476
    @subashbose94762 жыл бұрын

    தமிழனுக்கு பெரு மத வழிபாடு இல்லை.. ! நடு கல் வழிபாட்டு மரபினன்...! முன்னோர் வழிபாடும் உண்டு...!

  • @rainbowmanfromoriginalid8724

    @rainbowmanfromoriginalid8724

    2 жыл бұрын

    ஓரு நாட்டின் வரலாற்றை மறைப்பது என்பது ஓரு நாட்டின் வரலாற்றை இருட்டடிப்பு செய்வது என்பது அந்நாட்டை அழிப்பதற்க்கு சமம்

  • @subashbose9476

    @subashbose9476

    2 жыл бұрын

    @@rainbowmanfromoriginalid8724 ஆம்... மிக்க சரி...! ஆனால் புராணங்கள் அவிழ்த்து விடும் பொய் மூட்டைகளை வரலாறு என்று கூறுவது மடமை...! 😊 கீழடி கொந்தகை ஆதிச்ச நல்லூர் மனலூர் கொற்கை போன்ற எந்த இடத்திலும் சொர்க்கத்திற்கு செல்லும் வழியை காண முடியவில்லை....! ஸ்ரீரங்க நாதர் போல் யாரும் தூங்கும் நிலையிலும் இல்லை....! நான்கு திசை கோபுரங்கள் இல்லவே இல்லை...! ஊதுவத்தி ஸ்டான்ட்... தூபக்கால் .... சூடம் ஏற்றும் தட்டு .. கையில் வைத்து ஆட்டும் மணி என்று எதாவது ஒன்று கூட கிட்டவில்லை....! ஒருவேளை பிரம்மனால் சபிக்கப் பட்டதால் இவ்வாறு அழிந்திருக்குமோ...?😁😁😁 ஏதாவது ஒரு கதை எழுதி புராணத்தில் ஒட்டி கதை அளக்கலாமே....? பொறுங்க.... எல்லாம் தோண்டி முடிச்சப்புறம் கதை அளக்கலாம்...! பொய் சொன்னாலும் பொருந்த சொல்லனும்... 🙂😊 ஆனால் ஸ்ரீரங்கத்தில் உள்ளது....! அந்த சொர்க்க வாசல் கதவு வழியே சென்றால் எந்த கேலக்சிக்கு செல்லும் என்று பார்க்க ஆவல்...

  • @kamakshinathan7143

    @kamakshinathan7143

    2 жыл бұрын

    @@subashbose9476 ஆமாம் சகோதரா, சுடுகாட்டை ஆய்வு செய்து தெய்வ சிலைகள் தேடுங்கள். உங்களுக்கு, இராமாயணம் பொய் ஆனால் இராவணன் உங்கள் முன்னோன். மனு தர்மம் அநீதி மனு நீதி சோழன் புகழப் படுவான். ஜாதி ஒழிக்க வேண்டும் அதை குடி, இனம் என்று சொன்னால் மேன்மை. இறை வழிபாடு முட்டாள் தனம் என்றால் இவ்வளவு பெரிய கோவில்களைக் கட்டி அவற்றுக்கு நிதியும் ஒதுக்கிய பண்டைய தமிழ் மன்னர்கள் எல்லோரும் முட்டாள்கள்? கடவுள் சிலைக்கு மாலை போடுவதை இகழும் நீங்கள் EVR சிலைக்கு மாலை போடலாமா? இறைவன் பாதம் பனிவதை திட்டும் நீங்கள், கேவலம் காசுக்காக யார் காலிலும் விழுவது சரியா? அது சரி, மூடரிடம் சிந்தனை எப்படி எதிர்பார்ப்பது?

  • @subashbose9476

    @subashbose9476

    2 жыл бұрын

    @@kamakshinathan7143 ஏன் நீங்கள் தோண்ட வேண்டியது தானே....? நாக சாமி.... தலைவராக இருந்த போது என்ன செய்தார்...? இது போல் கேள்வி கேட்பார்கள் என்று எண்ணிக் கூட பார்க்கவில்லை தானே...! இன்னும் இன்னும் வெளி வரும் உண்மைகள்....! மனு தர்மத்தை வெளிக் காட்டாமல் மறைத்திருந்தால் உங்கள் தவறுகள் வெளி உலகுக்கு தெரியாமல் போய் இருக்கும்....! ஆனால் என்ன செய்ய...? உண்மை வெளி வந்தே தீரும்...!

  • @subashbose9476

    @subashbose9476

    2 жыл бұрын

    @@kamakshinathan7143 கீழடியும் சுடுகாடா...? 😁😁😁😁

  • @stephenvincent4534
    @stephenvincent45343 ай бұрын

    நேர்த்தியான பேட்டி. அமைச்சருக்கு பாராட்டுக்கள்.

  • @kamakshinathan7143
    @kamakshinathan71432 жыл бұрын

    சரி, இவ்வளவு பேசும் இந்த அரசு, அகழ்வு ஆய்விற்கு ஒதுக்கிய தொகை வெறும் 5 கோடி. நூலகக் கட்டிடம் கட்ட 99 கோடி, ஆனால் ஆய்வுக்கு 5 கோடி. வாழ்க தமிழர்.

  • @sivasankarisathish9138

    @sivasankarisathish9138

    2 жыл бұрын

    அகழ்வாராய்சி செய்வதில் உங்களுக்கு இத்தனைஆர்வமா..மத்திய அரசு இத இருட்டடிப்பு செய்தபோது எங்கே சென்றீர்கள் நூலகத்திற்கு ஒருமுறைதான் நிதி ஒதுக்க முடியும் ஆராய்ச்சிக்கு ஆண்டுதோறும் தேவைக்கு ஏற்ப நிதி ஒதுக்கி கொண்டே...இருக்கலாம்.

  • @a.thangaveluthangavelu7784

    @a.thangaveluthangavelu7784

    2 жыл бұрын

    @@sivasankarisathish9138 சங்கிப்பயல்களுக்கு அதுலாம் வெளங்காது.. வெளங்காத வெளக்கமாறுகள் அவனுங்க..

  • @mothilal6479

    @mothilal6479

    Жыл бұрын

    மோதானி மற்றும் பார்ப்பனர் இதை மூடிய போது இனித்ததோ❓🤣

  • @lifechanel4297
    @lifechanel429728 күн бұрын

    Arumaiya sonninga sir

  • @patchaiyappanpc4026
    @patchaiyappanpc4026 Жыл бұрын

    எப்படி பார்ததாலும் அமைச்சர்கள் கூட நமது வரலாற்றை குறைத்து கூறுவதாகவே நினைக்கிறேன்

  • @vasanthakumarinnacimuthu
    @vasanthakumarinnacimuthu Жыл бұрын

    மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் பாவாணரின் படைப்புகள் ******************************** இலக்கணக்கட்டுரைகள் இசைத் தமிழ்க் கலம்பகம் ஒப்பியன் மொழிநூல் சுட்டுவிளக்கம் செந்தமிழ்க் காஞ்சி செந்தமிழ்ச் சிறப்பு சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள் தமிழர் மதம் மண்ணில் விண் (அ) வள்ளுவர் கூட்டுடைமை தமிழர் திருமணம் தமிழர் வரலாறு தமிழ் வரலாறு - 1 தமிழ் வரலாறு - 2 தமிழ்வளம் தமிழியற் கட்டுரைகள் தமிழ்நாட்டு விளையாட்டுகள் திரவிடத்தாய் தென்சொற் கட்டுரைகள் பாவாணர்நோக்கில் பெருமக்கள் பாவாணர் உரைகள் மொழிநூற் கட்டுரைகள் மொழியாராய்ச்சி கட்டுரைகள் வண்ணனை மொழிநூலின் வழுவியல் பழந்தமிழாட்சி பண்டைத்தமிழ நாகரிகமும் பண்பாடும் கட்டுரைக் கசடறை என்னும் வியாச விளக்கம் மறுப்புரை மாண்பு முதற்றாய்மொழி வடமொழி வரலாறு - 1 வடமொழி வரலாறு - 2 வேர்ச்சொற் கட்டுரைகள் The Primary Classical Language of the World

  • @rockforttrichysiva5012
    @rockforttrichysiva5012 Жыл бұрын

    Mr . Thangam thenarasu sir romba thanks🙏🙏🙏🙏🙏

  • @maduraisamys1908
    @maduraisamys1908 Жыл бұрын

    I am happy to hear from Hon'ble Minister that our Ancient Culture and History and education was not from British and Christine Missions

  • @josephinemary6751
    @josephinemary6751 Жыл бұрын

    தயவுகூர்ந்து தலைப்பை மாற்றுங்கள்

  • @saravanansolanadu
    @saravanansolanadu Жыл бұрын

    Super sir happy

  • @Jhansi0608
    @Jhansi060810 ай бұрын

    I hope these videos and how our ancestors lived opens eyes and helps our Tamil brothers and sisters to appreciate the language and boot out caste and religion that divides us. Dravidian civilization and our ancient culture is the bang opposite of Hinduism. The more we read true history and anthropology, the more this will become clear!

  • @Jhansi0608
    @Jhansi060810 ай бұрын

    What we need the government to do is provide a platform for our archeologists, sangam literature experts and researchers like R.Balakrishanan to meet and share knowledge and discuss the link between all of those will establish our ancientness. Glad that we have some good leaders leading this. My question is, why are we not finding bones in these burial sites? That will greatly help with carbon dating and dna analysis!

  • @patminibala5020
    @patminibala50202 жыл бұрын

    💥🙏

  • @antonyjosephkennedy7655
    @antonyjosephkennedy7655 Жыл бұрын

    தொடர்ந்து அகழ்வாய்வு நடைபெறவேண்டும்......

  • @prabhaconstruction432
    @prabhaconstruction4322 жыл бұрын

    அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்

  • @rainbowmanfromoriginalid8724

    @rainbowmanfromoriginalid8724

    2 жыл бұрын

    ஓரு நாட்டின் வரலாற்றை மறைப்பது என்பது ஓரு நாட்டின் வரலாற்றை இருட்டடிப்பு செய்வது என்பது அந்நாட்டை அழிப்பதற்க்கு சமம்

  • @nandhakishore8182

    @nandhakishore8182

    2 жыл бұрын

    @@rainbowmanfromoriginalid8724 enna elalrukum Same reply panra.. Copy paste ah😂

  • @vigneshchinnapan2508
    @vigneshchinnapan25082 жыл бұрын

    Thamizharin adayalam kidaithadha illa ippavum dravidargalin adayalam kidaithadhu nu urutta poreengala?

  • @SanthoshBL-iq2od
    @SanthoshBL-iq2od2 жыл бұрын

    Title content mention ?

  • @jesimabanu5902
    @jesimabanu590210 ай бұрын

    Manalur and korkai enga poninga??

  • @valari8827
    @valari88272 жыл бұрын

    👏🏿👏🏿👏🏿👏🏿

  • @bashokvalan1
    @bashokvalan12 жыл бұрын

    It is incomplete with out mentioning Seaman... DMK minister is mentioning the word Thamizhi just because of Seaman

  • @ambedkarmari6798
    @ambedkarmari6798 Жыл бұрын

    👍

  • @ManivannanMaharajah
    @ManivannanMaharajah2 жыл бұрын

    அமைச்சராகச் சொல்லுங்கள் திராவிடம் என்பதற்கு ஏதாவது ஆதாரம்? அரசியல்ல் வசதிக்காகவும் மக்களைத் திசை திருப்புவதற்காகவும் என்பது திராவிடக் கட்சிகளுக்கு நன்றாகப் பொருந்தும்! தளபதிக்கும் இளைய தளபதிக்கைம் சொல்லுங்கள் ஐயா!!!!

  • @PrincessSaraAndVedanshi
    @PrincessSaraAndVedanshi2 жыл бұрын

    Our grand grand pa house don’t have any god at home and we all are saivites . Morning they will apply thiruneer by singing siva songs. Regularly go to temple and kuladeivam. This does not mean there was no religion in olden days.

  • @anonymouswanted3686

    @anonymouswanted3686

    Жыл бұрын

    yeah we use cellphone today , this doesnt mean there was no cell phone in olden days , ellarum cellphone la than pesirupanga ,

  • @ramakrishnanm1200
    @ramakrishnanm120010 ай бұрын

    Ithai pol. edappati yai vilakka sollunga 😀😀😀😀

  • @aathawan450
    @aathawan450 Жыл бұрын

    Manithan thontri kodikanakkana warudangalaki vittathu. Matham entra paithiyam sila nootrandukalukku pin uruwanathoo. Athan pin appawi makkalai eamatruwatharkkagah saathy entra sathy uruwakkap pattathoo. Keeladiyyil mathamum illai sathiyum illai . Athal muttalkalum illai. Entru ariya utha peeramanan wanthano antre alivum serthe wanthu vittathu. Awa waipattikku piranthawan than parpanukku mel sathiya thooki pudikkiran. Irachi thinnum naya vida elimbu thinnum nai kooda kuraippathu pol.

  • @balamuruganvillavarpandian7039
    @balamuruganvillavarpandian70392 ай бұрын

    Let be any body from mullai or marutha thinai minister

  • @mohanv4622
    @mohanv46222 жыл бұрын

    It is tamil nagarigam not Hindu nagarigam

  • @aathawan450
    @aathawan450 Жыл бұрын

    Panar parayar mulawar villawar thudiyar kuyawar kurawar thawira weru sathi thsmikar illai. Matrawsngal wantheri waipattikku piranthawangal.

  • @sarans9420
    @sarans94202 жыл бұрын

    Pandian mannan sangakalam veru sivakalai nagarigam veru

  • @sakthivelpa7014
    @sakthivelpa70142 жыл бұрын

    இந்து சமய சிறப்பை உணர்த்தும் பதிவு நன்றி விகடன்.... 🇮🇳

  • @mithrakumarmookiah2225
    @mithrakumarmookiah2225 Жыл бұрын

    Seeman, islamiyargalayum, Chiristhavargalayum saiva madathuku thirumba sollavillai. Thavarana karuthai padhivu seyya vendam. Naam indhukkal alla. Saivargal enruthan solvar

  • @SivaSiva-ly4ox
    @SivaSiva-ly4ox2 жыл бұрын

    நல்லவேளை திராவிடர்களின் சாதி மத அடையாளங்கள் என சொல்லாமல் ??? தமிழரின் பாரம்பரிய அடையாளம் எங்கள் கொற்றவை கீழடி அகழாய்வு நாங்கள் தமிழர் நாம்தமிழர்!!

  • @im_human_

    @im_human_

    2 жыл бұрын

    Thambi sangi🤣

  • @kamakshinathan7143

    @kamakshinathan7143

    2 жыл бұрын

    தமிழ்த் தாய் வாழ்த்து தெரியுமா தம்பி? திருக்குறளில், தொல்காப்பியத்தில், தமிழ் என்பது மொழிப் பெயராக குறிப்பிடப் படவில்லை என்பது தெரியுமா சகோதரா?

  • @a.thangaveluthangavelu7784

    @a.thangaveluthangavelu7784

    2 жыл бұрын

    @@kamakshinathan7143 இந்துமதம்னு கூட இல்லை,.. தெரியுமா உனக்கு காமாட்சி நாதா..!!?..

  • @dineshdinesh5650
    @dineshdinesh56502 жыл бұрын

    கலம் செய் கோவே கலம் செய் கோவே இதற்கு அர்த்தம் தெரியுமா தெரிந்தவர்கள் கூறுங்கள்.

  • @user-fv7gu7hs7l
    @user-fv7gu7hs7l10 ай бұрын

    walaga tamil ulagam Ellam

  • @duraimithran4385
    @duraimithran43852 жыл бұрын

    அமைச்சர் அவர்கள்.... (தங்கம் தென்னரசு) தமிழில் பேசுங்கள்.... ஆங்கில கலப்பு அதிகம்.... மொழி கலப்பு.... மொழி அழிப்பு....

  • @rainbowmanfromoriginalid8724

    @rainbowmanfromoriginalid8724

    2 жыл бұрын

    ஓரு நாட்டின் வரலாற்றை மறைப்பது என்பது ஓரு நாட்டின் வரலாற்றை இருட்டடிப்பு செய்வது என்பது அந்நாட்டை அழிப்பதற்க்கு சமம்

  • @duraimithran4385
    @duraimithran43852 жыл бұрын

    சீமான்.... தமிழர்கள் மதம் குறித்து கேட்ட??? இதனை ஆனந்த விகடனின்..... குசும்பு என்று???

  • @rainbowmanfromoriginalid8724

    @rainbowmanfromoriginalid8724

    2 жыл бұрын

    ஓரு நாட்டின் வரலாற்றை மறைப்பது என்பது ஓரு நாட்டின் வரலாற்றை இருட்டடிப்பு செய்வது என்பது அந்நாட்டை அழிப்பதற்க்கு சமம்

  • @dharmakarma3329
    @dharmakarma33292 жыл бұрын

    thandatti earings found in keezhadi are once only weared by one particular caste in tamils.

  • @rainbowmanfromoriginalid8724

    @rainbowmanfromoriginalid8724

    2 жыл бұрын

    ஓரு நாட்டின் வரலாற்றை மறைப்பது என்பது ஓரு நாட்டின் வரலாற்றை இருட்டடிப்பு செய்வது என்பது அந்நாட்டை அழிப்பதற்க்கு சமம்

  • @a.thangaveluthangavelu7784

    @a.thangaveluthangavelu7784

    2 жыл бұрын

    அப்டிலாம் ஒன்னுமில்லை.. எல்லா மக்களும் அணியும் ஒரு நகையே தண்டட்டி.. சொம்மா என்னத்தயாவது வாய்க்கு வந்ததை அளந்துவிட வேண்டாம்..

  • @dineshdinesh5650

    @dineshdinesh5650

    2 жыл бұрын

    குயவர் வேளார் சமூகத்தில் அணிந்து இருக்கிறார்கள்

  • @ramalingamkulanthaivel3044
    @ramalingamkulanthaivel30442 жыл бұрын

    THEROOTOO TELUNGUU NAYYI KOOTAM, FRAUDUUU

  • @etheexcellent8151

    @etheexcellent8151

    2 жыл бұрын

    Tamil la thaan ya pesuraru! 😂

  • @Thatchur.Devanesan
    @Thatchur.Devanesan Жыл бұрын

    சாதி மதம் கிடையாது ஆனால் குடிகள்+குலங்கள் இருந்திருக்கும்.

Келесі