தமிழகத்தில் ஒரு தாஜ்மகால்|தக்கலை பீர்முகம்மது ஒலியுல்லா தர்கா| Thuckalay Peer Mohamed(Vali) Dhargah

#dargah #thandoratamilan #islam #thuckalaydargah #thakkalaipeermohammeddargah #thuckalaypeermohamedvaliulla #tajmahal #travel #vlog #tamilnadudargahs
Thuckalay
maps.app.goo.gl/1uoNeR4xwvhVZ...
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
கண்ணியத்திற்குரியவர்களே!
தாஜ்மகால் உலக அதிசயங்களுள் ஒன்று. தமிழகத்திலும் தாஜ்மகாலை நிகர்த்த கலை அம்சங்களுடன் காட்சியளிக்கிறது கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கோட்டுக்கு அருகில் அமைந்துள்ள தக்கலை ஷேக் பீர் முகம்மது ஒலியுல்லா தர்கா. மாஷா அல்லாஹ் இதனை தமிழகத்தின் தாஜ்மகால் என்றே சொல்லலாம்.
கேரள மாநிலம் திருவனந்தபுரம் இதன் அருகிலுள்ள விமான நிலையம். அங்கிருந்து சுமார் ‌35 கி.மீ. தொலைவில் தமிழக தென்மேற்கு எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது இந்த தக்கலை எனும் அழகிய ஊர். இந்த ஊரில் உள்ள மக்காபாளையம் பகுதியில்தான் அமைந்திருக்கிறது இந்த தர்ஹா. இந்தியாவின் வடபகுதியில் இருந்து வருபவர்கள் கன்னியாகுமரி மாவட்டத்தின் தலைநகரான நாகர்கோவில் வரை ரயிலில் வந்து அங்கிருந்து நகரப்பேருந்திலோ வாடகை மகிழ்வுந்திலோ தக்கலையை அடையலாம். நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையத்திலிருந்து களியக்காவிளை, மார்த்தாண்டம் போன்ற ஊர்தளுக்குச் செல்லும் பேருந்துகளில் ஏறி தக்கலையில் இறங்கிக் கொள்ளலாம். தக்கலை பேருந்து நிலையத்திலிருந்து அரை கி.மீ. தூரத்தில் உள்ள பீர்முகம்மது அப்பா தர்காவிற்கு நடந்தோ ஆட்டோவிலோ செல்லலாம். ஆட்டோ கட்டணம் 50 ரூபாய்.
ஞான மாமேதை தக்கலை ஷேக் பீர் முகம்மது அப்பா அவர்கள் தென்காசியில் பிறந்து கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள யானைமலையின் உயர்ந்த சிகரங்களில் பல ஆண்டுகள் இறைவனை தியானம் செய்து அதன்பின் தக்கலையில் வந்து தங்கியுள்ளார். தமிழில் 18000க்கும் மேற்பட்ட ஞானப் பாடல்களை எழுதியுள்ளார். ஞானப் பாடல்கள், ஞானரத்தினக் குறவஞ்சி உள்ளிட்ட அவரது நூல்கள் தமிழ் மொழிக்குக் கிடைத்திருக்கும் அரிய பொக்கிஷங்கள் என்றே சொல்லலாம்.
தண்டோரா தமிழன் இஸ்லாம் சேனல் இந்த Vlog வழியாக ஞானக்கடல் தக்கலை பீர் முகம்மதப்பா தர்காவிற்கு உங்களை அழைத்துச் செல்கிறது. இன்ஷா அல்லாஹ் காணொளியைப் பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களைப் பதிவிடுங்கள்... மறக்காமல் நமது தண்டோரா தமிழன் இஸ்லாம் சேனலை subscribe செய்யுங்கள். அல்லாஹ் கிருபை செய்வானாக...
ஆமீன்.
To Contact
Thandora Tamilan Islam
A. Kadere Batcha
9524263587
kaderbatcha.a@gmail.com
Assalamu Alaikum varah...
Thuckalay Sheik Peer Mohammed Valiyullah Dargah situated in Thuckalay, Kanyakumari District, Tamilnadu, India.
Nearest Airport: Thiruvanandhapuram, Kerala
Nearest Railway Station: Nagercoil, Tamilnadu.
Thuckalay Sheik Peer Mohammed Valiyullah is an Muslim sufi Saint who lived in 13 - 16th centuried in Thuckalay.
A beautiful monument built for him look like Taj Mahal. So this Dargah is called Taj Mahal of Tamilnadu...
Thuckalay Peer Mohammed Appa was a great scholar in Tamil. He wrote more than 18000 sonnets in Tamil...
Thandora Tamilan Islam Channel brings you Thuckalay Dargah through this travel vlog...

Пікірлер: 179

  • @sywaananthamsr9815
    @sywaananthamsr9815 Жыл бұрын

    Very Very thankful for history of peermuhamadhu appa avarkal..

  • @thandoratamilanislam6774

    @thandoratamilanislam6774

    Жыл бұрын

    Thank you

  • @noorulameens1609
    @noorulameens16092 жыл бұрын

    மாஷா அல்லாஹ்! அருமையான விளக்கம். மஹான் அவர்களின் கராமாத்தை கேட்கும்போது மெய் சிலிர்க்கிறது. ஞானப்புகழ்ச்சியில் வரும் " ஆதம்பெறும் மக்களெல்லாரிலும் நம்மை அன்புகொண்டே வேதநபி இரஸூல் உம்மத்தாக்கிய வெகுநன்றிக்கு பாதம் மேலும் சிரம் கீழுமாய் பத்து நூறாயிரம் ஆண்டு ஓதி தவம் செய்தாலும் போதாதாம் அன்றுகந்ததற்கே" என பாடியுள்ளதை பல நாதாக்களும் இம்மஹானைப்பற்றி பேசும்போது நினைவு கூறுகிறார்கள். இதிலிருந்து நாம் கண்மணி நாயகம் (ஸல்) அவர்கள் மீது எந்த அளவிற்கு நன்றிக்கடமை பட்டுள்ளோம் என்பது தெளிவாகிறது. மஹான்களின் புகழ் பரப்பும் உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள். முடிந்தால் இந்த பாடலையும் உங்கள் coverage ல் edit செய்து சேர்க்கவும். நன்றி.

  • @ishrakfaleel5376
    @ishrakfaleel5376 Жыл бұрын

    பீர் முஹம்மது அப்பா அவர்களின் புகழ் ஓங்குக.

  • @MdFaisal-lt7fk
    @MdFaisal-lt7fk9 ай бұрын

    Mashallha ❤️❤️🤲🤲

  • @mohamednaina8801
    @mohamednaina88012 жыл бұрын

    அஸ்ஸாம் அலைக்கும் தாங்கள் சிக்கந்தர் மலைக்கு ஜியாரத்துக்கு சென்ற முழு ஒலிப்பதிவையும் அதேபோல் தக்கலை மகான் பீர் முகம்மது அப்பா அவர்களின் ஜியாரத்தை பற்றிய முழு ஒலிப்பதிவையும் கேட்டு மனம் அமைதி பெற்றது அத்தகைய மகான்களின் வாழ்க்கையை பின்பற்ற வேண்டும் என மன நிலை ஏற்பட்டது தங்களின் சேவை தொடர்ந்து செயல் பட வல்ல ரஹ்மானிடம் துஆ செய்கிறேன் அல்லாஹ் கபுல் செய்வானாக ஆமீன் வஸ்ஸலாம்

  • @thandoratamilanislam6774

    @thandoratamilanislam6774

    2 жыл бұрын

    ஆமீன் ஆமீன் யாரப்புல் ஆலமீன்

  • @akbaralia7614
    @akbaralia76142 жыл бұрын

    Super algamthulilah allah pothumanavan

  • @thandoratamilanislam6774

    @thandoratamilanislam6774

    2 жыл бұрын

    Subahanallah

  • @farookmohammad8079
    @farookmohammad8079 Жыл бұрын

    MASHA-ALLAH. MASHA-ALLAH. MASHA-ALLAH

  • @thandoratamilanislam6774

    @thandoratamilanislam6774

    Жыл бұрын

    Alhamdulillah

  • @kajahussainks5683
    @kajahussainks56832 жыл бұрын

    யா அல்லாஹ் இவர்களுக்கு நீண்ட ஆயுளையும் ஆரோக்கியத்தையும் தநதுஅருல்புரிவானாக ஆமின்

  • @thandoratamilanislam6774

    @thandoratamilanislam6774

    2 жыл бұрын

    Alhamdulillah

  • @seyedsultanbeevimy3726
    @seyedsultanbeevimy37262 жыл бұрын

    Mashallah.allaho..akbar..

  • @thandoratamilanislam6774

    @thandoratamilanislam6774

    2 жыл бұрын

    Alhamdulillah

  • @jaleelpakara2498
    @jaleelpakara24982 жыл бұрын

    വളരെ നന്നായി ട്ടുണ്ട്

  • @dropstothink4940
    @dropstothink49402 жыл бұрын

    ماشاء الله

  • @mydeenpeer7114
    @mydeenpeer71142 жыл бұрын

    மாஷா அல்லாஹ் அருமை மிக மிக அருமை

  • @thandoratamilanislam6774

    @thandoratamilanislam6774

    2 жыл бұрын

    அல்ஹம்துலில்லாஹ்

  • @mohamedkajamohideen4606
    @mohamedkajamohideen46062 жыл бұрын

    பீரப்பா அவர்களின் ரவ்ழா , ஸியாரத் மிகவும் சிறப்பாக மனநிறைவாக உள்ளது. தங்களுடைய மேலான பணி மேன்மேலும் சிறக்க அல்லாஹ் நல்லருள் புரிவானாக. ஆமீன்

  • @thandoratamilanislam6774

    @thandoratamilanislam6774

    2 жыл бұрын

    அல்ஹம்துலில்லாஹ்

  • @ramramkumar4844
    @ramramkumar48442 жыл бұрын

    Ya Allah thakkalai beer Mohammed ayya theruvadigal pootri pootri.

  • @aboosongs5188
    @aboosongs51882 жыл бұрын

    அல்ஹம்து லில்லாஹ் திண்டுக்கல் தண்டோரா இஸ்லாமிக் சானல் இதே போல் இன்னும் பல நல்ல தகவல்களை தந்து என் போன்றவர்கள் அறிந்து தெரிந்து கொள்ள ஏதுவாக இருக்கும் என நம்பிக்கையோடு இருக்கிறேன். வாழ்த்துக்கள் தாங்களும் நலமும் வளமும் பெற வேண்டுகிறேன் வாழ்க வளர்க

  • @thandoratamilanislam6774

    @thandoratamilanislam6774

    2 жыл бұрын

    இன்ஷா அல்லாஹ்

  • @musnadhdrawingacadamey3051
    @musnadhdrawingacadamey3051 Жыл бұрын

    Masa allh god istorey galle jazaulu haq colombo

  • @biketechhanifa4276
    @biketechhanifa42762 жыл бұрын

    Utube பார்த்து இது வரை நான் கண்ணீர் சிந்தியது இல்லை. என்னை கண்ணீர் சிந்த வைத்து விட்டீர்கள். மிக்க நன்றி அஸ்ஸலாமு அலைக்கும்.

  • @thandoratamilanislam6774

    @thandoratamilanislam6774

    2 жыл бұрын

    கண்ணீரில் உண்மை இருக்கிறது... கண்ணீரில் அன்பு இருக்கிறது... பிறர் துன்பத்திற்காக நீங்கள் விடும் கண்ணீரில் இறைவன் இருக்கிறான்...

  • @EBATHULLAH
    @EBATHULLAH2 жыл бұрын

    Masallah thanks for this regarding Alhamdulillah. I always remember my Peer Mohamed Appa. Gana ma methai.

  • @thandoratamilanislam6774

    @thandoratamilanislam6774

    2 жыл бұрын

    Alhamdulillah

  • @ramramkumar4844
    @ramramkumar48442 жыл бұрын

    Ya Allah ya Mohammed

  • @asmbuhari670
    @asmbuhari6702 жыл бұрын

    தமிழ் அழகு பெறுகிறது தங்களின் வார்த்தைகளால் குரலால்....... காணொளி அழகு பெறுகிறது அவ்லியாக்களின் கராமத்தால்.........

  • @bshahul5018

    @bshahul5018

    2 жыл бұрын

    உண்மை

  • @thandoratamilanislam6774

    @thandoratamilanislam6774

    2 жыл бұрын

    அல்ஹம்துலில்லாஹ்... எல்லா புகழும் இறைவனுக்கே...

  • @thandoratamilanislam6774

    @thandoratamilanislam6774

    2 жыл бұрын

    எல்லாப் புகழும் இறைவனுக்கே

  • @samsulsamsul8214
    @samsulsamsul82142 жыл бұрын

    அண்ணாஎழுத்துநடைஅந்தகாலத்தில் இப்படியாஆச்சரியமும்மகிழ்ச்சியாகக உள்ளதுபு த்தகங்கள் கிடைக்குமாஇன்றயகவிஞர்கள்வவழிகாட்டியாகஉள்ளதுமகிழ்ச்சிஅண்ணாஅஸ்ஸலாமு அலைக்கும்

  • @thandoratamilanislam6774

    @thandoratamilanislam6774

    2 жыл бұрын

    புத்தகங்கள் தர்காவில் கிடைக்கும் சகோதரரே

  • @sheikhallaj2454
    @sheikhallaj24542 жыл бұрын

    அல்ஹம்துலில்லாஹ் அருமையான பதிவு ஷெய்ஹூ பீர் முஹம்மது அப்பா அவர்களின் துஆவும் ஸலாமும் நன்றி

  • @thandoratamilanislam6774

    @thandoratamilanislam6774

    2 жыл бұрын

    , அல்ஹம்துலில்லாஹ்.. தங்கள் பங்களிப்பிற்கும் ஒத்துழைப்பிற்கும் எங்கள் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்...

  • @suganthinicesuganthi8356
    @suganthinicesuganthi83562 жыл бұрын

    இது என்னோட ஊர் நண்பரே. எங்கள் அழகிய ஊருக்கு வந்தமைக்கு நன்றி.

  • @thandoratamilanislam6774

    @thandoratamilanislam6774

    2 жыл бұрын

    கேரள எலல்லைப் பகுதியில் உள்ள மிகமிக அழகு நிறைந்த, அன்புள்ளம் கொண்ட மனிதர்கள் வாழும் தங்கள் ஊருக்கு வந்தது மிகுந்த மகிழ்ச்சி அளித்தது...

  • @suganthinicesuganthi8356

    @suganthinicesuganthi8356

    2 жыл бұрын

    @@thandoratamilanislam6774 ரொம்ப ரொம்ப நன்றி.உங்களமாதிரி உள்ளவர்களின் கால் பாதம் எங்கள் மண்ணில் பட்டால் இன்னும் எங்கள் ஊர் அருமையா இருக்கும். எல்லா புகழும் இறைவனுக்கே.

  • @babai8784
    @babai87842 жыл бұрын

    அற்புதம் பீரப்பாவின் வாழ்க்கைவரலாற்றை விளக்கி கண்முன்னே அவரின் தர்பாரை தரிசித்து. மனம் உவகை கொள்கிறது. தங்களின் இந்த அற்புதப்பணி தொடர வாழ்த்துக்கள்...

  • @thandoratamilanislam6774

    @thandoratamilanislam6774

    2 жыл бұрын

    அல்ஹம்துலில்லாஹ்

  • @katheejadilshath6724
    @katheejadilshath6724 Жыл бұрын

    Maasha Allah..what an accurate explanation...keep going..we r blessed to hear these informations about our awliyaakal nd soofees

  • @thandoratamilanislam6774

    @thandoratamilanislam6774

    Жыл бұрын

    Alhamdulillah

  • @matheswaran6972
    @matheswaran69722 жыл бұрын

    பீர் முஹம்மது அப்பா அவர்களின் புகழ் ஓங்குக.🙏 தமிழர்கள் மதங்களை கடந்து இறை நல்லிணக்கத்தோடு ஒன்றுபட்டு வாழ இறைவனை வேண்டிக்கொள்கிறேன்🙏🙏..

  • @thandoratamilanislam6774

    @thandoratamilanislam6774

    2 жыл бұрын

    மிக்க நன்றி

  • @koyafairooz6928
    @koyafairooz69282 жыл бұрын

    களக்காடு ஏர்வாடி 3 ம் தெருவை பிறப்பிடமாகவும் கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட (சங்கப்பா) என்று அழைக்கப்பட்ட ஹக்கீம் அப்துல் காதர் வாழ்ந்தார். இவர்கள் தக்கலை பெரியாரின் பாடல்களால் ஈர்க்கபட்டு அதற்காக ஒரு சங்கத்தை அமைத்து நான்கு தசாப்தங்களுக்கு முன் இரவு 9 மணிக்கு ஆரம்பித்து அதிகாலை 4 மணிவரை இப்பாடலை பாடி இதனுடைய பொருளையும் சொல்வார் . முன் ஒரு காலத்தில் இவங்க ஞானப்பாடல் இலங்கை ஒளிபரப்பு கூட்டுத்தாபனத்தில் ஒளிப்பதிவு செய்யப்பட்டு. முஸ்லீம்களின் விஷேட தினங்களில் ஒளிபரப்ப பட்டது. அன்னார் உடைய மறுமைக்காக அல்லாஹ்விடம் துவா செய்யுமாறு மிகவும் தாழ்மையுடன் வேண்டுகிறேன் ஆமீன்

  • @thandoratamilanislam6774

    @thandoratamilanislam6774

    2 жыл бұрын

    அன்னாருக்கு அல்லாஹ் சொர்க்கத்தை வாஜிப் ஆக்கித் தருவானாக... ஆமீன்

  • @DivyaDivya-fv6zl
    @DivyaDivya-fv6zl2 ай бұрын

    பளபள அற்புதங்களை எங்களுக்கு காண்பிப்பதனால் உங்களுக்காக அல்லாஹ்விடம் துவா கேட்கிறோம்

  • @thandoratamilanislam6774

    @thandoratamilanislam6774

    2 ай бұрын

    அல்ஹம்துலில்லாஹ்

  • @Shahul-vy6oc
    @Shahul-vy6oc2 жыл бұрын

    Arumai

  • @thandoratamilanislam6774

    @thandoratamilanislam6774

    2 жыл бұрын

    Alhamdulillah

  • @abdulhameed454
    @abdulhameed4542 жыл бұрын

    அல்ஹம்துலில்லாஹ் ! தக்கலை ஞானமேதை பீர் அப்பா பற்றிய அருமையான தகவலும், வரலாற்று குறிப்புகளும் ! இனிதான உங்களது இப்பனி தொடர இறைவன் அருள் புரியட்டும்

  • @thandoratamilanislam6774

    @thandoratamilanislam6774

    2 жыл бұрын

    அல்ஹம்துலில்லாஹ்

  • @bshahul5018

    @bshahul5018

    2 жыл бұрын

    Aameen

  • @mohomednaksab4765

    @mohomednaksab4765

    2 жыл бұрын

    Naksab

  • @katheejabeevi9215
    @katheejabeevi92152 жыл бұрын

    وعليكم السلام ورحمة الله وبركاته... الحمدلله... ماشاءالله👍👌 Arumaiyana ziyarath pathivu👍👌

  • @bshahul5018

    @bshahul5018

    2 жыл бұрын

    Yes

  • @thandoratamilanislam6774

    @thandoratamilanislam6774

    2 жыл бұрын

    Alhamdulillah

  • @thandoratamilanislam6774

    @thandoratamilanislam6774

    2 жыл бұрын

    Alhamdulillah

  • @akhan7702

    @akhan7702

    2 жыл бұрын

    Assalamualaikum

  • @jesmudeenkayal436
    @jesmudeenkayal4362 жыл бұрын

    மாஷா அல்லாஹ் ...அருமை...தொடர்ந்து வலிமார்களின் தர்பார்களை காணொளி வடிவத்தில் வெளியிடுங்கள்.... தண்டோரா தமிழன் இஸ்லாம் சுன்னத்வல் ஜமாஅத் கொள்கையை ...இறை நேசர்களின் புகழை எட்டுதிக்கும் பரவிட செய்யட்டும்...!!! மன மார்ந்த வாழ்த்துக்கள்...மற்றும் துஆக்களுடன் உங்கள் சேனலின் நலன் விரும்பி காயல் ஜெஸ்முதீன்

  • @thandoratamilanislam6774

    @thandoratamilanislam6774

    2 жыл бұрын

    இன்ஷா அல்லாஹ்... இந்த Vlogல் மறக்க முடியாத ஒருவர் அருமைச் சகோதரர் ஜெஸ்முதீன் அவர்கள். அல்லாஹ் எல்லா நலன்களையும் வளங்களையும் அவருக்கு வழங்குவானாக...

  • @interiors-interiordesigns1566
    @interiors-interiordesigns15662 жыл бұрын

    அஸ்ஸலாமு அலைக்கும்

  • @thandoratamilanislam6774

    @thandoratamilanislam6774

    2 жыл бұрын

    வ அலைக்கும் சலாம்

  • @mohameduthumanuthuman8475
    @mohameduthumanuthuman84752 жыл бұрын

    மாஷா அல்லாஹ்.அருமையான பதிவு.மெய்சிலிர்த்தது

  • @thandoratamilanislam6774

    @thandoratamilanislam6774

    2 жыл бұрын

    அல்ஹம்துலில்லாஹ்

  • @MohamedAli-ux1yv
    @MohamedAli-ux1yv2 жыл бұрын

    Alhamdulillah Alhamdulillah

  • @thandoratamilanislam6774

    @thandoratamilanislam6774

    2 жыл бұрын

    Jazakallah kheir

  • @hameedsultankabeershaikama6684
    @hameedsultankabeershaikama66842 жыл бұрын

    masha allah

  • @thandoratamilanislam6774

    @thandoratamilanislam6774

    2 жыл бұрын

    Alhamdulillah

  • @jennethjenneth5466
    @jennethjenneth54662 жыл бұрын

    அஸ்ஸலாமு அலைக்கும் எங்கள் ஊரின் சிறப்பு பற்றி கேட்க ரெம்ப சந்தோஷம்

  • @thandoratamilanislam6774

    @thandoratamilanislam6774

    2 жыл бұрын

    வ அலைக்கும் சலாம்...

  • @positivethinking6983
    @positivethinking6983 Жыл бұрын

    Jazahk Allah khair Alhamdulillah

  • @thandoratamilanislam6774

    @thandoratamilanislam6774

    Жыл бұрын

    Alhamdulillah

  • @sathamhussain5777
    @sathamhussain57772 жыл бұрын

    Masha Allah subhanallah

  • @thandoratamilanislam6774

    @thandoratamilanislam6774

    2 жыл бұрын

    Alhamdulillah

  • @sabeersabeef3382
    @sabeersabeef33822 жыл бұрын

    Masah allah

  • @thandoratamilanislam6774

    @thandoratamilanislam6774

    2 жыл бұрын

    Alhamdulillah

  • @arafathexperiencevlog4784
    @arafathexperiencevlog47842 жыл бұрын

    Masha allah

  • @thandoratamilanislam6774

    @thandoratamilanislam6774

    2 жыл бұрын

    Alhamdulillah

  • @noorulbishmi5434
    @noorulbishmi54342 жыл бұрын

    👍👍👍👏👏👏

  • @hellohai5352
    @hellohai53522 жыл бұрын

    Unkal pani sirakka Allah arulpurivaanahe

  • @thandoratamilanislam6774

    @thandoratamilanislam6774

    2 жыл бұрын

    அல்ஹம்துலில்லாஹ் மிக்க நன்றி சகோதரரே

  • @MuhieddeenTV
    @MuhieddeenTV2 жыл бұрын

    அருமையான பதிவு வாழ்த்துக்கள்

  • @thandoratamilanislam6774

    @thandoratamilanislam6774

    2 жыл бұрын

    அல்ஹம்துலில்லாஹ் மிக்க நன்றி

  • @nisharaffi2637
    @nisharaffi26372 жыл бұрын

    Alhamdulillah ameen

  • @thandoratamilanislam6774

    @thandoratamilanislam6774

    2 жыл бұрын

    Jazakallah Khair

  • @jeelangingee2006
    @jeelangingee20062 жыл бұрын

    🌺🌺🌺🌺🌺🌺

  • @thandoratamilanislam6774

    @thandoratamilanislam6774

    2 жыл бұрын

    Alhamdulillah

  • @mlmahroofmlmahroof403
    @mlmahroofmlmahroof4032 жыл бұрын

    புனிதர் பீர்முஹம்து வாப்பா வலியுல்லாஹ் அன்னவர்களை அறிய தந்ததற்கு நன்றி தன்டொரா தமிழ் பற்றி?

  • @thandoratamilanislam6774

    @thandoratamilanislam6774

    2 жыл бұрын

    அல்ஹம்துலில்லாஹ்

  • @AdamAdam-of6xb
    @AdamAdam-of6xb2 жыл бұрын

    Alhamdulillah I already went to this masjid in takkalai

  • @thandoratamilanislam6774

    @thandoratamilanislam6774

    2 жыл бұрын

    Subahan Allah

  • @AnwarAli-jq7kg
    @AnwarAli-jq7kg2 жыл бұрын

    Assalamu alaikkum wa rahmathullahi wa barakathuhu Allahu Akbar masha Allah

  • @thandoratamilanislam6774

    @thandoratamilanislam6774

    2 жыл бұрын

    Alhamdulillah

  • @saraibrahim3639
    @saraibrahim36392 жыл бұрын

    எனது மக்கள் என் வாழ்கை அற்ப்புதமாக மாரி நல்ல நிலைமைக்கு வந்தது அப்பாவின் துவாவில்தான் இதை என் ஆயுள் இருக்கும் வரை மறக்க மாட்டேன் அப்பா வின் அருகில் தெருவில் 9வருடகலாம் குடியிருந்து இப்ப சொந்தவூர்ரில் இருக்கிறேன் இன்னும் அப்பாவை நினைக்கும் போது என் களில் கண்ணீர் பெருக்கிடுகிறது

  • @Apsu143
    @Apsu1432 жыл бұрын

    Mashallah

  • @howtherkhan4170
    @howtherkhan41702 жыл бұрын

    Masha Allah

  • @thandoratamilanislam6774

    @thandoratamilanislam6774

    2 жыл бұрын

    Alhamdulillah

  • @mohamedshajahanmohamedghan4563
    @mohamedshajahanmohamedghan45632 жыл бұрын

    அல்ஹம்துலில்லாஹ் இனிமையான பதிவு

  • @thandoratamilanislam6774

    @thandoratamilanislam6774

    2 жыл бұрын

    ஜஸாக்கல்லாஹ் ஹைர்

  • @Shurahi79
    @Shurahi792 жыл бұрын

    👍👍

  • @thandoratamilanislam6774

    @thandoratamilanislam6774

    2 жыл бұрын

    Alhamdulillah

  • @tamilpurplestory
    @tamilpurplestory2 жыл бұрын

    Good try sir . Keep rocking

  • @thandoratamilanislam6774

    @thandoratamilanislam6774

    2 жыл бұрын

    Alhamdulillah

  • @ameernisa3834
    @ameernisa38342 жыл бұрын

    Mashallah very nice videos

  • @thandoratamilanislam6774

    @thandoratamilanislam6774

    2 жыл бұрын

    Alhamdulillah

  • @artofparadise3189
    @artofparadise31892 жыл бұрын

    Alhamdulillah

  • @thandoratamilanislam6774

    @thandoratamilanislam6774

    2 жыл бұрын

    Jazakallah kheir

  • @p.ajannath8614
    @p.ajannath86142 жыл бұрын

    அல்ஹம்து லில்லாஹ் மாஷா அல்லாஹ்

  • @thandoratamilanislam6774

    @thandoratamilanislam6774

    2 жыл бұрын

    சுப்ஹானல்லாஹ்

  • @shameemliy4527
    @shameemliy45272 жыл бұрын

    Subhanallah...Alhamdullilah....plz add the routes and vehicle facilities and the staying facilities details also near by this dhargha...it may helpful to the many people who are coming from other states of india...my kind request...

  • @thandoratamilanislam6774

    @thandoratamilanislam6774

    2 жыл бұрын

    Insha Allah

  • @hafeelahafeela100
    @hafeelahafeela1002 жыл бұрын

    وعليكم السلام ورحمة الله وبركاته

  • @thandoratamilanislam6774

    @thandoratamilanislam6774

    2 жыл бұрын

    Alhamdulillah

  • @akhan7702
    @akhan77022 жыл бұрын

    Mashaallah nalla bayan

  • @thandoratamilanislam6774

    @thandoratamilanislam6774

    2 жыл бұрын

    Alhamdulillah

  • @fathimaganij539
    @fathimaganij5392 жыл бұрын

    ANNA superEnfamilykku Duwa pannugga

  • @thandoratamilanislam6774

    @thandoratamilanislam6774

    2 жыл бұрын

    Insha Allah

  • @minikurien9527
    @minikurien95272 жыл бұрын

    Im a kanyakumari malayali girl

  • @thandoratamilanislam6774

    @thandoratamilanislam6774

    2 жыл бұрын

    Thackaley Dargah poittundo...

  • @mohammedasgharali7782
    @mohammedasgharali77827 ай бұрын

    Dandora Tamilan u.tube chanalullu nantriyai Theruvithukkolhiren.Assalam Alaikkum varahmathullah.

  • @thandoratamilanislam6774

    @thandoratamilanislam6774

    6 ай бұрын

    Alhamdulillah

  • @seyadakram5858
    @seyadakram58582 жыл бұрын

    அருமையான பதிவு

  • @thandoratamilanislam6774

    @thandoratamilanislam6774

    2 жыл бұрын

    அல்ஹம்துலில்லாஹ் மிக்க நன்றி

  • @raihanahabeeb2203
    @raihanahabeeb22035 ай бұрын

    Thanks

  • @kaizenrecycle3227
    @kaizenrecycle32272 жыл бұрын

    My name Mohd Salman from Malaysia please doa for me thank you

  • @thandoratamilanislam6774

    @thandoratamilanislam6774

    2 жыл бұрын

    Insha Allah

  • @mohamedshameer565
    @mohamedshameer5652 жыл бұрын

    nangal palamurai antha oor aruhil vanthum engalukku evalavu sirapumikka peer mohamed appa patri ariyavillai eppothu avasiyam unga senal moolama arinthukondom allah angu vara kirufai seivanaha thandora tamilanukk manamarntha vazhthukkal

  • @thandoratamilanislam6774

    @thandoratamilanislam6774

    2 жыл бұрын

    அல்ஹம்துலில்லாஹ்... எல்லாப் புகழும் இறைவனுக்கே

  • @sheiksha6784
    @sheiksha67845 ай бұрын

  • @jackff1132
    @jackff11322 жыл бұрын

    Assalamu alaikum

  • @thandoratamilanislam6774

    @thandoratamilanislam6774

    2 жыл бұрын

    Wa Alaikum salam

  • @mmabubaker9655
    @mmabubaker96552 жыл бұрын

    Masha Allaha Eanghall Appaven Pooghall ullagham enghum Paravettm M.M Abubakker Vadakkenchery Palakkadu Dist Kerala

  • @thandoratamilanislam6774

    @thandoratamilanislam6774

    2 жыл бұрын

    Alhamdulillah

  • @shakilabegum676
    @shakilabegum6762 жыл бұрын

    Asalamualikum mashaallah ameen

  • @thandoratamilanislam6774

    @thandoratamilanislam6774

    2 жыл бұрын

    Wa Alaikum salam... Alhamdulillah

  • @user-dj9tq2nf8l
    @user-dj9tq2nf8l2 жыл бұрын

    🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🧑🏽👧

  • @rizwangamer918
    @rizwangamer9182 жыл бұрын

    Enge oor die thucalay.

  • @thandoratamilanislam6774

    @thandoratamilanislam6774

    2 жыл бұрын

    Subahan Allah

  • @somusundaram3047

    @somusundaram3047

    2 жыл бұрын

    அனைத்து மதத்தினரும் வரலாமா

  • @thandoratamilanislam6774

    @thandoratamilanislam6774

    2 жыл бұрын

    வரலாம்

  • @yasmins8013
    @yasmins8013Ай бұрын

    ❤❤❤❤❤🎉🎉🎉🎉

  • @Aliibrahim-fb8rx
    @Aliibrahim-fb8rx2 жыл бұрын

    s

  • @Aliibrahim-fb8rx

    @Aliibrahim-fb8rx

    2 жыл бұрын

    super

  • @thandoratamilanislam6774

    @thandoratamilanislam6774

    2 жыл бұрын

    Alhamdulillah

  • @user-cq7ri6wv5t
    @user-cq7ri6wv5t2 ай бұрын

    Assalamu alaikum bawa

  • @mohamednizaraccountant6475
    @mohamednizaraccountant64752 жыл бұрын

    Auliyakal darisam anmigasugam

  • @sajakhan5385
    @sajakhan5385 Жыл бұрын

    Arti l

  • @satishs4661
    @satishs46619 ай бұрын

    Brother, enna sollaradhu nu theriyala, andha periyavar appavoda karamath pathi sonnar adhula velakku anayaamal yerindhu konde irundhadhu nu avar sollum podhu ennai aryaamal azhudhuvitten. Punniyam seidhirukka vendum appavoda idatha indha kaanolila paarka. Rombha arumayaana padhivu🙏🙏

  • @thandoratamilanislam6774

    @thandoratamilanislam6774

    9 ай бұрын

    மிக்க நன்றி...

  • @sulthanghori1481
    @sulthanghori14812 жыл бұрын

    Assalaamu Alaikkum, Brothers! It is very good to publicize the importance and greatness of Awliya. I appreciate your efforts in this regard. May Allah (SWT) bless you with all the goodness in this Dunya and Aakhirah! I would like to say something here, Brother! The brother who recited Fathiha was not good in his recitation. As you know, a small change in the pronunciation will totally change the meaning and that is the specialty of Arabic language. His pronunciation was totally ABSURD. Please try to recite Allah's message with great humbleness and sharp recitation. Hope you understand what I mean to say.

  • @najamunnisal7034
    @najamunnisal70342 жыл бұрын

    Avar orusiddar

  • @somusundaram3047

    @somusundaram3047

    2 жыл бұрын

    எல்லோரும் வரலாமா வந்து அங்கு எப்படி கும்பிட வேண்டும் விளக்கம் சொல்லவும்

  • @user-cq7ri6wv5t
    @user-cq7ri6wv5t2 ай бұрын

    Dua for us save us save from all enemies save from all disease give hayath give baby give haq for us save us save yaseen and rahim jabber Jaleela Jalal wahab Haroon mishau Jalal Hasan taj Abdul rahman qurashi zohra family group save from Syed ali fathima Mumtaz Mahmoudha family group

  • @rizwangamer918
    @rizwangamer9182 жыл бұрын

    Siyarath panne koodathu mouth aanavangale. Vanakkathirkuriyavan allah mattume.

  • @ksureshpasupathi6136
    @ksureshpasupathi61369 ай бұрын

    அவர் சிவ பக்தர்

  • @shajidsha7697
    @shajidsha76972 жыл бұрын

    Masha allah

  • @thandoratamilanislam6774

    @thandoratamilanislam6774

    2 жыл бұрын

    Alhamdulillah

  • @durgaumar7781
    @durgaumar778111 ай бұрын

    அஸ்ஸலாமு அலைக்கும்

  • @thandoratamilanislam6774

    @thandoratamilanislam6774

    11 ай бұрын

    வ அலைக்கும் ஸலாம்

  • @jamludeenbm
    @jamludeenbm6 ай бұрын

    Masha Allah

  • @sidikfarzfarz6094
    @sidikfarzfarz60942 жыл бұрын

    Mashallah

  • @thandoratamilanislam6774

    @thandoratamilanislam6774

    2 жыл бұрын

    Alhamdulillah

  • @ayshabanu7418
    @ayshabanu74182 жыл бұрын

    Masha allah

  • @thandoratamilanislam6774

    @thandoratamilanislam6774

    2 жыл бұрын

    Alhamdulillah

  • @thandoratamilanislam6774

    @thandoratamilanislam6774

    2 жыл бұрын

    Alhamdulillah

  • @shajahankalam5762

    @shajahankalam5762

    2 жыл бұрын

    @@thandoratamilanislam6774 Mashaallah A, Shajahan kalam yasar Mohammed Bunder. 04, 06 2022

Келесі