அடர்ந்த காட்டிற்குள் 600 ஆண்டுகள் பழைமையான அதிசய கல்மண்டப தர்கா|Stone Dargah in Jungle| Koomapatti2

Музыка

#jungledargah #thandoratamilan #islam #dargah #koomapattidargah #balamasthandargah #vlog #travelvlog #trekking #stonedargah
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
கூடுவிட்டுக் கூடு பாயும் ஆற்றல் மிக்கவராக திகழ்ந்த முகமது அன்சர் இலா இஸ் வலியுல்லா அவர்களுக்கு தன் தீராத கண்டமாலை நோயினைத் தீர்த்து வைத்ததற்காக எட்டயபுரம் மன்னர் மேற்கு தொடர்ச்சி மலையில் கூமாபட்டி அருகில் இரண்டு கல் மண்டபங்கள் அமைத்துக் கொடுத்தார். அந்தக் கல் மண்டபங்களை நாம் காணவேண்டும் என்றால் வனவிலங்குகள் நிறைந்த அடர்ந்த காட்டின் ஊடாக பயணித்து மலை ஏறிச் செல்ல வேண்டும். தண்டோரா தமிழன் இஸ்லாம் சேனல் அவ்வாறு பயணித்து இந்த அதிசய கல் மண்டப தர்கா vlogஐ உங்களுக்காக வழங்குகிறது. கூமாபட்டியில் அடங்கியிருக்கும் இரண்டு அவுலியாக்களில் ஒருவர்தான் ஒருவர்தான் முகமது அன்சர் இலா இஸ் வலியுல்லா. மற்றொருவர் பால மஸ்தான் வலியுல்லாஹ். இவ்விடத்திற்கு செல்ல ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து பேருந்துகள் உண்டு. இது வத்திராயிருப்பு வட்டத்தில் அமைந்திருக்கக் கூடிய ஒரு ஊர். இந்த கல் மண்டபம் பகுதிக்கு வனப்பகுதிக்குள் செல்ல வேண்டுமென்றால் சுமார் ஐந்து கிலோமீட்டர் நடந்துதான் செல்ல வேண்டும். அதற்கு வனத்துறையினரின் அனுமதியையும் பெற வேண்டும். மலையின் மீது ஏறி விட்டாள் மூலிகைகள் நிறைந்த அடர்ந்த வனம் ஒன்று உண்டு அந்த மலை வனப்பகுதியில் சிதிலமடைந்த நிலையில் காணப்படும் இந்த கல் மண்டப. தர்காவில் இருக்கும் குகையில்தான் அன்சர் இலா இஸ் வலியுல்லா திக்ர் செய்ததாகவும் கூறப்படுகிறது. வாய்ப்பு இருந்தால் ஒரு ட்ரெக்கிங் ஆக நீங்களும் இந்தக் கல்மண்டபத்திற்குச் சென்று வரலாம்.
Thandora Tamilan Islam
Contact
Dr. A.Kader Batcha
95242 63587
Assalamu Alaikum varah...
Mohamed Ansar Ila Yis Valiyullah medidated in a Stone Dargah in a thick jungle on Western Gaughts near Koomapatti, Vatrap Taluk, Koomapatti, Virudhunagar District, Tamilnadu.
699 back this Baba cured Ettayapuram King's Kandamalai disease. So the king presented these two Stone Dargahs to Baba.
These stone dargahs are in reserved forest. Wild animals like elephant, tiger, bisen visitited here often. So, you have to get permission to go to these Dargahs...
Thandora Tamilan Islam
9524263587

Пікірлер: 266

  • @kadharmeeran3435
    @kadharmeeran34352 жыл бұрын

    மாஷா அல்லாஹ் மிக அருமையான இடம்.. முகமது அன்சர் இலாஇஷ் வலி அவர்கள் தவமிருந்த இடத்தை தாங்கள் மிகுந்த சிரமங்களுக்கிடையே இவ்வுலகிற்கு வெளிக்கொண்டு வந்தமைக்கு எங்களது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்

  • @thandoratamilanislam6774

    @thandoratamilanislam6774

    2 жыл бұрын

    அல்ஹம்துலில்லாஹ்... இந்த முயற்சிக்கு முதல் வித்தினை இட்டவர் தாங்கள்... தூய்மை நிறைந்த தங்கள் உள்ளத்ததிற்கு என் ஸலாம்

  • @mohamadshami6127

    @mohamadshami6127

    2 жыл бұрын

    @@thandoratamilanislam6774 tharga address enga iruku. Bro

  • @sirajabbass5814

    @sirajabbass5814

    2 жыл бұрын

    Bro koomapati

  • @sikkandarfaizee6238
    @sikkandarfaizee62382 жыл бұрын

    இறை நேசகர்களுக்கு மரணம் கிடையாது உண்மை. இறை நேசகர்களை கண்ணிய படுத்தினால் நம் வாழ்க்கையையும் கண்ணியப்படுத்துவான் அல்லாஹ். சுபுஹானல்லாஹ்.

  • @thandoratamilanislam6774

    @thandoratamilanislam6774

    2 жыл бұрын

    ஆமீன்

  • @user-be6qh8eu3h

    @user-be6qh8eu3h

    2 жыл бұрын

    இறைநேசர்களுக்கு மரணம் உண்டு. மரணம் இல்லாதவன் அல்லாஹ் ஒருவன் தான். இறைநேசர்கள் மரணித்து வாழ்கிறார்கள்.

  • @ImranImran-qc6mr

    @ImranImran-qc6mr

    2 жыл бұрын

    யார் யார் இறை நேசர்கள் என்று நீங்கள் எப்படி அறிவீர்கள். நீங்களும் இறை நேசர்கள் ஆகலாம் இஸ்லாத்தை பின்பற்றினால்

  • @ansulsarbudeensarbudeen622

    @ansulsarbudeensarbudeen622

    2 жыл бұрын

    மரணம் கிடையாது . இது ஒரு மார்க்க அறிவு இல்லாதவரின் வார்த்தைகள் அல்ல கூறுகிறான் அனைவர்க்கும் மரணம் உண்டு

  • @kuthoosmaricar1483

    @kuthoosmaricar1483

    2 жыл бұрын

    @@user-be6qh8eu3h இறைநேசர்களுக்கு மரணம் உண்டு ஆனால் சாதார்ன மனிதர் அடையும் மரணம் அல்ல அவர்கள் மரணத்தை மன நிறைவுடன் ஏற்றுக்கொள்கிறார்கள் மரணத்துக்கு பிறகும் கராமத் என்னும் அதிசியங்களை புறிகிறார்கள்💚💚💚

  • @Azar_Official22
    @Azar_Official222 жыл бұрын

    யா அல்லாஹ் எனது நாட்டங்களை இந்த வலியின் பொருட்டால் நிறைவேற்றித்தா யா அல்லாஹ் யா வலியுல்லாஹ் 🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻

  • @thandoratamilanislam6774

    @thandoratamilanislam6774

    2 жыл бұрын

    ஆமீன்

  • @ShafiyathRani
    @ShafiyathRani2 жыл бұрын

    எங்களால் இங்கே எல்லாம் கற்பனையில் கூட போக முடியாது!! அதை எங்கள் கண் முன்னால் காண்பித்து விட்டான் வல்ல அல்லாஹ்! வலிமார்கள் உறவோடு ஜெயம் காணும் என் மனமே!! யா வலியுல்லாஹ்!! என் கோடானு கோடி ஸலாம் களை உங்கள் காலடியில் எத்தி வைக்கிறேன்!! எங்கள் நலவான நாட்டங்களை முறாது களை நன்மையுடன் வெற்றியுடன் வெகு விரைவில் நிறைவேற்றி தாருங்கள்!! ஈமான் ஸலாமத்துடன் நாங்களும் எங்கள் சந்ததி களும் வாழ்ந்து ஈமான் ஸலாமத்துடன் மரணிக்க துணை செய்வீர்கள்!!! இறை நேச செல்வர்களே!!

  • @thandoratamilanislam6774

    @thandoratamilanislam6774

    2 жыл бұрын

    ஆமீன் ஆமீன் யாரப்புல் ஆலமீன்

  • @mohamedikram4193

    @mohamedikram4193

    11 ай бұрын

    Asthahfirulla!!! Makkah ku ponge inge ethuku poringe?? Allah ongala ner vali paduthanum 🤲😊

  • @mohamadshami6127
    @mohamadshami61272 жыл бұрын

    யானை புலியிலிருந்து அல்லாஹ் நம்மளை பாதுகாக்கிறான் பாருங்கள் மாஷா அல்லாஹ் .....

  • @thandoratamilanislam6774

    @thandoratamilanislam6774

    2 жыл бұрын

    Allah is great

  • @raasiis2a
    @raasiis2a2 жыл бұрын

    வரலாற்றுச் சிறப்புமிக்க மறைக்கப்பட்ட இறைநேசர்களின் இல்லத்திற்கு சென்று அவர்களின் வாழ்க்கைமுறையை சொன்னதற்கு மிக்க நன்றி வாழ்த்துக்கள் மேலும் உங்கள் பயணம் இதே மாதிரியான பழமையான வரலாற்று உண்மைகளை வெளிக்கொணர வாழ்த்துக்கள்

  • @thandoratamilanislam6774

    @thandoratamilanislam6774

    2 жыл бұрын

    இன்ஷா அல்லாஹ்

  • @PalaniSamy-pz3dy
    @PalaniSamy-pz3dy2 жыл бұрын

    மிக அருமையான இடம் பாதை நல்ல அமைய இறைவனை பிரார்த்தனை செய்கிறேன்.

  • @thandoratamilanislam6774

    @thandoratamilanislam6774

    2 жыл бұрын

    மிக்க நன்றி

  • @NishaNisha-uj5ug
    @NishaNisha-uj5ug2 жыл бұрын

    Masha Allah

  • @thandoratamilanislam6774

    @thandoratamilanislam6774

    2 жыл бұрын

    Alhamdulillah

  • @zahirhussain6131
    @zahirhussain61312 жыл бұрын

    இது போன்ற வரலாற்று சின்னங்கள் பாதுகாக்க பட வேண்டும்்

  • @thandoratamilanislam6774

    @thandoratamilanislam6774

    2 жыл бұрын

    இன்ஷா அல்லாஹ்

  • @mohammedsarjoon1926
    @mohammedsarjoon19262 жыл бұрын

    மாஷா அல்லாஹ் இயற்கை எழில் கொஞ்சும் இடத்தில் இறைநேசரின் நறுமணம் என்றும் வீசட்டுமாக....

  • @thandoratamilanislam6774

    @thandoratamilanislam6774

    2 жыл бұрын

    அல்ஹம்துலில்லாஹ்

  • @Rajavinparvai

    @Rajavinparvai

    2 жыл бұрын

    ஆமீன்

  • @mohamed-ml5jl

    @mohamed-ml5jl

    2 жыл бұрын

    ஆமீன்

  • @suganthinicesuganthi8356

    @suganthinicesuganthi8356

    2 жыл бұрын

    எல்லா புகழும் இறைவனுக்கே.

  • @bshahul5018
    @bshahul50182 жыл бұрын

    அல்லாஹ் அக்பர்...

  • @thandoratamilanislam6774

    @thandoratamilanislam6774

    2 жыл бұрын

    அல்ஹம்துலில்லாஹ்

  • @mahaboobbasha580
    @mahaboobbasha5802 жыл бұрын

    சுப்பர்..... உங்கள் முயற்சியின் பலனாக நாங்கள் தெளிகிறோம்... social media என்ன பயனிற்காக தோன்றியதோ அதை அடைந்துவிட்டது... உங்கள் முயற்சி இதுவரை பெற்ற வெற்றிகளுக்கு வாழ்த்துக்களும் இனி பெற வேண்டிய வெற்றிகளுக்கு வேண்டுதல்களுடன்.... நன்றி...

  • @thandoratamilanislam6774

    @thandoratamilanislam6774

    2 жыл бұрын

    அல்ஹம்துலில்லாஹ்

  • @ahamed2324
    @ahamed23242 жыл бұрын

    ماشاء الله

  • @thandoratamilanislam6774

    @thandoratamilanislam6774

    2 жыл бұрын

    Alhamdulillah

  • @kuttimasdiary3160
    @kuttimasdiary31602 жыл бұрын

    Alhamthulillah...மெய் சிலிர்த்த சம்பவம்... Zazahallah

  • @thandoratamilanislam6774

    @thandoratamilanislam6774

    2 жыл бұрын

    Alhamdulillah

  • @user-be6qh8eu3h
    @user-be6qh8eu3h2 жыл бұрын

    மாஷா அல்லாஹ்

  • @thandoratamilanislam6774

    @thandoratamilanislam6774

    2 жыл бұрын

    அல்ஹம்துலில்லாஹ்

  • @Azar_Official22
    @Azar_Official222 жыл бұрын

    உண்மை இது பாதுகாக்கப்பட வேண்டிய இடம் பாதை சீறாக அமைய பிராத்திப்போம்

  • @thandoratamilanislam6774

    @thandoratamilanislam6774

    2 жыл бұрын

    Insha Allah

  • @muhammedshuaib2140
    @muhammedshuaib21402 жыл бұрын

    அல்ஹம்துலில்லாஹ்

  • @fathimafasna8869
    @fathimafasna8869 Жыл бұрын

    MashaAllah ❤️

  • @keerthisri3809
    @keerthisri38092 жыл бұрын

    மிகவும் மகிழ்ச்சி.இதுபோன்று அற்புதங்கள் நிறைந்த தகவல் கூறவும்.

  • @thandoratamilanislam6774

    @thandoratamilanislam6774

    2 жыл бұрын

    இறைவன் அருள் புரிவானாக

  • @devarajsellamsellamgodisgo593
    @devarajsellamsellamgodisgo5932 жыл бұрын

    எல்லா புகழும் இறை வனுக்கு

  • @thandoratamilanislam6774

    @thandoratamilanislam6774

    2 жыл бұрын

    மிக்க நன்றி

  • @zakeerhussain133
    @zakeerhussain1332 жыл бұрын

    Masha Allah..

  • @thandoratamilanislam6774

    @thandoratamilanislam6774

    2 жыл бұрын

    Alhamdulillah

  • @devarajsellamsellamgodisgo593
    @devarajsellamsellamgodisgo5932 жыл бұрын

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் நன்றி

  • @thandoratamilanislam6774

    @thandoratamilanislam6774

    2 жыл бұрын

    மிக்க நன்றி சகோதரரே

  • @sdaghee4005

    @sdaghee4005

    2 жыл бұрын

    நன்றி நண்பரே

  • @siddiq323
    @siddiq3232 жыл бұрын

    Masha allah

  • @thandoratamilanislam6774

    @thandoratamilanislam6774

    2 жыл бұрын

    Alhamdulillah

  • @gulzarbegum6054
    @gulzarbegum60542 жыл бұрын

    Mashallah

  • @thandoratamilanislam6774

    @thandoratamilanislam6774

    2 жыл бұрын

    Alhamdulillah

  • @niloferrihana1893
    @niloferrihana18932 жыл бұрын

    Alhamdulillah ❤️

  • @thandoratamilanislam6774

    @thandoratamilanislam6774

    2 жыл бұрын

    Barakallah feekum

  • @hajanoory8447
    @hajanoory84472 жыл бұрын

    Alhamdulillah

  • @thandoratamilanislam6774

    @thandoratamilanislam6774

    2 жыл бұрын

    Alhamdulillah

  • @kajakareemnavasnavas9500
    @kajakareemnavasnavas95002 жыл бұрын

    உண்மையில் இது பாதுகாக்கப்பட வேண்டிய இடம் . பாதை சீறாக அமைய பிரார்த்திப்போம் .

  • @thandoratamilanislam6774

    @thandoratamilanislam6774

    2 жыл бұрын

    இன்ஷா அல்லாஹ்

  • @noormohamedm3016

    @noormohamedm3016

    2 жыл бұрын

    மாஷா அல்லாஹ். எங்களுக்காகவும் துவா செய்யவும். நிர்வாகிகளுக்கு துணை புரிய ஆவல். விலாசம் தேவை

  • @ahlamcoirs9286
    @ahlamcoirs92862 жыл бұрын

    Mashaallah நல்ல முயற்சி

  • @thandoratamilanislam6774

    @thandoratamilanislam6774

    2 жыл бұрын

    Alhamdulillah

  • @rahimaneabdoul6789
    @rahimaneabdoul67892 жыл бұрын

    Allah helping you and protectiing, saving thé Treasure,. standing all peoples around thé islam .

  • @thandoratamilanislam6774

    @thandoratamilanislam6774

    2 жыл бұрын

    Alhamdulillah

  • @interiors-interiordesigns1566
    @interiors-interiordesigns15662 жыл бұрын

    அஸ்ஸலாமு அலைக்கும்.. எனக்கும் இந்த பாக்கியம் கிடைக்கணும்.. ஆமீன்

  • @thandoratamilanislam6774

    @thandoratamilanislam6774

    2 жыл бұрын

    ஆமீன் ஆமீன் யாரப்புல் ஆலமீன்

  • @lakshmiselvam450
    @lakshmiselvam4502 жыл бұрын

    Masha Allah 🤲

  • @thandoratamilanislam6774

    @thandoratamilanislam6774

    2 жыл бұрын

    Mikka Nandri

  • @aisyahbegum2189
    @aisyahbegum21892 жыл бұрын

    மாஷா அல்லா இறைவன் பாதுகாப்பானாக

  • @thandoratamilanislam6774

    @thandoratamilanislam6774

    2 жыл бұрын

    அல்ஹம்துலில்லாஹ்

  • @jmrizvirizvi3001
    @jmrizvirizvi30012 жыл бұрын

    MASHALLAH MASHALLAH MASHALLAH AMEEN

  • @thandoratamilanislam6774

    @thandoratamilanislam6774

    2 жыл бұрын

    Alhamdulillah

  • @taj8471
    @taj84712 жыл бұрын

    Masha Allah 🤲🤲

  • @thandoratamilanislam6774

    @thandoratamilanislam6774

    2 жыл бұрын

    Alhamdulillah

  • @kamaludheen.t.aabdulwahab5495
    @kamaludheen.t.aabdulwahab54952 жыл бұрын

    அருமை

  • @thandoratamilanislam6774

    @thandoratamilanislam6774

    2 жыл бұрын

    அல்ஹம்துலில்லாஹ்

  • @zakariaislam6453
    @zakariaislam64532 жыл бұрын

    Ma Shaa Allah 🌸

  • @thandoratamilanislam6774

    @thandoratamilanislam6774

    2 жыл бұрын

    Alhamdulillah

  • @AbdulLatif-rd7zz
    @AbdulLatif-rd7zz Жыл бұрын

    கானகிடைக்காதெ பார்க்கமுடியாத அவுளியாக்கள் வாழ்ந்த இடங்களை பார்த்து பூரித்தென் இறைநெசர்களின் வாழ்ந்த இடங்களை தெடி காண்பித்துக்கொண்டிருக்கின்ற தண்டொரா தமிழ்சானலுக்கு நன்றி இவர்கள் செவை தொடருட்டும் இந்த சானலை நடத்திவரும் தொழர்கள் அனைவருக்கும் அல்லாவின் நிழல் மொஹமத் நபி ஸல் அவர்களின் நிழல் இறைநெசர்களின் நிழல் அல்லாவின்ஞ துவா பர்கத்தால் எல்லாவசதிகளை பெற்று நொய்நொடி இல்லாமல் மெலும் சிறப்படைய வாழ்துக்கள் ஆமீன் யா ரப்புலாலமீன்

  • @thandoratamilanislam6774

    @thandoratamilanislam6774

    Жыл бұрын

    அல்ஹம்துலில்லாஹ்

  • @akmalmohammedyh2234
    @akmalmohammedyh22342 жыл бұрын

    Allhamdulilha

  • @thandoratamilanislam6774

    @thandoratamilanislam6774

    2 жыл бұрын

    Barakallah feekum

  • @mohamedjanees6445
    @mohamedjanees64452 жыл бұрын

    Allah ellavetrikkum pothumanevan🤲🌎

  • @thandoratamilanislam6774

    @thandoratamilanislam6774

    2 жыл бұрын

    Subahan Allah

  • @syedkilakarai5726
    @syedkilakarai57262 жыл бұрын

    Aameen

  • @thandoratamilanislam6774

    @thandoratamilanislam6774

    2 жыл бұрын

    Alhamdulillah

  • @muhamadkamali7037
    @muhamadkamali70372 жыл бұрын

    👍👍👍

  • @abusalihfathima1853
    @abusalihfathima18532 жыл бұрын

    MASHA ALLAH

  • @thandoratamilanislam6774

    @thandoratamilanislam6774

    2 жыл бұрын

    Alhamdulillah

  • @shajahansukkoor3246

    @shajahansukkoor3246

    2 жыл бұрын

    ALLAGU AKBAR

  • @akmalmohammedyh2234
    @akmalmohammedyh22342 жыл бұрын

    Subhanllha

  • @thandoratamilanislam6774

    @thandoratamilanislam6774

    2 жыл бұрын

    Alhamdulillah

  • @badshahsayyed151
    @badshahsayyed1512 жыл бұрын

    🇮🇳🙋🌹🌹🌹🌹🌹🙏Namadhu muthalvar m k stalin Avarrgalidam intha durghavai patri muraiedungal kandippaga intha durgha siramaitthu khoduppar mulunambikkaiyudan seyal padungal vaalga muthalatchar MKS 🇮🇳🙋Jaihind🌹🌹🌹🌹🌹🙏

  • @ganeshneymar8356
    @ganeshneymar83562 жыл бұрын

    அருமை அய்யா இதே போல் ஞானக்கடல் அப்பா பீர்முகமது ஒளியுல்லா அவர்களை பற்றியும் பதிவு செய்யவேண்டும், சுமார் 18000 பாடல்களை எழுதியுள்ளார் தமிழில். பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர்ரஹீம்

  • @thandoratamilanislam6774

    @thandoratamilanislam6774

    2 жыл бұрын

    இன்ஷா அல்லாஹ்

  • @thandoratamilanislam6774

    @thandoratamilanislam6774

    2 жыл бұрын

    ஞானமாமேதை பீர் முகம்மது அப்பாவின் வரலாற்றினைப் பதிவு செய்து விட்டோம் சகோதரரே

  • @mohamadsathik6557
    @mohamadsathik65572 жыл бұрын

    Inshaallah

  • @thandoratamilanislam6774

    @thandoratamilanislam6774

    2 жыл бұрын

    Jazakallah kheir

  • @katheejabeevi9215
    @katheejabeevi92152 жыл бұрын

    Alhamdulillaah.... Maashaa Allah... Allah ungaluku arulpurivaanaaha! 🤲🤲🤲.... Inshaa Allah

  • @thandoratamilanislam6774

    @thandoratamilanislam6774

    2 жыл бұрын

    Alhamdulillah

  • @bshahul5018

    @bshahul5018

    2 жыл бұрын

    Aameen

  • @haakxmx4102
    @haakxmx4102 Жыл бұрын

    மாஷாஅல்லாஹ் ஆமீன் அமீன் யாரபில்ஆலமீன் 🤲🤲🤲🤲🤲

  • @thandoratamilanislam6774

    @thandoratamilanislam6774

    Жыл бұрын

    அல்ஹம்துலில்லாஹ்

  • @arunachalam9441
    @arunachalam94412 жыл бұрын

    Ungal muyatchi vetri adayum.. Valthukkal..

  • @thandoratamilanislam6774

    @thandoratamilanislam6774

    2 жыл бұрын

    இறைவன் அருள்புரிவானாக

  • @ttfgang2846
    @ttfgang28462 жыл бұрын

    மாஷா அல்லாஹ் இந்த இடத்தை அல்லாஹ் பாதுகாப்பானாக ஆமின்

  • @thandoratamilanislam6774

    @thandoratamilanislam6774

    2 жыл бұрын

    ஆமீன் ஆமீன் யாரப்புல் ஆலமீன்

  • @bshahul5018

    @bshahul5018

    2 жыл бұрын

    Aameen...

  • @AbdulMajid-ps2yl

    @AbdulMajid-ps2yl

    2 жыл бұрын

    @@bshahul5018 வழிகேடு

  • @AbdulMajid-ps2yl

    @AbdulMajid-ps2yl

    2 жыл бұрын

    இந்தாளு சரி இல்ல இவர் வழிகேட்டிற்கு ஆட்களை நடத்துகிறார் இவருடைய முருகா அல்லாஹு பார்த்துக் கொண்டிருக்கிறான் இவர் திருந்த வேண்டும் இவர் வழிகேட்டிலிருந்து நீல வேண்டும் கண்ணால் பார்த்தது மாதிரி பேசுகிறான் இவர் ஒரு மூடன்

  • @bshahul5018

    @bshahul5018

    2 жыл бұрын

    @@AbdulMajid-ps2yl. சரிங்க பாய்...

  • @malikmohammed1651
    @malikmohammed16512 жыл бұрын

    SUBHANALLAH ALLAHU AKBHAR

  • @thandoratamilanislam6774

    @thandoratamilanislam6774

    2 жыл бұрын

    Alhamdulillah

  • @saythanibeabdhulradhithsay4106
    @saythanibeabdhulradhithsay4106 Жыл бұрын

    அலைக்கும் சலாம் வா ரஹ்மத்துல்லாஹி வா பரக்காத்துஹூ வலிமார்களை நேசிப்போம் அவர்களுடைய துவாவை பெறுவோம் ஆமீன் ஆமீன் யா ரப்பல் ஆலமீன்🤲

  • @sathishtrichy2408
    @sathishtrichy24082 жыл бұрын

    மாஷா அல்லாஹ்...6.52 நீங்கள் அந்த விளக்கினை நெருங்கும்போது அதன் தீபம் உங்களை நோக்கி சாய்ந்ததையும் நீங்கள் பின்னோக்கி வந்த பின் அது மீண்டும் நேராக எரிந்ததை கவனித்தீர்களா...

  • @thandoratamilanislam6774

    @thandoratamilanislam6774

    2 жыл бұрын

    எல்லாம் இறைவன் செயல்...

  • @AaAa-qe1cc
    @AaAa-qe1cc2 жыл бұрын

    Alhamdulillah ☝️☝️🤲

  • @thandoratamilanislam6774

    @thandoratamilanislam6774

    2 жыл бұрын

    Barakallah feekum

  • @jahirhussain2905
    @jahirhussain29052 жыл бұрын

    masha allah

  • @thandoratamilanislam6774

    @thandoratamilanislam6774

    2 жыл бұрын

    Alhamdulillah

  • @akmalmohammedyh2234
    @akmalmohammedyh22342 жыл бұрын

    Ameen Ya Rabbul Almeen

  • @thandoratamilanislam6774

    @thandoratamilanislam6774

    2 жыл бұрын

    Subahan Allah

  • @sathikali8525
    @sathikali85252 жыл бұрын

    ஸூபஹாணல்லாஹ் பிரமிப்பாக இருக்கின்றது ஸியாரத் செய்கின்ற பாக்யம் நமக்கும் கிடைக்க அல்லாஹ் கிருபை செய்வானாக...

  • @thandoratamilanislam6774

    @thandoratamilanislam6774

    2 жыл бұрын

    Insha Allah

  • @twelightquinbee501
    @twelightquinbee5017 ай бұрын

    Alhamdhulillaah ramba shandhosham

  • @thaniyamalar3937
    @thaniyamalar3937 Жыл бұрын

    உண்மையாவே நல்ல சேவை சார் நா ஒரு இந்து ஆனால் இதை பார்க்கும் போது கேட்கும் போது புதிய தகவலை அறிந்து கொள்கிறோம் என்ற மகிழ்ச்சி எனக்கு நன்றி சார்

  • @thandoratamilanislam6774

    @thandoratamilanislam6774

    Жыл бұрын

    மிக்க நன்றி

  • @thaniyamalar3937

    @thaniyamalar3937

    Жыл бұрын

    @@thandoratamilanislam6774 sir nala iruku

  • @thandoratamilanislam6774

    @thandoratamilanislam6774

    Жыл бұрын

    Thanks

  • @ashikbatcha786.
    @ashikbatcha786.2 жыл бұрын

    Ithu thargha illlai pallivasal mashaallah alhamdhulillah arumaiyana pathivu.asalamualaikum

  • @thandoratamilanislam6774

    @thandoratamilanislam6774

    2 жыл бұрын

    Alhamdulillah

  • @Wasimgmail
    @Wasimgmail2 жыл бұрын

    Allahu 🤲 akbar ✨

  • @thandoratamilanislam6774

    @thandoratamilanislam6774

    2 жыл бұрын

    Alhamdulillah

  • @MuhammadAli-yk8pz
    @MuhammadAli-yk8pz2 жыл бұрын

    Ameen Alhamthulilla allah raham saivanaga

  • @thandoratamilanislam6774

    @thandoratamilanislam6774

    2 жыл бұрын

    Alhamdulillah

  • @kalikaliyappan1527

    @kalikaliyappan1527

    2 жыл бұрын

    எப்படி அழகக கதை விடுகிரீர்கள். பொய் சொல்லாதே அல்லாஹ்வே உங்களுக்கு தக்க சன்மானம் கிடைக்கும்

  • @shajahanfarhanshajahanfarh5448
    @shajahanfarhanshajahanfarh54482 жыл бұрын

    ASLLAMU ALLKUAM MASH ALLHA MASH ALLHA MASH ALLHA AMEEN AMEEN AMEEN ALLHA NOOR ALLHA NOOR ALLHA NOOR

  • @thandoratamilanislam6774

    @thandoratamilanislam6774

    2 жыл бұрын

    Wa Alaikum salam

  • @malikelectric4842
    @malikelectric48422 жыл бұрын

    Masha alla entha edathai pathu kathu ellarukum bava vudaiya thuva kidaikumaru thuva seikeren alla arul seivanaha aameen!

  • @thandoratamilanislam6774

    @thandoratamilanislam6774

    2 жыл бұрын

    Alhamdulillah

  • @mohamadshami6127
    @mohamadshami61272 жыл бұрын

    My thanagame 😍😍😍😍😍Allah ve 🤩🤩🤩🤩

  • @thandoratamilanislam6774

    @thandoratamilanislam6774

    2 жыл бұрын

    Masha Allah

  • @mohamadsait4946
    @mohamadsait49462 жыл бұрын

    Thanksgiving such a valuable thing

  • @thandoratamilanislam6774

    @thandoratamilanislam6774

    2 жыл бұрын

    Alhamdulillah

  • @makhboolkhan3018
    @makhboolkhan30182 жыл бұрын

    நல்ல பாதை அமைய முயற்சித்தால் இன்னும் போக்குவரத்து அதிகமாகும்.

  • @thandoratamilanislam6774

    @thandoratamilanislam6774

    2 жыл бұрын

    ஆம்

  • @MuhammadAli-yk8pz
    @MuhammadAli-yk8pz2 жыл бұрын

    Irainesargalin arul parvai nam methu vizha allah arul purivanaga masha allah ungal irai payanam thodarattum insha allah ameen

  • @thandoratamilanislam6774

    @thandoratamilanislam6774

    2 жыл бұрын

    Alhamdulillah

  • @arunachalam9441
    @arunachalam94412 жыл бұрын

    Allah .ungalai asirvathikkatum Sakothararkale....

  • @thandoratamilanislam6774

    @thandoratamilanislam6774

    2 жыл бұрын

    மிக்க நன்றி சகோதரரே

  • @sdaghee4005

    @sdaghee4005

    2 жыл бұрын

    உங்கள் மனித நேயத்தை மதிக்கிறேன் நன்பரே

  • @mariyambeevi9657
    @mariyambeevi96572 жыл бұрын

    Masha allah. Insha allah thuva panuran bro.

  • @thandoratamilanislam6774

    @thandoratamilanislam6774

    2 жыл бұрын

    Insha Allah

  • @mohamadshami6127

    @mohamadshami6127

    2 жыл бұрын

    @@thandoratamilanislam6774 tharga entha. Distric ...

  • @thandoratamilanislam6774

    @thandoratamilanislam6774

    2 жыл бұрын

    Virudhunagar

  • @mohamadshami6127
    @mohamadshami61272 жыл бұрын

    I love u I like u I kiss u I miss u ellam en Chellam en Thangam ellame en Allahu Akbar thaan .....😍😍😍😍😍

  • @thandoratamilanislam6774

    @thandoratamilanislam6774

    2 жыл бұрын

    Allahu Akbar

  • @mahalakshmithangaraj3711
    @mahalakshmithangaraj37112 жыл бұрын

    super. boy

  • @thandoratamilanislam6774

    @thandoratamilanislam6774

    2 жыл бұрын

    Thank you

  • @bshahul5018
    @bshahul50182 жыл бұрын

    Haq thaan

  • @thandoratamilanislam6774

    @thandoratamilanislam6774

    2 жыл бұрын

    Alhamdulillah

  • @jbbritto223
    @jbbritto2232 жыл бұрын

    Vanagam aiya vanagam

  • @thandoratamilanislam6774

    @thandoratamilanislam6774

    2 жыл бұрын

    Vanakkam

  • @jennethjenneth5466
    @jennethjenneth54662 жыл бұрын

    அல்லாஹ் எல்லோருக்கும் நல்ல ஹிதாயத்தை தரட்டும். நன்றி ன்னு சொல்லாமல் ஸலாம் சொல்லுங்கள் சகோதரரே.

  • @thandoratamilanislam6774

    @thandoratamilanislam6774

    2 жыл бұрын

    சலாம் சகோதரரே

  • @jennethjenneth5466

    @jennethjenneth5466

    2 жыл бұрын

    @@thandoratamilanislam6774 ஜஸாக்கல்லாஹ் ஹைர்

  • @ervadiajmeermajlissugantha9535
    @ervadiajmeermajlissugantha95352 жыл бұрын

    அஸ்ஸலாமு அலைக்கும் ஏர்வாடி கஞ்சி பள்ளி தர்கா சிறப்புக்கள் வீடியோ பதிவு செய்யுங்கள் ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்காவிற்கு அருகாமையில்

  • @thandoratamilanislam6774

    @thandoratamilanislam6774

    2 жыл бұрын

    இன்ஷா அல்லாஹ்

  • @basithali786basith9
    @basithali786basith92 жыл бұрын

    Allah pothumanavan 🤲

  • @mohammedyounus8322
    @mohammedyounus83222 жыл бұрын

    Ahatrangarai dargah kantoori yeppo plis vivaram sollunha bhai

  • @meershad6
    @meershad62 жыл бұрын

    குழந்தைகளுக்கு ஒரு மதரஸா, பாதுகாப்பான மதரஸா கட்ட வேண்டும். கல்வி சாலை அமைத்தால் அதில் பள்ளி, கல்வி அனைத்தும் அடங்கி விடும். அல்லாஹ் உதவி புரிவானாக..

  • @thandoratamilanislam6774

    @thandoratamilanislam6774

    2 жыл бұрын

    Insha Allah

  • @sdaghee4005

    @sdaghee4005

    2 жыл бұрын

    நல்ல யோசனை நன்றி

  • @arunachalam9441
    @arunachalam94412 жыл бұрын

    Dharka seeramaikka vendum...

  • @thandoratamilanislam6774

    @thandoratamilanislam6774

    2 жыл бұрын

    ஆம்

  • @sdaghee4005

    @sdaghee4005

    2 жыл бұрын

    நன்றி நண்பரே

  • @sathishtrichy2408
    @sathishtrichy24082 жыл бұрын

    மாஷா அல்லாஹ்...தொல்லியல் துறை மூலம் பாதுகாக்கபட வேண்டிய பொக்கிஷம் இந்த மண்டபம்...

  • @thandoratamilanislam6774

    @thandoratamilanislam6774

    2 жыл бұрын

    ஒரு தொல்லியல் துறை ஆய்வாளரின் பயணம் போல்தான் இந்தப் பயணம் அமைந்தது சகோதரரே!

  • @syedanverr7046

    @syedanverr7046

    2 жыл бұрын

    தியாக எண்ணம் இருப்பவர்கள் மற்றும் குடும்ப பொறுப்புகள் இல்லாதவர்கள் இங்கேயே தங்கி தொழுகை நடத்தி அங்கேயே மௌத் ஆக நியத் கொண்டால் தான் இதனை பாதுகாக்க முடியும் யார் இந்த சவால் ஏற்பார்கள் அவர்களுக்கும் அவர் குடும்பத்திற்கும் நல்ல முன்னேற்றம் அல்லாஹ் கொடுப்பான்

  • @thandoratamilanislam6774

    @thandoratamilanislam6774

    2 жыл бұрын

    இன்ஷா அல்லாஹ்

  • @mohammedasgharali7782
    @mohammedasgharali77822 жыл бұрын

    Assalamu Alaikkum.varahmathullah.Tiruchendur Aruhil Then Thirupporai il oru Tharha Ullathu..Antha Tharha Patti Therivikkaum.vassalam.

  • @thandoratamilanislam6774

    @thandoratamilanislam6774

    2 жыл бұрын

    Insha Allah

  • @noornoor4768
    @noornoor4768 Жыл бұрын

    🤳🤳

  • @devandevan1749
    @devandevan17492 жыл бұрын

    🇲🇾👌👍🇲🇾🙏🙏🙏

  • @AaAa-gg5mt
    @AaAa-gg5mt Жыл бұрын

    ஆமின்ஆமின் உங்க ள்எள்ளுருக்கும்நாங்கள்துவகேப்பபம்

  • @sathikali8525
    @sathikali85252 жыл бұрын

    அங்கிருக்கின்ற செடி கொடிகளை அகற்றி மராமத்து செய்யலாமே...

  • @thandoratamilanislam6774

    @thandoratamilanislam6774

    2 жыл бұрын

    இன்ஷா அல்லாஹ்

  • @jalka7676
    @jalka76762 жыл бұрын

    👍 masha allah

  • @thandoratamilanislam6774

    @thandoratamilanislam6774

    2 жыл бұрын

    Alhamdulillah

  • @AbdulMajid-ps2yl

    @AbdulMajid-ps2yl

    2 жыл бұрын

    அப்பா நீ மக்களை வழிகேட்டிற்கு அழைத்தது போதும் மறுமை வாழ்வை வீணாக்காதே நல்ல மனிதனாக இருந்தால் அல்லாஹ்விடம் மன்னிப்பு கேட்டு இதிலிருந்து மீண்டு வந்துவிடு இதுபோன்ற விஷயங்களை நேரில் பார்த்தது போல் பேசாத அப்பா

  • @suhadsukku7012
    @suhadsukku70122 жыл бұрын

    Anaivarum paarkka vendiya pathivu __________ Thuuthuvalai kodi valarppom Pasalai kodi valarppom Sedikodihal valarppom

  • @thandoratamilanislam6774

    @thandoratamilanislam6774

    2 жыл бұрын

    Mikka Nandri

  • @ansariansari9653
    @ansariansari96532 жыл бұрын

    பாதுகாக்கவேண்டியபோக்கிஷம்

  • @thandoratamilanislam6774

    @thandoratamilanislam6774

    2 жыл бұрын

    உண்மை

  • @Makkamrajan
    @Makkamrajan3 ай бұрын

    Ameen

  • @thandoratamilanislam6774

    @thandoratamilanislam6774

    3 ай бұрын

    Alhamdulillah

  • @thanjauvrsmartcity6424
    @thanjauvrsmartcity64242 жыл бұрын

    ALLAH KAREEM

  • @thandoratamilanislam6774

    @thandoratamilanislam6774

    2 жыл бұрын

    Alhamdulillah

  • @MuhammadAli-yk8pz
    @MuhammadAli-yk8pz2 жыл бұрын

    Ungal dua,vil ennaiyum serthukollungal

  • @thandoratamilanislam6774

    @thandoratamilanislam6774

    2 жыл бұрын

    Insha Allah

  • @bshahul5018

    @bshahul5018

    2 жыл бұрын

    Yes.. Also me

  • @MuhammadAli-yk8pz

    @MuhammadAli-yk8pz

    2 жыл бұрын

    @@bshahul5018 insha allah

  • @venkatesanarumugam3959

    @venkatesanarumugam3959

    2 жыл бұрын

    Valthukal ayya venkatasan dharmapuri

  • @mohammedalijinna4538
    @mohammedalijinna45382 жыл бұрын

    அஸ்ஸலாமு அலைக்கும் உள்ள ஒரு லிங்க் இருக்குற மாதிரி

  • @dilshadbegam7887
    @dilshadbegam78872 жыл бұрын

    இந்த.இடம்எல்லோரும்பார்க.வேண்டியாஇடம்.எஅல்லா, இந்த.இடத்துக்குஉதவிசெய்யும்மாறுமிகதாழ்மையுடன்கேட்டுகொள்கிறோன்.யாஅல்லாயாரகமாத்துல்லாகி.வாபர்கத்துகு யாஅல்லா

  • @thandoratamilanislam6774

    @thandoratamilanislam6774

    2 жыл бұрын

    அல்ஹம்துலில்லாஹ்

  • @mohammedfaisal2011
    @mohammedfaisal20113 күн бұрын

    அஸ்ஸலாம்அலைக்கும் வெங்கனூர் ஷையதுமுஸ்தப தர்க செனல்ல பொட்டுவிடுங்க ஜி

  • @thandoratamilanislam6774

    @thandoratamilanislam6774

    3 күн бұрын

    இன்ஷா அல்லாஹ்

  • @athambawariyasmohammadriya2951
    @athambawariyasmohammadriya2951 Жыл бұрын

    Makkal.ethai..pathukaththu...pallikaddaum..

  • @syedmoulana3349
    @syedmoulana33492 жыл бұрын

    Idhu pola adhigam place neraiya malai pahudhila erku elame nammaloda munnorgal erta place soo Namma place ah Namma built pananum insha allah

  • @thandoratamilanislam6774

    @thandoratamilanislam6774

    2 жыл бұрын

    Insha Allah

  • @JR.Kannan

    @JR.Kannan

    2 жыл бұрын

    😀😀😀😀😀😀🤣🤣🤣🤣🤣🤣

  • @noornoor4768
    @noornoor4768 Жыл бұрын

    🙏🙏🙏🕋🕋🕋🕋🕋

  • @tamilanda-ez3ui
    @tamilanda-ez3ui2 жыл бұрын

    Asalamualaikum kalmandabam dargha mein namaz quran tilawat karo allah ki ebadath karo

  • @thandoratamilanislam6774

    @thandoratamilanislam6774

    2 жыл бұрын

    Insha Allah

  • @meershad6
    @meershad62 жыл бұрын

    மதரஸா கட்ட இடம் கிடைக்குமா இங்கே..???

  • @thandoratamilanislam6774

    @thandoratamilanislam6774

    2 жыл бұрын

    இது தற்போது அரசின் கைகளில் இருக்கிறது

Келесі