தமிழகத்தில் கேள்விக்குறியாகிறதா சட்டம் ஒழுங்கு? Koottra Panchayatha

Join to paid membership get more access to perks:
www.youtube.com/@PesuTamizhaP...
RAZORPAY LINK for VOLUNTARY CONTRIBUTIONS : rzp.io/l/pesutamizhapesu
Pesu Tamizha Pesu is the Digital Channel to highlight and Discuss about the Political News, Press Meet and Headlines.
Subsribe Our Devotional Channel 👇🏻:
ThiruvarulTV : youtube.com/@thiruvarultv?si=...
Instagram Reels:
/ pesu_tamizha_pesu_shorts
bit.ly/SubscribePesuTamizhaPesu
தமிழின் தனித்துவமான அரசியல் ஊடகமான பேசு தமிழா பேசுவின் காணொலிகளை இனி EXCLUSIVEஆக பாருங்கள்! 👇👇
/ pesutamizhapesuexclusive
Join this channel to get access to perks:
/ @pesutamizhapesuofficial
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள!
pesutamizhapesu.com/
நம் செய்தி இணையதளத்தை பின்தொடருங்கள்.
follow us👇
WhatsApp Channel :
whatsapp.com/channel/0029VaG1...
Telegram channel :
t.me/pesutamizhapesuofficial
Twitter :
/ pesutamizhapesu
Instagram :
/ pesu_tamizha_pesu
Moj :
mojapp.in/@pesu_tamizha_pesu?...
shareChat :
sharechat.com/profile/pesutam....
Twitter: / iamradioguru
Instagram: / radioguruchennai
For Advertising: +91 9361431095

Пікірлер: 112

  • @user-dsjjj
    @user-dsjjj20 күн бұрын

    செய்தி ஊடகங்களில் விவாதிக்கப்பட வேண்டிய தலைப்பு பேசு தமிழா பேசு போன்ற யூடியூப் சேனல்களில் விவாதிக்கப்படுகிறது என்ற சின்ன ஆறுதல். மகிழ்ச்சி. வாழ்த்துகள்.

  • @manjulagunabalan4663

    @manjulagunabalan4663

    19 күн бұрын

    Durga prasath neeya dmk vukku ethira pesugirai eppavavudu kan vilithaye miga nalladu 12:23

  • @DevarMagan2000
    @DevarMagan200020 күн бұрын

    வேங்கை வயல் மறந்தோம் கடந்தோம் கல்லக்குடி மரணம் மறந்தோம் கடந்தோம் ஜாபர் சாதிக் கஞ்சா மறந்தோம் கடந்தோம் சிறை சாலை மரணங்கள் மறந்தோம் கடந்தோம் கோவில் கொள்ளைகள் மறந்தோம் கடந்தோம் மணல் கொள்ளைகள் மறந்தோம் கடந்தோம் தலைவர்கள் படு கொலைகள் மறப்போம் கடப்போம் தயிர் வடை தளபதியே நீ அள்ளி கொடுக்கும் சாராயத்தை மறக்க மாட்டோம் தயிர் வடை தளபதியே நீ ஓட்டுக்கு கொடுக்கும் 1000 5000 மறக்க மாட்டோம் தயிர் வடை தளபதியே நீ கொடுக்கும் பிரியாணியை மறக்க மாட்டோம் எல்லாம் கொடுத்தாய் எங்கள் காம இச்சைக்கு டாஸ்மாக் அருகில் மசாஜ் பார்லர் என்றோ தலைவா

  • @ponrajponraj139
    @ponrajponraj13920 күн бұрын

    தமிழக சட்டமன்றத்தில் சட்டையை கிழித்த மு க ஸ்டாலின் சட்ட ஒழுங்கு சட்டையை கிழித்த மாதிரி இருக்குது😂

  • @AshokKumar-jt3su

    @AshokKumar-jt3su

    20 күн бұрын

    சட்டசபையில் தன் சட்டையை தானே கிழித்துக்கொண்டு ஒரு நாடகம் செய்தார்...யாரும் அங்கு கிழித்து விடவே மாட்டார்கள்... ஒரு கேவலமான நாடகம்... இதுவே திமுகவின் சரித்திரம்...

  • @bhaaratprinter
    @bhaaratprinter20 күн бұрын

    கள்ளச்சாராய மரணத்தை தமிழக மக்கள் மறக்க நடைபெற்ற மடைமாற்றமாக இந்த கொலையை நான் பார்க்கிறேன்.

  • @manikandangurusamy6755

    @manikandangurusamy6755

    20 күн бұрын

    100% true

  • @vadivelushanmugam6216
    @vadivelushanmugam621620 күн бұрын

    திமுக எது செய்தாலும் அது ஓட்டு வாங்க நடத்தும் நாடகமே.

  • @subramaniam7905
    @subramaniam790520 күн бұрын

    அருமையான பதிவு நண்பரே வாழ்த்துக்கள் ❤️❤️❤️

  • @ramky2601
    @ramky260120 күн бұрын

    உங்க பஞ்சாயத்து நல்லா இருக்கு பல செய்திகள் விவரமா பேசப்படுத்து. இதே போலாம் பல தகவல்களை மக்களிடம் போய் சேரனும் என்றால் நீங்க அடிக்கடி பஞ்சாயத்தை கொட்டுங்க. வாழ்த்துக்கள்.

  • @bhaaratprinter
    @bhaaratprinter20 күн бұрын

    ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

  • @user-dsjjj
    @user-dsjjj20 күн бұрын

    மாலை ஆறு மணியளவில் காவல்நிலையத்திற்கு சில மீட்டர்கள் தொலைவில் ஆட்கள் நடமாட்டமுள்ள பகுதியில் அதுவும் கொலையுண்ட நபரின் சொந்த இடத்தில் கொடூர கொலை நடந்திருக்கிறது என்றால் இந்தளவு குற்றவாளிகளுக்கு பயம் குறைந்தது எப்படி ?

  • @sonyappayt8237

    @sonyappayt8237

    19 күн бұрын

    @@user-dsjjj இன்னும் ஒரு மாதத்தில் கொலை செய்த அனைத்து குற்றவாளிகளும் வெளியில் வந்துவிடுவார்கள் இதுதான் இந்திய நாட்டின் சட்டம்,

  • @pushparani2768
    @pushparani276820 күн бұрын

    Very sad n heartfelt. India well knwn with culture moral What's happening now.

  • @user-tq3kl3sq6h
    @user-tq3kl3sq6h20 күн бұрын

    Durga Prasad seems to talk better. Keep it up

  • @radhanandagopal572

    @radhanandagopal572

    20 күн бұрын

    Also I liked his decision to take gandharaj interview.

  • @saminathan444
    @saminathan44420 күн бұрын

    சகோதரி நாகரிகமாக உடை உடுத்தியிருக்கிறார் தொடர்ந்து முயற்சிக்கவும் பாராட்டுக்கள் சகோதரி

  • @sundaramwishingyoulonglife7813
    @sundaramwishingyoulonglife781320 күн бұрын

    இந்த பஞ்சாயத்து கூடியது அவசியமானது

  • @seetharamanganesh6170
    @seetharamanganesh617020 күн бұрын

    சாதாரண பொது மக்கள் நன்றாக இருப்பார்கள். வினையின் பயனை அறுவடை செய்பவர்கள் பற்றி பேச ஒன்றும் இல்லை

  • @lakshmisundar7926
    @lakshmisundar792620 күн бұрын

    இத்தனைக்கும் இடையில், (M)மிக்ஸர் (K)கொறிக்கும் ஸ்டாலின்.

  • @rajeshsp6825
    @rajeshsp682520 күн бұрын

    உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள். நல்லது . 🎉🎉

  • @vadivelushanmugam6216
    @vadivelushanmugam621620 күн бұрын

    கள்ளச் சாராயம் குடித்தவரின் குடும்பத்திற்கு நஷ்டமில்லை.

  • @Ravi-xp5xl
    @Ravi-xp5xl20 күн бұрын

    தமிழகத்தில் கள்ள சாராய சாவையும் கட்சி தலைவர் சாவுகளையும் எல்லா மீடியாக்களும் விவாதம் செய்து கொண்டு இருக்கிறோம். தமிழக மக்களின் தேர்வு செய்த அரசு அப்படி. பக்கத்து மாநிலமான ஆந்திராவில் அமராவதி நகரை டிஜிட்டல் சிட்டியாக மாற்ற ஆலோசனை நடந்து வருகிறது.

  • @sasarovi4046
    @sasarovi404620 күн бұрын

    Karthick is also quite impressive.Thanks a lot Rajavel sir for choosing this subject to educate the common man.🎉🎉🎉🎉❤❤❤❤

  • @Ajaythemonster
    @Ajaythemonster20 күн бұрын

    சகோதரி பேத்தி மகள் எது வேணாலும் எடுத்துக் கொள்ளலாம் பா தாங்கள் இதே போல் நாகரிகமான உடை அணிந்து இனிமேல் பேட்டி எடுக்கவும் தமிழா தமிழா வில் நல்லபடியாக பணி செய்யவும் இது என்னுடைய ஆசை பேத்தி

  • @vaidhyanathan
    @vaidhyanathan20 күн бұрын

    You guys should see the previous DMK ruled days. It was same. Someone should come those days to this

  • @sonyappayt8237
    @sonyappayt823720 күн бұрын

    அனைத்து அரசியல்வதிகளின் சொத்துகளை பறிமுதல் செய்தால் தான் அனைவர்வாழ்க்கையும்நலம் பெரும் வளம் பெரும் முடியுமா?.

  • @arules
    @arules20 күн бұрын

    இந்த ஆர்ம்ஸ்ட்ராங் என்பவர் ஒருத்தர் இருந்தார் என்பது எத்தனை பேருக்கு ரெண்டு நாள் முன்பு வரைக்கும் தெரியும்? இவர் பற்றி இவளோ நல்ல விஷயம் இன்னைக்கு பேசுகிற ஊடகம் , அரசியல் வாதிகள், போன வாரம் வரை இவர் மேல் ஊடக வெளிச்சம் தெரியாமல் இருக்கும்வாரு பார்த்து கொண்டு உள்ளது!!! இன்னும் எத்தனை பேரு இது போன்று இறந்த பிறகு பேச போகிறோம் !!!

  • @kannanpanchalingam1174
    @kannanpanchalingam117419 күн бұрын

    THANKS 🙏 PESU THAMILA, PESU THAMILA VIJAY CRAZY

  • @lakshmiraghuraman2995
    @lakshmiraghuraman299520 күн бұрын

    தம்பிங்களா,தங்கச்சி,என்ன சட்டம் ஒழுங்கு ..?யாரோ யாரையோ வெட்றான் ,எனக்கென்ன போச்சு.கள்ளச் சாராயமா ..?செத்தவன் குடும்பமே சந்தோஷமா இருக்கு,வேலையை பாருங்கப்பா. Have I expressed the mind voice of T.N. voters correctly ..?

  • @sobhanapm4617
    @sobhanapm461720 күн бұрын

    The resurgence of anti-social elements during DMK rule reminds me of a proverb in Malayalam" even earthworms become poisonous during eclipses".😊😊

  • @shankarrao3030
    @shankarrao303020 күн бұрын

    பட்ட பகலில் நடந்த கொலை.

  • @arjunv7049
    @arjunv704918 күн бұрын

    Hi PTP team, I am Arjun (Chennai). I still haven't received the prize amount of the last live show. Is this because the show was stopped, or is there another reason? If so, kindly inform me.

  • @venkataramanankrishnan5012
    @venkataramanankrishnan501219 күн бұрын

    துர்கா பிரசாத் கருத்துக்கள் ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. அவர் முரண்பாடான கருத்துக்கள் பதிவு செய்வது தான் வழக்கம்.

  • @rshreyas1
    @rshreyas120 күн бұрын

    தமிழக ஊடகங்களில் அமர்ந்து நிதானமாக உண்மையைப் பேசி விவாதம் செய்ய வேண்டிய விஷயங்களை அனாயாசமாக எந்தவித ஆர்பாட்டமும் இல்லாமல் அருமையாக அலசி ஆராய்ச்சி செய்திருக்கிறீர்கள். நீங்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பது நலம். கிரண் உணர்ச்சி பொங்க பேசி விவாதத்தைத் துவங்கி வைத்தார். அனைவருமே நன்றாக விவாதித்தனர். துர்கா பிராசத்தும் மற்றொருவரும் அதிமுகவிற்கு சாதகமாக சிறிது சாய்ந்து பேசினார். மீண்டும் சொல்கிறேன் அனைவரும் பாதுகாப்பாக இருக்கவும். அருமை வாழ்த்துக்கள்.

  • @AshokKumar-jt3su

    @AshokKumar-jt3su

    20 күн бұрын

    கொளத்தூர் இவரது தொகுதி... பெரம்பூர் பகுதியில் நிறைய ரவுடிகள் உள்ளனர்...

  • @rshreyas1

    @rshreyas1

    19 күн бұрын

    @@AshokKumar-jt3su கொளத்தூர் யாரு இறந்தவராது தொகுதியா ?

  • @ramanandhamhariharakrishna2482
    @ramanandhamhariharakrishna248220 күн бұрын

    பணம் கொடுப்பதை நிறத்த பார் ஒட்டுத்தானா மாறும்

  • @PRIYAMURALI_CBE
    @PRIYAMURALI_CBE20 күн бұрын

    Correct karthik

  • @chitrajambunathan551
    @chitrajambunathan55120 күн бұрын

    Where is chitrakumar and mahaprabhu missing.?

  • @k7brothers992
    @k7brothers99219 күн бұрын

    இதற்கு மேலும் திருமாவளவனை.. தலித் மக்கள் ஒதுக்க வேண்டும்....

  • @seshadrijanakiraman1344
    @seshadrijanakiraman134420 күн бұрын

    Durga Prasad ... talking against Dengue Malaria Kosu party... 7th wonder

  • @MrGudcbe
    @MrGudcbe20 күн бұрын

    The 2 eye witness who where also attacked will be the eye opener in this case

  • @veeraraghavanpv2714
    @veeraraghavanpv271420 күн бұрын

    I doubt Mr Thirumavalavan's intentions in making this statement. I feel he tries to confuse and divert the Police and save those killers, which include the brother of an earlier murdered person who admitted to the crime, and clear motive is also there. Thiruma very clearly tries to save them on Caste lines. Even Congress' Selvaperundhagai also tries on the same line and with same tactic on Caste basis.

  • @kumarkrishnamurthy6498
    @kumarkrishnamurthy649820 күн бұрын

    மாரி செல்வராஜ் அ காணுமே ? படம் மட்டும் தான் எடுப்பார் போல .

  • @ThamizhDhamu

    @ThamizhDhamu

    20 күн бұрын

    @@kumarkrishnamurthy6498 hospital வந்தரு pa

  • @harig812
    @harig81218 күн бұрын

    நம்ம விசித்திரகுமார் தற்போது எங்கு வேலை செய்கிறார் அவரும் மாகபிரபு Combo நன்றாகவே இருந்தது தற்போது பெயர் தெரிந்த நபர் என்றால் நம்ம துர்கா பிரசாத் தான்

  • @nanthakumar1488
    @nanthakumar148820 күн бұрын

    Alliance partners can't open their mouth because they have to return but they don't have in hand

  • @sasarovi4046
    @sasarovi404620 күн бұрын

    Kiran rocks.DP has tucked his tail.Natarajan’s performance is also impressive. As usual that useless Ganga is croaking like a frog .She is the most unimpressive participant.

  • @universal6835
    @universal683520 күн бұрын

    Dai it's DMK ruling da, only good humans will die 😢😢😢 23:12

  • @chitrajambunathan551
    @chitrajambunathan55120 күн бұрын

    No no srivatsan If dmk 😊gives seats of their choice to tirumavalavan and congress these parties will take back their opinion z about dmk

  • @ramanandhamhariharakrishna2482
    @ramanandhamhariharakrishna248220 күн бұрын

    வாயிலையே நல்லா குத்துனாரே பாண்டே வலி எப்படி இருந்தது Mr. நெறியாளரே???

  • @sundarramsundarram1236
    @sundarramsundarram123618 күн бұрын

    அதிலென்ன சந்தேகம் ??

  • @kannanpanchalingam1174
    @kannanpanchalingam117419 күн бұрын

    I HEARD TWO DOCTORS CAME FROM NEET , THEY TOLD DON'T TAKE POLITICIANS ADVICE BETTER NEET FOR POOR AREA PEOPLE, VIJAY LOOK THIS, YOU ARE NOT A DOCTOR

  • @sarakumarasamy
    @sarakumarasamy20 күн бұрын

    This comment is especially for Durga Prasad....."chief minister masssss"....la

  • @ramanandhamhariharakrishna2482
    @ramanandhamhariharakrishna248220 күн бұрын

    நீங்கல்லாம் பேசுவதை இப்படி உக்காந்து பேசுவதை போல இதே போல மக்களிடம் போய் பேசுங்கள்

  • @a314
    @a31420 күн бұрын

    Sorry, except DP and Kishore, others don't have any good points to add. They need to educate themselves better and come to discussions!

  • @shanmugamgovindan528
    @shanmugamgovindan52820 күн бұрын

    National party president 17 years, don't have secure. common man how?

  • @Mba54
    @Mba5420 күн бұрын

    Where is mahaprabhu?

  • @bhaaratprinter
    @bhaaratprinter20 күн бұрын

    என்னது ரசிகர்கள் இடையே வா?

  • @prakashkv9158
    @prakashkv915820 күн бұрын

    No choice for few years

  • @venkateswaranramamoorthy5495
    @venkateswaranramamoorthy549520 күн бұрын

    ஆன்மீக link 🔗 please.. ..

  • @user-ux4sl5rh4n
    @user-ux4sl5rh4n20 күн бұрын

    விஜய் அவர்கள் சட்டம் ஒழுங்கு சமரசம் செய்து கொள்ளாமல் என்று சொல்வது எங்கேயோ இடிக்குது

  • @kuganraj9739
    @kuganraj973919 күн бұрын

    Kalakuruchi alcohol deth, kudineeka panchayatha?

  • @inoidontknow
    @inoidontknow20 күн бұрын

    Who gets benefit by death of Armstg ....it's OCK party

  • @pattabiraman3008
    @pattabiraman300820 күн бұрын

    I am really worried about Mr Durga Prasad. U too brutus

  • @GunasekarM-ge6sb
    @GunasekarM-ge6sb20 күн бұрын

    Thiruma is not equal to Armstrong

  • @sundarramsundarram1236
    @sundarramsundarram123618 күн бұрын

    கருணாநிதி குடும்பம் தமிழ்நாட்டவிட்டு போனாதான் நாட்டுக்கு நல்லது.

  • @KKRKRaj
    @KKRKRaj19 күн бұрын

    திமுக எதிர்க்கட்சியாக இருந்தால் மட்டுமே முக ஸ்டாலின் பேசுவார் ஆட்சியில் இருந்தால் தூங்கிருவார் 🤣🤣🤣🤣😭😭😭😭😭இல்லைனா கோமாவுக்கு போயிருவாரு 😂🤣😂🤣😢

  • @saminathan444
    @saminathan44420 күн бұрын

    தம்பிகளா எங்கப்பா மகாஆஆஆபிரபு

  • @akhilkumar461
    @akhilkumar46120 күн бұрын

    Some people are keep on blaming the tightly tied hands of police department which is under the control of Stalin directly that in Tamizhagam a lot of murders happening. But we are admiring Stalin for the best service towards the people of Tamizhagam. How ? Very simple. As soon as anyone is killed then at once, within 3 hours minimum and 24 hours maximum the killers are nabbed or MADe surrendered. So fast like a bullet train the government is doing a grrrrrrrrrrreatest service. Only We SANGHIS PATRIOTS SANAATANIS can not appreciate the Gopalapuram koththadimaigal group because the same highly intelligent honest sincere truthful capable police department and Stalin are still searching for the criminals of vengai vayal kakka mixing water , Senthil Balaji 's brother Ashok Kumar, Arivaalayam 's moolap patram (original mother documents) etc etc in the past few years. So SANGHI ozhiga, JSP DraaVISHA model tubaakkooor hypocrite secular party leaders and their stone blind jaalraa political parties Vaalzga VALAMUDAN besides the RSB media and the tightly tied hands of police department of Tamizhagam. 💀☠️😥😰🐒💩😈😨😩

  • @sumathirag9482
    @sumathirag948220 күн бұрын

    Kavalai vendam makkale, ungalukku 500 ovaa thayaaraaga ullathu. Vaangi kollavoum 😂😂

  • @user-eu9vo4ut8c
    @user-eu9vo4ut8c20 күн бұрын

    BJP nadien sabakedo, T.N kedokum sathan.

  • @sg8nj
    @sg8nj20 күн бұрын

    Santhi sirikuthu satta olunku. Aaka __ vilakanum

  • @sarakumarasamy
    @sarakumarasamy20 күн бұрын

    Paathu badiramma veedu poooi serungapaaa

  • @rajanathanc5468
    @rajanathanc546820 күн бұрын

    Ethu tha da dravid model

  • @user-xc8fs9lp6y
    @user-xc8fs9lp6y20 күн бұрын

    இதுங்க மக்களா

  • @vairavansubramanian3684
    @vairavansubramanian368420 күн бұрын

    எந்த கொம்பனாலும் குறை சொல்ல முடியாத ஆட்சியில்.... சிறிது காலமாக ....வாழ்க்கையில் பயமாக உள்ளது

  • @abdabd8987
    @abdabd898720 күн бұрын

    Old igp commissioner police officers world working to under the criminal and the cm to tamilnadu people what you have to drop you doing you don't want to do a job the people you never do what can you learning well to the school you're learning what can you learning you what you take the police officer job you cannot follow the the the politic people you want to follow them to the people to help with you or come the police officer job

  • @b.suresh4917
    @b.suresh491719 күн бұрын

    விஜய் திமுகக்கு மூட்டு கொடுக்கிறார்😂😂திமுக வின் பி டிம் ஜோசப் விஜய்

Келесі