சாராயம் விற்பதுதான் திராவிட இயக்கத்தின் சாதனை | Tamizha Tamizha Pandian விளாசல் | Pesu Tamizha Pesu

Join to paid membership get more access to perks:
www.youtube.com/@PesuTamizhaP...
RAZORPAY LINK for VOLUNTARY CONTRIBUTIONS : rzp.io/l/pesutamizhapesu
Pesu Tamizha Pesu is the Digital Channel to highlight and Discuss about the Political News, Press Meet and Headlines.
Subsribe Our Devotional Channel 👇🏻:
ThiruvarulTV : youtube.com/@thiruvarultv?si=...
Instagram Reels:
/ pesu_tamizha_pesu_shorts
bit.ly/SubscribePesuTamizhaPesu
தமிழின் தனித்துவமான அரசியல் ஊடகமான பேசு தமிழா பேசுவின் காணொலிகளை இனி EXCLUSIVEஆக பாருங்கள்! 👇👇
/ pesutamizhapesuexclusive
Join this channel to get access to perks:
/ @pesutamizhapesuofficial
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள!
pesutamizhapesu.com/
நம் செய்தி இணையதளத்தை பின்தொடருங்கள்.
follow us👇
WhatsApp Channel :
whatsapp.com/channel/0029VaG1...
Telegram channel :
t.me/pesutamizhapesuofficial
Twitter :
/ pesutamizhapesu
Instagram :
/ pesu_tamizha_pesu
Moj :
mojapp.in/@pesu_tamizha_pesu?...
shareChat :
sharechat.com/profile/pesutam....
Twitter: / iamradioguru
Instagram: / radioguruchennai
For Advertising: +91 9361431095

Пікірлер: 115

  • @shivakumar69
    @shivakumar6922 күн бұрын

    இவர் முதல் முறையாக நேர்மையாக மனதில் உள்ளதை பேசி உள்ளார். இவர் பாதுகாப்பாக இருக்க வேண்டும். உண்மை ஒன்று இருக்க தானே வேண்டும். வாழ்க வளமுடன்.

  • @gunaal8370

    @gunaal8370

    20 күн бұрын

    Yes

  • @MohanRaj-nu2em

    @MohanRaj-nu2em

    20 күн бұрын

    @@shivakumar69 yes

  • @VmtDandayuthapane-ql4ox
    @VmtDandayuthapane-ql4ox20 күн бұрын

    பேசு தமிழா பேசு ஊடகத்தில் ஓர் நேர்மையான பேச்சு வாழ்த்துக்கள் பாண்டியன் ஐயா

  • @sridhar.n8381
    @sridhar.n838121 күн бұрын

    அண்ணாமலைக்கும் தங்ககடத்தலுக்கும் தொடர்பு உள்ளது என பேசும் பாண்டியனின் பேச்சுக்கு, பேசு தமிழா பேசுவின் கருத்து என்ன?‌ ராஜவேல் பாண்டியனின் கருத்து என்ன?

  • @natarajansuresh6148
    @natarajansuresh614821 күн бұрын

    அரசியல்வாதிகளில் பலர் தமிழக நாட்டில், பல லட்சம் கோடிகளை வைத்துள்ளார்கள்‌. இவர்கள் மீது இது வரை நடவடிக்கை எடுக்க தவறியது மத்திய அரசு என்று சொன்னால் அது மிகையாகாது.

  • @aurputhamani4894
    @aurputhamani489421 күн бұрын

    நானும் அண்ணாமலையை பற்றி அவர் சொன்ன கருத்தை பார்த்து திட்டி கமெண்ட் போட்டேன்.. கடைசியில் கல்வியில் திராவிடத்தின் சாதனையைப் பற்றி பேசியதை நான் அந்த கமெண்ட்டை நீக்கி விட்டேன்.. பாண்டியன் உங்களுக்கு பாராட்டுக்கள். இந்த துணிச்சலுக்கு உங்களுக்கு நிச்சயம் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள். திமுக போலீஸில் கொண்டுவந்த மாற்றங்களை சும்மா பிரிச்சு மேய்ந்து விட்டீர்கள். நிறைய தெரிந்து கொண்டோம் நன்றி சார்

  • @MohanRaj-nu2em

    @MohanRaj-nu2em

    20 күн бұрын

    Yes

  • @madhavanmadhavan1834
    @madhavanmadhavan183421 күн бұрын

    படிக்க வைத்ததும் நீ தான். குடிக்க வைத்தததும் நீ தான். சாக அடிப்பதும் நீ தான்.

  • @nallatchij7053
    @nallatchij705321 күн бұрын

    வெளிப்படையான பேச்சு.‌தில்தைரியம் துணிச்சல் அருமை

  • @user-if9ic5vi8z

    @user-if9ic5vi8z

    21 күн бұрын

    வெட்டிப் பய

  • @MohanRaj-nu2em

    @MohanRaj-nu2em

    20 күн бұрын

    Yes

  • @MuraliV-iu5wk
    @MuraliV-iu5wk22 күн бұрын

    அதனால் தான் நீட் ஐ எதிர்க்கிறார்கள்

  • @tsankar6766
    @tsankar676621 күн бұрын

    Dear mr. Rajavel Nagarajan please and kindly take advises of mr. And respected varadarajan sir of nethaji. he is not a politician but seasoned and experienced polical analyser always think of welfare of people. Gentleman to the core.if possible please bring him in your u tube channel for his interview.

  • @kamalajaikumar8612
    @kamalajaikumar861222 күн бұрын

    Request to Rajavel Nagarajan. Please don’t invite this person and dilute the quality of PTP

  • @user-jm9tj2ro8n
    @user-jm9tj2ro8n21 күн бұрын

    இந்த நாயை அறிவாலயத்தின் வாசலில் கட்டீ வைத்திருந்தார்களே...எப்படி இங்க வந்து குலைக்கிறது

  • @aurputhamani4894

    @aurputhamani4894

    21 күн бұрын

    சார் நானும் அப்படித்தான் நினைத்தேன் கடைசிவரை கேட்டு தொலையுங்கள் நீங்களும் பாராட்டுவீர்கள் நானும் பாராட்டினேன்

  • @harisjeyaraj
    @harisjeyaraj22 күн бұрын

    annamalai cm 2026

  • @moorthyl5204
    @moorthyl520420 күн бұрын

    மிக மிக அருமையான பதிவு

  • @nathanpdkt
    @nathanpdkt22 күн бұрын

    இந்த வாய் இருக்கே , இது வாயா இல்ல ?!

  • @rajeshkumar-cg6iz

    @rajeshkumar-cg6iz

    22 күн бұрын

    முழு வாய் இல்ல கால்வாய்….

  • @user-pk5xz2iy9h
    @user-pk5xz2iy9h22 күн бұрын

    தமிழ் காணொளியின் பெயரை தமிழில் மாற்றினால் நல்லது

  • @krishnanlatha3471
    @krishnanlatha347121 күн бұрын

    TN government is totally spoiling the culture...

  • @venkatramananpalaparthi696
    @venkatramananpalaparthi69621 күн бұрын

    மிகச் சிறந்த நடுநிலையான பத்திரிக்கையாளர். இவருடைய பேட்டிகள் தமிழ்நாட்டிலுள்ள ஒவ்வொருடைய மனதிலும் மூளையிலும் சென்று சேரவேண்டும். ஆனால் எந்த ஊடகங்களும் இதை செய்யவே செய்யாது.

  • @ganesamoorthyks7074
    @ganesamoorthyks707422 күн бұрын

    Respected Pandian Sir Please clarify Manipal self finance medical colleges history.

  • @rajasekaranchokalingam408
    @rajasekaranchokalingam40821 күн бұрын

    Mr. Pandian you are telling good news. Welcome Annamalai.

  • @sithamallaswarankarunakara4194
    @sithamallaswarankarunakara419422 күн бұрын

    True sir super

  • @jkrisn70jai36
    @jkrisn70jai3621 күн бұрын

    DP should be asked to interview with this Guest.

  • @Deepa_Balachandar
    @Deepa_Balachandar21 күн бұрын

    பாண்டியன் சாரின் நிதர்சனமான பேட்டி

  • @MohanRaj-nu2em

    @MohanRaj-nu2em

    20 күн бұрын

    Yes

  • @user-wk2ci2ot5m
    @user-wk2ci2ot5m22 күн бұрын

    Sir annamalai ya pathi thavara pesathinga please thamilnattin great leader annamalai

  • @msvenkatachalam9063
    @msvenkatachalam906321 күн бұрын

    Sabash Tamizhar Tamizhar pandian sir is 💯 present correct.its fact for Tamil Nadu MSV Bangalore Karnataka

  • @sankeethasankeetha6090
    @sankeethasankeetha609013 күн бұрын

    Eppadi patta varikal pandiyan sir🎉🎉🎉

  • @jesurajsingaram3488
    @jesurajsingaram348817 күн бұрын

    powerfulpandian

  • @mohanasundarama3940
    @mohanasundarama394021 күн бұрын

    Jai Hind Jai Annamalai Ji ❤

  • @SJ-dp1bx
    @SJ-dp1bx22 күн бұрын

    Other than annamalai, whatever he tells is correct facts

  • @5936......
    @5936......21 күн бұрын

    👏👏👏👏👏

  • @saikodeeswaran6369
    @saikodeeswaran636921 күн бұрын

    அண்ணே அண்ணே பாண்டிய அண்ணே அப்படியே கேரளா கம்யூனிஸ்டு கம்மனாட்டிங்க engineering colleges medical colleges பத்தியும் பேசுங்க அண்ணே 😂

  • @user-jm9tj2ro8n
    @user-jm9tj2ro8n21 күн бұрын

    அவிங்க கிட்ட பணம் வாங்கிட்டயா கண்ணா. குலைத்து தொலை

  • @jayaramanr2886
    @jayaramanr288621 күн бұрын

    Next interview R.S.Bharathi or Sivaji krisnamoorthy,,sathiyaraj,,kamala kasan Where are you going? Who gave this idea? Durga? Rajavelji I have great respect on you.Dont reduce your credibility.

  • @sumathiranaidu1468
    @sumathiranaidu146817 күн бұрын

    Pandian spoke everything turè. Middle government and court take action. God only takecare of tamilnadu.

  • @gunaal8370
    @gunaal837020 күн бұрын

    Yes yes ❤

  • @sithamallaswarankarunakara4194
    @sithamallaswarankarunakara419422 күн бұрын

    Super super super

  • @ManishmaxCasino
    @ManishmaxCasino21 күн бұрын

    So we want NEET.

  • @hariramsivakumar5206
    @hariramsivakumar520621 күн бұрын

    This guy will talk whatever comes in his mouth

  • @Sa-lc1ou
    @Sa-lc1ou22 күн бұрын

    ஐயா எனக்கு மூன்று தினங்களாக கக்கா வரவில்லை ஏன் எதனால் என்று சொல்லவும் அதுக்கு காரணம் யார் என்றும் சொல்லவும்😅

  • @vijayachandrasekaran9830

    @vijayachandrasekaran9830

    22 күн бұрын

    😂😂

  • @1006prem

    @1006prem

    21 күн бұрын

    வேற யாரு அமித்ஷா தான்😂😂😂😂

  • @samratyogatemplechennai6539
    @samratyogatemplechennai653921 күн бұрын

    வெற்றறிக்கையின் நாயகன் விசை

  • @Kovai672
    @Kovai67221 күн бұрын

    Seeing lot of harsh comments about Mr. Pandian sir. Just dont get this hate. He clearly points out administrative flaws in police department. He neither supports ADMK or DMK and calls the bullshit on either side. Further more his interviews have always been there on PTP..so just keep doing more. Hope you guys ignore these hate comments

  • @mmanoharan9875
    @mmanoharan987511 күн бұрын

    இப்படி பட்ட திராவிட ஆட்சியே இந்தியாவில் முதல் மாநிலமாக உள்ளது மாநிலம்.வட இந்திய மாநிலங்கள்?

  • @210355
    @21035521 күн бұрын

    பாண்டியன் பேசும் போது ஏன் சாணி தட்டுகிறார்?

  • @Duresh-z5m
    @Duresh-z5m13 күн бұрын

    ஒன்னு அரசியல் வாதியாக இருக்கனும் இல்ல சினிமா நடிகனா இருக்கனும் பணம் பணம் பணம் எல்லாம் பணம் போங்கடா நீங்களும் உங்க அரசியலும்

  • @duraiswamyrangaswamy8454
    @duraiswamyrangaswamy845421 күн бұрын

    PTP channel slowly down grading

  • @seaworldz5829
    @seaworldz582921 күн бұрын

    Ivana edhuku petti edukuriga 🤦🤦🤦

  • @ranganathanv5365
    @ranganathanv536521 күн бұрын

    Very informative interview

  • @msmarudamuthu6869
    @msmarudamuthu686922 күн бұрын

    இந்த நபரை பேட்டி எடுப்பதை பேசுதமிழா பேசு நிறுத்தி கொள்ள வேண்டும் காரணம் தரமான நேர்மையான தேசிய கண்ணோட்டத்தில் இருக்கும் சானல் மென்மேலும் வளர இவர் பேட்டி தடையாக இருக்கும்.

  • @mathiazhaganmathi8955

    @mathiazhaganmathi8955

    21 күн бұрын

    Fact

  • @user-lw6yf4bk4b

    @user-lw6yf4bk4b

    21 күн бұрын

    ஐயா,நீங்கள் சொல்வது‌. நாற்றுக்கு நாறு உண்மை

  • @liveandletotherslive

    @liveandletotherslive

    21 күн бұрын

    Yean

  • @VmtDandayuthapane-ql4ox

    @VmtDandayuthapane-ql4ox

    20 күн бұрын

    இவர் மட்டுமே உண்மை செய்திகள் தரும் பத்திரிகையாளர் என்பதால் தான் பேசு தமிழா இவரை தேடி வந்துள்ளது

  • @v.m.samuvel
    @v.m.samuvel21 күн бұрын

    யார்ய்யாகள்ளசாரயம்குடிக்கசொன்னார்கள்உனதுகுடும்பம்இரூக்குன்னுமண்டையிலஏரவில்லையா.நாம்குடித்தசாகிறோம்நமதுகுடூம்பம்நடுத்தெருவில்?அரசாங்க ம்காவல்துறைகாரணமாகும் 2:51

  • @srvnn2008
    @srvnn200822 күн бұрын

    Why yoy people taking Interview with this kind of men.don't lose your channel respect.

  • @tsankar6766
    @tsankar676622 күн бұрын

    Weldone mr. Tamila Tamila pandiyan sir. All drama drama people are cheated and poor victim is k.kurichi people.

  • @kanagamanirs7829
    @kanagamanirs782919 күн бұрын

    Duplicate 200 Pandian

  • @praa1989
    @praa198911 күн бұрын

    Rajavel nee vera madri samabari bro ipadi mangeta kasu veuman bharati Raja katchi kita 😂😂

  • @cheenu1953
    @cheenu195322 күн бұрын

    Stop inviting this joker

  • @shalinip8268
    @shalinip826821 күн бұрын

    முன்னோட்டம் தேவை இல்லை.மறுபடி கேட்க கடுப்பாவுது.

  • @kadhiresanns1566
    @kadhiresanns156620 күн бұрын

    இவையெல்லாம் தமிழக மக்களுக்குத் தெரிந்துமா இவர்ககளைத் தேர்ந்தெடுக்கிறார்கள்?

  • @user-lr1vk5dg8k
    @user-lr1vk5dg8k21 күн бұрын

    மிஸ்டர் பாண்டியன் நல்ல மனநல மருத்துவர பாருங்க கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாம சம்பந்தமில்லாம பேசுற

  • @parasumannasokkaiyerkannan3624
    @parasumannasokkaiyerkannan362414 күн бұрын

    Pandian sir, In every interview you are revealing the backdrop of DMK government but there is no effect?

  • @pon.surulimohan4727
    @pon.surulimohan472715 күн бұрын

    ஒயின்ஸ். Shop போன்ற. மது பான .கடைகளை... மூடுவோம் அதற்கு மாற்று .வருமானம் என்ன அதற்கு. வழி. சொ ல்லு. சும்மா. வாய் பேசக் கூடாது

  • @vijayachandrasekaran9830
    @vijayachandrasekaran983022 күн бұрын

    Ella channels evarthan. Savukku replaced

  • @VijayVijay-mq2qc
    @VijayVijay-mq2qc22 күн бұрын

    இந்த ஆளு பைய்த்தியமா

  • @kanthiahp2858
    @kanthiahp285821 күн бұрын

    Thirudan therinthavan

  • @sundaramsadagopan7795
    @sundaramsadagopan779521 күн бұрын

    Sir, koochal inge, kollai ange.

  • @laxmisubramaniam7929
    @laxmisubramaniam792922 күн бұрын

    Pandia, what is this? Loose talking.

  • @user-uv4lg4fb2g
    @user-uv4lg4fb2g20 күн бұрын

    இப்படி வாந்தி எடுத்து நீ பிச்சை எடுக்கணுமா?

  • @user-uv4lg4fb2g
    @user-uv4lg4fb2g20 күн бұрын

    இது ஒரு நாரவாய்

  • @rajasekharv7476
    @rajasekharv747621 күн бұрын

    இவன் எல்லாம் ஒரு ஆளுன்னு கூட்டிட்டுவந்து interview எடுக்கறீங்க 🤦‍♂️

  • @GovindaRajalu-vk5uf
    @GovindaRajalu-vk5uf21 күн бұрын

    Entha mentala pidichu ulla podunga?

  • @GovindaRajalu-vk5uf
    @GovindaRajalu-vk5uf21 күн бұрын

    Broker valai,+ Black mail pandian ?

  • @shrinivasanvr5726
    @shrinivasanvr572621 күн бұрын

    Yaru Ivan..dmk adi varudi pandian..thoooooo

  • @parimalaparimala429
    @parimalaparimala42921 күн бұрын

    Pandian interview is waste of time.

  • @user-si4xe2sv1h
    @user-si4xe2sv1h22 күн бұрын

    KallaShanathevdiyapayale😂

  • @manoharmano8971
    @manoharmano897119 күн бұрын

    இவனை இனிமேல் உங்கள் சேனலில் பேட்டி எடுக்காதீர்கள் மீறினால் உங்கள் சேனலை பார்ககமாட்டேன்

  • @kalimuthukaruppiah8491
    @kalimuthukaruppiah849121 күн бұрын

    முட்டாள்தனமான பேச்சு

  • @lifeisgood722
    @lifeisgood72221 күн бұрын

    திக சொம்பு இவர்

  • @maruthupandi3153
    @maruthupandi315321 күн бұрын

    Devriya bhajan pandiya

  • @palanisamyk2920
    @palanisamyk29206 күн бұрын

    திராவிட அரசு மீது ஏன் பாண்டியனுக்கு இவ்வளவு கோபம்.நியாயமாக விமர்சித்துக் கள் அய்யா.பாஜகவை விமர்சிப்பது இல்லையே ஏன்.திராவிடமாடல் அரசை மக்கள் விரும்புகிறார்கள்.நீங்கள் விரும்பவில்லையெனில் குடி முழுகி விடாது அய்யா.

  • @cramesh1621
    @cramesh162121 күн бұрын

    7.27 வடிகட்டிய பொய்.

  • @BalaY.......mithran
    @BalaY.......mithran21 күн бұрын

    DMK.covt.saarsyam.vippaanga.athaikudithuvittu.makkal.saavsanga..ellaathaithsyumthsthiedukka.mudiyumaa.neengal.etjanziperukku.panam.kotuthuirukkureerkal.pesuvaai.irukkorathi.ethsivendim.pezikkollalAma.thamilaathamilaa..ithu.thmilanukkuethiraanathu.pesuvatharku.suthanyhiram.irukkindra.kaaransth.yhsalthsne.pesa.mufikinfrsthi

Келесі