தசா நாதனும் பாவக மறைவும்...

Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
Phone : +91 75928 68536
mail : astrosriramji@gmail.com
Astro sri ram ji channel : / astrosriramji
அடிப்படை ஜோதிடம் : • 12 ராசிகளும், சின்னங்க...
ஜோதிடத்தில் கிரகங்கள் : • ஜோதிடத்தில் செவ்வாய் |...
ஜோதிடத்தில் 12 ராசிகள் : • தனுசு ராசியின் சூட்சும...

Пікірлер: 177

  • @kalimurali3171
    @kalimurali31718 ай бұрын

    அய்யா தினமும் உங்களால் கற்றுக்கொள்கிறேன். என்றும் எங்கள் ஜோதிட குருவே சரணம்.

  • @priya....6684
    @priya....66848 ай бұрын

    மிகச்சிறந்த ஜோதிடர்க்கு சிரம்தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி.

  • @rmTrustTruth

    @rmTrustTruth

    8 ай бұрын

    👍🙏

  • @karthik.g2034

    @karthik.g2034

    8 ай бұрын

    Ella videolayum ithe cmnt

  • @amman.siddhar3659
    @amman.siddhar36598 ай бұрын

    வணக்கம் குருஜி.. தங்கள் காணொளியை கண்டு தான் ஜோதிடம் கற்கும் ஆர்வம் வந்தது அதில் ஒரு புரிதல் கிடைத்தது.. அருமையான பதிவு மிக்க நன்றி 🙏🙏

  • @skdevi92
    @skdevi928 ай бұрын

    ஆஹா! எவ்வளவு சூட்சுமங்கள் நிரம்பிய தெளிவு தரும் ஜோதிட ஞானம். நன்றி ஐயா🙏

  • @senthilvelu568
    @senthilvelu5688 ай бұрын

    வணக்கம் குருஜி🙏 மிகவும் அருமையாக கூறினீர்கள் தற்சமயம் எனக்கு குரு திசையில் சந்திர புத்தி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது லாபஸ்தானத்தில் இருக்கக்கூடிய சந்திரன் வருமானம் எதிர்பார்த்த அளவு இல்லை..🙏

  • @sriammansriamman9098
    @sriammansriamman90988 ай бұрын

    ஜோதிடத்தில் புலமை!!!.ஆனால் தாங்கள் இன்னும் மாணவர்தான் எனும் தங்களுக்கே உன்டான தன்னடக்கம் .பனிகிறேன் குருதேவா!"!!!!!!!.

  • @buvaneswaris7363
    @buvaneswaris73638 ай бұрын

    பிரமாதமான விளக்கம் சார்.ஜோதிடத்தின் மீதான ஆர்வம் அதிகரிக்கிறது.மிக்க நன்றி.🙏🏼🙏🏼🙏🏼

  • @anbu1174
    @anbu11748 ай бұрын

    நான் எதிர்பாராத எனக்கு உபயோகமுள்ள பதிவு நன்றி குருஜீ..🙏

  • @karthikeyanpriya7358
    @karthikeyanpriya73588 ай бұрын

    நீங்கள் சொல்வது நிதர்சனமான உண்மை குருஜி அவர்களே

  • @srivelmuruganborewellkumar8434
    @srivelmuruganborewellkumar84348 ай бұрын

    இவளோ பெரிய ஆராய்ச்சியா வியக்க வைக்கிறது ஐயா நன்றி

  • @mohanprabhu7982
    @mohanprabhu79828 ай бұрын

    மிக சிறந்த காணெளி நன்றி குருவே...

  • @roopas8655
    @roopas86558 ай бұрын

    S true guruji 🙏I'm day dreamer😆 because of Shani and rahu in 12th house retrograde planet 🙎informative and well explained 👏👍👏👏👏Tq a lot guruji 🙏

  • @karthikeyanpriya7358
    @karthikeyanpriya73588 ай бұрын

    குருஜி அவர்களுக்கு காலை வணக்கம்

  • @Muthumaharaja.v3936
    @Muthumaharaja.v393622 күн бұрын

    ஐயா வணக்கம். மிக மிக அற்புதமான விளக்கம். உங்களால் ஒரு ஜோதிடப் பாடம் என்னால் கற்றுக் கொள்ளமுடிகிறது. மகிழ்ச்சி, மிக்க நன்றி ஐயா!...

  • @user-tw2sw5qi9p
    @user-tw2sw5qi9p4 ай бұрын

    நீங்கள் கூறுவது உண்மை என் வாழ்வில் நடந்த உண்மை சம்பவம் சிம்ம லக்கனம் 11 சுக்கிரன் தற்பொழுது சுக்கிர திசை என்னுடைய மூன்று வாகனத்தை விற்று விட்டேன் நன்றி

  • @user-df5bo5es7j
    @user-df5bo5es7j8 ай бұрын

    சிரம்தாழ்த்தி வணங்கிறோன் குருவே ❤❤❤ 12ம் இடம் தனுவீடு புதன் செவ்வாய் ராகு இதை பத்தி சொல்லுங்கள் குருவே தயவு செய்து❤❤❤

  • @Dhiyasri25
    @Dhiyasri258 ай бұрын

    அருமையான பதிவு குருஜி

  • @ramanujajanagiraman9684
    @ramanujajanagiraman96848 ай бұрын

    அருமை...

  • @muthukumaran2895
    @muthukumaran28958 ай бұрын

    அருமை விளக்கம் நன்றி

  • @nagalakshmim1102
    @nagalakshmim11028 ай бұрын

    நல்ல பதிவு நன்றி ஐயா

  • @thirupavi133
    @thirupavi1338 ай бұрын

    நன்றி தீபாவளி வாழ்த்துக்கள் சார் 🌹🌹

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy8 ай бұрын

    மிக்க நன்றி சார்🙏

  • @user-to3rl1fw7h
    @user-to3rl1fw7h8 ай бұрын

    இனிய காலை வணக்கம் அண்ணா 🙏🎉

  • @suganyasugan5177
    @suganyasugan51778 ай бұрын

    Super super , Nantri NGA Sir..

  • @pratheshv9707
    @pratheshv97078 ай бұрын

    Marvelous pleasant Bro 🌹 Anbeysivam 💖🙏

  • @SenguttuvaS
    @SenguttuvaS8 ай бұрын

    நல்ல விளக்கம், அருமை.

  • @gokulmithun1744
    @gokulmithun17448 ай бұрын

    Vanakkam guru ji

  • @sivayogi6570
    @sivayogi65708 ай бұрын

    காலை வணக்கம் குருஜி🙏

  • @saravanandeepam4527
    @saravanandeepam45278 ай бұрын

    மிகவும் நன்று. நன்றி ஐயா

  • @janardhanand4745
    @janardhanand47458 ай бұрын

    Good information thank you sir ...........❤

  • @ilayarajag567
    @ilayarajag5678 ай бұрын

    அருமையான விளக்கம் அய்யா🙏

  • @RameshKumar-tx9tt
    @RameshKumar-tx9tt8 ай бұрын

    Beautiful video love you sir

  • @jeeva4459
    @jeeva44598 ай бұрын

    Nan ethirpartha vidio ayyayuku nandri

  • @srinithi3641
    @srinithi36418 ай бұрын

    Excellent sir

  • @supersaimu412
    @supersaimu4128 ай бұрын

    ❤❤❤admire you sir for your indepth knowledge ❤❤❤❤you are so great ❤❤❤❤ so happy to see you,, God bless you with great longevity and good health

  • @youtubesakthi3724
    @youtubesakthi37248 ай бұрын

    நல்ல விளக்கம் , நன்றிகள் பல கோடி , வாழ்க வளமுடன் 🙏

  • @abirami6071
    @abirami60718 ай бұрын

    Good day Sir. So every one are in the clutches of grahas and no one can escape. You videos are very special Sir.

  • @selvasundarselvasundar4704
    @selvasundarselvasundar47048 ай бұрын

    வணக்கம் சார் உங்கள் விளக்கமும் கருத்தும் மிகவும் அற்புதமாக இருக்கிறது மிக மிக நனறி

  • @Thenmozhi-sy6sc
    @Thenmozhi-sy6sc8 ай бұрын

    வணக்கம் குருஜி

  • @user-xs2eg5yb1r
    @user-xs2eg5yb1r8 ай бұрын

    Ayya vanakkam pradeep mannargudi

  • @user-iv5ku2sx7b
    @user-iv5ku2sx7b8 ай бұрын

    Welcome sir 🙏🙏✨✨

  • @goodchanges7883
    @goodchanges78838 ай бұрын

    வணக்கம் குருஜீ

  • @deepak9733
    @deepak97338 ай бұрын

    Good morning guruji😊 take care❤

  • @r.m.muruganr.m.murugan3470
    @r.m.muruganr.m.murugan34708 ай бұрын

    வணக்கம் குருவே

  • @i_am_pravin
    @i_am_pravin7 ай бұрын

    தெளிவான விளக்கம்... நன்றி ஐயா!!!...🎉

  • @s.mariappanmahesh8567
    @s.mariappanmahesh85678 ай бұрын

    காலை வணக்கம் ஐயா 🙏🙏

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan72138 ай бұрын

    Good Morning Gurujii 🙏🙏🙏🙏🙏

  • @muralidharan.adeepa.m4804
    @muralidharan.adeepa.m48048 ай бұрын

    வணக்கம் ஐயா. வாழ்க வளமுடன். தங்களுக்கு நிகர் தாங்கள் தான். ஏனெனில். எல்லா பதிவுகளும் பாமரருக்கும் புரியும் வண்ணம் எளிமையாகவும் தெள்ளத் தெளிவாகவும் உள்ளது. நன்றி. நீங்கள். விதிவிலக்குகளை அதிகம் தெளிவு படுத்துகிறீர்கள்.அனைவரும் தமக்குத் தெரிந்த நுணுக்கங்களை சொல்லித் தருவதில்லை. ஆனால். நீங்கள் உண்மையில் விதி விலக்கானவர். ஏனெனில் யான் பெற்ற இன்பம் பெறுக வையகம் என நல்நோக்கோடு செயல் படுகின்றீர்.அருட்பேராற்றல் கருணையினால் தாங்களும் தங்கள் அன்பு குடும்பமும் நீளாயுள் நிறை செல்வம். உயர் புகழ். மெய்ஞானம் ஓங்கி வாழ்க.

  • @venivelu4547
    @venivelu45478 ай бұрын

    Sir, thankyou🙏🙏👌👌

  • @sundarrajanr3949
    @sundarrajanr39498 ай бұрын

    நர்பவி ஐயா 🙏🙏

  • @annadurai1916
    @annadurai19168 ай бұрын

    வணக்கம் சார் வாழ்க வளமுடன் அண்ணாதுரை திருப்பூர் 🙏❤

  • @jaishankarsethuraman2611
    @jaishankarsethuraman26118 ай бұрын

    Namaskaram ji🙏

  • @muthulakshmiv7806
    @muthulakshmiv78068 ай бұрын

    வணக்கம் 🙏 அண்ணே, திருநெல்வேலியிலிருந்து😊😊😊

  • @karthikapalanivelu1586
    @karthikapalanivelu15868 ай бұрын

    Super 👌 🎉😮😊 shirt ji !!!!!!!

  • @thirupavi133
    @thirupavi1338 ай бұрын

    Ok சார் 🎉🎉

  • @saravanamoorthy3126
    @saravanamoorthy31268 ай бұрын

    Thanks nga Guruji 🙏🙏🙏

  • @leelamabi1554
    @leelamabi15548 ай бұрын

    Good morning Sir🙏🙏🙏

  • @user-iv5ku2sx7b
    @user-iv5ku2sx7b8 ай бұрын

    Very, very good explanation thank yousir 🙏🙏✨✨🌹🌹🤝

  • @user-iv5ku2sx7b

    @user-iv5ku2sx7b

    8 ай бұрын

    👍👍🌹🌹🤝

  • @manickarajraja8818
    @manickarajraja88188 ай бұрын

    Vanakkam anna good morning manickaraja

  • @pushphavalli8131
    @pushphavalli81318 ай бұрын

    வணக்கம் ஐயா

  • @SagiArulvillagevlog
    @SagiArulvillagevlog8 ай бұрын

    சரியான விளக்கம் யாரும் sollatha ragasiyam

  • @maheshwareng901
    @maheshwareng9018 ай бұрын

    🙏🙏🙏

  • @sree2964
    @sree29648 ай бұрын

    காலை வணக்கம் ஐயங

  • @rajaganesh8747
    @rajaganesh87478 ай бұрын

    🙏 thanks for your valuable support 🙏

  • @jayalakshmibalan2118
    @jayalakshmibalan21188 ай бұрын

    1 st view good morning guruji 😊

  • @cuppachai820
    @cuppachai8208 ай бұрын

    Sir deivam Sir neenga!

  • @kumaravel6988
    @kumaravel69888 ай бұрын

    ஐயா வணக்கம்

  • @muthuvelsuper4500
    @muthuvelsuper45008 ай бұрын

    Guruji🙏🙏🙏🙏

  • @kavithavasuk7183
    @kavithavasuk71838 ай бұрын

    Sir nigosonnadu yella unmai 5vidu dasanathan nadetuna yenna palan sonigo adu 100% unmai and 8 vidu dase sonnigo adu really unnmai sir nigo sollum Yalla pagudi sollvadu really unnmai ungo yella program nanu pakre really nice learner ku upayoga mana program

  • @Ineedyoumylove
    @Ineedyoumylove8 ай бұрын

    Kadaga lagnam 8 il sani aatchi vagram in kumbam..aatchi suriyan and buthan simmathil irundhu paarkiradhu.. sani thisai43 years la vandhaaa eapdi irukkum..

  • @nirmalav9972
    @nirmalav99728 ай бұрын

    அப்ப எல்லா தசையும் positive negative கலந்து தான் இருக்கும். எல்லாம் விதி படி தான் இருக்கும்.

  • @subbulakshmik6678
    @subbulakshmik66788 ай бұрын

    🙏🙏

  • @Ragavanramchandran
    @Ragavanramchandran8 ай бұрын

    Pariharam solugal ayya

  • @RaviChandrab-zi2ly
    @RaviChandrab-zi2ly8 ай бұрын

    . தெய்வக் சன் கடவுளுக்கு சரிசமமான

  • @vadukupetswaminathan382
    @vadukupetswaminathan3828 ай бұрын

    Very much clear. Thank you. If 6th house from 2nd house is Sunya rasi what will happen? If the Aneta is retrograde, what will be the impact? Quite eager to get your valuable answer. Thank you again.

  • @rasathisanthiran376
    @rasathisanthiran3768 ай бұрын

    🙏🙏🙏🙏

  • @dinesh.p2956
    @dinesh.p29568 ай бұрын

    Suriyan chandhiran buthan serkai video poduga guru ji 😢😢one year Ahh kekara 😢

  • @manivannangopalakrishnan610
    @manivannangopalakrishnan6108 ай бұрын

    🙏🙏🙏🙏🙏

  • @sriramganapathy9194
    @sriramganapathy91948 ай бұрын

    ❤🎉

  • @seenivasanp7676
    @seenivasanp76768 ай бұрын

    🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @venkatpuliampatti848
    @venkatpuliampatti8488 ай бұрын

    ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி

  • @sivasivakumar5683
    @sivasivakumar56838 ай бұрын

    இதே போல தசா நாதன் பார்வை படும் பலன்களையும் கூறுங்கள் ஐயா

  • @karthik.g2034
    @karthik.g20348 ай бұрын

    Sir lagnathipathy neesamanal ,rasikkattathil ulla matra kirakangal palan and thasa palan eppadi nadakkum

  • @Viswanthan-lm9ud
    @Viswanthan-lm9ud8 ай бұрын

    Spr nge jii..nandringe jii..Subha graham,,asubha graham endra vithyasam edhum undaange jii..?

  • @venkatramakrishnan1871
    @venkatramakrishnan18718 ай бұрын

    Very interesting video Sriramji sir. Have a question. I am kumba lagnam, rahu in second house of meenam. Currently, running rahu dasa. 6th house (simmam) from Meenam is empty but I have Mars (sevvai) in 8th house or thulam (libra) from meenam. Does it mean that rahu dasa/sevvai bukthi and rahu dasa/surya bukthi is bad for me? Please clarify. Thanks

  • @s.gayathiri1531
    @s.gayathiri15318 ай бұрын

    6,8 il amarndhu dhisai nadathum gragam, lagna subaragiyum, atchi pettrum amarndhirundhalum adhe nilai dhana, alladhu siridhu maattram unda endru koorungal...

  • @kallisperumal3146
    @kallisperumal31468 ай бұрын

    Thanks guruji, Sixth lord and eighth lord is aspecting or joined dasanathan, then, what will be the effect? Still the jathagar face difficulty to get the effect of that particular house? Please clarify guruji.

  • @jeeva4459
    @jeeva44598 ай бұрын

    Ayya 4th and second bavagam maraiyu parikaram irundha solungal ayya

  • @Vidkan
    @Vidkan8 ай бұрын

    Guruji bukthi 6-8 aaga irukkum bodhum indha palan unda...and rasi kattathil maraindhu kocharathil nalla idathil varudagrahangal dasai nadakkum bodhu palan..pls clarify guruji🙏🙏

  • @sukkrishvarvijay6688
    @sukkrishvarvijay66888 ай бұрын

    dasa-naadhanuku 6, 8il ulla gregam uccham aanal nilai maaruma?

  • @shwetab626
    @shwetab6268 ай бұрын

    Sir, dasanathanku 6, 8il irukum veetu adhipathy vakrama irunthalum ithey palan thaana Sir?

  • @v.baskerbasker7151
    @v.baskerbasker71518 ай бұрын

    ஐயா இது கிட்டத்தட்ட பாவத்பாவக விதியாகவே வருவதுபோல இருக்கின்றது.. ஆனாலும் எங்களுக்கு இதுவும் அபூர்வ அனுபவமே..!

  • @hariprasath3336
    @hariprasath33368 ай бұрын

    6 மற்றும் 8 மறைவு ஸ்தானம் என்றால் 6 அல்லது 8 கிரஹ சாரத்தில் நின்று திசை நடத்தினால்

  • @ganeshprabuboobalan3932
    @ganeshprabuboobalan39328 ай бұрын

    Dasa gragam aachi or utcham petral enna Balan sir?

  • @chanduscareer6059
    @chanduscareer60598 ай бұрын

    Dasanathan 8 am athipathi 7 il irundhu avar rasinathan agi 7 8 parivarthanai petral 8 il ulla Graham atchiyaa maraivaa sir?

  • @elizabethpriya780
    @elizabethpriya7808 ай бұрын

    கும்ப லக்னம் சனிபகவான் 6ல் இருந்து தசை நடத்துகிறார் குருஜி.

  • @rammaruthirammaruthi7946
    @rammaruthirammaruthi79468 ай бұрын

    ராகு கேது தசையை எப்படி எடுத்துக்கொள்வது அய்யா அவர்களுக்கு மறைவு உண்டா

  • @Paramesvarinatarajan
    @ParamesvarinatarajanАй бұрын

    ஐயா வணக்கம் மகர ரா . கன் ல. சிம் இல. அதிலே சனி. ராகு. சனி திசை. என்னவாகும்.

  • @hariharan2887
    @hariharan28878 ай бұрын

    கடக லக்னம் ஏழில் நின்று கேது தசை நடத்துகிறார் பலன் சொல்லுங்கள் குருஜி

  • @tamilreview6643
    @tamilreview66438 ай бұрын

    ஐயா பாவக மறைவு மட்டும் இல்லாமல் அனைத்து பாவகமும் எப்டி வேலை செய்யும் என வீடியோ போடுங்க குருவே நன்றி

Келесі