தனியாக நிற்கும் தமிழ்நாடு! | Karu Palaniappan | Jeyaranjan Interview | Politics | Minnambalam

தனியாக நிற்கும் தமிழ்நாடு! | Karu Palaniappan | Jeyaranjan Interview | Politics | Minnambalam
Karu Palaniappan Part 1 : • எதிரிகளின் சூட்சமம்… எ...
Karu Palaniappan Part 2 : • தனியாக நிற்கும் தமிழ்ந...
#minnambalam #JeyaranjanInterview #karupalaniappan #ArignarAnna #periyar #Reservation #Tamilnadu #TamilnaduEconomy #Politics #VaangaPesalam #OBC #indianeconomy #Modi #RahulGandhi #Congress #BJP #Modi
For more videos and other content visit : www.minnambalam.com
➥KZread: / minnambalam
➥Facebook: / minnambalamnews
➥Instagram : / minnambalam
➥Twitter: / minnambalamnews
➥FOR ADVERTISEMENTS: 93618 55184
அரசியல்.. சமூகம்.. ஆய்வு.. அம்பலம்.. புதிய பொலிவுடன்
தமிழின் முதல் மொபைல் தினசரி பத்திரிக்கை.. மின்னம்பலம்
About Minnambalam
Minnambalam is a Digital news platform, that brings you unbiased and truthful news in all perspective. You can reach our exclusive and interesting news through Facebook, Twitter, Instagram, Website and KZread. We provide news to every common man in innovative formats. We analyze the background of every news and publish 360 degree view in every news. Exclusively, we provide Political news in different Formats like Explainer, special Interviews, Profile of Celebrities. Minnambalam always takes people's side and mainly concentrate on issues that affects common man's life. We provide Politics, cinema, Technology, Business, Sports news from india and across the world
#Minnambalam #மின்னம்பலம்

Пікірлер: 80

  • @Sukumar-wn4wj
    @Sukumar-wn4wj8 ай бұрын

    தந்தை பெரியார் அவர்களின் கருத்துக்களை கேட்க கேட்க ஆச்சரியமாக இருக்கிறது இப்படி ஒரு மனிதனால் செயல்பட முடியுமா என்று வியத்து போகிறேன் வாழ்க தந்தை பெரியாரின் புகழ்❤

  • @k.selvamkaruppannan5593

    @k.selvamkaruppannan5593

    8 ай бұрын

    An ayokkian who married own daughter for saving his assets and money. A man who gives his assets and money to people welfare is called good leader. Unekkellam vekkamaa illaiyaadaa. Go and develop the page no 21 business. That is better.

  • @sivasankarisathish9138

    @sivasankarisathish9138

    8 ай бұрын

    ​@@k.selvamkaruppannan5593டேய் கைபர்..இது உன் உருட்டு..எடுபடாது😂😂உன் நாடகத்தை அம்பலபடுத்தியவர்...தந்தை பெரியார்❤❤..இனி நீ கதரமட்டுந்தான் முடியும்😂

  • @vasudevanvenkatachalam9692

    @vasudevanvenkatachalam9692

    8 ай бұрын

    ஆரிய.திராவிட. வேறு நாடு.என்ன.எல்லாம்கொள்கை பிரச்சினை மட்டுமே தனி மனித ஒழுக்கம் தனி மனித முன்னேற்றம் இது தான் தமிழ் நாடு

  • @sridharfca

    @sridharfca

    8 ай бұрын

    எந்த கருத்தை? தமிழ் காட்டுமிராண்டி மொழி? கழக காரன் வீட்டில் உள்ள பெண்களைக்கூட பயன் படுத்தி தேர்தலில் வெல்வதற்கு துணிவான். போன்ற கருத்துக்களையா 😂

  • @babumicromech

    @babumicromech

    8 ай бұрын

    எந்த கருத்து உனக்கு ரொம்ப பிடித்தது, உனக்கு காம பசி வந்தால் உன் தாய்யிடமோ சகதரியஇடமோ தீதுகொள் என்று சொன்னான் அத்தானே, உனக்கு பிடித்தது உன் அம்மாவ சகோதரியா

  • @akmusic3078
    @akmusic30788 ай бұрын

    சிறப்பான கலந்துரையாடல் 👍🎉👏

  • @GAMERGAMEMASTER-gy8yi
    @GAMERGAMEMASTER-gy8yi8 ай бұрын

    பெரியார் என் தலைவர் அவரின் அரண்கள் நீங்கள்

  • @rahu8717
    @rahu87178 ай бұрын

    பெரியார் என் தாத்தா, என் அப்பா, எனக்கு பிறக்க வேண்டிய மகன், எனது நாளைய பேரன்.. வயதால் இல்லை.. குணத்தால் ❤🙏❤🙏❤

  • @user-ky3yd3fo4q
    @user-ky3yd3fo4q8 ай бұрын

    தந்தை பெரியாரின் சமூக நீதி அறப்போர் மாணவர்கள் மாணவிகள் இளைஞர்கள் இளம் பெண்களிடம் அறியாமல் இருப்பது மனவேதனை அடைகிறது

  • @arunkumar-oi5ec
    @arunkumar-oi5ec8 ай бұрын

    தமிழர்கள் சுயமரியாதை , தன்மானத்துடன் இருக்க வேண்டும் என்று கடைசி வரை உழைத்த தந்தை பெரியாரை .. பிறமொழியாளர் முத்திரை குத்தி அவர் செய்த சமூக போராட்டங்களை கொச்சை படுத்தும் நாக்பூர் அடிமைகள் நாம் தற்குறி கட்சி ... தம்பிகளுக்கு விளங்கும் வகையில் எடுத்துரைத்த அய்யா அவர்களுக்கு நன்றிகள்😂😂

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid87248 ай бұрын

    நீட் வேண்டாம் நீட் ஓரு சுழ்ச்சி நீட் ஓரு அநீதி நீட் ஓரு சமுகஅநீதி நீட் ஓரு பலிபீடம் நீட் ஒரு பொருட்செலவு நீட் ஓரு வருட இழப்பு நீட் ஓரு கிராம புறக்கணிப்பு நீட் ஓரு அபகரிப்பு நீட் ஒரு வழிபறி நீட் ஓரு குடியேற்றம் நீட் ஒரு மோசடி நீட் ஓரு திணிப்பு நீட் ஓரு கல்வி வடிகட்டி நீட் ஒரு வேண்டாத ஆணி etc....etc....

  • @PugalRK
    @PugalRK8 ай бұрын

    Thanthai Periyaar🖤🖤🔥🔥🔥

  • @abuumar4391
    @abuumar43918 ай бұрын

    Amazing series of discussion between Jeyaranjan sir and other guests. Vera level sir.

  • @alawrence5665
    @alawrence56658 ай бұрын

    ❤ மிகவும் அருமையான பதிவு வாழ்த்துகள்

  • @kalifullah-1i
    @kalifullah-1i8 ай бұрын

    வணக்கம்இருதோழர்களுக்கும்!

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid87248 ай бұрын

    கல்வி கல்வியை மாநில பட்டியலில் இருந்து பொது பட்டியலுக்கு என்று கொண்டு போனது மாபெரும் இழப்பு ( சிறைப் பறவை )

  • @chelladurai4298
    @chelladurai42988 ай бұрын

    வாழ்ங ❤❤❤❤❤

  • @adamidk581
    @adamidk5818 ай бұрын

    தந்தை பெரியார் பொதுநலத்திற்காக அவர் அனுபவித்த கஷ்டங்களை கேட்கும்போது என்னையும் அறியாமல் கண்களில் கண்ணீர் வழிந்தோடியது…..😢☹️☹️ தந்தை பெரியார் 🙏🙏

  • @rockinniah2165
    @rockinniah21658 ай бұрын

    மனிதர்களை வயதில் சிறியவர்களானாலும் மரியாதையோடு நடத்துபவர், பெரியார்.

  • @rangasamy4454
    @rangasamy44548 ай бұрын

    Super sir thank you

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid87248 ай бұрын

    1900 To 2020's காலகட்டத்தில் தமிழ்நாட்டின் Number One தலைவர் தந்தை பெரியார். 🌏🌏🌏 யார் ? தமிழ்நாட்டின் தந்தை Father Of Tamilnadu தந்தை பெரியார்

  • @dmkloverforever

    @dmkloverforever

    8 ай бұрын

    when they world living humen always the Father of priyaar🎉❤.

  • @chidambarammunian3790
    @chidambarammunian37908 ай бұрын

    Mr.Jayachandran sir,best arguments. Thanks

  • @chidambarammunian3790

    @chidambarammunian3790

    8 ай бұрын

    Mr.Jayaranjan,sir

  • @pugalenthi0077
    @pugalenthi00778 ай бұрын

    அருமை

  • @rajaram637
    @rajaram6378 ай бұрын

    செம 👏👏👏👏

  • @ravisankarsivaprakash7917
    @ravisankarsivaprakash79178 ай бұрын

    👍👍👍👍👍👍👍

  • @saiselvaduraiannadurai2269
    @saiselvaduraiannadurai22698 ай бұрын

    யாருடைய பெயரையும் சொல்ல வேண்டாம்..... மக்களுக்கான ஆட்சி செய்தால் போதும்.... உங்கள் பெயரை சொல்வார்கள்.....

  • @velraj9005
    @velraj90058 ай бұрын

    Excellent Sir...

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid87248 ай бұрын

    இவை எல்லாவற்றையும் உணர்ந்த பிறகு தான் தந்தை பெரியார் தன் கடைசி காலகட்டத்தில் முன்பை விட அதிகமாக தமிழ்தேசியத்தை பேசுபவர் ஆக இருந்தார்

  • @dmkloverforever

    @dmkloverforever

    8 ай бұрын

    But never get single digit memeber in we tamilans😂

  • @sivasankarisathish9138

    @sivasankarisathish9138

    8 ай бұрын

    எந்த தமிழ்தேசியம்? சீமான் பேசும் பார்ப்பன தமிழ்தேசியம் அல்ல தனித்தமிழ்நாடு

  • @ramaarasu9246
    @ramaarasu92468 ай бұрын

    Great

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid87248 ай бұрын

    ANNA THE GREAT. உண்மை என்னவென்றால் அண்ணாதுரையின் உயர்வில் நாலில் ஓருபங்கு கூட காமராஜரிடம் கிடையாது. ANNA THE GREAT.

  • @rainbowmanfromoriginalid8724

    @rainbowmanfromoriginalid8724

    8 ай бұрын

    காமராஜர்க்கு வழிகாட்டியாக இருந்தவர் பெரியார். காமராஜரை இயக்கியவர் பெரியார் காமராஜ் நல்லது செய்ய காரணமாக இருந்தவர் பெரியார்

  • @KMSA001

    @KMSA001

    8 ай бұрын

    PADI thanda pathini.. mutrum thuranda.munivan.....🤦🤦🤦🤦🤦 Anna dialogue 😂😂

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid87248 ай бұрын

    ஒவ்வொரு கூட்டத்திலும் தந்தை பெரியார் கொள்கைகாக பேசினார் கூட்டத்தின் எண்ணிக்கைகாக பேசவில்லை இந்நிலையில் கூட்டம் இல்லாத போதும் சில நபர்களுக்காக பேசினார் இதன் விளைவு என்னவென்றால் திராவிடர் கழகம் என்கிற இயக்கம் மிகுந்த உயிர்ப்போடு இருந்தது ஓரு இயக்கம் உயிர்ப்போடு இருந்தால் அதனை கண்டு----- Opponents அஞ்சுவார்கள்

  • @user-tn8so2we2h
    @user-tn8so2we2h8 ай бұрын

    தந்தை பெரியார் கருத்துக்கள் வாழ்க பல்லாயிரம் ஆண்டுகள் வாழ்க 🔥🔥🔥 பரவுட்டும்🔥🔥🔥

  • @sridharr829
    @sridharr8298 ай бұрын

    Super conversation.. must needed..

  • @Murugancallme
    @Murugancallme8 ай бұрын

    செம

  • @Knowdsk
    @Knowdsk5 ай бұрын

    Those who are looking for the book Karu pazhaniappan sir said - "ivarthaan periyar by manjai vasanthan"

  • @kshanmugam31
    @kshanmugam3116 күн бұрын

    பெரியார் 96 வயது வரை இட ஒதுக்கீடு,சாதி ஒழிப்பு, எல்லோருக்கும் கல்வி, வேலை வாய்ப்பு, பெண்கள் வாழ்வுக்கு கல்வி & சொத்துரிமைக்காக தொடர்ந்து போராடினார். 120 புத்தகங்கள் எழுதியுள்ளார்.

  • @jayakumar-jg7zt
    @jayakumar-jg7zt8 ай бұрын

    பெரியார் வெளியேறியதை நெதுசு அருமையாக விவரித்திருப்பார்

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid87248 ай бұрын

    அண்ணா அன்னைக்கே சொன்னார் இவர்கள் வேண்டாம் (வடக்கன்ஷ்) இது ஆகாது இது சரிப்பட்டு வராது இது இதுல போய் தான் முடியும் என்று

  • @parthibanselvaraj834
    @parthibanselvaraj8348 ай бұрын

    🎉🎉🎉🎉🎉🎉😢🎉🎉🎉🎉🎉

  • @girisrinivasan8188
    @girisrinivasan81888 ай бұрын

    🙏🎉👏🥰💪🌞🤝🏻👌💐

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid87248 ай бұрын

    என் மாதா என் டாடி (Daddy) கட்சிகாக வடஇந்தியாவுகாக

  • @sekarsekar8583
    @sekarsekar85837 ай бұрын

    PERIYAR VALGA VSLKA TAMIZHAN

  • @KMSA001
    @KMSA0018 ай бұрын

    Karumandhiram pudicha...

  • @jega5695
    @jega56958 ай бұрын

    Time traveller இயந்திரம் ஓன்று இருந்தால் நான் பெரியாருடன் உரையாடுவேன்

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid87248 ай бұрын

    2024 Parliament Election Start Canvass. Start Canvassing 2023 October or 2023 November Spend & Need & Help For Win Start Election Duties No Time

  • @rkgokul1
    @rkgokul18 ай бұрын

    Jayaranjan sir karu sir are assets of Dravidam...Dravidians are more brilliant than aryans....but no publicity ....Youngsters must read our history.....JAI ev RAM asamy..

  • @veeraduraiveeradurai7809
    @veeraduraiveeradurai78098 ай бұрын

    Tell to Stalin

  • @veeraduraiveeradurai7809
    @veeraduraiveeradurai78098 ай бұрын

    Need for manu Ennra Enna need for Brahmin

  • @MM-dh3wr
    @MM-dh3wr8 ай бұрын

    Nayakkars last weapon

  • @jayakumarkrishnaswamy6194
    @jayakumarkrishnaswamy61948 ай бұрын

    Both of you scholar of periyar would have planned better on the information to deliver rather than random talk. For the title only few percentage info on this video

  • @mohanfelicien8608
    @mohanfelicien86088 ай бұрын

    The Bible doesn't say to enslave the humans but to preach the Gospel of Jesus to the world and be Slaves of Christ. But religious fundamentalists didn't follow the Bible but their self.

  • @gunasekaran4159
    @gunasekaran41598 ай бұрын

    JAYARANJAN and Karu Palani both DMK STRONG SUPPORTER NOT GENIUS

  • @AngelS-oc4uy
    @AngelS-oc4uy8 ай бұрын

    Appadi ellam onnumilla,,,,

  • @purusothamanr3103
    @purusothamanr31038 ай бұрын

    ஜெயரஞ்சனை பேச விடுங்க..

  • @harigopalakrishnanl2693
    @harigopalakrishnanl26938 ай бұрын

    I think both are paid sappies

  • @poyyamozhik4540
    @poyyamozhik45408 ай бұрын

    இரண்டுபேரும் நகரத்தைவிட்டு, குளிர்சாதன அறையைவிட்டு வெளியே கிராமத்தை நோக்கி வாருங்கள்.... நீங்கள் பேசுவது பத்துகாசுக்கு பிரயோஜனமில்லை என்பது தெரியும்...

  • @sivasankarisathish9138

    @sivasankarisathish9138

    8 ай бұрын

    கதருடா கைபுள்ள கதரு...நாங்க எல்லாம் கிராமம்தான்...எங்களால் உணரமுடியுது...உன்னால் முடியலையா

  • @poyyamozhik4540

    @poyyamozhik4540

    8 ай бұрын

    @@sivasankarisathish9138 இல்லை.. இல்லை... கதறவில்லை. இங்குள்ள ஏழை மக்களுக்கு இப்பொழுதைய தேவை பெரியாரில்லை.. உலகமயாக்கலின் பாதிப்பிலிருந்து தப்பித்து வாழும் முறை கற்பிப்பது. அதை ஜெயரஞ்சனால் செய்ய முடியும். அவர் அதைவிட்டுவிட்டு அரசியல் செய்கிறார்... எந்த ஒரு விமர்சனத்தையும் ஒரே கண்ணோட்டத்தில் பார்க்காதீர்கள் சகோதரரே...

  • @KMSA001
    @KMSA0018 ай бұрын

    Page no 21 😂😂😂

  • @srinivasankrishnan1595
    @srinivasankrishnan15958 ай бұрын

    A2B தெலுங்கு ராஜு. பெரியார்,கலைஞர் தெலுகு கன்னடம் மலையாளம் தமிழ் அனைவரும் திராவிடர் என்றார். பிராமணர்கள் 2000 வருடம் தமிழகத்தில் வாழ்ந்து தமிழ் பேசினாலும் ஆரியர்கள் என்றார். கன்னட பெரியார் தமிழகத்தின் தந்தை தெலுகு கலைஞர் தமிழ் தாத்தா என்பதை சீமான் புரிந்துகொள்ளவேண்டும். கலைஞர் தெலுகு ராஜா பரம்பரை அவர்கள் தான் தமிழகத்தை ஆளவேண்டும் .சீமான் ஒரு தீய ஆர்ய சக்தி

  • @nagarajanrakshan4912
    @nagarajanrakshan49128 ай бұрын

    தந்தை பெரியார் அவர்களின் கருத்து ஓங்கி ஒளிக்கும் வரை சங்கி மங்கி எல்லாம்......

  • @rameshk1762
    @rameshk176212 күн бұрын

    Paravayillai, iruvarum velai illamal iruppathu terihirathu. Karu Kallakurichhi patri pesungal

  • @babumicromech
    @babumicromech8 ай бұрын

    சொரியான் பெரை கேட்டா அளரும் மக்கள்

  • @Creditnotmine

    @Creditnotmine

    2 ай бұрын

    Unna maari Soothiranukaha thaan avaru Pesnaru 🤭 , athunala thaan nee innaiku paapanuku Soothu kaluvavathu unna avan kitta sethukiran..🤣 , po poye antha Velayavathu olunga paaru..🤭

Келесі